ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஒவ்வொரு Channel-க்கும் ஒவ்வொரு பேச்சா ? Journalist Mani Clarifies His Political Stand | DMK Vs BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.พ. 2024
  • #newsglitz #journalistmaniinterview #modi
    ஒவ்வொரு Channel-க்கும் ஒவ்வொரு பேச்சா ? Journalist Mani Clarifies His Political Stand | DMK Vs BJP
    ------------------------------------------------------------------
    hotstar.com/in...
    ---------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 1.2K

  • @saravanamanikandan5353
    @saravanamanikandan5353 5 หลายเดือนก่อน +349

    As usual மணி கதறுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது 😂

    • @vv-sz4yh
      @vv-sz4yh 5 หลายเดือนก่อน +8

      As usual ur crying 😂

    • @sansul2403
      @sansul2403 5 หลายเดือนก่อน

      மணியா நீ ஒரு பக்கா 200 உ பி யோகியின் கிடையாது

    • @Jijooui
      @Jijooui 5 หลายเดือนก่อน +2

      Take some burnol

    • @gastropharmaceuticals7717
      @gastropharmaceuticals7717 5 หลายเดือนก่อน +1

      You should be ashamed to say that one can ignore the culture of taking money foe voting...I think you should simply leave the democratic field...

    • @gastropharmaceuticals7717
      @gastropharmaceuticals7717 5 หลายเดือนก่อน +2

      Yes Gabriel there is definite danger of foreign money and influence instigating unrest here. .But don't dub it as an anti BJP drive ..it is an anti Indian drive...so don't support it because it makes you happy...

  • @badushaamcan5623
    @badushaamcan5623 5 หลายเดือนก่อน +219

    மணி அவர்கள் மாற்றி மாற்றி பேசுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது சுவீட் பாக்ஸ் எங்கே அதிக எடையுடன் வருகிறதோ அதற்க்கு தகுந்தவாறு மணி பேசுவார் மணி

    • @sennimalaik7508
      @sennimalaik7508 5 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂👍🤝👏

    • @lionmessi7346
      @lionmessi7346 5 หลายเดือนก่อน +2

      உண்மம

    • @user-wb8ji2wy6y
      @user-wb8ji2wy6y 5 หลายเดือนก่อน +5

      His name is ' Money '. 😂😂😂

  • @SundaresanGanesh-xp1kd
    @SundaresanGanesh-xp1kd 5 หลายเดือนก่อน +140

    மணி கதறல் ரசிகர் மன்றம் சார்பாக 🎉

  • @swamychidanand7796
    @swamychidanand7796 5 หลายเดือนก่อน +183

    மணியின் கதறள் கேட்க கேட்க ஆனந்தம்😂😂😂

  • @rdg5717
    @rdg5717 5 หลายเดือนก่อน +84

    மணிக்கு தடுமாற்றம் நன்று நன்று,,,

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz 5 หลายเดือนก่อน +353

    உண்மை தான். இவர் மீது எனக்கும் மிக மரியாதை இருந்தது. ஆனா சேனலுக்கு சேனல் இவர் தன் கருத்தை மாற்றி மாற்றி பேசுகிறார். ஆகவே இவர் மீது எனக்கும் மரியாதை குறைந்தது விட்டது.

    • @sekars809
      @sekars809 5 หลายเดือนก่อน +12

      Paka. U. B

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 5 หลายเดือนก่อน +5

      அவர் தான் தெளிவாக சொல்கிறாரே,
      Again modi in 2024,
      ஆனால், பெரிய வாக்கு, மற்றும் எண்ணிக்கையில் வெற்றி இல்லாமல், சுறுங்கிவிடுவோமோ என்று பயம்கொள்கிறார்கள்.

    • @indianmilitary
      @indianmilitary 5 หลายเดือนก่อน

      @@neverdyingtruthiscommonforall மணி முரண்படுகிறார் . எங்கே? பா.ஜ.க வெற்றி பெறும் என்கிறார் ஆனால் அதே நேரத்தில் மோடிக்கு பயமாக இருக்கிறது என்கிறார். இதுவே சிரிக்க வைக்கிறது. திருப்பூராவில் 2019ல் 6%லிருந்து 49%க்கு பாஜக சென்றது. அதனால், தமிழகத்திலும் 3ல் இருந்து 20%க்கு மேல் சாதிக்க முடியும்.

    • @Dharmicaction
      @Dharmicaction 5 หลายเดือนก่อน

      @@neverdyingtruthiscommonforall மணி முரண்படுகிறார் . எங்கே? பா.ஜ.க வெற்றி பெறும் என்கிறார் ஆனால் அதே நேரத்தில் மோடிக்கு பயமாக இருக்கிறது என்கிறார். இதுவே சிரிக்க வைக்கிறது. திருப்பூராவில் 2019ல் 6%லிருந்து 49%க்கு பாஜக சென்றது. அதனால், தமிழகத்திலும் 3ல் இருந்து 20%க்கு மேல் சாதிக்க முடியும்.

    • @indianmilitary
      @indianmilitary 5 หลายเดือนก่อน +1

      @ng854 "Bayam kolkirargal" athu maniyoda asai - kanippu illai. 🤣🤣 Vetri peruvargal endru sonnal 272 seats mela eduppargal endru artham. Intha "kanippu" manikku mattumthan theriyuma? Modikkum, Shahkkum theriyatha? Ithilethan mani muranpadukirar. Mani thannaium ariyamal, thannoda asaiyaiyum/kanippaiyum kalanthutaru pavam 🤣🤣

  • @prabubala005
    @prabubala005 5 หลายเดือนก่อน +25

    இன்று எனக்கு மனதில் பட்டது வீடியோ வாகவே வந்து விட்டது. இவர் காசு வரவில்லை என்றால் ஒரு பேச்சு காசு வந்துவிட்டால் ஒரு பேச்சு என்று தான் நினைக்க தோன்றுகிறது.

