ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பாஜக அரசின் படுபாதக செயல் | JIO increased the tariff | BSNL | Adani | Ambani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2024
  • #jio #jio5g #tarrifhike #airtel #BSNL #bjp #Modi #ambani #adani #mobilephone #publicsector #privatisation
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

ความคิดเห็น • 468

  • @RStamiltech
    @RStamiltech หลายเดือนก่อน +169

    கவலை வேண்டாம் எங்கள் குடும்பத்தில் உள்ள 24 சிம்கார்டுகள் அனைத்தும் BSNL லுக்கு மாற்றி விட்டோம் ...

    • @malaysiatamilnews
      @malaysiatamilnews หลายเดือนก่อน +3

      Ennathu 24ahh

    • @bala8740
      @bala8740 29 วันที่ผ่านมา +1

      Etheyy😂 but good bro

    • @sivac9037
      @sivac9037 28 วันที่ผ่านมา +5

      Dai towar kedikathuda

    • @prakashs545
      @prakashs545 27 วันที่ผ่านมา

      24 ah 😱

    • @wholesalevilai
      @wholesalevilai 27 วันที่ผ่านมา

      Jay HindJay bsnl

  • @nambibabu8418
    @nambibabu8418 หลายเดือนก่อน +62

    மலை கிராமங்களிலும், வனப்பகுதி ஓரங்களிலும் BSNL Signal மட்டுமே கிடைக்கிறது.
    மற்ற Vi, Airtel, Jio கிடைப்பதில்லை.
    BSNL ஐ நம்பி, GPS துணை கொண்டு மலைப் பகுதிகளுக்கும் எளிதில் பயணிக்கலாம். ❤️

    • @malaysiatamilnews
      @malaysiatamilnews หลายเดือนก่อน +2

      மறுக்க முடிய உண்மை

  • @NAMMACHENNAIOFFICIAL3829
    @NAMMACHENNAIOFFICIAL3829 หลายเดือนก่อน +59

    எனது முழு ஆதரவு என்றுமே BSNL தான் ♥️♥️ ஏற்கனவே AIRCEL தவறவிட்டுடோம் இனி BSNL தவறவிட மாட்டோம் ❤❤

  • @AvudaiGomathy
    @AvudaiGomathy หลายเดือนก่อน +183

    நேர்காணல் காணல்நீர் ஆகி விடக்கூடாது பிஎஸ்என்எல் மக்கள் நிறுவனம் அதற்கு மக்கள் சக்தி துணை நிற்கும் அறன் செய் சமூக ஊடகத்திற்கு மிக்க நன்றிகள்

  • @manickamauto6967
    @manickamauto6967 หลายเดือนก่อน +48

    ஐயா வணக்கம் உங்கள் குரலிலும் பேச்சிலும் தெரிகிறது நீங்கள் அந்த நிறுவனத்தை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று கண்டிப்பாக மாறும் கவலைப்படாதீர்கள் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நானும் ஒத்துழைப்பு தருவேன்

  • @viswanathanrajasekaran7666
    @viswanathanrajasekaran7666 หลายเดือนก่อน +73

    இந்த முறை எதிர் கட்சிகள் வலுவாக இருக்கின்றன. எனவே பட்ஜெட் மற்றும் தொலைத்தொடர்பு விவாதங்களின் போது BSNL கோரிக்கையை வலுவாக முன்வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    • @devabalachandar720
      @devabalachandar720 หลายเดือนก่อน

      பிஎஸ்என்எல் ஜியோ ஒப்பீடு
      பெரும்பாலான பிஎஸ்என்எல் டவர்கள் பராமரிக்கப்படுவதில்லை
      டவர்ல கழுகு கூடு கட்டி இருக்கு
      மின்தடைஏற்பட்டால் செயல்படுகிற பேட்டரிகளில் ஆசீட் ஊற்றுவது டிஸ்ட்டில்டு வாட்டர் ஊற்றுவது போன்ற பணிகள் சரிவர பல டவர்களில் நடப்பதில்லை
      இது ஊழியர்கள் தவறு தானே தவிர .. அதிகாரிகளின் தவறு தானே தவிர மத்திய அரசு காரணம் என கூறக் கூடாது
      பிஎஸ்என்எல் பங்குகளை 2001 ல் ஒரு பகுதியை எடுத்தபோது பிஎஸ்என்எல் கீழ்நிலைக்கு போனது
      2G பிரச்சனையின் ஊழலில் பிஎஸ்என்எல் கீழே போனது
      இந்த பராமரிப்பு நிலை பல ஆண்டுகளாகவே பிஎஸ்என்எல் லில் தொடர்கிறது
      நன்கு சிந்திக்காதவர்கள் எல்லாவற்றுக்கும் மத்திய மோடி அரசை குறை சொல்வார்கள் தான்
      தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் விலை உயர்த்தினாலும் பிஎஸ்என்எல் விலை ஏற்றவில்லையே ஏன்..?
      ஜியோவை பிஎஸ்என்எல் உடன் ஒப்படுகிறீர்களே
      ஜியோ ஊழியர்கள் எத்தனை பேர்..? பிஎஸ்என்எல் ஊழியர்கள் எத்தனை பேர்..? வரவு என்ன செலவு என்ன..?
      ஜியோ ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் என்ன..? பென்ஷன் என்ன..? அரசுக்கு செலுத்தும் வரி எவ்வளவு..?
      பிஎஸ்என்எல் ஊழியர்கள் எத்தனை பேர்..? மொத்த ஊதியம் எவ்வளவு..? மொத்த பென்ஷன் எவ்வளவு..?
      பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று ஊழியர்களிடம் பேசி பாருங்கள் சரியா சர்வீஸ் செய்கிறார்களா..?
      சரியா பேசுகிறார்களா..?
      இந்த இழிநிலைக்கு - சுய ஒழுங்கு இல்லாத அதிகாரிகள் காரணமே .., சுய ஒழுங்கு இல்லாத ஊழியர்கள் காரணமே.
      முந்தைய மத்திய அரசோ இப்போதைய மத்திய அரசோ அல்ல
      புரியுதா..?
      ஜியோ வை யும் பிஎஸ்என்எல் ஐ யும் ஒப்பிட்டு மத்திய பாஜக அரசை குறை.சொல்கிறவர்களே
      அறிவு இருந்தால் சிந்தனை இருந்தால் புத்தி இருந்தால் மேலுள்ளதற்கு வரிக்கு வரி பதில் கூற முடியாவிட்டாலும்..
      கீழுள்ள கேள்விகளுக்காவது பதில் கூறுங்கள் வேறு சப்ஜெக்ட்டுக்குப் போகம பதில் கூற முடியுமா..?
      (1) பிஎஸ்என்எல் பங்குகளை 2001ல் விற்றது எந்த ஆட்சியில்..?
      (2) சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பித்து நீதிமன்றம் விடுவித்தாலும் கூட.. 2G யில் ஊழலே நடைபெறவில்லையா..? ஆமாவா ..? இல்லையா..?
      (3) ஏர் டெல் ஏர்செல் வோடோபோன் போன்ற பதினொன்று தனியார் தொலைதொடர்புகளுக்கு அனுமதி அளித்தது யார் ஆட்சியில்...?
      வேறு சப்ஜெக்ட்டுக்கு தாவாம பதில் கூறனும்

