கூட்டத்தில் ஒரு நடிகையை கிள்ளியவரை வெளுத்து வாங்கிய விஜயகாந்த்..! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • கூட்டத்தில் ஒரு நடிகையை கிள்ளியவரை வெளுத்து வாங்கிய நடிகர்!! Watch the Full video to know about the full incident and about the Hero.
    #KuttiPadmini #KPTV #KuttiPadminiInterviews #MGR #NTR #Vijaykanth #Radhika
    For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

ความคิดเห็น • 366

  • @manjumuthu2034
    @manjumuthu2034 3 ปีที่แล้ว +73

    எங்கள் தெய்வம் கேப்டன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ashok_Bala
    @Ashok_Bala 3 ปีที่แล้ว +43

    நன்றி மேடம் எங்கள் கேப்டனை பற்றி சொன்னதற்கு. கேப்டன் வாழ்க

  • @premkumar.p837
    @premkumar.p837 3 ปีที่แล้ว +51

    நமது தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களைப் பற்றிய முற்றிலும் மறுக்க முடியாத உண்மையான தகவல்களை பகிர்ந்து கொண்ட குட்டி பத்மினி அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் மா

  • @prabhurahul4845
    @prabhurahul4845 3 ปีที่แล้ว +119

    " கடையேழு வள்ளல்களும் உன்னை கண்டால் பொறாமை கொள்வார்கள்" எங்கள் உயிர் தலைவனே!

  • @ராதாமுருகன்
    @ராதாமுருகன் 3 ปีที่แล้ว +109

    காலத்தால் அழிக்க முடியாத ஒரு கட்டம் கேப்டன் கேப்டனை பற்றி இவ்வளவு அழகாக எடுத்து சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இன்னும் அவரைப்பற்றி சொல்லுங்கள் கேட்க ஆர்வமாக இருக்கிறது

  • @nethajib4219
    @nethajib4219 3 ปีที่แล้ว +98

    நன்றி மேடம்
    கடவுள் போன்ற உள்ளம் கொண்டவர்
    ரியல் ஹீரோ
    தயிரயமானவர்

  • @asvpncreation7214
    @asvpncreation7214 3 ปีที่แล้ว +40

    வாழும் தெய்வம் கேப்டன் விஜயகாந்த் மாஸ்

  • @vegisami7316
    @vegisami7316 3 ปีที่แล้ว +62

    குட்டி பத்மினி மேடம் கேப்டன் பற்றி நல்ல தகவல்கள் சொன்ன உங்களுக்கு நன்றி !

  • @pandiyanpandiyan179
    @pandiyanpandiyan179 3 ปีที่แล้ว +32

    மிக்க நன்றிகள் அம்மா எங்கள் தலைவரைப் பற்றி பல உண்மைகளை தெரியவைத்தமைக்கு நன்றிகள் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @muthukumars1461
    @muthukumars1461 3 ปีที่แล้ว +34

    இவரை வாழ்த்த எனக்கு வார்த்தை ஏதும் வரவில்லை...ஆகவே தங்கம் என்றும் தரம் மாறாது...👌

  • @VijayaKumar-fp8iy
    @VijayaKumar-fp8iy 3 ปีที่แล้ว +126

    என் தெய்வத்தைப் போல் இதற்கு மேல் யாரும் பிறக்கப் போவதில்லை அவர் பலநூறு ஆண்டுவாழவேண்டும்

    • @subasuba380
      @subasuba380 3 ปีที่แล้ว

      Suppara sonninga ji unkalai nan manathara vanangkuran captain tan geth captain en theyvam captain tan en uyir thesam meendum varuvar captain

  • @gcrgcr2658
    @gcrgcr2658 3 ปีที่แล้ว +105

    என் தலைவன் நூறாண்டு காலம் வாழ வேண்டும்.. மக்கள் சேவை செய்ய வேண்டும்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 ปีที่แล้ว +16

    வணக்கம் அக்கா ஒவ்வொரு திரைக்கலைக்கலைஞர்கள் பற்றி அழகாக விபரமாக நாகரீகமாக நீங்கள் பேசும் பேச்சு அருமை அற்புதம் திரு விஜயகாந்த் அண்ணன் பற்றிய கருத்துக்கள் பிரமாதம் நன்றி! வாழ்த்துக்கள்!

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 ปีที่แล้ว +73

    VIJAYAKANTH Sir Nalla Manithar

  • @vkr79
    @vkr79 3 ปีที่แล้ว +62

    மனிதநேயம் கொண்ட உதவிகரம் புரியும் கொடை வள்ளல் விஜயகாந்த்

  • @RamanaArakattalai
    @RamanaArakattalai 3 ปีที่แล้ว +96

    நன்றி மேடம் எங்க கேப்டன் சொக்கத்தங்கம்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 ปีที่แล้ว +25

    Its Very Happy To Hear About Captain Vijayakanth Sir..!

