Software Engineer To Youtuber ஏன்? | Maathi Yosi | Kaalai Malar | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 181

  • @r.karthikeyan7291
    @r.karthikeyan7291 2 ปีที่แล้ว +138

    நிறைய பேர் இந்த america la vedio பன்றாங்க...but many of us like mathavan...because அவருடைய பணிவான பேச்சு...தன்மையான குணம்...மரியாதை...positive vibe from him...

  • @benjaminc6522
    @benjaminc6522 2 ปีที่แล้ว +8

    ஆங்கிலம் கலக்காத உங்கள் தமிழ் பேச்சு வியக்கத்தக்க அற்புதம் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தாலும்..

  • @arumugam6229
    @arumugam6229 2 ปีที่แล้ว +36

    உங்கள் திறமையைக்கு கிடைத்த அங்கீகாரம் மாதவன் அண்ணா 👍👍👍👍👍👍

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 ปีที่แล้ว +6

    அன்பு திரு மாதவன் அவர்களுக்கு வணக்கம். கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து ஒரு அரசு பள்ளியில் கல்வி பயின்று மென்பொறியாளராக அமெரிக்க நாட்டில் பணியாற்றி பின் சுய ஆர்வத்தினாலும் அயராத முயற்சியினாலும் உழைப்பினாலும் வியப்பூட்டும் வகையில் ஒரு வெற்றிகரமான நீகுழல்(you tube) காணொலி படைப்பாளராக முன்னேறி பல நாடுகளில் வலம் வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. CBSE அல்லது ICSE பாடதிட்டத்தில் பயிலவில்லை என்றாலும் கூட மாணவர்கள் இடையே ஆர்வமும் கவனமும் உழைப்பும் இருந்தால் நிச்சயமாக அவர்கள் வாழ்க்கையில் மிக உயரத்திற்கு செல்ல முடியும்
    மிக பெரிய வெற்றியை வாழ்க்கையில் அடையமுடியும் சாதனை படைக்க முடியும் என்பதற்கு தாங்கள் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஒரு சிறப்பான முன் உதாரணம். மேலும் தாங்கள் +2வரை தமிழிலேயே படித்தது பெருமை தரக்கூடிய சிறப்பான செய்தி. தங்களது காணொலிகள் அனைத்தும் குறுகிய நேரத்தில் தரமான செய்திகள் மற்றும் அற்புதமான படகாட்சிகளை கண்முன் கொண்டு வருவதோடு எளிய தமிழில் அளிப்பது சிறப்பானது பாராட்டத்தக்கது. மிக்க மகிழ்ச்சி. தாங்கள் மேன்மேலும் பல்வேறு நீகுழல் படைப்புகளை உருவாக்கி உலக அளவில் புகழ் பெற்றிட வாழ்த்துக்கள். மேலும் தாங்கள் தங்களது பணிகளுக்கிடையில் சமூக தொண்டாற்றி வருவதும் மிக பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
    (அமெரிக்கா போன்ற நாடுகளில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மிக உயர்ந்த அளவில் தரமாக உள்ளது. ஆனால் நம் நாட்டில் இத்தகைய விழிப்புணர்வு செயலாக்கம் மிக குறைவு. இதைப்பற்றிய செய்திகளையும் தாங்கள் தங்களது காணொலியில் இடையிடையே சேர்த்தால் நல்லது. தங்களது அனுபவத்தை தொலைக்காட்சி வாயிலாக வழங்கிடும் ஜெயா தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்)

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +46

    அனுபவங்களே ஆசிரியர்கள். உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு பாடமாக அமையும் ❤️

  • @rengaramanujan
    @rengaramanujan 2 ปีที่แล้ว +27

    His clarity on content and camera scense will definitely make more success.. please don't stop entertaining us .keep posting videos

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 ปีที่แล้ว +22

    நீங்கள் ஒரு திறமையான TH-camr 👏👏👏

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +7

    மாதவன் புரோ உங்களை பற்றி நீங்கள் எவ்வளவு முறை சொன்னாலும் இப்போது நீங்கள் சொல்வதை மறுபடியும் கேட்பது மிகவும் பிடித்து இருக்கிறது வாழ்த்துக்கள் புரோ

  • @brinthinisuresh8459
    @brinthinisuresh8459 2 ปีที่แล้ว +6

    உங்கள் ஒவ்வொரு காணொளியும் மிகவும் அருமை.. உங்களால் பல இடங்களை பார்க்க முடிகிறது.👏👏👏 மென்மேலும் வளர வாழ்த்துகள் 🙏

