அமெரிக்காவின் சரவணா ஸ்டோர் | Walmart Shopping Vlog | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2021
  • Walmart Inc. is an American multinational retail corporation that operates a chain of hypermarkets, discount department stores, and grocery stores from the United States.
    In this vlog we are going to tour the walmart store and explain about the history and growth of the Walmart.
    Largest gun store in the world - • Largest Gun Store in t...
    Real gun shooting vlog - • அமெரிக்காவில் துப்பாக்...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

ความคิดเห็น • 1.1K

  • @vetri8570
    @vetri8570 3 ปีที่แล้ว +305

    அண்ணா நீங்கா எப்போ அமெரிக்கா போனிங்க, எப்டி போனிங்க, என்ன வேலை செய்றீங்க இந்த details சொல்லி ஒரு வீடியோ போடலாமே... யாருக்கெல்லாம் வேணுமோ ஒரு like போடுங்க.... 😍😍😍❤️❤️❤️❤️❤️

    • @user-bf1oh6jy7m
      @user-bf1oh6jy7m 3 ปีที่แล้ว +1

      அவரு மென் பொருள் பொறியாளர் இல்ல படிப்பு தான் முக்கியம் பா

    • @aanandanshanmugam8011
      @aanandanshanmugam8011 2 ปีที่แล้ว +1

      Yeah... you are right... asked for a good video.... I also like to see your personal video

    • @sakthivelb741
      @sakthivelb741 2 ปีที่แล้ว

      என்ன அண்ணா நொண்ணா அய்யர் போல சாதாரணமாக மக்கள் பேசுவது எப்படி அப்படி விளிக்கனும் உம் அண்ணே எப்படி அண்ணே இருக்கீங்க இதுவே தமிழர் வழக்கம்

    • @SaSaJai-2024
      @SaSaJai-2024 5 หลายเดือนก่อน

      @@sakthivelb741 konjamachu poi padinga. Anna ngra word la iyer/iyengar nu pesitrukinga. ethachum logic iruka neenga pesrathula. Abdi Paartha DMK party founder uh Anna nu thane solranga poi anga sollunga

  • @arkrslm
    @arkrslm 3 ปีที่แล้ว +76

    தமிழகத்தில் நான் செலிபிரிட்டி என்று நினைத்துக் கொண்டு ஒருசில நபர்கள் பதிவு செய்யும் வீடியோக்களை பார்க்க முடியவில்லை. உங்களுடைய பதிவு அவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். மிக சிறப்பான விளக்கத்துடன் வீடியோவை பதிவு செய்ததற்கு நன்றி தோழரே.

    • @ananddr2366
      @ananddr2366 3 ปีที่แล้ว

      yeah arun ur rt , that too oru channel la irukkavanga ellam youtube vachirukanga , avanga alapara thanga mudiyala

  • @SaManishManikandan
    @SaManishManikandan 3 ปีที่แล้ว +245

    மிக அருமையான காணொளி அண்ணா
    அதிக உழைப்பை கொடுத்து உள்ளீர்கள்👌👌👌👌👌👌👌

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +44

      Thank you ☺️

    • @christiancinereviews7050
      @christiancinereviews7050 3 ปีที่แล้ว +17

      @@Way2gotamil Bro *Way2go English* channel start pannunga நம்ம தமிழ்நாட்டைப் பற்றி மற்றும் சுற்றிப் பார்த்து ஆங்கிலத்தில் கூறுங்கள்.

    • @ScriberTV
      @ScriberTV 3 ปีที่แล้ว

      @@christiancinereviews7050 👍

    • @vikkibalalifestyle2979
      @vikkibalalifestyle2979 3 ปีที่แล้ว +1

      @@Way2gotamil Resenda unga mela konjam crush,,dreamla kuda varinga 💘

    • @yukeshnarayan.b7777
      @yukeshnarayan.b7777 3 ปีที่แล้ว +1

      @@vikkibalalifestyle2979 ithu thevai illatha pesunga

  • @kuttyjapan7642
    @kuttyjapan7642 3 ปีที่แล้ว +77

    வந்துட்டாயா வந்துட்டாயா அமெரிக்காவ சுத்திகாம்பிங்க வந்துட்டாயா😘😘😘

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z 3 ปีที่แล้ว +107

    வால்மார்ட் அது உருவான விளக்கம் அருமை, நீங்களும் உயர்ந்து கொண்ட இருப்பீங்க. வாழ்த்துக்கள்

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +11

      Thank you brother

    • @pfaisalsalem6186
      @pfaisalsalem6186 3 ปีที่แล้ว +1

      Hhhyyyyy👍🙏🇮🇳

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 ปีที่แล้ว +1

      @@Way2gotamil இந்த வீடியோ அமெரிக்காவில் எங்கிருந்து எடுத்தீர்கள்?

