இந்த பிரியாணி Masala ரகசியம் தெரிஞ்சா!👌 நீங்க ஹோட்டலே வச்சிருக்கீங்க! Easy Chicken Biryani recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 233

  • @sureshkrishna1986
    @sureshkrishna1986 4 หลายเดือนก่อน +18

    We have tried this biryani today and taste was amazing ….. thank you ….

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน +4

      Glad to hear that

    • @abdulsaiffulla
      @abdulsaiffulla 4 หลายเดือนก่อน

      0😅
      9om.​@@CookwithSangeetha

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 4 หลายเดือนก่อน +7

    சங்கீதாவின் கை மணத்தில் எத்தனை வகையான பிரியாணி ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை சிக்கன் பிரியாணி சூப்பர் சங்கீதா

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs 4 หลายเดือนก่อน +5

    உங்க பிரியாணி செய்யற அழகும் உங்க குரல் நல்லா அழகா இருக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @vinothkumar-yg3lx
    @vinothkumar-yg3lx 3 หลายเดือนก่อน +1

    Akka, Thank you for your recipe. Well explained. Usually I use 120ml and max used 150ml for Ambur style briyani. But many youtuber use min 200ml and max 350ml for 1kg. I belive 150ml is more than enough. First time I see 150ml. Its perfect. Will try your recipe and let you know, thanks

  • @SivasankariSankari-dg5gh
    @SivasankariSankari-dg5gh 4 หลายเดือนก่อน +34

    உங்க சிக்கன் பிரியாணி செய்து தான் நாங்கள் எங்கள் வீட்டில் சாப்பிடுகிறோம் ரொம்ப சுவையாக இருக்கிறது நல்லா இருக்கிறது என்று சொல்லி பாராட்டினார் என் கணவர்!!... இதைவிட ஒரு மனைவிக்கு வேற என்ன வேணும் இந்த பாராட்டு எல்லாம் உங்களையே சாரும் சகோதரி❤❤... இந்த பிரியாணியையும் செய்து சாப்பிட போகிறோம் மிக்க நன்றி சகோதரி 🥰😍😘🌹💐🎉

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 4 หลายเดือนก่อน +2

    Sangeemna, ithu varai neenga munnadi potta briyani seiven intru tomatto podamma seiyanummenu 1/4 padi arisi pottu intha pakkuvathil seithen unmaiyave vera levalma, sapittu rompa neram aaguthu innum kaiyil antha vaasam irukku thanks da thangachi, enakku sambar powder, briyani masala venum maduraiyil branch irukka, illai order panni vanganuma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน +1

      ரொம்ப ரொம்ப நன்றிங்க மதுரையில பிரான்ச் எல்லாம் இல்ல நான் பெங்களூரில் இருக்கேன் எல்லாருக்கும் ஆர்டர் பண்ணா இங்கிருந்து கொரியர் மூலமா அனுப்பி கொடுத்துவிட்டு இருக்கிறேன் நீங்க என்னுடைய மசாலா நம்பர் காண்டாக்ட் பண்ணுங்க மசாலா நம்பர் வீடியோவில் கொடுத்து இருக்கேன் அந்த நம்பரை நீங்க whatsappல ஆட் பண்ணி ஹாய் சொல்லுங்க உங்களுக்கு நான் கேட்லாக் விவரங்கள் எல்லாம் வரும் அதுக்கப்புறம் உங்களுக்கு என்ன வேணுமோ ஆர்டர் போடுங்க உங்களுக்கு கொரியர் மூலமா அனுப்பி கொடுக்கிறேன் உங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @sheelasheela4927
    @sheelasheela4927 4 หลายเดือนก่อน +2

    Hai sister Unga biriyani innaiku engavitla dry panna veraleavel sister super. Altimate ah irnthuchu sister.

