Lakshmi அக்கா எனக்கு call பண்ணி என்ன சொன்னாங்க தெரியுமா!? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • ரஜினி சார் சொன்ன கழுகு கதை | #Jailer | #KuttyPadmini | KPTV
    #kuttypadminichannel ##kuttypadminiinterview #jaileraudiolaunch #rajinikanthspeech #kptvkuttypadminilatest #kptv #beingpositive
    For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV
    👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    ✨ மகேஷ் பாபு அவர்களின் மனைவி பட்ட கஷ்டம்!! | #NamrataShirodkar | #MaheshBabu | #KuttyPadmini | KPTV - • மகேஷ் பாபு அவர்களின் ம...
    ✨ கணவன் மனைவி உறவு தெய்வீகமானது | Comment Reply | Episode #39 | #KuttyPadmini | KPTV - • கணவன் மனைவி உறவு தெய்வ...
    ✨ புருஷோத்தம மாதம் என்றால் என்ன? | #KuttyPadmini | KPTV - • புருஷோத்தம மாதம் என்றா...
    ✨ இந்த வருடம் விருந்தாவன் யாத்திரை Cancelled!! | #KuttyPadmini | KPTV - • இந்த வருடம் விருந்தாவன...
    ✨ நான் பேசுனதுக்காக என் சித்தி கோபப்பட்டாங்க.!! | Comment Reply #37 | #KuttyPadmini | KPTV - • நான் பேசுனதுக்காக என் ...
    ✨ நம்ம KPTV Memberக்கு நடந்த அதிசயம்!! | Pregnancy | #KuttyPadmini | KPTV - • நம்ம KPTV Memberக்கு ந...
    ✨ என் பிறந்தநாளன்று என் கணவர் மற்றும் பிள்ளைகள் செய்த அட்டகாசம்!! | #KuttyPadmini | Birthday | KPTV - • என் பிறந்தநாளன்று என் ...
    ✨ சிறந்த தர்மத்திற்கும், விசேஷ தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்? | #KuttyPadmini | KPTV - • சிறந்த தர்மத்திற்கும்,...
    ✨ அண்ணன் பூச்சி முருகன் அவர்களுக்கு நன்றி | #KuttyPadmini | KPTV - • அண்ணன் பூச்சி முருகன் ...
    ✨ அண்ணன் சரத்பாபு அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி | #KuttyPadmini | KPTV | RIP Sarath Babu - • அண்ணன் சரத்பாபு அவர்கள...
    ✨ KPTV Member கோவிந்தராஜ் என்னை வம்பில் மாட்டிவிட பார்க்கிறார்!! | #KuttyPadmini | KPTV - • KPTV Member கோவிந்தராஜ...
    ✨ என் மகள் ரிதி எனக்கு சொன்ன கதை | Wisdom Story | #KuttyPadmini | KPTV - • என் மகள் ரிதி எனக்கு ச...
    ✨ உன்ன தண்ணி தெளிச்சு விட்டாச்சு.. போ..! போ..!! | #KuttyPadmini | KPTV - • உன்ன தண்ணி தெளிச்சு வி...
    ✨ கவர்னர் மாளிகையில் வேலை பார்த்த மிகப்பெரிய நடிகர்! | #KuttyPadmini | KPTV - • கவர்னர் மாளிகையில் வேல...
    ✨ Comment Reply | Episode #32 | #KuttyPadmini | KPTV - • Comment Reply | Episod...
    ✨ என்ன அபராதங்கள் நாம் செய்யக்கூடாது!? | #KuttyPadmini | KP TV - • என்ன அபராதங்கள் நாம் ச...
    ✨ குரு அருள் இருந்தால் என்ன கிடைக்கும்? | #KuttyPadmini | KPTV - • குரு அருள் இருந்தால் எ...
    ✨ அமிதாப் பச்சன் மீது நீதிமன்றத்தில் கொலை வழக்கு பதிவு செய்த நடிகை!! | #KuttyPadmini | KPTV - • அமிதாப் பச்சன் மீது நீ...
    ✨ Comment Reply | Episode #31 | #KuttyPadmini | KPTV - • Comment Reply | Episod...
    ✨ சில்க் இறப்பதற்கு முன்னாடி இவங்களுக்கு தான் போன் பண்ணாங்க..!? | யார் அந்த நடிகை..? - • சில்க் இறப்பதற்கு முன்...
    ✨ கடவுளின் அருளை பெற எது சிறந்த வழி? | #KuttyPadmini | KPTV - • கடவுளின் அருளை பெற எது...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptvoff
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

