1 Kg சிக்கன் பிரியாணி மிக சுவையாக செய்வது எப்படி | CHICKEN BIRIYANI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 4.1K

  • @rajimuthu8046
    @rajimuthu8046 3 ปีที่แล้ว +2902

    அடிக்கடி அம்மா அம்மா என்று சொல்லாதிங்க,,கொஞ்சம் ஆண்கள் யும் சேர்த்து சொல்லுங்க அம்மா,80 சதவீதம் ஆண்கள் தான் பிரியாணி செய்யிரோம்.

  • @uthayaloges1298
    @uthayaloges1298 2 ปีที่แล้ว +62

    Omg... ammmmmmmmmaaaaaa.. romba thanks.. first time try pannen.. 200% semma taste... naa normal rice cooker use pannen.. my friends & family semma enjoy pannange.. saptu mudikira varaikum NALLA IRUKUDA MA sollitte irunthange.. hand wash pannumbothu kooda sonnange😁😁😊😇... thank you so much muaaaxxx😘

  • @nethra_8072
    @nethra_8072 10 หลายเดือนก่อน +6

    Tq maa neega sonna maari dha senjen semma yah irudhuchu..... ❤V2 la ellarum paaratunaga!! 💫romba tasty aah irudhuchu.. 😋must try....., ✨✨

  • @GeethaGeetha-ib8du
    @GeethaGeetha-ib8du 10 หลายเดือนก่อน +26

    இந்த வீடியோவ பார்த்துதான் நாங்க பிரியாணிசெஞ்சோம் அருமையாக இருக்கிறது tq amma👌👌

  • @charumathi3161
    @charumathi3161 4 ปีที่แล้ว +14

    En husband biriyani super iruthathu sonaru rombha thanks ma💗💗💗💗💗💗

  • @memory4708
    @memory4708 3 ปีที่แล้ว +34

    நீங்க சொன்னது மாதிரி செஞ்சிப் பாத்தோம் சூப்பர்..

  • @kuzhalidhayal9679
    @kuzhalidhayal9679 4 ปีที่แล้ว +9

    Nan 3 times try paniyen. Sema amma ... Really super falavour nd sema taste

  • @ellapugalumiraivanukke
    @ellapugalumiraivanukke 3 ปีที่แล้ว +18

    நா முதல்முறையாக உங்கள் சேனல் பார்த்தேன்,எனக்கு சாதரண புளிக்குழம்புகூட சரியாக வைக்கதெரியாது ஆனால் இன்றைக்கு முதல்தடவை உங்க சேனல் பார்த்துதான் பிரியாணி சமைச்சேன் vera level ஆ இருக்குனு வீட்ல சொன்னாங்க naanum satisfy ah feel panren

  • @villagelifestyle2686
    @villagelifestyle2686 3 ปีที่แล้ว +18

    Today my father's birthday
    We will try this in my home
    Thank you amma

  • @suganyathiyagu3137
    @suganyathiyagu3137 3 ปีที่แล้ว +116

    நீங்க சொன்ன மாதிரியே பிரியாணி செஞ்சே ரொம்ப அருமையா இருந்தது 👌👌👌👌👌 அதும் first time வேற லெவல் ல இருந்தது செம tq அம்மா 💞💞💞💞

  • @srin8070
    @srin8070 3 ปีที่แล้ว +14

    Crystal Clear Explanation Thank you. 👌👌

  • @divyadhruva4055
    @divyadhruva4055 11 หลายเดือนก่อน +2

    Super amma unga samyal nanum ennki try it output is really worth enga veetala ellarum nalla iruku saonnaka 🙏🙏🙏🙏

  • @sumathiraja372
    @sumathiraja372 4 ปีที่แล้ว +43

    Nan first time pannunathu neenka sonna entha method than Amma eppo varaikkum ethe method than follow pannuren rompa arumaiyaka erukku thanks amma

  • @vinothvel7550
    @vinothvel7550 4 ปีที่แล้ว +43

    I tried ... Its comes really awesome.... I followed every measure she told.... For water measurement, 1 cup rice = 2cup of water... Guys try it... output is really worth it.