  • @neverdyingtruthiscommonforall
    @neverdyingtruthiscommonforall 5 หลายเดือนก่อน +41

    இங்கு யார் நடுநிலையாளர்கள்?
    பெரும்பாலான பத்திகையளர்கள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மட்டுமே பேசுகின்றனர்

  • @rajamalathimalathi9119
    @rajamalathimalathi9119 5 หลายเดือนก่อน +86

    மானியனேன் யாரு அதிகம் காசு குடுக்கிறாங்களோ அவருக்கு கூவுவர்

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 5 หลายเดือนก่อน +14

    இவனுக்கு எலும்பையும் 200 ரூபாயும் கொடு, மணி கதறல் ரொம்ப ஜாலி ஆ இருக்கு 😂😂😂😂😂

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 5 หลายเดือนก่อน +27

    139 வருஷம் காங்கிரஸ் ஜீவித்து இருக்கிறது என்பது பெருமை கிடையாது. அவர்கள் இத்தனை ஆண்டு காலம் என்ன சாதித்தார்கள் என்பது தான் இங்கு பார்க்க வேண்டும். இன்னும் மக்கள் வறுமையிலும் ஏழ்மையிலும் இருப்பது தான் இவர்களுடைய 139 வருட காலம் சாதனை.

    • @THE.INDIAN.REBELL
      @THE.INDIAN.REBELL 5 หลายเดือนก่อน

      😂😂✅✅

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 5 หลายเดือนก่อน +1

      200%உண்மை. இதை பெரும்பாலும் யாரும் யோசிப்பதில்லை, காங்கிரஸ் 70varudam+தி. மு. க 70 வருடம் BJP 10 வருடம் என்றுதான் comparer பண்ணவேண்டும் இதை அனைத்து பத்திரிக்கை, YOU TUBE சேனல் கள் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.... தயவு செய்து....

    • @sekarponnuswamy4690
      @sekarponnuswamy4690 5 หลายเดือนก่อน

      நாடு சுதந்திரம் அடைந்த போது மக்கள் தொகை முப்பது கோடி. நேரு , இந்திரா, மன்மோகன் போன்றோரின் தொடர்ந்த சிறந்த திட்டங்களால் தான் இன்று 140 கோடி மக்களும் ஓரளவு நன்றாக வாழ்கிறார்கள்.

    • @rajamalathimalathi9119
      @rajamalathimalathi9119 5 หลายเดือนก่อน

      இந்த காங்கிரஸ் 139வருட காங்கிரஸ் இல்லை இந்திரா உருவாக்கிய காங்கிரஸ் எப்டி நேரு குடும்பம் காந்தி பேர் போட்டு சுத்துதோ அது போல் இந்திரா காங்கிரஸ் 139வருட காங்கிரஸ் என்று பொய் சொல்லி நடமாடுது

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 5 หลายเดือนก่อน +235

    போதை பொருள் கடத்தல் கட்சி பற்றி முட்டு மணி ஏன் வாய் திறக்கவில்லை?

    • @vv-sz4yh
      @vv-sz4yh 5 หลายเดือนก่อน +3

      குஜராத்ல இப்போ நடந்திருக்கு. என்ன சொல்லலாம்?

    • @indianmilitary
      @indianmilitary 5 หลายเดือนก่อน +6

      @yhVun kanavula Gujaratla nadanthurukku

    • @vaimurthy
      @vaimurthy 5 หลายเดือนก่อน

      குஜராத்தில் நடந்ததை பிடிச்சு இருக்காங்க. ஆணே இங்கே செய்ததே திமுகக்காரன். திமுகக்காரனுக்கும் பகுத்தறிவுக்கும் ரொம்ப தூரம்.@@vv-sz4yh

    • @Sanghi-King
      @Sanghi-King 5 หลายเดือนก่อน +8

      @@vv-sz4yhyelei. Ne tamil nadu la dhana iruka. Inga unga aatchi dhana. Apram enna maanavuku naanga gurajat ah paakanumda monna pumda

    • @SSP3309
      @SSP3309 5 หลายเดือนก่อน

      ​@@vv-sz4yhஅப்ப தமிழ் நாட்டில் இருந்தா பரவாயில்லை யா?
      தமிழ் நாடு நாசமாக போனாலும் பரவாயில்லை. திமுகவுக்கு முட்டு கொடுக்கனும்
      மட்டமான சிந்தனை உம்முடையது

  • @rajaa5943
    @rajaa5943 5 หลายเดือนก่อน +90

    இது பழைய பிஜேபி இல்ல மணியா

    • @sampathgopal6802
      @sampathgopal6802 5 หลายเดือนก่อน +2

      ஓஹோ அப்ப நீங்க வந்து ஓட்டு இயந்திரத்தை கரெக்ட் பண்ணிட்டீங்க அதைத்தானே சொல்ல வர்ற

    • @repanh1979
      @repanh1979 5 หลายเดือนก่อน

      ​@@sampathgopal6802 gopalnu Peru vacha diravidiya kootahthuku pidakuthanga Pera mathunga bro

    • @vidhyameenakshi
      @vidhyameenakshi 5 หลายเดือนก่อน +1

      ஜெயிச்சா வாயமூடிக்குட்டு DMK Congress இருக்கும்போது அப்ப நீங்க எங்க போணீங்க

    • @gopiulagam
      @gopiulagam 5 หลายเดือนก่อน

      ஏன் சொந்தமாக ஜட்டி வாங்கிட்டீங்களா!!!!!!!
      ஆமா ஆமா அடுத்தவன் ஜட்டியை எத்தனை நாள் போடுவீங்க

    • @antoin1981
      @antoin1981 5 หลายเดือนก่อน

      Yeah the bjp now is a visa janthu, a poison

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 5 หลายเดือนก่อน +64

    மணி அவர்களே பாஜக தமிழ் நாட்டில் அபரிவித வளர்ச்சி அடைந்துள்ளது. அது தான் உண்மை 💯%. எங்களுடைய வோட்டு, என் அணைத்து குடும்பத்தார் ஓட்டும் பாஜகவிற்கு. கதறுவதால் இனி பயனில்லை.