ความคิดเห็น • 549

  • @umathangaraj730
    @umathangaraj730 3 ปีที่แล้ว +27

    Yesterday only I saw Lakshmi ma in sakthi vikadan today mam you talk about her super ,🥰🥰🥰

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 3 ปีที่แล้ว +4

    நீங்க இவ்வளவு கடவுள் பக்தியோட இருக்குறது உண்மைலயே ரொம்ப ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருக்கு பப்பிமா...நிச்சயம் கடவுள் உங்கள நல்லா பாத்துப்பார்.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +4

    இனிய வணக்கம் மாஉங்களைப் பார்த்தவுடன் அவ்வளவு சந்தோசம் மா,உங்களுக்கு பிடித்த எலுமிச்சம் பழம் கலர் புடவை சூப்பர் மா,மேலக்கோட்டை நாங்கள் இரண்டு முறை சேவித்து உள்ளோம் அம்மா எனக்கு மிகவும் பிடித்த மேலக்கோட்டை திரு நாராயணன் சுவாமி அங்கே போனபோது ஸ்ரீராமாநுஜர் சன்னதியில் கட்டியம் சேவித்தல் அவ்வளவு அருமையாக சொன்னார்கள் அம்மா மிகவும் மிகவும் அருமை ,லெஷ்மி அம்மா சக்தி விகடன் அவங்க ஓரு வீடியோ போட்டு இருந்தாங்க அம்மா அவங்க நாகலிங்கம் மரத்தை தன் தாயார் போல நினைத்து மனதை தொடும் அளவுக்கு சொன்னார்கள் அம்மா அவங்க கோவிலுக்கு வஸ்திரம் சாத்தும் விசேசத்தை மிகவும் மிகவும் அருமையாக சொன்னார்கள் அம்மா ,எனக்கு ஓரு சின்ன பாக்கியம் ஓரு நாள் ஸ்ரீரங்கம் ஸ்ரீராமாநுஜர் சன்னதி பெருக்க ஓரு சுவாமி சொன்னார்கள் அம்மா ,கோவிலுக்கு போனால் துளசி கைங்கரியம் செய்வேன் அம்மா உள்ளே பெருக்கும் பாக்கியம் கிடைத்தது இன்னும் மறக்க முடியல நினைத்தாலே ஆனந்த கண்ணீர் உங்கள் பதிவு மனசுக்கு நிம்மதியாக இருந்தது அம்மா நன்றி

  • @rajeraje260
    @rajeraje260 3 ปีที่แล้ว +20

    Today i watch lakshmi mam interview for sakthi vikaten then just now you talking about her what a co incidence mam when i see your smily face i forgot my all worries thank you puppy ma

  • @sekarsornam6041
    @sekarsornam6041 3 ปีที่แล้ว +16

    குழந்தை நட்சத்திரமா கலக்குனீங்க ~அப்பறோம் சீரியல் ,இப்போ KPTV யின் இந்த தொகுப்பு ...மிக பிரமாதம் !தெய்வ
    கைங்கர்யம் பற்றி சொன்னது மிக அருமை 👍

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 3 ปีที่แล้ว +8

    பத்மினி.. நீங்க எல்லாருக்கும் பிடித்தமான" செல்லக்குட்டி பத்மினி" அல்லவா...அதான் எல்லாருக்கும் நீங்க பேசறது பிடிக்கிறது... எனக்கென்னவோ நீங்கள் காட்டும் அன்பைத்தான் நாங்கள் திருப்பித் தருகிற மாதிரி இருக்கு... யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் பேசுங்க.. நீங்க எப்படிப் பேசுறீங்க என்பதில் தான் இருக்கு சுவாரஸ்யம்....கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல.... சரி.. இன்னிக்கி ஆடிப் பெருக்கு
    அல்லவா..நீங்கள் பேசினது கூட கலந்த சாதங்கள் மாதிரி வெரைட்டியா நன்றாக இருந்தது...😊👍
    ..