    • @Gokul_AKG
      @Gokul_AKG ปีที่แล้ว

      @@seethalakshmi9900 San Antonio

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 ปีที่แล้ว +1

      @@Gokul_AKG Thank you

  • @josephraj902
    @josephraj902 3 ปีที่แล้ว +105

    10 சரவணா ஸ்டோர் உள்ளே வைக்கலாம் போல..சிறப்பு தம்பி..🙏🏻💐

    • @___123.
      @___123. 3 ปีที่แล้ว

      😂✅

    • @kaleelrahman4142
      @kaleelrahman4142 3 ปีที่แล้ว

      @@___123. %

    • @vkupdates0697
      @vkupdates0697 3 ปีที่แล้ว

      Well Said bro

    • @aswinir3921
      @aswinir3921 3 ปีที่แล้ว +1

      Walmart inspired from saravana stores so we proud to be an indian

    • @Paranikg
      @Paranikg 3 ปีที่แล้ว +1

      Walmart was found in 1962 saravana stores in 1969. Still we can feel proud. No issues

  • @nambikairaj8306
    @nambikairaj8306 2 ปีที่แล้ว +1

    செம்ம. 'வாங்க போகலாம்' ' வாங்க பார்க்கலாம்' என சொல்லும்போது நேர்ல உங்களோடவே போய் பார்க்கிற மாதிரி இருக்கு. நீங்க விவரிக்கும் விதமும் மிக நேர்த்தியாக இருக்கு. உங்கள் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐

  • @starkk3000-h8m
    @starkk3000-h8m 3 ปีที่แล้ว +61

    என்ன ப்ரோ இவ்ளோ லேட்.. செம வெயிட்டிங் ல இருந்த

  • @kavalaivendam8648
    @kavalaivendam8648 3 ปีที่แล้ว +12

    இதலாம் பார்க்கும் போது எனக்கு ஆசை வருகிறது அமெரிக்கா செல்ல வேண்டும் என்று ❤️

  • @thararam7797
    @thararam7797 3 ปีที่แล้ว +58

    முட்டை சம்பவம் தரமான சம்பவம் போல அண்ணா 😜

  • @moorthim170
    @moorthim170 3 ปีที่แล้ว +89

    உங்கள் காணொளிக்காக காத்திருந்தேன் அண்ணா.. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன்...😍😍😍😍

    • @sudharsanc180
      @sudharsanc180 3 ปีที่แล้ว

      60 like vangitaaa epdiyo

    • @moorthim170
      @moorthim170 3 ปีที่แล้ว

      @@sudharsanc180 உங்களுக்கு ஏன் அவ்வளவு பொறாமை...😌😌😌

    • @sudharsanc180
      @sudharsanc180 3 ปีที่แล้ว +1

      @@moorthim170 Oru venngayam um ilaaa Comment Madhavan aa kelunga yaa avaru enna pandraru nu Enna American president aa vaaa irukaru inum Enga work pandraru enna nu reveal pannama irukaru. Evlo vati kekrathu video podunga nu… Odanae thukitu vanthurathinga personal bro apdi nu.. As a subscriber aaa ellarum kekrathu thaa simple aa soldrathalaaa avaruku onum aga porathu ilaa

    • @moorthim170
      @moorthim170 3 ปีที่แล้ว

      @@sudharsanc180 Anna ninga solrathu enaku purithu , nanu ungala mathiri tha avaru epa avara pathi personal vlog poduvarunu pathu kittu iruke, but athu avaro virubam... Anna ungala pathi personal vlog podunga anna.....🙏🙏🙏🙏🙏

    • @sudharsanc180
      @sudharsanc180 3 ปีที่แล้ว

      @@moorthim170 Enna pathi Enna bro podrathu nan enna travel vlog aaa pandran Nan Enga work pandren naa LinkedIn laa patha tehriyum official aaa solanum na … Ivaru athaaa kuda hide panni vechirparu pola Namba alu orutharu nalla pandraru enna pandraru nu therinchikanum nu curiosity irukum laaa ivlo ketu podalaaa naaaa enna soldrathu sollunga

  • @sornamsornam8859
    @sornamsornam8859 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா அமெரிக்காவை நேரில் சுற்றி பார்த்த அனுபவத்தை தந்தீர்கல்.