  • @sathyakps4817
    @sathyakps4817 4 หลายเดือนก่อน +2

    அக்கா குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி என்று Video போடுங்க Pls

  • @e.sivapriyavishvakumar2597
    @e.sivapriyavishvakumar2597 4 หลายเดือนก่อน +1

    Neega panna ellam biryani na try paniten super ma ❤ thank you enoda pasanga ellam biryani romba like pani sapduranga kadaila pasagaluku vangi kodukka na romba yosipen ena masal use panuvanga oil old oil use panuvangala ethu unhealthy so vendam romba payathen v2la ne sonnatha seithen super ma healthya ellam nalla sapduraga thank u monthly 2 time or 3 time non veg biryani weekly once veg biryani seiven ellam unga videos paththu than thank u so much mam❤🎉🎉🎉

  • @eswarim609
    @eswarim609 4 หลายเดือนก่อน +1

    பிரியாணி போல உங்க பேச்சும் செம்ம taste mam

  • @jamunaprasad3520
    @jamunaprasad3520 21 วันที่ผ่านมา

    Hi Sangeetha Nan erode than vunga akka than uumga samayel super வாழ்க வளமுடன்

  • @jaanujaanu3921
    @jaanujaanu3921 4 หลายเดือนก่อน +13

    ❤நீங்க பேசுற அழகே பிரியாணி சாப்பட்டமாதிறி இருக்கும் அழகா பேசுறிங்க

  • @Sms_631
    @Sms_631 หลายเดือนก่อน

    Vaazhai ilai ku badhila aluminum foil sheet use panlama sis

  • @IslamicNoor-pw9ol
    @IslamicNoor-pw9ol 3 วันที่ผ่านมา

    Suber mam piryani recipi

  • @vijayakumari2623
    @vijayakumari2623 4 หลายเดือนก่อน +2

    Wow super semma 💕 enga v2 la briyani nu sonna athu Sangeetha briyani tha na eppa vome try panni parpen eppa semma 🤝 hahahaha super thala love you mu friend ❤❤❤❤❤

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 4 หลายเดือนก่อน +2

    Attakasam Madam...
    Attractively Crafted Recipe...💥💥💥👏👏👏
    After full lesson watched then giving our Comments...Thanks Mam...

  • @tarunsaatvikashorts2021
    @tarunsaatvikashorts2021 4 หลายเดือนก่อน +1

    Master chef Sangeetha❤

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 4 หลายเดือนก่อน +1

    GREENWAY Green Paste include Green Chillies mixing Ingredients are Fine Combinations. Also your Preparing Masala Powder Combines are giving Fantastic Looks. Mouth watering Recipes...
    Well Done..Thanks Mam

  • @vs-ub9ug
    @vs-ub9ug 4 หลายเดือนก่อน

    Tried this recipe, biriyani came out really well. Thank you for the detailed steps and tips.

  • @anandsam9849
    @anandsam9849 4 หลายเดือนก่อน +2

    Omg parkum pothu ippavae senji sapidanum pol iruka akka but briyani non veg lam avoid pannita akka ulcer athikama aedichi 😋😋😋😋😋mouth watering ah iruku akka

  • @latharamachandran7053
    @latharamachandran7053 4 หลายเดือนก่อน +1

    Hi Sangeeta dear, wow 🤩 Super biriyani dear....inniku lunch idhu than... unga recipe senju saptu weight gain agiruchu😂😂😂😂

  • @sammis_kitchen
    @sammis_kitchen 4 หลายเดือนก่อน +2

    Wow superb Sangi..semma semma ❤

  • @CathrinReny
    @CathrinReny 21 วันที่ผ่านมา

    2:56

  • @SasiKumar-ie6mq
    @SasiKumar-ie6mq 4 หลายเดือนก่อน +2

    Ninka pasurathu very nice ❤❤

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 4 หลายเดือนก่อน +1

    Hi sangeema biriyani sema ma altimate ma paarthathum sapida thonuthuma azhaga irukuma 🎉🎉🎉🎉🎉