  • @mehas7775
    @mehas7775 3 ปีที่แล้ว +16

    Such a respectful lady

  • @ajaj4659
    @ajaj4659 2 ปีที่แล้ว +2

    அம்மா வேற லெவல் வந்துருக்கு உங்க வீடியோ பார்த்துதான் செய்தேன் எனக்கு இது முதல் தடவை செம்ம

  • @narayanaperumal3703
    @narayanaperumal3703 3 ปีที่แล้ว +180

    வேற level... இத அப்படியே copy அடிச்சி செஞ்சதுல செம்மயா வந்துர்கு✌️
    நன்றி நன்றி 🙏

    • @swathiswathijanakiraman784
      @swathiswathijanakiraman784 3 ปีที่แล้ว +3

      @@Sakthivel-qm7ri ர

    • @ezhilchandran8658
      @ezhilchandran8658 3 ปีที่แล้ว +2

      @@Sakthivel-qm7ri p

    • @benasirview6104
      @benasirview6104 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/xtEg6Io-GSM/w-d-xo.html

    • @anbuonlinetutor
      @anbuonlinetutor 11 หลายเดือนก่อน +1

      1 kg rice water 6 tumbler.but rice ithana tumbler nu sona thana idea irukum I cook for 1.5 tumbler..

    • @Rahman-t4f
      @Rahman-t4f 7 หลายเดือนก่อน

      Booking http http​@@anbuonlinetutor

  • @mahalakshmik4008
    @mahalakshmik4008 5 ปีที่แล้ว +21

    I tried this today. It's really superb 😍😋

  • @engaoorudharmapuri1776
    @engaoorudharmapuri1776 3 ปีที่แล้ว +10

    Today I tried this recipe....vera level ..thank u soo much❤️

  • @sivasankarr5363
    @sivasankarr5363 14 วันที่ผ่านมา

    I tried this dish... It was awesome ... My wife liked it.... Thank you for this video it was very helpfull😊

  • @Nakshatra-2020
    @Nakshatra-2020 3 ปีที่แล้ว +7

    Thnq amma for saying the quantity n person count. Its so helpful for beginners.

  • @mrytkk
    @mrytkk 3 ปีที่แล้ว +12

    Biggest thanks Amma 🥰🥰🥰today en frds kunnan thaa biriyani make panna poren 😂😂😂😂neenga sonnatha vachutha Make panna poren .ithula oru beauty ennana enaku rasam kuda vaika theriyathu😁😁😂😂😂

  • @mohamedrifkan9817
    @mohamedrifkan9817 3 ปีที่แล้ว +6

    Engaada Eid perunalakku onga biriyani senji padham supera wanduchi thank you so much sisy

    • @AmmaSamayal
      @AmmaSamayal  3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏

  • @anuexpress4007
    @anuexpress4007 หลายเดือนก่อน +1

    The first time we cooked briyani which is so amazing because of you . Thanks amma samayal. Our family 👪 enjoyed very much .

  • @ajithjeni7538
    @ajithjeni7538 5 ปีที่แล้ว +643

    உங்களின் சமையல் ருசி என்னவோ தெரியவில்லை. ஆனால் உங்களின் பேச்சு வார்த்தை கேட்க இனிமையாகவும், மரியாதையாகவும் உள்ளது அம்மா... வாழ்த்துக்கள்... 🤝

    • @MilkysKitchen
      @MilkysKitchen 5 ปีที่แล้ว +11

      Ajith Jeni
      இது எனது யூடியூப் சேனல் நீங்கள் விரும்பினால் SUBSCRIBE செய்து என்னை ஆதரிக்கவும்

    • @ajithjeni7538
      @ajithjeni7538 5 ปีที่แล้ว +6

      @@MilkysKitchen
      Naan unga channel ah subscribe, bell icon, like pannittean... Ungal Pani sirappikka yen vaazhththukkal...🤝

    • @ajithjeni7538
      @ajithjeni7538 5 ปีที่แล้ว +4

      @@MilkysKitchen
      அம்மா; நாங்கள் வெளிநாடுகளில் வசிக்கிறோம். இங்கு நாங்கள் தான் சமைத்து சாப்பிடுகிறோம். ஆகவே எளிதில் சமைத்து சாபிடும்படி யேதேனும் சமையல் இருந்தால் பதிவிடுங்கள். அது எங்களை போல உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்...

