மதுரை சித்திரை திருவிழா... கள்ளழகர் உடன் தங்கக் குதிரையில் வரும் பாலாஜி பட்டர் பரபரப்பு பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 มี.ค. 2022
  • #Tamilnadu | #Madurai | #AzhagarTiruvizha | #MaduraiFestival | #TamilNews | #UpdateNews360
    For Advertisement Contact: info@updatenews360.com
    Follow us on Facebook: / updatenewsoffl
    Follow us on Twitter: / updatenews360 | / updatenewstamil
    Follow us on Instagram: / updatenewsoffl
    Follow us on Website: www.updatenews360.com/
    Tamil News | Headlines News | World News | Entertainment
    Android: play.google.com/store/apps/de...
    Update News 360 App Download: play.google.com/store/apps/de...
    Subscribe: / @updatecinima
    ABOUT:
    UpdateNews360.com - An online live TAMIL NEWS PORTAL, bringing Breaking NEWS from National and Regional Happenings in Categories of Wide Spectrum.
    Our Playlists:
    / @updatecinima
    Daily happenings:
    • Daily Happenings
    Headlines Today:
    • Headlines Today
    Politics:
    • அரசியல் | Politics
    Specials:
    • Specials | First On Net
    Shorts:
    • News In-Shorts
    Entertainment:
    • Entertainment | Cinema
  • บันเทิง

ความคิดเห็น • 151

  • @udhayami4979
    @udhayami4979 2 ปีที่แล้ว +10

    யார் மனதையும் புண்படுத்தாமல் கூறும் வழிமுறை....அருமை உங்கள் நம்பிக்கை நிறைவேறும்

  • @shrimeena3088
    @shrimeena3088 2 ปีที่แล้ว +30

    🙏மிக உன்னதமான பதிவு....
    அழகரின் அன்பான பக்தர்களும்....அரசாங்கமும்....
    ஏற்றுக்கொண்டு....கோவிந்தனின் கருணை பெற வாழ்த்துக்கள் 🙏🙏 💥💥💥

  • @bharathamlife9815
    @bharathamlife9815 2 ปีที่แล้ว +6

    எவ்வளவு அழகான தெளிவுரை சுவாமி உண்மையில் கள்ளழகர் அருகில் உடன்வர முழு தகுதி உடையவர் தாங்கள்

  • @mythreyesrinivasan2105
    @mythreyesrinivasan2105 2 ปีที่แล้ว +55

    எவ்வளவு தூரத்தில் நின்று நாம் தண்ணீர் அடித்தாலும் அது பெருமாளுக்கு தான் , அந்த தண்ணீர் பெருமாள் மேல் பட்டாலும் இல்லை என்றாலும் நாம் மனதார தூரத்தில் நின்று செய்வதை கடவுள் ஏற்று கொள்வார் அதனால் கோயில் பட்டர் சொல்வது போல் பாரம்பரியமாக செய்யும் தோல் பையில் நீர் நிரப்பி அழகருக்கு தண்ணீர் ஊற்றலாம்🙏🙏🙏அழகர் உற்சவதுக்கு வரும் மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள் please🙏🙏

    • @madeshwarandr2998
      @madeshwarandr2998 ปีที่แล้ว

      In past few years all festivals are just focused as fun.

  • @kadarkaraiselvam2415
    @kadarkaraiselvam2415 2 ปีที่แล้ว +66

    🙏 சாமி சொல்வதை அனைவரும் கேட்கணும். அவங்க சொன்னா கரெக்டா இருக்கும். மதுரை மக்கள் இதை தாழ்மையுடன் செய்ய வேண்டும்.....

