பெண் ஒருவருக்கு ஏற்பட்ட மோசமான நோய்... சரியானது எப்படி? Actor Rajesh | swaminathan | Skin Problems

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2024
  • #omsaravanabhava #actorrajesh #rheumatoidarthritis
    Old Videos Link :
    • ஆறாத புண்களை புளியமர ப...
    • 2 நாளில் முடி உதிர்வை ...
    • எண்ணம், சொல் ,செயல் மூ...
    • 4448 வியாதிகள் சொன்ன ...
    • அதுக்கு மட்டும் ஆங்கில...
    • உயிர் மீனை உடலுக்குள் ...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 75

  • @gp_karan2935
    @gp_karan2935 4 วันที่ผ่านมา +1

    இந்த மருத்துவர் மிகவும் தன்மையாக பேசுகிறார்... அறிவார்ந்த பேச்சு... சித்தர்களின் ஆசி பெற்றவர்.. அய்யா நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 14 วันที่ผ่านมา +12

    வணக்கம். இவரை மீண்டும் காண மகிழ்ச்சி

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 14 วันที่ผ่านมา +13

    ராஜேஷ் சார் இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம் அவர்களை மீண்டும் பேட்டி எடுக்க முடியுமா? இரு நாட்கள் முன் மணவிழா ஒன்றில் இருவாச்சி பறவை பற்றி சிறப்பா பேசினார். இயற்கையின் அதிசயங்களை நன்கு அறிந்த அவரிடம் இருந்து மேலும் பல தகவல் கள் அறிய ஆவல்.

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 13 วันที่ผ่านมา +5

    சுவாமிநாதன் ஐயா, நீங்கள் நோயாளிகளுக்கு உண்மையில் கடவுள்தான் இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் உத்திரவாதம் (guarantee)தந்து வைத்தியம் செய்பவர்கள் எவரும் இல்லை நன்றி ஐயா சுகமே சூழ்க...

  • @-tamilkavithai1779
    @-tamilkavithai1779 14 วันที่ผ่านมา +15

    தீர்வில்லா நோய்பிணிக்கு தீர்வை கொடுத்த மாமனிதர் எங்கள் குரு நாதர் சுவாமிநாதன் ஆசானுக்கு எங்கள் வணக்கங்களை தெரிவித்துகொள்கிறேன்

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 14 วันที่ผ่านมา +9

    குருவே சரணம் சார் உங்களை பாரத்தில் மிகவும் சந்தோசம் இந்த பேட்டியில் 🙏 என் குருவால் குணம் அடைந்தவர்களில் நானும் ஒருவர் 🙏L4, L5.

    • @sivamanickam1806
      @sivamanickam1806 14 วันที่ผ่านมา

      Thank you for sharing. What’s his contact #?

    • @bijishab6484
      @bijishab6484 9 วันที่ผ่านมา

      Mam give me his contact number

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib 14 วันที่ผ่านมา +3

    நன்றிகள் பல.

  • @ranjininavanith5529
    @ranjininavanith5529 7 วันที่ผ่านมา +2

    தயவுசெய்து உங்களின் முகவரி மற்றும் பார்க்கும் நேரம் குறித்து சொல்லுங்கள் ப்ளீச்

  • @maheshwarij7200
    @maheshwarij7200 14 วันที่ผ่านมา +2

    மிக மிக அருமையான பதிவு இருவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🤝

  • @Tamiliniyan-hm9me
    @Tamiliniyan-hm9me 14 วันที่ผ่านมา +2

    மிகவும் மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன்

  • @thangavelup4665
    @thangavelup4665 14 วันที่ผ่านมา +5

    முருகா முருகா
    உங்க மருத்துவம் அருமை.

  • @MaheshwariIyer
    @MaheshwariIyer 14 วันที่ผ่านมา +4

    Thank you very much sir ❤

  • @user-ie9ib5ve6y
    @user-ie9ib5ve6y 14 วันที่ผ่านมา +16

    எங்கள் அத்தைக்கு 7 ஆண்டுகளாக இருந்த ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் க்கு இவரிடம் 3 மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றோம் 2 ஆண்டுகளுக்கு முன்பு,, இப்போது நலமாக உள்ளார்..

