sivagamiyin sabadam மிகவும் சுவாரஸ்யமான நாவல். அந்தக் கதைகளை எனது சேனலில் சுருக்கமாகவும் எளிமையாகவும் பதிவேற்றியுள்ளேன். தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும்
கோதை ஆண்டாள். தமிழை ஆண்டாள். ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை /திருபள்ளியோழிச்சி வழங்கிய விதம் அருமை.. தொடர்ந்து ஆன்மீக பதிவுகளை எல்லோர்க்கும் புரியும் வகையில் தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு அனைத்தும் அருமை வாழ்த்துக்கல் பல... கரு.சதீஸ்குமார். 12/01/2021
Correct haa sonniga amma yenga pati neega solra mathiri than seivanga 5 panai veipanga. Adupum 9 nal munadiye seivanga (ponga katti). அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
செம சூப்பர் அருமையான பதிவு அம்மா கடந்த நினைவுகள் கண் முன்னே தோன்றியது ங்க அம்மா நமக்கு எல்லோரும் கிடைத்த பொக்கிஷம் அம்மா சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா
உங்கள் பேச்சு கேட்க கேட்க உங்களை நேரில் பார்க்க ஆசை அம்மா சொற்பொழிவு நிகழ்ச்சி தெரியப்படுத்தவும் அம்மா எங்களுக்கு ஒரு வாய்ப்பு சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா
sivagamiyin sabadam மிகவும் சுவாரஸ்யமான நாவல். அந்தக் கதைகளை எனது சேனலில் சுருக்கமாகவும் எளிமையாகவும் பதிவேற்றியுள்ளேன். தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் please please please please
நன்றி அம்மா நீங்கள் கூறுவது போல் நல்லது நடந்தால் சரி அம்மா நீங்கள் கூறுவது போன்றே அனைத்து கடவுளை வேண்டிக் வழிபடுகிறேன் இருப்பினும் என் மனவலிகளும் வாழ்க்கை கஷ்டமும் தீரவில்லை அம்மா 😔😔
🌹🙏சிவாய நம 🌹🙏 நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க🌹🙏🙏🙏 அக்கா கோயில் ஆடு கோழி உயிர் பலி பற்றி ஒரு பதிவு செல்லுங்கள்🙏🌹63 நாயனார் வரலாறு அருமை அக்கா சிவாய நம 🌹🙏
எனக்கு தற்போது ஜென்ம சனி நடக்கிறது மகர ராசி,உத்திரடாம் நட்சத்திரம் எந்த கடவுள் என்ன மந்திரம் சொல்லனும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் சொல்லுங்கள் சகோதரி.
உங்களது பதிவை வைத்துதான் தெளிவடைகிறேன்....நன்றி சகோதரி🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Our indian culture is best in the world wishes akka from bangalore
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அக்கா இந்த பதிவிற்கு மிக்க நன்றி அக்கா
sivagamiyin sabadam மிகவும் சுவாரஸ்யமான நாவல். அந்தக் கதைகளை எனது சேனலில் சுருக்கமாகவும் எளிமையாகவும் பதிவேற்றியுள்ளேன். தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும்
நல்லா விபரமாக சொல்லிட்டீங்க...🤩🤩👌👍நன்றி மிக்க நன்றி🙏🙏
நன்றி ங்க தங்கை 🙏🙏 ஓம் நமசிவாய ஆத்மஞானமையம்குடும்பத்தினர்அனைவருக்கும்போகி.தைபொங்கள்.உழவர்திருநாள்.நல்வாழ்த்துக்கள்🙏🙏💐
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏 அருமையான பதிவு மிக அழகாக கூறீனீர்கள்....👌👌 👌மகிழ்ச்சி அம்மா😍😍😍இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா💐💐
தோழி அருமை
எங்கள் வீட்டில் வருடா வருடம் நீங்கள் சொல்வது போல் சாமி கும்பிட்டு வோம்
நீங்கள் சொல்லும் போதே கேட்க ஆசையாக இருக்கிறது. சின்ன வயது ஜாபகம் வருகிறது சிஸ்டர்
அம்மா நான் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து தான் பூஜைகள் செய்து வருகிறேன் அம்மா நல்ல பலன் கிடைக்கிறது.நன்றி அம்மா 🙏
நீங்கள் சொல்வது உண்மைதான்.
எல்லாமே கடமையே என்று தான் இருக்காங்க.
கோதை ஆண்டாள். தமிழை ஆண்டாள். ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை /திருபள்ளியோழிச்சி வழங்கிய விதம் அருமை.. தொடர்ந்து ஆன்மீக பதிவுகளை எல்லோர்க்கும் புரியும் வகையில் தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு அனைத்தும் அருமை வாழ்த்துக்கல் பல...
