#MeToo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • A. R. Reihana talks about A.R.Rahman stand on #MeToo | A.R.ரகுமான் அதிர்ச்சி அடைந்தார் :A.R ரைஹானா(A.R.ரகுமான் சகோதரி) | சிறப்பு நேர்காணல் |
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 3K

  • @user-fastwifi
    @user-fastwifi 5 ปีที่แล้ว +1182

    மிக தெளிவான பேச்சு , வைரமுத்துவை பற்றி சொன்னதாகட்டும் , சின்னமியின் அம்மாவை பற்றி சொன்னதாகட்டும்,பெண்களின் ஆடை பற்றி சொன்னதாகட்டும் உண்மையான பேச்சு , வாழ்த்துக்கள் மேடம்

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh 4 ปีที่แล้ว +2

      Heart open talk.. Every think is super.. Dress ah pathi sona Trendu solranga.. Nic A R Akka... en thalaiven A R unmailieh.. great Yara pathi pinadi pesakudathu oru Good decipli vachui irukaru.. He is Music Legend..

    • @lakshmikamakoti5781
      @lakshmikamakoti5781 4 ปีที่แล้ว +2

      .

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 ปีที่แล้ว +1

      தொழில்காரனா?

    • @srividhyasreedhar3647
      @srividhyasreedhar3647 2 ปีที่แล้ว

      Superb Mam 👍👍👍👍

    • @arulb4386
      @arulb4386 ปีที่แล้ว

      Huh
      O

  • @pichuvapakiri5701
    @pichuvapakiri5701 5 ปีที่แล้ว +855

    வாழ்த்துக்கள் சகோதரி .!!.இவை யாருமே துணிந்து சொல்லக்கூடிய பதில்கள் இல்லை , சாதாரணமா குடும்பத்தாருடனோ , நண்பர்களுடனோ ..உக்காந்து பேசுவதுபோல் இருந்தது ...இந்த துணிவு எல்லா பெண்களுக்கும் வரணும் !! வாழ்த்துக்கள்

    • @shanazbegam7243
      @shanazbegam7243 5 ปีที่แล้ว +1

      pichuva pakiri

    • @abduldahir5823
      @abduldahir5823 5 ปีที่แล้ว +7

      oru pen pesuvathilum nadanthu kolvathilum thaan oru anuku antha pennin meethu mathipum mariyathayum varum .. antha vagayil ungaludaiya pechukal anaithum .. enna solvathendru therivillai .. naan oru islamiyana illaviditil ungalai vangukiren thaaye !! vaazhka pen samugam .. vazharga penniyam

    • @sanayaangel4209
      @sanayaangel4209 5 ปีที่แล้ว +2

      Aww

    • @rks0406
      @rks0406 5 ปีที่แล้ว +4

      Hello! Sir, it has become a necessity for their family as there have been a news doing rounds that Rahman would not be giving any more opportunities to Chinmayi in future. That message will affect his image as he has 3 sisters in his family. That is the reason why they have done interview. And moreover Bayilwan Renganathan dropped Atom Balm why Chinmayi has been a regular fixture of Rahman Programmes indicating VM behind it. That might lead to viewers imagination.

    • @selvaranikandaiya6437
      @selvaranikandaiya6437 5 ปีที่แล้ว

      Ok

  • @devarajesh3519
    @devarajesh3519 3 ปีที่แล้ว +6

    ஏ ஆர் ரகுமான் சகோதரிக்கு என்னுடைய வணக்கம்... கண்ணியமான பேச்சு.. நடுத்தரமான பேச்சு... சபலம் ஏன் உண்டாகிறது என தெளிவு அருமை....

  • @DA-te2bv
    @DA-te2bv 5 ปีที่แล้ว +691

    When you are bold, brave, straight forward, and good person, you don't have to talk bullshit in interviews. Answers were damn straight and crystal clear. Huge Respect Madam.

  • @aswathprem3645
    @aswathprem3645 5 ปีที่แล้ว +356

    வெகு நா‌ட்களு‌க்கு பிறகு ஒரு சிறந்த நேர்காணல்... அருமையான கேள்விகள்... அற்புதமான நேர்த்தியான பதில்கள்... அருமை 👌👌

    • @aswathprem3645
      @aswathprem3645 5 ปีที่แล้ว +1

      @Kutti Kunjaan இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? எனக்கு புரியல...

    • @aswathprem3645
      @aswathprem3645 5 ปีที่แล้ว +1

      அப்போ உனக்கு இங்க என்னப்பா வேலை...