  • @manojmadurai8069
    @manojmadurai8069 2 ปีที่แล้ว +70

    💯% உண்மை ஐயா😍🙏🏽… நான் மூன்று வருடம் தண்ணீர் பீச்சினேன் நம் பாரம்பரிய முறையிலே, அதில் தான் 💯% மன திருப்தி இருக்கும்😍…

  • @HariHaran-wp3ir
    @HariHaran-wp3ir 2 ปีที่แล้ว +120

    உண்மையான கருத்து. எனது மகனும் அழகருக்கு தண்ணீர் பீச்சவான் நான் இதை ஏற்றுக்கொள்கிறேன். இந்த கருத்து அனைவருக்குமே பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி🙏💕

  • @arris4410
    @arris4410 2 ปีที่แล้ว +32

    தல்லாகுளம் முதல் ராமராயர் மண்டபம் வரை தண்ணீர் பீச்ச தேவையான அளவு தண்ணீர் வசதி செய்து கொடுத்தாள் நன்றாக இருக்கும். மேலும் நடமாடும் கழிப்பறை வசதி செய்து கொடுத்தாள் நன்றாக இருக்கும்.
    - கோவிந்தா -

  • @velammalg5648
    @velammalg5648 2 ปีที่แล้ว +46

    தாங்கள் கூறிய கருத்தானது தக்க சமயத்தில் ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும்.... நன்றி ஐயா

  • @SasiKumar-mp4xl
    @SasiKumar-mp4xl 2 ปีที่แล้ว +8

    ஐயா கள்ளழகர்சாமியே நேரில் வந்து சொன்னது போல் இருந்தது. கண்டிப்பாக கள்ளழகர் பக்தர்கள் இதனை கடைபிப்பார்கள்.

  • @sundharvicky1084
    @sundharvicky1084 2 ปีที่แล้ว +65

    அழகர் கேட்காமலே அள்ளி கொடுக்கக்கூடியயவர் 🌺🌺 அருமையான பதிவு

  • @muthukala6257
    @muthukala6257 2 ปีที่แล้ว +46

    யார் மனதையும் புண்படுத்தாமல் விளக்கம் சொன்ன ஐய்யாவுக்கு நன்றி. இவருடைய அழகிய விளக்கத்துக்காகவே இனிமேல் யாரும் Artificial ஆ தண்ணீர் பாய்ச்சாதீங்க. Pls பக்தர்களே.....

    • @karthikeyan1235
      @karthikeyan1235 2 ปีที่แล้ว

      கோவிந்தா கோவிந்தா 🙏

  • @anandhapandiyan9150
    @anandhapandiyan9150 2 ปีที่แล้ว +49

    சூப்பர் சாமி நான் நினைச்சத நீங்க சொல்லிட்டிங்க உங்கள் சொல்லுக்கு உறுதுணையாக மதுரை காவல்துறை கொஞ்சம் முயற்சி எடுத்து அந்த பிரஷர் பம்ப் விற்கும் வியாபாரிகளிடையே சொல்லி விற்பனை செய்வதை தடுத்தால் நன்றாக இருக்கும் நான் எனது கண்ணால் கண்டுள்ளேன் தண்ணீர் பீச்சும் போது நீங்கள் படும் கஷ்டத்தை பாலாஜி சாமி சொல்வது போல் அனைவரும் நமது பாரம்பரியத்தை கடை பிடியுங்கள்... நன்றி
    ஆழ்வார்புரம்_மருதுஆனந்த்

    • @KrishnaKumar-bg1mp
      @KrishnaKumar-bg1mp 2 ปีที่แล้ว

      ப்ரோ இதெல்லாம் சொல்லி முடியாது ப்ரோ பழகிருச்சு எல்லார்க்கும் அந்த பம்ப் ல தண்ணி பீச்ச ஈசியா இருக்கும் அது இல்லனா கை ஒடஞ்ச மாறி இருக்கும்