    • @vijayaswaminathan8565
      @vijayaswaminathan8565 14 วันที่ผ่านมา +2

      இவரது தொடர்பு எண் என்ன என்று தெரிவிக்கவும்.

    • @meeraakrish
      @meeraakrish 14 วันที่ผ่านมา +1

      Address please

    • @karthikapurushothaman1413
      @karthikapurushothaman1413 14 วันที่ผ่านมา +2

      Sugalaya hospital in pattukotai

    • @sukumarant5255
      @sukumarant5255 13 วันที่ผ่านมา

      முகவரி தகவல் வேண்டும்

    • @kumarp8405
      @kumarp8405 13 วันที่ผ่านมา

      ஒருமாத சிகிச்சை கட்டனம்
      எவ்வளவு ஐயா சொல்லமுடியுமா

  • @user-xv5un7rq4u
    @user-xv5un7rq4u 14 วันที่ผ่านมา +4

    பயனுள்ள பதிவு தந்தமைக்கு திரு ராஜேஷ் சார் க்கு நன்றி ❤

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 14 วันที่ผ่านมา +3

    இவர் மருத்துவத்தில் பலரும் பயன் பெற வாழ்த்துக்கள்
    கோவை சதாசிவம் அவ்ர்களின் மணவாழ்வு பதிவில் இருவாச்சி பறவையின் முட்டையிட்டு அடை காக்கும் வீடியோ அருமையா இருக்கு ஆண் பறவை பறந்து சென்று உணவு கொண்டு வரும் அழகான வீடியொ பார்க்க மகிழ்ச்சி வரும்

  • @shobihari5075
    @shobihari5075 14 วันที่ผ่านมา +3

    🎉 welcome

  • @velmanickamt7287
    @velmanickamt7287 13 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤நன்றி நன்றி ராஜேஷ் சார் சுவாமி நாதன் சார்❤❤❤❤

  • @meerabai6372
    @meerabai6372 10 วันที่ผ่านมา +1

    Thank you sir

  • @DurgaShree-xt7xi
    @DurgaShree-xt7xi 13 วันที่ผ่านมา +1

    Eru nadamatum theiangalukum kodi nanrikal

  • @parthibanparthiban1576
    @parthibanparthiban1576 14 วันที่ผ่านมา +3

    Welcome sir 🎉🎉🎉🎉❤

  • @rajeswaria5795
    @rajeswaria5795 13 วันที่ผ่านมา +3

    😢 அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க ஐயா.ஆவலுடன் உள்ளேன் ஐயா

  • @RasanRasan-xw3ho
    @RasanRasan-xw3ho 12 วันที่ผ่านมา +1

    Thank you rajesh sir. From srilanka

  • @MahaLakshmi-nm9tc
    @MahaLakshmi-nm9tc 14 วันที่ผ่านมา +3

    👌👌👌👌👌👌

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 4 วันที่ผ่านมา

    Om saravana bava

  • @parathidassan800
    @parathidassan800 14 วันที่ผ่านมา +8

    முருகா எல்லோரையும் காப்பாற்று

  • @mageshbojan9536
    @mageshbojan9536 14 วันที่ผ่านมา

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @senthilrohini9899
    @senthilrohini9899 14 วันที่ผ่านมา

    🙏

  • @jayabalanvalarmathi5856
    @jayabalanvalarmathi5856 14 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @Vinothkumar-bc1wn
    @Vinothkumar-bc1wn 14 วันที่ผ่านมา +4

    Had detox treatment with dr.salai jayakalpana madams hospital.
    Excellent treatment.

    • @vijayaswaminathan8565
      @vijayaswaminathan8565 14 วันที่ผ่านมา

      What type of treatment did you with her hospital near Tiruchi? Pl. do reply.