  • @Karthicksivasu
    @Karthicksivasu 3 ปีที่แล้ว +12

    1.Worth watching all your contents especially with history
    2.More informative with background study
    3.Not felt like a watching 30min video, not even a single frame is out of coverage
    4.Crystal clear explanation
    5.High perfection content and quality
    Hats off to your efforts
    Finally,
    Apo neenga owner ilaya....:)

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +2

      Thank you brother 👏😀

  • @thilakms1550
    @thilakms1550 3 ปีที่แล้ว +20

    Dp Changed New series trailer released 😍 Purila 🔥🔥(innerme: vera vali therila sivajii)

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 3 ปีที่แล้ว +46

    நீங்க பேச்சிலர் என்பதால் cart காலியாக இருக்கிறது. இதே ஒரு குடும்பஸ்தனாக இருந்திருந்தால் ஒரு குழந்தையை cart இல் உட்கார வைத்து, சாமான்கள் நிரம்பி வழியும்.

    • @vkupdates0697
      @vkupdates0697 3 ปีที่แล้ว

      😀

    • @my.religione205
      @my.religione205 3 ปีที่แล้ว

      90 kits single அவர்

    • @rr5778
      @rr5778 2 ปีที่แล้ว

      i just knew he married and having baby . look his recent community post

  • @mamsaiselvakumar2426
    @mamsaiselvakumar2426 2 ปีที่แล้ว

    சகோதரே... தற்போதுதான் தங்கள் பதிவு பார்த்தேன். மிகவும் அருமை. பார்க்கும்போது நானும் அமெரிக்காவில் தங்களோடு இருப்பதுபோன்ற உணர்வு. வாழ்நாளில் எப்படியாவது ஒருமுறை அமெரிக்கா போக மாட்டோமா என ஏங்கும் எத்தனையோ பேர்களுள் நானும் ஒருவன். தங்கள் வீடியோவை பார்த்தபோது அந்த ஏக்கம் கொஞ்சம் தணிந்தாலும், ஆவல் அதிகமாகி விட்டது. எல்லாம் தங்களது குரலும் அதற்கான வீடியோ பதிவும் தான். நன்றி சகோதரே... கடல் கடந்து போனாலும் நம் மொழி கேட்கும்போது அலாதி ஆகிவிடுகிறது. அதுவும் அந்த ஊர்ல நம் மொழி பேசுவோரிடம் பழகும் வாய்ப்பு... அப்பப்பா... அந்த உணர்வே, சுகம். நன்றி. தொடர்ந்து அசத்துங்கள். வாழ்த்துகள்.

  • @Ganeshkumar-iw8gg
    @Ganeshkumar-iw8gg 3 ปีที่แล้ว +4

    வால்மார்ட் க்கு துணிகளை தயார் செய்து கொடுப்பதில் திருப்பூர் முன்னிலையில் உள்ளது என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
    உங்கள் வீடியோ எப்போ வரும் என்று காத்திருந்து பார்கிறேன். தொடரட்டும் உங்கள் முயற்சி 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @smilejustforfun.5502
    @smilejustforfun.5502 3 ปีที่แล้ว +10

    கடைசி வரை டிராலி எடுத்துட்டு போய் ஒரே ஒரு பேண்ட் மட்டும் சிறப்பான சம்பவம் முட்டை வேறு 👍👍😂😂

  • @prithiviraj3677
    @prithiviraj3677 3 ปีที่แล้ว +20

    உங்க ஊரு வேலை குடும்பம் பற்றி podranu சொனிங்க we r waiting still now bro 😂😘🤩

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 3 ปีที่แล้ว +15

    அருமை. அருமை பிரமிப்பு. குண்டூசி உதாரணம் சூப்பர்

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +6

    நேரில் சென்று வந்தது போல் உள்ளது
    தனித்துவமான உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் மாதவன் ❤️❤️

  • @magheswaran6201
    @magheswaran6201 3 ปีที่แล้ว +13

    அருமை மாதவன்.மிக்க நன்றி. இது போன்ற நிறைய வீடியோக்களை எதிர் பார்க்கிறேன். அடிக்கடி போடுங்கள்.

