நான் பிறந்த கிராமத்தை நோக்கிய பயணம் | My Village Vlog | India Series | Ep 1 | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @Way2gotamil
    @Way2gotamil  3 ปีที่แล้ว +813

    Hope everyone is doing good. This video is for core way2go family members and followers who have been asking for my native video. Hope you like it.

    • @jagannathan7816
      @jagannathan7816 3 ปีที่แล้ว +8

      உங்க ஊரு அருமையா இருக்கு 👍👍👌

    • @RAJASANTHOSH
      @RAJASANTHOSH 3 ปีที่แล้ว +8

      Super Anna

    • @krishnarjunsaravana4321
      @krishnarjunsaravana4321 3 ปีที่แล้ว +2

      🤗🤗😘😍🥰🤩arumai maddy arumai

    • @Abc-yx3bz
      @Abc-yx3bz 3 ปีที่แล้ว +2

      I like ur place its very good and no pollution like chennai.all the best

    • @selva_toi
      @selva_toi 3 ปีที่แล้ว +3

      Bro way 2 go behind sceens podunga

  • @rathish4922
    @rathish4922 3 ปีที่แล้ว +56

    அமெரிக்காவைப் போல் தமிழ்நாடு மற்றும் இந்தியாவை அனைத்தையும் நீங்கள் சுற்றி காட்ட வேண்டும்.. ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு..

  • @Mr.parama_nandham
    @Mr.parama_nandham 3 ปีที่แล้ว +272

    ஜோலார்பேட்டை பேட்ட சிங்கம்.. அந்த ஊருக்கு கெடச்ச தங்கம் 😍😍😍

    • @ebenezerwilsond7951
      @ebenezerwilsond7951 3 ปีที่แล้ว +1

      It's my favourite highness 🤗🤗🤗🤗🤗🤗by EDP

    • @karthikg6882
      @karthikg6882 3 ปีที่แล้ว

      @20.10. That feel in our native 😭😭😭😭😭👌👌👌👌👌. Gethu moment

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +94

    அமெரிக்காவின் சிட்டியில 🍕 பீட்சா, சான்விஜ் சாப்பபிட்டு மாடர்னாக இருந்த நம்ம மாதவனா இது..???😳 ❤️ ❤️ 👍

    • @r.krishnanr.krishnan4208
      @r.krishnanr.krishnan4208 3 ปีที่แล้ว +3

      Correct ah solringa sir

    • @37jothip39
      @37jothip39 3 ปีที่แล้ว +2

      Yenga ponaalum namba ooru pola varuma 😀❤️, avarum sondha oorula Jolly ah irukaaru

  • @starkk3000-h8m
    @starkk3000-h8m 3 ปีที่แล้ว +306

    சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா 🤩🤩

    • @hethledgerhethledger5098
      @hethledgerhethledger5098 3 ปีที่แล้ว +5

      Corew🙄 I

    • @MM2k27
      @MM2k27 3 ปีที่แล้ว +11

      போயா...

    • @starkk3000-h8m
      @starkk3000-h8m 3 ปีที่แล้ว +2

      ஏன் ப்ரோ

    • @ungalsnegithan
      @ungalsnegithan 3 ปีที่แล้ว +7

      இத நா போடலானு நினைச்ச நீங்க போட்டுட்டிங்க

    • @jeffreybob4100
      @jeffreybob4100 3 ปีที่แล้ว +4

      வராது

  • @tamilkumaran6391
    @tamilkumaran6391 3 ปีที่แล้ว +2

    Bro உங்க video பாக்குரப்போ நல்ல ஒரு positive energe யா இருக்கு.

  • @rajkavijo
    @rajkavijo 3 ปีที่แล้ว +163

    எத்தன ஊரு சுத்தி வந்தாலும் சொந்த ஊருக்கு வந்ததும் பழைய யாபாகம் வந்துரும் அத வார்த்தைகளில் சொல்ல முடியாது l ❤️❤️❤️ சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா ❤️❤️❤️❤️

    • @RAJKumar-re8qp
      @RAJKumar-re8qp 3 ปีที่แล้ว +3

      ஆ ஊனா indha dialogue ah thookitu vanthurvanungada

    • @rajkavijo
      @rajkavijo 3 ปีที่แล้ว +3

      @@RAJKumar-re8qp ama da

    • @rajkavijo
      @rajkavijo 3 ปีที่แล้ว

      @@alsonsynes7360 ok da

    • @nakshatra.s4428
      @nakshatra.s4428 3 ปีที่แล้ว +1

      U r right

  • @kaliyamoorthygovindaraju2308
    @kaliyamoorthygovindaraju2308 3 ปีที่แล้ว +13

    பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள எல்லாம் ஞாபகம் வருதே... ❤️❤️❤️அருமை.. மாதவன்

  • @petchimuthu8981
    @petchimuthu8981 3 ปีที่แล้ว +62

    இதுவரைக்கும் பார்த்த வீடியோ லயே இந்த வீடியோ ல தான் சிறிய மாற்றம்..
    யானா.. நல்லா இருக்கியா‌ னா..🔥
    எங்கனா கிளம்பிடிங்களா🔥🔥

  • @mjrahul01
    @mjrahul01 3 ปีที่แล้ว

    37 on tending 💚

  • @Angela-iw8fm
    @Angela-iw8fm 3 ปีที่แล้ว +104

    Madhavan touchல எல்லா ஊருமே நாம அங்க liveஆ இருக்கிற மாதிரியே உணர வைக்குது. ♥️😍👏🤝

    • @mano5437
      @mano5437 3 ปีที่แล้ว

      Hmm , Its true....! 🙂

    • @Asx001
      @Asx001 3 ปีที่แล้ว

      Way2go = Quality 🔥

  • @Nigilagaming
    @Nigilagaming 3 ปีที่แล้ว +130

    இந்த வீடியோ க்கு எத்தனை நாள் நாங்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்தோம்

  • @kamatchiv4647
    @kamatchiv4647 3 ปีที่แล้ว +64

    நான் திருப்பத்தூர் தான் bro நீங்க ஜோலார்பேட்டை என்று தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் thank you bro keep doing

    • @yazha1200
      @yazha1200 3 ปีที่แล้ว +2

      Nanum thaan bro ❤️❤️

    • @advocatetamil
      @advocatetamil 3 ปีที่แล้ว +2

      Nanum than brother... 🥳

    • @SpiceofLife2749
      @SpiceofLife2749 3 ปีที่แล้ว +2

      I'm also bro

  • @senguttuvantpt2451
    @senguttuvantpt2451 3 ปีที่แล้ว +153

    அருமையான பதிவு மாதவன் உங்களுடைய நீண்ட பயணம் தொடர! ஜோலர்போட்டை ஏலகிரியின் பெருமையை !!இந்த உலகம் அறிய வாழ்த்துக்கள்

    • @arjunanlakshmanan6818
      @arjunanlakshmanan6818 3 ปีที่แล้ว

      th-cam.com/video/jwsZawvK0SY/w-d-xo.html

    • @BalamuruganAdvocate
      @BalamuruganAdvocate 3 ปีที่แล้ว

      பால்னாங்குப்பம்

    • @appured
      @appured 3 ปีที่แล้ว

      அருமை நண்பா நம்ம கிராமத்துக்கு சொந்தங்களின் விசாரிப்புகளில் ஒரு எதார்த்தம் இருக்கு பாருங்க அதுக்கு எதுவும் ஈடாகாது அப்புறம் அந்த கிணற்று தாத்தா கூட சில மணித்துளிகள் பேசி பதிவு பண்ணி இருந்தால் …

  • @JSvlogs-RRR
    @JSvlogs-RRR 3 ปีที่แล้ว +70

    Finally India series 🇮🇳❤

  • @asjadahmad6811
    @asjadahmad6811 3 ปีที่แล้ว +30

    பிறந்து வளர்ந்த கிராமத்தை கிராமத்தை நோக்கி பல நாட்களுக்கு பிறகு செல்லும் feeling ஏ தனி feeling

  • @normiefella7641
    @normiefella7641 3 ปีที่แล้ว +66

    I can't believe you lived in this kind of village ,when you was a child ,because i saw you from US in first, now i realise you are such a hard working person through your videos❤

    • @muhumath
      @muhumath 3 ปีที่แล้ว

      I also saw first ☝ in US...

