RIP PUNEETH RAJKUMAR SIR |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptvoff
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

ความคิดเห็น • 273

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +18

    புனித் ராஜ்குமார் ரொம்ப ரொம்ப நல்ல மனிதராக வாழ்ந்து எல்லோருக்கும் நல்லதை செய்து இருக்கிறார். அவர் பிறப்பின் கர்மா முடிந்தவுடன் அவர் இந்த உலகத்தில் இருக்க வேண்டியது இல்லை என்று கடவுள் அவர் பக்கம் வைத்துக் கொண்டார். பப்பிம்மா சொன்ன போல் புனித் மறைவு அந்த குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு.. பெண் குழந்தைகள் பற்றி எவ்வளவு கனவு கொண்டு இருப்பார்.. கடவுள் தான் அவர்களுக்கு மன தைரியம் கொடுக்க வேண்டும். புனித் ஆத்மா எப்போதும் அவர்களை நல்வழி நடத்தி செல்லும். 😭😭😭

  • @newsdigestintamil6071
    @newsdigestintamil6071 2 ปีที่แล้ว +75

    Great Human being
    நிறைய நல்ல மனிதர்களை அவர்களது நல்ல குணங்களை அவர்கள் இறப்பிற்குப் பின்னரே அறிய முடிகிறது. அந்த வகையில் குட்டி பத்மினி அம்மா அவர்கள் பலருடைய நல்ல குணங்களை எடுத்துரைத்து வருவது இந்த இளைய சமுதாயம் பல நல்ல மனிதர்களை தெரிந்துகொள்ள முடிகிறது. வாழும்போதே நல்ல மனிதர்கள் கொண்டாடப்பட வேண்டும்.

  • @mahalingam5671
    @mahalingam5671 2 ปีที่แล้ว +35

    புனித் அண்ணா அவர் உடல் மட்டும்தான் இறந்துவிட்டது அவர் உள்ளம் எப்போதும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்

  • @factjoke3993
    @factjoke3993 2 ปีที่แล้ว +16

    Great star no one replace him great talent...

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 2 ปีที่แล้ว +26

    இறைவன் கண்களுக்குத் தெரியாது ஆனால் புனித் ராஜ்குமார் கண்ணுக்குத் தெரிந்த இறைவன்

  • @swaminnathan1
    @swaminnathan1 2 ปีที่แล้ว +7

    The way madam Kutty Padmini narrated about Puneet Rajkumar is amazing. RIP Puneet Kumar. Puneet has now reached his father's place Dr. Rajkumar. May be god needs him that is why he left us heartbreaking !!!

  • @shanthakrishnan9566
    @shanthakrishnan9566 2 ปีที่แล้ว +15

    Still I cannot control my tears when I see his pic.. Oh god. 🙏🏻🙏🏻🙏🏻

  • @shashim.r.5746
    @shashim.r.5746 2 ปีที่แล้ว +11

    I m bangalorein punith anna is very greatest man , I miss u lot sir,,😭😭😭😭

  • @selviselvi4228
    @selviselvi4228 2 ปีที่แล้ว +10

    PUNEETH SIR .. ungalai pol yaarum ini pirakka povathum illai.. ippadi vaala povathum illai.. manasu romba valikkuthu sir.. aduththa jenmathil neengal 100 Aandugal iruka vendum..

  • @thiyagarajan8448
    @thiyagarajan8448 2 ปีที่แล้ว +8

    Great salute to puneeth rajkumar sir

  • @vijaya6459
    @vijaya6459 2 ปีที่แล้ว +7

    Really madam I cried cried cried a lot. I don't know anything about when he was alive. Only after his death I came to know about him. Such a gentleman. Above all I saw his movies . He never touched heroines. Very good gentleman that way also. Another thing whenever I cross sadashiv nagar or Vikram hospital my heart moves a lot. Wherever I go or see in and around Malleswaram his cut outs r there. I feel very bad .

