நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் அவசியமா ? -Gypsum important,-Groundnut crop

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • இந்த வீடியோ வில் நிலக்கடலை பயிர்களில் ஏற்படும் மகசூல் இழப்பு சரிசெய்ய ஜிப்சம் உரம் எந்த அளவு உதவுகிறது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு அதில் இந்த வீடியோவில் உள்ள
    இவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரி
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்
    2015 இல் அப்செல் அக்ரி கன்சல்டன்சி ஆக ஆரம்பித்து 2018 ல் அப்செல் அக்ரி பவுண்டேசன் ஆக உருமாற்றம் பெற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்
    அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்
    விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோ வாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்
    தொடர்பு கொள்க:
    To join our telegram group
    t.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    No 10
    chat.whatsapp....
    No 11
    chat.whatsapp....
    வாட்ஸ் அப் help Line : 8220150757/9944051043

ความคิดเห็น • 18

  • @selvamarunai2101
    @selvamarunai2101 3 หลายเดือนก่อน +2

    மரவள்ளி குச்சிக்கிழங்கு ஜிப்சம் எப்போது போட வேண்டும் ஏக்கரா அவருக்கு எத்தனை மூட்டை

  • @venkatraman9163
    @venkatraman9163 ปีที่แล้ว

    Super sarathkumar

  • @ashokkumara3810
    @ashokkumara3810 3 ปีที่แล้ว

    Bro next month groundnut chedi aruvady panurum but chedi ku 8 or 7 than kadalai eruku bro ethukku athuvathu pannalma bro slunga

  • @jayabalan7227
    @jayabalan7227 2 ปีที่แล้ว

    Super phaspetஐ கலக்கலாமா

  • @karunakaran5441
    @karunakaran5441 2 ปีที่แล้ว

    Audio is low with high wind sound and noise.

  • @Raja-qn5wi
    @Raja-qn5wi 9 หลายเดือนก่อน

    சிப்சம்ராசயனத்துடன்கலந்துபோடலமா

  • @kirubakaran9065
    @kirubakaran9065 2 ปีที่แล้ว

    Onion iku gypsum podalaamaa

  • @architectdon
    @architectdon 2 ปีที่แล้ว

    60vathu naal podalama sir?

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 2 ปีที่แล้ว

    sir kindly speak slowly and spell out the word clearly.

  • @kathirvel2536
    @kathirvel2536 3 ปีที่แล้ว +1

    Dap mix pannalama

  • @sanjeevikumara5237
    @sanjeevikumara5237 3 ปีที่แล้ว

    Super sir

  • @saishankar8187
    @saishankar8187 2 ปีที่แล้ว +4

    நல்லா நிறுத்தி வார்த்தைகளை கடிச்சு துப்பாமல் நிதானமாக பேசுங்க. அப்பொழுது தான் கேட்பவர்களுக்கு புரியும். மேலும் காற்று அடிக்கும் சப்தம் உங்கள் பேச்சை கேட்க விடாமல் செய்கிறது.

  • @karthikgounder
    @karthikgounder 3 ปีที่แล้ว

    Super

  • @prabhakarans3199
    @prabhakarans3199 2 ปีที่แล้ว +1

    ஜிப்சம் என்பது இயற்கையானதா