  • @muralivinoth8502
    @muralivinoth8502 ปีที่แล้ว +4

    Your Inspiration for youngsters Anna❤️

  • @travelwithyasar5742
    @travelwithyasar5742 2 ปีที่แล้ว +5

    உங்கள் வாழ்க்கை பயணத்தை எங்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே

  • @sasilanr23
    @sasilanr23 ปีที่แล้ว +5

    Lot of tamil youtubers are travel many countries make a vlog no one make vlog like madavan . He have lot of talent how to convey information, cinematography, editing

  • @mubassirahamed_27
    @mubassirahamed_27 2 ปีที่แล้ว +20

    Maddy Bro... 💝
    I'm so happy to see you this Show.
    Congratulations Bro 🤝🏻

  • @richardraj11
    @richardraj11 2 ปีที่แล้ว +9

    So proud of you brother. Happy to be in @Way2Go Tamil family

  • @priya2054
    @priya2054 2 ปีที่แล้ว +30

    Happy to see your growth anna🔥keep inspiring and motivating us ☺️

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 ปีที่แล้ว +2

    Your efforts giving a bright future, Hearty congratulations 🎉🎉

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் தம்பி மாதவா .வாழ்க வளமுடன். மாதவா ஸ்வாமி படத்துக்கு பின்னாடி கடிதம் எழுதி வைக்கும் ஐடியா அருமை. இதை இனி நான் கூட செய்யலாமென்று இருக்கேன் மாதவா 🥰😍🤩💕❣

  • @simson6468
    @simson6468 2 ปีที่แล้ว +1

    So proud of you bro.. and then happy to see in@way2 go Tamil family it's nice

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj 2 ปีที่แล้ว +1

    Super sir tv serial mathiri erukku... supera erukku contious na papen... welcome to jayatv... 😍😍😍💐💐💕❣️🤩🤩🤗🤗🤗👌👌🌈🌈

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 ปีที่แล้ว +2

    Super thambi. Your experience is is lessons to youngers. God bless you. வாழ்த்துக்கள்.

  • @SA_RA-THI
    @SA_RA-THI 2 ปีที่แล้ว

    Unga vedios la irunthutha na vlog paaka ve start panna ....love u bro

  • @lokeshkumar_a
    @lokeshkumar_a 2 ปีที่แล้ว +6

    Welcome to new avenues Madhavan sir 👌 very happy to see you on tv channels. wish you all the best 👍

  • @kannankannan3655
    @kannankannan3655 2 ปีที่แล้ว +1

    ஹாய் ப்ரோ,உங்களை தொலைக்காட்சி இல் பார்ப்பதில் மகிழ்ச்சி

  • @yournet5451
    @yournet5451 2 ปีที่แล้ว +1

    Anna very super speech... .. I like it!!!

  • @sandyreeve01
    @sandyreeve01 2 ปีที่แล้ว +6

    Loving United States forever❤️

  • @punithawati8498
    @punithawati8498 ปีที่แล้ว

    God bless you brother and l prayer to you ❤❤❤👍👍👍

  • @akilan8306
    @akilan8306 2 ปีที่แล้ว +1

    Very pleasure to meet here madhavan.
    Keep rocking.

  • @RajKumar-hg4ei
    @RajKumar-hg4ei 2 ปีที่แล้ว +2

    My roll model 🔥

  • @soundsofnature5311
    @soundsofnature5311 2 ปีที่แล้ว +2

    Fav TH-camr ❤

  • @kingstonteffyroy
    @kingstonteffyroy 2 ปีที่แล้ว +3

    Woow!!!
    See you soon on big screens brother ❤️

  • @rizwanrafhan9056
    @rizwanrafhan9056 2 ปีที่แล้ว

    MY FAVOURITE BEST TH-camR ♥️♥️

  • @pintuvijayan2724
    @pintuvijayan2724 ปีที่แล้ว

    👌👍. From God's own country. Kerala

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว +1

    Vanakkam Anna Rommbu Arumaiyana Speech Anna Ungal struggle ungal effort hardwork eraivan ashishvadham neenga Evolo Heights ku vandhurkingallam Parvthi Parameshvaran Arula Mela nalla vara Vazthukal🙏🕉Vazgha Valamudan
    Really proud to be a part of Way2go family Anna

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே👍👍👍👍

  • @icrmanju
    @icrmanju 2 ปีที่แล้ว

    Very happy to listen to your personal story, hats offf

  • @sumathig8322
    @sumathig8322 2 ปีที่แล้ว +3

    Really happy to see you in this great height. You deserve this. Congratulations Madhavan. My hearty wishes are with you always.👍👍👏👏👏🙏🙏🙏😊😊😊

  • @amuthakumar8088
    @amuthakumar8088 2 ปีที่แล้ว

    இன்னும் நீங்கள் நிறைய சாதனைகளை படைக்க வேண்டும்

  • @sathishsankara3
    @sathishsankara3 2 ปีที่แล้ว +2

    I am a way2go Tamil fan....Happy for Madhavan..