    • @aswathprem3645
      @aswathprem3645 5 ปีที่แล้ว +1

      எது தாதா வா? என்னப்பா மனசு ஏதாச்சும் சரி இல்லையா... சம்பந்தம் இல்லமா பேசிட்டு இருக்க... முதல்ல நீ யாரு... பெயரை கூட போலியா வச்சிருக்க...

    • @SenthilKumar-jb6uw
      @SenthilKumar-jb6uw 5 ปีที่แล้ว

      My name is annappa

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 5 ปีที่แล้ว +25

    இறைவன் இவர்கள் குடும்பத்திர்க்கு கொடுத்த மிகப்பெரிய அருட்கொடை அறம் சார்ந்த குணம் பண்பு.இறைவன் என்றும் உடன் இருக்கட்டும்.

  • @AR-4
    @AR-4 5 ปีที่แล้ว +227

    The way she says A.R.R’s reaction to all of this. My heart just melted

    • @nakumar2
      @nakumar2 4 ปีที่แล้ว +13

      ARR is pure gold ❤ Sometimes I wonder do we even deserve him

    • @nature5002
      @nature5002 2 ปีที่แล้ว

      Haaaanhnnnn....maama nenju melt aagiduchaame

    • @MsClrs
      @MsClrs ปีที่แล้ว

      Rahman and Reihana are from good orthodox family. Chinmayi pathi yaarum solla thevaiye illa 😂

  • @sr-mh4qq
    @sr-mh4qq 5 ปีที่แล้ว +77

    ARR sir really very innocent 😍😍😍😍😍😍😍😍😗

  • @LetsBeHuman
    @LetsBeHuman 5 ปีที่แล้ว +40

    THings I learned from this interview.
    1) ARR doesn't gossip. Just focus on work.
    2) ARR is really innocent.
    3) ARR asked "What if someone commits suicide?" - Such a gentle man.
    be like A R Rahman. Have a peaceful life.

    • @pbr642
      @pbr642 5 ปีที่แล้ว +1

      nice observation

    • @LetsBeHuman
      @LetsBeHuman 5 ปีที่แล้ว +2

      @@pbr642 From interviews try to learn life lessons and moral values/ethics. Especially from top good people who automatically became super successful.

    • @santhoshraj5267
      @santhoshraj5267 ปีที่แล้ว +2

      That's why he is a Superstar.. SuperHumanBeing.. 😌😌😌

    • @LetsBeHuman
      @LetsBeHuman ปีที่แล้ว +1

      @@santhoshraj5267 Yes

  • @yokenthirakumark6729
    @yokenthirakumark6729 5 ปีที่แล้ว +56

    சரியான நேரத்தில் சரியான பதில் சொன்னதுக்கு நன்றி அம்மா

  • @SuperNaicker
    @SuperNaicker 5 ปีที่แล้ว +395

    She got guts. Being a celebrity she talks pretty straight forward.
    Salute you

    • @lovemezay
      @lovemezay 5 ปีที่แล้ว +6

      Because she has backup.. she doesn't need the money from the industry

    • @sgeetha7350
      @sgeetha7350 4 ปีที่แล้ว +5

      She knew about Vairamuthu's predatory attitude but says 'how can I talk about someone like him?' 11:39 Then proceeds to ask why Chinmayi took so long to talk about it....and you're saying this lady has guts...

    • @SuperNaicker
      @SuperNaicker 4 ปีที่แล้ว +4

      @@sgeetha7350 That is because she is from India that too from south. We are all taught to be overly humble in nature. She needs to break that shell and speak up about atrocities and harassment against them. That's why I said she got guts.

  • @user-me5vj2kz1j
    @user-me5vj2kz1j ปีที่แล้ว +3

    எங்கள் இசைப் புயலின், எங்கள் சகோதரியின் கண்ணியமான நேர்மையான பேசும் விதம் மிகச் சிறப்பு,இறைவன் மிக பெரியவன் என்பது உண்மையே 🙏

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 5 ปีที่แล้ว +311

    A.Rரைஹானா you are very bold. Straight forward. Guts. A.R. Rahman sister ,என்று சொல்ல கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @muthusamysamy926
    @muthusamysamy926 5 ปีที่แล้ว +102

    நீங்கள் பேசுவது அனைத்து உண்மை சகோதரி

  • @rexrex7471
    @rexrex7471 ปีที่แล้ว +7

    இந்த சகோதரி கள்ளம் கபடம் இல்லாமல் பேசுகிறாங்க .வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

  • @jayanthi4828
    @jayanthi4828 5 ปีที่แล้ว +321

    ARR is such a sweet and innocent boy .A musical hermit ! I LIKE ARR AND HIS INNOCENCE . His sister also speaks reasonably well and her voice is so sweet .

