Why We Can't Understand Our Own Brain? | மூளையின் மர்மங்கள் | Secrets of Brain | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 663

  • @MrGKTamil
    @MrGKTamil  2 ปีที่แล้ว +104

    *Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Facebook: facebook.com/MrGKTamil
    FB Support: facebook.com/MrGKTamil/support/

    • @kithinvimal153
      @kithinvimal153 2 ปีที่แล้ว +5

      Bro anxiety , insomania effects pathi sollunga bro...

    • @parthiban6929
      @parthiban6929 2 ปีที่แล้ว

      👍👍👍

    • @g.dhanushan5428
      @g.dhanushan5428 2 ปีที่แล้ว

      Definitely I learned some of knowledge from your video sir

    • @Divakar-ed9zl
      @Divakar-ed9zl 2 ปีที่แล้ว +2

      Bro appo robot kita sonna?

    • @VENUSARUN
      @VENUSARUN 2 ปีที่แล้ว +2

      Any possibility for magnetic engine, like same pole repelling and opposite pole attracting concept in engine, piston or camshaft using magnet or electro magnetic

  • @GTM-m6p
    @GTM-m6p 2 ปีที่แล้ว +133

    5:13 evlo korvai ah ad podraru paarunga Mr Gk 😂😂..... Inspiring ❤️

  • @jenishmaniraj.j.c7738
    @jenishmaniraj.j.c7738 2 ปีที่แล้ว +204

    " Brain is the only organ that studies about itself "
    -- popular quote

  • @atheist5866
    @atheist5866 2 ปีที่แล้ว +224

    தெரியாத புரியாத அறிவியல் உண்மைகளை புரியும்படி விளக்கும் உங்களுக்கு நன்றி ❤️

  • @ebinmathew225
    @ebinmathew225 2 ปีที่แล้ว +39

    Recently addicted to this channel 🚶‍♂️✨

  • @cbagath27
    @cbagath27 2 ปีที่แล้ว +51

    பயனுள்ள நாளாக மாற்றியமைக்கு மிக்க நன்றி..
    Mr.GK 😍😍😍

  • @vishnuVSNU
    @vishnuVSNU 2 ปีที่แล้ว +147

    THINGS I NEED TO UNDERSTAND BEFORE I DIE:
    1. QUANTUME ENTAGLEMENT
    2. BEFORE BIGBANG
    3. CONSCIOUSNESS
    4. SINGULARITY
    5. HIGHER DIMEMNSIONS
    6.DARK MATTER

    • @AnimeSTB
      @AnimeSTB 2 ปีที่แล้ว +20

      These Are The Things I Need To Solve Before I Die :)

    • @GRENINJAI
      @GRENINJAI 2 ปีที่แล้ว +3

      Bro ok but 200 year to understand

    • @dineshkumar-dg9ml
      @dineshkumar-dg9ml 2 ปีที่แล้ว +2

      As far as I know before big bang is meaningless because time and space won't be there to articulate it and it won't make any impact to universe after big bang
      I remember studied this from brief history of time by Hawking's
      Try that book it is in layman terms

