(Sayidah) Aishah narrated that the Prophet ﷺ said, 'Indeed this black seed is a cure for every illness, except for al-Saam.' I (Aishah) said, 'What is al-Saam?' He ﷺ said, 'Death.' (Sahih al-Bukhari, 5687)
எனக்கு சுகர் 10 வருடமாக இருக்கிறது இதற்கு மெடிசின் Metformin 500 mg and Tenegliptin 20 mg சாப்பிட்டு வருகிறேன் சுகர் லெவல் சில சமயங்களில் அதிகம் காண்பிக்கப்படுகிறது மாமிச உணவு சாப்பிட்டால், உணவு கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் வயிறு உப்புசம், மூச்சு விட முடியாமல் வாய் வழியாக விட்டு சமாளிக்க வேண்டும் இதை சரி செய்வதற்கான தீர்வு வேண்டும்
Brother pls check ur heart. Eppo breathing trouble varutho appo lungs la fluid seruthunnu... Appado serugira fluid ku karanam mild heart problem. Sugar is the reason for mild heart problem. So control sugar. Check your heart.
Mam enakku sugar type A insulin podurean .food control irukkean eye problem irukku.body pain irukku but enakku sugar level low aaga mathudu any tips mam entha food edukkellam
What is the range. How much low it is. Take vit D supplements for immediate improvement . start with 1000iu daily for one month .later increase to 5000 iu for 3 months.and then chk ur D again. U will see the improvement
மேம் எனக்கு கொஞ்சம் நாளா எனக்கு தலை வலி தூங்கி எடுத்த உன்னம் அதிகமாக தலைவலி வருது அதுகு ஒரு நாளா டிப்ஸ் சொல்லுங்க மேம். 2. எனக்கு Bp கம்மியா இருக்கு மேம் அதுகு ஒரு வழி சொல்லும் 3. நான் தீயில் வெந்து போட்டேன் 13 years ஆகுது தழும்புகள் மறைய வில்லை ஒரு டிப்ஸ் சொல்லும் மேம் 4.நான் ஒல்லியாக இருக்க சாப்பாட்டுக் சாப்பிட குட்ட முடியவில்லை மேம் pls help me mem 3
Indha uruttu raanihalte ketu time & money waste pannaama olugga oru nalla doctor ta pogga.. Low bp thalavalinulaa irukunu ipdiyaa youtube la comment panitirupigga? Doctor ta pogga sir.. Alopathy o.. homeopathy o.. Oluggaana hospital ku poga.. Better choice government ones.. Agga irukkaanu therla.. Igga aayurvedha hospital government odathu iruku
The mechanism explained is incorrect. Diabetes is not just because of reduced insulin secretion the main reason is insulin resistance due to which glucose cannot be utilised by cells. People out there, diet and exercises are one of the main things to be done. Apart from that include foods with a lot of protein and water content compared to carbohydrates. There are no specific foods that can reverse diabetes. These are marketing gimmicks
Diabetes can never be reversed. It can only be controlled by diet and exercise. One can remain in non-diabetic state but can never become non-diabetic (some temporarily induced diabetes like pregnancy could be temporary)
If your sugar level increases, frequent urination, feet burn are the symptoms. Reduce carb and introduce in your diet, the protein and fatty foods slowly. It will heal the effect
