நிலக்கடலை முளைப்பு முதல் அறுவடை வரை கொடுக்க வேண்டிய உரங்கள் மற்றும் மருந்துகள்/Groundnut management
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #groundnut #groundnutpestmanagement #groundnutdiseasemanagement #groundnutfertilizers #groundnutmanagement #peanut #monkeynut #kadalai #mallattai
குழந்தைகளுக்கு தாய்ப்பால் எப்படியோ பயிர்களுக்கு ஜிங்சல்பேட் எப்படியோ அதேபோல் தான் உங்கள் வீடியோ விவசாயிகளுக்கு
உண்மையிலேயே சரியாக சொன்னீர்கள்.
Growmag இல் என்ன சத்துகள் இருக்கு அண்ணா
ஐயா நீங்க சொல்ல மருந்து எதுவும் எங்கள் ஏரியாவில் கிடைக்கவில்லை இந்த மருந்தை வாங்க நாங்கள் எந்த நம்பரை தொடர்பு கொள்ள வேண்டும்
வணக்கம் ஐயா டுரோனில் மருந்து தெளிப்பது பற்றி ஒரு வீடியோவை போடுங்கள் அதில் கலவை விகிதம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றி பதிவிடுங்கள் அதில் உள்ள நன்மை தீமைகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் பற்றி குறிப்பிடுங்கள் ஐயா நன்றி
வீடியோ பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்
நன்றிகள் பல
Thankyou you brother, muthal marunthu anaithum serunthu spray pannalam combination problem varathula .
Next brother adi uram poadthuku apruam mel uram first kalaipariperku peraku l Gypsum eantha timla podanum
கடலை விதைத்து 70 நாட்கள் ஆகிறது முதல் மருந்தில் fipronil குருனை கொடுக்க வில்லை நுல் புழு வேர்கரையான் பாதிப்பு இருக்கிறது இப்போது கொடுக்கலாமா எண்ண செய்வது அண்ணா
நாள் அதிகம் ஆகி விட்டது போடீடாலும் பயனில்லை
வணக்கம் அண்ணா
வேர்க்கடலை விதை நேர்த்தி செய்ய Carbendaziam 12 Mangozeb 63 பயன்படுத்தலாமா
எந்த படத்தில என்ன பயிர் செய்யலாம் என்று video podungal sir eg groundnut,உளுந்து,seasame etc
Sir entha time la enna uram poochi marunthu athan peyarkal pen la eluthi anupunga Or image onnu podunga sir
உங்கள் கடை அட்ரஸ் சொல்லுங்கள்
நாட்டு அவரை செடிக்கு மருந்து என்னது அடிக்கலாம் வீடியோவும் போடுங்கள் அண்ணா
Puchimarunthu monocrotophos 36 udam all 19 or potassium phosphate kudukkalama
Super bro 🔥
Bro kadalaiku drip irritation la ena lam fertilizer taralam nu oru video podunga bro
விரைவில்
Sir vam use panalama
வேர்க்கடலை களைக்கொல்லி பற்றி Video போடுங்கள். DABOOCH Dhaunka கம்பனி மருத்து அடித்தேன். சரியாக வேலை செய்யவில்லை என்று நிலத்தை பார்த்து கொள்பவர் சொல்கிறார். விதைத்து 3 நாளில் அடித்தேன். அடித்து 4 நாட்கள் ஆகிறது
Bsir nanga vellore district irukom . Chithirai pattam vidaikalama date duration sollunga
cultar adicha bro athu nalla kaaai varuma bro
Dalla irukkeenga, udambu sarillaya?
Sir now mango season so pest and disease management pls poduga and fertilizer management
சார் வணக்கம் நான் வேர்கடலை 50 சென்டில் பயிரிட்டுள்ளேன் நன்றாக முத்து வந்தள்ளது இப்போ12 நாள் ஆகிறது எப்போஉரமிடவேண்டும் என்ன உரமிடவேண்டு என்னமருந்து அடிக்கவேண்டும் சொல்லுங்கசார்
ஜிப்சம் 56 நாட்களில் போடலாமா
Aries agromin soil application nalla irukum
Athala micronutrients iruku
Water melon video podunga sir
Ettanai marundu adicha pichaikaranakathan poganum
சிறந்த பருத்தி விதை
சிறந்த முதல் உரம் இவைகள் பற்றி வீடியோ போடுங்க சார்
விரைவில்
Anna tharpoosani video potonga pls
பாகற்காய் விதைப்பு முதல் அறுவடை வரை ஒரு பதிவு போடுங்கள் அண்ணா
விரைவில்
களைக்கொல்லி எந்த கெமிக்கல்
இந்த மருந்துகளை யெல்லாம்எவ்வவளவு தண்ணீர் கலக்கவேண்டும் எத்தணை டேங்க் அடிக்க வேண்டும்
Mp3030 நெல் ரகங்கள் இந்த மாதம் பயிர்இடலாமா
Hai bro hru ,thanks kovilpatti vivasayi🎉🎉🎉❤
Fine and thank you
Bro cotton seeds pathi video pannuga
வணக்கம் என்னென்ன பருத்தி விதைகள் (இரகம்) நம்ம பகுதி விற்பனை உள்ளது
Carbofuran குருனை போடலமா
Please do video on Ellu.