    • @lakshithrocks7448
      @lakshithrocks7448 3 ปีที่แล้ว

      Awareness video:👇🏻👇🏻👇🏻
      fb.watch/6o09AW_M9G/

  • @hahakk7242
    @hahakk7242 3 ปีที่แล้ว +5

    That’s all I wanted for a relief and a positive vibe... thanks bruh👍

  • @SenthilKumar-pl3yd
    @SenthilKumar-pl3yd 3 ปีที่แล้ว +6

    அருமை சார் , வீட்டில் இருந்துகொண்டே பொருட்கள் வாங்கிய அனுபவம் கிடைத்தது

  • @dinaydinesh
    @dinaydinesh 3 ปีที่แล้ว +30

    Appreciating your work :)
    Video is
    - Great quality.
    - Well explained.
    - Clear on particular.
    - Edited so good (Especially in eggs 🥚)=> for fun.
    - Well given info about historic Walmart.
    - High angle view is so great.
    Looking forward for your videos✌️

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +4

      Thank you brother. It means a lot 👏

    • @jesudoss9578
      @jesudoss9578 3 ปีที่แล้ว +1

      Love to go to America

  • @sd_official2187
    @sd_official2187 3 ปีที่แล้ว +27

    உங்களுக்காக தான் அண்ணா காத்திருந்தேன்

  • @KamaleshOZ
    @KamaleshOZ 3 ปีที่แล้ว +6

    Wow, அழகிய காணொலிப் பகிர்வு , உபரித் தகவல்கள் இப் பதிவின் சிறப்பு

  • @RS-sr6nu
    @RS-sr6nu 3 ปีที่แล้ว +1

    Amazing video! You covered it so well, with all the minutest details. You are way ahead of most other vloggers, bro. You are a role model. Hats off! 👍👍👍

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 3 ปีที่แล้ว +5

    சகோதரன் உங்கள் வீடியோ எல்லாமே அருமை உலகத்தரத்திற்கு இணையாக எடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @MrVG-go5xy
    @MrVG-go5xy 3 ปีที่แล้ว +3

    America pona feel kondu vantinga😍 and semmaya irunchu💥 feel it😀

  • @habeebmohamed296
    @habeebmohamed296 3 ปีที่แล้ว +2

    ALWAYS HAPPY TO SEE YOUR VIDEO. SO UNIQUE . way2go will go long and achieve the big heights without a doubt.

  • @mpdassche
    @mpdassche 3 ปีที่แล้ว +1

    Awesome Maddy, good to know about Walmart history..editing 👌👍

  • @vignesh.m3527
    @vignesh.m3527 3 ปีที่แล้ว +10

    New logo vera level !!!!

  • @americantamilboy0929
    @americantamilboy0929 3 ปีที่แล้ว +18

    even though i have been there , just watched for you bro , enjoyed and vera lvl video as usual

  • @NK-ek6rs
    @NK-ek6rs 3 ปีที่แล้ว +2

    செம மாதவன்... 👏👏👌👌நன்றி. தங்கள் காணொளி அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 3 ปีที่แล้ว +2

    Thank you for the walmart video. Nice story. Hard work never fails. Well done bro👍

  • @khanglobe1
    @khanglobe1 3 ปีที่แล้ว +3

    Nice headline.. Ur right.. Ur a truly desi guy . Though reached America ur still down to earth never used to show bandha, speak strictly Tamil, & always making sure ur contents reach the audience properly.
    Keep it up

  • @vasanthvasanth8199
    @vasanthvasanth8199 3 ปีที่แล้ว +12

    சிங்கமுத்து :😁அடேங்கப்பா தங்கச்சி மாப்புள பெரிய கடையாதவச்சருக்க .இன்னைக்கு ஒரே நாள்ல வியாபாரம் பண்ணி ஊருல பத்து மளிகை கடை வச்சுர வேண்டியதுதான்.. 🤣🤣

  • @vasanthvasanth8916
    @vasanthvasanth8916 2 ปีที่แล้ว

    Best video.... Super... Continue pannunga 😍😍pleasant video

  • @jayamathi9813
    @jayamathi9813 3 ปีที่แล้ว +1

    Very good video vera level ah irku ..pls explore more places ..thanku

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 3 ปีที่แล้ว +4

    என்னவென்று சொல்வது?அருமையான வீடியோ மாதவா!