ஐயா , கவலை வேண்டாம் , சர்க்கரை குணப்படுத்த கூடிய ஒன்று தான் , நீங்கள் ஆங்கில மருத்துவத்தில் இன்சுலின் மாத்திரைகள் எடுப்பவர் என்றாலும் கூட சரி செய்யலாம் , அதற்கு நம் வாழ்வில் சில சின்ன சின்ன மாற்றங்கள் அவசியம் 1.உண்ணும் உணவை நன்கு மென்று உமிழ்நீருடன் கலந்து பருக வேண்டும் 2. உண்ணும் போது உணவுக்கு இடையில் தண்ணீர் குடிக்க கூடாது 3. பசி வந்த பின்பு தான் உணவு உண்ண வேண்டும் 4. உடற்பயிற்சி நடைபயிற்சி தினமும் 30 நிமிடம் முதல் 60 நிமிடங்கள் வரை 5 . இனிப்புகள் சாப்பிடுவதை 80 % வரை குறைக்க வேண்டும் 6. துவர்ப்பு , கசப்பு , சுவையை சேர்த்து கொள்ள கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும் 7 . டீ , காபி , எண்ணெய்யில் பொறித்த உணவுகள் , மசாலா பொருட்கள் , துரித உணவுகள் , மைதாவில் செய்த உணவுகள் , அசைவ உணவுகள் தவிர்க்கவும் மாம்பழம் , பலாப்பழம் , வாழைப்பழம் , சப்போட்டா , பேரிட்சை பழங்கள் நேரடியாக இரத்ததில் சர்க்கரையை அதிகப்படுத்தும் எனவே அவற்றை தவிர்க்கவும் சர்க்கரை , நாட்டு சர்க்கரை , தேன் , ஐஸ்கிரீம் , கேக் , ஜங்க் புட்ஸ் தவிர்க்கவும் சாப்பிட வேண்டியவை : நார்ச்சத்து உள்ள உணவுகள் காய்கறிகள் கீரைகள் பழங்கள் சிறு தானியங்கள் வேர்கடலை இவற்றை செய்தாலே கொஞ்ச கொஞ்சமாக , இன்சுலின் ஊசி தேவை படாது , பின்பு மாத்திரையும் தேவை படாது கடுக்காய் , நெல்லிக்காய் , தான்றிக்காய் , இவற்றின் கலவையான , திரிபாலா பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட , உடல் பலவீனம் படிப்படியாக சரியாகும் , இதனை மருத்துவர் அறிவுறைபடி பயன்படுத்த வேண்டும் ஆவாரை பொடி சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் உடலுக்கு தேவையான தூக்கம் மிகவும் முக்கியம் 6 மாதத்திற்கு ஒரு முறை பேதிக்கு மருந்து எடுத்து உடல் கழிவுகளை வெளியேற்ற வேண்டும் வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும் இவை மிக முக்கியம் இதனை சர்க்கரை உள்ளவர்கள் மட்டும் அல்ல ஆரோக்யமாக வாழ வரும் முன் காப்போம் அனைவரும் செய்யலாம் பனை வெல்லம் சாப்பிடலாம்
Dr neenga sollura tips semmaiya work aaguthu❤❤❤
M8
சக்கரை நோய் முற்றிலும்
தீர்ந்து விடுமா
Vandha omam karun
1g...48 days
Naval...koiya...papaya apple
Mullangi...panai kezh...
Walk mor...eve...1 hour
Dia go...night take
(Sayidah) Aishah narrated that the Prophet ﷺ said, 'Indeed this black seed is a cure for every illness, except for al-Saam.' I (Aishah) said, 'What is al-Saam?' He ﷺ said, 'Death.' (Sahih al-Bukhari, 5687)
எனக்கு சுகர் 10 வருடமாக இருக்கிறது இதற்கு மெடிசின் Metformin 500 mg and Tenegliptin 20 mg சாப்பிட்டு வருகிறேன் சுகர் லெவல் சில சமயங்களில் அதிகம் காண்பிக்கப்படுகிறது மாமிச உணவு சாப்பிட்டால், உணவு கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் வயிறு உப்புசம், மூச்சு விட முடியாமல் வாய் வழியாக விட்டு சமாளிக்க வேண்டும் இதை சரி செய்வதற்கான தீர்வு வேண்டும்
1❤❤
மதுரை தன்வந்திரி மருத்துவமனை அழகப்பன் நகர் டாக்டர் பிரேம் வேல் அவர்களிடம் வைத்தியம் பார்க்கவும்
பதில் உங்கள் கேள்வியில் உள்ளது யோசித்து பாருங்கள்
Diet control,vaya kattanum
Brother pls check ur heart. Eppo breathing trouble varutho appo lungs la fluid seruthunnu... Appado serugira fluid ku karanam mild heart problem. Sugar is the reason for mild heart problem. So control sugar. Check your heart.