    • @tamilanfunzone1051
      @tamilanfunzone1051 5 หลายเดือนก่อน +2

      100% true

    • @svjk546
      @svjk546 5 หลายเดือนก่อน

      நீங்கள் திமுகவிடம் காசு வாங்கி விட்டு திமுகவிற்கு ஒட்டு போடாமல் இருந்தால் சரி.

    • @gopiulagam
      @gopiulagam 5 หลายเดือนก่อน +2

      உன்னுடைய ஒரிஜினல் மெயில் ஐடியில் கமெண்ட் போட முடியாத உனக்கு குடும்பம் இருக்குதா இல்ல___________!!!!!!!!😂😂😂😂

    • @svjk546
      @svjk546 5 หลายเดือนก่อน +3

      @@gopiulagam நமது முன்னோர்கள் முதல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரை ஆர்எஸ்எஸை தமிழ் நாட்டில் நுழைய விடாமல் தடுத்தார் என்பதை சிந்திக்காமல் அவர்களை உள்ளே கொண்டு வா ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீயும் உன் குடும்பமூம் பிஜேபியால் களுவேற்றபடும் என்பதை மறந்து விடாதே.உன் வாழ்க்கை பார்க்காதே உன் குழந்தைகளின் எதிர்காலத்தை என்னி பார் சீமான் என்ற ஒருவர் இல்லா விடில் அண்ணாமலையின் தயவு பிஜேபிக்கு தேவைபட்டு இருக்காது ரஜினிகாந்தை வைத்து ஆட்சியை பிடித்து அவரை முடித்து இருப்பார்கள் இந்தியா நாட்டு மீனவனை கூட சிங்களனிடம் இருந்து காப்பாற்றத மோடி உன்னை எப்படி காப்பாறுவார் இந்தியன் வேறு தமிழர் வேறு அவன் என்றுமே நமக்கு துணை நிற்க மாட்டான்.அண்ணாமலையை பயன்படுத்தி கொண்டு பின் தூக்கி விசுவார்கள்.

    • @karthiprem7231
      @karthiprem7231 5 หลายเดือนก่อน

      @@svjk546Fishermen issue not happening today, Tamilnadu such people like you don't vote BJP then asking for help for fishermen issue? While in Congress period, please check fishermen issue, after Modi's involvement it's drastically reduced... 1st understand the reality and don't be always stuck in rumours

  • @hemanpalani9529
    @hemanpalani9529 5 หลายเดือนก่อน +173

    ஐயா மணி அவர்களுக்கு என்னுடைய சிறிய வேண்டுகோள் பேசக்கூடிய இடங்கள் அனைத்திலும் பாஜகவை விமர்சிப்பதாக நான் நினைக்கிறேன் பத்திரிக்கையாளர் என்பது நடுநிலையாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து..! நன்றி

    • @ayapan872
      @ayapan872 5 หลายเดือนก่อน +6

      Haha he is an engineered influencer 😅😅😅😅😅

    • @funcomedy17
      @funcomedy17 5 หลายเดือนก่อน +1

      ​@@ayapan872 appo pandey , ravindran duraisamy yaaru 😊

    • @vaimurthy
      @vaimurthy 5 หลายเดือนก่อน

      அவரு சொன்னாரா பத்ரிக்கையாளர்னு, பேட்டி எடுக்கிறவன் தான் சொல்றான். முதல்ல அவரு திமுக அப்புறம் தான் இந்த பத்திரிகையாளர் வேஷம் எல்லாம்.

    • @ayapan872
      @ayapan872 5 หลายเดือนก่อน +1

      ​@@funcomedy17they too but they are realistic especially Pandey... You know why????

    • @vadivelchandrasegaran9826
      @vadivelchandrasegaran9826 5 หลายเดือนก่อน

      Dai venna Mani DMK sombu aainda tank koinda ithu theriyala na ne waste.

  • @jagadeeshjayagopal6152
    @jagadeeshjayagopal6152 5 หลายเดือนก่อน +131

    நவீன கொத்தடிமை மணியின் கதறல் அருமை...

    • @sampathgopal6802
      @sampathgopal6802 5 หลายเดือนก่อน

      எங்கடா லூசுங்களா ஒருத்தன் வந்து தெளிவா உண்மைய சொல்ல வரும்போது அவனைப் பார்த்தால் அவ்வளவு கேவலமா தெரியுதா

  • @user-ke4xx5iq7d
    @user-ke4xx5iq7d 5 หลายเดือนก่อน +39

    BJP mani moonjjla கரிய பூச போறாங்க😅

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 5 หลายเดือนก่อน +71

    BJP க்கு தமிழ்நாட்டில் எதிப்பு அலை இருப்பதாக சில கட்சி சார்ந்த TV channel, 200₹ UP youtubers, DMK பத்திரிகையாளர்கள், தமிழ் சினிமா கொத்தடிமைகள் இவர்களால் பரப்பப்படும் வதந்தி. We need modi again....