  • @malaprakash5647
    @malaprakash5647 3 ปีที่แล้ว +26

    நீங்கள் குழந்தை மாதிரி துள்ளி குதித்து சொல்வது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 💐

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +3

      Thank u Mala I am always like that

    • @gurusthanamsagodharigal9672
      @gurusthanamsagodharigal9672 3 ปีที่แล้ว +1

      @@KPTV_Official aunty I need u r help pls give me u r phone number aunty I like to speak with u aunty iam waiting for u r reply aunty

  • @krishnakumars6079
    @krishnakumars6079 3 ปีที่แล้ว +6

    அன்பு சகோதரிக்கு வணக்கம்! உங்கள் இயல்பான பேச்சு மிக அழகு.! ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்!

  • @SHREEBPL
    @SHREEBPL 3 ปีที่แล้ว +9

    விலையை தெளிவாக கூறியதற்கு நன்றி பப்பிமா.. 🙏🏽 😍

  • @amway5652
    @amway5652 3 ปีที่แล้ว +5

    Dear Madam, you are great ,viewers kekkara saadharana kelvigalukku kooda badhil alikireergal , Love You lot Dear Mam.

  • @bumabalan1054
    @bumabalan1054 2 ปีที่แล้ว

    உண்மையில் மனதை தொடும் பேச்சு அழகாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💕💕👌

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 2 ปีที่แล้ว +2

    Lakshmi actress interview pannunga 👍✔️

  • @savithrigovindharajan5163
    @savithrigovindharajan5163 3 ปีที่แล้ว +21

    எனக்கும் நடிகை லட்சுமி அம்மாவை மிகவும் பிடிக்கும். நீங்கள் திறந்த மனதுடன் பேசுவது மிகமிக சந்தோஷமாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathipriyasripathi3341
    @gomathipriyasripathi3341 3 ปีที่แล้ว +2

    Yes ma'am, you are right. I bought two sarees at Mysore temple. I felt very happy and good vibrations if I wear that sarees. Thank you Amma.

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 3 ปีที่แล้ว

    எத்தனை அழகா பேசி இருக்கீங்க... உங்க கூட நட்பில் இருப்பவர்கள் பற்றி அழகா உயர்வா பேசி இருக்கீங்க. பாராட்டுக்கள்

  • @keerthineha7871
    @keerthineha7871 3 ปีที่แล้ว +4

    Just love your speech mam, love to watch your episodes

  • @nimmivinod3109
    @nimmivinod3109 3 ปีที่แล้ว +8

    Love the way u talk madam
    Feel so happy and positive
    Thanks for this vlog
    Loads of love from abudhabi 💕💕💕💕💕💕

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ♥️♥️♥️🙏🙏 கோயில்களில் உள்ள வடிவமைப்புகள் காண கிடைக்காத பொக்கிஷம் ... அவ்வளவு அழகு 🌹🌹🌹❤️❤️ கோயில்கள் பற்றிபேசும் போது இன்னும் கேட்க கேட்கவேண்டும் என்று இருந்தது நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @lojanayogarajah1588
    @lojanayogarajah1588 3 ปีที่แล้ว +1

    Super super thanks 🙏

  • @lakshmipriya8391
    @lakshmipriya8391 3 ปีที่แล้ว +8

    Very good sharing . Thank you amma.