  • @manjuthapriya2271
    @manjuthapriya2271 หลายเดือนก่อน

    Tell about this biriyani paathiram.. i also want that same kind

  • @thulasiram.r5015
    @thulasiram.r5015 4 หลายเดือนก่อน

    Measurement gramsla sonninganna nalla irukkum akka

  • @senthamaraigunapandiyan1225
    @senthamaraigunapandiyan1225 3 วันที่ผ่านมา

    கீதாம்மா ஐந்து கிலொ செய்யது காட்டூங்க உங்கள் ரெசிபி அனைத்தும் பிரமாதம் தூல் தூல் அடி தூல் நன்றி நான் கேட்டதை செய்து காட்டவும் எங்கள வீட்டு சின்ன பங்ஸனுக்கு செய்ய வேண்டும் அதான் கேட்கிறேன் ப்ளீஸ் தோழி

  • @sulochanamudaliar1035
    @sulochanamudaliar1035 4 หลายเดือนก่อน +2

    Super Biryani Sangeeta mam god bless you ❤,✨

  • @rajthilagam454
    @rajthilagam454 4 หลายเดือนก่อน +1

    Sangeema poma naan மனதில் நினைத்ததை சத்தியமா அப்படியே video la சொல்லிட்டமா உங்க வீட்டு பக்கத்துல இருக்கணும் என்று. அரிசி
    India gate அலிப் லைலா வா மா பிரியாணி சூப்பர்
    ஒரு நாள் நான் உங்க வீட்டுக்கு சொல்லாமல் sappraise தரப்போகிறேன் மா. ❤❤❤❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน

      Yes sure ma

    • @rajthilagam454
      @rajthilagam454 4 หลายเดือนก่อน

      @@CookwithSangeetha அரிசி அலிஃப் லைலா வா மா
      thank you ma

  • @malligadurai4147
    @malligadurai4147 4 หลายเดือนก่อน +2

    First class ma
    Wonderful

  • @suganyav264
    @suganyav264 4 หลายเดือนก่อน +1

    Hi mam.. where did u buy this briyani pot?

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 4 หลายเดือนก่อน +1

    Vanakkam dear Atheeradet tasty beriyani wow Sooperda chellam keep it up HATS OFF Manam kulirherathu God is great❤❤❤

  • @Latharaj-l7e
    @Latharaj-l7e 4 หลายเดือนก่อน

    Biriyani looks so good
    Will you upload the special kuzhambu given with biriyani
    (Not kathirikai masala)
    I mean the kuzhambu served with biriyani .I have asked for this with so many you tubers....hope you atleast search and uploaded. Eaten that
    In small mess and hotels long
    back.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน

      Pls try mutton thani Kulambu this i already uploaded pls check

    • @Latharaj-l7e
      @Latharaj-l7e 4 หลายเดือนก่อน

      Sure Thankyou ​@@CookwithSangeetha

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 4 หลายเดือนก่อน

    Sangeetha ji, Methi Thepla recipe is required. We need a travelling recipe of Gujarathi for long train.

  • @SriSelviammanAgenciesCoimbator
    @SriSelviammanAgenciesCoimbator 4 หลายเดือนก่อน +2

    Akka nattu kochi seiyalama

  • @Shanthakumar-hx9od
    @Shanthakumar-hx9od 4 หลายเดือนก่อน

    Super madam mention ingredients in discreption box it will be usefull in youtube screen small unable to see from bangalore

  • @ஸ்ரீஅழகுமலையான்டிராவல்ஸ்

    Hi akka ennaiku una vedio pathuthan na paruppu satham seithen ennota payan smell la vachu briyani nu sonnan.and avanuku romba pudichiruchu .ennota payanuku 2 1/2 age akuthu.tq sis.

  • @rahmathnisharahmath-yh9tr
    @rahmathnisharahmath-yh9tr 4 หลายเดือนก่อน

    Hi sister...Kulambu milagai powder video link kuduga

  • @deepamahesh7715
    @deepamahesh7715 4 หลายเดือนก่อน +1

    Ur awesome dedicated and hard working

  • @kousalyas1705
    @kousalyas1705 4 หลายเดือนก่อน

    Super iruku neenga saithaa Briyani❤😂❤❤❤❤❤❤

  • @stellas606
    @stellas606 4 หลายเดือนก่อน

    Wow seems to be very delicious 😊 I'll definitely try mam. Thank you so much for sharing.