வீடியோ பதிவிட்டுள்ளேன் அதை பார்க்கவும்
Sir 15:15:15 + cms + micronutrient +Fibronil 5kg(gr) pytocil இது எந்த நாட்களில் கொடுக்க வேண்டும்
40days
Sir sollunga
@@vivasayapokkisham😢
How much water consumption per acre
4to5 times
தர்பூசணி விவசாயம் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
விரைவில்
வேர்க்கடலை இந்த மாசி மாத பட்டத்தில் பயிற் பன்னலாமா
பண்ணலாம்
@@vivasayapokkisham நன்றி நன்றி ஐயா
Adt59 ஆனா இந்த நெல்லு போட்டா எப்படி இருக்கும்
ஐயா நாங்க இதுவரைக்கும் இவ்லோ மருந்து அடித்தது கிடையாது செலவு அதிகாமாஇருக்குமா
Anna milagai chedi ilaisurutu proplem & virus pol irukirathu enna marunthu adikalam 120 day agirathu
வீடியோ பார்க்கவும்
ஐயா வெள்ளரிக்காய் விதை முதல் அறுவடை வரை போடுங்கள் அண்ணா
விரைவில்
Bro video la calcium nitrate 250 gram solringa but antha photo la 500 grams potruku bro ethu correct ❤
500gm
I'm waiting for this video
👍
Cms entha company na best aah irukkum
Bio nature
bro ஸ்ரீலங்காவுக்கு மருந்து அனுப்ப முடியுமா?
வாங்கிக்கலாம் 8870716680
Pytocil வேண்டும் gpay no rate
13045,dose 70 to 100 gms per 10 lit water, this is how we are using
தண்டு அழுகல் நோய் இருக்கு அய்யா Sprint விதை நேர்த்தி செய்தன இருப்பினும் நோய் மூலம் செடிகள் சாகிறது
எனக்கு இதே probelm வந்தது. Sprint use பண்ணினாலும் problem வந்தது
Epdi sari senjiga
@@adhithanking ஒரு வயல்ல மட்டும் பதிப்பு இருந்துச்சு. கன்ட்ரோல் பண்ண முடில
@@paranthamanramalingam6696 Coc pota control irukuma?
Super sir🎉❤
👍
Wr r u from beo
I am from kurinjipadi.I need second medicine for groundnut
ஆண்டிமடம்
Unga number sir@@vivasayapokkisham
பைட்டோசில் அதிக விலைனு சொல்லி வேண்டாம் எம். சான்ட போடசொன்னிங்க இப்போ இதுல சிலிக்காசத்து இல்லையா
M-sand போடாதீங்கனு சொல்லிருக்கேனா... வீடியோவை தெளிவா பார்த்தா தானே புரியும்
❤மணிலா பயிருக்கும் எம் சாண்ட் போடலாம சிலிக்கான் சத்துக்காக
மருந்துகள் எங்கே கிடைக்கும்
8870716680
அதேபோல் இந்த பட்டத்திற்கு உளுந்து வீடியோ போடுங்க
Video பட்கவும்
எதிர்பார்த்த கொண்டயிருந்த தலைப்பு.. ❤❤❤❤
👍
@@vivasayapokkishamநிலக்கடலையில் டிக்கா நோய் வராமல் இருப்பதற்கு propinconazole மருந்தை பயன்படுத்தலாமா இல்ல tebuconazole மருந்தை பயன்படுத்தலாமா எது சிறந்தது எந்த மருந்து பயன்படுத்தலாம்
உங்கள் கடை அட்ரஸ் சொல்லுங்கள்
துறையூர்