ஹா ஹா சங்கீமா எங்களுக்கு முன்னாடி உங்களுக்கு ரம்ஜான் பண்டிகை வந்து விட்டது பிரியாணி போட்டு அசத்திட்டீங்க சூப்பர் மா 👌 அருமையான ரெசிப்பி வாழ்த்துக்கள் 👍 அப்படியே பாய் வீட்டு பிரியாணி மாதிரியே இருக்கு இந்த ஸ்டைல்ல தான் எங்க வீட்டுல செய்வோம் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கண்டிப்பாக இந்த மாதிரி ஸ்டைல்ல சூப்பரா செய்து சாப்பிட போறோம் தேங்க்ஸ் மா ஐ லவ்யூமா ♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ரொம்ப நன்றி அம்மா நீங்க எல்லாம் செஞ்சு பாக்குறதுக்காக தான் நான் முன்னாடியே இந்த பிரியாணி செஞ்சு வீடியோவை போட்டமா நிறைய பேர் கேட்டு இருந்தாங்க அவங்களுக்காகவும் செஞ்சமா ரொம்ப நன்றிமா லவ் யூ மா அட்வான்ஸ் ரம்ஜான் தின வாழ்த்துக்கள்
Today indha Biriyani ya senjen. Vera level. Neenga sonna mathiri indha Biriyani ku Hotel ah vaikalam pola. Solla varthaiye illa. Taste appadi irruku.
Thku so much
சிக்கன் பிரியாணி பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு சங்கீ ஆன்ட்டி 😋😋...Great aunty...Super ❤️🥰
Thku
அருமை அருமை எவ்வளவு எளிமையான விளக்கம் எல்லோருமே ஈசியாகசெய்யரமாதிரி இருக்கு நன்றி சங்கீதா
Thku inga
So nice
I love the way you explain and it radiates so much of positivity.
Thku❤
Supera rompa sulapama irukku akka naa neenga sonna mari thakkali satham seithen pakkathu veettil oru kutti thampi sappattu kariya kanomnu kettan antha alavukku irunthucu tq akka
V happy dr
அண்ணி பிரியாணி சூப்பரா இருக்கு. சன்டே ஸ்பெஷலா செய்கிறேன் அண்ணி.நன்றி லவ்யூயூயூயூயூ.
Thku dear.love you too
Wow....... super 👌👌👌👌👌 akka .parkum pothu mouth watering ahuthu akka 😋😋😋😋😋.
Thku dr
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog dum biryani recipes super different style thanks for shareing this video
Thku
Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/85OgVAyHLY0/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
சூப்பரான அசத்தலான பிரியாணி விருந்து பிரமாதம் சங்கீமா வேற லெவல் ❤💖👌👍🥰
Thku inga
@@CookwithSangeetha 🥰💖
வணக்கம் தோழியே பிரியாணி செய்து பார்த்தேன் சூப்பர் சுவை மாறாமல் இருந்தது நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
V happy thku
அருமை தங்கச்சி எனக்கு கிடைக்குமா சிக்கன் பிரியாணி தங்கச்சி
Sure anna
Unga samayal ellam ennaku romba pudikkum ungala paththutha na ellam seiuven payasam kuda neenga sonna mathiritha senjen enga husband super ah erukku enna pudhusu pudhusa kadhukiren nu kettar akka unga samayal ellam super akka
Very happy da ma
Semma.sangee neenga senja kampu cool senja pa.sariyana allavu.semmaya vathuchu pa enga veetla ellarum rompa enjoy panni saptanga. All credit goes to yours.,,👌
V happy
சிக்கன் பிரியாணி சூப்பரான டிப்ஸ் உடன் அருமையான பிரியாணி கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் சங்கீதா
கீதாம்மா பிரியாணி சூப்பரா செய்றீங்க நானும் செய்து பார்க்கிறேன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்🎉❤