    • @alliswella9224
      @alliswella9224 2 ปีที่แล้ว +1

      Yes sami god bless you

  • @maduraiprabhu3123
    @maduraiprabhu3123 2 ปีที่แล้ว +13

    தக்க சமயத்தில் சரியான பதிவு இந்த முறை பாரம்பரியம் படி தன்னீர் பீச்சுவேன்

  • @baskaransenthilmani2000
    @baskaransenthilmani2000 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சுவாமி நான் உண்மையாக வணங்கி என் அழகு மலையான் சுவாமியே நேரில் சொல்வது போல் உங்களைப் பார்க்கும் பொழுதும் நான் என் அழகு மலை யானை பார்ப்பது போல் தான் நினைப்பது உண்மை நான் சிறுவயதிலிருந்து தண்ணீர் பீச்சி கொண்டிருக்கிறேன் எனது விரதம் எப்பொழுதும் அழகர் மலை அழகு முழுமையாக போய்ச்சேர வேண்டும் எனவே நீங்கள் சொல்வதை நான் மனதில் வைத்து இனிமேல் அந்த பைப்பை வைத்து தண்ணீர் பேசமாட்டேன் பாரம்பரிய முறையில் பின்பற்றுகிறேன் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா அழகுமலையான் கோவிந்தா

  • @kalpanadevim3409
    @kalpanadevim3409 2 ปีที่แล้ว +1

    உண்மையான பக்தியுடன் அழகரை வேண்ட வேண்டும் பக்தர்கள் அனைவரும்

  • @krise4807
    @krise4807 2 ปีที่แล้ว +8

    Explanation is very clear .A must watch video.Very well said.

  • @thesabakthan3992
    @thesabakthan3992 2 ปีที่แล้ว +32

    நிச்சயம் பல ஆயிரம் பேருக்கு கொண்டு செல்வேன்
    கள்ளழகர் நமோ

  • @senthilsenthi8720
    @senthilsenthi8720 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏

  • @user-tu6cl1ul4q
    @user-tu6cl1ul4q 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா 🙏🙏

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 2 ปีที่แล้ว +49

    அப்புறம் இன்னொரு விஷயம், முன்னாடியெல்லாம் குதிரை வாகனத்தை சீர்பாத மக்கள் அசைப்பதே கண்ணுக்கு தெரியாது ஆனால் இப்போ சில ஆண்டுகளாக, நின்று கொண்டிருக்கும் பட்டர் அவர்கள் எப்போது பல்லக்கிலிருந்து விழுந்துவிடுவாரோ என பதபதைக்கிறது நெஞ்சம், எனவே மிக மெதுவாக அசைப்பதே போதுமானது அல்லது அசைக்காமலே கூட இருந்து விடலாம் சீர்பாதங்கள். babu madurai

    • @sankaranvenkatakrishnan3343
      @sankaranvenkatakrishnan3343 2 ปีที่แล้ว +1

      திரு. பாபு, மதுரை அவர்களின் பதிவு நூற்றுக்கு நூறு உண்மை, சீர் பாதம்தாங்களின் அசைவு ஒருவிதமான நாட்டிய கலை அம்சமாகும், இதை கலை அம்சத்தோடு பின் பற்றினால் அழகர் அழகாக ஆடி ஆடி வரும் அழகு கண்ணுக்கு அரிய விருந்தாகும்.

  • @user-hs2bk3cy5m
    @user-hs2bk3cy5m 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @user-jf5ns9ik7v
    @user-jf5ns9ik7v 2 ปีที่แล้ว +3

    உண்மைஅய்யாவாழ்க

  • @959726658
    @959726658 2 ปีที่แล้ว +2

    நானும் மாலை போட்டு விரதம் இருந்து மூன்று வருடம் தண்ணீர் பீச்சினேன்....பாரம்பரிய முறையில்.