    • @Attitudezero884
      @Attitudezero884 3 หลายเดือนก่อน

      Nalla katharu da sanghi naaye, unga katharal romba inimitable irruku kekarathuku

  • @nashokbabu2974
    @nashokbabu2974 5 หลายเดือนก่อน +20

    Post election after seeing the BJP vote share reality this Mr.Mani will give muttu as usual "This is very unfortunate and not good for country development" 😅

    • @THE.INDIAN.REBELL
      @THE.INDIAN.REBELL 5 หลายเดือนก่อน +1

      ✅😂

    • @Attitudezero884
      @Attitudezero884 3 หลายเดือนก่อน

      Which vote share sanghi😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ramansubramanian6937
    @ramansubramanian6937 5 หลายเดือนก่อน +36

    Mani is not at all journalist

    • @rvk2136
      @rvk2136 5 หลายเดือนก่อน

      ama ungala porutta varaikum Maridhas savvuku shankar ivanga dan Journalist😀😀

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 5 หลายเดือนก่อน +145

    ❤தீம்க வை லேசாக விமர்சிப்பது மாதிரி விமர்சித்து விட்டு BJP யை போட்டு தாக்கி BJP வரவே கூடாது என்னும் திராவிட கும்பலை சார்ந்தவர் இவர்❤ உங்கள் உருட்டு எடுபடாது❤ வேண்டும் மோடி மீண்டும் மோடி❤

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 5 หลายเดือนก่อน +4

      கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு ஆனால் காமடி பண்ணாதே

    • @vaimurthy
      @vaimurthy 5 หลายเดือนก่อน

      உங்களை மாதிரி ஆட்கள் தான் 10 வருஷமா ராகுல் காந்தி பிரதமர்னு கனவு கண்டு கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் எத்தனை வருஷம் கனவு காணாணுமோ @@SenthilKumar-em7pp

    • @sbdurai5611
      @sbdurai5611 5 หลายเดือนก่อน

      Mr murugan innoru manippur venumaa ippave vadanaattujaaran tn vanthunattooliyam panraan bjp aatchikku vanthuvittaall sollave vendaam tc bro baan mumbaiell urukren very danger paarty

    • @aarumadhavanaaru6529
      @aarumadhavanaaru6529 5 หลายเดือนก่อน +4

      Modiji 🔥🔥🔥

  • @sridharramachandran6456
    @sridharramachandran6456 5 หลายเดือนก่อน +21

    Appreciate the anchor to corner Mani. Fundamentally he is ignoring the development work

  • @ramanathannagasamy7317
    @ramanathannagasamy7317 5 หลายเดือนก่อน +16

    If bjp gets more than 18%, what mani will do

  • @librans2
    @librans2 5 หลายเดือนก่อน +75

    இவர் பிரஷாந்த் கிஷோர் சொல்வதை எல்லா ஊடகங்களிலும் பேசியே காலத்தை ஓட்டுகிறார். பாஜக வோட்டு சதவிகிதத்தை மட்டும் மறுக்கிறார். வேடிக்கை

  • @msowmya5634
    @msowmya5634 5 หลายเดือนก่อน +114

    நீங்க ரெண்டு பேரும் சொம்படித்து, பாஜகவுக்கு எதிரான சிந்தனையை நிறுவ சிரமப்பட்டு முயற்சி செய்வதும் மக்களுக்கு நன்றாகப் புரியும்.

    • @mohanraja6321
      @mohanraja6321 5 หลายเดือนก่อน

      Ivanuku rendu perum fraud ji

    • @karthiprem7231
      @karthiprem7231 5 หลายเดือนก่อน

      Ipo enna ungaluku 200 credit ayidum ponga

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb 5 หลายเดือนก่อน +21

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 5 หลายเดือนก่อน +5

    60 மடங்கு வேலை செய்திருக்கிறார்கள். மணி அய்யா இன்னும் கொஞ்சம் நேர்மையாக பார்க்கவேண்டும்.

  • @sivanandams9117
    @sivanandams9117 5 หลายเดือนก่อน +26

    நீ மணிய (காசு) கொடுத்தா உன்ன போல யாருனு பாராட்டுவான் இந்த மணி.. தேர்தல் முடிவுக்கு பின்னாடி எங்க போவாரு

    • @singaravelan2726
      @singaravelan2726 5 หลายเดือนก่อน

      மக்கள் கரி பூசுவாங்க

    • @selvaraja8285
      @selvaraja8285 5 หลายเดือนก่อน +1

      EVM தப்பு என்று சொல்வது.

  • @msowmya5634
    @msowmya5634 5 หลายเดือนก่อน +30

    அளவுக்கு அதிகமாக கூவுவதும், புலம்புவதும் வாடிக்கையாகி விட்டது. அதிமுகவின் சார்பாக விழும் நடுநிலையாளர்களின் ஓட்டுகளை, மக்களவை தேர்தலில் பெற வேண்டும் என்பது மோடி கருத்து. இது புரியாதவர் எப்படி பெரிய அரசியல் திறனாய்வாளர் ஆவார்?

  • @rameshkavitha9877
    @rameshkavitha9877 5 หลายเดือนก่อน +6

    2019ல் மேற்கு வங்கத்தில் சாத்தியமானதை ஐயா மணி அவர்கள் மறந்து விட்டார் போலும்

  • @jothiparam
    @jothiparam 5 หลายเดือนก่อน +31

    மணி சார்.. நீங்க கண்ண மூடிக்கிட்டு இருக்கீங்க...
    போன தேர்தல்ல நான் ஓட்டு போட்டது திமுகவிற்கு... இந்தத் தேர்தலில் எமது ஓட்டு பாஜகாவிற்கு...
    நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறையில் பாஜகாவின் செயற்பாடு சிறப்பாக உள்ளது...