    • @satya_trains
      @satya_trains 5 ปีที่แล้ว

      Gvp amma

    • @satya_trains
      @satya_trains 5 ปีที่แล้ว

      Innum gvp erungela

    • @nilat4919
      @nilat4919 5 ปีที่แล้ว +9

      She is so much different from him right?! He will only say 3-4 words.. so quiet and humble. She equally humble but very bold. First time I see her talking..

    • @mordernmozart
      @mordernmozart 5 ปีที่แล้ว +2

      Yes! AR is a gem of a person. Heard from a lot of people inside the music industry that he's good-hearted.

    • @ramakrishnand877
      @ramakrishnand877 5 ปีที่แล้ว +5

      BRAVO MAM ! ... Vairamuthu is a pervert ..தமிழை போற்றுபவன் என பெயர் எடுத்து ஓர் பெண் தன் மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டை தன் ஓழுக்கதிற்கு பதிலாக தமிழை கேடயமாக கொண்டு எதிர்ப்பது மிக கேவலமான விடயம்.. தமிழ் இனம் வீழ்ந்தது பிறர் செய்த சதியால் அல்ல தமிழன் பேசிய பொய்யால்....

  • @thanush
    @thanush 5 ปีที่แล้ว +332

    உங்களது சொல்லுக்கு ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தலை வணங்குகின்றோம். ஈழத் தமிழர்கள் திறமைகளை மதிப்பவர்கள். மதிப்பு மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். நல்ல பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள். இருந்தாலும் ஒருசிலர் இருப்பார்கள். அது ஒவ்வோர் சமுதாயத்திலும் இருப்பதுதான். ஆனால் எங்களில் மிக மிகக் குறைவு. நாங்களும் நிகழ்வுகள் நடாத்தினோம். மிகக் கண்ணியமாக நடாத்தித்தான் அனுப்பினோம். உங்களது வார்த்தை மிகவும் உண்மையானது. கனடாவில் இருந்து வன்னிச் சங்கம்.

    • @deepanrohit8394
      @deepanrohit8394 5 ปีที่แล้ว +3

      Tamilan nu solitu jaathi ya um sollureenga. Neenga tamilan than naaa

    • @Cristalline14
      @Cristalline14 5 ปีที่แล้ว +29

      Deepan Rohit நண்பா வன்னிசங்கம் என்பது ஜாதி இல்லை. வன்னி என்பது இடம் . உங்கள் ஊரில் மதுரை திருநெல்வேலி போல. புலம்பெயர் தமிழர்கள் இங்கு தங்கள் ஊர்களின் பெயர்களில் பெயர்களில் சங்கங்களில் வைத்து தங்கள் ஊர்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றார்கள்.

    • @karalapillaimuraleetharan2309
      @karalapillaimuraleetharan2309 5 ปีที่แล้ว +8

      @@deepanrohit8394 வவுனியா +மன்னார் +முல்லைத்தீவு = வன்னி

    • @karalapillaimuraleetharan2309
      @karalapillaimuraleetharan2309 5 ปีที่แล้ว +7

      @@deepanrohit8394 வன்னியர் என்று தமிழகத்தில் சாதி இருப்பதே நம் மக்களில் பெரும்பாலோர்க்கு தெரியாது.

    • @yasarmajitha2915
      @yasarmajitha2915 5 ปีที่แล้ว +2

      Madam nalla besuninga

  • @balanatesan7620
    @balanatesan7620 ปีที่แล้ว +4

    அற்புதம், இவரது நாவு மட்டும் உண்மை பேசவில்லை, இவரது கண்களிலும் உண்மை தெரிகிறது... வாழ்த்துக்கள்,..

  • @dineshk5607
    @dineshk5607 5 ปีที่แล้ว +44

    ஒரு அம்மாவின் பேச்சு ❤❤❤😚

  • @io-yz7qo
    @io-yz7qo 5 ปีที่แล้ว +330

    பெண் என்றால் இப்படி இருக்கவேண்டும். என்னவொரு நேர்மை, கண்ணியம், ஒழுக்கம், அத்துடன் தொழில் துறையில் வெற்றி. பேச்சில் உண்மை தெரிகிறது. பாரதி கண்ட புதுமைப்பெண்.

    • @lovemezay
      @lovemezay 5 ปีที่แล้ว +5

      She's encouraging Men to say I love you so that the women won't ask for a chance. Enna olukam and ganiyam? Please don't encourage these women that just use such platforms to mock others. Will it be funny if her daughter went for an interview and came back and said the manager misbehaved?

    • @thoothukudi9354
      @thoothukudi9354 5 ปีที่แล้ว

      😭

  • @jayanthamizhan8768
    @jayanthamizhan8768 2 ปีที่แล้ว +5

    மிக அழகான, அருமையான, தைரியமான பதில்கள் வாழ்க ளமுடன்!

