❤ hi friends good afternoon! New video out th-cam.com/video/LTKWKSQR5yo/w-d-xo.htmlsi=n38H4tF7paq-31VN. Pls check and give your likes and support love you all ❤️
Hi Sangeetha super biriyani I will try most of your dishes today I made chutney yesterday you post it came very tasty I will try biriyani n give you the feedback ❤❤
Plz sale your product with quality containers not plastic cover akka plz.... Container ல மசாலா product குடுங்க அவங்க அந்த container முடிஞ்சதும் எதுனா போட்டு வச்சுப்பாங்க
@@CookwithSangeetha ரெண்டுமே prefer பண்ணுங்க sis.... (Plastic cover and container)... People will choose which is suitable for them either plastic cover மசாலா or container மசாலா.... Container மசாலா long term use பண்லாம்......
ஒவ்வொரு கட்டிங்க்கும் அதோட ருசி மாறும் பிரியாணிக்கு பொறுத்த வரையிலும் நீங்க ரெண்டா கட் பண்ணி போட்டீங்கன்னா அது டேஸ்ட் வேற மாதிரி இருக்கும் ஸ்பைசஸ் காரை ஃபுல்லா வெளியில வந்துரும் அதோட டேஸ்ட் வேற மாதிரி இருக்கும் முழுசா சில்லி போட்டிங்கன்னா அதுல இருந்து வர பிளவர் வேற மாதிரி இருக்கும் சோ பிராப்பரா ஒரு நல்ல ருசி தரக்கூடியது முழுசா பச்சை மிளகாய் போடுறது நான் என்னுடைய சஜஷன்
ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி மணக்க மணக்க சூப்பரா இருக்கு சங்கீதா
Thku
சங்கித்தா மேடம் உங்களோட பிரியாணி பார்க்கும்போது சூப்பாரா இருக்கு
Thku
Super ah iruku sis parkum pothe sapta aasaiya iruku sis
ஸ்பெஷல் செட்டிநாடு பிரியாணி சங்கீதா❤ சகோதரி கைவண்ணத்தில் சூப்பராக சுவையாக ருசியாக தயார் ஆகிடுச்சு வெயிட் பண்ணாமல் செய்து சாப்பிட வேண்டியதுதான் 😋👍👌👌🎉🎉🎉
Thku dr ma
அருமை யான பிரியாணி பார்க்கவே சூப்பரா இருக்கு இந்த மாதிரி செய்கின்றோம் நன்றிகள் சகோதரி ❤
Thku
Vanakkam yen dear un kai beriyani seiyyumboothu Mouth eatering masalaakkal Un tips yelaam sooperda naanum try seithu solven❤❤❤❤
Thku dear ma
அண்ணி உங்க ஸ்டைல் பிரியாணியா சொல்லவா வேணும்.அண்ணி இன்னும் எத்தனை வகை கைவசம் இருக்கு அண்ணி.எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணி.சன்டே ஸ்பெஷலா செய்கிறேன். லவ்யூயூயூயூயூ.
Haha 😂 thku dear
Hii akka unga voice rombaa nalla erukku ... aprm nenga sollura dish oda taste um super ahh erukku akka ... ❤
❤ thku dear
Anni super anni epavume unga videos pathutha na samayal seiva anni ❤❤❤❤❤❤
Thku pa
❤ hi friends good afternoon! New video out th-cam.com/video/LTKWKSQR5yo/w-d-xo.htmlsi=n38H4tF7paq-31VN. Pls check and give your likes and support love you all ❤️
Briyani masala pachayaum arakiringa varuthum arakkiringa edu taste
Each recipe different method different taste
Enaku rompa rompa acharyam enna theriyuma sister, munadiya vita ipo rompa busya irukinga. But ivlo busy work la irunthum kuda elaroda mes kum reply panringa akka. Athu rompa periya visayam. ❤❤❤❤❤❤
Thku so much for understanding me dear
@@CookwithSangeetha 💖
சங்கித்தா மேடம் உங்களோட மசாலா பொருட்களும் இண்சண் மாவும் எங்களுக்கும் கிடைக்குமா நாங்கள் அந்தாமானில் இருக்கோம்
கிடைக்குங்க நீங்க மசாலாவுடைய whatsapp நம்பருக்கு காண்டாக்ட் பண்ணுங்க
Hi sangeetha your cooking all time my favorite ❤❤
Thank you so much 🙂
Ultimate star neenga thaan❤❤
Thku
Super 👌👌👌 akka.looking yummy &juiceee😋😋😋😋
Thku pa
Thumba chennagide biriyani thindhage aaithu
I can try sunday sis❤
My favorite😍
S
Mouth watering recipe lots of love and support from Ooty 🥰🥰🥰🥰🥰
Thanks a lot
அக்கா உங்க கையால செஞ்ச பிரியாணி ஒரு நாள் சாப்பிடனும் ஆசையா இருக்கு அக்கா....