  • @meenaswamy4507
    @meenaswamy4507 3 ปีที่แล้ว +3

    நீங்கள் பேசுவது நம் மேல் அக்கறையுள்ள உறவினர்/நண்பர் பேசுவது போல் உள்ளது. I love your videos very much. Love you pappima.

    • @srisai6123
      @srisai6123 3 ปีที่แล้ว

      Perfectly Said

  • @gayathiridevichandrasekar1394
    @gayathiridevichandrasekar1394 3 ปีที่แล้ว +20

    I started my bagawatham classes. Puppy ma I joined only because of u. I just can't control my listening to krishna leelai after ur few episodes. So I did Bhagavad Gita classes and now bagawatham. Thank u so much puppy ma ❤️❤️❤️

  • @senthusenthu9826
    @senthusenthu9826 3 ปีที่แล้ว +9

    உங்கள் பேச்சு எனக்கு என்னர்ஜியா இருக்கு மேம்

  • @geethaa7873
    @geethaa7873 3 ปีที่แล้ว +9

    Lovely talk as always. I must meet you. Even that is God's wish

  • @rajashreek8513
    @rajashreek8513 3 ปีที่แล้ว +12

    Listening to u is like being in conversation with a close friend.... u talk from ur heart nice.....I like all ur videos very much

  • @thamaraik1773
    @thamaraik1773 ปีที่แล้ว +1

    Dont know how I missed this video. Just watched it. Very nice. Really enjoyed watching it ❤️

  • @Ars2618
    @Ars2618 3 ปีที่แล้ว +9

    Not everybody can narrate stories and motivate by their natural way of speaking; that thing is unique in u mam👍

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Thank u Arsha what to do but luck never bestowed on me 🥰

  • @maithilir3803
    @maithilir3803 2 ปีที่แล้ว +1

    Lakshmi mam acting romba pidikkum.

  • @marynirmala2222
    @marynirmala2222 3 ปีที่แล้ว

    பப்பி அம்மா நீங்க பேசுவது அவ்வளவு அழகு உங்கள் பேச்சு கேட்பதால் மன தில் பாரம் குறையும் நன்றி நெறைய விடியோ போடுங்கள் 💐💐💐💐💐💐

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை...நன்றாக இருக்கிறது நீங்கள் பேசுவது. நான் மலேசியாவில் இருக்கிறேன். தமிழகம் வந்தால் உங்களை சந்திக்க முடியுமா?? என்னைப் போன்ற சாதாரணவர்களை சந்திப்பீர்களா...

  • @migov6847
    @migov6847 3 ปีที่แล้ว +3

    Lovely episode. I like the way you are being so down to earth and humble 🙏

  • @lalithakumari.m3831
    @lalithakumari.m3831 3 ปีที่แล้ว +16

    லக்ஷ்மி அம்மாவை ஒரு முறை பேட்டி எடுத்து போடுங்க அம்மா... இந்த மஞ்சள் புடவை நீங்க சாமந்தி பூ மாதிரி இறுகிறீங்க அம்மா....🌻🌻🌻🌻🌻🌻

    • @agilababu5144
      @agilababu5144 3 ปีที่แล้ว +1

      I want to meet you once mam

  • @colourrecipeschannel7738
    @colourrecipeschannel7738 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி எங்கப்பா மைசூர் போயிட்டு வந்த பிறகுதான் நான் பிறந்தேன் என எனக்கு சாமுண்டீஸ்வரி அப்படின்னு பெயர் வச்சாங்க.எங்க அக்கா பெயர் புவனேஸ்வரி.உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் பழைய காலத்து நடிகைகள் நடிகர்கள் பற்றி சொல்லும்போது நான் ரொம்ப ஆவலா கேட்பேன்...

  • @jayanthivijaykumar2279
    @jayanthivijaykumar2279 3 ปีที่แล้ว +4

    Ellathukum arumaiyaga explain panninga

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 3 ปีที่แล้ว +30

    அம்மா உங்க தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகு மா ❤️

    • @vc9532
      @vc9532 3 ปีที่แล้ว

      It is a pleasure for me to listen to your speech. It looks as though you are talking with me alone. Very nice.Best
      Wishes.