  • @vijayk6525
    @vijayk6525 5 ปีที่แล้ว +92

    @05:37 AR Rahman family smile... Graceful and Spiritual

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 5 ปีที่แล้ว +57

    Wow super speech Mam, மிக மிக எளிமையான மற்றும் யதார்த்தமான அமைதியான தெளிவாக பேசி உள்ளீர்கள் மேடம். நீங்கள் கூறியது போல யாரும் perfect இல்லை. Yes no one is perfect. இசையில் இன்னும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். A.R. Rahman இசையுலகில் தனிப்பெரும் ஓர் உன்னதமான உயர்ந்த தற்பெருமை இல்லாத சிறந்த அடையாளம்.

  • @abdulrahmanak2831
    @abdulrahmanak2831 3 ปีที่แล้ว +22

    It's a wonderful super உங்கள் பேச்சிளும் உண்மை.தெறிகிறது

  • @balaraman684
    @balaraman684 3 ปีที่แล้ว +23

    அருமை சகோதரி.உங்கள் பேட்டி சிறப்பாக உள்ளது.வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @woodcrotchinteriorandexter6832
    @woodcrotchinteriorandexter6832 5 ปีที่แล้ว +165

    I felt like A.R RAHMAN talking 😍😍

    • @VANAKKAM_TAMIL_243
      @VANAKKAM_TAMIL_243 5 ปีที่แล้ว +7

      A.R.Rahman என்னைக்கி இவ்லோ தைரியமா பேசியிருக்காரு?

    • @sgeetha7350
      @sgeetha7350 4 ปีที่แล้ว +2

      oh please....

    • @saravanakumari9538
      @saravanakumari9538 2 ปีที่แล้ว

      Same

    • @vighesh143
      @vighesh143 ปีที่แล้ว

      @@VANAKKAM_TAMIL_243 he talking about her voice its same to arrahman

  • @sivakumarm7551
    @sivakumarm7551 4 ปีที่แล้ว +477

    ரகுமான் சார் மட்டுமே தெய்வபிறவி என்று நினைத்தேன் ஆனால் அவர்கள் குடும்பமே நேர்மையான அதிசய பிறவி போல.

    • @Maaji0702
      @Maaji0702 4 ปีที่แล้ว +16

      Manushana aa manushana matume paarunga bro

    • @Maaji0702
      @Maaji0702 4 ปีที่แล้ว +9

      Manushana aa manushana matume paarunga bro

    • @murugapandian9
      @murugapandian9 4 ปีที่แล้ว +2

      @@Maaji0702 .m

    • @latharanga4130
      @latharanga4130 3 ปีที่แล้ว

      )

    • @latharanga4130
      @latharanga4130 3 ปีที่แล้ว

      @@Maaji0702 by

  • @user-ss6ly9sh3o
    @user-ss6ly9sh3o 5 ปีที่แล้ว +137

    ஏராளமான இலங்கைத் தமிழர்களுடன் நண்பர்களாக பழகியிருக்கேன்.ரொம்பவும் இனிமையானவர்கள்.பெண்களை ரொம்ப மதிப்பவர்கள்.எனது அப்பா மருத்துவமனையில் இருந்த போது இலங்கை யாழ்ப்பாண தமிழ் ஆண் நண்பர்கள் என் அப்பாவின் உயிரை காப்பாற்றினார்கள்.செலவு செய்த பல லட்சம் பணத்தை இன்று வரை அவர்கள் கேட்கவில்லை ❤️👌👌

    • @mayoorankmkm3924
      @mayoorankmkm3924 5 ปีที่แล้ว +3

      Thx bro.

    • @asaithambicelladurai318
      @asaithambicelladurai318 5 ปีที่แล้ว +5

      but you should return their money Ms. Malar Vili

    • @ravipalanrasaratnam8013
      @ravipalanrasaratnam8013 5 ปีที่แล้ว +2

      ஈழத்தின் பண்பாடு.

    • @TOXIC-bj8ny
      @TOXIC-bj8ny 5 ปีที่แล้ว +3

      மலர்விழி திருச்சி we always unite as tamizhans

    • @EHPADservice
      @EHPADservice 5 ปีที่แล้ว +11

      மலர்விழி திருச்சி ஈழத்திலிருந்து காயப்பட்ட மக்கள் போராளிகளுக்கு மருந்து வாங்க புலிகள் அனுப்பிய 60லட்சம் ரூபாவை கருணாநிதி அபகரித்த வரலாறும் உண்டு

  • @elizabeth8895
    @elizabeth8895 5 ปีที่แล้ว +239

    A. R. Rahman is a good example for men

  • @sttheexplorer4649
    @sttheexplorer4649 4 ปีที่แล้ว +27

    Proud of u Rehana Mam ur laughter is as same as A.R.R😊

  • @sjr7127
    @sjr7127 5 ปีที่แล้ว +16

    அருமை சகோதரி.....
    பெண்ணுக்கு உரிய பெருமை உங்களின் பேச்சில் இருக்கு மா.....