    • @vishnuVSNU
      @vishnuVSNU 2 ปีที่แล้ว +2

      @@dineshkumar-dg9ml mr.gk has a video explaing Before Bigbang do watch

    • @dineshkumar-dg9ml
      @dineshkumar-dg9ml 2 ปีที่แล้ว +1

      @@vishnuVSNU oh ok..wil do 👍

  • @NareshKumar-hj9qr
    @NareshKumar-hj9qr 2 ปีที่แล้ว +9

    வணக்கம் mr.gk E=mc2 விளக்கம் தெளிவாக இருந்தது, அதற்கு மிக்க நன்றி. I have been watching your chanel since 2019 , however this is my first comment in your chanel.( மனம் எங்கிருக்கிறது என்பது தான் கேள்வி? விடை: மனம் நமக்குள் இருக்கிறது நாம் மூளையில் இருக்கிற்றோம். ஆனால் நாம் மூளையல்ல , நான் யார் என்ற உணர்வு ஏன் ஏர்படுகிறது? மனதை ஏன் பார்க்க முடிவதில்லை? ஏநென்றால் உயிரை பார்க்க முடியாது.ஆம் நாம் தான் உயிர். நாம் அணுவிலும் சிறியதாக இருப்பதால், நம்மை பார்க்க முடிவதில்லை, ஆனால் உணர முடியும், உயிர் என்பது ஒரு சிறிய ஒளி புள்ளி மற்றும் நாம் தான் அந்த உயிர் நமக்குள் தான் மனம் , புத்தி மற்றும் சமஸ்ககரம் ஆகிய மூன்று பகுதிகள் இருக்கின்றன,மனம் என்பது எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும், மனம் எண்ணங்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டால் நம்மால் இயாங்க முடியாது.நாம் ஆழ்நிலை உறக்கம் என்று இதைத் தான் கூறுகிறோம். இந்த நிலையை செயற்கையாக தியானத்தின் மூலமகவும் வரவழைக்க இயலும் . அடுத்தது புத்தி , புத்தியில் தான் நாம் உணர்ந்த அனைத்து பதிவுகளும் பதிவாகிறது.சமஸ்க்காரம் என்பது சேமிக்கும் இடம் போல் செயல்படுகிறது.சம்ஸ்ககரம் எதனை சேமிக்கிறது , என்றால் குணங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் . இதன் காரணமாகத் தான் கடந்த பிறவி நினைவுகளை கொன்டுவருவது பேய் பிடித்தல் போன்ற நிகழ்சசிகள் நடைபெறுகின்றன.பேய் இருக்கிறதா இல்லையா என்று ஒரு பதிவில் நீங்கள் அருமையாக கூறினீர்கள்.அதில் பேய் இல்லை என்று பதிவாகியிருந்தது. ஆனால் மற்றொரு பதிவில் 2d,3d இதனை தவிர மற்ற டைமன்சன்களை இதுவரையில் பார்க்க முடியவில்லை 4d,5d போன்றவை இருக்கலாம் என்று கூறினீர்கள். அதேப்போல் உயிரும் பார்க்க முடியாமல் இருக்கலாம் , அல்லவா ! அனைத்து பதிவுகளும் உயிரில் உள்ள புத்தி மற்றும் சம்ஸ்க்கர்தில் பதிவதால் தான் உடலை விட்டு உயிர் பிரிந்த உடன் உடலும் மூளையும் செயலிழந்து விடுகிறது.அந்த உயிர் அந்த பதிவுகளோடு வேறு ஒரு உடலை எடுப்பதைதான் மறுபிறவி என்கிறோம்.வேறு ஒருவருடைய உடலில் உள்ள மூளையை கட்டுப்படுத்தினால் அதனை பேய் பிடித்திருக்கிறது என்கிறோம்.வெளிநாட்டவர்கள் இதனை (multiple parsnality ) என்கின்றனர்.ஏனென்றால் அவர்களின் கலாச்சாரத்தில் உயிரை பற்றியோ ஆன்மாவை பற்றியோ இல்லை. இது நம் கலாச்சாரத்தில் இருக்கிறது ,ஏனென்றால் நம் தமிழர்கள் அல்லது நம் முன்னோர்கள் உயர்ந்த குணங்களையும் புத்திசாலித்தனத்தையும் கொண்டிருந்தனர் . உலக பொதுமறையாக
    இருக்கும் திருக்குறளிலும் உயிரைப் பற்றி பதிவிடப்பட்டுள்ளது.Bk 7 days calss என்று ஒரு பதிவில் இதனை பற்றி கூறினார்கள் , இதை வைத்து தான் நான் கூறினேன் இதில் ஏதேனும் வார்த்தைகள் உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள்.
    Lcd diplay வில் RGB colours liquid crystal லில் இருக்கிறதா அல்லது pixel லில் இருக்கிறதா , display எப்படி வேலை செய்கிறது என்று உங்கலுக்கு தெரிந்தால் கூறுங்கள் Mr.gk

  • @M.PrithiveRaj
    @M.PrithiveRaj 2 ปีที่แล้ว +10

    4 th view Mr gk🤗ur my inspiration 😁

  • @mithu2970
    @mithu2970 2 ปีที่แล้ว +2

    ஒரு வெற்றிலை கொடி அருகில் ஒரு தடி வைத்தால் அதை அது எவ்வாறு உணர்ந்து அது வழியாக வளர்கிறது