    • @devabalachandar720
      @devabalachandar720 หลายเดือนก่อน +1

      அவர் வாழ்க இவர் வாழ்க
      புகழ் ஓங்குக இதெல்லாம் பேசாம...
      வெற்றி பெற்ற எம்.பி க்கள் பாராளுமன்றத்தில் பேசனும்

    • @DEERAN1756
      @DEERAN1756 หลายเดือนก่อน

      அப்படியா எதிர்க்கட்சி வலுவாக இருக்கின்றதா பிஎஸ்என்எல் காக போராடுகிற அதுக்கு அதற்காக கேள்வி எழுப்பி விட்டீர்களா மானங்கெட்ட மக்களே காங்கிரஸ் போன்ற திமுக போன்ற கேடு கெட்டவர்களால் தான் இந்த பிஎஸ்என்எல் நாசமா போச்சு என்பதை யாரும் மறக்க முடியாது பிஎஸ்என்எல் இந்தியன் போஸ்டல் போன்றவைகள் இன்று நிலை நிற்கிறது என்றால் அது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் செயல்பாடுகளாலும் திட்டங்களாலும் அவருடைய முழு ஆளுமை திறன்களும் தான்❤

    • @tmsamyanu8484
      @tmsamyanu8484 27 วันที่ผ่านมา

      முதலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் போல் வேலை செய்யட்டும் பிஎஸ்என்எல் தானாகவே வளரும் . சர்வீஸ் ம் சரியில்லை மெய்டனஸ் ம் இல்லை

    • @saravanakumarkumar2104
      @saravanakumarkumar2104 26 วันที่ผ่านมา

      எல்லா எதிர்க்கட்சி பயலும் திருட்டு பையன் தான் இதை பற்றி பேசவே மாட்டோம்

  • @Bhuvansyoutube
    @Bhuvansyoutube หลายเดือนก่อน +38

    நான் என் வீட்டில் உள்ள அனைத்து நம்பர்களை BSNL க்கு மாற்றி விட்டேன்.

  • @ungalpadaganvideos0026
    @ungalpadaganvideos0026 หลายเดือนก่อน +73

    நான் jio வில் இருந்து bsnl மாறிவிட்டேன்.
    நெட் கொஞ்சம் slow.
    ஆனால் ஜியோ விட bsnl tower super.
    Enga போனாலும் tower கிடைக்குது..
    சூப்பர்.
    இனி நான் bsnl மட்டும் உபயோகிக்க போரன்.
    Month 153 rs super.

    • @abdulhameed10515
      @abdulhameed10515 หลายเดือนก่อน +1

      Enga ponalu tower kedaikudhaa 😂😂😂

    • @panni_kuttu_officel9693
      @panni_kuttu_officel9693 หลายเดือนก่อน

      Yes ​@@abdulhameed10515 yes bro call pesikalam

  • @selvaselva4473
    @selvaselva4473 หลายเดือนก่อน +51

    நான் bsnl ற்கு மாறிவிட்டேன் அய்யா 👍

  • @santhoshkumars5072
    @santhoshkumars5072 หลายเดือนก่อน +113

    பழையதை மறக்க வேண்டாம் BSNL என்னைக்குமே தனித்துவமானது.

    • @user-wm3uq5lm6l
      @user-wm3uq5lm6l 28 วันที่ผ่านมา

      Complaint nu sonna udaney vandhu seri pandradhula
      ....neenga 0000 place.. adhanala than private like pandranga...

    • @bhuvanesh945
      @bhuvanesh945 25 วันที่ผ่านมา

      Modi vaalga

  • @dakshinamoorthydakshinamoo620
    @dakshinamoorthydakshinamoo620 หลายเดือนก่อน +56

    பொதுநிறுவனங்களை வலுவிழக்க வைத்தால் தனியார்க்கு கொண்டாட்டம்வரவிடக்கூடாது.

