நிஜம் தான். அவரை தரிசனம் செய்த நாள் முதல் என் மனதை களவாடிவிட்டார். மதுரை வந்தால் மீனாட்சி அம்மன், அழகர், கருப்பசாமி மூவரையும் தரிசனம் செய்யாமல் வரமாட்டேன்.
மலேசியாவில் இருந்து ஏக்கத்துடன் இதனை பதிவு செய்கிறேன். மிகவும் அருமையான காணொலி நான் இன்று தான் பார்க்கிறேன். நான் 15 வருடங்களாக மதுரையில் படித்து, பணிபுரிந்து வந்தேன். எனக்கு திருமணமாகி 3வருடங்களாகி விட்டது. நான் பார்த்து வியந்த நிகழ்வுகளில் ஒன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி. அதுவரை திருவிழா என்றாலே கிராமம் தான் என்று நினைத்து இருந்தேன். ஆனால்,மதுரை போன்ற பெரு நகரங்களில் இவ்வளவு பெரிய விழா நடைபெறுவது மட்டும் அல்லாமல் நகரத்து மக்களும் இதனை கொண்டாடும் விதம் மக்கள் வெள்ளம், அந்த மக்கள் வெள்ளத்தின் நடுவில் என் அழகர்மலையான் வரும் நிகழ்ச்சி தான் நான் பார்த்து வியந்த நிகழ்வு. அதுமட்டுமின்றி நீங்கள் என்னை வழிநடத்தும் எம்பெருமான் அழகருடன் வரும்பொழுதொல்லாம் உங்களை நினைத்து சற்று பொறாமையாகவும் இருக்கும். தாங்கள் கூறியது போல ஏதோ பெரும் பாக்கியம் செய்துள்ளீர்கள். அழகருடன் நீங்கள் இருக்கும் அந்த தருணம் பற்றி கூறுகையில் என்னை அறியாமல் ஏனோ அழத்தொடங்கி விட்டேன். மதுரை போன்ற ஒரு ஆன்மீகமும், அற்புதமும் நிறைந்த புண்ணிய பூமியில் நான் வாழ்ந்த அந்த நாட்கள் என் வாழ்வில் மீண்டும் வராதா என்று கண்கள் கலங்கி நிற்கின்றேன்.என் எம்பெருமானின் இந்த விழாக்கோலத்தினை இனி என்று காண்பேனோ என்ற ஏக்கத்தில் ஏங்கி தவிக்கிறேன் ஒவ்வொரு நாளும்...😢
மதுரையை பற்றி இவ்வளவு பெருமையா பேசினதுக்கு ரொம்ப நன்றி நிச்சயமாக நீங்கள் முயற்சி செய்யுங்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நேரில் காணலாம் அன்புடன் மதுரையிலிருந்து சேதுராமன்
அழகார்ய சிலையை பல ஆண்டுகள் முன் காவர்ந்து செல்லும் முன்பு அதய் காப்பாத்தி மீட்டு கொண்டு வந்தவர்கள் இங்கு உள்ள மதுரை கள்ளர் சமூகத்தினர் அதற்கு அவர்கள் பல போர்கள் உயிர் கொடுத்து காபற்னார்கள் அதற்கு ஈடாக தான் முன்பு அந்த சமுக மக்கள் தலைவர் போல் கொண்டை தாலை பாகை கையில் வளாரி ஆயுதம் கள்ளர்கள் கெண்டை என்றே இருந்தாது அவர்கள் போல் வேடமிட்டு அழகார் வருகிறார் அந்த கால விசுவாசம் எல்லாம் மாறி இப்போது வைனாவம் சாம்ரபிதாயமாக மாறிவிட்டது ஆழ்வார் பாடினார் அவர் இவர் பாடினார் என்று இவா நோக்கம்தீர்கு பெருமாள் ஆக்கிவிட்டார்கள் கள்ளர் குலத்தவர்ரும் தங்களின் வாரலாற்ய் மாறந்து சிலர் மாறைத்து கதையை விட்டு கொண்டு இருக்கிறார்கள்.