  • @nmareeswaran8723
    @nmareeswaran8723 2 ปีที่แล้ว

    நல்ல ஆரோக்கியமான கருத்து

  • @pugalk7816
    @pugalk7816 2 ปีที่แล้ว +8

    My Favourite iyer samy
    மதுரைக்காரன்

  • @CibisCibi
    @CibisCibi 2 ปีที่แล้ว +3

    Very good information... On pressure pumps..... But it. Will. Be best when it reaches all the people

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 2 ปีที่แล้ว +6

    அபரஞ்சி தங்கம் அழகன் மேனி

  • @ThiruThiru-gf1tg
    @ThiruThiru-gf1tg 2 ปีที่แล้ว

    உண்மை...நன்றி...

  • @parameshwaranpandian7428
    @parameshwaranpandian7428 2 ปีที่แล้ว +5

    Ungalin vali purikirathu... Sariyana nerthil poruthamana pathivu.. Om namo narayana

  • @kasturiragavan7635
    @kasturiragavan7635 2 ปีที่แล้ว +1

    Well said sir!!

  • @rubydoll100
    @rubydoll100 2 ปีที่แล้ว

    நன்றி

  • @r.subramanianramasamy1116
    @r.subramanianramasamy1116 2 ปีที่แล้ว +2

    அப்புறம் இன்னொரு விஷயம், முன்னாடியெல்லாம் குதிரை வாகனத்தை சீர்பாத மக்கள் அசைப்பதே கண்ணுக்கு தெரியாது ஆனால் இப்போ சில ஆண்டுகளாக, நின்று கொண்டிருக்கும் பட்டர் அவர்கள் எப்போது பல்லக்கிலிருந்து விழுந்துவிடுவாரோ என பதபதைக்கிறது நெஞ்சம், எனவே மிக மெதுவாக அசைப்பதே போதுமானது அல்லது அசைக்காமலே கூட இருந்து விடலாம் சீர்பாதங்கள். subramanian madurai

  • @srisri4863
    @srisri4863 2 ปีที่แล้ว +3

    Nice its correct msg for all

  • @s.chinna6699
    @s.chinna6699 2 ปีที่แล้ว +4

    I agree 👍

  • @spadmanaabans6083
    @spadmanaabans6083 2 ปีที่แล้ว +3

    மிகச்சரி... மிக... மிக... சரி...

  • @ravijiastro9556
    @ravijiastro9556 2 ปีที่แล้ว +12

    திரு பாலாஜி ஐயங்கார் சொல்வது ஏற்று கொள்ள கூடியது பக்த கோடி பெருமக்கள் அவசியம் ஏற்று கொண்டு இனி வரும் காலங்களில் மாற்றம் செய்ய வேண்டும் அரசு இதற்கு தேவையான முன் முயற்சி எடுக்க வேண்டும் . நன்றி

    • @balajisingam4155
      @balajisingam4155 2 ปีที่แล้ว

      Swamy ivarudaya face book id or contact number kidaikuma swamy

  • @arunasha8649
    @arunasha8649 2 ปีที่แล้ว +4

    I love you balaji pattar

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 2 ปีที่แล้ว +1

    உண்மை

  • @subramanianp9639
    @subramanianp9639 2 ปีที่แล้ว +26

    உண்மையை தன்மையாக சொல்கிறார். பணிவுடன் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.

  • @subramaniampani8514
    @subramaniampani8514 2 ปีที่แล้ว

    Thanks Anna

  • @siva7282
    @siva7282 2 ปีที่แล้ว +3

    Yes true

  • @sabarialagar1713
    @sabarialagar1713 2 ปีที่แล้ว +2

    Nantri samy

  • @kanithavamani5616
    @kanithavamani5616 2 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @vasagamkarupasami7001
    @vasagamkarupasami7001 2 ปีที่แล้ว +1

    Good information news

  • @gandhiraj9942
    @gandhiraj9942 2 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏

  • @vickramji76
    @vickramji76 2 ปีที่แล้ว

    Super

  • @maarithala3276
    @maarithala3276 2 ปีที่แล้ว +9

    சாமி சொல்வது போல் எல்லோரும் முறையாக தண்ணீர் பீட்சாவும்

  • @ArunanovArunanov
    @ArunanovArunanov 2 ปีที่แล้ว

    Nice speech

  • @boominathan3142
    @boominathan3142 ปีที่แล้ว

    Ohm Namo Narayna Namha.