உங்களைப்போன்றோர் எளிய மக்களுக்கான வரப்பிரசாதம்.
😂😂😂😂😂
Madam karpai irrakam and piles skin tag pola iuku cure pana sollunga madam sugar koda iruku pls
Sister diepetic patients food chat pls
Mam Chennai LA Unga clinic address soluga enaku romba pasikuthu sapita koja nerathula pasikuthu enava irukum..
இந்தம்மாட் ட போனால் அப்பொறம் சாப்பிட காசு இருக்காது. தன்னால சரியாகும்
@@தமிழ்பெற்றசெல்வன்hahaha
Sugar test pannunga
காரைக்குடி'ல இருக்காங்க.
அருமையான பதிவு நன்றி
Dr. கருஞ்சீரகம் பயன்படுத்தினால் பக்க விளைவ ஏதேனும் வருமா.எனக்கு நீரிழிவு 10 ஆண்டுகளாக உள்ளது.
Prenancy sugar control video podunga
After delivery it will gone. But please do some diet in your pregnancy
Super tips medam
Mam sappattula controla irundha marundhu kudikka theva illaya... doctors marundha kudikka solranga...Enna seyyalam .. please explain..
Can you explain what type 2 diabetes is
Super Sister
Type 2 diabetes means your body does not response to insulin
Well explained , v useful .
Mam tell me points to clear type 1 diabetes
Type 1 unklukku irika bro
Feeding mothers sapdalama mam
Mam enakku sugar type A insulin podurean .food control irukkean eye problem irukku.body pain irukku but enakku sugar level low aaga mathudu any tips mam entha food edukkellam
Ungakuku ena age bro food control irunthum suger level koryalya
Sir ungaluku type 1 sugar ah
Type 1 sugar treatment madam sollunga
Type 1 suger yaruku iriki bro
Can i stop metformin when i using mentioned herbal remedi
இந்த அம்மா டி.வியில் மட்டும்தான் நல்லா பேசும்.ஆனால் வெரும் சீன்தான்
She said is correct. But carrot also can be taken daily.
மேடம் உங்கள் உடைய அற்புத மருத்துவ உபதேசத்தை அறிவுரையை தூயமான தமிழில் பேசினால் பாமர மனிதனும் பயன் அடைவன். நன்றி.
இந்த அம்மா உருது மொழியில் பேசக்கூடாது
Karunjeeraga 3 days ha yaduthuketu erukan mam super ha eruku mam thank you
தற்போது உங்களுக்கு என்ன உடல் நிலை நிலவரம். மாற்றம் உண்டா
madam vitamin D defficiency senna edukalam
What is the range. How much low it is. Take vit D supplements for immediate improvement . start with 1000iu daily for one month .later increase to 5000 iu for 3 months.and then chk ur D again. U will see the improvement
Audio not clear
மேம் எனக்கு கொஞ்சம் நாளா எனக்கு தலை வலி தூங்கி எடுத்த உன்னம் அதிகமாக தலைவலி வருது அதுகு ஒரு நாளா டிப்ஸ் சொல்லுங்க மேம்.
2. எனக்கு Bp கம்மியா இருக்கு மேம் அதுகு ஒரு வழி சொல்லும்
3. நான் தீயில் வெந்து போட்டேன் 13 years ஆகுது தழும்புகள் மறைய வில்லை ஒரு டிப்ஸ் சொல்லும் மேம்
4.நான் ஒல்லியாக இருக்க சாப்பாட்டுக் சாப்பிட குட்ட முடியவில்லை மேம் pls help me mem
3
Indha uruttu raanihalte ketu time & money waste pannaama olugga oru nalla doctor ta pogga.. Low bp thalavalinulaa irukunu ipdiyaa youtube la comment panitirupigga? Doctor ta pogga sir.. Alopathy o.. homeopathy o.. Oluggaana hospital ku poga.. Better choice government ones.. Agga irukkaanu therla.. Igga aayurvedha hospital government odathu iruku
Mam sugar patients panankilangu sappitalama please reply
No
சாப்பிடலாம்
Enaku sugar 10 varushama iruku na entha tabletum edukala na ena seiya
The mechanism explained is incorrect. Diabetes is not just because of reduced insulin secretion the main reason is insulin resistance due to which glucose cannot be utilised by cells.