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 ปีที่แล้ว +15

    எனக்கு மிகவும் மனது வருத்தமாக இருந்தது. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏽

  • @vallimskvlogs
    @vallimskvlogs 2 ปีที่แล้ว +32

    After his death only we came to know about him. Great person, really good hearted people never stays more.....Love you Brother RIP

  • @rajboy9818
    @rajboy9818 2 ปีที่แล้ว +18

    Hearing the great deeds of Puneeth we realize what a gem of a human he was .I am from Malaysia not a Kannada but reading of Puneeth's great deeds chokes our hearts.Mam one of the good things you could do is to appeal for a road in Bangalore to be named after him.With that his name and glory would be revered for generations to come. May his soul rest in peace

  • @gurusundari9811
    @gurusundari9811 2 ปีที่แล้ว +26

    புனித் அண்ணா உங்களை வணங்குகிறேன்.... 🙏🏻🙏🏻

  • @JK-ot9sh
    @JK-ot9sh 2 ปีที่แล้ว +8

    Rip sir punith sir Rip. Punith I Love you sir 😍 😍

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 ปีที่แล้ว +16

    Really God is selfish As in Karnataka Puneeth and Vivek in Tamilnadu..Such a Simplicity and humanity to All..Still their souls are in fans Heart 🌹🌹🌹🙏🙏

  • @varalakshib7878
    @varalakshib7878 2 ปีที่แล้ว +4

    Thanks medam we are appu miss you sir🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 2 ปีที่แล้ว +8

    Mam very good human being one and only appu sir in coorg

  • @punithamuthu2986
    @punithamuthu2986 2 ปีที่แล้ว +48

    எனக்கு அவரைப் பற்றி அவரின் இறப்பிற்குப் பின் தான் தெரியும். Rip Puneeth sir 🙏🙏

    • @kugakumar9072
      @kugakumar9072 2 ปีที่แล้ว

      L

    • @hemamalini1519
      @hemamalini1519 2 ปีที่แล้ว

      Me

    • @nagamanisubramanian6729
      @nagamanisubramanian6729 2 ปีที่แล้ว

      Me too. I didn't know him before his death. But I feel so bad about his loss. Great soul great human being. After MGR whole nation mourn for the death of an actor.

  • @jemiblessy2094
    @jemiblessy2094 2 ปีที่แล้ว +5

    miss you puneeth rajkumar sir..

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 2 ปีที่แล้ว +85

    அடேயப்பா.. எப்பேர்பட்ட உயர்ந்த மனசுடன் வாழ்ந்து சாதித்திருக் கிறார்..அவர் மறைவு மிகப் பெரிய இழப்பு...

  • @magaakkavitusapado6661
    @magaakkavitusapado6661 2 ปีที่แล้ว +47

    🙏🙏🙏🙏அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @girijapandyan7827
    @girijapandyan7827 2 ปีที่แล้ว +22

    புனித் இருந்தவரை அவரைப்பற்றியோ அவர் நடித்த படங்களையோ பார்த்ததில்லை ஆனால் அவர் இறந்த செய்தியை கேட்டவுடன் நம் குடும்பத்தில் ஒருவர் போல் மனம் மிகவும் கவலை பட்டது அவர் மனைவி இப்படி ஒரு குணங்கள் நிறைந்த நல்ல கணவரை அடைந்ததர்க்கு கவலை படக்கூடாது பெருமை படவேண்டும்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +9

    Unforgettable person good soul . Puneeth rajkumar sir. Great person.

  • @balajimariner5858
    @balajimariner5858 2 ปีที่แล้ว +60

    இவர் கடவுள் ஆகி விடுவார் என்று கடவுளே பயந்து எடுத்துக் கொண்டார் போல super man

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 2 ปีที่แล้ว +1

    Yes...sister...oru nalla manithanai , oru nalla nadigarai , ivvalo seekiram izhanthu vittom...he is very good human being....😭😭😭😭😭

  • @sunilc5986
    @sunilc5986 2 ปีที่แล้ว +3

    Why people are dislike this video u guys will dislike respect punith sir dont do like this to this man is god

  • @getasiv9540
    @getasiv9540 2 ปีที่แล้ว +14

    We missed great human 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manjuraghaveebt5336
    @manjuraghaveebt5336 2 ปีที่แล้ว +18

    He s such a kind person 🙏good human being 🙏

  • @gomathisankar3740
    @gomathisankar3740 2 ปีที่แล้ว +7

    Rip Great Puneeth💔💔

  • @renukadevi6425
    @renukadevi6425 2 ปีที่แล้ว +17

    Irrespective of language caste state pls respect people .. Puneeth sir great human being