  • @govindanmuniyandi5056
    @govindanmuniyandi5056 3 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா எங்கே உள்ளது ஐயா தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா

  • @shobihari5075
    @shobihari5075 14 วันที่ผ่านมา +1

    Waiting RK sir interview please

  • @bharathiv9582
    @bharathiv9582 10 วันที่ผ่านมา

    🎉

  • @raginisurya6760
    @raginisurya6760 14 วันที่ผ่านมา +3

    இந்த காணொளி 6மாதங்களுக்கு முன்பு பார்த்திருந்தால் என்21வயதுமகளை காப்பற்றிருக்கலாமே மிகவுமாமன வேதனையில்உள்ளேன்

  • @kavitha8165
    @kavitha8165 13 วันที่ผ่านมา +2

    Address kidaikuma

  • @manjupremkumar4414
    @manjupremkumar4414 13 วันที่ผ่านมา

    Sir my daughter has ectodermal dysplasia because of this she can’t sweat .. there is no sweat gland. Is there any treatment for this???

    • @adithya67
      @adithya67 9 วันที่ผ่านมา

      Please. Go directly and find out ,sometimes they cannot see your message. When a disease is in starting stage, easy to cure.

  • @fayizreem5444
    @fayizreem5444 12 วันที่ผ่านมา

    Address send pannuga

  • @bijishab6484
    @bijishab6484 9 วันที่ผ่านมา

    His contact?

  • @Singletree-
    @Singletree- 12 วันที่ผ่านมา +2

    இவர் இடம் எங்கே உள்ளது சொல்லுங்க??

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 12 วันที่ผ่านมา

      அதை ராஜேஷ் சொன்னாரே,கவனிக்கலையா?

  • @saravananpazhanisami8801
    @saravananpazhanisami8801 14 วันที่ผ่านมา +4

    சுகர் மருத்துவம் உங்க கிட்ட இருக்கா ஐயா

    • @Haalish
      @Haalish 12 วันที่ผ่านมา

      Pls reply

  • @elavarasan8077
    @elavarasan8077 13 วันที่ผ่านมา

    ஊரை சொல்லல சொல்லலன்னு சொல்லிட்டு சிங்கப்பூர் னு சொல்லிட்டீங்களே என்ன தலைவா நீங்க

  • @priyam1644
    @priyam1644 14 วันที่ผ่านมา +2

    சொரியாஸிஸ் எனது மகளுக்கு திரும்பவும் வருகிறதே. Minimum 6 மாசம் ஆகிறது அதன் தழும்பு போக. இதற்கு நிரந்தர தீர்வு இருக்கின்றதா Sir

    • @rosei6305
      @rosei6305 13 วันที่ผ่านมา

      Iruku ana athu iraivali maruthuvathula iruku unha ponnuku enna vayasu ethana varsham iruku food allergy iruka 😊

    • @rosei6305
      @rosei6305 13 วันที่ผ่านมา

      Neenga entha ooru ma unga family la yarukum ontha thol vyathi iruka

  • @sukumarant5255
    @sukumarant5255 13 วันที่ผ่านมา +1

    உங்கள் மருத்துவ பணி க்கு பாராட்டு குரியது

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 14 วันที่ผ่านมา +3

    Contact number sir

    • @user-xv5un7rq4u
      @user-xv5un7rq4u 14 วันที่ผ่านมา +1

      நயன்நயன்நயன் போர்செவன்டூபோர் ஒன்றுஇரண்டுமூன்று

  • @selvaraj1288
    @selvaraj1288 14 วันที่ผ่านมา +3

    இந்த பாவ செயலுகு நீங்களும்

    • @Srivarshan651
      @Srivarshan651 11 วันที่ผ่านมา

      Sir neenga enna solla varinga

    • @sandyraj6365
      @sandyraj6365 6 วันที่ผ่านมา

      What are you talking about rubbish

  • @shanthakumarysounderajah9586
    @shanthakumarysounderajah9586 14 วันที่ผ่านมา

    🙏