  • @SPKing-sg6mm
    @SPKing-sg6mm 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @karthikeyan1235
    @karthikeyan1235 2 ปีที่แล้ว +1

    Om namo narayana 🙏

  • @vasagamkarupasami7001
    @vasagamkarupasami7001 2 ปีที่แล้ว +1

    Good super super madurai vasagam Building contracter

  • @ruckmani962
    @ruckmani962 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ManiKandan-ol3wr
    @ManiKandan-ol3wr 2 ปีที่แล้ว

    Ok ayya ❤❤

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 ปีที่แล้ว

    What he says is correct

  • @user-df8xy3xp8d
    @user-df8xy3xp8d 2 ปีที่แล้ว +8

    புரியுது... புரியுது... உங்களுக்கு...தாக்கம்...தாங்கமுடியாது... மலையானுக்கும்... சிரமம்..தான்.. கடைபிடிப்பது நல்லது

  • @kamarajd3006
    @kamarajd3006 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @mathialagan.84
    @mathialagan.84 2 ปีที่แล้ว +1

    உண்மை சொன்னிங்க நன்றி

  • @maduraivaanavil3682
    @maduraivaanavil3682 2 ปีที่แล้ว +2

    Informative news 🙏 true information. Spread Spritual power everywhere. Om namo Narayanaya Namah 🙏🌺🙏 Madurai Vaanavil youtube Channel 🌈🙏

  • @archumammu
    @archumammu 2 ปีที่แล้ว

    🙏🙏🙏💐

  • @meenakshisriraman3058
    @meenakshisriraman3058 2 ปีที่แล้ว

    👌👌🙏🏼🙏🏼

  • @user-nw6ui5ik2q
    @user-nw6ui5ik2q 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kajamugan8105
    @kajamugan8105 2 ปีที่แล้ว

    excellend speech samy pramanal manam nohumpati paktharkal seyal patakkutathu athuve periya pavathai seytha kutramakum entha ulakathula eruppathu konja kalam sapam vanki sakakutathu yarum eanathu thalmaiyana opiniyan by velavan yathav

  • @Sathishkumar-rd4sk
    @Sathishkumar-rd4sk 2 ปีที่แล้ว

    Confirm

  • @karthikeyan1235
    @karthikeyan1235 2 ปีที่แล้ว +1

    Govitha govitha 🙏

  • @k.renuga4841
    @k.renuga4841 2 ปีที่แล้ว +14

    கடவுளே காப்பாற்றவும்..🙏🌼🌸🌻👨‍👩‍👧🎇🎆🎊🎉💧💧💧💧💧

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 2 ปีที่แล้ว

    நல்ல கருத்து இதை அனவரும் தெரிய படுத்துங்கள் நண்பர்களே

  • @VishnuSharma-1996
    @VishnuSharma-1996 2 ปีที่แล้ว +2

    ஐய்யர் சொல்வது உண்மை தான் நான் இதை ஏற்றுக்கொள்கிறேன் இருப்பினும் வீடியோவில் தான் பணிவாக பேசுகிறார் நேரில் தண்ணீர் பீச்சுபவர்களை.. அவதூறாக பேசுகிறார் இதை நான் நேரில் பார்த்தேன்..