  • @manjuseema4152
    @manjuseema4152 3 ปีที่แล้ว +54

    ஊரு பற்றி பேசும்போது ஒரு புத்துணர்வு உங்கள் முகத்தில், பாா்பதற்க்கு மிக்க மகிழ்ச்சி😍

  • @kksrikanth
    @kksrikanth 3 ปีที่แล้ว +64

    I am you biggest fan. Your decentcy, down to earth and respect to others are impeccable.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +12

    மாதவன் இந்தியா சீரியலில் நீங்கள் கோயமுத்தூரில் படித்த அனுபவம் நண்பர்கள் பற்றி கண்டிப்பாக போடவும் நன்றி
    நான் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ளேன் ❤️

  • @prasannar7505
    @prasannar7505 3 ปีที่แล้ว +29

    எங்க போனாலும் நமக்கு சோறுதான் முக்கியம்.... தலைவா

  • @jeganji1107
    @jeganji1107 3 ปีที่แล้ว +35

    நீங்க feel பன்ன எல்லாவற்றையும் நானே அனுபவித்து போல இனம் புரியாத மகிழ்ச்சி...☺️
    வாழ்த்துக்கள் அண்ணா...💐💐💐
    By- பக்கத்து ஊர்காரன்...🙏

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar 3 ปีที่แล้ว +28

    ஒரு காலத்திற்கு பிறகு நாம் வாழ்ந்த இடத்திற்கு சென்றாலே சொர்க்கம் தான்.. வாழ்த்துக்கள் நண்பா.

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 3 ปีที่แล้ว +19

    இயற்கையோடு உங்களுக்கு உள்ள நெருக்கம் மிக நன்றாக இருக்கிறது👍

  • @vijayakumars137
    @vijayakumars137 3 ปีที่แล้ว +39

    நானும் திருப்பத்தூர் தான் அண்ணா 🥳🎉🎊
    எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா.. நீங்க திருப்பத்தூர் ன்னு சொல்லும் போது...👍🏻✌🏻

    • @srinath688
      @srinath688 3 ปีที่แล้ว +1

      நான் நாட்டறம்பள்ளி தான் அண்ணா

    • @killermukesh6663
      @killermukesh6663 3 ปีที่แล้ว +2

      I'm Vaniyambadi

  • @ffyttamil7210
    @ffyttamil7210 3 ปีที่แล้ว +14

    ஆயிரம் வெளிநாடு இருந்தாலும் ⭐நம்ம ஊரு போல வருமா 😍😍😍😘😘

  • @beluga2468
    @beluga2468 3 ปีที่แล้ว +13

    உங்கள் ஊரில் இருந்து உங்களை பற்றிய காணொளி ஒன்றை எதிபார்த்து கார்த்திருக்கிறேன் அண்ணா 😊❤

  • @rajagopalek9175
    @rajagopalek9175 3 ปีที่แล้ว +17

    Madhavan really a wonderful village. What an healthy atmosphere. Excellent locations. Candid people. A person who travelled across US covering nook and corner is now in his birth place with traditional dress code.
    It's a great moment.

  • @pragatheesann3009
    @pragatheesann3009 3 ปีที่แล้ว +13

    Neenga video edutha India kuda vera level la irukku bro ❤️🔥

  • @yaroyaro3447
    @yaroyaro3447 3 ปีที่แล้ว +10

    சொர்கமே என்றாலும் நம்மு ஊர் போல் ஆகுமா...💯❤

  • @venkatkannan3086
    @venkatkannan3086 3 ปีที่แล้ว +18

    Most relaxing TH-cam channel I ever seen in recent times. ❤️

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 ปีที่แล้ว +24

    அன்பு மாதவனுக்கு .. தங்களின் பணி சிறக்கட்டும். நல்வாழ்த்துக்கள்.

  • @bhavanik1666
    @bhavanik1666 3 ปีที่แล้ว +7

    ரொம்ப excited ah இருக்கு bro..

  • @Funnylife1393
    @Funnylife1393 3 ปีที่แล้ว +7

    அண்ணா! உங்க camera man 👌👌 ஆட்டோகிராப், ஞாபகம் வருதே.. பாடல் பார்த்தது போல் இருந்தது. அமெரிக்கா to ஜோலார்பேட்டை 🔥🔥

  • @thiruneshkumar7813
    @thiruneshkumar7813 3 ปีที่แล้ว +19

    What a place it is. Beautiful village. ❤️

  • @vengaimanivannan3391
    @vengaimanivannan3391 3 ปีที่แล้ว +4

    இந்த பதிவை பார்க்கும்போது எங்கள் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. நீங்களும் சிறு வயதுக்கு சென்றுவிட்டீர்கள்.