People out there, diet and exercises are one of the main things to be done. Apart from that include foods with a lot of protein and water content compared to carbohydrates.
There are no specific foods that can reverse diabetes. These are marketing gimmicks
P
Thanks a lot doctor.
Exactly. I agree this. If we correct the IR. Evrything will be under control otherwise inflammatory conditions will lead ahead. she is just blabbering
N nnnnNNNQ8@@joneyyonline1316
Diabetes can never be reversed. It can only be controlled by diet and exercise. One can remain in non-diabetic state but can never become non-diabetic (some temporarily induced diabetes like pregnancy could be temporary)
Over bleeding means heavy periods ah madam clarify this
Type 1 ku without insulin treatment sollunga mam plz
Unklukkum irika type 1 suger
அம்மா எபேரகுழந்த. 3வயசு சுகர்இப்பவந்துருச்சு ஒருமாசமாகுது. சரியாகுமா. 😢😢
Mam en husband ku 5 years arukku. Enna panrathu nu therila. Pls help me
Very nice Mam....Thanks for your valuable tips ...
Pcod erukaravanga karunjeeragam sapadalama
Ammu ku sugar nala leg finger eduknum solrag pls reply me
How much sugar.
Thyroid ku கருஞ்சீரகம் use pannala ma please answer and Bp ku enna seiyanum please ans me or any treatment
தைராய்டு க்கு கொத்தமல்லி விதையும் நல்லது. TH-cam ல டைப்பண்ணி பாருங்க.
Sugar level will go down, but side effect is more if you take long time.
Can you explain more ?.
Anything if taken in excess is poison ..
@@GS-ej1jo p
Palapalam sapidlama jackfruit sapida kudaadhula diabetic patients
Sugar eranumna sapidu
Amma un hospital vandhu panam ponadhu than micham. Experienced people hit like here
Enna aachi bro
Google reviews parunga
நான்கு வயது குழந்தைக்கு சக்கரை உள்ளது முற்றிலும் குணமடைய வாய்ப்பு உள்ளதா....
S
கேன். தண்ணீர் கொடுக்க வேண்டாம் தரமான எண்ணெய் பயன்படுத்துங்கள் செயற்கை உணவு காய் கறிகளை தவிர்க்க வேண்டும்
@@rosesofsharoncnr but how?? Can sugar be cured completely from the body??