  • @ushanagarajan9270
    @ushanagarajan9270 4 หลายเดือนก่อน +2

    Semma sister ❤

  • @silambarasim9562
    @silambarasim9562 4 หลายเดือนก่อน +3

    Ma'am tomorrow I m going to try this... Today sambhar with mixed vegetables... I prepared... Ur sambhar powder I used... Sambhar was so so tasty.. with Tamil Nadu pinch in it... I love all ur recepies to try.. thank u so much for ur vedieo z and all powder z u supply... All the best ma'am 🎉

  • @chitraashok919
    @chitraashok919 4 หลายเดือนก่อน +1

    Hi,Sangee,ma.Biriyani is always all time favorite for me.This biriyani looks very very flavorful and tasty because of ur fresh ingredients and spices . it' s really soooo tempting to taste this yummy biryani,da.Definitely want to try this chicken biryani with ur biriyani powder,Sangee,ma.👍😍❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ContentAtv-sd9cx
    @ContentAtv-sd9cx 3 หลายเดือนก่อน

    நீங்க லேசாப்புடீரீங்க❤

  • @elangeerangeeran3746
    @elangeerangeeran3746 2 หลายเดือนก่อน

    அக்கா 50 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி செய்ய‌‌ மசாலா அளவு சொல்லுங்கள்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 หลายเดือนก่อน

      என்னோட பிரியாணியில 1 கேஜிக்கு வீடியோ போட்டு இருப்பேன் அதை வந்து ஒரு 5kg கால்குலேட் பண்ணிக்கோங்க ஒரு கிலோ பிரியாணி ஒரு டன் நம்பர் சாப்பிடலாம்

  • @sagunthalaraj1613
    @sagunthalaraj1613 4 หลายเดือนก่อน +1

    Biriyani super Na papa birthday Ku seiren akka ❤❤

  • @ashokn6824
    @ashokn6824 4 หลายเดือนก่อน +1

    1/2..kg ku sollunga sissy

  • @manjulathann
    @manjulathann 4 หลายเดือนก่อน +1

    Keeranur briyani try pannuga sis

  • @Hemahemanth99
    @Hemahemanth99 4 หลายเดือนก่อน +1

    Mam vazhai ilai ku padhi vera edhavadhu podalama

  • @JothiMani-sl3di
    @JothiMani-sl3di 4 หลายเดือนก่อน

    Super piriyani my favorite dish sangeetha

  • @redgreen2768
    @redgreen2768 4 หลายเดือนก่อน +2

    Rice brand name sister?

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 4 หลายเดือนก่อน +1

    Please idli ready mix video please give the video details required

  • @arivuvijisanvi
    @arivuvijisanvi 4 หลายเดือนก่อน +1

    En ponnuku 2 yrs akuthu saptave matinkuthu sis avanga virumpi sapturamathi food recipe sollunga plzzx

    • @Shalinishalini-xe4ne
      @Shalinishalini-xe4ne 4 หลายเดือนก่อน

      2 yrs kutty pappa ena sister sapduvanga intha biriyani sapdanum nu expect pandringala

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน +1

      U have to think n do .because u know v well ir kid more then me

  • @KanimozhiSevu
    @KanimozhiSevu 4 หลายเดือนก่อน

    Mam how r you?. Ithe staila unga priyani masala vachi seilama?

  • @sadamugam5616
    @sadamugam5616 4 หลายเดือนก่อน

    Thank you Sangeetha ma god bless you chellam❤

  • @keerthiJohnson-fe3cm
    @keerthiJohnson-fe3cm 4 หลายเดือนก่อน +1

    Hii akka recipe sweet so much 🎉❤

  • @r.rajakumariraji9350
    @r.rajakumariraji9350 4 หลายเดือนก่อน +1

    Super madam. Semma🎉❤

  • @SirajSiraj-y5l
    @SirajSiraj-y5l 4 หลายเดือนก่อน

    Order from kuwait 🇰🇼 , one c birayani?