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj หลายเดือนก่อน +35

    நான் எனது குடும்பம் எல்லோரும் bsnl மட்டும் தான் பயன் படுத்திகிறோம் 2o10முதல்

  • @mohana6627
    @mohana6627 หลายเดือนก่อน +39

    ஆண்டவனுக்கே பொறுக்காது😂

  • @manikandant9443
    @manikandant9443 หลายเดือนก่อน +24

    அரண்செய் அசிப் அவர்களுக்கும்
    பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தலைவருக்கும்
    அன்பான வாழ்த்துக்கள்
    தொடர வேண்டும் பிஎஸ் என் எல்
    தொலைத்தொடர்வு ❤❤❤❤

  • @arabbas2351
    @arabbas2351 หลายเดือนก่อน +11

    ஐயா BSNL க்கு ஏற்படும் இடையூறுகளை நினைக்கும் போது மனம் வலிக்கிறது மக்களின் சொத்து BSNL அதை நாம்தான் காப்பாற்ற வேண்டும். இந்த செய்தி ஒட்டுமொத்த மக்களிடம் சென்றடைய யூனியன் பாடுபட வேண்டும்

  • @ramamurthyj95
    @ramamurthyj95 หลายเดือนก่อน +30

    இன்று (10-07-24) பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்தேன் ₹199க்கு 70நாட்களுக்கு அன்லிமிடெட் கால் மற்றும் அன்லிமிடெட் டாட்டா (ஒரு நாளைக்கு 3ஜிபி ஸ்பீட் டாட்டா அதன் பிறகு ஸ்பீட் குறைந்த டாட்டா) .ரெகுலராக ₹153க்கு ரீசார்ஜ் செய்வேன் (26நாட்களுக்கு தினமும் 1.5ஜிபி+அன்லிமிடெட் கால்ஸ்) .இரண்டுமே STV recharge plan.

    • @AnandRaj-mc6fn
      @AnandRaj-mc6fn หลายเดือนก่อน

    • @pookuzhimarudhu7923
      @pookuzhimarudhu7923 หลายเดือนก่อน +5

      😂😂😂😂 adhila 20mb kooda use panni iruka maatengale😂😂😂😂

    • @skk5405
      @skk5405 หลายเดือนก่อน +1

      All Bcoz of Jio..

  • @engage_minde
    @engage_minde หลายเดือนก่อน +23

    I port my Jio sim to bsnl

  • @user-sh5vp4yn8u
    @user-sh5vp4yn8u หลายเดือนก่อน +19

    மக்களுக்கு புரியும்படியான விதத்தில் அருமையான விளக்கம். நன்றி அய்யா. Haseef Sir உங்களுக்கும் நன்றி.

  • @NaveenKumar_4930
    @NaveenKumar_4930 หลายเดือนก่อน +22

    🎉🎉 Come back BSNL 🎉🎉

  • @TonyMontana-zk6ib
    @TonyMontana-zk6ib หลายเดือนก่อน +15

    நான் ஒரு சிம்மை BSNLக்கு மாற்ற திட்டமிட்டுள்ளேன் & பாரத் ஃபைபரை பயன்படுத்த உள்ளேன். இந்தச் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் தயவு செய்து அவர்களின் செயல்திறனைப் பற்றி கருத்துத் தெரிவிக்கவும்.
    I am planning to move one SIM to BSNL & try Bharat Fiber. Anyone using these services please comment about their performance please.

    • @thangavels427
      @thangavels427 หลายเดือนก่อน

      BSNL's Bharat Fibre is very affordable and Higher Speed with high usage limit plans.

  • @kannama2399
    @kannama2399 หลายเดือนก่อน +19

    நன்றி ஐயா மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்லுங்கள் கூட நாங்கள் இருக்கிறோம்
    தாங்களின் நேர்காணலை காணும் போது மனசு வலிக்குது

  • @sagarwelcometoys4441
    @sagarwelcometoys4441 หลายเดือนก่อน +21

    அருமையான விளக்கம் தோழர்
    நன்றி

  • @ravileela19
    @ravileela19 หลายเดือนก่อน +10

    நான் ஜயோவில் இருந்து பிஎஸ்என்எல் க்கு மாறுகிறேன் ❤❤❤❤❤

  • @dhabrealam9829
    @dhabrealam9829 หลายเดือนก่อน +22

    மூனாரில் Bsnl மட்டுந்தான் எடுக்கும்.

  • @kathir5588
    @kathir5588 หลายเดือนก่อน +14

    தயவு செய்து 3G சேவைய என் ஊரில் செயல்படுத்தினால் இப்பவே நான் BSNL க்கு PORT செய்வேன். நான் 4G கூட கேக்கவில்லை