  • @sakthi_veld505
    @sakthi_veld505 3 ปีที่แล้ว +41

    Captain the Masss 💝

  • @SureshSuresh-lh9ol
    @SureshSuresh-lh9ol 3 ปีที่แล้ว +23

    மனித நேயம் மிக்க ஒரு மனிதர் நமது புரட்சிகஞைனர்

  • @leela2499
    @leela2499 4 ปีที่แล้ว +103

    அவருடைய மதிப்பை பன்மடங்கு உயர்திவிட்டீர்கள்🙏

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 ปีที่แล้ว +115

    விஜயகாந்த் நல்ல மனிதர்

    • @Gystyles7993
      @Gystyles7993 3 ปีที่แล้ว +3

      Yes

    • @TamilmominSG
      @TamilmominSG 3 ปีที่แล้ว +5

      My favourite actor, aanal eppo vijaykanth vulla nilamai paarthu miha vedhanai adaindhean, iraivan avarai nalla udal nilaiku konduvara vendum 🤲

  • @mbkolli
    @mbkolli 3 ปีที่แล้ว +15

    Interesting story of meeting actor Vijaykant😊

  • @jpadmavathipups3535
    @jpadmavathipups3535 3 ปีที่แล้ว +7

    இத்தனை பொறுப்பான மனிதரை தமிழக அரசு பொறுப்பில் காண நமக்கு தான் கொடுத்து வைக்கவில்லை.. இன்றைய நிலையில் அவர் நலமுடன் வாழ வேண்டும் என்பதே நமது எண்ணமாகும்

  • @gunasekaryamuna2536
    @gunasekaryamuna2536 3 ปีที่แล้ว +3

    அம்மா நீங்க பேசுவதும் அழகு சொல்கின்ற விஷயமும் அழகு. சூப்பர் மா. நன்றி. விஜயகாந்த் சார் இவ்வளவு நல்ல மனிதரா என கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @kannadass7590
    @kannadass7590 3 ปีที่แล้ว +15

    Mrs.Kuttipadmini madam, your respect has reached to a different level after this interview. You are a broad hearted bold lady. You have disclosed many good things about Mr.Vijayakanth, the one who helped so many people in the industry and outside the industry. vaalga valamudan.

  • @vsk2184
    @vsk2184 3 ปีที่แล้ว +19

    Captain always great

  • @asvpncreation7214
    @asvpncreation7214 3 ปีที่แล้ว +42

    எங்கள் கேப்டன், வரலாறு, சரித்திரம் ,கேப்டன் மாதிரி யாரும் வரமாட்டார்கள்

  • @sasikalakasi555
    @sasikalakasi555 4 ปีที่แล้ว +34

    Wonderful presentation. Praying mr Vijay kanth should have a long healthy life

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว +18

    Captain Vijayakanth 😍😍😍

  • @abiramiyoganathan5266
    @abiramiyoganathan5266 3 ปีที่แล้ว +15

    நல்ல மனிதர் 🙏

  • @velmuruganperiyasamy3086
    @velmuruganperiyasamy3086 3 ปีที่แล้ว +33

    நல்லதொரு மனிதநேயமிக்க மாமனிதர். நோயால் நொடிந்துபோனதுதால் நல்லதொரு அரசியல்தலைமையும் ஆளுமையும் இல்லாததொரு அரசியல்களம்.

  • @asvpncreation7214
    @asvpncreation7214 3 ปีที่แล้ว +10

    வாழ்க கேப்டன் thanks madam

  • @vijisriram2061
    @vijisriram2061 3 ปีที่แล้ว +19

    I am great fan of vijay kanth sir great person 🙏

  • @michaelraj7414
    @michaelraj7414 3 ปีที่แล้ว +37

    கேப்டனின் கடைகோடி தொண்டன் நான் என்பதில், எனக்குப் கர்வம் தான் மேடம்.

  • @rdeepa2661
    @rdeepa2661 3 ปีที่แล้ว +15

    God bless you vijayaganth sir

  • @rameshbabupoornachandran7082
    @rameshbabupoornachandran7082 3 ปีที่แล้ว +8

    Great, Long live Mr Vijayakanth my heartiest wishes to him

  • @deepakannan4585
    @deepakannan4585 4 ปีที่แล้ว +18

    Suprb introduction of vijayakanth sir..movie intro madri iruku..suprb explanation ..