  • @lakshmisudhakar6358
    @lakshmisudhakar6358 4 หลายเดือนก่อน +1

    Chicken biryani super❤🎉😊

  • @maragatham8721
    @maragatham8721 4 หลายเดือนก่อน +1

    Mam priyani madala kal killo price podunga

  • @SeethaKumaresan-o5j
    @SeethaKumaresan-o5j 4 หลายเดือนก่อน +1

    Super briyani ❤

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 4 หลายเดือนก่อน +1

    Sagothari, milagaithul vendama, pachai milagai karam pothuma

  • @MageshWari-l9q
    @MageshWari-l9q 4 หลายเดือนก่อน +1

    Super ha pakkave ❤

  • @Entertainment-p7k
    @Entertainment-p7k 4 หลายเดือนก่อน +3

    Hii ka wow super ka👌😋😋yummy

  • @kalaimathi259
    @kalaimathi259 4 หลายเดือนก่อน +1

    Mam wow❤❤❤❤❤❤❤❤

  • @arumugamkrishnan4626
    @arumugamkrishnan4626 4 หลายเดือนก่อน +1

    Super madam❤❤❤

  • @dhanam-y5e
    @dhanam-y5e 4 หลายเดือนก่อน +1

    👌👌👌 Sister 🎉🎉♥️♥️

  • @umamahes3094
    @umamahes3094 4 หลายเดือนก่อน +2

    Super Akka

  • @VinodMathaven
    @VinodMathaven 4 หลายเดือนก่อน +1

    Akka I'm from Malaysia
    How to order your masala akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน

      wa.me/c/919035018089 msg masala what's app no u can order

  • @Andal-br6tl
    @Andal-br6tl 4 หลายเดือนก่อน +1

    Super sister

  • @kopperundevisrinivasan492
    @kopperundevisrinivasan492 4 หลายเดือนก่อน +1

    First comment ❤🎉

  • @stellashankar7136
    @stellashankar7136 4 หลายเดือนก่อน +1

    Super ma

  • @velmuruganmurugan4052
    @velmuruganmurugan4052 2 หลายเดือนก่อน

    Iam Last week traiying okay

  • @revsmeena5338
    @revsmeena5338 4 หลายเดือนก่อน

    Sister tomato serkka kudatha

  • @gold2000gn
    @gold2000gn 27 วันที่ผ่านมา

    👌👌👌

  • @divyadharshini221
    @divyadharshini221 3 หลายเดือนก่อน

    Chilli powder podala a sis

  • @karthigas57
    @karthigas57 4 หลายเดือนก่อน +1

    Super sister

  • @poornimak5937
    @poornimak5937 4 หลายเดือนก่อน +2

    Exsalant talant to u pa

  • @amuthad3435
    @amuthad3435 4 หลายเดือนก่อน +1

    அண்ணி எத்தனை வகை பிரியாணி நீங்க செய்தாலும் செய்து சாப்பிட ரெடியா இருக்கேன் அண்ணி.உங்க சமையலுக்கு நிறைய நாக்கு அடிமையா இருக்கு அண்ணி. சன்டே ஸ்பெஷல் பிரியாணி செய்கிறேன் அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ. கிருஷ்ணா எப்படி இருக்காங்க.ரிஷிக்கு லீவ் அண்ணி.உங்க வீடியோ பார்த்து தக்காளி ரசம் செய்தாங்க அண்ணி. அய்யோ இவ்வளவு டேஸ்டா ரசம் வந்திருக்கு ஆன்ட்டிக்கு நன்றி சொல்லிடுங்கன்னு சொன்னாங்க அண்ணி. அம்மா நம்ம ஆன்ட்டி வீட்டுக்கு பக்கத்தில் குடியிருந்தா சூப்பரா இருக்கும் என்ன செய்வது நம்ம இங்க இருக்கோம்ன்னு கொஞ்சம் விரக்தியா கொஞ்சம் சந்தோஷமா சொன்னாங்க அண்ணி. மீண்டும் லவ்யூயூயூயூயூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน

      V happy dear. Here all good. Rishi ku enna enam niyabhagam iruka? V happy pa love you always