  • @ramyamegha3232
    @ramyamegha3232 3 ปีที่แล้ว +22

    Indian series Mass ah 🔥🔥getha ah🔥🔥Sema Anna😍😍 beautiful place Advance congratulations for 500k way2go family🎉🎉

  • @hemaamanoharan6658
    @hemaamanoharan6658 3 ปีที่แล้ว +10

    Hi Madhavan bro🤗🤗🤗
    Engo pirandhu iniki America fullah valam vara alavuku ungala develop panirukinga.
    Kandipa luck mattu illa, I admire your extraordinary talent and hardwork brother👏👏👏
    Wish you all the best🤗

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 3 ปีที่แล้ว +31

    Where ever we go, birth place & young age memories are making soul and mind fresh.varthaigalil vivarikka mudiyatha paravasam. Superb bro . Keep rocking. 👌👌👍👍👍

    • @anniegeorge4835
      @anniegeorge4835 3 ปีที่แล้ว +1

      Exactly our birth place and childhood memories are the best

  • @muruganmuthu6630
    @muruganmuthu6630 3 ปีที่แล้ว +10

    Bro உங்கள் வீட்டினை நான் அதிக முறை பார்த்து இருக்கிறேன். அப்போது எனக்கு அது தான் உங்கள் வீடு என்பது தெரியாது. 👍👍👍👍👍👍 இப்போது தெரிந்து கொண்டேன்.

  • @prakashmano4063
    @prakashmano4063 3 ปีที่แล้ว +15

    Most awaited video🔥🔥

  • @arunprakash9137
    @arunprakash9137 3 ปีที่แล้ว +13

    Anna most awaited one 🎉🎉
    I was very happy
    Favourite dialogue: Vanga polam
    Anna chinna vayasula neengalum periya Don nu theriyuthu

  • @siva-kk7lh
    @siva-kk7lh 3 ปีที่แล้ว +26

    😍😘🌳🌴மரணம் மாஸ் மரணம்
    டஃப் தரணும்
    அதுக்கு அவன்தான்
    பொறந்து வரணும் 😍🌳🌴

    • @saravanan.r2466
      @saravanan.r2466 3 ปีที่แล้ว +1

      Correct Kanna 👌🔥🕺🎈

  • @s.i.v.a9256
    @s.i.v.a9256 3 ปีที่แล้ว +10

    Maddy bro va paaka motha oorey vandhuruku . He's like a star to his home town

  • @KamalisDiary
    @KamalisDiary 3 ปีที่แล้ว +5

    பேக்கரி காட்டி tempt pannathingapa india ponale weight podum 100%unmai🙂nice vlog as always

  • @suhailfawmi6396
    @suhailfawmi6396 3 ปีที่แล้ว +6

    எங்க போனாலும் சாப்பாடு SUPER BRO நானும் இப்படிதான் i like it

  • @s.i.v.a9256
    @s.i.v.a9256 3 ปีที่แล้ว +17

    15:20 Maddy bro romba white ah irukaru intha image .
    Maddy bro : Porakum bodhu MGR colour la irundhan chinna vayasula sun la play panni panni konjam karuthutan. 😎😎😅😅

    • @eagleeagle2476
      @eagleeagle2476 3 ปีที่แล้ว +1

      Poda Branded Mandaiya

    • @s.i.v.a9256
      @s.i.v.a9256 3 ปีที่แล้ว +1

      @@eagleeagle2476 😨😨😅😅

  • @mohammedshafeeq7763
    @mohammedshafeeq7763 3 ปีที่แล้ว +11

    கிணத்துல குறிக்கின்ற சுகமே தனி ❤️

  • @raavadiraasa1729
    @raavadiraasa1729 3 ปีที่แล้ว +7

    Weekly unga videos paatha than antha week fullfill aaguthu, really enjoyed ❣️rock more videos anna ❣️🥰❤️

  • @SanojKumar-tx1ib
    @SanojKumar-tx1ib 3 ปีที่แล้ว +3

    I never comment to any video, but after seeing you being genuine to your followers by showing to real life back home.
    That’s great
    👍

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 3 ปีที่แล้ว +16

    அமெரிக்காவைப்பார்த்த பின் ஒரு மாறுதலுக்கு நம்ம இந்தியா கிராமங்களை பார்க்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவை விட இந்தியா எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.