  • @karthiksecurity7982
    @karthiksecurity7982 5 หลายเดือนก่อน +30

    ANNAMALAI !!!!🔥🔥🔥

  • @AnanthakrishnanT-ht4fd
    @AnanthakrishnanT-ht4fd 5 หลายเดือนก่อน +36

    Bjp will cross min 20%

    • @AkajaUssain-vv3ej
      @AkajaUssain-vv3ej 5 หลายเดือนก่อน +1

      ஏதோ பேசனும்னு அடுத்து விடாதீர்கள் எனது கணிப்பு பீ ஜே பி 5 முதல் 8 வரை மட்டுமே

    • @aswathganesh2113
      @aswathganesh2113 5 หลายเดือนก่อน +1

      Yes it will...maybe in UP😂..not here

    • @S.Anandhan-yv7vy
      @S.Anandhan-yv7vy 5 หลายเดือนก่อน

      ​@@AkajaUssain-vv3ej B J P will get 30% vote in coming parliament election Annamalai is a real hero He is the right person for the post of chief minister of Tamil Nadu

  • @smahendran06
    @smahendran06 5 หลายเดือนก่อน +6

    புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் உள்நோக்கம் இருக்கலாம். ஆனால் பிரசாந்த் கிஷோர் BJP double digit வாங்கும்னு சொன்னதை 10% நு மாற்றி சொல்லுவது என்ன நோக்கம்?. முதலில் நீங்கள் உள்நோக்கம் இல்லாமல் செயல்பட்டுவிட்டு மற்றவர்களுக்கு அறிவுறைகூர வாருங்கள்.

  • @nagarajm5701
    @nagarajm5701 5 หลายเดือนก่อน +10

    He is already become dmk 200 upis member club

  • @davidkumaranr2644
    @davidkumaranr2644 5 หลายเดือนก่อน +67

    அண்ணன் அண்ணாமலை 🔥🔥🔥

  • @user-md8vj8tq6p
    @user-md8vj8tq6p 5 หลายเดือนก่อน +22

    BJP Modi Singam ❤❤❤❤

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 5 หลายเดือนก่อน +14

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉🎉🎉❤❤❤🎉

  • @arunkumar-yj4ed
    @arunkumar-yj4ed 5 หลายเดือนก่อน +14

    நம்ப முடியலைன்னா தூக்குல தொங்கு

  • @vj-ck
    @vj-ck 5 หลายเดือนก่อน +212

    மணி மாமா போதை கும்பல் திமுக பற்றி ஒரு செனல்ல கூட பேசல

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 5 หลายเดือนก่อน +15

      பேசமாட்டார். பயம். ஆனால் மணிப்பூரைப்பற்றி இல்லாத எல்லாம பேசுவார். காரணம் மோடி எதிர்ப்பாளர்

    • @jeyaramd6801
      @jeyaramd6801 5 หลายเดือนก่อน +1

      ​@@nagarajanagarancheri5504மணிப்பூர் பற்றி பேசுவது இல்லாத விசயமா? தெளிவாக சொல்லவும்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 5 หลายเดือนก่อน

      அட லூசு பயலே மணி ஐயோ அவர்களை விட வேறு யாரும் திமுகவை சுட்டிக்காட்டி குறை சொல்வதற்கு இல்லை

    • @repanh1979
      @repanh1979 5 หลายเดือนก่อน +5

      ​@@jeyaramd6801manipur is a tribal conflict

    • @jeyaramd6801
      @jeyaramd6801 5 หลายเดือนก่อน

      @@repanh1979 what is your opinion? Whether the Government act without bias? Whether the union government have power to interfere or not. what prevents for the not interference .

  • @trichyanand1
    @trichyanand1 5 หลายเดือนก่อน +17

    Dai mama mani 😂😂

  • @rudhran649
    @rudhran649 5 หลายเดือนก่อน +10

    Mr.Mani in 2024 itself BJP in Tamilnadu will create an HISTORY.

    • @Attitudezero884
      @Attitudezero884 3 หลายเดือนก่อน

      Enda history nota ku konjam mela varaporinge avolvo thane😂😂😂😂😂😂

  • @venkatramansundarrajan8690
    @venkatramansundarrajan8690 5 หลายเดือนก่อน +8

    காசு கொடுக்கிற சேனல் மன நிலை அறிந்து இடத்துக்கு தகுந்தர் போலே பேசுகிறார்

  • @sankarasubramanian6774
    @sankarasubramanian6774 5 หลายเดือนก่อน +2

    Gabriel is maturing. Good balanced interview. Mani as usual laments.

  • @cutesivaraja
    @cutesivaraja 5 หลายเดือนก่อน +20

    மணி ஜால்ரா மணி

  • @user-md8vj8tq6p
    @user-md8vj8tq6p 5 หลายเดือนก่อน +39

    Congress broker DMK broker 😂😂😂😂😂

    • @gopiulagam
      @gopiulagam 5 หลายเดือนก่อน +1

      ஏன் மறைமுகமாக கமெண்ட். ஒரிஜினல் மெயில் ஐடியில் வந்து பேசலாமே.

  • @chellappapolice1636
    @chellappapolice1636 5 หลายเดือนก่อน +4

    மாத்தி மாத்தி பேசுகிறார் மணி என்று சொன்னதுமே கோபத்தில் உளற ஆரம்பித்து விட்டார்.