  • @jaik9321
    @jaik9321 3 ปีที่แล้ว +6

    Amazing shopping experience ; the parking is a lesson for us in India ; most of the shops Do not have parking ; not sure when we will have the mandates for them...

  • @mydreams6768
    @mydreams6768 2 ปีที่แล้ว +1

    More informative about Walmart.. Thankyou Madhavan❤️

  • @amudhavallivinayagam1299
    @amudhavallivinayagam1299 2 ปีที่แล้ว

    வேலூர் தமிழை அமெரிக்காவில் கேட்க இனிமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

  • @karthicksudhakar1550
    @karthicksudhakar1550 3 ปีที่แล้ว +7

    இந்தியா வை விட அமெரிக்கா 20 வருடம் முன்னோக்கி இருக்கிறது...

    • @maaa6715
      @maaa6715 2 ปีที่แล้ว +1

      Ahnaa INDIA munbu irunthathai vida 30 years back poiduchi bro
      Yelaithayin magan aatchiyil

    • @maaa6715
      @maaa6715 2 ปีที่แล้ว

      Ahnaa INDIA munbu irunthathai vida 30 years back poiduchi bro
      Yelaithayin magan aatchiyil

  • @ponnusamya6844
    @ponnusamya6844 3 ปีที่แล้ว +27

    மாதவன் நீங்கள் எந்த ஊரு அமெரிக்காவுக்கு எப்படி போனீங்க என்ன ஒர்க் பண்றீங்க டெக்சாஸ் மாநில இருக்கிறீங்களா சாப்ட்வேர் இன்ஜினியர் இதைப்பற்றி எனக்கு மட்டும் தனியாக பதில் போடவும்

    • @RAJKumar-re8qp
      @RAJKumar-re8qp 3 ปีที่แล้ว +6

      Yen aadhar card ration card vangi thara poringla

    • @anuroyal701
      @anuroyal701 3 ปีที่แล้ว +2

      @@RAJKumar-re8qp 👍👍👍

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว +7

      @@RAJKumar-re8qp ஒரு ஆர்வத்தில் கேட்டார் அதில் என்ன தவறு?....
      ஏன் இப்படி மனிதர்களைப் புண்படுத்துறேள்?.... இதற்கு சம்மந்தப்பட்டவர் முடிவு செய்யட்டுமே..

    • @allabouttemple8621
      @allabouttemple8621 3 ปีที่แล้ว

      @@RAJKumar-re8qp 🤣

    • @harry8040
      @harry8040 3 ปีที่แล้ว

      @@RAJKumar-re8qp edhuku ipdi theva ilama?

  • @cutebaby4273
    @cutebaby4273 3 ปีที่แล้ว

    Superb brother.
    Nalla irundhadhu Indha Video

  • @tingulara
    @tingulara 3 ปีที่แล้ว +1

    Such a great video Madhavan brother!! Interesting and inspirational!! If you find a time, please cover "Kohl's" next time.

  • @BETechTamil
    @BETechTamil 3 ปีที่แล้ว +26

    ப்ரோ எனக்கு அமெரிக்க பொருளாதார கொள்கைகளை பற்றி கொஞ்சம் விளக்குங்கள்....அதற்கென்று ஒரு வீடியோ போடுங்க

    • @MilesToGo78
      @MilesToGo78 3 ปีที่แล้ว +1

      அது ஒரு வீடியோவில் விளக்கும் அளவுக்கு எளிதானது அல்ல

  • @natarajann412
    @natarajann412 3 ปีที่แล้ว +12

    என் கண் முன்னாடி வால்மார்ட் கடையை கொண்டு வந்து விட்டது எனது மணமார்ந்த நன்றி மாதவன் அந்த கடை உருவான வரலாறு கூறியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்க வளமுடன் நன்றி

    • @sritharanm5714
      @sritharanm5714 3 ปีที่แล้ว

      I have visited to U S.and have travelled many cities.But I very much like to watch your videos because it carries many information s.best wishes Madhavan.