  • @selvas4129
    @selvas4129 5 ปีที่แล้ว +92

    A.R. Rehman sister is a decent lady.

  • @saranyasakthivelu3447
    @saranyasakthivelu3447 5 ปีที่แล้ว +50

    Reihanas speech was an open talk and I really loved the way she shared the things without any hesitation. She is really bold and has an excellent tone. Very admirable lady. 🙂

  • @mohamednasleem641
    @mohamednasleem641 5 ปีที่แล้ว +92

    Arr Raihana mom super bold speech...and ARr rahman sir we are respect you

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 ปีที่แล้ว +2

      Yenda Vairamuthu eppadi naaruthu unnoda paerru .chi 😂😂😂😂😂😂😂😂😂...ethulla evvar kavipaerrasu ..poyanga

  • @kavithakarthik6710
    @kavithakarthik6710 4 ปีที่แล้ว +43

    Very matured statements by A R Rahman's sister. Truly a honorable family.

  • @ramsubbiah4335
    @ramsubbiah4335 5 ปีที่แล้ว +35

    8:40 - powerful. 'i was on my own', and grew professionally without ARR's support - hats off to you, madam.

  • @user-uc7ry3rq7h
    @user-uc7ry3rq7h 5 ปีที่แล้ว +61

    சகோதரியோடைய பேட்டி அருமை, இறைவன் உங்களை பொருந்தி கொள்ளட்டும்.

  • @vamana4239
    @vamana4239 5 ปีที่แล้ว +51

    ஒரு வெளிப்படையாக ,திறந்த மனதுடன், உள்ளதை உள்ளபடி,ஒளிவு மறைவின்றிப் பேசும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்..

  • @DjPradi
    @DjPradi 4 ปีที่แล้ว +16

    நேர்மையும் கன்னியமமும் கலந்த தைரியாமான பதில்கள் தாயே.

  • @arunkishore1532
    @arunkishore1532 5 ปีที่แล้ว +89

    இருவரும் யோக்கியம் இல்லை என்ற நடு நிலையான பேச்சுக்கு வாழ்த்துக்கள். நாம் நம் வேலையை பார்க்கலாம்.நாட்டில் உள்ள மற்ற பிரச்சனையை பார்க்கலாம்.

  • @ksaank
    @ksaank 5 ปีที่แล้ว +321

    Nalla valarpu. Proving that she is from Rahman family

    • @babups9915
      @babups9915 5 ปีที่แล้ว +10

      well said. Their Mother is truly great

    • @flitzgerald7984
      @flitzgerald7984 5 ปีที่แล้ว +5

      Apo GV?

    • @rajavelur8986
      @rajavelur8986 5 ปีที่แล้ว +4

      im saying this to myself Avan out of formuu🤣🤣

    • @nakumar2
      @nakumar2 4 ปีที่แล้ว

      @@flitzgerald7984 GV😂😂😂

    • @susheelam8390
      @susheelam8390 3 ปีที่แล้ว +1

      I would have never left my children with my husband to embrace other religion, if fact no mother would have done that.

  • @khadiharamain
    @khadiharamain 5 ปีที่แล้ว +4

    A R Rahman is so soft spoken and doesn't like to create controversy with his opinions. He stays on the safe side.e but his sister hats off! How bold and clearly spoken! I liked her thoughts and the way she put them across!

  • @Gayathri267
    @Gayathri267 5 ปีที่แล้ว +153

    Anchor is too humble😊😊😊rehanna mam's opinions are fair 😊😊

  • @TheAjithg
    @TheAjithg 5 ปีที่แล้ว +21

    Like brother Like sister...what a straight forward answer..what guts..hats off👏this is what we call a proper and straight forward interview

  • @maryvasantha6300
    @maryvasantha6300 3 ปีที่แล้ว +2

    உண்மையில் 100% நேர்மையான உண்மையான யதார்த்தமான தைரியமான ஒரு பெண்மணியை interview எடுத்தமைக்காக news channel கு நன்றிகள்!💐💐💐

  • @iyappanshekar1913
    @iyappanshekar1913 5 ปีที่แล้ว +101

    ( Super speech )Never hurt no one She is very good heart ,Bold & social concern women,her the way of speech we know so GVP LOOK LIKE SAME God bless your family mam .
    My God ARR always great.