  • @DENNIS-ig8rk
    @DENNIS-ig8rk 2 ปีที่แล้ว +7

    Mr.GK few days before ninga en kanavula vanthinga..❤️.....apovum class eduthinga😂...
    School ... college entha teacher professor en kanavula vanthathu illa...You only first...
    I think unga channel athigama paakuren nenaikiren😎😎
    Mr GK = learn something new

  • @Karigalaan
    @Karigalaan 2 ปีที่แล้ว +10

    தலைவா .......வாழ்த்துக்கள்.......I am impresssed

  • @vickynet8280
    @vickynet8280 2 ปีที่แล้ว +5

    Evolution remake pannuga bro700k
    New generation pakka udthavum 😍

  • @dineshkannusamy7957
    @dineshkannusamy7957 2 ปีที่แล้ว +4

    Wow... first 2mins neega peysura vitham vara level... video ulla pogurathuku munadiye pause panni oru big like for you bro...

  • @pattabiramanchandrasekar8282
    @pattabiramanchandrasekar8282 2 ปีที่แล้ว +11

    The explanation you gave for Conscious is mind blowing, i guess nobody can explain this like the way you told, u r simply awesome ji, very nicely narrated

  • @sivaraman7008
    @sivaraman7008 2 ปีที่แล้ว +1

    விமானம் ஆகாயத்தில் பறக்கின்ற காரத்தினால் அதிக தூரத்தை (100 mph) குறைவான நேரத்தில் கடக்க முடிகிறதா ? அல்லது நிலப்பரபை ஓட்டி பறந்திருந்தால் அதே தூரத்தை (100 mph) கடப்பதற்க்கு அதிக நேரம் எடுத்து கொள்ளுமா?

  • @sjdnfjnj
    @sjdnfjnj 2 ปีที่แล้ว +5

    Neenga Osho va quote panna udaney surprising ah irundhuchu😄

  • @Gobinath-q5y
    @Gobinath-q5y 2 ปีที่แล้ว +4

    Vera level marketing bro😆matha videosla paakum pothu ad vantha kovam varum🙂unga video la varave ila😆enga brain na neenga nalla padichi vachirukinga🔥

  • @rajivmithra6755
    @rajivmithra6755 2 ปีที่แล้ว +5

    உன்கிட்ட இருந்து இந்த வீடியோவை ரொம்ப நல்லா எதிர்பார்த்தேன்

  • @UserAPJ58
    @UserAPJ58 2 ปีที่แล้ว +2

    மூளையை நாம் இயக்கவில்லை அதுவாகவே இயங்குகின்றது.

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 2 ปีที่แล้ว +2

    அதான் தமிழன்
    அவனின்றி ஓரணுவும் அசையாது
    என்று சொல்லி வைத்தான்
    ஓர் அறிவு ஜீவராசிகள்
    ஈர் அறிவு ஜீவராசிகள்
    ...
    ஆறறிவு ஜீவராசிகள்
    ஏழாம் அறிவு சூரியா என்று சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள்
    இதை ஒரு ஆங்கிலேயன் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!

  • @Dinesh_Lee
    @Dinesh_Lee 2 ปีที่แล้ว +3

    Christopher Nolan padam paatha maari irukku

  • @lrajraj79
    @lrajraj79 ปีที่แล้ว +1

    Brain la வர்ர பிளாக் அ பத்தி சொல்லுங்க..அது எப்படி வருது...மூளை இரத்த குழாய் சுருக்கங்கள்..Blocks.
    எப்படி சரி செய்ய..ப்ரோ
    அது எங்க அம்மா வுக்கு வந்தது சரி செய்ய முடியல ..கடைசியில இறந்துட்டாங்க..விடியோ போடுங்க இது நிறைய பேருக்கு use ஆ இருக்கும்...😢😢😢😢

  • @TrendyThagaval
    @TrendyThagaval 2 ปีที่แล้ว +2

    Super like bro.. Clear explanation in a clear way.. 👍👌😊

  • @varunprakash6207
    @varunprakash6207 2 ปีที่แล้ว +14

    Intro 🔥 Mind is mystery ❤️ science behind consicuness Virtual consciousness by seeing listening And feelings of our mind மனம் ஒரு மர்மம் மனம் கடல் அனல போல அனலந்து கொண்டு இருக்கிறது மனம் நாம் பார்க்கும் கேட்கும் பற்றி ஒரு புதிய உருவம் எதிர்கால நடக்க போவது பற்றி சிந்தித்து கொண்டு இருக்கிறது மனம் அனலந்து கொண்டு இருக்கிறது மனம் கற்பனை முலம் புதிய கண்டுபிடிப்புகள் மனம் நாம் பேசுவது முலம் தகவல் பறி மாறி கொண்ட இருக்கிறார்கள் ❤️ Mind is magic ⭐ Mr GK Explanation of mind mystery of living creatures consicuness philosophy And science mind is curiosity to learn new things new information creating Innovation in the World 👍👍👍 Complex brain with simple solution mr GK Anna 👍👍👍

