மதுரை வீதிகளை சுற்றி இடம்பெற்றிருக்கும் கடைகளின் சிறப்பம்சங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • மதுரை வீதிகளை சுற்றி இடம்பெற்றிருக்கும் கடைகளின் சிறப்பம்சங்கள்
    #News7TamilBakthi #news7tamil #news7bakthi
    Live | Live darshan | Temple | live tv | News7 Tamil Bakthi | news7bakthi | news7 tamil | news 7 bakthi | news7 tamil bakthi | news 7 tamil bakthi | news7 bakthi | bakthi news in tamil | krithigai whatsapp status tamil | krithigai time today | krithigai dates | pradosha | krithigai today | today krithigai | krithiga time | bakthi news7 tamil | news7tamil bakthi | bakthi news 7 tamil | temples of india | bhakti song | temples in tamilnadu | god | news 7 tamil live prime | temple visit tamil | tamil bakthi | daily devotional | daily devotional for women | spiritual mantra | spirituality | faith | belief
    News 7 tamil proudly presents NEWS 7 TAMIL BAKTHI. To increase our faith anywhere, everywhere , anytime with our portable devices, inorder to lead a peaceful and spiritual life.
    Do subscribe and hit the bell icon for regular notifications.
    Let us not, let the lockdown be a barrier for our spiritual life.
    News 7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 36

  • @karunkumar7598
    @karunkumar7598 2 ปีที่แล้ว +54

    எங்கும், எதிலும், எப்பொழுதுமே மதுரைக்கு நிகர் மதுரையே நான் மதுரையில் பிறததற்கு பெருமை கொள்கிறேன்

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 2 ปีที่แล้ว +12

    எப்பவும் சூப்பர் நம்ம மதுரை 👍👌👌👌👌

  • @user-dw7cx6rk9p
    @user-dw7cx6rk9p 2 ปีที่แล้ว +44

    மதுரையின் சிறப்பு பார்கும் போது , மதுரையில பிறக்காம போய்ட்டேனு நினைக்கும் போது கவலைய இருக்கு

    • @vimvi631
      @vimvi631 2 ปีที่แล้ว +4

      don't worry meenakshi bless you

    • @Ganesh-xw5rh
      @Ganesh-xw5rh 2 ปีที่แล้ว +1

      Yes naanum dha enga uru tv malai ana naa work panrthu madurai le dha

    • @user-dw7cx6rk9p
      @user-dw7cx6rk9p 2 ปีที่แล้ว

      @@vimvi631 𝑡𝒉𝑎𝑛𝑘𝑦𝑜𝑢

    • @dharanipriya3997
      @dharanipriya3997 2 ปีที่แล้ว +1

      Enakkum 🙁

  • @saranya1354
    @saranya1354 2 ปีที่แล้ว +33

    Madurai is best... Nan 28 yrs Anga erunthu eruken. Iam proud.... Nan madurai karan. madurai la erukara mathiri shopping, entertainment, tourism, historical place, peoples, education, job, tradition, mukiama food ellame pakka va erukum. Vera level 🎊 la erukum. Kuraintha rate la Ella things um vangalam. So madurai madurai than...... 💪

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz 2 ปีที่แล้ว

      மேடம் புரியவில்லை
      நீங்க எந்த ஊர்
      நீங்களும் நானும் நியூ நண்பர்கள் ஒகே வா

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 ปีที่แล้ว +8

    மதுரை என்றாலே எங்களுக்கு முதலில் அம்மா மீனாட்சி இராண்டாவது விதவிதமான சுவையான சைவ உணவகமும் அடுத்து வித்தியாசமான எவர்சில்வர் பாத்திரங்கள் தான் நினைவுக்கு வருகிறது அடுத்தது எல்லாம் அப்புறம் தான் நீண்ட வருடம் ஆகிவிட்டது அம்மா மீனாட்சி தான் கூப்பிட்ட வேண்டும்

  • @videovasan2286
    @videovasan2286 2 ปีที่แล้ว +8

    ஏழைகளுடைய மால்
    புது மண்டபம்

  • @rajiraji8804
    @rajiraji8804 2 ปีที่แล้ว

    எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... நானும் மதுரை தான்...