  • @girijaprakash2418
    @girijaprakash2418 2 ปีที่แล้ว +14

    Dear madam! I love the way you speak so fluently and in a friendly manner. I feel as if I am with my close relative or a dear friend. ♥️ ♥️ Yes. Indeed Puneet Rajkumar's untimely death has sent a shock wave throughout the world including me. May his soul rest in peace. Om shanti 🙏 🙏 Om Namo Narayanaya. 🙏 🙏

  • @mallikamallika7151
    @mallikamallika7151 2 ปีที่แล้ว +4

    புனித் அண்ணா கடவுளாக தான் இருப்பா

  • @Anjanassamayal
    @Anjanassamayal 2 ปีที่แล้ว +22

    நடமாடிய கடவுள் ,கண்ணுக்கு தெரியாத கடவுளாகவே மாரி விட்டார்,💐

  • @b.rajeswari6024
    @b.rajeswari6024 2 ปีที่แล้ว +17

    I cant stop crying madam.

  • @leena2139
    @leena2139 2 ปีที่แล้ว +8

    Yes ma'am we are still mourning in karnataka, RIP puneeth sir 🙏😢😔💔😞

  • @kavi1501
    @kavi1501 2 ปีที่แล้ว +14

    Glad to hear about your experience with Puneeth sir Pappi'ma.

  • @latchouvenkat633
    @latchouvenkat633 2 ปีที่แล้ว +11

    Madam நல்ல பதிவு puneeth Rajkumar sir இல்லை என்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது அவர் இறந்து அவருடைய கண்கள் தானம் செய்து இருக்கிறார்கள் நன்றி மேடம்

  • @mangairagav9101
    @mangairagav9101 2 ปีที่แล้ว +6

    மனித ரூபத்தில் நடமாடிய தெய்வம்...

  • @mariaanand9179
    @mariaanand9179 2 ปีที่แล้ว +6

    He’s kind hearted may his soul Rest In Peace

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +3

    Really good to know about puneeth rajkumar .There is no such person in film industry. very much appreciated. By your good deeds

  • @neyalangthasa3014
    @neyalangthasa3014 2 ปีที่แล้ว +9

    மனதை நெகிழ வைக்கும் பதிவு😢...அவங்க குடும்பத்தினருக்கு மன சக்தி நிறைய வேண்டும்... அவர் மறைந்தாலும் பலர் மனங்களில் வாழ்வார்💐

  • @jonair1024
    @jonair1024 2 ปีที่แล้ว +34

    Ma’am as Karnataka people we never could digest this news ..we are still crying over the news …he should not have gone so soon …he was a gem Ma’am ..we were watching his funeral and crying for 3 days continuously..we truly lost an amazing person .😭😭😭😭😭

    • @jananiv3694
      @jananiv3694 2 ปีที่แล้ว +4

      I can understand ur pain i don't know anything about him I never seen his movies after knowing about him i too cried a lot 😭😭😭😭

    • @manjunathasrinivasan8796
      @manjunathasrinivasan8796 2 ปีที่แล้ว +1

      I am from TN, I can understand you pain. Some times we need to accept the pain, we are minuscule in front of God. We can't control any thing.

  • @saraswatidevadasan5864
    @saraswatidevadasan5864 2 ปีที่แล้ว +6

    Rip Puneeth ji 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @gajalakshmi8033
    @gajalakshmi8033 2 ปีที่แล้ว +14

    இந்த மாதிரி ஒரு மனிதர்கள் பார்ப்பது ரோம்ப ரேர் நல்லவங்க ரோம்ப நால் இந்த பூமியில் இருப்பதும் இல்லை நீங்கள் சொன்ன மாதிரி எத்தனை பேர் உதவி செய்ய பனம் இருந்தும் உதவி செய்ரது கிடையாது ஆனால் இவ்வளவு நல்லா மனசு இவருக்கு இருந்தது இவரால் பல குடும்பங்கள் வாழ்ந்து வந்தன இன்னைக்கு இருப்பவர்கள் நாலை இல்லை இருக்கும் போது நம்மால் நாலுபேர்க்கு உதவி செய்ய வேண்டும் பனம் இருப்பவர்களுக்கு மனம் இருப்பது இல்லை

  • @aishulakkshme5951
    @aishulakkshme5951 2 ปีที่แล้ว +6

    Great loss..