    • @malaysiamani2332
      @malaysiamani2332 3 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு சார்

    • @Nanbiyinnanban143
      @Nanbiyinnanban143 3 ปีที่แล้ว

      Nenapu thaan polapa keadukumaam

    • @agrifirst16
      @agrifirst16 3 ปีที่แล้ว +2

      மிகவும் சரி. சிலருக்கு தாய்நாட்டை குறை கூறுவதில் சிலர் மகிழ்ச்சி அடைவது உண்மை

  • @subhashdhipshika3671
    @subhashdhipshika3671 3 ปีที่แล้ว +12

    Nice capture, excellent speech, That moment of remember our old memories it's another level of happiness, Thanks Madhavan Anna
    For this wonderful vlog
    Appreciate your effort and all the very best,keep entertaining and keep rocking

  • @emptycupforme4192
    @emptycupforme4192 3 ปีที่แล้ว +3

    20:40 something feels happy 😭😭 nice care that’s called as return credits

  • @DineshKumar-xx8ib
    @DineshKumar-xx8ib 3 ปีที่แล้ว +7

    😍எங்களுக்காக அமெரிக்காவில் ஊர் சுற்றி தமிழில் வீடியோ போட்ட மாதவன் அண்ணா, தற்போது இந்தியாவில் ஊர் சுற்றி தமிழில் பேசி & ஆங்கிலத்தில் (Captions) போட்டால் வெளிநாட்டினரும் நம் இந்தியாவை பற்றி தெரிந்து கொள்வார்கள்😍
    ❤🔥This is my humble request🔥❤

    • @rmruban
      @rmruban 3 ปีที่แล้ว +1

      Nice suggestion. Good... @Madhavan, please take care of this request too...... It is really good to know and understand our culture to other people. Ruban from USA.

    • @DineshKumar-xx8ib
      @DineshKumar-xx8ib 3 ปีที่แล้ว

      @@rmruban Thanks for your support brother😍

  • @JAYARAJSHANMUGAM
    @JAYARAJSHANMUGAM 3 ปีที่แล้ว +4

    Wow. Really a Way to Go. What's the magic behind your video, You're showing our local village also as equivalent to your USA videos.
    Eagerly waiting for your next India series videos.

  • @prabhu0758
    @prabhu0758 3 ปีที่แล้ว +18

    புல்லட்ல மாதவன் அண்ணா வரும் பாேது கெத்த இருக்கு 😎🥰

  • @dhanushgovind2004
    @dhanushgovind2004 3 ปีที่แล้ว +8

    Madhavan sir, bakery la mango lassi illa nu 😂 rose milk vangitaru😂

  • @kingstonteffyroy
    @kingstonteffyroy 3 ปีที่แล้ว +7

    *Jolarpettai*
    The Railway Town❤️

  • @SK_marvellous
    @SK_marvellous 3 ปีที่แล้ว +4

    Indian series🔥🔥🔥... A fresh start...🎉🎉

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 3 ปีที่แล้ว +6

    This is so Beautiful. I can’t wait to see the next videos.
    Thank you for sharing your experience.

  • @Entertainment-gp1qn
    @Entertainment-gp1qn 3 ปีที่แล้ว +1

    நான் நாட்றம்பள்ளி தான் bro நீங்க ஜோலார்பேட்டை என்று தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
    keep doing Bro....

  • @aanmeegamumandradavazhkaiy9615
    @aanmeegamumandradavazhkaiy9615 3 ปีที่แล้ว +3

    Semmmaaaaaa அண்ணா😍😍😍... சொந்த மண்ணுல, சொந்த பந்தத்தோட, நிம்மதியான, அமைதியான,மன திருப்தியான வாழ்க்கை..அருமை அருமை😍😍...செயற்கையா எவ்ளோ அழகுபடுத்த வெளிநாட்டுகாரங்க வச்சிருந்தாலும், இயற்கை அணைத்து கொடுக்கிற சுகமே வேற😍😍

    • @ebenezerwilsond7951
      @ebenezerwilsond7951 3 ปีที่แล้ว +2

      Avar America la parkathan nalla irrukar........

    • @aanmeegamumandradavazhkaiy9615
      @aanmeegamumandradavazhkaiy9615 3 ปีที่แล้ว +1

      @@ebenezerwilsond7951
      **பார்க்க அழகா** இருக்குற எதுவும் உண்மை இல்லை.. ☺....உண்மையான எதுவும் அழகா இருந்ததில்லை.. அது **நல்லதாக மட்டுமே இருக்கும்**..