    • @sunwukong2959
      @sunwukong2959 2 ปีที่แล้ว

      iyer illai iyengar
      srivaishnava battaachaaryaar

  • @joshniyachandrasekar2675
    @joshniyachandrasekar2675 2 ปีที่แล้ว +1

    Ellarum nalla irukanum muraiyaga thaneer peichavum

  • @rajpandim
    @rajpandim 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @k.naagar1219
    @k.naagar1219 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhasdayout
    @prabhasdayout 2 หลายเดือนก่อน

    R u madurai person

  • @gayathrijanakiraman1964
    @gayathrijanakiraman1964 2 ปีที่แล้ว

    🙏🙏🙏👍👍👍🎉🎉🎉

  • @dharmasolai
    @dharmasolai 2 ปีที่แล้ว

    கண்டிப்பாக தடை செய்ய வேண்டியது. மிக பணிவாக பொறுமையாக பொறுப்பாக நம்பிக்கையுடன் கூறுகின்றார். 🙏🏻

  • @user-sq3lb4pz8z
    @user-sq3lb4pz8z ปีที่แล้ว

    உனக்கான நோய் குணப்படுத்தலையே.கடவுள் இல்லையேடா

  • @murugappanm4125
    @murugappanm4125 2 ปีที่แล้ว

    Alagar Malayan thunai

  • @padmavathyrajendran1885
    @padmavathyrajendran1885 2 ปีที่แล้ว +3

    அண்ணா வணக்கம் இதை பற்றி தான் நானும் என் மகளும் பேசிக் கொண்டு இருந்தோம் தவறு என்று நீங்களே விளக்கம் தந்தது நன்றி நன்றி நன்றி

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว

    Arputhamana pathivu pattarpiran kuttru unmai marapu pati kallalakarai kulirvippom om namo narayana saranam congratulations 💐🙏

  • @muthun2491
    @muthun2491 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 2 ปีที่แล้ว

    Unmai unmai

  • @apjking8115
    @apjking8115 2 ปีที่แล้ว +1

    நானும் இந்த வருடம் தான் மழை போட்டேன் நான் இனி இந்த தவறு பன்னா மாட்டேன்

  • @nagayogam3518
    @nagayogam3518 2 ปีที่แล้ว +3

    Ayya unmai nam mammara marunthu adikkavilai ayyavin meni veratha thuimai ullathu enviratham methu enakkku nampikkai undu ayya

  • @surendar8920
    @surendar8920 2 ปีที่แล้ว +1

    Balaji anna supra sonnenga😁

    • @balajisingam4155
      @balajisingam4155 2 ปีที่แล้ว

      Balaji avarudaya facebook id kidaikuma swamy

  • @suriyak2593
    @suriyak2593 2 ปีที่แล้ว

    Annan solvatha fallow pannuga

  • @saisankary351
    @saisankary351 2 ปีที่แล้ว

    Apa epdi panradhu... aatu thol pie ku enga poradhu

  • @sabarialagar1713
    @sabarialagar1713 2 ปีที่แล้ว +6

    Nan 17varudamaga parampariyam muraipadi kailethan thaneerpechukeren saravanan vandiyur

  • @maarithala3276
    @maarithala3276 2 ปีที่แล้ว +2

    உண்மையான கருத்து சுவாமி

  • @kannana3352
    @kannana3352 2 ปีที่แล้ว

    உங்கள்கருத்தில்உண்மைஉள்ளது

  • @apjking8115
    @apjking8115 2 ปีที่แล้ว

    Naa மதுரை மாவட்டம் 😈👿

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh 2 ปีที่แล้ว +3

    அழகரை வழிபட செல்கிறார்களா அல்லது கூத்தடிக்க செல்கிறார்களா என தெரியவில்லை இந்த தலைமுறையினரை பார்க்கும் போது

    • @vkcreation1071
      @vkcreation1071 ปีที่แล้ว

      Ne paathiya mooditu poda

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh ปีที่แล้ว

      ​@@vkcreation1071 மூடுடா டேய் பிறகு இந்த அய்யர் சொல்லுறது பொய்யா வந்துட்டான், பெரிய இது மாறி பேசிட்டு.

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh ปีที่แล้ว

      ​@@vkcreation1071எத்தனை பேர் குடிச்சுட்டு கூட ஆடுட்டு இருக்கங்களாம் எத்தனை பிரச்சனை வந்து இருக்கு, சும்மா சொல்ல உன்ன மாதிரி பைத்தியம் பாரு நானு.