    • @devabalachandar720
      @devabalachandar720 หลายเดือนก่อน

      பிஎஸ்என்எல் ஜியோ ஒப்பீடு
      பெரும்பாலான பிஎஸ்என்எல் டவர்கள் பராமரிக்கப்படுவதில்லை
      டவர்ல கழுகு கூடு கட்டி இருக்கு
      மின்தடைஏற்பட்டால் செயல்படுகிற பேட்டரிகளில் ஆசீட் ஊற்றுவது டிஸ்ட்டில்டு வாட்டர் ஊற்றுவது போன்ற பணிகள் சரிவர பல டவர்களில் நடப்பதில்லை
      இது ஊழியர்கள் தவறு தானே தவிர .. அதிகாரிகளின் தவறு தானே தவிர மத்திய அரசு காரணம் என கூறக் கூடாது
      பிஎஸ்என்எல் பங்குகளை 2001 ல் ஒரு பகுதியை எடுத்தபோது பிஎஸ்என்எல் கீழ்நிலைக்கு போனது
      2G பிரச்சனையின் ஊழலில் பிஎஸ்என்எல் கீழே போனது
      இந்த பராமரிப்பு நிலை பல ஆண்டுகளாகவே பிஎஸ்என்எல் லில் தொடர்கிறது
      நன்கு சிந்திக்காதவர்கள் எல்லாவற்றுக்கும் மத்திய மோடி அரசை குறை சொல்வார்கள் தான்
      தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் விலை உயர்த்தினாலும் பிஎஸ்என்எல் விலை ஏற்றவில்லையே ஏன்..?
      ஜியோவை பிஎஸ்என்எல் உடன் ஒப்படுகிறீர்களே
      ஜியோ ஊழியர்கள் எத்தனை பேர்..? பிஎஸ்என்எல் ஊழியர்கள் எத்தனை பேர்..? வரவு என்ன செலவு என்ன..?
      ஜியோ ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் என்ன..? பென்ஷன் என்ன..? அரசுக்கு செலுத்தும் வரி எவ்வளவு..?
      பிஎஸ்என்எல் ஊழியர்கள் எத்தனை பேர்..? மொத்த ஊதியம் எவ்வளவு..? மொத்த பென்ஷன் எவ்வளவு..?
      பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று ஊழியர்களிடம் பேசி பாருங்கள் சரியா சர்வீஸ் செய்கிறார்களா..?
      சரியா பேசுகிறார்களா..?
      இந்த இழிநிலைக்கு - சுய ஒழுங்கு இல்லாத அதிகாரிகள் காரணமே .., சுய ஒழுங்கு இல்லாத ஊழியர்கள் காரணமே.
      முந்தைய மத்திய அரசோ இப்போதைய மத்திய அரசோ அல்ல
      புரியுதா..?
      ஜியோ வை யும் பிஎஸ்என்எல் ஐ யும் ஒப்பிட்டு மத்திய பாஜக அரசை குறை.சொல்கிறவர்களே
      அறிவு இருந்தால் சிந்தனை இருந்தால் புத்தி இருந்தால் மேலுள்ளதற்கு வரிக்கு வரி பதில் கூற முடியாவிட்டாலும்..
      கீழுள்ள கேள்விகளுக்காவது பதில் கூறுங்கள் வேறு சப்ஜெக்ட்டுக்குப் போகம பதில் கூற முடியுமா..?
      (1) பிஎஸ்என்எல் பங்குகளை 2001ல் விற்றது எந்த ஆட்சியில்..?
      (2) சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பித்து நீதிமன்றம் விடுவித்தாலும் கூட.. 2G யில் ஊழலே நடைபெறவில்லையா..? ஆமாவா ..? இல்லையா..?
      (3) ஏர் டெல் ஏர்செல் வோடோபோன் போன்ற பதினொன்று தனியார் தொலைதொடர்புகளுக்கு அனுமதி அளித்தது யார் ஆட்சியில்...?
      வேறு சப்ஜெக்ட்டுக்கு தாவாம பதில் கூறனும்

    • @shankarm439
      @shankarm439 27 วันที่ผ่านมา

      இனி வந்தா 4g தான் வரும் ப்ரோ...

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 หลายเดือนก่อน +4

    மிகவும் சிறப்பான மகிழ்ச்சியான செய்தி‌ குறைந்த விலையில் கிடைக்கும் தரமான உணவை தேடி செல்வது போல‌ BSNL-க்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்.5ஜி கொடுத்து நவீன படுத்த வேண்டும் அரசு டிஷ் டவரை தனியாருக்கு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

  • @clicker_mani
    @clicker_mani หลายเดือนก่อน +14

    Please ellarum BSNL ku support pannunga

  • @A.GOKULAN-k4o
    @A.GOKULAN-k4o หลายเดือนก่อน +21

    Come Back Bsnl

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 หลายเดือนก่อน +30

    பிஎஸ்என்எல் இரண்டு சிம் கார்கள் யூஸ் பண்ணிக் கொண்டு இருந்தேன்

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 หลายเดือนก่อน +2

      இப்ப என்னயூஸ்பன்ற

    • @K.K.jothi.3831
      @K.K.jothi.3831 หลายเดือนก่อน +4

      இன்னும் பிஎஸ்என்எல் தான்

    • @manimuthu1034
      @manimuthu1034 หลายเดือนก่อน

      ​@@K.K.jothi.3831 chennai epdi bro 3g net

    • @janeausten3397
      @janeausten3397 26 วันที่ผ่านมา

      ​@@K.K.jothi.3831bsnl ku data tower kidaikave kidaikaathe. Oru text msg kooda anupa mudiyaathe watsapp la

  • @bharathiv9548
    @bharathiv9548 หลายเดือนก่อน +20

    சந்தாதரர் கட்டணம் ஏற்றினாலும் பராவாயில்லை பொதுமக்களின் பணம் பொது நிறுவனத்துக்கு போகட்டும்

  • @samuelraj9204
    @samuelraj9204 หลายเดือนก่อน +16

    ராகுல், அம்பானி அதானியை வெளிப்படையாக எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசினார். அவருக்கு வட இந்தியாவில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இந்த விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு மேல் வேறு என்ன செய்ய முடியும்?
    நல்ல நேர்காணல். நன்றி.

  • @civsam1437
    @civsam1437 หลายเดือนก่อน +14

    மக்கள் அனைவரும் பிஎஸ்என்எல் ற்கு மாற வேண்டும்

  • @jnasrudeen
    @jnasrudeen หลายเดือนก่อน +26

    தங்களின் நேர்காணலை கேட்கும்போது மனது வலிக்குது சார்

  • @mahendranc4956
    @mahendranc4956 หลายเดือนก่อน +9

    எல்லாரையும் bsnl க்கு வர வச்சு பிஎஸ்என்எல் சேவை திறம்பட இல்லை எனக் கூறி சேவை திறன் பட வேண்டும் என்றால் அதை தனியார் மயமாக்குவது தான் ஒரே வழி என்று அம்பானிகிட்ட விற்க போறாங்க

    • @user-qy9or4ok1o
      @user-qy9or4ok1o 25 วันที่ผ่านมา

      😂100% correct BSNL staff no1 somberi sleeping 😴😴😴

  • @user-rb7dv6nt7b
    @user-rb7dv6nt7b หลายเดือนก่อน +8

    தயவு செய்து மக்கள் வீட்டில் ஒரு சிம் வாது பிஎஸ்என்எல் வாங்கி அதில் உள்ள ஊழியர்கள் குடும்பத்தை காப்பற்றவும்,நான் நான்கு சிம் இருக்கு அதில் ஒன்று பிஎஸ்என்எல் ,படி படியாக மாறுவோம்

    • @myjesusnmyself
      @myjesusnmyself หลายเดือนก่อน

      நான் இரண்டு சிம் ஒன்று BSNL compulsarily

  • @ranjithdtl
    @ranjithdtl หลายเดือนก่อน +10

    today i bought bsnl sim today

    • @legendrams548
      @legendrams548 หลายเดือนก่อน +3

      I will soon move to bsnl. I never used JIO connection and will never use it.