    • @ajithjeni7538
      @ajithjeni7538 5 ปีที่แล้ว +3

      @@MilkysKitchen
      உங்கள் சமையலை முயற்சி செய்து வெற்றியும் கண்டோம். மிக்க நன்றி.

    • @DasDas-jl1kg
      @DasDas-jl1kg 5 ปีที่แล้ว +3

      @@MilkysKitchen ajithmovid

  • @janakiramanmuthaiya4428
    @janakiramanmuthaiya4428 3 ปีที่แล้ว +8

    Amma…. Neenga thaan best… love from Canada

  • @sridevib7859
    @sridevib7859 4 ปีที่แล้ว +21

    Amma kadaila pandra taste irukuma ma? Ungala ammanu koopda thonudhu. Avlo kind ah pesuringa Amma. So sweet of you Amma❤️

    • @durgag683
      @durgag683 2 ปีที่แล้ว

      Avunga voice sweet

    • @durgag683
      @durgag683 2 ปีที่แล้ว

      Nanum ungala amma kuputuren

    • @RoshanKameedal
      @RoshanKameedal ปีที่แล้ว

      Ethana Amma

  • @boopalanboobal7702
    @boopalanboobal7702 ปีที่แล้ว +1

    Very nice amma rcmbanalla iruku

  • @krishnapriya1997
    @krishnapriya1997 3 ปีที่แล้ว +9

    Tdy I will try this recipe. 🔥 Super ah irunthuchi ❤️💯 v2la ore parattu mala than 😂

  • @MahaLakshmi-tr9pg
    @MahaLakshmi-tr9pg 4 ปีที่แล้ว +6

    அம்மா உங்கள் சிக்கன் பிரியாணி செய்தேன் அற்புதமாக இருந்தது அனைவரும் என்னை பாரட்டினார்கள் மிகவும் நன்றி அம்மா

  • @charumathi3161
    @charumathi3161 4 ปีที่แล้ว +7

    Mam nan innikkuthan biriyani seichan Nenga sonna mathiriye seinchen super aha vantha thu biriyani. Thanks for your vedio.🖐️🖐️💖💖💖

  • @shaloangel1890
    @shaloangel1890 3 ปีที่แล้ว +1

    Super அம்மா நீங்க சொன்ன மாதிரியே செய்தேன். Briyani அருமையா வந்திச்சு மா. நீங்க sollra விதம் சூப்பர் ஆ புரியுது மா.....

  • @mediafavy143
    @mediafavy143 4 ปีที่แล้ว +12

    Hi amma,tq so much today m try ur briyani recipe.
    My first attempt done ✅ successfuly ..
    I'm so happy
    Thanks aLot for ur recipe. Muaxxx frm Malaysia ..

  • @doragirl3152
    @doragirl3152 3 ปีที่แล้ว +7

    I tried this recipe......its awesome.....my family like this recipe......

  • @sweetypie1999
    @sweetypie1999 2 ปีที่แล้ว +9

    I tried this recipe today......it came out very well 😊☺

  • @Gpsbrotherschallanges4163
    @Gpsbrotherschallanges4163 3 ปีที่แล้ว +1

    Thanks aunty very thanks today two child samayal biryani very thanks aunty super biryani 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jagathambalm2145
    @jagathambalm2145 3 ปีที่แล้ว +18

    Superb Recipe , Easy to cook , Thank you so much Amma Samayal Videos...!