    • @ebenezerwilsond7951
      @ebenezerwilsond7951 3 ปีที่แล้ว +1

      @@aanmeegamumandradavazhkaiy9615 okay thanks it's my own opinion that's all 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @mathankumar635
    @mathankumar635 3 ปีที่แล้ว +1

    என்ன மாதிரியான பசுமையான ஊர் இந்த மாதிரியான ஊர்ல பிறந்து வாழ்ந்தநால தான் மாதவன் அண்ணனுக்கு பசுமை மேல ஒரு கண்..🌱🌳🌴உங்க வாழ்க்கை வரலாறு கேட்க கேட்க நான் சின்ன வயசுல💏👶 இருந்து வாழ்ந்த வாழ்க்கை தான் ஞாபகத்துக்கு வருது அதையெல்லாம் எவ்வளவு மிஸ்🧚 பண்றேன்னு இந்த வீடியோ பார்த்த வாட்டி தான் தெரியுது.. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷமாக நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் நிறைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே 😥🎶🎵... உங்க ஊர் வேற லெவல் மாதவன் அண்ணா 😍❤️💓

  • @SathishNP
    @SathishNP 3 ปีที่แล้ว +8

    ப்ரோ ஊர்ல வீடுங்கள விட கோயில்தான் அதிகமா இருக்கும் போல..

    • @krishnarajunarayanan2632
      @krishnarajunarayanan2632 3 ปีที่แล้ว

      Because, in the near and distant past, Tamils lived in villages which centered around temples.
      All this changed once foreigners started ruling us, altering temple based economy, significantly reducing the role played by temples in tamil person's life.

  • @Vinovisions
    @Vinovisions 8 หลายเดือนก่อน +1

    அமெரிக்கா வீடியோ பார்த்து பார்த்து இதை பார்க்கும் போது அதை விட நம்ம ஊரு தான் 1000 மடங்கு அழகு என்று ஒரே episode ல் தோன்ற வைத்தீர்கள்... மிக்க நன்றி

  • @boopesh3794
    @boopesh3794 3 ปีที่แล้ว +5

    Gud evening bro
    Im happy to see jolarpettai through you.!
    Since my grandfather was a mail driver in jolarpettai division he lived in jolarpettai quarters . But when i born he got retaired. So unfortunately i cant explore jolarpettai. But through you im exploring it thanks for the video 🥰
    Keep on going bro!

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 3 ปีที่แล้ว

    VERY HUMBLE and simple Madhavan thambi......showing His both sideos of his World.... American and Jolaret......NAMMA VEETU THAMBI.....VALKA VALAMUDAN.....

  • @s.ananthakumar3136
    @s.ananthakumar3136 3 ปีที่แล้ว +5

    my favorite you tuber madhavan anna❤️❤️❤️

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 3 ปีที่แล้ว

    அருமை யான பதிவு க்கு நன்றி.
    பச்சபசேல்னு கண்ண பறிக்கிது உங்கள் கிராமம். நாங்களும் மாதவனோடு பயணித்த உணர்வு.
    இப்பவும் சொல்றேன்.....எங்கள் வீட்டு பிள்ளை எங்களுடன் உறையாடுவது போன்ற உணர்வு தான் வருகிறது 😍🤗🙏

  • @kirankumar-xu5wz
    @kirankumar-xu5wz 3 ปีที่แล้ว +3

    17.33 our Thirupathur slang speach 🔥🔥🔥

  • @msathishkumar9324
    @msathishkumar9324 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள், உங்களை தென்தமிழ்நாடு பக்கம் என நினைத்தேன் நீங்க நம்ம ஊரு தானா மகிழ்ச்சி..!! நாங்க வேலூர் பிறந்தது கரடிகுடி அணைக்கட்டு அடுத்து ஒடுகத்தூர் வழியில் படித்து வளர்ந்தது காட்பாடி அடுத்து கம்மவார்புதூர் கிராமத்தில் இப்ப இருப்பது பெங்களூரில்..!! இவ்வளவு பக்கத்தில் இருப்பதை கண்டு மிகவும் மகிழ்கிறேன் நன்றி..!!!

  • @usergiri12
    @usergiri12 3 ปีที่แล้ว +3

    Home is where heart is, And our people ! 😍

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 ปีที่แล้ว +1

    நீங்கள் ரசித்து பேசுவது மிக அருமை

  • @WithMeKV
    @WithMeKV 3 ปีที่แล้ว +4

    Madhavan you're awesome 👌❤ Way to go deserves millions of subscribers and views 💯 But one day definitely we will win 💪 Keeping rocking 🥳
    Hats off to your talent and dedication 😍🥰💐