  • @harishankar-db3to
    @harishankar-db3to 5 หลายเดือนก่อน +4

    Anna ji will be our CM

  • @vijayveejay5809
    @vijayveejay5809 5 หลายเดือนก่อน +11

    BJP ❤❤❤

  • @chidhambarampalanichamy8628
    @chidhambarampalanichamy8628 5 หลายเดือนก่อน +12

    ஊழல் இல்லா ஒரு நல்லாட்சியை தரக்கூடிய கட்சி வளர்வது மக்களிடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கை+மாற்றம்.ஏன் பொங்குறீங்க பொறாமைபடுரீங்க. Jai modiji,annamalaiji

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 5 หลายเดือนก่อน

      மதவெறியே ஒரு ஊழல்தான்!
      PM care!!!!

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 5 หลายเดือนก่อน

      மதவெறியே ஒருவகை ஊழல்தான்!
      Religious fanatism is the result of corrupted mind

    • @ravi21361
      @ravi21361 5 หลายเดือนก่อน

      ​@@prasadpalayyan588 இன வெறி என்ற பெயரில் நாட்டை கொள்ளைஅடிப்பதைவிட மதவெறி என்று நீங்கசுட்டிக்காட்டும் விடயம் யாரையும் ஆதாநத்திற்காக மத மாற்றம் செய்யவில்லை. அவரவர் மதம் அவரவர்கட்கு. மதத்தை வைத்து அரசியல் செய்வது மத வெறி என்று யார் கூப்பாடு போடுகிறார்களோ அவர்கள்தான்

  • @adhiyogistudios
    @adhiyogistudios 5 หลายเดือนก่อน +14

    அடுத்த முதல்வர் அண்ணாமலை

  • @shivachary0607
    @shivachary0607 5 หลายเดือนก่อน +31

    தென்ன மரத்துல ஒரு குத்து பனை மரத்துல ஒரு குத்து,,,,,ரெண்டு பக்கம் ரெண்டு வருமானம் ,,,,அவங்களும் பார்ப்பாங்க இவங்களும் பார்ப்பாங்க நல்லா கல்லா கட்டுறான் ,,,,அப்புறம் கேப்ரியல் நீயும் கொஞ்சம் கொஞ்சமாக சங்கியா மாறிட்டு வர்ற ,,,,welcome

  • @ajayroshan6460
    @ajayroshan6460 5 หลายเดือนก่อน +30

    பிஜேபி 20% cross பண்ணும்

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 5 หลายเดือนก่อน +2

      2.0%

    • @ajayroshan6460
      @ajayroshan6460 5 หลายเดือนก่อน +3

      @@arulmozhinaren3574 😂😂😂 பூனை கண்ணா மூடின உலகம் இருட்டு

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 5 หลายเดือนก่อน

      ​@@arulmozhinaren3574நீ முட்டாப்பயலே😡😡😡

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 5 หลายเดือนก่อน +7

    Improved version of Chandramukhi....Look at the eyes, How they steer at ROOF CORNERS...... It will take some more time to permanently stay there......That is point of NO RETURN !!!!

  • @user-ti4hc5ti3y
    @user-ti4hc5ti3y 5 หลายเดือนก่อน +23

    British conservative party still going strong for over 800 years.... no doubt BJP will rule Tamilnadu soon.

    • @Attitudezero884
      @Attitudezero884 3 หลายเดือนก่อน

      Only indreans of ypu sanghis bjp will rule tamil nadu but in reality you guys cannot cross nota lol this is not your north india where bjp can enter just like that.

  • @personalsecrets6905
    @personalsecrets6905 5 หลายเดือนก่อน +10

    Gabriel improved very much from his earlier stints though am on other idealogy i feel his improvement leaps n bounds good keep it up he articulates his thoughts with framed questions nicely earlier a hurry n willing to show the color now he shadowed the color 👍

  • @ajithchandran7402
    @ajithchandran7402 5 หลายเดือนก่อน +4

    Manis katharal is evening medicine for me😌😌

    • @Attitudezero884
      @Attitudezero884 3 หลายเดือนก่อน

      Same way we feel seeing you sanghis katharal for aatukutty😂😂😂😂😂

  • @SathiyaprakashAthlete
    @SathiyaprakashAthlete 5 หลายเดือนก่อน +2

    Journalist Mani is correct , if people understand what he says! He is a wise man! And gabriel we love your staright forward questions. Keep up the good work! This session is good !

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 5 หลายเดือนก่อน +4

    மணி மிகுந்த குழப்பத்தில் உள்ளார்

  • @rajeshkanna4492
    @rajeshkanna4492 5 หลายเดือนก่อน +4

    Mani kadharal 😢😢😢😢😢😢

  • @msundar
    @msundar 5 หลายเดือนก่อน +3

    Now a day, mani is speaking like political broker, he forgot he is a Journalist…
    Focus more on thought seeding…

  • @siddhartharjun2519
    @siddhartharjun2519 5 หลายเดือนก่อน +6

    Appreciate Gabriel for a brilliant interview

  • @GovindAjith-ei2hx
    @GovindAjith-ei2hx 5 หลายเดือนก่อน +21

    Dmk vote percent is less than 25%. With alliance only, they managed to get more percentage. Bjp vote share alone is around 12 to 13%. If dmdk and pmk join with bjp, their vote share will go to more than 20%

    • @Attitudezero884
      @Attitudezero884 3 หลายเดือนก่อน

      Dei nota kelunge kudupom 20% vote share venuma unga kanavu ku alavu illiye da nota naaye modhalu nota thandungada apporam vote share pathi pesalam😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @GovindAjith-ei2hx
      @GovindAjith-ei2hx 3 หลายเดือนก่อน

      @@Attitudezero884 dmkva thaniya ninnu win panna sollunga pakkalam.