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh ปีที่แล้ว

      ​@@vkcreation1071சரி உனக்கு ஏன் கோவம் வருது நீனும் அந்த கும்பல் தானே அதான் பொங்கிட்டு வரே😂😂😂😂

  • @KrishnaKumar-bg1mp
    @KrishnaKumar-bg1mp 2 ปีที่แล้ว

    நீங்க எவ்வளவு சொல்லியும் எவனாச்சு கேட்டாங்கேளா பாருங்க பம்ப் ல தான் பீச்சுனாங்க

  • @SelvamkppsspSevarajkpps
    @SelvamkppsspSevarajkpps 2 ปีที่แล้ว

    என் மாமா அழகர் மெதுவான உடல் யாரும் துன்பம் செய்யவேட்ண்டாம் அழகர் பத்தர்கள் மெல் அடித்தால் அவர் மெல் என் மாமா அழகர் மெல் அடித்தது போல்தான் அனைவருக்கும் அருள் கிடைக்கும் நன்றி பத்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கோடுக்க வேண்டும் நன்றி

    • @bzmuks9001
      @bzmuks9001 2 ปีที่แล้ว +1

      Mamava🤕

    • @sivabalanbose7891
      @sivabalanbose7891 2 ปีที่แล้ว

      சிவனடியார்களுக்கு பெ௫மாள் மாமா தானே

    • @user-zt5xn9oi4p
      @user-zt5xn9oi4p ปีที่แล้ว

      @@bzmuks9001 மீனாட்சி அம்மன் நமக்கெல்லாம் தாய் என்பதால் மாயவன் கள்ளழகர் நமக்கெல்லாம் தாய்மாமா தான❤️😘

  • @shivramragu.swamig712
    @shivramragu.swamig712 2 ปีที่แล้ว +19

    ஒரு சில அந்தனர்கள் சாமிக்கு சாற்றறும் ஆபரணங்கள் மற்றும் ஆலய சொத்துக்களை அபகிரிப்பதும் திருடுவதும் ஏன் வருமை காரணமா?? அல்லது பணத்தாசையா??? சுவாமிகள் நேர்மை எண்ணத்துடன் விளக்கமளிக்கவும்

    • @pushparajm4786
      @pushparajm4786 2 ปีที่แล้ว

      எந்த ஒரு அந்தணர் மீது குற்றம்சாட்டப்பட்டதோ.. அந்த அந்தணன் மீது தவறு இல்லை என பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்டதும் தங்களுக்கு தெரியுமா தெரியாதா... பணமும் அதிகாரமும் இருந்தால் வலியவன் எளியவரை குற்றவாளியாக்கி விடலாம்... அப்படி ஒரு சூழ்நிலைக்கு நீங்கள் ஆட்பட்டாலொழிய உண்மை உங்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே புரியப்போவதில்லை....

    • @vinothkumar4178
      @vinothkumar4178 2 ปีที่แล้ว +1

      சரியான கேள்வி

    • @krishnanarasimman5196
      @krishnanarasimman5196 2 ปีที่แล้ว

      நான் ஒரு அந்தணன். அர்ச்சகர்கள் சம்பளம் குறைவு தான்..ஆனால் வறுமை இல்லை. பணத்தாசை தான் காரணம். இறைவனுக்கு அருகில் இருந்தும் இறைவனை அறியாமல் செய்யும் குற்றம். சிவன் சொத்து குல நாசம்.

    • @rajendraprasath9310
      @rajendraprasath9310 2 ปีที่แล้ว

      பூசை செய்யும் அய்யருங்க திருடனா இருந்தா கோடீஸ்வர வாழ்க்கை வாழலாம்... ஆனா90% அப்படியே ஏழ்மை நிலையில் தான் இருக்காங்க. ஆனா ஒரு சில வருடங்கள் கவுன்சிலர்/வார்டு மெம்பர் ஆக இருந்தாலே போதும் இன்னோவா கார்ல தான் போறன். இதை ஒரு ஆராய்ச்சி யாகவே செய்து வாரோம்.... தலைமுறை தலைமுறையாக பூசை செய்யும் அய்யரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று.....