  • @RajaSingh.c
    @RajaSingh.c 4 ปีที่แล้ว +28

    He's a Real super star.

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 3 ปีที่แล้ว +35

    திரு.விஜயகாந்த் அவர்கள் நல்ல குணமுள்ள மனிதர். நிறைய மக்களிற்காக நல்லது செய்துள்ளார். காலத்தின்‌ நிர்பந்தத்தால் அரசியலில் வந்தார். தவறான பரப்புரை மூலம் அவரை மக்கள் வேறுமாதிரி புரிந்து கொண்டனர். இதனை சரியாக சரியான நேரத்தில் எடுத்து சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி அம்மா.

  • @vimalnathan3904
    @vimalnathan3904 3 ปีที่แล้ว +4

    Super madam! குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

  • @neyalangthasa3014
    @neyalangthasa3014 4 ปีที่แล้ว +44

    அவர் நன்றாக ஆரோக்கியமாக வாழவேண்டும்💐💐💐

  • @suspensekillerstv5913
    @suspensekillerstv5913 3 ปีที่แล้ว +40

    என் தலைவன் ஒரு நாள் வருவார்

  • @iswariiswa4759
    @iswariiswa4759 3 ปีที่แล้ว +8

    He is a great human...i pray to god to give him good health and all goodness to him...

  • @kannappanm1847
    @kannappanm1847 3 ปีที่แล้ว +7

    நன்றி மேடம்

  • @vijayamani4765
    @vijayamani4765 3 ปีที่แล้ว +9

    Vijayakanth nalla manithar👍

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 3 ปีที่แล้ว +23

    Captain India Vijaakanth sir nallavar mathavangaluku unavu kudupathu periamanathu Valthukal vanangukiran.... Nallaiya thalaivarkal..... By Cbe sister.....

  • @spideyplayzminecraft8922
    @spideyplayzminecraft8922 3 ปีที่แล้ว +3

    God bless you vijayakanth sir. Vazhga valamudan and healthy and strong.

  • @kanagachitra6132
    @kanagachitra6132 3 ปีที่แล้ว +15

    Capton vijayakanth pathiya ungal pathivu migavum arumai.

  • @jawaheer28
    @jawaheer28 3 ปีที่แล้ว +4

    உண்மையில் விஜய்காந்த் நல்ல மனிதர் தான்....

  • @jasonmayalagu4574
    @jasonmayalagu4574 4 ปีที่แล้ว +12

    Thank you so much for educating me about Talaiver Vijayakanth .

  • @lavaking8943
    @lavaking8943 3 ปีที่แล้ว +7

    எங்க சிங்கம் சொக்க தங்கம் தாம்

  • @RK-ot1cz
    @RK-ot1cz 3 ปีที่แล้ว +14

    What a great man!!

  • @jeyaganesh4602
    @jeyaganesh4602 3 ปีที่แล้ว +8

    என்ன மனுஷன்'யா இவரு எந்த நடிகர் நடிகையை பேட்டி எடுத்தாலும் விஜயகாந்த் பற்றி பேசாமல் இல்லை. உண்மையில் சொக்கத்தங்கம் தான் கேப்டன்.......

  • @padmak9302
    @padmak9302 4 ปีที่แล้ว +11

    Very good speech madam. U r a film industry encyclopedia.

  • @SakthiVel-zp8ol
    @SakthiVel-zp8ol 3 ปีที่แล้ว +5

    நன்றி அக்கா

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 3 ปีที่แล้ว +8

    இவ்ளோ பேசறீங்க ஆனால் அரசியல் வரும்போது கேப்டனுக்கு அந்த நன்றிகெட்ட நடிகர்கள் சப்போர்ட் பண்ண மாட்டான்

  • @Vibhavijay1
    @Vibhavijay1 3 ปีที่แล้ว +13

    Vijay kanth sir, thanga manasukku sondhakarar..Avar engal ooru karar endru perumaiya solluven.🙏🙏👍❤️

  • @asvpncreation7214
    @asvpncreation7214 3 ปีที่แล้ว +41

    பலபேரை வாழவைத்தவர் கேப்டன்

  • @manivelp2231
    @manivelp2231 3 ปีที่แล้ว +9

    Vijayakanth sir neega nalla irukanum epothum

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 ปีที่แล้ว

    பப்பிம்மா! வணக்கம்! விஜயகாந்த் அவர்களைப் பற்றிய தகவல்கள் மிகபெருமையாக இருந்தது, நல்ல மனிதர், ஒரு சிறந்த தலைவர் உடல் நலம் இல்லாமல் சிரமப்படுவது வேதனையாக இருக்கிறது,
    அவர் உடல் நலம் தேறி,‌சிறந்த தலைவராக திகழ‌வேண்டும் என அந்த பகவானை ப்ரார்த்தனை செய்கிறேன்,
    மிக்க நன்றி அன்பு சகோதரி!,
    வாழ்க வளமுடன்!" ராதேகிருஷ்ணா!"🙏🙏

