50 கிலோ பேரல் வேர்கடலையில போட்டு உருட்டுனா விளைச்சல் என்ன ஆகும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 72

  • @balasubrmanian971
    @balasubrmanian971 2 ปีที่แล้ว +29

    விவசாயிக்கு புரியும்படி பேட்டி எடுத்த நண்பருக்கு பாராட்டுகள் பல.....நாங்கள் எதிர்பார்க்கும் கேள்விகளை & சந்தேகங்களை பளிச்சென கேட்டு விளக்கியது அருமை.

  • @vasanth6266
    @vasanth6266 2 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு🙏🙏🙏 🌹🌹🌹இருவருக்கும் மிக்க நன்றிகள்!,.... 🌿🌿🌿🌿🌿

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 ปีที่แล้ว +1

    Wonderful Idea.super interview.uluvaar ulakatharkku achani.

  • @thiagarajaboopathi.s396
    @thiagarajaboopathi.s396 2 ปีที่แล้ว +5

    தரமான ஐடியா

  • @venkatp594
    @venkatp594 2 ปีที่แล้ว +3

    சிம்புகள் .. நன்றாக இறங்கும்
    மகசூலை அதிகரிக்கும்..
    நலல பதிவு

  • @rameshsurya5068
    @rameshsurya5068 2 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் 👍

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 2 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான பதிவு பதிவுக்கு நன்றி சகோ

  • @balukanaa2619
    @balukanaa2619 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @murugaveldevi7099
    @murugaveldevi7099 2 ปีที่แล้ว +3

    சூப்பர் 👍👍👍👍🙋

  • @keerthi.k5382
    @keerthi.k5382 2 ปีที่แล้ว +30

    நண்பரே நீங்கள் சொல்வது தெளிவாக உள்ளது விவசாயிடமும் தனி மைக் கொடுத்தால் ஆடியோ தெளிவாக இருக்கும் . நன்றி

  • @prabumani6080
    @prabumani6080 2 ปีที่แล้ว +3

    சூப்பர்😍😍😍

  • @dhinakaran0885
    @dhinakaran0885 2 ปีที่แล้ว +5

    அருமை அண்ணா 🌹💐

  • @jayaprakashjayaprakash8657
    @jayaprakashjayaprakash8657 2 ปีที่แล้ว +4

    அருமை👌👌👌

  • @vijendrasinghj7506
    @vijendrasinghj7506 2 ปีที่แล้ว +1

    Good innovative method to increase productivity

  • @பழைமைவிவசாயிகள்
    @பழைமைவிவசாயிகள் 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 2 ปีที่แล้ว +2

    இது புதியது.அல்ல.சுமார்
    60 வருடங்களுக்குமுன்செய்ததுதான்.பழைமைபுதியது.நன்றி

  • @venkateshdream3211
    @venkateshdream3211 2 ปีที่แล้ว +2

    Thank you bro 🙏 🙌

  • @gokulakrishnanm1352
    @gokulakrishnanm1352 2 ปีที่แล้ว +1

    Super cellelam

  • @maheswari7203
    @maheswari7203 2 ปีที่แล้ว +1

    கர்த்தர் உங்கனையும் விவசாயத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 ปีที่แล้ว +1

    பேர்ல்.உருட்டுவது.புதியது.அல்லமழைமையானது.

  • @dorabala8941
    @dorabala8941 5 หลายเดือนก่อน

    Paral vurtta theyvailli mela mann i pottaley pothum

  • @Sakthivel-qn8ld
    @Sakthivel-qn8ld 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @Mahalakshmi-sv7tt
    @Mahalakshmi-sv7tt ปีที่แล้ว +2

    எத்தனை நாள் ட்ரம் உருட்ட வேண்டும்

  • @duraiswami1908
    @duraiswami1908 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @fazilpakkeer9558
    @fazilpakkeer9558 2 ปีที่แล้ว +4

    நங்க ஒரு காலத்துல கையால அல்லி வைத்தோம்

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว +1

    Super jihudu

  • @prabha7339
    @prabha7339 2 ปีที่แล้ว +3

    இதால செடிகள் உடைந்து காய்ந்து போகாதா...?

  • @muruganm8392
    @muruganm8392 2 ปีที่แล้ว +4

    வேர்க்கடலை பறிப்பதற்கு எளிய வழிகள் , இயந்திரங்கள் உள்ளதா????