நண்பா இங்கு உங்களுக்கு வரலாறு இல்லை. முத்தரையர் பள்ளர் இவர்களுக்கும் மட்டுமே வரலாறு உண்டு. கள்ளழகரை தூக்கும் உரிமை முத்தரையர்களுக்கு மட்டுமே உண்டு💛❤. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடத்தி வைப்பது பள்ளர் சமுகம். தேவேந்திர பூஜை நடத்துவதும் பள்ளர் சமுகம்❤💚.
ஐயா அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் முன்பு அழகர் மலைக்கு அருகில் உள்ள தேனூர் என்னும் ஊரில் நடைபெற்றதாகவும் தற்போது அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் தான் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது
Om jai Sri vengadesvara om srinivasa om thirumal perumane om neelavanna om narajana govinda govinda om Sri ranganatha om elu malaiyane om lakshmy narajana om thirupathy Sri vengadesvara om namo nama ha
சாமி பாலாஜி பட்டர் அவர்களே மதுரை ஆட்டோ டிரைவர் சீனிவாசன் ஆனால் நம் மக்கள் செய்யும் அனைத்து தவறுகளையும் பெருமாள் எப்படி மன்னிக்கிறார் அதேபோல் நீங்களும் கோபப்படாமல் புன்னகையுடன் அனைவரையும் பெருமாள் இல் புன்னகை எப்படி உங்களின் புன்னகை அப்படி ஒரு சிறு வார்த்தைகள் கூட உங்களிடமிருந்து மக்கள் மேல் கோபம் காண்பிக்காமல் இருக்கிறீர்கள் இதுதான் பெருமாளின் புன்னகை பெருமாளுக்கு நீங்கள் சேவை செய்கிறீர்கள் பல வருடமாக பெருமானின் புஷ்பம் எனக்கு கிடைக்கவில்லை ஆனால் இந்த வருடம் உங்கள் திருக்கரங்களால் எனக்கு கிடைத்தது அது நான் செய்த பாக்கியம் அது எங்கே என்று சொன்னால் மேலமடை விநாயகர் கோவிலுக்கு முன்பு சாமி பூ என்று கேட்டேன் ஆனால் நீங்கள் என்னை பார்த்தவுடன் யோசிதீர்கள் ஆனால் சாமிக்கு நான் மொட்டை போட்டு இருந்தேன் அதனால் எந்த ஊரு தயவு தாட்சண்யம் இல்லாமல் எனக்கு மல்லிகை பூவே அள்ளி கொடுத்தீர்கள் இந்த வருடத்தில் எந்த வருடம் மட்டும்தான் புஷ்பம் கிடைத்தது மிக சந்தோசம் ஏழுமலையானை வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா அழகு மலையான் கோவிந்தா கோவிந்தா
சிறுபிள்ளையிலிருந்து இன்று வரை என் மனம் கவர்ந்த ஒரே கள்வன் அழகு மலையான். கோவிந்தோ🙏🙏🙏
Ok nalama nenga
Kallazhagar thal potri
அடுத்த ஆண்டு நானும் கலந்துகொள்ள இறைவன் அருளால் அவன்தாள் வணங்க அருள் புரியட்டும் 🙏🙏🙏🙏
சாமி வணக்கம் சென்ற வருடம் அழகன் கழுத்தில் அணிந்த துளசி மாலை என் கைகளுக்கு கிடைத்தது வாழ்வின் பெரும் பாக்கியம் அது எனக்கு என்றும் அதை மறக்க முடியாது ❤
,ஓம் நமோ நாராயணா. கள்ளழகர் போற்றி. அருமையான பதிவு. கள்ளழகரின் வரலாற்றை கேட்டது நேரில் கண்டது போல் இருந்தது.
எங்கள் குலதெய்வம் அழகர் மலையான் கோவிந்தா
Engal kula dhaivam perumal, veeramathi amman
நீங்கள் பேசிய அனைத்தும் உண்மை. அவரை பார்க்கும் போது இன்னும் சிறிது நேரம் அழகனை பார்க்க மாட்டோமா என்று தான் தோன்றும் 🙏🏻🙏🏻
எங்கள் கள்ளர் அழகரே.வருக.வருக..