கருந்துளசி 3 மிளகு கொதிக்க வைத்து கொடுங்கள் வெறும் வயிற்றில்😊
It may be type 1 sugar. Just follow doctor advice. Never stop medicine
Sugar patient weight loss aakythu mam.wwight gain aaka tips sollunga mam.pls
Take Fenugreek should be soaked overnight &eat that Fenugreek, four months continues to eat ,see the difference in our body
Sugar normal ettana point irukanum medam
90-120 after food 60-110 before food
Dr I hv sever feet burns at night I am a neuropathy diabetic please help me
Dr richard .. excercise for health TH-cam channel plus sadguru intermittent fasting
If your sugar level increases, frequent urination, feet burn are the symptoms. Reduce carb and introduce in your diet, the protein and fatty foods slowly. It will heal the effect
Thank you
Very good notification thank you
Hi doctor! Tablets illama neenga solratha saithu vantha okya mam
Maedam, colastral, ulladu,marundu, sollungal 🙏🙏
GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤
Superb information sir
Thanks for your valuable tip
டொக்டர் எனக்கு லிவர் ரெஸ்ட் எடுத்தது sgpt 63.5 u/L இது அதிகமா பிரச்சனை இல்லைய சொல்லவும்
7 to 55 Normal your SGPT Leval Little High
9
Mam enakku BP 130 irukku mam thala Vali mayakkam irukku mam enna pannalam
Age
But herba food ..suyaolukkam nalla waaalking. Viyarvai malayil kulikkanum. No sweet. No oil food no nonveg...ipdi irundhaal thaan sugar normalaagum
Super madam thanks
Mam in pregnancy time I take this medicine have any side effects for babies health
No
Pcod can we get this
Thanks for your sugust mam
500 eruntha enna pannalam madam
Diet control and walking
@@SMeenakshi-m1r🎉 1:44
Thanks madam
Super mam thank you mam
I am 29 years old.enaku sugar.3 vayasula oru baby iruku.manasu rompa kazhtama iruku.vazhkaiye veruthu poiduchu.chinna vayasula irunthu kazhtame vazhkaiya vazhura.ithuku ean kadaul padachana.ellame kazhtam ennoda vazhkaila
Don't
ஐயா , கவலை வேண்டாம் , சர்க்கரை குணப்படுத்த கூடிய ஒன்று தான் ,
நீங்கள் ஆங்கில மருத்துவத்தில் இன்சுலின் மாத்திரைகள் எடுப்பவர் என்றாலும் கூட சரி செய்யலாம் ,
அதற்கு நம் வாழ்வில் சில சின்ன சின்ன மாற்றங்கள் அவசியம்
1.உண்ணும் உணவை நன்கு மென்று உமிழ்நீருடன் கலந்து பருக வேண்டும்
2. உண்ணும் போது உணவுக்கு இடையில் தண்ணீர் குடிக்க கூடாது
3. பசி வந்த பின்பு தான் உணவு உண்ண வேண்டும்
4. உடற்பயிற்சி நடைபயிற்சி தினமும் 30 நிமிடம் முதல் 60 நிமிடங்கள் வரை
5 . இனிப்புகள் சாப்பிடுவதை 80 % வரை குறைக்க வேண்டும்
6. துவர்ப்பு , கசப்பு , சுவையை சேர்த்து கொள்ள கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும்
7 . டீ , காபி , எண்ணெய்யில் பொறித்த உணவுகள் , மசாலா பொருட்கள் , துரித உணவுகள் , மைதாவில் செய்த உணவுகள் , அசைவ உணவுகள் தவிர்க்கவும்
மாம்பழம் , பலாப்பழம் , வாழைப்பழம் , சப்போட்டா , பேரிட்சை பழங்கள் நேரடியாக இரத்ததில் சர்க்கரையை அதிகப்படுத்தும் எனவே அவற்றை தவிர்க்கவும்
சர்க்கரை , நாட்டு சர்க்கரை , தேன் , ஐஸ்கிரீம் , கேக் , ஜங்க் புட்ஸ் தவிர்க்கவும்
சாப்பிட வேண்டியவை : நார்ச்சத்து உள்ள உணவுகள்
காய்கறிகள்
கீரைகள்
பழங்கள்
சிறு தானியங்கள்
வேர்கடலை
இவற்றை செய்தாலே கொஞ்ச கொஞ்சமாக , இன்சுலின் ஊசி தேவை படாது , பின்பு மாத்திரையும் தேவை படாது
கடுக்காய் , நெல்லிக்காய் , தான்றிக்காய் , இவற்றின் கலவையான , திரிபாலா பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட , உடல் பலவீனம் படிப்படியாக சரியாகும் , இதனை மருத்துவர் அறிவுறைபடி பயன்படுத்த வேண்டும்
ஆவாரை பொடி சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்
உடலுக்கு தேவையான தூக்கம் மிகவும் முக்கியம்
6 மாதத்திற்கு ஒரு முறை பேதிக்கு மருந்து எடுத்து உடல் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்
வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும்
இவை மிக முக்கியம்
இதனை சர்க்கரை உள்ளவர்கள் மட்டும் அல்ல ஆரோக்யமாக வாழ வரும் முன் காப்போம் அனைவரும் செய்யலாம்
பனை வெல்லம் சாப்பிடலாம்
A
Same😭
Drink ACV
525 sugar waht eat food
Super...tips..Dr.,...