  • @mohanpugaz
    @mohanpugaz 2 ปีที่แล้ว

    Wowwww. Bro டிவி ல lam varinga.. Super

  • @sriram1896
    @sriram1896 3 หลายเดือนก่อน

    Hi Madhavan bro, I had a chance to travel with you for some time during school days. Of course you're a good student ❤ and also you have been a school people leader. Still I can see you on the same active and leadership quality. God will bless you 🎉

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 2 ปีที่แล้ว

    மாதவன் தம்பி அருமை அருமை

  • @mkvlog9295
    @mkvlog9295 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோ...💐💐💐🌱🌷

  • @srivamanaadvancedtherapygu1153
    @srivamanaadvancedtherapygu1153 2 ปีที่แล้ว +2

    Keep Inspiring us.. Waiting to listen more

  • @vinothkannaar6557
    @vinothkannaar6557 2 ปีที่แล้ว

    Madhavan Bro....vera level.... Way2Go✌️

  • @savethink9704
    @savethink9704 2 ปีที่แล้ว

    Thanks for your interview

  • @muthuram1954
    @muthuram1954 2 ปีที่แล้ว +1

    Thalaivara nee sekarama anchor ayuduva

  • @Dhayanchemistry
    @Dhayanchemistry 2 ปีที่แล้ว +1

    ❤️
    From Sri Lanka

  • @sundharmanjini8696
    @sundharmanjini8696 2 ปีที่แล้ว

    Way to go mathavan super brother

  • @buthipriyan3872
    @buthipriyan3872 2 ปีที่แล้ว +1

    Way2go ❣️

  • @aravinthp9656
    @aravinthp9656 2 ปีที่แล้ว

    Happy to see you here bro.. Keep growing

  • @vinothkumarsakkaravarthy3915
    @vinothkumarsakkaravarthy3915 2 ปีที่แล้ว +1

    Happy to see you here in Television Madhavan bro..👏👏

  • @kavin1153
    @kavin1153 2 ปีที่แล้ว +1

    Way to go💝💝

  • @vigneshnt5659
    @vigneshnt5659 2 ปีที่แล้ว

    Proud to be your follower from your first video

  • @muthu6487
    @muthu6487 2 ปีที่แล้ว

    Madavan bro valthukal

  • @gkaarasu
    @gkaarasu 2 ปีที่แล้ว

    VERY GOOD COMMUNICATION U HAVE BRO FIR THAT U REACHED THIS LEVEL

  • @Dir_Silambarasan
    @Dir_Silambarasan 2 ปีที่แล้ว

    Congrats Mathavan Brother💐💐💐👌

  • @Pgopiprakash
    @Pgopiprakash 2 ปีที่แล้ว

    Quality of TH-camr 🔥🔥🔥

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 2 ปีที่แล้ว

    நன்றி மீண்டும் வருக

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பிரதர்

  • @justentertaining9564
    @justentertaining9564 2 ปีที่แล้ว +1

    Super matavan

  • @varathannk264
    @varathannk264 2 ปีที่แล้ว

    Mathavan anna 🥰🥰

  • @musicchallenge1479
    @musicchallenge1479 2 ปีที่แล้ว

    🤩Anna vera level😍 all the best 👍👌👌👌

  • @shandras4906
    @shandras4906 2 ปีที่แล้ว

    Supar anna got plas you nan srilanka

  • @smartvivek1226
    @smartvivek1226 2 ปีที่แล้ว

    💐💐💐 Happy To See Your Growth R.Madhavan Anna..... 💥💥💥

  • @vadivel.sshanmugam.k7648
    @vadivel.sshanmugam.k7648 2 ปีที่แล้ว

    Valthukal

  • @noorjahanb4979
    @noorjahanb4979 2 ปีที่แล้ว

    Favourite TH-camr

  • @pamathymaheswaran1952
    @pamathymaheswaran1952 2 ปีที่แล้ว

    Great 👍

  • @karatechinna7295
    @karatechinna7295 2 ปีที่แล้ว +1

    I am big fan madhavan Sir.......