Sure pa. Try my masala biryani powder u wil get my taste
Super akka my favourite❤❤❤
குழம்பு மிளகாய் தூள் லிங்க் கொடுங்கள் ப்ளீஸ்
Not hav some of videos have some issues
Sangeema biriyani super ma unnai adikkadi romba miss penrom ma❤
Thku ma
Va ingama veetku
@@CookwithSangeetha Thanks ma
in tha anbu tha unkita ennakku ronba
pidiccirrukku god bless you ma
Thanks for your Response reply Madam.
It's my pleasure
Chicken biriyani recipe super 👌 mam ❤❤
Thku
Super.dis
Thku
Good night Sangeetha ❤❤❤❤❤❤❤
Sister unga stylela white colour Piriyaani video podunga sisyer
Already uploaded pls check
Yummy taste ❤❤❤
Wow super thala ❤❤❤❤🌹
Thku pa
Hi Sangeetha super biriyani I will try most of your dishes today I made chutney yesterday you post it came very tasty I will try biriyani n give you the feedback ❤❤
Thku so much
Super biriyani ❤
Thku
Super 👌 biriyani 🎉❤
Thku
Super sis...How sis masala
No ned
Himam❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi
2.07 Wow yummy briyani😊 sangeetha
Thku
அண்ணி ❤
Thku dr
Akka so swt taste Supa akka ❤❤
Thku pa
Yummy ❤❤❤❤❤❤
Unga briyani yummy tasty mam ❤😋
Thku
Sangeetha madam neenga antha patta krambu varukuma illa apdiye araikunuma
No ned to fry
Sis, health mix la enna enna sethuruku, babyku kodukalama, pls reply🎉🎉🎉🎉
Already uploaded pls check pa
Milk r coconut milk u can add my health mix
@@CookwithSangeetha thank youda sangeema for reply
Woow😋😋😋😋😋 looking very delicious 😋👌🏻👌🏻
𝗦𝘂𝗽𝗲𝗿 𝗺𝗮❤❤
Nice biryani
Thku
நாட் டு கோழியினல் செய்ய லாம்?
Yes
Yummy 🤤 pasikuthu 😭😭
Thku
Super
Super super sister 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤❤
Thanks a lot
This briyani masala ungalta available ah mam..
Yes hav contact what's app no
Friday va?
Sunday special pa
Plz sale your product with quality containers not plastic cover akka plz.... Container ல மசாலா product குடுங்க அவங்க அந்த container முடிஞ்சதும் எதுனா போட்டு வச்சுப்பாங்க
Sure pa i will try but price will be more n courier box courier charges all will b higher if i do as u said that's pa
@@CookwithSangeethainitial ah நீங்க செஞ்ச மாதிரி இப்டியே குடுங்க அப்பறோம் identity கிடைச்சதும் environment friendly container குடுங்க sis
@@CookwithSangeetha ரெண்டுமே prefer பண்ணுங்க sis.... (Plastic cover and container)... People will choose which is suitable for them either plastic cover மசாலா or container மசாலா.... Container மசாலா long term use பண்லாம்......
Q
❤
Chill powder
Why not cut GREEN CHILLI into small pieces ?Please reply Madam .
Your Channel subscriber M.Duraipandi Senior Learner Citizen