  • @autoauto2796
    @autoauto2796 2 ปีที่แล้ว +2

    புது மண்டபம் முழுவதும் தேடி பாத்திடேன் சாமி.....நீங்க சொல்ற கருவி கிடைக்கவில்லை... 😭......எங்க வாங்கனும்னு தெரிஞ்சா சொல்லுங்க!

  • @806kamalraj.e4
    @806kamalraj.e4 2 ปีที่แล้ว

    ஆச்சாரமா இருப்பாங்கன்னு சொன்னீங்க அப்போது ஏன் ஆட்டுத்தோள் பயன் படுத்துகிறிர்கள்

  • @chiildsudhakar
    @chiildsudhakar 2 ปีที่แล้ว +1

    03:17 aatu Thool naan Veg Thana yapadinga ??

    • @damukudakka
      @damukudakka 2 ปีที่แล้ว +3

      Aatu thool pathapadutti thaan thool paidal seyyapadugindrana, epdi seruppu beltlam pantangalo athu pola thaan, kariyapatti makkal seyranga, ithu veg ilaya non veg ilaya ena kekrathella boonga ilayaa rajaa, ena ena yosikran parunga

    • @karthikeyanv598
      @karthikeyanv598 2 ปีที่แล้ว +1

      Patcha thol use panna maadanga..1 or 2 in 1000 people use raw aatu thol due to last minute issues..or else normally they will use processed and dried goat skin..it will look and smell the same like leather bag..

    • @chiildsudhakar
      @chiildsudhakar 2 ปีที่แล้ว +1

      @@karthikeyanv598 thank you Bro

    • @chiildsudhakar
      @chiildsudhakar 2 ปีที่แล้ว +1

      @@damukudakka oru Sandhegam thea thonuradhu keata thappu elayea

    • @damukudakka
      @damukudakka 2 ปีที่แล้ว +1

      @@chiildsudhakar kettu thitukrlam thappu ethu ila khanna, but think humpty a times before an ask

  • @VK0741
    @VK0741 2 ปีที่แล้ว +8

    அய்யா ... எங்கள் அழகரை நாங்கள் தோளில் அல்ல தலையில் வைத்துக் கூட தாங்குவோம் ....
    ஆனால் உங்களை நாங்கள் ஏன் தூக்கித் திரிய வேண்டும் ? ஏன் எங்கவா யாரும் கடவுளோடு நெருக்கம் கொள்ள முடியவில்லை !!!???
    எங்களுக்கு எங்கள் அவருக்கும் இடையேயான விழா இது ... உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் !!!
    ஆனால் எங்கள் அழகர் எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டான் 🙏🏽

  • @navaneethankrishnan5674
    @navaneethankrishnan5674 2 ปีที่แล้ว +2

    நீங்க சொழுரத 100% ஒதுகுறேன். ஆனா நீங்க மட்டும் எந்த மண்டபடிக் போகாம ஒரு பாரம்பரியத்தை மாதலமா சொழுக சாமி?

    • @ani302
      @ani302 ปีที่แล้ว

      அய்யா நீங்க இந்த வருடம் பட்ட வேதனை பாலாஜி சாமியும் பட்டாறு. அவரு பொறந்து வலந்ந ஊர் தல்லாகுளம். இது அந்த ஊர் மக்களுக்கு தெரியும். மண்டகப்படி செல்லாமல் போனது அவர் தவரு அல்லது. அது சீர்பாதம் தவறும் ஆல்ல.
      அது முலுவதாக நிர்வாகத்தின் தவறு.

  • @apjking8115
    @apjking8115 2 ปีที่แล้ว

    அரி கோவிந்தோ