  • @agvaksithagamingvideo4687
    @agvaksithagamingvideo4687 3 ปีที่แล้ว +1

    கேப்டன் சார் உங்க நல்ல மனச்சுக்கு நீங்க நல்ல உடல் நலத்தோடு தீர்க்க ஆயுலோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்...நன்றி அம்மா...விரைவில் அவரை பேட்டி எடுங்கள்.

    • @angappanp4479
      @angappanp4479 2 ปีที่แล้ว

      ஆமா அம்மா

  • @kalyan1778
    @kalyan1778 4 ปีที่แล้ว +21

    Dharmam thalai kaakum. Vijayakanthidam pidikkatha kunam irrukkalam. Aanaal nallanavattrai Naam eduthukolla vendum annapatchi pol . Good job you have done kuttima

  • @Rainbow_dash_lover
    @Rainbow_dash_lover 3 ปีที่แล้ว +1

    My fav mr.vijaykant sir. A great human and actor. Wishing him all the best

  • @vimaladevi5488
    @vimaladevi5488 3 ปีที่แล้ว +2

    கேப்டன் பத்தி பேசுனதுக்கு நன்றி உங்கள் பேச்சு திரைமை அருமையாக உள்ளது திரைக்கு வந்த happy irukanuim உங்களா ஒரு அம்மா மாதிரி முடித்தல் கால் பன்னுங்க பப்பி அம்மா 🙏🏼🙏🏼🥰

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 ปีที่แล้ว +2

    Vijyakanth sir...neenga return varanum sir....god bless u

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 3 ปีที่แล้ว +16

    மேம் தயவுசெய்து மந்திர வாசல் சீரியல் அப்லோட் செய்யுங்கள்

  • @selvamkumar2493
    @selvamkumar2493 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்

  • @snjayashreejaya8080
    @snjayashreejaya8080 4 ปีที่แล้ว +10

    Whenever I am watching your videos I forgot all my stress and everything....keep doing mam....sooper

  • @srirammouli2507
    @srirammouli2507 4 ปีที่แล้ว +15

    Wow..ivvalavu nallavara so great..

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 4 ปีที่แล้ว +14

    சூப்பர். விஜய காந்த் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @sanskritaursanskriti8787
    @sanskritaursanskriti8787 3 ปีที่แล้ว +3

    உங்கள் எல்லோருடைய கமெண்ட்ஸ் படித்து தான் தெரியுது அவர் இவ்வளவு நல்ல மனிதர் என்று. இதுவரைக்கும் நான் அவரை ஒரு குடிகாரர் என்று தான் நினைத்தேன். தமிழ் பட உலகை பற்றி ,ஏன் தமிழ்நாட்டை பற்றி இப்போதான் தெரிந்துகொள்கிறேன்

  • @GaneshGanesh-lm7jz
    @GaneshGanesh-lm7jz 4 ปีที่แล้ว +9

    I like ur experiences ammma... from trivandrum...

  • @sumathiarunkumar7791
    @sumathiarunkumar7791 4 ปีที่แล้ว +6

    Chance se illa Madam👏. Naan romba nalla unga programme parkuren. Superb 👌. Keep going👍. Kuzhandhayum deivamum film Ethana thadava parthalum unga acting salikaadu 😊🥰.

  • @shanthit1694
    @shanthit1694 4 ปีที่แล้ว +36

    Inspirational to others
    அம்மா வர வர இளமையாகிட்டே வர்றீங்க! சீக்கரெட் என்னம்மா?

  • @gayathiridevichandrasekar1394
    @gayathiridevichandrasekar1394 4 ปีที่แล้ว +7

    Sooooperb puppy ma ❤️❤️

  • @mouneesh.a1179
    @mouneesh.a1179 3 ปีที่แล้ว +1

    Vijaykanth sir,,always my hero ..he is a wonderful leader...