  • @esakimuthu4080
    @esakimuthu4080 ปีที่แล้ว +6

    அம்மா கடந்த ஒரு வருடமாக நான் பிரியாணி செய்கிறேன் உங்கள் வீடியோவை பார்த்து (செமையா இருக்கு) வாழ்க வளமுடன்

  • @factfaizul1704
    @factfaizul1704 4 ปีที่แล้ว +76

    1.Oil-500ml
    2.gee-150g
    3.பட்டை-15gm
    4.கிராம்பு-6gm
    5.ஏலக்காய்-6gm
    6. Onion-1.15kg
    7. garlic-150
    8. ginger- 300
    9.curd-400
    10.Tomato-850
    11.மல்லி, புதினா-150g
    12. chilly-9 nos
    13.water-3/45 liter
    14.salt-90.15gm
    15. chilly powder-24g
    16. turmeric Powder-off spoon
    17. mutten or chicken 1. 1/2 kg
    18. lemon-3 nos

  • @savithasavitha5101
    @savithasavitha5101 2 ปีที่แล้ว +1

    Amma oda samyal pidikama irukuma solunga!! Always 🥰🥰🥰👌👌👌

  • @veera8798
    @veera8798 4 ปีที่แล้ว +14

    Best tamil cook page. And best amma.
    All ur food recipes are outstanding ma
    Love u ma

  • @SelvamSelvam-rp3no
    @SelvamSelvam-rp3no 4 ปีที่แล้ว +32

    ungalugu romba thanks naingga first time priyani panrom athum unga samayal pathuthan romba nalla eruthuthu thank you amma

  • @harishsmc
    @harishsmc ปีที่แล้ว +7

    Amma my Gujarati Wife made Chicken Biriyani following your video and the result was mind blowing. Thank you Amma. God Bless you! ❤

  • @spkj8841
    @spkj8841 2 ปีที่แล้ว

    Dailyum enga veetla onga recipe pathu than biriyani panuvom👌🏻👌🏻👌🏻

  • @niveashree
    @niveashree 4 หลายเดือนก่อน +8

    ❤❤❤செமையான ரெசிபி... நன்றி 😍😍..
    எங்கள் வீட்டில் ஒரே பாராட்டு மழை 😁😁😁...

  • @arunarun-wp6vy
    @arunarun-wp6vy 9 หลายเดือนก่อน +66

    வணக்கம் அம்மா.. உங்க வீடியோ பார்த்து 5,6 தடவை பிரியாணி செஞ்சுட்டேன்... நல்லா வந்துருக்கு.... வீட்ல எல்லாரும் அருமையா இருக்குனு சொன்னாங்க.... நன்றி....

    • @Murugan-k5u
      @Murugan-k5u 3 หลายเดือนก่อน

      உன் வீட்டை தேடி வந்து உன்னை ஓப்பேன் என்ன சொல்கிறாய் சரிதான் ரொம்ப ஜாலியா பண்ணனும் என் நார❤❤❤❤❤❤ நான் உன்னை லவ் பண்றேன் ஐ லவ் யூ பிரண்ட்ஸ் லவ் பிரின்சி டார்லிங்❤

    • @vinothvinothkumar8038
      @vinothvinothkumar8038 2 หลายเดือนก่อน

      😊
      ​@@Murugan-k5u

    • @JananiJananiutthamaraj-ij7pq
      @JananiJananiutthamaraj-ij7pq 18 วันที่ผ่านมา

      Aphedeya nailla thenuga

  • @priyajeeva106
    @priyajeeva106 3 ปีที่แล้ว +4

    Na intha method tha Amma follow pandran saiyum pothellam intha video va parpan I love you Amma

  • @meenakshis9376
    @meenakshis9376 2 ปีที่แล้ว +2

    அம்மா நானும் உங்கள் வீடியோ பார்த்து பிரியாணி செய்தேன் அருமையாக வந்தது 🙏🙏🙏 நன்றி அம்மா