  • @sanathanamary1017
    @sanathanamary1017 2 ปีที่แล้ว +5

    You R a very innocent good hearted artist. From u we come to know about life

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 ปีที่แล้ว +4

    மகனே மகனே உன் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்

  • @abisheksuresh9994
    @abisheksuresh9994 2 ปีที่แล้ว +5

    Pappimma great memory power recognising everybody after a long time too awesome love u dear shanthi suresh nanganallur

  • @meenakshivalliappan6233
    @meenakshivalliappan6233 2 ปีที่แล้ว +5

    People who are doing wrong things they are living but punith was doing good things God has taken him iam angry with God so sad how their family will feel be bold and strong God bless you

  • @SriRaamajayam
    @SriRaamajayam 2 ปีที่แล้ว +6

    people who die young means God love them so much and want to take them back from karma bhoomi... the soul is blessed to be with God ...it is us on this great planet that miss our loved ones and do not get the big picture...God bless all:)

  • @suparnaraju
    @suparnaraju 2 ปีที่แล้ว +21

    He is our beloved actor in Bangalore still shocking can't accept his demise now also

    • @kavi1501
      @kavi1501 2 ปีที่แล้ว +2

      So true, whole South India is proud of him , no other actor can take his place for his humanitarian efforts

  • @vidhyan7623
    @vidhyan7623 2 ปีที่แล้ว +12

    I cried Amma. 😭 How can a good person can die so soon. ,

  • @madeswaric563
    @madeswaric563 2 ปีที่แล้ว +6

    Very good human being punith sir

  • @saranyaraja586
    @saranyaraja586 2 ปีที่แล้ว +4

    Anna miss you so much

  • @pixiedear4033
    @pixiedear4033 2 ปีที่แล้ว +10

    Puneeth lived a puneeth life. His family is blessed

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 ปีที่แล้ว +31

    இவ்வளவு நல்ல மனிதரை வாழ விடமாட்டாரா கடவுள்

  • @anandaprasad4124
    @anandaprasad4124 2 ปีที่แล้ว +2

    Puneet is a good gooder goodesr human s being d best

  • @hemapermes9455
    @hemapermes9455 2 ปีที่แล้ว +11

    May puneeth sir soul rest in peace ..
    Condolences from Malaysia ❣️

  • @premacharitra1
    @premacharitra1 2 ปีที่แล้ว +2

    God loves them more and let them not suffer in this World (Kaliyuga)💖💖💖..you are right Padmini-madam
    God has greater plans for such soul…God’s ways are mysterious and secret…..unable to understand but we must accept his will…..We are His children and our times comes, We go too🤪🤗

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว +14

    இனிய வணக்கம் மா,இறைவன் பக்கத்தில் இருப்பார்கள் புனீத் அண்ணா நீங்கள் புனீத் அண்ணா கூட பயணம் செய்து இருக்கீன்றீர்கள் மிகவும் மிகவும் பாக்கியம் அம்மா நீங்களும் அப்படி தான் அம்மா,புனீத் அண்ணா குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இறைவனுடைய அருள் நிச்சயமாக கிடைக்கும்

  • @divyadharshini2307
    @divyadharshini2307 2 ปีที่แล้ว +9

    Ur speech❣️❣️ its so pleasant to hear ur wordings....its like while maharabatham series krishnar use to come and start his ubadesam.❣️fan of ur sayings

  • @NalinivBbc
    @NalinivBbc 2 ปีที่แล้ว +3

    Ennai Vida Puneeth Rajkumar avargal vayathil siriyavar endralum andha manitharai pathagaluku saranam. Avar anma santhiadaya vendugirom 🙏🙏🙏

  • @savi9051
    @savi9051 2 ปีที่แล้ว +10

    உண்மையில் உயர்ந்த மனிதன் தான் 🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathikarthick742
    @bharathikarthick742 2 ปีที่แล้ว +3

    Evlo nalla manidhanai naa endha boomiyil paartathey ellai...evlo nalla vishyam senju erukaru....edhavadhu oru dharmam evara kaapathoh eruka kudadha.....kadavul evarukku oru chance kuduthu erukalam....kadavul evara meendum boomike kooti te varlam la...kaduvulukku kannu elliya....evlo nall manushan....manase sari ella evaru death news kettadhil erundhu thookkam varava ella...we miss you lot puneeth anna.....god blessed him.evarukku kan thrishti naraya erundhu eruku...🌹🌹🌹🌹