    • @100floobooo
      @100floobooo 5 ปีที่แล้ว

      Iyappan Shekar And

  • @raajeem3543
    @raajeem3543 5 ปีที่แล้ว +32

    கண்ணியமான மற்றும் தைரியமான பேச்சு.. நல்ல குடும்பத்தில் இருந்து வளர்ந்த பெண் என்பது தெளிவாக தெரிகிறது... பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும்..

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 3 ปีที่แล้ว +3

      Ellam ok oru ponnu enna pesurangalo adhu avangaloda sondha karudhu.. Ithuku avanga familya sollanum illa.. Nalla pesuna nalla kudumbadhu ponnu.. Thappa pesuna kevalamana kudumba ponna..

  • @balac2464
    @balac2464 3 ปีที่แล้ว +33

    We T N n all Hindus very Proud to have AR family . Praise The God.

  • @azeezazeez7399
    @azeezazeez7399 5 ปีที่แล้ว +17

    Very bold speech madam, I love you're attitude and smiling keep it up 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @noahnoemy9286
    @noahnoemy9286 5 ปีที่แล้ว +62

    உங்களை வளர்த்த வளர்ப்பு உங்கள் பேச்சில் தெரிகிறது உங்கள் வளர்ப்பு ஜிவியில் தெரிகிறது

  • @sivaganga3281
    @sivaganga3281 5 ปีที่แล้ว +3

    அருமையான நேர்மையான அழகான குரலில் நிறைவாய் இருந்த இந்த நேர்கானலில் உண்மையை சொன்னீர்கள் அம்மா.நன்றி..

  • @timetech8917
    @timetech8917 5 ปีที่แล้ว +19

    a huge respect for rahumans sister......very open..............iruntha ipadi irukukanum............

  • @sayoniv5316
    @sayoniv5316 5 ปีที่แล้ว +43

    Salute to you madam! Repect genuine people. Truth always triumph!

  • @kalaisuresh7212
    @kalaisuresh7212 3 ปีที่แล้ว +3

    அக்காவின் பதில்கள் அனைத்தும் நடுநிலைமையாக இருப்பதாகவே தோன்றுகிறது. AR. Rahman னுடைய இசை மற்றும் குணத்திற்கு நான் ரசிகன்

  • @SSC-CSAT-TNPSC
    @SSC-CSAT-TNPSC 5 ปีที่แล้ว +4

    அருமையான நேர்காணல்... மதிப்பிற்கு உரிய பெண்மணி... தலைவணங்குகிறேன்...

  • @Blender3D_Specialist
    @Blender3D_Specialist 5 ปีที่แล้ว +81

    she is talking truth !! hats off reihaana

  • @webera
    @webera 4 ปีที่แล้ว +12

    She speaks truth from her heart. Very proud of you man.

  • @vjgabig1980
    @vjgabig1980 5 ปีที่แล้ว +10

    Just spoke her heart out...Respects mam 👌🏻👍🏻

  • @krishnalavaseelan5086
    @krishnalavaseelan5086 5 ปีที่แล้ว +30

    She talks amazing...very mature speech. Hats off 🤔

  • @rekhachez8211
    @rekhachez8211 5 ปีที่แล้ว +43

    Very honest and straightforward. Love her a lot after this interview.

  • @sanlakshan
    @sanlakshan 5 ปีที่แล้ว +312

    GV Prakash you’re blessed because you got a wonderful courage mam

    • @johnsavari1528
      @johnsavari1528 5 ปีที่แล้ว

      iueewp

    • @pathmaram6719
      @pathmaram6719 4 ปีที่แล้ว

      Agree...she is bold

    • @yoganathangovindaraju1430
      @yoganathangovindaraju1430 3 ปีที่แล้ว

      aiyeeee..GV wedding also she nvr went

    • @maduraikaaran9516
      @maduraikaaran9516 3 ปีที่แล้ว

      Full nepotism products ivanunga.. Athuku neengalu support panunga

    • @susheelam8390
      @susheelam8390 3 ปีที่แล้ว +2

      She left her children to embrace Islam. She is never a good mother. GVs father alone raised GV prakash n his sister

  • @geethanjalik4262
    @geethanjalik4262 5 ปีที่แล้ว +18

    I was wondering how 25 mins have gone just like this. I felt honesty in her words. Interview was like tea time talk. Very nice...

  • @chitchitta
    @chitchitta 5 ปีที่แล้ว +24

    Best interview I have ever heard in my life. I'm sixty...