  • @mrs.taetae4322
    @mrs.taetae4322 2 ปีที่แล้ว +2

    Pls someone answer to my question
    1) how rocket falling to the earth goes to the river??
    2) can we see people in the earth from the space ???

  • @sho2996
    @sho2996 2 ปีที่แล้ว +8

    Big fan Mr. Gk... 😇😇😇

  • @ragulragul1288
    @ragulragul1288 2 ปีที่แล้ว +3

    Maanaadu

  • @chitrachitra4615
    @chitrachitra4615 2 ปีที่แล้ว +4

    AMAZING 🤗
    Now my conscious told to comment here 😀
    Superb video... Thank you

  • @vigneshwarar2201
    @vigneshwarar2201 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்பிறம் நான் Consciousness ha இல்லை 🤣

  • @my_dear_love_in_
    @my_dear_love_in_ 2 ปีที่แล้ว +1

    2. சூரியன் பல வருடத்தில் பெரிதாகி கொண்டு இருக்கும்,mercury முன்னால் ஏதோ கோள்கள் இருத்திருக்குமா ???

  • @GTM-m6p
    @GTM-m6p 2 ปีที่แล้ว +1

    Ipa dhan bore adikudhu nu unga pazhaya videos lam thirumba paathutu irundhan takkunu notification varudhu 😂😂❤️❤️❤️

  • @ssithick
    @ssithick 2 ปีที่แล้ว +1

    எல்லாம் மூளை தான் என்றால் சில கேள்விக்கு பதில் கிடைக்கும் ஆனால் ,
    அன்பு : இது மூளையையும் தாண்டிய ஒரு செயல். அதை எப்படி பார்க்கிறீர்கள் தோழரே ,5 நாட்களுக்கு முன்பு நான் உங்களிடம் கேட்க்க நினைத்த கேள்விக்கு உங்கள் இந்த வீடியோ பதில் ஆனால் இந்த வீடியோ எனக்கு அதிகமான கேள்விகள் தருகிறது

  • @hiteshkumarj.b4589
    @hiteshkumarj.b4589 2 ปีที่แล้ว +1

    Which is the Centre point of Earth's magnetic equator?
    Some TH-cam channel saying that is Chidambaram thillai natarajar temple
    Please explain that mr gk sir

  • @sureshramalingam362
    @sureshramalingam362 2 ปีที่แล้ว +1

    விளம்பரம் முதலில் அல்லது நிகழ்ச்சி கடைசியில் வையுங்கள்...Please

  • @Rajesh77767
    @Rajesh77767 2 ปีที่แล้ว +8

    You are a great man with Extreme knowledge in science... I lot more from your Videos... Thanks Mr.GK

  • @balup6696
    @balup6696 2 ปีที่แล้ว +1

    Mr.Gk Anna,
    Atm pin number reverse panni type panna police kuu alert aagum...money struck aagirum nuu oru message adikadi paakuren.
    Google la Ida pathi theduna...fiction nuu potruku..
    Neenga Ida pathi solreengala??

  • @jeniferjeniferkowsi3473
    @jeniferjeniferkowsi3473 2 ปีที่แล้ว +1

    Brother oru personal question??? Ungaluku kadavul Nambikkai irukka ? Solunga

  • @sukumarangovindon5029
    @sukumarangovindon5029 8 หลายเดือนก่อน +6

    தம்பி கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலக. அளவு.

  • @abi7815
    @abi7815 2 ปีที่แล้ว +1

    Vera level la pesuninga ... pesaratha time ku sariya purinjiga mudilA ... yepti fast ah ivlo theliva pesuringa ???
    1 question Nalla paampu padam yedukuthunu solranga ... adha adikama vittuta thirumpavum vanthu pazhli vaanguma ?
    Athuku consiyes iruku ?