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 หลายเดือนก่อน +11

    Good and informative interview.

  • @user-sh5vp4yn8u
    @user-sh5vp4yn8u หลายเดือนก่อน +5

    BSNL Customers க்கு திருப்தியான சேவை கொடுக்க முடியவில்லையென்பதே அனைத்து உழைக்கும் ஊழியர்களின் வேதனையென்பதையும் பதிவு செய்கிறேன்.

  • @rajav6120
    @rajav6120 หลายเดือนก่อน +28

    Modi is pickpocket for ambani

    • @lifeisgood722
      @lifeisgood722 หลายเดือนก่อน

      தனியார் நிறுவனத்தை அரசுடன் ஒப்பீடும் உபிஸ்

    • @bala8740
      @bala8740 29 วันที่ผ่านมา

      ​@@lifeisgood722 Dei modi adani and ambani kaha thana da vela pakura komiyam kudiki sangi payale😂

  • @watson8443
    @watson8443 หลายเดือนก่อน +6

    Vazhga #BSNL Oliga #Jio_Airtel

  • @lalithachristina4509
    @lalithachristina4509 หลายเดือนก่อน +5

    ஐயா பி.எஸ்.என்.எல். நஷ்டமடையாமல் சீராக இயங்க நாங்கள் ஜெபித்து வருவோம். மக்களுக்காக போராடுகிற உங்கள் உழைப்பு வீணாக்காமல் இருக்க கடவுளின் தணை கட்டாயம் உண்டு. நிறைய வாடிக்கையாளர்களை கடவுள் பிஎஸ்என்எல் க்கு தருவார். கடவுள் உங்களை ஆசீர்வதித்து காப்பாராக.

  • @ilamlakshmiparithi1903
    @ilamlakshmiparithi1903 หลายเดือนก่อน +4

    Joi ஆரம்பித்து 1 வருடம் வரை. Cross talk பிரச்சினை இருந்தது....ஆனால். இது வரை BSNL இல் cross talk வந்தது இல்லை

  • @narayanasamya9142
    @narayanasamya9142 หลายเดือนก่อน +7

    Thank you for much information

  • @user-sh5vp4yn8u
    @user-sh5vp4yn8u หลายเดือนก่อน +5

    BHARATH FIBRE அருமையாக வேலை செய்கிறது. பிரச்சினை என்னவென்றால் GOVT.மிக தாமதமாக LICENSE கொடுத்தார்கள்.

  • @jayjayvin-vq9tp
    @jayjayvin-vq9tp หลายเดือนก่อน +4

    கண்ணீர வடிக்கும் சோதனையை தாங்கி வளரும் பிஎஸ்என்எல் என்பது பெரும் கொடுமை..காத்து நிற்கும் தோழர்களுக்கு வாழ்த்துகள் .

  • @chinniahperiakaruppan3672
    @chinniahperiakaruppan3672 หลายเดือนก่อน +7

    BSNL will be sold to probably to adani and this may be preparation. Once people from airtel/vodo phone come to BSNL, adani will buy BSNL for highest bid may be about 200 or 300(three hundred) Rs

  • @balameena2891
    @balameena2891 หลายเดือนก่อน +4

    இன்று நான் jioல் இருந்து BSNL மாத்திட்டே ன்.jio.விலை ஏற்றம் காரணமாக.

  • @bestwaybestlife
    @bestwaybestlife 29 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு அருமையான விளக்கம் பிஎஸ்என்எல் மீட்டெடுப்போம் அன்றாட வாழ்க்கைக்கு அதிகப்படியான செலவை குறைப்போம் 💯

  • @gvhajay4416
    @gvhajay4416 หลายเดือนก่อน +6

    I'm BSNL 20 years madurai

  • @jaffersadique5071
    @jaffersadique5071 หลายเดือนก่อน +8

    நாளை BSNLஐ அதானிக்கு தாரைவார்க்கலாம்...

  • @jesurajviswasam
    @jesurajviswasam หลายเดือนก่อน +10

    Bsnl very good

  • @jwilson4760
    @jwilson4760 27 วันที่ผ่านมา

    Excellent. I am using BSNL for the last eight years. In Bombay in some places I can't get signals , still I am happy with BSNL. I wish BSNL should come up and get success.

  • @ganguly31
    @ganguly31 หลายเดือนก่อน +6

    அட பாவிகளா 😢😢

  • @Patmin
    @Patmin หลายเดือนก่อน +4

    Everyone like this video so youtube shows to others too

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 หลายเดือนก่อน +10

    Eb கட்டணம், வீட்டுவரி கூட்டும்போது அவ்வளவு பொங்குபவர்கள் இப்போது அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டு உள்ளனரே!

    • @MydeensMydee-wg1rl
      @MydeensMydee-wg1rl หลายเดือนก่อน

      Loosu athuku reasonu bjp yoda udai min thittam thaanda bjp olinthalthan makkal vaala mudiyum

    • @dilsathabbas
      @dilsathabbas หลายเดือนก่อน

      அடே கூமுட்ட வீட்டு வரி வருசத்துக்கு ஒரு 300-400 அதிகமா கொடுப்போம், இபி இரண்டு மாதங்களுக்கு மீறிப்போனா 4-5% அதிகமா இருக்கும். ஆனா குடும்பத்தில் 3-4 சிம் மாதம் 200-250 அதிகமா கொடுக்கனும்னா எவ்ளோ ஆச்சு......