  • @moorthymoorthy1204
    @moorthymoorthy1204 2 ปีที่แล้ว

    நம்ம தமிழ்நாடு இருக்குறவங்க நிறைய ஊரை சுத்தி பார்க்கிறதுக்காக நீங்க பாத்துட்டீங்க வாழ்த்துக்கள்

  • @Manojusa
    @Manojusa 3 ปีที่แล้ว +1

    Thalaiva ni entha mathiri video podu pothum lang time video 👍 I'm very happy . Thanks thalaiva 🙏

  • @kumarmani7909
    @kumarmani7909 3 ปีที่แล้ว +6

    என்ன அண்ணா late video பரவாயில்லை 28 minutes I am enjoying

  • @theswipecassette
    @theswipecassette 3 ปีที่แล้ว +3

    Hi Anna
    Huge fan from Bangalore
    Can you do a “What’s on my iPhone?” video Anna!!

  • @rmaccess1054
    @rmaccess1054 3 ปีที่แล้ว +1

    Ur plus is not only making a video ...., ur adding extra informative ..nice bro

  • @ashwinachu4102
    @ashwinachu4102 2 ปีที่แล้ว

    Bro, as always super.... Best videos from your side...

  • @VasanthKumar-zj8rg
    @VasanthKumar-zj8rg 3 ปีที่แล้ว +4

    Mass Madhavan 😎

  • @maddymatheshvr4699
    @maddymatheshvr4699 3 ปีที่แล้ว +7

    இப்போ நீங்க எங்க இருக்கீங்க அண்ணா

  • @geethuprathap9877
    @geethuprathap9877 3 ปีที่แล้ว +2

    வழக்கம்போல சூப்பரா இருந்துச்சி....நன்றி மாதவன் ப்ரோ

  • @purushothamanmunusamy1044
    @purushothamanmunusamy1044 3 ปีที่แล้ว

    Loved the trailer at the end. Hyped about the New York series.

  • @srj4656
    @srj4656 3 ปีที่แล้ว +3

    You came to India, but we are seeing US videos.. Confused 😕

  • @sentamilselvan7034
    @sentamilselvan7034 3 ปีที่แล้ว +11

    இந்த மாரி வீடியோவ பாத்து மக்கள் விழித்து கொண்டால் தமிழ் நாட்டில் புரட்சி வெடிக்கும்.

  • @chandrandhanasekaran2998
    @chandrandhanasekaran2998 3 ปีที่แล้ว

    Great effort and well explanation 👏👍keep going and explore more. Awesome picture clarity 👌

  • @cmurugavel6189
    @cmurugavel6189 3 ปีที่แล้ว +2

    'Wal mart' மிக பெரிய கடையைப் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தங்களின் பதிவு மிகவும் அருமை! 👍 சகோ மாதவனுக்கு நன்றி! 🙏

  • @gokulprasath5888
    @gokulprasath5888 3 ปีที่แล้ว +4

    As expected the best video in tamil youtube as a single man army
    I am waiting for your next videos
    Keep doing more we are with you bro
    Neega epo enga irukingaa m
    Epo us poringaa ?

  • @bharanidaran2812
    @bharanidaran2812 3 ปีที่แล้ว +20

    Now a days we are waiting eagerly for your vlogs 😃

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 3 ปีที่แล้ว

    Superb bro.Ungal uzhaipirku subscribers innum athigamaga irukkalam Ena oru siru varutham irukkum..Bro ur videos 👌👌👌👌. U S partha happy 😊

  • @pravin2472
    @pravin2472 3 ปีที่แล้ว

    Thanks bro.romba naal walmartkula poitu pakkanumnu aasai.ninga pakkavachitinga..😍😍

  • @omnamashivaya8300
    @omnamashivaya8300 3 ปีที่แล้ว +8

    இந்தியில் பிலிப்கார்ட் தான் வால்மார்ட்டா நல்ல தகவல்...

    • @gouthamk9180
      @gouthamk9180 3 ปีที่แล้ว

      Flipkart ah Walmart vangitanga

  • @s.i.v.a9256
    @s.i.v.a9256 3 ปีที่แล้ว +3

    Bro neenga trolley ah yenga vechingal because neenga parking varaikum yedhunu vandhinga yepdi return panninga ??

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว

      கார் தரிப்பிடத்திலேயே அதை விடுவதற்கு வசதி செய்து வைத்திருப்பார்கள்.