  • @kavitha5370
    @kavitha5370 2 ปีที่แล้ว +6

    Its difficult to find Selfless souls like him in today's world....The world needs souls like him but God thinks different..wat can v say🥴🥴🥴😒😒😒

  • @ganeshindira8145
    @ganeshindira8145 2 ปีที่แล้ว +3

    Namma ooru Rajini kanth konjam yosinga sir....cinima la nadichi evlo sambadhinchinga..... chi Rajinikanth madhri Oru kanjus parthadhila sariyana Dobakuru..... PUNITH SIR NEENGAL REAL SUPER STAR..

  • @gloryravi7765
    @gloryravi7765 2 ปีที่แล้ว +6

    Love u appu u r a great humanbeing we miss u 💖

  • @preethamkrishnan8598
    @preethamkrishnan8598 2 ปีที่แล้ว +9

    Thank you for sharing such great memories with Puneeth Rajkumar. Even though he is not in this world, but your thoughts and feelings about the great legend may have changed the minds of people to be humble and put a smile in our faces every day. ❤️ Canada 🇨🇦

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 2 ปีที่แล้ว +2

    Miss you Puneeth sir really miss you

  • @aswinivignesh4046
    @aswinivignesh4046 2 ปีที่แล้ว +1

    Yes mam naa bangalore la erukken my fav kannada hero is Puneeth rajkumar. Sir ,really he is great ,you are correct mam romba nallavangalukku dan kastamae varudhu ,romba nallavangadan seekiram kadavulkitta poyidranga

  • @murugadas5686
    @murugadas5686 2 ปีที่แล้ว +2

    💖Puneeth AnnA Junior MGR💕

  • @nakshatra8209
    @nakshatra8209 2 ปีที่แล้ว +6

    Yes mam, we used to go to the same tution in Bangalore. So down to earth.

  • @UshaUsha-sy1lk
    @UshaUsha-sy1lk 2 ปีที่แล้ว +5

    Amma I 😍 you puppy maaaaa so sweet true words

  • @malathis7651
    @malathis7651 2 ปีที่แล้ว +6

    Mam 💯👌 speech of Puneeth Rajkumar 🙏😭🙏

  • @hariramm2771
    @hariramm2771 2 ปีที่แล้ว +6

    உண்மையிலேயே இந்த விஷயத்தில் கடவுளை கோபித்துக் கொள்வது தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அவருடைய இழப்பு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவும் வார்த்தைகள் இல்லை

  • @sheelachinna7120
    @sheelachinna7120 2 ปีที่แล้ว +11

    RIP puneeth sir,vazlntha kadavul

  • @suganthisankaran
    @suganthisankaran 2 ปีที่แล้ว +13

    Avoided seeing any news about Puneet ji since I was too scared to even read or listen. But saw your video. As u rightly said the moment we think why Krishna takes away good souls...we are upset on him but after all he has given this life and he has all rights to take us whenever he wish to. Jai Shri Krishna🙏

  • @gayathrilakhsmi3652
    @gayathrilakhsmi3652 2 ปีที่แล้ว +12

    நன்றி அம்மா .. Puneet rajkumar பத்தி sonnathukku

  • @mangairagav9101
    @mangairagav9101 2 ปีที่แล้ว +8

    Return immediately puneeth RIP

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +5

    Great person with god hold soul

  • @jananiv3694
    @jananiv3694 2 ปีที่แล้ว +92

    கடவுள் ஏன் நல்ல மனிதர்களை இவ்வளவு சீக்கிரம் அழைத்து கொள்கிறார் அவர் படங்களை நான் பார்த்தில்லை ஆனால் இவர் மறைவிற்கு பிறகு அவரை பற்றி கேள்விப்பட்டதும் என் மனம் மிகவும் கலங்கி விட்டது 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sivaakumar6100
      @sivaakumar6100 2 ปีที่แล้ว