Thku inga
Tasty chicken dum biriyani. Enjoyed watching 👌
ஹா ஹா சங்கீமா எங்களுக்கு முன்னாடி உங்களுக்கு ரம்ஜான் பண்டிகை வந்து விட்டது பிரியாணி போட்டு அசத்திட்டீங்க சூப்பர் மா 👌 அருமையான ரெசிப்பி வாழ்த்துக்கள் 👍 அப்படியே பாய் வீட்டு பிரியாணி மாதிரியே இருக்கு இந்த ஸ்டைல்ல தான் எங்க வீட்டுல செய்வோம் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கண்டிப்பாக இந்த மாதிரி ஸ்டைல்ல சூப்பரா செய்து சாப்பிட போறோம் தேங்க்ஸ் மா ஐ லவ்யூமா ♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ரொம்ப நன்றி அம்மா நீங்க எல்லாம் செஞ்சு பாக்குறதுக்காக தான் நான் முன்னாடியே இந்த பிரியாணி செஞ்சு வீடியோவை போட்டமா நிறைய பேர் கேட்டு இருந்தாங்க அவங்களுக்காகவும் செஞ்சமா ரொம்ப நன்றிமா லவ் யூ மா அட்வான்ஸ் ரம்ஜான் தின வாழ்த்துக்கள்
@@CookwithSangeetha ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா ♥️💞💞 இரவு வணக்கம் 🙏
Hi akka... Unga samaiyal migavum arumai.... Unga samaiyal oru naal kandipa sappianum nu aasai...❤❤❤❤❤
Sure
சங்கீதா அக்கா பார்க்கும் போது வாய் ஊருது அக்கா
Thku
Chellam nee solli tharatha paartha 10 age pillainga kooda semaya briyani senjiduvaanga.avalavu porumaiya yentha idathula yenna seiyanumnu onnu kooda miss pannama solli tharada.ippa vun video paarkura yellorum semaya briyani seiraanga.ithu varai yaaroda samayalum paarthu naan aasai pattathilla .aana vunnoda samayal mattum yenaku romba pidichirukkuda.tqda Chellam 👌👌👍👍🥰😋😋😋😋😋🥰🥰🥰
Feel very happy thku so much ma
Akka kirshna and anna romba romba lucky... Kandipa senjutu comment pandran
Thku pa
Unga videos ellamea super sis..... And videos fulla pakkamaiyea like poturuvan sis ...🥰😍
Thku so much dear
Akka ninga neraya dipranda na biriyani pottu erukenga entha briyani super akka😋 akka na eteyappam pannunan super erunthathu akka
All different taste dear try which is u lik
Vanakkam mahaley yengalukku ennum varavilai unakku vanthu vittathuda sooperda yengal names solli happy ramzan sollalaamey marumahaney senthaamaraikku oru thanks yen ponnu samayalai paaraateyatharkku vera lavalberiyani da tips ennum soopet. NAANUM SAAPPITTA THERUTHIMA ilove dear
Thku dear ma
Super ka. Briyani nan sunday kanipah senthituven. Thanks ka
Thku dr
Garam masala, biryani masala theva illaya sister?
No need
Colourful tham biriyani supper sis yummy👌👌👌💐😊
Thku
My favourite dish Sangeetha akka love you akka 🎉
ஆஹா..எங்களுக்கு ஒரு பார்சல் வந்திருச்சு. கலரும்
வண்ணமும்..மனதை
கவரும் வண்ணம் உள்ளது. As usual ஜொள்ளு தான்.
than. கலக்குடா தங்கம்.
Haha sure ma.thku dear ma
பிரியாணி சூப்பர் சிஸ்டர் உங்கள் மனசு தங்கம்
Thku so much
Semma biriyani, sangee sis
Thku pa
how much liter is all vessel size please super vedio
Sorry i don't know bu as per my guess 12 litr
❤🎉
Thankyou akka 😊😊 super tasty biriyani..👍
Welcome dr
Super😋😋👌👌
Did you add Garam masala? Please reply.
