நிலக்கடலை நல்ல விளைச்சல் கொடுக்க பயன்படும் தொழில்நுட்ப முறைகள் | Groundnut Harvesting

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น •

  • @selvakumar7573
    @selvakumar7573 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்... தாங்கள் விளக்கம் உன்மையிலே விவசாயம் என்றாலே புரியாது என்று சொல்பவருக்கு கூட புரிந்து கொள்ளும் அளவுக்கு மிக தெளிவாக இதற்கு மேல் வேர்க்கடலை விவசாயத்திற்கு யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுக்க முடியாது என்ற அளவிற்கு கொடுத்த ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.... உங்களை போல் ஒரு சில அரசு ஊழியர்களால் தான் இன்னும் விவசாயம் வாழ்கிறது... கடவுள் உங்களுக்கு தீர்க்க ஆயுள் கொடுக்க வேண்டும்... நன்றி வீடியோவில் பாஸ்போ பாக்ட்ரியா மற்றும் ரைசோபியம் பயன்படுத்தும் அளவை மட்டும் சொல்லவில்லை அதை மட்டும் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா

  • @muthusinmayam7028
    @muthusinmayam7028 3 ปีที่แล้ว +4

    வணக்கம் மிக அற்புதமான விளக்கம். தங்களுக்கு பின்னால் உள்ள கடலை பாத்திகள் மற்றும் செடியின் வளர்ச்சி நோயில்லா பசுமை உங்கள் உண்மையான உழைப்பு மற்றும் ஆலோசனை மிகவும் என்னை கவர்ந்தது. தொடரட்டும் உங்கள் சேவை.❤முத்து. சேலம்.

  • @kanagarajankanagamrajankrj4165
    @kanagarajankanagamrajankrj4165 3 ปีที่แล้ว +2

    உங்களின் தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி ஐய்யா உன்மை ஊழியர்..

  • @raajalingam6217
    @raajalingam6217 2 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான அருமையான விளக்கம், ந‌ன்றி ஐயா

  • @govindarajkuppusamy4860
    @govindarajkuppusamy4860 7 หลายเดือนก่อน

    Doctor Sir
    You have given very much useful information which I have never had / received.
    Thank you for the wonderful clear message.

  • @christobervimala
    @christobervimala 3 ปีที่แล้ว +2

    Very useful tips for former ..thank you sir 🙏

  • @muruganraj8044
    @muruganraj8044 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @sundarraj4953
    @sundarraj4953 ปีที่แล้ว

    அருமையான விலக்கம் நன்றி ஐயா

  • @atmaaranthangi4935
    @atmaaranthangi4935 3 ปีที่แล้ว +1

    Technology of groundnut cultivation delivers by you excellent mahi Btm pdk

  • @gopalakrishnan5827
    @gopalakrishnan5827 ปีที่แล้ว

    THANK YOU SIR VERY GOOD TEACHING .

  • @atamilselvantneb231
    @atamilselvantneb231 7 หลายเดือนก่อน

    Payanulla thagaval Mikka nandri

  • @senthilkumar-ql6uw
    @senthilkumar-ql6uw 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்🙏...கோரைப்புல் கட்டுப்படுத்துதல் பற்றிய வழிமுறைகள் தெளிவுபடுத்தவும்...நன்றி

  • @muruga.anand93
    @muruga.anand93 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் sir

  • @sasaisasaidharan3548
    @sasaisasaidharan3548 ปีที่แล้ว

    அன்புடன் நன்றி ஐயா

  • @rv3603
    @rv3603 3 ปีที่แล้ว +2

    Super explanation thank you very much

  • @parthi2210
    @parthi2210 4 ปีที่แล้ว +12

    Thanks to all viewers for your valuable feedback

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 2 ปีที่แล้ว

    அருமை பெருமை ஐயா

  • @madhavanj3770
    @madhavanj3770 3 ปีที่แล้ว

    தெளிவான பதிவு மிக்க நன்றி

  • @BalaMurugan-nu3vq
    @BalaMurugan-nu3vq 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா...