  • @r.kannaiyanr.kannaiyan4197
    @r.kannaiyanr.kannaiyan4197 5 หลายเดือนก่อน +3

    மணிக்ககு மரை கழண்டு
    போச்சு.வயசாயிடுச்சில்ல
    பாவம் அவரை விட்ருங்க

  • @sridherrajavel8588
    @sridherrajavel8588 5 หลายเดือนก่อน +4

    Mani Wait and Watch 18% BJP will cross this time

  • @srponds
    @srponds 5 หลายเดือนก่อน +8

    Both are shocking after 2024 BJP win TN 🏆 vote sharing people's decided 🎉🎉❤❤ boz of Annamalai & Modi ji 🎉🎉

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 5 หลายเดือนก่อน +4

    ரெண்டு தி.மு.க காரங்க அவங்க பார்வைல பேசிக்கிறாங்க. அவ்வளவு தான்.

  • @ksnsreeramen187
    @ksnsreeramen187 5 หลายเดือนก่อน +3

    The Anchor was more objective in his argument than arrogant and dogmatic Mani

  • @Abishek765
    @Abishek765 5 หลายเดือนก่อน +2

    அண்ணாமலையின் வளர்ச்சியை மணி அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. வன்மம் வெளிப்படுகிறது!😡

  • @todaynews4698
    @todaynews4698 5 หลายเดือนก่อน +7

    நாடுமுழுக்க துறைமுகம் கண்டைனர் இரயிலவே மூலம் தொழிற்ச்சாலையிலிருந்து துறைமுகத்துக்கு செல்லும் உட்கட்டமைப்பு தொழில் வளர்ச்சிக்கு இந்தியா மிடில்ஈஸ்ட் ஈரோப் எக்கானமிக் காரிடோர் திட்டம் மேலும் பல

  • @k.ramakrishnanramki8675
    @k.ramakrishnanramki8675 5 หลายเดือนก่อน +7

    Mani Sir,
    In his last interview in one another channel, He never accepted BJP's growth.
    Because of Annamalai party is degrowing according to him.
    Now he is accepting that bjp is growing.
    What an improvement ??????

  • @mytuberaja6304
    @mytuberaja6304 5 หลายเดือนก่อน +3

    A good interview by Gabriel. His questioning skills have improved a lot.

  • @shrideebamagenciestvm6750
    @shrideebamagenciestvm6750 5 หลายเดือนก่อน +1

    கடைசியாக பிஜேபி தனியா சந்திச்ச election நகர்புற உள்ளாட்சி தேர்தல் அதுல 43% வேட்பாளர்கள் கடைசி 5 நாள்ல 5.7% ஓட் ஷேர் 100% வேட்பாளர்களை முன்னாடியே பிளான் பண்ணி நிருத்தியிருந்தால் இதெல்லாம் யோசிக்கவே மட்டிங்கல்ல யோசிச்சா நீங்கதான் புத்திசாலி ஆயிருவிங்களே நீங்க வேனா முட்டாளா இருந்திட்டு போங்க நாங்களும் அப்படித்தான் இருப்போம் என்று நினைக்காதீர்கள்

  • @venkatachalamkrishnan9076
    @venkatachalamkrishnan9076 5 หลายเดือนก่อน +4

    Mr Mani,
    Please try talking to young generation of TN and definitely they are NOT at all happy with both DMK and AIADMK parties. and they are more nationalistic than older generation.

  • @singhb.r4853
    @singhb.r4853 5 หลายเดือนก่อน +2

    Gaberial is one of talented anchors among the present.
    He has immense knowledge in dealing the politicians

  • @sthirunavukarasu
    @sthirunavukarasu 5 หลายเดือนก่อน +2

    அதுக்கு பெயர் பயம் இல்லை!! It is to demoralize the I. N. D. I alliance at the ground level and achieve what they are looking for 400+ seats for NDA in this election. Certainly victory for BJP with 350+ is sure shot.
    But this is the right time to achieve 400+ for NDA in the 2024 election, all state people are working to reach the ambition and give to Modiji a milestone in the history for what he has contributed to India, that is Bharat Mr Mani.
    People like you won't get that and you are working for DMK here in TN indirectly.
    I thought Gabriel would have told this or use that to counter his question. I like his way journalism to some extent.

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 5 หลายเดือนก่อน +1

    2022ல், BJP கட்சியில் இருந்து திடீரென்று பிறந்து, 135 vote பெற்ற Bharatiya Praja Aikyata கட்சிக்கு, தேர்தல் அறிவிப்பதற்கு முன், அவசர அவசரமாக, NTK விவசாயி சின்னத்த வழங்கிய, BJP's election Commision வாழ்க. 🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂

  • @ValvilOri9
    @ValvilOri9 5 หลายเดือนก่อน +1

    கேப்ரியல் தேவதாஸ் சூ‌ப்ப‌ர் 👌
    மற்ற ஊடகவியலாளர்களை விட அறிவு கூர்மை அருமை 💐💐💐

  • @sudhakarnaidupv1933
    @sudhakarnaidupv1933 5 หลายเดือนก่อน +1

    மணி என்பவர் சென்னையைத் தாண்டி சென்றவர் அல்ல அவர் வெளி மாநிலத்தில் எல்லாம் சென்று பார்த்த நேரமெல்லாம் முடிந்துவிட்டது இப்போது சொல்லும் கருத்து கணிப்பு பல வீடியோக்களை பார்த்து சொல்கின்றார் அவ்வளவுதான்

  • @kessakessa9394
    @kessakessa9394 5 หลายเดือนก่อน +3

    No matter you like or not Mani Sir...BJP growth is constant in TN...Actually people welcome that BJP bulldozer corrupt people.