  • @thalapathiaddicted5964
    @thalapathiaddicted5964 4 ปีที่แล้ว +26

    Try y cheydhu nan polichu 😍😍😍😍 thanks amma 🙏🙏🙏

  • @Jessika_Francis
    @Jessika_Francis 4 ปีที่แล้ว +39

    Thank you so much ma ✨ Innaiku than biriyani try panna semma taste 🤤ur video are amazing 😍

  • @mariajohn17519
    @mariajohn17519 ปีที่แล้ว +47

    நீங்கள் சொல்லியபடி செய்தேன் ❤ பிரியாணி அருமை வீட்டில் சூப்பராக இருக்கு என்று சொன்னார்கள் நன்றி mam🎉🎉

    • @EYCGROUPOFCOMPANIES
      @EYCGROUPOFCOMPANIES 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/w9vDgU39f40/w-d-xo.htmlsi=5wGn3aV0N-qhrRUY

  • @kutty301
    @kutty301 ปีที่แล้ว +1

    Me cooking👨‍🍳 super taste thank you SO much too recipe biriyani😮😮😮 taste 😍😍

  • @nivethasubramanian9320
    @nivethasubramanian9320 4 ปีที่แล้ว +5

    Unga method ah na try panne....spr ah vandhuchu......so nice...it was tasty and totally loved it 😋😋

  • @thansiofficial1578
    @thansiofficial1578 4 ปีที่แล้ว +44

    சுவையா இருந்தமாதிரி தெரியல ஆனால் நல்ல சூடா இருந்துச்சி பிரியாணி நன்றி

  • @gayathrig6067
    @gayathrig6067 3 ปีที่แล้ว +8

    Ennaki nanu en ammavum cook pannom ma unga vedio pathu 😍😍😍 waiting for result 😋😋😋

    • @Dontsubscribe-uf4wn
      @Dontsubscribe-uf4wn 3 ปีที่แล้ว

      Nalla irundhucha

    • @CAIN-l00
      @CAIN-l00 25 วันที่ผ่านมา

      ​@@Dontsubscribe-uf4wn wait pannunga bro..
      Innoru 10 varusham aagum reply varathuku😂😂😂

  • @MuthuLakshmi-iv4vv
    @MuthuLakshmi-iv4vv 6 หลายเดือนก่อน

    Nan try panna super ra irruthuchi❤❤❤

  • @shajithadineshpandi1055
    @shajithadineshpandi1055 2 ปีที่แล้ว +10

    I tried this today same way as u explained really well.... thank you mam

  • @ammupapa4237
    @ammupapa4237 4 ปีที่แล้ว +10

    Today enga v2 la itha🤫 ma romba spr ah irrukku ma tq u so much for your wonderful recipe ✨

  • @thalapathykarthi8705
    @thalapathykarthi8705 3 ปีที่แล้ว +5

    Unga recipes pathu than ma
    Ithoda 10 times ku mela panniten
    Sema taste ah vanthuchu 😌😌

  • @subha_1717
    @subha_1717 5 ปีที่แล้ว +8

    Vanakam Amma ...ungloda video pathutea biriyani senjen first time life la intha taste la engaiyum saptathila avlo super uh vanthathu biriyani nenga sona vitham explanations Elam nala kuduthirkinga n.a. senja biriyani pakavum arumaya iruku sapdavum arumayo arumai ya irukun romba nandri Amma

  • @nalinimaniam4075
    @nalinimaniam4075 4 ปีที่แล้ว +13

    I use your recipe all the time coz outcome is really satisfying.Thank you for sharing.