  • @prasananv8280
    @prasananv8280 2 ปีที่แล้ว +2

    Very much happy and proud to see namma Madurai

  • @kalaivanimuthu3029
    @kalaivanimuthu3029 2 ปีที่แล้ว +1

    நம்ம.மதுரை..எப்பவும்.மாஸ்.தா

  • @aydsb
    @aydsb 2 ปีที่แล้ว +2

    மதுரைக்கு புகழ் சேர்க்கும் பதிவு.நிகரில்லை மதுரைக்கு.நேற்று கீழமாசி சாமி கண்டு தரமான பொருள் மிதமான விலையில் அன்பான வார்த்தைகளோடு.நேரம் கடந்தும்‌உணவு தந்து உபசரித்த ஹோட்டல்.பெரிய மற்ற டவுன் கடைகளில் பல பொருட்கள் ரெட்டிப்பு விலை என்று தெரிந்தது.இன்னும் வரலாறு படைக்க போகும்.ன மாநகரம்.தங்கள் சேனல் பல நிகழ்வுகளை சித்திரை பெருவிழாவில் மக்களிடம் கொண்டுசேர்த்தமைக்கு நன்றி.

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz 2 ปีที่แล้ว

      ஆம் மேடம் எந்த உர்

  • @mathanempire448
    @mathanempire448 2 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @arima9302
    @arima9302 2 ปีที่แล้ว +1

    News 7 spot out Madurai everywhere in this chithirai thiruvilzhaa,,, love a lot from Madurai bro😍

  • @arunaramu2291
    @arunaramu2291 2 ปีที่แล้ว +5

    எங்க மதுரைனா சும்மாவா 😜👍

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz 2 ปีที่แล้ว

      ஆம் மேடம்

  • @srinis7605
    @srinis7605 2 ปีที่แล้ว +2

    Madurai da! I am proud to be an Maduraikkaran.

  • @Suriya_Madurai
    @Suriya_Madurai 2 ปีที่แล้ว +1

    Madurai 🔥

  • @sureshkumarv2833
    @sureshkumarv2833 2 ปีที่แล้ว +1

    Tamil nattin azhagu mathurai

  • @Meenakshi.Karthik
    @Meenakshi.Karthik 2 ปีที่แล้ว +4

    Enga Madurai

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz 2 ปีที่แล้ว

      நீங்க மதுரைய மேடம் என்ன செய்ரிங்க

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 2 ปีที่แล้ว +1

    👍👍👍

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz 2 ปีที่แล้ว

      ஆம் மேடம் எந்த ஊர் நீங்ஜ

  • @rajenthiranj8800
    @rajenthiranj8800 2 ปีที่แล้ว +3

    Madurai na Madurai than.

  • @rajalakshmi486
    @rajalakshmi486 2 ปีที่แล้ว +2

    ஆரபாளைத்தில் இருந்து இந்த வீதிகளுக்கு எப்படி செல்வது என்பதை(எந்த பஸ் அல்லது ஆட்டோவில் எப்படி போவது) தெளிவாக ஒரு வீடியோ போடுங்க சகோதரா

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz 2 ปีที่แล้ว

      மேடம் சாப்பிட்டிங்கல
      எந்த ஊர் மேடம்

    • @jjprakash555
      @jjprakash555 2 ปีที่แล้ว

      one day la intha athanai street kum poga mudiyathu atharku pathil directa neenga meenakshi amman koil kitta auto la ketu vaanga ellame kidaikum

  • @varadarajanvenkatachalam4516
    @varadarajanvenkatachalam4516 2 ปีที่แล้ว +1

    Madurai madurai than athan chirappe thanithan

  • @mahendrankathirvelug
    @mahendrankathirvelug 2 ปีที่แล้ว +1

    Every town is planned like that only. Over Build up to Madurai.

  • @vanitha4242
    @vanitha4242 2 ปีที่แล้ว

    கேரளா காரங்க பத்மநாத புறம் பி கதவை 2009 லேயே திறந்துருப்பானுக என்னை வீடியோ எடுத்து என்னோட கண்ண வீடியோ எடுத்து திறந்துட்டானுக கேரளாக்காரங்க எல்லோரும் லேப்டாப் கு கண்ணா தான் பச்ச்வோர்டு வெச்சிருப்பானுக ஏற்கனவே சிந்தாதிரிப்பேட்டை ல ஒர்க் பண்ணுனேன் சொ எல்லாம் பிளான் பண்ணி செய்துருக்கானுங்க

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz 2 ปีที่แล้ว

      மேடம் நீங்க எந்த ஊர்
      என்ன செய்ரிங்க