  • @dharshinisuri8109
    @dharshinisuri8109 3 ปีที่แล้ว +1

    Super video and especially Walmart story is more interesting👌😍

  • @mechrajesh39
    @mechrajesh39 3 ปีที่แล้ว +2

    Recently very much addicted to Ur videos bro...great work bro...Ur way of communicating is crisp and superb...hatsoff

  • @gopidinesh3635
    @gopidinesh3635 3 ปีที่แล้ว +4

    Nice video.
    Informative.
    Can't compare wall Mart with our Saravana Store,
    Each one is unique from one another.
    Our Saravana store pioneer in big format stores in India.

  • @Dinesh_life_style
    @Dinesh_life_style 3 ปีที่แล้ว +5

    அண்ணா பேசும் போது குரல் மிகவும் குறைவாக இருக்கும் low sound

  • @velayuthammariappan3741
    @velayuthammariappan3741 3 ปีที่แล้ว +1

    Awesome. Thank you Maadavanji.

  • @sodaboy5808
    @sodaboy5808 3 ปีที่แล้ว +1

    Bro seriously vera level, orey video la, super market tour, mutta matter fun, various facts and infos about Walmart, emotion and inspiration…, chance eh illa bro, vera level 😎

  • @vikramtamil8727
    @vikramtamil8727 3 ปีที่แล้ว +4

    video full skip pannama pathavanga like pannunga 😁😘❤️👍

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu 3 ปีที่แล้ว +7

    பெரிய கடைல ரொம்ப நேரம் ஷாப்பிங் பண்றது ரொம்ப புடிக்கும்

  • @rajeswarinagarajan6025
    @rajeswarinagarajan6025 ปีที่แล้ว

    அருமையான பதிவு இன்னும் இது போன்ற நிறைய எதிர்பார்க்கிறேன்

  • @maadhavan.m6069
    @maadhavan.m6069 3 ปีที่แล้ว +1

    Super 👌 bro thanks for your information 👍 I am enjoying video

  • @salemfoodies6494
    @salemfoodies6494 3 ปีที่แล้ว +3

    Bro oru giveaway kudunga unnga way to go mask give way kudunga bro

  • @sathiyanathanm6066
    @sathiyanathanm6066 3 ปีที่แล้ว +4

    யாரெல்லாம் இத நோட் பண்ணிங்க
    இதைப் பத்தி சொல்லனும்னு தேவை இல்லை
    தெரியாதவங்களுக்கு வேணும்னா சொல்றேன் இது தெரிஞ்சுக்க வேண்டிய பொருள் இல்லன்னு😀😀😀😀 செம டயலாக் செம டைமிங் சைலண்ட்டா சொல்லிட்டீங்க @Way2go family
    pls reply me bro

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +3

      😉👏

    • @sathiyanathanm6066
      @sathiyanathanm6066 3 ปีที่แล้ว

      @@Way2gotamil நன்றி நண்பரே 🙏🙏 unga family and unga native pathi oru video podunga bro

  • @mansoorali5533
    @mansoorali5533 3 ปีที่แล้ว +1

    Key copier, Coin changer, mobile reseller.. இந்த 3 Kiosk தான் மிகவும் எதிர் பார்க்காதது. மிகவும் ஆச்சர்யப்பட்டேன். நான் வளைகுடாவில் வேலை செய்கிறேன். இது வரை 3 நாடுகளில் வேலை செய்துள்ளேன். இங்கு எங்கும் காணாத புதிய இயந்திரம்.. நன்றி நண்பா..இன்னும் இதுபோல பார்த்திராத விஷயங்கள் எதிர்பார்க்கிறேன். நட்புடன் வாழ்த்துக்கள்!!💐💐💐💐

  • @mdl1733
    @mdl1733 2 ปีที่แล้ว

    Really great Madhavan. Particularly your voice..so good. Keep it up 😉

  • @saranm2788
    @saranm2788 3 ปีที่แล้ว +4

    அமெரிக்க சென்று வர ஒருவருக்கு என்ன செலவாகும் னு சொல்லுங்க நண்பரே?

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว

      ஒரு ஐந்து இலட்சம் ரூபா போதுமானது.......