  • @pozhiltimes9420
    @pozhiltimes9420 5 ปีที่แล้ว +19

    sema tasty biriyani..i tried today and it came out very tasty and the rice also cooked in a correct measure

  • @arunarun-wp6vy
    @arunarun-wp6vy 2 หลายเดือนก่อน +1

    1.5 வருஷமா உங்க செய்முறை தான் வாரம் வாரம் பிரியாணி இப்போ நல்லா செய்யவும் ஆரம்பிச்சுட்டேன்...
    நண்பர்கலாம் அடிக்கடி என்னைய பிரியாணி செஞ்சு தாங்கனு சொல்லி செய்யுறேன்....நன்றி அம்மா

  • @sangeethan8294
    @sangeethan8294 4 ปีที่แล้ว +25

    I tried..it came out very well..my whole family liked it..thank u for ur receipe mam

  • @porkodimani9577
    @porkodimani9577 4 ปีที่แล้ว +24

    Mam now I'm briyani specialist on ma house...all credits goes to u only super and easy beginner friendly method thank you so much Amma💕❤️

  • @indraabie7559
    @indraabie7559 4 ปีที่แล้ว +40

    Very effective and kind words. Thanks for sharing this with kindness. God bless you abundantly

  • @kalaivanivishwam7404
    @kalaivanivishwam7404 3 ปีที่แล้ว +3

    Maam I tried this today,Its very tastyy thank you so much

  • @atheebahamed9405
    @atheebahamed9405 4 ปีที่แล้ว +4

    it was really supperb amma thank you so much

  • @KalaiVani-ot9bq
    @KalaiVani-ot9bq 4 ปีที่แล้ว +5

    Thank you so much mam... I tried it , it came out very well... It's so tasty.... Iam just 18 yrs old... Tried briyani for the 1 st tym in my life .. it so good.. I will never forget this.....

  • @priyaajith8169
    @priyaajith8169 4 ปีที่แล้ว +4

    Na yappa briyani senjalum...ugga video pathutha seirathu.. it's really good ma

  • @murugasami9486
    @murugasami9486 3 ปีที่แล้ว

    Super Amma first time unga video pakuren I like it and very useful 🙏🙏🙏

  • @அனுமாலிக்-ர6த
    @அனுமாலிக்-ர6த 4 ปีที่แล้ว +5

    எப்பதான் இந்த கொரோனா ஊரடங்கு முடியுமோ பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு சாப்பிடணும் போல இருக்கு

  • @prabhakarprabhakar4290
    @prabhakarprabhakar4290 5 ปีที่แล้ว +4

    Amma ur biriyani is super super super super super super amma I tried sooooooooooooo nice I love u amma, my mother biriyani 😘😘😘😘😘😘😘😋💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹thank you amma

  • @thenmozhivenkatesan4563
    @thenmozhivenkatesan4563 4 ปีที่แล้ว +4

    Mam na Sama happy taste ah irundhuchu briyani ninga sonna measurements laye ingredients la potta today lunch enga v2la chicken briyani 🔥❤️
    Thank you mam🙏 😍

  • @poonguzhali122
    @poonguzhali122 2 ปีที่แล้ว +1

    Nan..idha paathidha senju..ipo dha saptom unmaiya vey semayaa vanchu....in my family all liked it..

  • @Jayaharini-5066
    @Jayaharini-5066 4 ปีที่แล้ว +7

    Enaku rompa puticha dish super seyum pothu 😋😋😋😋

  • @Praveenpraveen-ku6lo
    @Praveenpraveen-ku6lo 4 ปีที่แล้ว +12

    அம்மா நான் நீங்க சொன்ன மாதிரி தான் பன்னன் சூப்பர் அம்மா எல்லாரும் நல்லூருக்கு என்று சொன்னாங்க நன்றி அம்மா

  • @mr.allnewsyt3530
    @mr.allnewsyt3530 3 ปีที่แล้ว +4

    Yenrum rusikum amma vin pokkuvum❤️❤️❤️❤️😋😋😋😋😋😋😋😋😋

  • @MahaSakthi-f6u
    @MahaSakthi-f6u 6 หลายเดือนก่อน

    First time I try to chicken biriyani.... Awesome 👍....TQ mom... I'm really happy with family also.....❤

  • @selinaasha2008
    @selinaasha2008 5 ปีที่แล้ว +30

    Super ma na today tha first time briyani seiran u Video pathu. semaya vathurukuma. I am very very happy 😊 😍😍🤗😘😍

  • @vaishnaviprathappms9253
    @vaishnaviprathappms9253 3 ปีที่แล้ว +34

    Yesterday I tried this .. Fantastic result amma.. Thank u so much...