கொலஸ்ட்ராலுக்கு என்ன சாப்பிட வேண்டும் மேடம்
Edu vunmaiya sugar poiduma
Urgent help mam
Super sister
Thank you.
க௫ஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலந்த ம௫ந்தை டெய்லி ஆண்கள் சாப்பிடலாமா மேடம் பதில் சொல்லுங்க மேடம்
ஹோமியோபதி மருந்துடன் ஆயுர்வேத மருந்து சாப்பிடலாமா?
Your location please ... We need to contact
She is fake don't believe her, words only seeing this video. I met her for my son, she making a big mistake in my life.
நா கருஞ்சிரகம், வெந்தயம், ஓமாம் கிட்டத்தட்ட 4 வருசமா சாப்பிடுறேன் ஆனால் எனக்கு நான் அதை சாப்பிட ஆராமிச்சதுக்கு அப்பறம்தான் சர்க்கரை நோயே வந்தது
ஆமாம் இது உண்மை
Really bro ? Apo idhu waste a ?
Super
Enaku 360 sugar iruku mam
Amma pun aara treatment sugar pun aara solluga
மாவுசத்து உணவை முற்றிலுமா தவிர்க்கவும்.அதற்கு பதில் கொழுப்பு கலந்த புரதம் சாப்பிடவும்
Emma Dr "ma Nenga innum cini fieldk polaya All Ready comonds la pottirukken cini fieldk pongama pls 🙏🏻🙌💐🌹😀😀😀🤔
Avargal DrVelayeve parkkattum matravargalukku velai seivatharku cini field ku pogavendam
உங்க கிளினிக் அட்ரஸ் மேம்
சொத்து நிறயா இருக்கா... கடைசியா இருக்கற நோய் கூட கிட்னியும் kalandu வருவீங்க
சுகர் கவனமாக மருந்து கூரவும் கால் மர மரப்பு கூரவும்
Jack fruit,papaya,apple,ithellam sapda kudathunu sollirukkangale
Yes sapidakudathu
Super Madam
இந்த டாக்டர எப்படி contact பண்ணனும்.. டாக்டர் டீடெயில்ஸ் சொல்லுங்க
Yan sol ka
@@craft-hv5ud என் பொண்ணுக்கு sugar இருக்கு டிரீட்மென்ட் எடுக்க தான்
@@xavi60.0 ithukitta poi emaratheenga
@@umamaheswari9212 அப்போ உங்க சேனல் ல இப்படி வீடியோ போடுறது தப்பு இல்லயா மனசாட்சி யோட வீடியோ போடுங்க 😊bye 🙏
@@xavi60.0 ennoda channel ethu?
🙏🙏🙏🙏🙏
Super ⭐🦜🦜
Gym polama pls answer
Mummy il pepper irunthathu
Karun seeragam illa
Palla pallam mambalam lam sapuda kudhadhu nu solluraga sugar patients indha Amma sapudalam nu solludhu
சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாமா?
No
Absolutely beautiful 🌹🧑🍳🌹💝👌
Thank you so much for your best reply 💐💐🌹🌹🙏 IAM very happy to see your best reply 💐💝💅🙏
clinic address or cell no availabel
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Ennathu palapalama. 😮
No knowledge about Insulin Resistance.. 🙄
❤
Do you give medicines for Diabetic patients? Please share your contact numbet
பலா பழம் கூடாது சுகர்க்கு
மேம் உங்க ஹாஸ்பிடல் எங்க இருக்கு மேம்
Solradha theliva solluma
அடிப்படை உணவு கட்டமைப்பை மாத்தணும்
நடந்தா முட்டி வலிக்குது