No no pls watch proper
Nice preparation
Thku
Sangeema Chicken dhum Briyani supefa irrukku anal today Thursday vedeo parthuttu mouth wateringa irrukku super super super ma ❤
Thku dr ma
நல்ல இருந்தது
❤❤❤
Thku
சூப்பர் அக்கா
Happy Sema
Tomorrow my daughter birthday sangee sister ❤recipe pathutta sis tomorrow morning enga veetla Biriyani unga style tha vaanga saptalam 👍😋 thank you sister ❤
Many more happy birthday dear
@@CookwithSangeetha Tq
Superb, inji evalo gram, evalo poondu
100g poodu , inji 50g
Nanka senju pathom super Vera level taste
Thku so much
Unga voice nalla iruku...
Thku
Sangeema super epdi irukinga
Which brand rice did u use mam
India gate brown pak
Mouth watering sangeee 😋😋😋
Thku
Super cooking 🔪
Thku
Nice checkin briyani i like it akka...
Thku pa
Admire...❤
Thku
Hi Madam - Could you please give quantity details of ingredients in the description if possible.
Alhamdulillah super sis
Thku
super sister🎉🎉🎉
Ethe typela seeraga samba rice la panalama sis
Yes
👌Sister
My fav 1. Thanks 4 sharing mam ❤
My pleasure
Hi, sis the dum briyani is look tasty and i like all your briyani recipes
😋😋😋💖💖💖💖
Thku
All time favourite briyani akka super yummy yummy 😋😋👌👌
Thku pa
சூப்பர் சூப்பர். சங்கித
Thku
Hii sis newsubscriber 🤗😊💫
Welcome
அருமையான விளக்கம் சூப்பர் தல
Thku dr
Akka chicken kulambu recipie poduga
So many uploaded pls check
Akka ithula garam masala sarkalama sollunga?🙄
Yes but try same supra irukum
Hai sangee ma briyani suuuuuuuper😋
Thku
For Mutton biriyani - 1 cup rice ku 1.5 water? 14 mins pressure dum for 1 kg rice? And we have to cook mutton first.
Yes v tru soon mutton biryani also will come
U always rocks 🎉🎉🎉
Thks a lot
Super sangeetha ma
Thku
Super ❤❤❤❤
Akka very nice Biryani recipe ❤️🎉❤️💜❤️👍
Thku
Wow super yummy yummy 😋😋
Thku
Chilli powder mattum pothuma,karam masala illa,briyani masala,illa,appuram eppudi briyani rusea irukkum
If you believe u try. This is Muslim style biryani like this only.but v tasty
Supera iruku ma
Thku
😋😋😋😋
Sister unga recipes ellam super.prawn recipe podunga
Already uploaded pls check
Akka ithe mari cooker la seinja evlo water vekkanum
Pls reply
Watch full video dear pls i explaind all
Super akka 👌💐💐💐
Thku pa
Biriyani masala poodalaya mam
Yes i can.bit try same then you tell.belive me really v tasty
Soooper
Sister vera level very super tq sis❤
Thank you very much
Super sis... Love u sis
Lov u too dr
Sangeema wow sema ma.
Thku so much ma
So nice 👍
Super sange 🥰🥰🥰🍗🍗🍗
Thku
Super akka yummy 😋🤤
Kelari kudutharalam 👌
Haha
Super rrrrrrrrrrrrrrrrrr akka 🌹💖
So very nice
Thku
Super
Super Briyani Mam.. u r amazing
Thku
Amma 😍
Super super super sageetha sister love u
Thku
பிரியாணி ச ூ👌👌👌🙏🙏
Amazing biryani
Thku
Nice sister
Chilli powder mattum pothuma
Yes
Pls try really vvvvv tasty
Kk sis
Very nice akka super
Thku
Vadi biriyani panunga
Yesterday only made next editing work hav so soon will come
@@CookwithSangeetha neenga chennai la irundhingala coz chennai la dhan biriyani superah seivanga anga sapdra taste vera engayum kediakala
Hi akka eppudi irukinga very yummy akka unga son enna padikuraga akka
Thku dr 6th
😋