  • @tamilprecast9561
    @tamilprecast9561 3 ปีที่แล้ว

    அருமை நண்பரே உங்களுடைய சேனல் இரண்டு வருடமாக பார்த்துட்டு தான் இருக்கேன் ஆனா நீங்க திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை என்று எனக்கு தெரியாது ஆனால் உங்களுடைய சர்க்கரைபார் நான் சவுதி அரேபியாவில் இருக்கிறேன் என்னுடைய சொந்த ஊரு அக்ரஹாரம் கிராமம் இந்த வீடியோவை பார்த்துட்டு ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன் நம்ம திருப்பத்தூர் மாவட்டத்தில் இப்படியும் ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கின்றது பெருமை நீங்கள் அமெரிக்காவை சுத்தி காட்டுனீங்க ரொம்ப ரொம்ப நன்றி முதல்ல உங்க எந்த ஊருன்னு தெரிஞ்சுக்கத்தான் அப்புறம் எனக்கு வேலைக்கு போக நேரம் ஆயிடுச்சு இந்த வீடியோவை நான் டவுன் லோட் பண்ணிட்டு வேலைக்கு பஸ்ல போறப்போ பார்த்தேன் நான் இவ்வளவு பக்கமா நம்ம ஊரு என்று சந்தோசப்பட்டேன் நன்றி

  • @lathap1643
    @lathap1643 3 ปีที่แล้ว +3

    Hi, you are an excellent youtuber. I and my family love to see your channel. We all wait for your video release. The content in your videos are very meaningful and amazing. I can really imagine your hardworking and focus in your life for your sucessful travel from your hometown to USA. Heartiest congratulations for your marvelous success. All the best for your new ventures from all of us.Wish to meet you and family.

  • @v.g.pmusicediting5543
    @v.g.pmusicediting5543 3 ปีที่แล้ว

    முதல் முறை ட்ரெண்டிங் ல்.... @way2gotamil வாழ்த்துகள்....... கடின உழைப்பின் பலன் 👏👏

  • @sridharsri9066
    @sridharsri9066 3 ปีที่แล้ว +5

    Beautiful place and nice people ♥

  • @duraisamy3517
    @duraisamy3517 3 ปีที่แล้ว

    என்ன தான் எவ்வளவு வசதியாக வெளி நாடுகளில் இருந்தாலும் நம்ம ஊருக்கு வந்தாலே மனதில் வரும் ஒரு சந்தோஷம் அதற்கு வார்த்தைகள் இல்லை ... இயற்கை அழகு சிறப்பு

  • @mukesh10705
    @mukesh10705 3 ปีที่แล้ว +3

    Nostalgia moment for waytogo

  • @r.k.subbramanian3878
    @r.k.subbramanian3878 3 ปีที่แล้ว

    அருமையான கிராமம். உங்கள் தாய்.தந்தை காட்டுங்கள். சூப்பர் மாதவன் சார்.

  • @i.m_ironman
    @i.m_ironman 3 ปีที่แล้ว +4

    Vera Level bro 🔥

  • @selvaraj5229
    @selvaraj5229 3 ปีที่แล้ว

    நீங்கள் எங்க பக்கத்து ஊரு என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஏலகிரி மலை. உங்கள் வீடியோ ஒரு வருடமாக பார்க்கிறேன். உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும்.

  • @balaji9917
    @balaji9917 3 ปีที่แล้ว +4

    It's the reality. Appreciate your value and recognition of the past, super to hear your memory share. God bless you. Good day

  • @hemanthika2118
    @hemanthika2118 3 ปีที่แล้ว

    உங்க வீடியோ பார்த்தல் நாங்களே நேரடியாக பார்த்தது போல இருக்கின்றது.... நன்றி அண்ணா

  • @savage-vf2gp
    @savage-vf2gp 3 ปีที่แล้ว +5

    When ever I travel from Chennai to Bangalore in train. I will come to know its "Jolarpettai" after seeing that hill 🌄...

  • @venkatesank5750
    @venkatesank5750 3 ปีที่แล้ว +1

    மாதவண்ணே நமது நாட்டிற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களுடன் நாங்களும் பயணம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

  • @vichu1234567890
    @vichu1234567890 3 ปีที่แล้ว +3

    Nostalgic memories ❤️

  • @KasiCrestkutty
    @KasiCrestkutty 3 ปีที่แล้ว

    அட நம்மவூரு புள்ளைய நீங்க ,,,, சிறப்பு ,,, நாம பக்கத்துலதான் வாணியம்பாடி !!! இவ்வளவு நாள் அமெரிக்காவுல இருக்க வீடியோல பார்த்துட்டு இப்போ நம்ம ஊர் னு சொன்னவுடனே ஒரு மட்டற்ற மகிழ்ச்சி !!!