  • @jonair1024
    @jonair1024 3 ปีที่แล้ว +5

    Big salute to Captain

  • @SaraswathiMariappan
    @SaraswathiMariappan 3 ปีที่แล้ว +2

    Good heart person, vazgha valamudan.. sir

  • @balkeesibrahim7301
    @balkeesibrahim7301 4 ปีที่แล้ว +46

    எனக்கு விஜய்காந்த் ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்போது விஜய்காந்த் இருக்கும் நிலமை பார்த்தால் மனசு ரொம்ப வலிக்கிறது விஜய்காந்த் ராதிகாவை திருமணம் செய்து இருந்தால் ரொம்ப நன்றாக இருந்து இருப்பார்

    • @rosisundar2783
      @rosisundar2783 4 ปีที่แล้ว +2

      I also thought like this

    • @imtamilan6373
      @imtamilan6373 3 ปีที่แล้ว +1

      Very true

    • @samssam7106
      @samssam7106 3 ปีที่แล้ว +8

      இதனால் நாட்டு மக்களுக்கு நீங்க சொல்லவறது என்ன.
      1. விஜயகாந்த் மானம் கெட்டவர்.
      2 பிரேமலதா கெட்டவர்.
      3. ராதிகா .. பிரேமலதாவை விட சிறந்தவர்.
      4. ராதிகா.. சரத்குமாரை தள்ளிவிட்டு விஜயகாந்தை 4லாம் கணவனாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
      சொல்வதை தெளிவாக சொல்லவும்

    • @swarnalatha7767
      @swarnalatha7767 3 ปีที่แล้ว

      Yes

    • @alaguvel7254
      @alaguvel7254 3 ปีที่แล้ว

      Modula iteam mahanae

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 ปีที่แล้ว

    மனித நேயம் உள்ள மகத்தான தலைவர் திரு விஜயகாந்த்.

  • @goodsmile6575
    @goodsmile6575 3 ปีที่แล้ว +8

    இப்போது எங்கு இருக்காங்க எப்படி இருக்காங்க

  • @deivakvlog2166
    @deivakvlog2166 3 ปีที่แล้ว +3

    Thalaivar vera leval

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 3 ปีที่แล้ว +6

    Quality Man He was a Good. G. M. By Cbe sister....

  • @777777777620
    @777777777620 3 ปีที่แล้ว +2

    10-12 -2019 KPTv was so nice. Many things came to know about Subash Krishan panju. . Oh nice of you sharing seat in bus. And topic about vijaykanth mostly remember ramana chathrian films acted along with Radhika. .

  • @vaishukalyan4596
    @vaishukalyan4596 3 ปีที่แล้ว +2

    பெண் பாதுகாவலர்

  • @paulsankerantonius2222
    @paulsankerantonius2222 3 ปีที่แล้ว +2

    Ungal nalla ullam ungalai uyarthum monsieur. Vijayakanth

  • @haribaskaran2738
    @haribaskaran2738 3 ปีที่แล้ว +2

    Example for leadership quality is vijaykanth - the great humanitarian.

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 ปีที่แล้ว +1

    I came to know abt vijaikanth many good things. Thank u ma - mohana

  • @suthishsankari9711
    @suthishsankari9711 3 ปีที่แล้ว +1

    Super saree you are wearing nice colour

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 ปีที่แล้ว

    My fav Mgr and விஜயகாந்த்.....அண்ட் உர always my fav pappima....கண்டிப்பா Coimbatore வரும்போது மட்டும் nform pannunga உங்களை பார்க்கணும்

  • @deepav5769
    @deepav5769 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏 nandri puppy akka.🥰🥰. Captain vijayakanth is my heart beat.

  • @tejavarshinir3104
    @tejavarshinir3104 3 ปีที่แล้ว +4

    Mam pray for captain

  • @myvizhivarshini4821
    @myvizhivarshini4821 4 ปีที่แล้ว +8

    Good leader💗💗

  • @eeskayaar4577
    @eeskayaar4577 2 ปีที่แล้ว

    Excellent presentation by madam Hats off...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 ปีที่แล้ว +1

    God bless captain sir 🙏🙏🙏🌹

  • @mydeenkhanmydeen8588
    @mydeenkhanmydeen8588 3 ปีที่แล้ว +5

    இப்போ இருக்கிற நிலைமையில் விஜயகாந்திடம் நீங்கள் சொன்னாலும் அவருக்கு இப்போது விளங்காது அதான் நிலைமை

  • @sakthivel4583
    @sakthivel4583 3 ปีที่แล้ว +2

    Vijayakanth anna mass

  • @muruganharish6387
    @muruganharish6387 3 ปีที่แล้ว +2

    Super hero

  • @sivakkumarmunusami9427
    @sivakkumarmunusami9427 3 ปีที่แล้ว +1

    Super news madam

  • @swaminathanramachandran5455
    @swaminathanramachandran5455 3 ปีที่แล้ว +2

    We pray the almighty to bless you a healthy life.🙏🙏🙏