    • @VaanGaRuchikalamVGR
      @VaanGaRuchikalamVGR 3 ปีที่แล้ว

      Time eruntha watch our videos friends

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 3 ปีที่แล้ว +2

    Lakshmi Mam patrium avanga play panna various characters patrium oru video pannunga please. Because she has done AMAZING characters in movies.

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 3 ปีที่แล้ว +10

    Very glad to know that cine artists are also fallowing your channel. Actually this is because of your flawless speech with open heart attracts many . Now I have become your fan . Atlast your hardwork and patience lead you to this position. All the best 👍😊

  • @amway5652
    @amway5652 3 ปีที่แล้ว +8

    Dear Madam pls do an interview with lakshmi Ammaa.

  • @hima1623
    @hima1623 3 ปีที่แล้ว +2

    So nice ma when I watch your TV I feel like talking to my mother

  • @jeyashritk4006
    @jeyashritk4006 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை பப்பி அக்கா.
    நன்றி 🙏

  • @myview7346
    @myview7346 3 ปีที่แล้ว +2

    தமிழ் நாட்டின் மிகப்பெரிய நடிகைகள் லட்சுமி அம்மா மற்றும் சரிதா அவர்கள்... சுஜாதா அவர்கள் மறைந்து போன பொக்கிசம்... அழகு அறிவு நடிப்புத்திறமை சொந்த வாழ்க்கையின் சோகங்கள்... பல பிரச்னைகள்... லட்சுமி அம்மாவின் நேர்காணல் என்பது இன்னும் ஆவணப்படுத்தப்படவில்லை... சாவித்திரி அம்மா பத்மினி அம்மா அவர்கள் போன்றோரின் நேர்காணல்களும் ஆவணப்படுத்தப்படவில்லை... பப்பிமா லட்சுமி அம்மா சரிதா அம்மா போன்றோரை குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது நீங்கள் நேர்காணல் செய்ய வேண்டும்... அது தான் எதிர்கால நடிகைகளுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும்....

  • @sarojamani846
    @sarojamani846 3 ปีที่แล้ว

    பப்பிமா நானும் உங்க progm பார்க்கிறேன்.ரொம்ப நல்லா இருக்கு.

  • @radhikaravi3537
    @radhikaravi3537 3 ปีที่แล้ว +1

    Pls interview actress Lakshmi...best actress ever. Industry didn’t recognize her properly.

  • @remingtonmarcis
    @remingtonmarcis 3 ปีที่แล้ว +6

    arumai, keep going akka

  • @salinibalaji2802
    @salinibalaji2802 3 ปีที่แล้ว +4

    Unga pecha kekumbothu daily m 1ru vesayatha therinjeka mudithu ma luv u

  • @bharathiv3666
    @bharathiv3666 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் 👌👌👌👌👌👍👍👍👍

  • @akhilaa9423
    @akhilaa9423 3 ปีที่แล้ว +4

    Unmai elloraiyum eerkum akka. Both common people& celebratees. ❤

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 ปีที่แล้ว

    அம்மா தாங்கள் குழந்தைப்பருவத்தில் மிகவும் அழகாக இருப்பீர்கள்.அதே அழகு குழந்தை உள்ளம் அப்படியே இன்றும் உள்ளது.தங்களையும் லஷ்மி அம்மாவையும் மிகவும் பிடிக்கும்.வாழ்த்துக்கள் அம்மா.

  • @kavithamohan8236
    @kavithamohan8236 3 ปีที่แล้ว +26

    Yesterday only I saw Lakshmi mams recent interview, today you are talking about her, happy kuttika.

    • @oliveranti
      @oliveranti 3 ปีที่แล้ว

      Me too 👍

    • @saraswatheye6021
      @saraswatheye6021 3 ปีที่แล้ว

      குழந்தையும் , தெய்வமும்
      குணத்தால் ஒன்று
      இந்த பாடல் உங்களுடைய
      அழகான தோற்றம் என்
      வாழ்வில் மறக்கமுடியாத
      ஒன்று. நடிகர் ஜெய்சங்கர்
      ரசிகை நான்.