நிஜம் தான். அவரை தரிசனம் செய்த நாள் முதல் என் மனதை களவாடிவிட்டார். மதுரை வந்தால் மீனாட்சி அம்மன், அழகர், கருப்பசாமி மூவரையும் தரிசனம் செய்யாமல் வரமாட்டேன்.
மலேசியாவில் இருந்து ஏக்கத்துடன் இதனை பதிவு செய்கிறேன். மிகவும் அருமையான காணொலி நான் இன்று தான் பார்க்கிறேன். நான் 15 வருடங்களாக மதுரையில் படித்து, பணிபுரிந்து வந்தேன். எனக்கு திருமணமாகி 3வருடங்களாகி விட்டது. நான் பார்த்து வியந்த நிகழ்வுகளில் ஒன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி. அதுவரை திருவிழா என்றாலே கிராமம் தான் என்று நினைத்து இருந்தேன். ஆனால்,மதுரை போன்ற பெரு நகரங்களில் இவ்வளவு பெரிய விழா நடைபெறுவது மட்டும் அல்லாமல் நகரத்து மக்களும் இதனை கொண்டாடும் விதம் மக்கள் வெள்ளம், அந்த மக்கள் வெள்ளத்தின் நடுவில் என் அழகர்மலையான் வரும் நிகழ்ச்சி தான் நான் பார்த்து வியந்த நிகழ்வு. அதுமட்டுமின்றி நீங்கள் என்னை வழிநடத்தும் எம்பெருமான் அழகருடன் வரும்பொழுதொல்லாம் உங்களை நினைத்து சற்று பொறாமையாகவும் இருக்கும். தாங்கள் கூறியது போல ஏதோ பெரும் பாக்கியம் செய்துள்ளீர்கள். அழகருடன் நீங்கள் இருக்கும் அந்த தருணம் பற்றி கூறுகையில் என்னை அறியாமல் ஏனோ அழத்தொடங்கி விட்டேன். மதுரை போன்ற ஒரு ஆன்மீகமும், அற்புதமும் நிறைந்த புண்ணிய பூமியில் நான் வாழ்ந்த அந்த நாட்கள் என் வாழ்வில் மீண்டும் வராதா என்று கண்கள் கலங்கி நிற்கின்றேன்.என் எம்பெருமானின் இந்த விழாக்கோலத்தினை இனி என்று காண்பேனோ என்ற ஏக்கத்தில் ஏங்கி தவிக்கிறேன் ஒவ்வொரு நாளும்...😢
🙏🙏🙏👍👍👍👏👏
மதுரையை பற்றி இவ்வளவு பெருமையா பேசினதுக்கு ரொம்ப நன்றி நிச்சயமாக நீங்கள் முயற்சி செய்யுங்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நேரில் காணலாம் அன்புடன் மதுரையிலிருந்து சேதுராமன்
@@sethuramansethuraman4875 தங்கள் வாக்கு பலிக்கட்டும்...🙏
Azhagarin perumaiyum,madurai maanagaratthin sirappaiyum unarntha neengalum azhagaraarin ullam kavarntha kalvanthaan.Neengal yengirundhaalum ungal kudumbatthudan needoozhi vaazha vaazhtthum sagothari.
@@lakshmimurali8064 மிக்க மகிழ்ச்சி சகோ...🙏
சக்தி விகடனுக்கு நன்றி. அற்புதமான பல அரிய தகவல்களை பக்தியுடன் வழங்கிய திரு. பாலாஜி பட்டர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ! பாதுகாக்கவேண்டிய பதிவு !
அய்யா நீங்கள் ஒரு புன்னிய ஆத்மா. உங்களுக்கு கடவுள் அந்த பாக்கியம் கொடுத்து இருக்கிறார். வாழ்த்துக்கள் அய்யா. நல்ல பதிவு. நன்றிகள் பல கோடி
நன்றி
அழகரின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிக் கொள்வோம்.