  • @divyakriti413
    @divyakriti413 หลายเดือนก่อน +11

    I am proud to be BSNL customer.

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 หลายเดือนก่อน +6

    வரும் ஆன வராது -மினிஸ்டர்🎉

  • @GOWRISANKAR-th3jv
    @GOWRISANKAR-th3jv หลายเดือนก่อน +4

    இந்த வீடியோ பார்குறதே பிஎஸ்என்எல் 3g கனெக்சன்ல ஸ்பீட் நல்லா இருக்கு ஜியோ சப்ஸ்கிரிப்ஷன் முடிந்தவுடன் ஜியோ சிம் தூக்கி போட்டுறுவேன்

  • @manishmahima4432
    @manishmahima4432 หลายเดือนก่อน +7

    Since 2006 bsnl, #comeback bsnl

  • @domhidayath6184
    @domhidayath6184 หลายเดือนก่อน +4

    டாடா நிறுவனம் ஏற்கனவே டாடா டொகோமா'ன்னு ஒரு நெட்வொர்க்க ரன் பண்ணவங்க தானே..

  • @littletailorkalpatti7949
    @littletailorkalpatti7949 หลายเดือนก่อน +9

    திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம்.வையம்பட்டி .ஒன்றியம்.நடுப்பட்டியில்.இருக்கும்.டவர்.கரன்ட் இல்லை என்றால் .b.s.n.l.டவர் வேலைசெய்யவில்லை..

    • @ChaesStudio
      @ChaesStudio หลายเดือนก่อน

      இளங்காகுறிச்சி நடு ரோட்டுல உக்காரு டவர் வேலைசெய்யும்.

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 26 วันที่ผ่านมา +1

    நான் Jio விலிருந்து விலகி BSNL க்கு மாறிவிட்டேன். எனக்கு BSNL Net Tower கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இனி மக்களின் சொத்தான BSNL க்கே ஆதரவு.

  • @jansirani8962
    @jansirani8962 หลายเดือนก่อน +2

    Pathetic situation. Let us support public institutions get back to India.

  • @sakthieswaran8197
    @sakthieswaran8197 หลายเดือนก่อน +2

    For past 20 years I am using BSNL broadband and now I am using optic fibre service is excellent and good and now we need to support BSNL to stop monopoly of other private companies

  • @user-sh5vp4yn8u
    @user-sh5vp4yn8u หลายเดือนก่อน +4

    கேரளாவில் அனைத்து இடங்களிலும் BSNL மட்டுமே வேலை செய்கிறது.

    • @vigneshrose9578
      @vigneshrose9578 28 วันที่ผ่านมา

      I agree your point from achchan kovil to Punalur forest area jio Airtel network lost the networks my dad using bsnl network inside forest area network visibility appears from bsnl I got shocked and appreciates wow

  • @nithya.j2373
    @nithya.j2373 21 วันที่ผ่านมา +1

    Come back India❌ come back BSNL✅

  • @Bala-zw1lk
    @Bala-zw1lk หลายเดือนก่อน +6

    நாட்டின் பிரதமருக்கு பிஎஸ்என்எல் மீது கவலை இல்லை. பிறகு எப்படி அந்த துறை அமைச்சர் இவர்களுக்கு நிதி ஒதுக்குவார்.

    • @devabalachandar720
      @devabalachandar720 หลายเดือนก่อน

      பிஎஸ்என்எல் ஜியோ ஒப்பீடு
      பெரும்பாலான பிஎஸ்என்எல் டவர்கள் பராமரிக்கப்படுவதில்லை
      டவர்ல கழுகு கூடு கட்டி இருக்கு
      மின்தடைஏற்பட்டால் செயல்படுகிற பேட்டரிகளில் ஆசீட் ஊற்றுவது டிஸ்ட்டில்டு வாட்டர் ஊற்றுவது போன்ற பணிகள் சரிவர பல டவர்களில் நடப்பதில்லை
      இது ஊழியர்கள் தவறு தானே தவிர .. அதிகாரிகளின் தவறு தானே தவிர மத்திய அரசு காரணம் என கூறக் கூடாது
      பிஎஸ்என்எல் பங்குகளை 2001 ல் ஒரு பகுதியை எடுத்தபோது பிஎஸ்என்எல் கீழ்நிலைக்கு போனது
      2G பிரச்சனையின் ஊழலில் பிஎஸ்என்எல் கீழே போனது
      இந்த பராமரிப்பு நிலை பல ஆண்டுகளாகவே பிஎஸ்என்எல் லில் தொடர்கிறது
      நன்கு சிந்திக்காதவர்கள் எல்லாவற்றுக்கும் மத்திய மோடி அரசை குறை சொல்வார்கள் தான்
      தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் விலை உயர்த்தினாலும் பிஎஸ்என்எல் விலை ஏற்றவில்லையே ஏன்..?
      ஜியோவை பிஎஸ்என்எல் உடன் ஒப்படுகிறீர்களே
      ஜியோ ஊழியர்கள் எத்தனை பேர்..? பிஎஸ்என்எல் ஊழியர்கள் எத்தனை பேர்..? வரவு என்ன செலவு என்ன..?
      ஜியோ ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் என்ன..? பென்ஷன் என்ன..? அரசுக்கு செலுத்தும் வரி எவ்வளவு..?
      பிஎஸ்என்எல் ஊழியர்கள் எத்தனை பேர்..? மொத்த ஊதியம் எவ்வளவு..? மொத்த பென்ஷன் எவ்வளவு..?
      பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று ஊழியர்களிடம் பேசி பாருங்கள் சரியா சர்வீஸ் செய்கிறார்களா..?
      சரியா பேசுகிறார்களா..?
      இந்த இழிநிலைக்கு - சுய ஒழுங்கு இல்லாத அதிகாரிகள் காரணமே .., சுய ஒழுங்கு இல்லாத ஊழியர்கள் காரணமே.
      முந்தைய மத்திய அரசோ இப்போதைய மத்திய அரசோ அல்ல
      புரியுதா..?
      ஜியோ வை யும் பிஎஸ்என்எல் ஐ யும் ஒப்பிட்டு மத்திய பாஜக அரசை குறை.சொல்கிறவர்களே
      அறிவு இருந்தால் சிந்தனை இருந்தால் புத்தி இருந்தால் மேலுள்ளதற்கு வரிக்கு வரி பதில் கூற முடியாவிட்டாலும்..
      கீழுள்ள கேள்விகளுக்காவது பதில் கூறுங்கள் வேறு சப்ஜெக்ட்டுக்குப் போகம பதில் கூற முடியுமா..?
      (1) பிஎஸ்என்எல் பங்குகளை 2001ல் விற்றது எந்த ஆட்சியில்..?
      (2) சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பித்து நீதிமன்றம் விடுவித்தாலும் கூட.. 2G யில் ஊழலே நடைபெறவில்லையா..? ஆமாவா ..? இல்லையா..?
      (3) ஏர் டெல் ஏர்செல் வோடோபோன் போன்ற பதினொன்று தனியார் தொலைதொடர்புகளுக்கு அனுமதி அளித்தது யார் ஆட்சியில்...?
      வேறு சப்ஜெக்ட்டுக்கு தாவாம பதில் கூறனும்