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 3 ปีที่แล้ว +2

    Mam Tq soooooo much.... Actually enakku intha kelvi Rombaa naala iruntatu.(actress n group dancers dress enna panuranga?) . Inikku atadku patil kidaitatadku nandri... 😍😍😍😍😍😍😍

    • @kumarn4671
      @kumarn4671 3 ปีที่แล้ว

      Enakum rombha varushama Indha kelvi irukku pa

  • @kidsschoolofarts3192
    @kidsschoolofarts3192 3 ปีที่แล้ว

    Very nice talk..உங்கள குட்டில பார்த்தது (கோழி) பாட்டுல..பிடிக்கும்...உங்கள ஃபாலோ பண்றேன்..I am also சிங்கிள் parent..

  • @manjulas3927
    @manjulas3927 3 ปีที่แล้ว +4

    உங்க தமிழ் நல்லெருக்கு

  • @shashikala610
    @shashikala610 3 ปีที่แล้ว +1

    V informative video as always thank you and love you ma'am many things to learn from ur experience 😊😊😊😊

  • @hems2628
    @hems2628 3 ปีที่แล้ว +1

    Akka, may God bless you with lots of love

  • @GayathriGayathri-mk2eq
    @GayathriGayathri-mk2eq 2 ปีที่แล้ว

    Nan Gayathri parthi le erukken neenga swami ye pathi pesumpothu romba santhoshama erukku sairam mam🙏🏼

  • @littletwins5082
    @littletwins5082 3 ปีที่แล้ว

    Always cute smile with very simple character I like you so much mam by subha...

  • @mageswarimariappapathar4640
    @mageswarimariappapathar4640 3 ปีที่แล้ว +1

    Ya your series is very nice

  • @darshsvideos
    @darshsvideos 3 ปีที่แล้ว +3

    You are oozing with positivity ❤️

  • @jayswaminathan5560
    @jayswaminathan5560 3 ปีที่แล้ว +2

    Super ji... pl interview her online ... pl pl.. I like Lakshmi very much..

  • @SHREEBPL
    @SHREEBPL 3 ปีที่แล้ว +4

    Ms.Lakshmi ஜி உங்கள Contact பண்ணி பேசினதை பத்தி பகிர்ந்துக்கிட்டது ரொம்ப நல்ல அனுபவம்.. அந்த காட்சிகளை என் கண்முன்னே ஓட்டிப்பார்த்தேன்..
    ஏன்னா எனக்கு Ms.Lakshmi ஜி யை ரொம்ப ரொம்ப புடிக்கும்.. 😍அவங்க எந்த Charecter ரா இருந்தாலும்.. அப்படியே ஒன்றிப்போய் ரொம்ப செமயா செய்வாங்க.. எனக்கு பயங்கர emotional feel லா இருக்கும்.. அவங்களுக்காகவே அந்த படங்களை மறுபடி மறுபடி பார்கத் தூண்டும்..
    உதாரணம்: //> சம்சாரம் அது மின்சாரம்.. > ஒரே ஒரு கிராமத்திலே > ஆனந்தக் கண்ணீர் > உதய கீதம் > ருத்ரா > ஸ்ரீ ராகவேந்திரர் > ரிதம் > பட்டுக்கோட்டை பெரியப்பா > மாநகர காவல் > தண்டிக்கப்பட்ட நியாயங்கள் > தியாகம் > ராஜராஜ சோழன் > ஜீவனாம்சம் > ஜீன்ஸ் > ஐயா//
    இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..
    ALL TIME HITS.. >> 🤩😍 சம்சாரம் அது மின்சாரம்.. 😍🤩
    ஒரு படத்துல Ms.லக்ஷ்மி இருக்காங்க னு தெரிஞ்சாலே பாக்கணும்ணு தோணும்.. 🤩
    Pls. Convey my Regards and Love to her.. 🙏🏽