நமஸ்காரம்🙏அருமை ! நிறைய தகவல்களை தெரிந்து கொண்டொம்்கள்அழகரை பற்றி!!🙏மிக்க நன்றி🙏
ரொம்ப அற்புதமான விளக்கம். பொறுமையாகவும் யதார்த்த மஆகவும் விளக்கியதற்கு நன்றி,🙏🙏🙏
அழகரை பற்றி ஒன்றுமே அறியாதவன் நான். எவ்வளவு அழகான பதிவு. கடைசி பகுதியில் ஆழமான பக்தி பூர்வமாக அவர் சொன்னது கள்ளழகர் மீது காதலை உருவாக்கியது. Super
மாஆயன் சுந்தர தோள் உடைய சுந்தரராஜ பெருமாள்...🙏🥰
ஸ்வாமி அருமையாவும் அழகாவும் பரியும்படியும் சொன்னீங்கய்யா நல்லாயிருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi
அழகு அழகு அழகனும் அழகு.
அவனைப் பற்றி நீங்கள் கூறிய அத்தனையும் அழகு.மிக்க நன்றி ஐயா
அழகார்ய சிலையை பல ஆண்டுகள் முன் காவர்ந்து செல்லும் முன்பு அதய் காப்பாத்தி மீட்டு கொண்டு வந்தவர்கள் இங்கு உள்ள மதுரை கள்ளர் சமூகத்தினர் அதற்கு அவர்கள் பல போர்கள் உயிர் கொடுத்து காபற்னார்கள் அதற்கு ஈடாக தான் முன்பு அந்த சமுக மக்கள் தலைவர் போல் கொண்டை தாலை பாகை கையில் வளாரி ஆயுதம் கள்ளர்கள் கெண்டை என்றே இருந்தாது அவர்கள் போல் வேடமிட்டு அழகார் வருகிறார் அந்த கால விசுவாசம் எல்லாம் மாறி இப்போது வைனாவம் சாம்ரபிதாயமாக மாறிவிட்டது ஆழ்வார் பாடினார் அவர் இவர் பாடினார் என்று இவா நோக்கம்தீர்கு பெருமாள் ஆக்கிவிட்டார்கள் கள்ளர் குலத்தவர்ரும் தங்களின் வாரலாற்ய் மாறந்து சிலர் மாறைத்து கதையை விட்டு கொண்டு இருக்கிறார்கள்.
❤ அருமையா சொல்றேல் இதை நீங்க சொல்லி கேக்கிறேச அமிர்தமா இருக்கு நன்றி 🙏🙏🙏
மிகவும் அருமையான விளக்கம் ஐயா, இன்னும் சில நிமிடங்கள் மேலும் அழகரை பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொள்ள மாட்டீர்களா என்ற ஆவல் ஏற்படுகிறது. நன்றி ஐயா.
நன்றி
நீங்கள் தான் எத்தனை எத்தனை கொடுத்து வைத்தவர் 🙏
ஸ்ரீ கள்ளழகர் துணை
அழகு மலையானுக்கு கோவிந்தா கோவிந்தா ஓரு தடவை அழகரை பார்த்து விட்டு வர முடியாது திரும்ப திரும்ப பின்னாடி போய்கிட்ட இருப்போம்
கள்ளழகருக்கு போற்றி போற்றி போற்றி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா.
கள்ளகர் என்பது வேடம்...கடவுள் பெயர் அழகர்மலையான் சுந்தரஜாபெருமாள் ... ஆயர் குல கண்ணன்
Dei inga vanthachum summa iru da 🤣
ஆன்மீக பூமி ஓம் நமோ நாரயணாய நமஹ..எங்கள் உயிர் நாடி இந்த பரந்தாமன்❤❤❤❤❤
கள்ளர்+கள்ளழகர் வரலாறு உண்மை.🔰🔰🔰
நண்பா இங்கு உங்களுக்கு வரலாறு இல்லை. முத்தரையர் பள்ளர் இவர்களுக்கும் மட்டுமே வரலாறு உண்டு. கள்ளழகரை தூக்கும் உரிமை முத்தரையர்களுக்கு மட்டுமே உண்டு💛❤. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடத்தி வைப்பது பள்ளர் சமுகம். தேவேந்திர பூஜை நடத்துவதும் பள்ளர் சமுகம்❤💚.