  • @ceylonyathri
    @ceylonyathri 2 ปีที่แล้ว +1

    All the best bro!

  • @udhayasooriyan1985
    @udhayasooriyan1985 2 ปีที่แล้ว

    Way2go sema bro

  • @yuvraj0013
    @yuvraj0013 2 ปีที่แล้ว

    Way2go 🤗..... happy to c here...

  • @shanmugasundaram267
    @shanmugasundaram267 2 ปีที่แล้ว

    Way2go Best wishes

  • @Kanna__thasan15
    @Kanna__thasan15 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்...

  • @gaya3hemavathi894
    @gaya3hemavathi894 2 ปีที่แล้ว

    Super 👌 bro way2Go

  • @maddypandi1330
    @maddypandi1330 2 ปีที่แล้ว

    Super na

  • @advocatetamil
    @advocatetamil 2 ปีที่แล้ว

    Congratulations dear Anna 💐🎉...

  • @deepasekarr3153
    @deepasekarr3153 2 ปีที่แล้ว +1

    From way to go ❤️

  • @sakthisivaprakash
    @sakthisivaprakash 2 ปีที่แล้ว +1

    Happy to see your Growth Madhavan bro.... 💐

  • @HBK14989
    @HBK14989 2 ปีที่แล้ว

    Super bro congratulations

  • @Mrmask-en2rc
    @Mrmask-en2rc 2 ปีที่แล้ว

    All the best bro🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 2 ปีที่แล้ว +1

    His channel is a Excellent channel,main think is photography and way of speaking

    • @gunasekaran3040
      @gunasekaran3040 2 ปีที่แล้ว

      what is his channel?

    • @Gokul_AKG
      @Gokul_AKG 2 ปีที่แล้ว +1

      @@gunasekaran3040 way to go tamil

  • @vigumani0109
    @vigumani0109 2 ปีที่แล้ว

    Very happy to see Madhavan bro 😊😊😍😍

  • @prashaanthratnavel6507
    @prashaanthratnavel6507 2 ปีที่แล้ว +1

    Ellaru way2go channel ah paakanum
    Ivaru mathavanga maari just simple vlog Panna maataru ...ovoru vishiyathaiyum theliva explain panuvaaru ...

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 2 ปีที่แล้ว

    Nice brother 👍

  • @ajlpets2784
    @ajlpets2784 2 ปีที่แล้ว +1

    Super bro 👍👍👍👍👍👍👍👍👍

  • @jesajesi5256
    @jesajesi5256 2 ปีที่แล้ว

    Mathavan bro kaha jaya VA subscribe pannuran
    Super bro
    I'm from srilanka
    K.jesi

  • @flower9831
    @flower9831 2 ปีที่แล้ว

    Madan bro is always mass abd classic 👌

  • @vallikumar9022
    @vallikumar9022 2 ปีที่แล้ว

    Happy madhavan life beautiful

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl 2 ปีที่แล้ว

    Congratulations bro

  • @inklaw11
    @inklaw11 2 ปีที่แล้ว

    Good 👍

  • @autodriver9654
    @autodriver9654 2 ปีที่แล้ว

    😍😍😍😍😍 Way2go

  • @hemanthraj8778
    @hemanthraj8778 2 ปีที่แล้ว

    Thalaivaa 🤩🔥

  • @gokulraj9566
    @gokulraj9566 2 ปีที่แล้ว

    Happy to see Madhavan bro,🎉

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug 2 ปีที่แล้ว

    Great Madhavan bro

  • @senthil1644
    @senthil1644 2 ปีที่แล้ว

    Hi Madhavan.
    Congratulations....

  • @mr.sameervlogs7
    @mr.sameervlogs7 2 ปีที่แล้ว

    Way2go 😍😍😍

  • @sathishssthish8086
    @sathishssthish8086 2 ปีที่แล้ว +1

    Your great madhavan👌👍

  • @rapidjackdjsanthosh5985
    @rapidjackdjsanthosh5985 2 ปีที่แล้ว

    Way2go🔥

  • @HarpyRaptor
    @HarpyRaptor 2 ปีที่แล้ว

    Very nice bro. Waiting for upcoming videos.

  • @nithinswithfun2763
    @nithinswithfun2763 2 ปีที่แล้ว

    Waytogo presentation always good