கரு.சதீஸ்குமார். 12/01/2021
வணக்கம் அம்மா...நன்றி......தங்களுக்கும்......தங்கள் குடும்பத்திற்கும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.....🙏
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா. தினமும் மார்கழித்திருவிழா பதிவுகள் பார்த்து பயனடைந்தேன். மிக்க நன்றி அம்மா.
pongal nal vaazhtthukkal ..... happy pongal greetings to my dearest thamil brothers and sisters .... vanakkam .... from keralam ....
அம்மா நீங்க சொல்வது போல் தான் நாங்களும் இன்றும் கொண்டாடி கொண்டு இருக்கிறோம்.
அக்காவிற்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தை பிறந்தால் வழி பிறக்க வேண்டும் நோயற்ற வாழ்விற்கு
.
Qq
P
Thank you amma
@@velumanib7006.
Had hpyness whn I hear ur words n the way of explaining mam... Neenga sollum bodhey sandhosama iruku mam😍😍
Appadaa ethir pathuttey irunden amma unga pathiva, ipo ellam unga pathiva pathudan ella pandikkaiyaikkum mudindhavarai ninga solvathaippoala kondadukirenma, enakku nalla delivu unga pathivil irundudan kidaikkuduma romba nantry ammaaa
நன்றி அக்கா. அனைத்து விவசாயிகளுக்கும்,அனைத்து உறவுகளுக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். 🌞🌞🌞🌞🌞💐💐💐💐💐
பொங்கல் அன்று காலை 7.30 to 9
ஆனால் தை மாதம் காலை 11 to12 பொங்கல் வைக்க சிறந்தது.. நன்றி அம்மா..
நன்றி அம்மா 🙏🙏உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் நீங்கள் வளமுடன் வாழ வேண்டி வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏🙏💐
மிக அருமையாக சொன்னீர்கள் அக்கா மிக்க நன்றி.
th-cam.com/channels/dHf63J9Yx1crJ7whQhSMFg.html.
இனிய பொங்கள் நல் வாழ்த்துக்கள் அம்மா. இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா. நன்றி கோடிகள்.
மிகவும் அருமையாக சொன்னீர்கள். எங்கள் வீட்டில் தாங்கள் சொல்வது போல் தான் பொங்கல் வைப்போம். மிகவும் மகிழ்ச்சி
Correct haa sonniga amma yenga pati neega solra mathiri than seivanga 5 panai veipanga.
Adupum 9 nal munadiye seivanga (ponga katti). அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏💐💐💐
செம சூப்பர் அருமையான பதிவு அம்மா கடந்த நினைவுகள் கண் முன்னே தோன்றியது ங்க அம்மா நமக்கு
எல்லோரும் கிடைத்த பொக்கிஷம் அம்மா சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா
உங்கள் பேச்சு கேட்க கேட்க உங்களை நேரில் பார்க்க ஆசை அம்மா சொற்பொழிவு நிகழ்ச்சி தெரியப்படுத்தவும் அம்மா எங்களுக்கு ஒரு வாய்ப்பு சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா
தங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்💐💐⚘
உங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் மேடம் உங்க குடும்பத்தில் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
வணக்கம்,மிக்கநன்றிகள்,இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா எங்களையும் வாழ்த்துங்கள் அம்மா
மிக்க மிக்க நன்றிங்க அம்மா.🙏🙏🙏 தங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.அம்மா.💝🌹❤
அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா 🙏
மிக்க நன்றி அம்மா
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அம்மா & ஆத்ம ஞான மையம் 🙇🙇🙇💐🌾☉
உங்களுக்கும் இனிய பொங்கள் நல்வாழ்துக்கள் சகோதரி
Enkal kudumbam unkal fan l love speech Akka neenka pesuratha kedkum pothu manasu romba thirupi erukkum vaalha valamudan
வணக்கம் மேடம் பதிவிற்கு நன்றி. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். நன்றி.
sivagamiyin sabadam மிகவும் சுவாரஸ்யமான நாவல். அந்தக் கதைகளை எனது சேனலில் சுருக்கமாகவும் எளிமையாகவும் பதிவேற்றியுள்ளேன். தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் please please please please
அம்மா வணக்கம் தமிழறாய் பிறந்தது பெருமையாக இருக்கிறது 🙏🙏🙏
வணக்கம் அம்மா உங்கள் பதிவுக்கு நன்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அம்மா
இந்த பதிவை கேட்ட பிறகுதான் சூரிய பொங்கல் மற்றும் தை பொங்கல் நேரங்கள் புரிந்தது. மிக்க நன்றி.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா.
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா மிக்க நன்றி திருச்சிற்றம்பலம்...
Happy ponggal Sister.