ஓம் நாமோநாரயணாய
அழகா🥺❤️👑
உள்ளம் கவர் கள்வன் கள்ளழகர் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா நன்றி
* கள்ளழகர் ஆற்றில் இறங்கி நீராடும் நிகழ்ச்சிக்கும். விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் உண்டு. வாழ்க நம் பாரதம். வாழ்க வளமுடன்.*
* பாரத தாய்க்கு நன்றி *
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி கள்ளழகர் அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Om Namo Narayana Kalalagarae Potri
நன்றிகள் உங்களின் ஆன்மீக தகவலுக்கு.
நன்றி
என்ன தவம் செய்தீரோ அழகர்மலை யான் துணை
Super samy
மாயோன் அழகுமலைகண்ணன்
வாழ்த்துக்கள் நன்றி ஐயா ஜெய்ஹிந்த்
நன்றி
சிறப்பு... நன்றி
அருமையான பதிவு நன்றி
ஏழு. ஏழுபிறவியில்செய்தபுன்னியத்தால்அவருடன்உங்கள்ஆயுள்காலமுழுவதும்கூடவேஇருக்கிறீர்கள். அவன் அருளாலேஅவன்தாள்பணிந்து. நன்றி. நன்றி🙏💕😊
நன்றி
அருமையான வார்த்தைகள்
Beautiful speech anna, romba visayam theriyama irrunthen, ungah speech la therinjinten, thank you anna🙏🌸🌸🌸🌸🌸🌸OM NAMO NARAYANAH 🙏🙏🙏🙏🙏
Thankyou
அநோக கோடி நமஸ்காரம் ஸ்வாமி அடியேன் ராமானுஜ தாஸ்யை
அழகா நீ வரும் நேரம் பார்த் துக் காத்து இருக்கிறோம் ஒம் நமோ நாராயணய
உண்மையை உரக்க பேசும் அடியாருக்கு நன்றி
நன்றி
Om Namo Narayanaya Namaha 🙏🙏🙏
Namaskaram mama
Arumaiyana vilakkam
Thanks
Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏
அருமை🙏 அருமை🙏. கண்களில் நீர் வந்தது🙏
நன்றி
அழகனின் வரலாறே அழகு தான்
🙏🙏🙏🙏OM NAMONARAYANAYA OM ANDAL THIRUVADIKAL SARANAM OM 🙏🙏🙏
Superb cool Interview Thanks a lot Sakthi Vikatan " many doubts have been cleared today "
Thankyou
Om namao narayana om namao narayanaya om namao narayana
என் நன்பர், ரெங்கராஜன், வாழ்க வளமுடன், அழகுமலையான் கோவிந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏💐
நன்றி
Om namo narayana 🙏
ஐயா அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் முன்பு அழகர் மலைக்கு அருகில் உள்ள தேனூர் என்னும் ஊரில் நடைபெற்றதாகவும் தற்போது அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் தான் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது
உண்மை ஆனால் அது அழகர்கோவில் அருகில் உள்ள தேனூர் இல்லை வேறு தேனூர்
சோழவந்தான் அருகில் உள்ள தேனுர்
ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ நாராயணாய நமஹ 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
அரங்க ராஜனே நீ வாழ்க
நன்றி
அருமை ஐயா ❤
Romba arumaiyana vizhakkam
Mikka nandri
நன்றி
எங்கள் குலதெய்வம் அருள்மிகு கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள்🙏
கள்ளர் அழகர்
Alagar.storry.alaguthaan.very.gerat.enakku.roompaa.pedekkum.alagaree.❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌿🌿🌿🌿🌿🌿
மிக்க நன்றி ஐயா.