  • @salemdeva
    @salemdeva 5 ปีที่แล้ว +260

    அப்படியே A.R.Rahaman க்கு எதிர் குணாதிசயம். வெளிப்படையான பேச்சு.

  • @vijayakumar9553
    @vijayakumar9553 5 ปีที่แล้ว +45

    Wonderful speech..
    Very clear and bold......
    I salute u .Great madam.

  • @stanlyxavier
    @stanlyxavier 3 ปีที่แล้ว +13

    100% correct, nice, bold interview. Open and honest view.

  • @abusumaiya
    @abusumaiya 5 ปีที่แล้ว +17

    Excellent Mam. இசை, இசைதுறை, ஆண்-பெண் நட்பு, உடை, ஆன்மீகம் என அனைத்தைக் குறித்தும் நீங்கள் அளித்த பதில்கள் அழகு. எந்த கோஸிப்பையும் ஏ.ஆர். ரஹ்மான் சார் காதிலேயே வாங்கமாட்டார். தப்பான விசயங்கள் அவர் பக்கம் போகாது என்றது க்ரேட். தூரத்திலிருந்து ஒரு துறை மீதும் அதிலுள்ளவர்கள் மீதும் மோசமான பார்வை கொண்டு கல்லெறிவது தவறு என்பதை உணர்த்தியுள்ளீர்கள். உங்களைப் போன்று வெளிப்படையாக உண்மைகளைப் பேசுபவர்கள் வரவேண்டும்.

  • @rameshkumar-jz5tp
    @rameshkumar-jz5tp 5 ปีที่แล้ว +230

    Good speech nu soltrathu vida நம்ம வீட்டு அக்கா பேசறமாதிரி‌ இருக்கு இவங்க சொல்றது சரி girls dress pathi correct ah sotranga super

    • @manim4869
      @manim4869 ปีที่แล้ว

      L
      L

    • @manim4869
      @manim4869 ปีที่แล้ว

      😊
      😊😊
      😊😊😊😊
      😊😊0
      😊
      😊😊😊😊😊😊😊😊😊😊
      😮😊😊😊😊😊
      😊😊

    • @manim4869
      @manim4869 ปีที่แล้ว

      😊

    • @manim4869
      @manim4869 ปีที่แล้ว

      😊😊😅

    • @manim4869
      @manim4869 ปีที่แล้ว

      😊😊ll😊😊😊😊😊l

  • @sandysuresh1947
    @sandysuresh1947 3 ปีที่แล้ว +6

    First time I see rahana mem interview. I like the way she's speaking.and very bold gd

  • @ramchandran191
    @ramchandran191 5 ปีที่แล้ว +15

    Very very nice speach 100 present i fell ture only great sister , all words for very important for girls thank u

  • @priyankamadan5360
    @priyankamadan5360 5 ปีที่แล้ว +9

    Awww her smile 😘😘

  • @vinothkumarganesan1260
    @vinothkumarganesan1260 4 ปีที่แล้ว +7

    Wow what clear speech Good appreciated.

  • @sharanpv84
    @sharanpv84 5 ปีที่แล้ว +16

    Huge respect for Rehman sir as always !!

  • @connectdavid
    @connectdavid 3 ปีที่แล้ว +37

    she speaks in a very balanced and respective way. Very nice to hear from this kinds of people.

  • @drbeulah3428
    @drbeulah3428 4 ปีที่แล้ว +23

    Really impressed! Big salute to Rehana! Such a open talk...love and respect her more than anyone

    • @ponni2237
      @ponni2237 ปีที่แล้ว

      But me toniu munadi itha veliye kondu vanthu irukalam,very late ,after chinmayi APM she opened

  • @antomajo9654
    @antomajo9654 5 ปีที่แล้ว +10

    AR Rahman sir really proud of you

  • @lakshminarayananvenugopal9511
    @lakshminarayananvenugopal9511 5 ปีที่แล้ว +6

    Her thoughts are not only strong but also practical. A bold version of ARR 👏👏

  • @yugenyugen8246
    @yugenyugen8246 4 ปีที่แล้ว +2

    She have a guts to tell.. Hats off... Tamil singampenn. Love from Malaysia tamilan

  • @rajfarms3376
    @rajfarms3376 5 ปีที่แล้ว +435

    கலாமும் ரஹ்மானும் தமிழரின் பொக்கிஷம்..

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 2 ปีที่แล้ว +10

    Our respects are due to this lady composer A.R.Rehanna for her independent views on the music industry.