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் சார்

  • @vinoth6091
    @vinoth6091 3 ปีที่แล้ว

    Useful information sir thank you

  • @kathiresanmahalakshmi7859
    @kathiresanmahalakshmi7859 3 ปีที่แล้ว +2

    Thanks sir 🙏

  • @parithimalkumaravel2504
    @parithimalkumaravel2504 4 ปีที่แล้ว +2

    Super sir🙏🙏🙏🙏🙏

  • @muruga.anand93
    @muruga.anand93 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @sugumarane3182
    @sugumarane3182 3 ปีที่แล้ว +1

    we have to engarage the farmers. we will give support to them.

  • @vijayafarms-7766
    @vijayafarms-7766 3 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @balakrishnan2374
    @balakrishnan2374 4 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏

  • @allbertrose6275
    @allbertrose6275 2 ปีที่แล้ว

    Valka Vivasayaaa kudi makkal🙏🙏

  • @ask4773
    @ask4773 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @nagarajans5483
    @nagarajans5483 หลายเดือนก่อน

    100 % Sure

  • @SakthiVel-yn8qw
    @SakthiVel-yn8qw 4 ปีที่แล้ว +1

    Excellent explanation sir , give one vedio about block gram harvesting technical and herbicide apply for this. Sir one more request please uploads some more vedio in u tube

  • @GopiN123
    @GopiN123 3 ปีที่แล้ว

    Arumai

  • @bharathirajar4516
    @bharathirajar4516 3 ปีที่แล้ว +2

    சார் விஷம் ( bioside or pesticides) களைக்கொல்லி ( weediside) எல்லாத்தையும் மருந்து மருந்துகள் என்று சொல்ராறு. அது எல்லா எப்படி மருந்து ஆகும்.

  • @maheswaran8158
    @maheswaran8158 3 ปีที่แล้ว +4

    இயற்கை முறையில் நிலக்கடலை விவசாயம் செய்ய
    வழி இருந்தால் சொல்லுங்கள்

    • @rajbhavan7032
      @rajbhavan7032 3 ปีที่แล้ว

      Call to Brittoraj for best in organic farming

  • @nithyasree.m5464
    @nithyasree.m5464 2 ปีที่แล้ว

    Sir vidhai pottu mulaichaudane chedi karppu punjanmulama chetthupogudhu Enna seivadhu

  • @dorabala8941
    @dorabala8941 8 หลายเดือนก่อน

    Meendum athey sedi vaithal marupadium kadalai kidaikum

  • @vengatachalam5488
    @vengatachalam5488 3 ปีที่แล้ว +4

    சூப்பர் sir கதிரி 1812 மணிலா yappati இருக்கும் sir

  • @தேனீமனிதன்
    @தேனீமனிதன் 4 ปีที่แล้ว +2

    Nice sir

  • @k.ravichandran1482
    @k.ravichandran1482 4 ปีที่แล้ว +1

    Very clear. Informative

    • @parthi2210
      @parthi2210 3 ปีที่แล้ว

      Thank you sir

  • @murugeshvani2023
    @murugeshvani2023 3 ปีที่แล้ว

    Super sir

  • @nmadhavan5700
    @nmadhavan5700 3 ปีที่แล้ว

    அருமை மாப்பிளை கருப்பூர் ந.மாதவன் கரும்பை பற்றி பதிவிடவும்

  • @balakumarbalakumar2340
    @balakumarbalakumar2340 3 ปีที่แล้ว

    மன் புழு உரத்துடன் ஜிப்சம் கலந்து தெளிக்கலாமா ஐயா?

  • @vijayveejay2618
    @vijayveejay2618 3 ปีที่แล้ว +1

    எண்ணெய் எடுக்க சிறந்த வகை எது. தங்களின் பதிவு சிறப்பு

    • @pathinettampadiyon143
      @pathinettampadiyon143 2 ปีที่แล้ว

      Kathiri 1812 oil purpose mattum sema vilaichal 150 to 200 kaai pidikkum

  • @markandan2716
    @markandan2716 ปีที่แล้ว

    Planofix 150ml கொடுத்தால்.. செடி கருகி விடும் என்கிறார்கள்.... அது உண்மையா

  • @thiagarajanm92
    @thiagarajanm92 2 ปีที่แล้ว

    கடலை விதை எங்கே என்ன விலையில் கிடைக்கும் தொடர்பு எண் தர வேண்டுகிறேன்

  • @766ranjithm3
    @766ranjithm3 3 ปีที่แล้ว +3

    Easy and valuable information sir Thank you....but IMAZETHAPYR 10% SL is post emergence broad leaved weedicide....ground nut is a broad leaved crop..if we apply it also affect our crop...