  • @arunpandi6931
    @arunpandi6931 3 ปีที่แล้ว +6

    அப்போ அவே மேலதிகாரி இல்லையா பயபுள்ள பொய் சொல்லிட்டான் போல இருக்கு 🤣🤣🤣🤣

  • @manimaran7112
    @manimaran7112 3 ปีที่แล้ว

    Vanga bro eavalavu nall waiting its nice video US Saravana store...very nice

  • @viralpic7174
    @viralpic7174 3 ปีที่แล้ว

    Super video bro really knowing many things of walmart keep rocking🔥🔥🔥

  • @anithatextiles787
    @anithatextiles787 3 ปีที่แล้ว +4

    என்ன ஆச்சு உங்களுக்கு? வர வர வீடியோ கம்மியா வருது? செம கோவம் உங்க மேல .. 🙄

  • @BETechTamil
    @BETechTamil 3 ปีที่แล้ว +3

    இதனால சாதாரண கடை சிறு வியாபாரிகள் பாதிக்கபட மாட்டார்களா?

    • @srisai6123
      @srisai6123 3 ปีที่แล้ว +1

      அதனால் தான் அமெரிக்காவில் வேலை இல்லாமல் வீடு இல்லாமல் வாழும் தெருவில் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் அரசின் காப்பகங்களில் வாழ்பவர்கள் அதிகம்.
      எந்த அளவுக்கு என்றால், Las Vegas-ல் செம வெயிலில், பாதி குடித்து தூர போட போன பெப்ஸியை, ஒருத்தர் தூர போடமால், ஒரமாக வைத்தால், யாராவது எடுத்து குடிப்பார்கள் என request பண்ணினார்.
      World Biggest Corporate, உண்மையில் என்று அடித்து நம்ம ஆட்களை விரட்ட போகிறார்களோ? நிறைய கோபத்தில் நடக்கிறது
      IT is running good, so Indians r survival with good even though counting each with penny

    • @srisai6123
      @srisai6123 3 ปีที่แล้ว

      சாப்பட்டுக்கே வழி இல்லாத ஒரு குடும்பம், தங்களின் வீட்டில் என்றோ வாங்கி போட்ட 2 couch, fridge வைச்சு show காண்பிக்கிறது போல,
      Downtown வைச்சு பீலா விடுறான்க.
      உண்மையில் US மக்கள் மிக பாவம். இது எல்லா வெள்ளைக்கார நாடுகளில் நடக்கும் மிக மோசமான பொருளாதாரமே.
      I asked a question abt this guy, he blocked that comment last Biggest Beggars City NY add

  • @naveenram9024
    @naveenram9024 3 ปีที่แล้ว

    தங்களின் காணொளிகளில் நான் பார்த்த முதல் காணொளி இது ஐயா. வால்மார்ட் கடையை பற்றி மிக அழகாக தெளிவாக தமிழில் அனைவருக்கும் புரியும்படி பதிவுசெய்து உள்ளீர்கள். மேலும் தங்களின் சில காணொளிகளை பார்த்தேன் அனைத்தும் மிக அழகாக தெளிவாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா. தங்களின் ரசிகராக மாறிவிட்டேன்.

  • @murugadossboss2340
    @murugadossboss2340 3 ปีที่แล้ว +1

    Anna recentatha unga videos ellam parthen superrrrrrr anna

  • @Ananth8193
    @Ananth8193 3 ปีที่แล้ว

    Awesome video anna.. Waiting for new york series ❤️❤️

  • @hkpk9305
    @hkpk9305 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு. பார்த்தவுடனே பிடிக்கும் உங்கள் வீடியோ. Peculiar voice. Amazing video quality. Keep rocking.

  • @kannalingam4884
    @kannalingam4884 3 ปีที่แล้ว

    Thanks Vera level .. ungal videos ku na yentrum. Fan bro.. valthugal

  • @shajinkkv6702
    @shajinkkv6702 3 ปีที่แล้ว

    அருமையோ அருமை.......NYC ku wait panrom

  • @yuvanmanjula1359
    @yuvanmanjula1359 3 ปีที่แล้ว +1

    Hi I am yuvan..I am your regular viewer of your channel..It is very informative..I love to watch your videos..

  • @dhilipkumar7792
    @dhilipkumar7792 3 ปีที่แล้ว

    Veraaaa levellll key copying machine. Vaaya polandhutu pathen. Super.

  • @menakasen
    @menakasen 3 ปีที่แล้ว +2

    Duplicate key center, phone recycling are useful info. I have seen both Walmart and Spar in India I would say Spar is a mini version of Walmart. Spar too have same kind of structure but it’s like a miniature version and it kept neatly like Walmart.

  • @imvijay1456
    @imvijay1456 3 ปีที่แล้ว

    NICE VLOG BRO! VIDEO QUALITY & WAY OF VLOGGING IS REALLY AMAZING.