  • @premkumar-ks4qb
    @premkumar-ks4qb 2 ปีที่แล้ว +2

    Maanaadu movie concept pathi video podunga bro.

  • @rajeswaryelangeswaran2030
    @rajeswaryelangeswaran2030 2 ปีที่แล้ว +1

    புலன்களை வெளிநோக்கு ௨ள்ளவையாகவே கடவுள் படைத்துள்ளார். ௮தனால் மனிதர்கள் தமக்கு ௨ள்ளே பார்க்காமல் வெளியே நோக்குகின்றனர்.

  • @logee8380
    @logee8380 2 ปีที่แล้ว +1

    Hi GK bro
    enakku romba nala oru doubt
    cinema la orutharuku thalai la adi pattu old memories ethuvum nyabagam illa nu solluvanga la
    appadi avaruku unmaiya ve nyabagam illa na
    avaruku basic ana visayam kooda mind la nyabagam irukuma irukatha...?
    Ex: Tooth Brushing, Bathing, Speaking, Writing.
    avaruku ethuvum nyabagam illana appo porantha kolanthai mathiri nadanthupara
    Solllunga Bro...!

  • @d.vijayakumar5531
    @d.vijayakumar5531 2 ปีที่แล้ว +2

    Time travel, aliens, future world epdi irukkumnu pathi sollunga Mr.GK

  • @selvamchinnathambi4166
    @selvamchinnathambi4166 2 ปีที่แล้ว +3

    புரிந்து கொள்ள கடினமானவற்றை எளிதாக சொல்லும் அண்ணன் mr.gk க்கு நன்றி

  • @subashkaranhethatan9036
    @subashkaranhethatan9036 2 ปีที่แล้ว +3

    Please put ❤ sir

  • @balamuruganr8555
    @balamuruganr8555 2 ปีที่แล้ว +14

    அறிவு பசிக்கு உணவு தரும் MR GK.

  • @animeanime.world2610
    @animeanime.world2610 2 ปีที่แล้ว +3

    Hi Mr.GK,I am learn many things from you. I am studying 10th standard,but I following you from 9th standard

  • @dreamyourgoals2513
    @dreamyourgoals2513 2 ปีที่แล้ว +2

    wowwwww semmaaaa semmaaaa 😍😵😵😵😵😵👏👏👏👏

  • @kumarakrish3976
    @kumarakrish3976 2 ปีที่แล้ว +4

    Great topics 😊😎 that's the specialty of MR. GK ❤ this video is like a good story or journey superu..😎

  • @balaakaash3349
    @balaakaash3349 2 ปีที่แล้ว +1

    How many of you consciously noticed Mr. GK promoting cashkaro app??
    Mind voice: "ennadhu Mr. GK app ku promote panraara...!?😯

  • @kesevan007
    @kesevan007 2 ปีที่แล้ว +4

    Many congratulations for 800000+ subscribers GK sir. All the very best and Thanks for providing amazing information. God bless :)

  • @arumugamk5763
    @arumugamk5763 2 ปีที่แล้ว +2

    Sir unga video naan epothum miss Panama Papen sir. En son Ku 1 year than aguthu but ipave unga videova naan pakum podhu avanum pakran

  • @bio31vishnums57
    @bio31vishnums57 2 ปีที่แล้ว +1

    I think only few days after that I will miss Mr. GK!
    Do you know why!!?
    Airtel recharge panna kasu ella ya 😂😂😂😂😂😂😭😭😭price hike!

  • @vinayakvinayak4810
    @vinayakvinayak4810 2 ปีที่แล้ว +1

    5:22 Nalla thagaval sollikitte irukkum pothu Cash Karo app pathi pottinga paarunga anga thaan ennoda concious shock aagiduchu.....😉🤣😂😁

  • @kannadhasan8315
    @kannadhasan8315 2 ปีที่แล้ว +1

    கடவுள் கடவுளை( தன்னை) பற்றி தெரிந்து கொள்ளவே நாம் கடவுளால் உருவாகினோம்

  • @jaiadheedhan
    @jaiadheedhan 2 ปีที่แล้ว +4

    Boss, its too depth concept thala. I did replay this video more than 5 times, each time I am getting a different perspective on this topic. Complex Conscious Brain its veara level Mr.GK...