  • @thiagarajanm92
    @thiagarajanm92 2 ปีที่แล้ว

    Where to buy VRI groundnut seed

  • @GaneshKumar-jh9ke
    @GaneshKumar-jh9ke 4 ปีที่แล้ว +2

    Dindigul ku yetra kadalai raham ethu sir..?

    • @parthi2210
      @parthi2210 4 ปีที่แล้ว

      CO 7, VRI 8, TMV 13, TMV 14

  • @dhatchinamurthid5105
    @dhatchinamurthid5105 3 ปีที่แล้ว +1

    சார் நிலக்கடலை வைகாசி மாதம் விதைக்கலாம் தரணி விதை இருக்கா சார்

  • @yasodharaj4997
    @yasodharaj4997 3 ปีที่แล้ว

    Rat problem iruku yield fills kedikala enna pannalam sir

  • @bharathirajam3257
    @bharathirajam3257 3 ปีที่แล้ว

    டிஏபி சல்பேட் போரக்ஸ் நெல்க்கு அடிக்காலம சார்

  • @chakravarthi7652
    @chakravarthi7652 ปีที่แล้ว

    Sir ulundurpet vattarathuku intha amaipu enga sir irruku

  • @dselvarasu294
    @dselvarasu294 2 ปีที่แล้ว

    பாரம்பரிய விதைகளை அயிப்பது விந்சாணம் இல்லை நம்முடைய அயிவு

  • @vivasayapoomitamilnadu5725
    @vivasayapoomitamilnadu5725 3 ปีที่แล้ว

    K1512 ragam seed kidaikumaa sir

  • @sakthivel-rv3sv
    @sakthivel-rv3sv 3 ปีที่แล้ว

    Kadalaiku fertilizer ah...

  • @dselvarasu294
    @dselvarasu294 2 ปีที่แล้ว

    மரபணு மாற்றம் செய்யபட வகைகள்

  • @shanmugapriyan2141
    @shanmugapriyan2141 3 ปีที่แล้ว

    ஈள் பயிர் 3 ராகம் பேரு சொல்லுங்ககா ayyaw

  • @omsamkthi1110
    @omsamkthi1110 2 ปีที่แล้ว

    5 days la varala

  • @Nachimuthu-x6p
    @Nachimuthu-x6p ปีที่แล้ว

    ஈரோடு .Dk. அந்தியூர்.Tk.பகுதியி்ல் எந்த.ரகம்.சிரந்தது..

  • @omsamkthi1110
    @omsamkthi1110 2 ปีที่แล้ว

    7 to 11 nall aguthu mulaikka

  • @Rudhrakshasarees
    @Rudhrakshasarees 3 ปีที่แล้ว

    Where can I get seeds sir.. contact details pls

  • @ramaswamykumar2110
    @ramaswamykumar2110 ปีที่แล้ว

    நீஙக கலை கொல்லி பரிந்துரை செய்யாதீர்கள் தவறான செயல்பாடு

  • @kanagendramilangovan809
    @kanagendramilangovan809 3 ปีที่แล้ว

    விவசாயத்த அழிக்க முடிவெடுத்திட்டீங்க

  • @sargam5707
    @sargam5707 3 ปีที่แล้ว

    பெண்டிமேதலின் பயன் இல்லை

  • @வின்வின்
    @வின்வின் 3 ปีที่แล้ว +1

    Thanking you sir

  • @MuruganP-zy6uf
    @MuruganP-zy6uf 3 ปีที่แล้ว +1

    Super

  • @kalaiselvimathivanan6501
    @kalaiselvimathivanan6501 2 ปีที่แล้ว

    Useful infirmation sir 🙏