  • @bharatimb1206
    @bharatimb1206 2 ปีที่แล้ว

    Really u r an encyclopedia MAM
    Nice chap mam Neenga

  • @vasudhabala8114
    @vasudhabala8114 3 ปีที่แล้ว +1

    You hve a gr8 heart.. God bless you dear

  • @ranjanijobinfo
    @ranjanijobinfo 3 ปีที่แล้ว +2

    Lakshmi mam...ever green beauty

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 ปีที่แล้ว

    பகிர்ந்தவைகள் நன்றூ

  • @dollymirlalini7009
    @dollymirlalini7009 3 ปีที่แล้ว +1

    Beautiful Saree n wonderful speech. Plz talk Abt late Jayanthi Mam... Waiting Mam.....

  • @Ahaarcbe
    @Ahaarcbe 3 ปีที่แล้ว

    அஹோபிலத்தில் நீங்கள் பண்ண கைங்கர்யம் சிறப்பானது ...மேலும் பல கைங்கர்யம் பண்ண வாழ்த்துக்கள் ..

  • @subuiyer5120
    @subuiyer5120 3 ปีที่แล้ว +1

    Hi Kutty Padmini Madam, am from Bahrain, pls say helo to all our friends in Bahrain. U are hosting very good program. I am a die hard fan of Late Sridevi.

  • @thilagammanoharan1672
    @thilagammanoharan1672 3 ปีที่แล้ว +1

    Beautiful fantastic speech

  • @jkkavitha8052
    @jkkavitha8052 3 ปีที่แล้ว

    Supera eruku amma ungaloda speach😘

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 3 ปีที่แล้ว +1

    Nice ..I like to watch ur speech.. daily iam watching ..

  • @ananthiananthi1820
    @ananthiananthi1820 3 ปีที่แล้ว +1

    Hi ma very energy your speech 😍love you

  • @kalasundar8451
    @kalasundar8451 2 ปีที่แล้ว

    Enakku romba pidichu pappi amma

  • @dwaipa2017
    @dwaipa2017 3 ปีที่แล้ว

    Hi Amma..am an IT professional..am working in night shift.. daily night am listening to your videos..best videos to watch in TH-cam..🙏

  • @hamithajaffer5125
    @hamithajaffer5125 3 ปีที่แล้ว +1

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @padminisubramanian6347
    @padminisubramanian6347 3 ปีที่แล้ว +6

    Dear Puppymma we visited Nimishambal, and 2 kilometres from there is a beautiful balaji koil up hill, They say it,s Swayamboo Saligram.very happy to hear you.we have finished almost 100 divya desams

  • @maheswariviswanathan8864
    @maheswariviswanathan8864 3 ปีที่แล้ว +5

    ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் மேடம் நீங்க சிரித்த முகத்துடன் பேசுவது ரொம்ப அழகு மேடம் கோவில்களை பற்றி சொல்லும் போது கேட்கவே சுவாரிசியமா இருக்கு மேடம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏.

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 3 ปีที่แล้ว +2

    Thirupparkadal and srivaikundam are the 107 and 108 divyadesams which are in vinnulagam Puppymma 🙏Remaining 106 are in mannulagam.
    Devi Lalithambigai temple is at Tirumeechiyur near Peralam

  • @ksiva99
    @ksiva99 3 ปีที่แล้ว

    உங்களுக்கு இறைவன் ஆரோக்கியமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் தரட்டும்.

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 3 ปีที่แล้ว +4

    So sweet puppyma💟

  • @vallimskvlogs
    @vallimskvlogs 3 ปีที่แล้ว +1

    Amma you are very positive. Feel like at least once I should meet you in my life time. Actually my parents passed away and I really miss them . My mom also very positive person and she helped lot of people ,for studies, marriage,old people n kids. We are normal family even though my mom is a angel, even I want to help lot of people but doing little bit which I can. Amma when i watch your viedo i feel my mom presence in you. Love you 😍

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      Love u Kanna pl send me ur no

    • @vallimskvlogs
      @vallimskvlogs 3 ปีที่แล้ว

      @@KPTV_Official my name is sharmila

    • @deepam839
      @deepam839 2 ปีที่แล้ว

      I felt very happy when i heard about ur mom...i like to see her but...her helping tendency is very very great...really u r lucky to have her as ur mother...