  • @sabitha4207
    @sabitha4207 27 วันที่ผ่านมา

    This video questions and answers superb....must be shared by everyone

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 หลายเดือนก่อน +7

    கோட்சேவுக்கு கோட்டு போட்டவர் 🎉
    கோடு 🎉

  • @sanjeevmail
    @sanjeevmail หลายเดือนก่อน +3

    சூப்பர் ஆங்கர் நல்ல கேள்விகள் கேட்டார்

  • @thangavels427
    @thangavels427 หลายเดือนก่อน +1

    Aransei தோழர். Asif அவர்களின் BSNL தொழிற்சங்கத் தலைவர் தோழர். செல்லப்பா அவர்களுடனான இந்த நேர்காணல் மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

  • @muruganc2370
    @muruganc2370 หลายเดือนก่อน +9

    மோடியின் குஜராத்தி பாசம்

  • @user-yc7up5ch4p
    @user-yc7up5ch4p หลายเดือนก่อน +3

    support for BSNL

  • @pandituraimturai5758
    @pandituraimturai5758 23 วันที่ผ่านมา

    BSNL. க்கு என்னால் இயன்றவரை நல்ல பலன் தரும் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர வேண்டும் 🎉 இன்னும் BSNL நெட்வொர்க் அனைவரும் வாருங்கள் இன்னும் செழிப்பாக செயல்படுத்துவோம் வாழ்க தமிழ் வளர்க்க பிஎஸ்என்எல் ❤🎉🎉

  • @prabakarprabu541
    @prabakarprabu541 27 วันที่ผ่านมา

    Oru Tharama Interview... Well explained video.... We r ready to start with bsnl... But, pls expand ur services soon..... We always support u....

  • @benoitblanc420
    @benoitblanc420 13 วันที่ผ่านมา +1

    Super

  • @DevaDeva-gp5ku
    @DevaDeva-gp5ku หลายเดือนก่อน +10

    Come back BSNL....

  • @dmr3610
    @dmr3610 หลายเดือนก่อน +3

    கரண்ட் இல்லை என்றால் BSNL cignal கிடைப்பது இல்லை கரண்ட் வந்தது க்கு

  • @prakashhitech5569
    @prakashhitech5569 หลายเดือนก่อน +3

    I support BSNL ❤

  • @Sage_theobserver
    @Sage_theobserver 28 วันที่ผ่านมา

    Hats off to AranSei channel for this interview.

  • @ssn3967
    @ssn3967 หลายเดือนก่อน +2

    ஊழியர்கள் முன்பு இருந்த மனநிலை யில் இருந்து மக்கள் பக்கம் சேவையை தொடர முன்வந்து விட்டனர். எனவே மக்களும் அரசு துறையை மட்டும் ஆதரிக்கும் பக்குவம் பெறவேண்டும். நம் குழந்தை யை நாம் தான் உயர்த்த வேண்டும்.

  • @andaman_sureshsviews2259
    @andaman_sureshsviews2259 หลายเดือนก่อน +1

    Parliament la itha pathi kelvi keka vendumm...😮

  • @user-xu8ol2dn4c
    @user-xu8ol2dn4c หลายเดือนก่อน +3

    👍

  • @hariprabhakaran4527
    @hariprabhakaran4527 29 วันที่ผ่านมา

    I support BSNL. Govt should support BSNL or the public should do something to protect a public company.

  • @riahfashion3
    @riahfashion3 หลายเดือนก่อน +3

    மக்கள் போராட்டமாக மாற வேண்டும்

  • @sathieshchandar6187
    @sathieshchandar6187 หลายเดือนก่อน +3

    மதுரையில் எங்க ஏரியாவில் பவர் கட்டானா பிஎஸ்என்எல் சிக்னல் ஆஃப் ஆகிவிடும்.