ஓம் நமோ நாராயணாய நமக
Azhagar Divya thiruvadigale sharanam
ஐயா எங்களுக்கு இவ்வளவு தகவல் கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா
Om jai Sri vengadesvara om srinivasa om thirumal perumane om neelavanna om narajana govinda govinda om Sri ranganatha om elu malaiyane om lakshmy narajana om thirupathy Sri vengadesvara om namo nama ha
Om namo Narayan
நமோ நமோ நாராயணா
அழகா கள்ளழகா ❤
சாமி பாலாஜி பட்டர் அவர்களே மதுரை ஆட்டோ டிரைவர் சீனிவாசன் ஆனால் நம் மக்கள் செய்யும் அனைத்து தவறுகளையும் பெருமாள் எப்படி மன்னிக்கிறார் அதேபோல் நீங்களும் கோபப்படாமல் புன்னகையுடன் அனைவரையும் பெருமாள் இல் புன்னகை எப்படி உங்களின் புன்னகை அப்படி ஒரு சிறு வார்த்தைகள் கூட உங்களிடமிருந்து மக்கள் மேல் கோபம் காண்பிக்காமல் இருக்கிறீர்கள் இதுதான் பெருமாளின் புன்னகை பெருமாளுக்கு நீங்கள் சேவை செய்கிறீர்கள் பல வருடமாக பெருமானின் புஷ்பம் எனக்கு கிடைக்கவில்லை ஆனால் இந்த வருடம் உங்கள் திருக்கரங்களால் எனக்கு கிடைத்தது அது நான் செய்த பாக்கியம் அது எங்கே என்று சொன்னால் மேலமடை விநாயகர் கோவிலுக்கு முன்பு சாமி பூ என்று கேட்டேன் ஆனால் நீங்கள் என்னை பார்த்தவுடன் யோசிதீர்கள் ஆனால் சாமிக்கு நான் மொட்டை போட்டு இருந்தேன் அதனால் எந்த ஊரு தயவு தாட்சண்யம் இல்லாமல் எனக்கு மல்லிகை பூவே அள்ளி கொடுத்தீர்கள் இந்த வருடத்தில் எந்த வருடம் மட்டும்தான் புஷ்பம் கிடைத்தது மிக சந்தோசம் ஏழுமலையானை வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா அழகு மலையான் கோவிந்தா கோவிந்தா
நன்றி
Om Namo Narayanaya
அருமை.... 🙏
நன்றி
Govinda Govinda 🙏
🙏om namo narayana 💐
உண்மை தான் சாமி நானும் பின்னாடி போயிறுக்கேன்
Bro konja theliva solunga epdi 2 days kudave ponigala
@@Zx_Anandh9860 I used to follow Perumal from Alagarkoil to Kaveri on cycle .Never felt tired and never fell short of food all the way.
@@rajeshwardoraisubramania7138 Sema bro🙏✨🔥🤗.. Enakum poganum asa ana cycle illa enaku Rajapalayam avarkuda nadanthu poganum
@@rajeshwardoraisubramania7138
இது வரைக்கும் அழகர ஒரு முறை கூட பார்த்தது இல்ல இந்த முறை போயிறனும்
Nandri ayya👍🙏
நன்றி
அருமை சாமி
நன்றி
Unmayana varthai swamy
நன்றி
Miga sirappu
Ampalakarar....💛❤️
yes...kalllalagha....
அருமையான பதிவு 👍👍👍👍
நன்றி
Very great explanation 🙏🙏🙏
Thankyou
Kandipa Na ongala oru naal meet panniye aaven 👍✨
நன்றி
Super 🙏🙏🙏🙏
நன்றி
உள்ளங்கவர் கள்வன். உள்ளம் உருகுதையா.
❤❤❤❤❤❤❤❤❤❤
Adiyen Dhanyosmi
Adyan rukmani ramanuj dasi swamy ❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
நன்றி
Who is thulukachi nachiyar ? And what is the relationship between she and alagar?Anybody know her?
எங்க ஐயா ஜாதி மாதம் அனைத்துக்கும் அப்ட்பட்டவார் 🙏🙏🙏🙏
😊😮🎉❤😮
எதிர் சேவையை பற்றி சொல்லவே இல்லை
🙏🙏🙏
Azhagar meenatchi kalyanathukku varumbodhu, vazhiyil kallargal avarai marithu, avarukku raja upacharam seidhu, avargalin vedathai azhagarukku tharithu kondadinaargalam. Adhanal avaral meenatchi kalyanathukku vara mudiyamal ponadhu endru en siru vayadhil kadhai solla kettirukkiraen.