நன்றி அம்மா........ நம் ஆத்ம ஞான மையம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் மா🌷🌹🌺💐🙏🙏🙏
Romba Nandri Amma 🙏Was looking forward to this video. Pongal Thirunaal Nalvalthugal 🙏🙏😊
happy pongal amma
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா ❤️🙏❤️
Happy pongal amma
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி அம்மா. பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அம்மா பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
நன்றி அம்மா நீங்கள் கூறுவது போல் நல்லது நடந்தால் சரி அம்மா நீங்கள் கூறுவது போன்றே அனைத்து கடவுளை வேண்டிக் வழிபடுகிறேன் இருப்பினும் என் மனவலிகளும் வாழ்க்கை கஷ்டமும் தீரவில்லை அம்மா 😔😔
கிராமங்களில் சூரிய குழம்பு என்று பெயர்
நன்றி அம்மா
மிக்க நன்றி அம்மா
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா 🙏☀️
Neenga romba clearaa pesureenga amma. Unga video paatthu dhaan pongal vaikka poren .thank u.
அம்மா அபிராமி அந்தாதி பதிகம் போடுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி அம்மா இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
பயனுள்ள தகவல்கள். அன்புள்ள கோ கு
Happy to listen!!
நன்றி சகோதரி வெளிநாட்டுக்கும் சொல்லவது மிகவும் 👌
Happy Pongal Amma
மிக்க நன்றி அம்மா 🙏🙏
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா
Thank u so much Amma ❤️
Happy Pongal Amma🎉🎂🎁💐
Happy pongal Amma
Thanks amma 🙏🙏🙏🙏🙏 wish you happy bhogi and Pongal to your family
🌹🙏சிவாய நம 🌹🙏 நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க🌹🙏🙏🙏 அக்கா கோயில் ஆடு கோழி உயிர் பலி பற்றி ஒரு பதிவு செல்லுங்கள்🙏🌹63 நாயனார் வரலாறு அருமை அக்கா சிவாய நம 🌹🙏
நன்றிகள் பல அம்மா ❤️❤️❤️ உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா ❤️❤️❤️
Thanks ma 🙏🙏🙏
அன்பு சகோ தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்☀️🌻🌺🙏🙏🙏
Vanakkam medam ungala partthu Unga sorpoziu kettle ellam nallathe nadakkum Naan ungala parkkum pothu oru Ammanaka ninaikkiren
அம்மா உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐
Happy Pongal 😊 😃 😺 ☺ 😄
Advance happy pongal Amma🙏🏼🙏🏼💐💐💐💐💐
கரி நாள் என்றால் என்ன சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
அம்மா நன்றி நல்ல முறையில் ஒரு தகவல்
Unga veettu pongal celebration video podunga mam
அருமையான பதிவு நன்றி அம்மா. உங்களுக்கும் எங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
Happy poungal amam
அம்மா உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
🙏இனிமையான காலை வணக்கம். சூரிய பகவானை வழிபட்டு வாருங்கள் 🌼🌼🌼🌼💐💐💐💐🌷🌷🌷🌷💥💥💥💥
மேடம் உங்க வீட்டு பொங்கல் வைப்பது celebration செய்வது பதிவு போடுங்க
Excellent message of perfoming Pongal festival. Lot of thanks to you .
இனிய பொங்கல் வாழ்த்துக்கள அம்மா.வீட்டுக்கு தூரமாக இருக்கும் போது சுமங்கலி பெண்கள் பொங்கல் வைக்கலாம்?
அம்மாம் அம்மா எனக்கும் 4 டேஸ் ஆகுது பொங்கல் வைக்கலாமா? அம்மா ப்ளீஸ் சொல்லுங்க
Thank you for the pongal update ma'am..... Was very useful...
மேம் பொங்கல் அன்று
பீரியட்ஸ் 4வது நாள்
அன்று பொங்கல் வைக்கலாமா
Vaikalam sister suriya pongal vaikalam
தாராளமாக வைக்கலாம். நீங்கள் பொங்கல் வைத்து விட்டு வீட்டில் மற்றவரை சாமிக்கு படையல் வைக்க சொல்லுங்கள்.
Thanks madam wish you happy pongal I am always watching your message
Sami kumbidum pothu kottavi vanthal enasagunam amma 🤔
ஆறுதல் மிக்க பதிவு.....
Happy pongal ma
நன்றி அம்மா... அருமையாக சொன்னீர்கள்.
எனக்கு தற்போது ஜென்ம சனி நடக்கிறது மகர ராசி,உத்திரடாம் நட்சத்திரம் எந்த கடவுள் என்ன மந்திரம் சொல்லனும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் சொல்லுங்கள் சகோதரி.
மிக்க நன்றி சகோதரி. உங்கள் ஆன்மிக செய்திகள் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🙏
Happy Pongal
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏
அம்மா தங்கள் பேச்௪ ரொம்ப பிடிக்கும்.... நன்றி..... அம்மா
Thanks Amma
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அம்மா. மேலும் தொடர்ந்து வளரட்டும் இந்தப் பணி. 🙏🙏
பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்கள் கும்பத்தார் அனைவருக்கும்