      Qidaid

    • @gm.4170
      @gm.4170 2 ปีที่แล้ว +7

      உண்மையில் இப்படிபட்ட ஒரு புனிதமான மனிதரை திரையில் கூட பார்க்க தவறிவிட்டது மன வேதனை அளிக்கிறது.இறந்தபின் அவரைப் பற்றிய தகவல்களை பார்த்து கொண்டு இருக்கிறேன்.நல்ல நடிகர்,பாடகர் . எல்லாவற்றையும் தாண்டி உன்னதமான மாமனிதர்.அவரை இழந்து விட்டது இந்திய திரை உலகம் . 🙏

    • @vimaladevesrinivasan1677
      @vimaladevesrinivasan1677 2 ปีที่แล้ว +3

      @@gm.4170 உண் மை தான் ச கோ த்ரி

    • @hemamalini1519
      @hemamalini1519 2 ปีที่แล้ว +1

      Me

    • @umabala8997
      @umabala8997 2 ปีที่แล้ว +2

      Yes nanum avar patam paarthathillai I miss you sir 😭😭😭

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 ปีที่แล้ว +3

    Nangalum Anna avargal aanma shanthi adaya iraivanai prathikkirom 💐💐😭😭🙏🙏

  • @manjulas3927
    @manjulas3927 2 ปีที่แล้ว +1

    Yes nanga Bangalore Puneeth romba pudikum he his very good person

    • @manjulas3927
      @manjulas3927 2 ปีที่แล้ว

      Nanga adigama aludhutom mam

  • @vijayRam-zb2iy
    @vijayRam-zb2iy 2 ปีที่แล้ว +4

    Avar irapirirku pin than naan kan dhaanam seiya pathivu seithen.
    RIP Punit sir.

  • @Geetha_Lakshmi12
    @Geetha_Lakshmi12 2 ปีที่แล้ว +3

    I can't stop crying everyday.watching once TH-cam Appu sir video's . miss you 😭😭😭😭😭.god is very shellfish

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 2 ปีที่แล้ว +1

    The real god boss puneethrajkumar sir 🙏🏿🙏🏿🙏🏿👍👍👌🌹🌹🌹

  • @jesumaria6318
    @jesumaria6318 2 ปีที่แล้ว +1

    Miss you Punith.Love you So much.

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 ปีที่แล้ว +4

    Yes👍 Pappika correcta sonninga, Arithu arithu manidarai pirathal arithu, Athaninum arithu karunaimanam kondu pirathal arithu. Kagalai thaanam seithu karnaprabhu. Neenga sonnapiraguthan udanpirantha sagotharyaga enaku iruku. Hats👑⛑👒🎩 off you mam.

  • @rajeswarimalla5102
    @rajeswarimalla5102 2 ปีที่แล้ว +2

    அடப்பாவி கடவுளே ஏன்டா இந்த மனுஷனை eaduthukita நல்லாவே இருக்கவே மாட்டே மோசமானவன் இந்த கடவுள்

  • @jogdeepak
    @jogdeepak 2 ปีที่แล้ว +4

    We will miss u Appu

  • @vimaladevesrinivasan1677
    @vimaladevesrinivasan1677 2 ปีที่แล้ว +3

    Dr ரா ஜ குமார் பற்றி புனி த் ராஜ்குமார் பாடிய நின்ணகண்ணு. பா டல். அவர் ந டித் த. ராஜ குமா ரா. படமும். அருமை.

  • @sundarnaidug4488
    @sundarnaidug4488 2 ปีที่แล้ว +1

    Super well side mam
    Truely we miss you appu sir 😢 ❤

  • @tamilselvam4166
    @tamilselvam4166 2 ปีที่แล้ว +1

    Unmaikumay kadaul punith anna mathiry oru nalla manitharai vala vidamattanga pola l miss you puith anna

  • @shethavasan2171
    @shethavasan2171 2 ปีที่แล้ว +13

    Really expecting this video from you mam! You will tell the news of him which no one could tell

  • @jasminejas8278
    @jasminejas8278 2 ปีที่แล้ว +1

    Great person Mr. Puneeth rajkumar

  • @tamilcreations2055
    @tamilcreations2055 2 ปีที่แล้ว +8

    Hundred percent unmai amma

  • @shanukitchenshanu7601
    @shanukitchenshanu7601 2 ปีที่แล้ว +6

    Naan romba ethir parthen neenga ivara pathi pesanum nu thanks mam

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 ปีที่แล้ว +8

    Thank you Pappima sharing about Puneeth Rajkumar the good hearted person! Kandipa avanga family Nalla irukkanum! RIP sir!