  • @vigneshm3968
    @vigneshm3968 2 ปีที่แล้ว +1

    Add Kooda oru connectivityoda kondu vandhurukeenga Bro......Arumai 😁

  • @meenamanoharan4756
    @meenamanoharan4756 2 ปีที่แล้ว +2

    மூளையின் நீட்சி தான் உடல்

  • @aravindhchakravarthy6102
    @aravindhchakravarthy6102 2 ปีที่แล้ว +1

    who are all remembered the vocal oli episode by vijay varadharaj about "self Consciousness".......

  • @speechofsoul6696
    @speechofsoul6696 ปีที่แล้ว +1

    Ana vankam🙏Meditation pana evolution process increase agum nu solranga lay unmaiya?...

  • @sandyboov7552
    @sandyboov7552 2 ปีที่แล้ว +2

    Hai sollunga brother ❤️

  • @mridhuulllllll
    @mridhuulllllll 2 ปีที่แล้ว +1

    THINGS I NEED TO UNDERSTAND BEFORE I DIE:
    1.Why We Are In Earth
    2.What after objective universe

  • @sabarirajan3720
    @sabarirajan3720 2 ปีที่แล้ว +2

    வேற லெவல் எக்ஸ்ப்ளேனஷன் ஜீ.கே

  • @EYEVISIONINDIA2020
    @EYEVISIONINDIA2020 2 ปีที่แล้ว +3

    Hi bro!!! Editing very very nice

  • @universe4764
    @universe4764 2 ปีที่แล้ว +2

    Bale aalu ya ne concept vache ad panna paathiya anga nikkura😂

  • @sanjays2435
    @sanjays2435 2 ปีที่แล้ว +1

    The background music make me feel like it is inspired from INTERSTELLAR !

  • @VENOMGAMING-ku2vs
    @VENOMGAMING-ku2vs 2 ปีที่แล้ว +2

    When I watched full video 😮😱😳

  • @g.o.a.t1307
    @g.o.a.t1307 2 ปีที่แล้ว +19

    Never commented on your videos, but this is the video am looking in youtube for years to understand this term CONCISENESS. Bcoz it meamerizes me everytime that we can even able to understand what is happening inside blackhole but not inside our own conciseness that made us most intelligent creature. Thanks for this video from the heart.

  • @abishek_999_
    @abishek_999_ 2 ปีที่แล้ว +3

    Most valuable thing an the world brain🖤🔥

  • @mcqueennisi9858
    @mcqueennisi9858 2 ปีที่แล้ว +1

    Sir Neenga Kooda Pakka G.V.M maathiridha Irukkeenga

  • @crcreations2281
    @crcreations2281 2 ปีที่แล้ว +2

    You'r look like A.R.Rahmam

  • @mohammedyasin3431
    @mohammedyasin3431 2 ปีที่แล้ว +1

    Thalaivaree manadu trailer ku oru vedio vitta maathiri... Movie ku oru vedio poduga... 🤗

  • @poovalingam6337
    @poovalingam6337 2 ปีที่แล้ว +1

    Next video upload pannu bro. I m waiting. Your. Big fan😞😞😞😞😞

  • @madhuakon170
    @madhuakon170 2 ปีที่แล้ว +2

    First comment

  • @kumarasingamanamigan4195
    @kumarasingamanamigan4195 2 ปีที่แล้ว +1

    Semmaaa naan unga vedio regular ah pakrq naan
    99 comments irunthuchu ennoda 100

  • @vickykpr2240
    @vickykpr2240 2 ปีที่แล้ว +2

    மரியான அகழி பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்😇.

  • @vithivilakku9703
    @vithivilakku9703 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ கடைசியில விசு பட டயலாக் போல இருந்துச்சு...