  • @siva2693
    @siva2693 หลายเดือนก่อน +4

    👍🏻👍🏻

  • @superShort-ny6hz
    @superShort-ny6hz 25 วันที่ผ่านมา

    BSNL கூடிய விரைவில் 4g,5g சேவைகளை தொடங்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @azeef1234
    @azeef1234 หลายเดือนก่อน +4

    ஸ்பெக்ட்ரம் வாங்கி னால்
    1 வருடத்தில் சேவை தொடங்கவேண்டும் என்பது விதி

  • @user-je9yh3qg8m
    @user-je9yh3qg8m หลายเดือนก่อน +4

    செங்கல்பட்டு மாவட்டம். திருப்போரூர் தாலுகா . மற்றும். மாமல்லபுரம் பகுதிகளில் BSNL . நெட் ஒர்க் கிடைப்பதில்லை

  • @jaffersadique5071
    @jaffersadique5071 22 วันที่ผ่านมา

    நானும் 2015 முடிய BSNLஐ மட்டும்தான் உபயோகித்து வந்தேன் தனியாருக்கு போகவில்லை..பின்வரும் காலம் ஸ்மார்ட் போன் வாங்கியபின்தான் BSNL நம்பரை Airtelக்கு மாற்றினேன்...

  • @HMIINDIAN
    @HMIINDIAN 28 วันที่ผ่านมา

    Still Using BSNL Broadband like for 10+Years excellent in rural areas and city But Government Demolished the Mobile Network segment

  • @ragul0351
    @ragul0351 หลายเดือนก่อน +2

    What he is telling his right shame of government[2k14_2k04)

  • @noorose001
    @noorose001 หลายเดือนก่อน +2

    Come back BSNL .... 😢

  • @arumugamramalingam3659
    @arumugamramalingam3659 หลายเดือนก่อน +3

    எங்கிட்ட அஞ்சு சிம் பிஎஸ்என்எல் சிம்ம 10 ஆண்டுகளாக வச்சிருக்கேன்

  • @jaiganesh9811
    @jaiganesh9811 หลายเดือนก่อน

    BSNL is always the best... Standard service... Very cheap price with attractive planes...No billing issues... My entire generation is with BSNL only from the day 1 we bought the mobile phone.. Almost 15 years ...

  • @andaman_sureshsviews2259
    @andaman_sureshsviews2259 หลายเดือนก่อน +1

    Andaman la ..bsnl thaa best ..ellam remote area layum tower kedaikum ..but internet slow vaa irukum ..ithe 4G and 5G vanthaa ..Inga jio ,airtel katam katam thaa 😅🎉

  • @nagaarjun9914
    @nagaarjun9914 27 วันที่ผ่านมา +1

    Maran family kodikanakkula bsnl ullal pannum pothu oru press meet pannirukalam

  • @murugeshmahendran2511
    @murugeshmahendran2511 29 วันที่ผ่านมา +1

    ### Come Back BSNL 4G & 5G 🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺
    boycot jio & airtel

  • @DEERAN1756
    @DEERAN1756 หลายเดือนก่อน +2

    பிஎஸ்என்எல் தேசத்தின் முதுகெலும்பை போன்றது இந்த பிஎஸ்என்எல் நெட்வொர்க் அப்படிப்பட்ட ஒரு இணையத்தையும் செல்பேசிகளை தனக்காகவே சுயநலத்திற்காக லாபத்திற்காக பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை அளித்து கட்டிய ராசா மற்றும் கலாநிதி மாறன் கலாநிதி மாறன் திமுக குடும்பம் ஏப்பம் விட்டது அது அகல பாதாளத்திற்கு சென்று நட்டத்தில் இருந்து மோடி அரசு அதை காப்பாற்றி அதை ஓரளவுக்கு உயர்த்தி வந்து கொண்டிருக்கின்றது அது பிஎஸ்என்எல் மேலும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும் அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பிஎஸ்என்எல் தான் தலைமை பிஎஸ்என்எல் தான் அனைத்துக்கும் இணைய சேவைகளை கொடுத்து வழங்கி இருக்கின்றது அதை யாரும் மறக்க முடியாது ஆனாலும் இதை வைத்து அரசியல் செய்யும் திமுக மக்களிடையே பேராசை தூண்டி வாக்குறுதி என்ற பெயரிலும் இன்னொரு பக்கம் அதற்கு அதற்காகவே வரிகளை உயர்த்தி உணவுப் பொருள் முதல் கட்டிடப் பொருள் முதல் அனைத்திலும் விலைவாசியை உயர்த்தி மின்சார பில் பத்திரப்பதிவு மறைமுக வரிகள் மூலமாக வரிகளை உயர்த்தி விலையை உயர்த்தி லாபம் சம்பாதித்து அதன் மூலமாக கொடுத்து வாக்குறுதிகளுக்கு பணம் கொடுக்கின்ற அந்த மகளிர் உரிமைத் தொகை போன்றவைகளுக்கு ஈடுகட்டுகிறது இந்த மானங்கெட்ட குடிகார திமுக அரசு என்பதை யாரும் மறக்க முடியாது மன்னிக்கவும் முடியாது ஆனால்திமுக விடுதலை சிறுத்தை நாம் தமிழர் கட்சி போன்ற உதிரி கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சினிமா நடிகர் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைத்து வைத்துக் கொண்டு அம்பானி அதானி கதைகளை பேசி பேசி அவர்களை கேலி ஆக்கி விமர்சனம் ஆக்கி ஓட்டு பெருக்கியாக இந்த திமுக செயல்படுகிறது மக்கள் உணர்ந்தீர்கள் என்றால் திமுகவில் விடுதலை சிறுத்தைக்கு நாம் தமிழர் கட்சிக்கோ வாக்களிக்காமல் சுய மரியாதையோடு நம்முடைய வாக்குகளை பாரதி ஜனதாவுக்கு வாக்களித்து இந்த தேசத்தையும் தேசத்தின் மீது கட்டமைப்புகளுக்கு வலுப்படுத்த நாம் உதவலாம்