  • @suthishsankari9711
    @suthishsankari9711 3 ปีที่แล้ว

    Your speech is realistic

  • @jkkavitha8052
    @jkkavitha8052 3 ปีที่แล้ว +1

    Ungalukulla etho ondru eruku amma,menmayana speach♥️

  • @sobiaelangeswaran4256
    @sobiaelangeswaran4256 2 ปีที่แล้ว

    மிக அருமையான பழைய நினைவுகள்

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 2 ปีที่แล้ว

    ur narration is sooo nice feel like as if we are visualize it . these kinds of narration we only heard in our childhood from our grand parents . beautiful times

  • @jeyaraniprakash
    @jeyaraniprakash 3 ปีที่แล้ว +1

    Mam please one interview with Lakshmi amma

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 3 ปีที่แล้ว

    Sis நான் தான் group dancer dress பத்தி கேட்டேன். எனக்கு அவ்வளவு சந்தோசம். என் கேள்விக்கு பதில் அளித்ததுக்கு .

  • @stahlvivek
    @stahlvivek 3 ปีที่แล้ว +11

    OMG what a co-incidence, I wanted to request you to tell us about the most Versatile South star Lakshmi and the sweet heroine of 80's Ms. Elavarasi...Was thinking about it yesterday!! And u have uploaded a video...Thanks a lot KP Akka!

  • @ssbama1705
    @ssbama1705 2 ปีที่แล้ว

    Superb interview mam

  • @sureshabi7308
    @sureshabi7308 3 ปีที่แล้ว

    Akka sema nalla nalla visayam sollutrainga

  • @SHREEBPL
    @SHREEBPL 3 ปีที่แล้ว +26

    ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் பப்பி ஜி.. 🙏🏽

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      Thank u wishing u the same Shree

    • @SHREEBPL
      @SHREEBPL 3 ปีที่แล้ว +1

      @@KPTV_Official
      Thank U Maa.. 🙏🏽

  • @gopismarty4000
    @gopismarty4000 3 ปีที่แล้ว +5

    I Have one doubt aunty.. Amman Film (ramayakrishnan and soundarys) that climax end la oru temple varum LA amma antha kovil enga iruku pls solunga

  • @papayafruit5703
    @papayafruit5703 3 ปีที่แล้ว

    Hari Om!
    Lalithaambikai koil - thirumeeyachur

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 ปีที่แล้ว

    Excellent saree matching 🌹 super Laxmi story . beautiful 🌹

  • @vasanthvasu1834
    @vasanthvasu1834 2 ปีที่แล้ว

    Thank you

  • @rajlakshmilakshmi7686
    @rajlakshmilakshmi7686 3 ปีที่แล้ว

    I love you from your childhood when I see your ur u tube when it ends I feel aiyyo it is ending I love the way you talk very natural god bless you dear I pray God you and your children should be happy forever God will shower HIS blessings on you

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 ปีที่แล้ว

    Super good 💐💐💐

  • @jayanthiravichandran9083
    @jayanthiravichandran9083 3 ปีที่แล้ว +12

    மாம் கண்ணே பாப்பா படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள் இப்போது எப்படி இருக்கிறது சொல்லுங்கள் மாம்

  • @snirmala4820
    @snirmala4820 2 ปีที่แล้ว

    Thank u mom👍

  • @jasmitha6279
    @jasmitha6279 3 ปีที่แล้ว

    Love u amma....I like ur videos so....ooooo much

  • @dollymirlalini7009
    @dollymirlalini7009 3 ปีที่แล้ว +2

    2days bk I saw Laxmi mam interview n U R talking abt her now. Plz bring her in2 our channel Mam...