  • @subashkaranhethatan9036
    @subashkaranhethatan9036 2 ปีที่แล้ว +2

    Super video

  • @nishasha4723
    @nishasha4723 2 ปีที่แล้ว +3

    Hey Mr. GK❤.. U r awesome really 💕.. Every time U r making us amazed 😍😍. Thanks a lot 🌹

  • @zameen527
    @zameen527 2 ปีที่แล้ว +1

    மாநாடு paathingala bro semma movie

  • @surya.k685
    @surya.k685 2 ปีที่แล้ว +2

    Sir, Please explain about asteroid 🔥

  • @thenmozhia1898
    @thenmozhia1898 2 ปีที่แล้ว +4

    You're truly awesome bro... Contents lam vera level... Finally I got answers for my unsolved doubts about mind since childhood... 👌👏👏

  • @azeemabdul1170
    @azeemabdul1170 2 ปีที่แล้ว +2

    Thanks GK, already our subconscious mind know who we are, to prove this scientifically we make all the efforts, but still science in baby step period, a lot of things can be discussed on it.
    அணைத்தயும் அறியும் அறிவை (கடவுள் ) அறியவே நமக்கு உணர்வு (CONSCIOUSNESS) கொடுக்கபட்டுள்ளது.

  • @kumarbiravi1352
    @kumarbiravi1352 2 ปีที่แล้ว +1

    Always. Vedio starting. Confusion
    Ending. Conculsion..

  • @veeragaming9803
    @veeragaming9803 2 ปีที่แล้ว +1

    Video ooda caption ennane paakala, Mr Gk notification vanthathum click panni ulla vanthuten, 😂

  • @SunilDanielS
    @SunilDanielS 2 ปีที่แล้ว +2

    Superb sir your channel so informative and I'm really amazed with your way of explaining any topics

  • @contactkarthik1239
    @contactkarthik1239 2 ปีที่แล้ว +1

    I have watched videos from Arvin ash.This channel equal to that channel

  • @asnilpaijal3170
    @asnilpaijal3170 2 ปีที่แล้ว +1

    சூப்பர் தல, அப்டியே விளம்பரம் பண்ணிட்டீங்களே... கேஷ் கரோ.. பலே

  • @gokuinstinct2838
    @gokuinstinct2838 2 ปีที่แล้ว +2

    Indha video pakra apo oru pudhu universe kulla pona feel bro. Adhuvum andha concious level pathi solra apo nama evlo better nama enga irukom. Ulagam epdi pattadhu. Adha purinchikra andha vidham. Ipdi ennennamo mind la varuthu bro. enaku Innonnum thonuchi bro. brain ipo panudhu apdina thaan epdi iyangurom apdinu adhuvey kandupudikka try panitu iruka apdidhana bro. Sema la

  • @empty8619
    @empty8619 2 ปีที่แล้ว +1

    The Bhagwat Gita is very detailed about the mind
    Those who are hungry for knowledge will be very useful.

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 2 ปีที่แล้ว +1

    வேறென்ன சொல்லப்போறோம்..ரொம்ப நன்றிங்க ‌..

  • @Haribabu-pw7wu
    @Haribabu-pw7wu 2 ปีที่แล้ว +3

    More than 1000 times I have shared only MR GK videos to all my friends. Because this is very important for the future. 👍

  • @jayarohini6434
    @jayarohini6434 2 ปีที่แล้ว +3

    இன்று ஒரு தகவல் Mr.GK❤️

  • @hiteshkumarj.b4589
    @hiteshkumarj.b4589 2 ปีที่แล้ว +1

    Which is the Centre point of Earth's magnetic equator?
    Some TH-cam channel saying that is Chidambaram thillai natarajar temple
    Please explain that mr gk sir

  • @alagenthirankrishnan
    @alagenthirankrishnan 2 ปีที่แล้ว +1

    Maanaadu padam paatudinge laa GK. Konjam unggale style le Review sollung

  • @suryaprakash-uz5po
    @suryaprakash-uz5po 2 ปีที่แล้ว +2

    Sir, U said that humans have very conscious Brain !
    Hypothetically, Does any living beings have more than human about conscious, brilliance ect...,

  • @samop339
    @samop339 2 ปีที่แล้ว +1

    1) Brain thaan teste sence pannuthu nu soldriingga appo ya naku la yeathadhu suda patta taste sence panna mudiyala
    2) Brain thaan smell sence pannuthu nu soldriingga appo ya cold appo smell sence panna mudiyala. @ Mr gk

  • @darksouleditz
    @darksouleditz 2 ปีที่แล้ว +1

    Basic ah naama indha udambu kedayadhu la.. naama moolai😹 kola kola creature than naama

  • @udayhashan3559
    @udayhashan3559 2 ปีที่แล้ว +1

    Conscious
    Subconscious
    Super conscious
    Collective conscious
    Cosmic conscious
    Linked