  • @mohamadiqbal6802
    @mohamadiqbal6802 3 ปีที่แล้ว +16

    சுப்பர். அம்மா

  • @sanjuSanju-ku1pk
    @sanjuSanju-ku1pk 5 หลายเดือนก่อน

    En biriyani ku guru vey neenga than amma ❤❤

  • @lavanyahi5237
    @lavanyahi5237 4 ปีที่แล้ว +5

    Amma today na first time briyani prepare panean nalla irunthuachinu soinaga super Amma thanks 👌👌

  • @balakathan7196
    @balakathan7196 4 ปีที่แล้ว +14

    Amma unga samaiyalal naan seithen remba suvaiyaka erunthathu thanks

  • @devadeva6022
    @devadeva6022 5 ปีที่แล้ว +5

    Amma you are a grate chief

  • @rajidon7606
    @rajidon7606 2 ปีที่แล้ว

    Njan oru malayali ponnu. But unga sameel eniku romba pidichirichu. Your toking veryvery nice thanks. Ma

  • @srisrithar7376
    @srisrithar7376 3 ปีที่แล้ว +17

    Amma super piriyani senchinga thanks 😊 Oru chinna help மிக குறைந்த விலை பிரியாணி செய்வது எப்படி இது கஷ்ட படுற குடும்பம் சாப்பிட உதவியா இருக்கும் நன்றி

  • @dharanicreations_
    @dharanicreations_ 3 ปีที่แล้ว +14

    Tried as per your method yesterday. Came out very well.. Everyone appreciated.. Thanks Amma..

  • @badesu7686
    @badesu7686 4 ปีที่แล้ว +61

    It came very well in vegetables also
    Yummy 😋😋😍

  • @SurekaDinesh-z8e
    @SurekaDinesh-z8e 5 หลายเดือนก่อน +1

    ❤ungala maritha nanum enneki biriyani seiya pore ❤

  • @gowthamsho9633
    @gowthamsho9633 2 ปีที่แล้ว +15

    நன்றி அம்மா....உங்கள் மாதிரி இன்று செய்தேன்.. மிகவும் அருமையாக சுவையாக இருந்தது.....

  • @sajsiva9274
    @sajsiva9274 4 ปีที่แล้ว +4

    Thank you amma, I am first time cook Biriyani, I follow same your method, really very tasty and very happy amma

  • @VillageRavi
    @VillageRavi 5 ปีที่แล้ว +8

    👏👏👏summa therikka vittutinga 👏👏👏

  • @HemalathaHemalatha-g1o
    @HemalathaHemalatha-g1o ปีที่แล้ว +1

    🤤apudiye engalukku amcha nanga koncham sapduvo amma 👍🏻👍🏻👌👌

  • @MrErasto92
    @MrErasto92 3 ปีที่แล้ว +20

    I tried many biriyani cooking recipes and failed. Finally I found your recipe and my biriyani came out very well. Your method is so economic too. Thank you so much 🙂

  • @someshkalimuthu4380
    @someshkalimuthu4380 2 ปีที่แล้ว +10

    அம்மா நாங்கள் சிக்கன் பிரியாணி செய்து கொண்டு இருக்கிறோம்

  • @annjibi5983
    @annjibi5983 2 ปีที่แล้ว +23

    I am in love with tamil biriyani so decided to cook by myself. This is the first recipe I found and going to try this 🥰Thank you

  • @ragulragulragul244
    @ragulragulragul244 2 ปีที่แล้ว

    Amma onga video paathu innaiku biryani Amma innaiku pottanga Vera level Amma 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kmkrish007
    @kmkrish007 ปีที่แล้ว +17

    Prepared today.. Yummy taste.. First time self made ❤❤❤