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian7196 3 ปีที่แล้ว +16

    U S ஆ இருந்தாலும் இந்தியாவா இருந்தாலும், மாதவா உன்னோட முதல் வேலையே சாப்பிடுவதுதானா? ☺☺☺

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +21

      Of course need energy to roam

    • @gsureshgovinden3580
      @gsureshgovinden3580 3 ปีที่แล้ว +1

      Energy must.

    • @gvndshiva2178
      @gvndshiva2178 3 ปีที่แล้ว

      அண்ணா நான் இடையம்பட்டியில் இருக்கேன் உங்கள நான் எங்க பார்க்கிறது

    • @estherdecorators9884
      @estherdecorators9884 3 ปีที่แล้ว +1

      @@Way2gotamil good habits bro ✌👌👍

    • @Azhaga3598
      @Azhaga3598 3 ปีที่แล้ว

      Apos Apos enathu hoo off course'ha..yes yes.. Apos bro.. 😂

  • @bluepanther3453
    @bluepanther3453 3 ปีที่แล้ว

    Sorgame entralum adu nam ooora pola varuma .... sontha ooora marakkama erukura yellarum unmayana tamilan.... sema bro vaalthukkal

  • @gokuljaga2728
    @gokuljaga2728 3 ปีที่แล้ว +8

    Namaku ethuku aduthavanga dialogue eh use panitu 'Arambikkalama'
    Ithu namma way to go dialogue
    "Vanga polama"
    Thalaiva oru "Hi" sollunga 😅

  • @Morrispagan
    @Morrispagan 3 ปีที่แล้ว

    பக்கத்தில் வேலூர் ,ஜஸ்ட் மிச்சிங்க்...இவ்வளவு பசுமையா இருக்கு,எத்தனையோ தடவ போயிருக்கேன் உங்கள் ஊர் ஜ்ங்சன் வழியா ..கவனிச்சதில்லை

  • @RAJASANTHOSH
    @RAJASANTHOSH 3 ปีที่แล้ว +6

    A good Soul inspried me

  • @wils5903
    @wils5903 3 ปีที่แล้ว

    Bro இனி நான் Bangalore to chennai க்கு train ல போகும்போது ஜோலார்பேட்டை வந்த உங்க நாபகம் தன் வாரும்.. இப்போ ஜோலார்பேட்டை ஐகான் நீங்கதான். இந்த வீடியோ நல்ல இருக்கு..even I was waiting for your native video..thank u...

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 3 ปีที่แล้ว

    ‌🙏வருக வருக தம்பி சொந்த ஊர் என்றால் சந்தோஷம் தான் பழைய நினைவுகள் வேலை காரணமாக எத்தனை பேர் வெளியூர்ல வாழ்ந்து வருகின்றனர் நீங்கள் வந்ததும் அப்பா சொன்னாங்க அது தான் உங்களை பார்த்து விட்டு போகலாம் என்றேன் நம்ம ஊர் நம்ம ஜனங்கள் எப்பவுமே கெத்து தான் தம்பி நாங்க புதுக்கோட்டை மாவட்டம் இப்ப திருப்பூர் தம்பி சொந்த மண் என்றும் மே சொர்க்கம் தான்......👍👍👌👌🤗🤗

  • @sureshr4813
    @sureshr4813 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா...... நீங்கள் அமெரிக்காவிலிருந்து வந்தாலும் தமிழ்நாட்டின் பாரம்பரியம் வேட்டி சட்டை அணிந்தது..... மிகவும் அருமையாக இருக்கிறது. அடுத்த வீடியோ விற்கு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.
    உங்களின் பயணம் மேன்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் அண்ணா...... இப்படிக்கு சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்திலிருந்து சுரேஷ் 🙏

  • @umasankar1868
    @umasankar1868 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தம்பி நீங்கள் இந்தியாவில் இருப்பது எங்க கூட இருபது போலவே மகிழ்ச்சி. மதுரை பக்கம் வந்து வீடியோ போடுங்கள் தம்பி. என் பழைய நினைவு தூண்டிவிட்டற்க்கு மிக்க நன்றி

  • @astrobalavellore3035
    @astrobalavellore3035 2 ปีที่แล้ว

    This video recalling my Tirupattur college days memories and jolarpet,kodiyur, yelagiri areas.. Happy to see..

  • @jayakumarjk5143
    @jayakumarjk5143 3 ปีที่แล้ว

    மாதவன் தம்பி உங்களூடைய நேர்த்தியான பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள் தம்பி‌ மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்