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 5 หลายเดือนก่อน +1

    மணி ஒவ்வொரு channel இல் பேசும் போது மாறி மாறி பேசுவது உண்மை 😂😂😂...
    இவரின் மணி இன் விருப்பம் 2024 இல் நடைபெறாது ..
    2024 ❤ மோடி வெற்றி...

  • @PugalRK
    @PugalRK 5 หลายเดือนก่อน +2

    Mani is a junior savukku shankar😂

  • @arunkumar-yj4ed
    @arunkumar-yj4ed 5 หลายเดือนก่อน +2

    மணி எப்பவும் dmk ஜால்ரா தானே இதில் என்ன சந்தேகம்

  • @palanivelanburani806
    @palanivelanburani806 5 หลายเดือนก่อน +2

    350 seats confirmed Mani sir......

  • @ganeshramgopalaswami677
    @ganeshramgopalaswami677 5 หลายเดือนก่อน +2

    It's true that Mani changes his stand channel to channel

  • @chaitukvp1895
    @chaitukvp1895 5 หลายเดือนก่อน +2

    Anchor gave nitemare to mani 😂😂 … mani should change he’s designation as BJP opposer not analyst

  • @rajasivasamy6157
    @rajasivasamy6157 5 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் பற்றி மணியும் பேச மறுக்கிறார்,தொகுப்பாளரும் பேச மறுக்கிறார்.நாம் தமிழர் வளர்வதை நாம் வாயால் சொல்லிவிடக்கூடாது என மௌனம் காக்கிறார்கள்.

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh 5 หลายเดือนก่อน +2

    Naan Aiadmk but indipent cousiler behind me dmkAdmk people ready move to BJP today I’m behind Annamalai sir Sweetbox mani

  • @maheshthunder
    @maheshthunder 5 หลายเดือนก่อน +1

    திரு. மணி அவர்களின் கள எதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

  • @RJ-ld6it
    @RJ-ld6it 5 หลายเดือนก่อน +3

    Yes yes true.

  • @dharanidharshini4452
    @dharanidharshini4452 5 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டில் காசு வாங்கிட்டு தானே ஓட்டு போடுற. இதுல என்ன வித்தியாசம் இருக்கு. பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பது உறுதி❤

  • @alagarg6114
    @alagarg6114 5 หลายเดือนก่อน

    மணி சார் மீது மிக்க மதிப்பு வைத்திருந்தேன்...தற்போது மாறி மாறி குழம்பிய மன நிலையில் பேசி வருகிறார்....அவர் பேட்டி நான் தவறாது பார்ப்பேன்..தற்போது அவர் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்..தங்கள் மேல் உள்ள மரியாதை உண்டு.அதனால் தங்களிடம் உரிமையோடு கேட்டு கொள்கிறேன்

  • @smartvel4352
    @smartvel4352 5 หลายเดือนก่อน +1

    ஒரு கட்சி 6 மடங்கு வளராது....!!!! டெல்லி யில் ஆம் ஆத்மி.. ஆட்சியை பிடித்தது.. ஒரே தேர்தலில் !!! என்ன சொல்லுவான் மணி

  • @vanitk5078
    @vanitk5078 5 หลายเดือนก่อน +4

    As per Mani DMK knows very well ground level realities thatiswhy Dmk keeps ADMK as its Cadre to protect themselves from attack of Bjp So DMK going soft corner in the case of ADMK

  • @rajasekhar6303
    @rajasekhar6303 5 หลายเดือนก่อน

    I am a neutral person. Recently, i was talking to a 21 year old girl who is from a socially backward community. She was saying Annamalai was an IPS officer, educated person and so she wishes that such educated persons should be in politics and so she would be voting for him. Many youngsters are moving towards Annamalai as he is young, dynamic, articulating his views well and seen to be highly educated and knowledgeable.

    • @Attitudezero884
      @Attitudezero884 3 หลายเดือนก่อน

      Neutral da ne kelava bjp ku panchayat support panre antha aatukutty ku avolvo therama irrunda antha north underdeveloped states la poyi develop panna sollu tamil nadu la bjp thevai illa.

  • @sivaraman8435
    @sivaraman8435 5 หลายเดือนก่อน +1

    மணி அவர்கள் கனிப்பு தவறு அதிமுக நாம் தமிழர் தான் எதிர் காலம் தேசிய கட்சி தலைமையை மாற்றும் வரும் நாட்களில் அன்னா மலையை மாற்றி நாள் வளர்ச்சி பாதிக்கும் எடப்பாடி மிகவும் திறமைசாலி திமுக விழுந்தால் கலைஞர் மாதிரி காபாத்த ஆல் இல்லை

  • @talachannel522
    @talachannel522 5 หลายเดือนก่อน +23

    Jai bjp,jai annmalai

  • @natarajan1185
    @natarajan1185 5 หลายเดือนก่อน +2

    Dai Light poster ketta kuda BJP ya edhurkuma Light poster eppadi da pesum 😂😂😂 loosu maari olariti iru

  • @kannanveera6472
    @kannanveera6472 5 หลายเดือนก่อน +1

    எப்படி கதறுனாலும் மோடி தான் வின்னர் இப்போதே இப்டின்னா ஜெயிச்சதுக்கு அப்புறம் 😊எதுக்கும் குருமா சொல்ற மாதிரி இருக்கவே இருக்கு EVM மெஷின் பழி போட 🤣🤣

  • @shankaranarayanan9929
    @shankaranarayanan9929 5 หลายเดือนก่อน +2

    He's not ready to accept change ... I don't see any logic in rejecting BJP ...