  • @g.a.parthasarathy7681
    @g.a.parthasarathy7681 ปีที่แล้ว

    அன்பு சகோதரி கண்ணியமான பேச்சு இருபாலருக்கும் நடுநிலையான பேச்சு சகோதரிக்கு வாழ்த்துக்கள் யாரையும் சார்ந்து குறிப்பிடாமல் நேர்மையான நடுநிலையான பேச்சு மிகவும் அருமை

  • @akhshaysrinivasan5779
    @akhshaysrinivasan5779 5 ปีที่แล้ว +13

    Well said mam ! A decent and an open talk. Thanks !

  • @sr-mh4qq
    @sr-mh4qq 5 ปีที่แล้ว +9

    Really honest and bold speech

  • @mathanmathan7188
    @mathanmathan7188 5 ปีที่แล้ว +1

    அருமை தாயே பேச்சில் தூய்மை கண்ணில் நேர்மை உங்களை போல் இருந்தால் எந்த ஆண்களும் நெருங்க முடியாது

  • @ferozkhan8068
    @ferozkhan8068 5 ปีที่แล้ว +6

    Awesome.. such a clear cut speech and very valid points👏👏

  • @sivakumarkalidas7492
    @sivakumarkalidas7492 5 ปีที่แล้ว +96

    Rahman exactly the same body language & voice modulation of her sister😁

  • @k.bhaskarmani5423
    @k.bhaskarmani5423 3 ปีที่แล้ว +1

    சகோதரி மிக அருமையாக பிரச்சினைகளை அணுகுகிறார்கள். பாராட்டுக்கள்.

  • @thanigait1908
    @thanigait1908 5 ปีที่แล้ว +16

    A.R.Rahman ❤️

  • @KarthickRajaeee
    @KarthickRajaeee 5 ปีที่แล้ว +10

    paah such a clarity in her answers & very bold view

  • @user-qf7uf6ft5w
    @user-qf7uf6ft5w 5 หลายเดือนก่อน

    திரு.ARR அவர்களின் உடன் பிறந்த சகோதரி என்கிற பந்தா, துளி அளவும் இல்லாமல், மிக எளிமையாக நடந்து கொள்ளும் திருமதி. ரஹனாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... Very grounded person...

  • @nithyathiruppathi3009
    @nithyathiruppathi3009 5 ปีที่แล้ว +9

    Mind blowing, open heart u r mam

  • @darshavardhanbalamurugan5214
    @darshavardhanbalamurugan5214 5 ปีที่แล้ว +12

    I got lot of respect for Raihana madam from this interview.

  • @bazuraticket9900
    @bazuraticket9900 4 ปีที่แล้ว

    மிக அருமையான எதார்தமான பேச்சு.. உண்மையை அழகாக எடுத்து புரியவைக்கும் சகோதரி..
    நல்லதொரு குடும்பம்.. Great A.R.RAHMAN family

  • @VikranthLionship
    @VikranthLionship 5 ปีที่แล้ว +180

    Anchor is good.. and all are good questions 😊

    • @navastaj
      @navastaj 5 ปีที่แล้ว

      the girl she who went to sabarimala is not fathima rahman its rehna fathima

    • @pvinayagam52
      @pvinayagam52 5 ปีที่แล้ว +3

      She is not a girl but a woman

    • @fathimanusra7824
      @fathimanusra7824 5 ปีที่แล้ว

      Hinthè Sexuality Sexuality

    • @fathimanusra7824
      @fathimanusra7824 5 ปีที่แล้ว

      👜👜

  • @karthikbalasubramanian7703
    @karthikbalasubramanian7703 5 ปีที่แล้ว +24

    Such a bold speech about today's women dressing sense n all other issues n highlighting about our culture n our tradition!!

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 4 ปีที่แล้ว +1

    She is down to earth. Casual answers . Superb sister

  • @shannat4566
    @shannat4566 5 ปีที่แล้ว +18

    Rehana Mam your answers were picture perfect. Congrats

  • @vijayavignesh5612
    @vijayavignesh5612 5 ปีที่แล้ว +20

    Vaira muthu pacha . Cinmaiy echha. Arr seamma cutesh supper polde 😀😀😀

    • @issacpremanand
      @issacpremanand 5 ปีที่แล้ว +1

      vijaya Vignesh Sema...!!

    • @bossbasha8115
      @bossbasha8115 5 ปีที่แล้ว +1

      Semma punch

    • @AdityaChandran-ih3tc
      @AdityaChandran-ih3tc 5 ปีที่แล้ว

      vijaya Vignesh don’t target Chinmayee. She’s fighting for a cause

  • @nara49veera12
    @nara49veera12 5 ปีที่แล้ว

    Like Brother, Like sister. Good family, very down to earth humans. Sister is worldly smart.

  • @NavaneethaPerumal-13
    @NavaneethaPerumal-13 5 ปีที่แล้ว +13

    One of matured speeches !