    • @sureshr2263
      @sureshr2263 2 ปีที่แล้ว

      உள்ளது யூட்யூப் யூடியூப்லையே வேர்க்கடலை செடியை பிடுங்கும் மற்றும் காய்களை செடியிலிருந்து பிடுங்கும்

    • @welder5994
      @welder5994 2 ปีที่แล้ว

      மிக எளிமையாக ஒரு மிசின் தயாரித்து உள்ளேன் வாட்ஸ் அப் நம்பர் பதிவிட்டால் அனுப்பிவைக்கிறேன் சிறு விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படும்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 ปีที่แล้ว

      8807671279

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 ปีที่แล้ว

      @@vithaigaliyakkam
      வாட்ஸப் நம்பருக்கு வீடியோ அனுப்பினார்களா

  • @RamRam-gp2vu
    @RamRam-gp2vu ปีที่แล้ว

    Super

  • @balasubramanyamchandrasekh1658
    @balasubramanyamchandrasekh1658 2 ปีที่แล้ว +2

    Very useful video.

  • @elumalai6178
    @elumalai6178 ปีที่แล้ว +1

    பச்சை கடலை தேவை விலை நிலவரம்

  • @milestonemagic4882
    @milestonemagic4882 2 ปีที่แล้ว +8

    எங்க ஊருல மண் அணைப்பாங்க இதவிட நல்ல பலன் கொடுக்கும்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 ปีที่แล้ว +2

      மண் அணைத்த பின்னால் drum வைத்து உருட்ட வேண்டும்.

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 ปีที่แล้ว

      @@malinipachaiyappan8598
      வீடியோவில் 35 நாட்களுக்குள் உருட்ட வேண்டும் என்று சொல்கிறார் மண்ணணைப்பது என்றால் 45 நாட்களாகும் என்று நினைக்கிறேன்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 ปีที่แล้ว +1

      @@adaikaladass.p3190 அதுதான் சரியாக இருக்கும். ஆனால் செடி சாய்ந்து போனால் எப்படி மண் அணைக்க முடியுமென்று புரியவில்லை. எங்கள் ஊரில் மண் அனைத்து டிரம் உருட்டுவார்கள்.

  • @mdsha8393
    @mdsha8393 2 ปีที่แล้ว +1

    Need ground nuts pls reply

  • @velmurugantechtamilan7679
    @velmurugantechtamilan7679 2 ปีที่แล้ว +10

    நீங்க விவசாயனு நான் ரொம்ப சந்தோஷம் தான் அஆனால் ஒருவர் செப்பு போட்டுட்டு இருக்கார் அத யாராவது கவனிச்சீங்களா செருப்பு அணிந்து வயல்ல தவறானது

  • @manoj-kq2gq
    @manoj-kq2gq 2 ปีที่แล้ว +9

    பொய் விழுத போவதை தடுத்து அனைத்து விழுதும் மகசூலாகும்

  • @rgovindarajram3382
    @rgovindarajram3382 2 ปีที่แล้ว +2

    ஆகா மொத்தம் செடியை கசக்கி புளியிறிங்க?

  • @kasikasi6245
    @kasikasi6245 2 ปีที่แล้ว +1

    Arbutham sir

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் 2 ปีที่แล้ว +2

    நீங்க வில்லேஷ் விங்ஞானி பாஸ்

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 ปีที่แล้ว

    Eli thollai yeppadi pokkaradhunu idea shollunka

  • @AnandC-y7x
    @AnandC-y7x 4 หลายเดือนก่อน

    ❤ reporting thety😂

  • @josegregoriovarela8619
    @josegregoriovarela8619 2 ปีที่แล้ว +1

    Cómo a los dos meses y medio le pasan el barril a las plantas y como es su sistema de riego por aspersión o por goteo.

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 ปีที่แล้ว

      Thank you

    • @gajalakshmi8181
      @gajalakshmi8181 2 ปีที่แล้ว +1

      They use the barrel at 28th and 33th day. They use bay flooding irrigation method

  • @vpselvasami
    @vpselvasami 2 ปีที่แล้ว +3

    Too costly. In tiruchengode it's 20 to 30 rupees at season time

  • @josegregoriovarela8619
    @josegregoriovarela8619 2 ปีที่แล้ว +1

    A qué mes le pasan a machucars las plantas

  • @sirnivsancheety7546
    @sirnivsancheety7546 2 ปีที่แล้ว +1

    👍👍👍🙏

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว +1

    👍

  • @arnark1166
    @arnark1166 2 ปีที่แล้ว +2

    அவர்ட்ட நீர் மைக்க கொடுத்திருக்கலஆம்

  • @ramyaramya6997
    @ramyaramya6997 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏💞💞💞💐💐

  • @SendrayanGovindrayan
    @SendrayanGovindrayan 9 หลายเดือนก่อน

    உங்க போன் நம்பர் எங்களுக்கு வேண்டும்

  • @rgovindarajram3382
    @rgovindarajram3382 2 ปีที่แล้ว +1

    செடி செத்துறாதா?

  • @irsathahamed8687
    @irsathahamed8687 2 ปีที่แล้ว

    Katali koti irukum bro

  • @adwaityamaity5009
    @adwaityamaity5009 2 ปีที่แล้ว +1

    এর বাংলা তরজমা চাই

  • @skskl9081
    @skskl9081 2 ปีที่แล้ว +2

    நன்றி