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 4 หลายเดือนก่อน

    Romba nala eruku aka ❤

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 4 หลายเดือนก่อน +1

    Hi very nice👍👍❤

  • @SANGEETHAM-ky5em
    @SANGEETHAM-ky5em 4 หลายเดือนก่อน

    Sister briyani masala enaku venum epdi unga kitta irunthu vangurathu

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน

      Pls msg masala what's up no 9035018089, u can msg n order we will send by courier

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤👌👌👌👌mam

  • @kalaivanisrinivasan
    @kalaivanisrinivasan 4 หลายเดือนก่อน +1

    S.kalaivani.super

  • @SakthiPriyaSakthiPriya-v4z
    @SakthiPriyaSakthiPriya-v4z 4 หลายเดือนก่อน +1

    Super mam

  • @happylifej.p
    @happylifej.p 4 หลายเดือนก่อน +1

    Wow❤❤❤❤❤

  • @jaanujaanu3921
    @jaanujaanu3921 4 หลายเดือนก่อน +4

    எனக்கு ஒன்று சொல்லுங்க... பிரியாணி தம் பன்னும் போது.. மேல் சூடான நீர் வைக்கிரிங்க அதோடு கீழ் ஸ்டவ்வும் பற்றவைக்கனுமா....? தயவு செய்து விளக்கம் தரவுமா நான் இலங்கை

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน +4

      Yes yes நீங்க வீடியோ நல்லா கவனிச்சிருந்தா தெரியும் நான் அதிலேயே விளக்கமா சொல்லி இருப்பேன் கீழேயும் அடுப்பு ஆன்ல தான் இருக்கணும் ஸ்டவ் கம்மியா வைக்கணும் மேல சுடுதண்ணி வைக்கிறதுனால மேலே இருக்கிற பிரியாணி அரிசியும் நல்லா ஸ்மூத்தா வெந்து இருக்கும் இதுக்காக தான் அப்படி செய்யணும்

    • @smithasasikumar2954
      @smithasasikumar2954 4 หลายเดือนก่อน +1

      No stow off pannidunga

    • @jaanujaanu3921
      @jaanujaanu3921 4 หลายเดือนก่อน

      @@CookwithSangeetha ரொம்ப நன்றி

    • @VedavijayaThangappan-xv1sx
      @VedavijayaThangappan-xv1sx 4 หลายเดือนก่อน +2

      சின்ன பர்னர்னு சொன்னாங்க.....அதனால அடுப்பு எரிஞ்சுட்டுதான் இருக்கு

    • @mageshramasamy7327
      @mageshramasamy7327 4 หลายเดือนก่อน

      The stove flame must in slow​@@CookwithSangeetha

  • @kannanramachandran
    @kannanramachandran 4 หลายเดือนก่อน +1

    Price

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 4 หลายเดือนก่อน +1

    Good night Sangeetha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Indhuvadhaniworld
    @Indhuvadhaniworld 4 หลายเดือนก่อน

    Tomato venava sister

  • @tamilgouthamfashionpark2387
    @tamilgouthamfashionpark2387 4 หลายเดือนก่อน

    Briyani na athu basmati rice 🍚 tha❤

  • @isskannan9388
    @isskannan9388 4 หลายเดือนก่อน +1

    Super sis.

  • @JohnFreeman-w6p
    @JohnFreeman-w6p 3 หลายเดือนก่อน

    Where will we get masala I from Mysore

  • @beenamuralidhar8020
    @beenamuralidhar8020 4 หลายเดือนก่อน

    Wowowow ❤

  • @anandhiprasanna590
    @anandhiprasanna590 4 หลายเดือนก่อน +2

    Tq❤akka

  • @thomsoneseva2189
    @thomsoneseva2189 3 หลายเดือนก่อน

    AKKA TOMATO THEVAI ILAYA

  • @viperrocks9983
    @viperrocks9983 4 หลายเดือนก่อน

    Podi arachi Evalo nal store panni use pannalam

  • @pandyanu3661
    @pandyanu3661 2 หลายเดือนก่อน

    Akka அரிசி ஊற வச்சு செய்யும் போது அரிசி உடையாம வருமா அக்கா. Na ஊற வச்சு செ‌ய்யு‌ம் போது உடைச்சுருது. Yen அக்கா.