அலுமினிய பாத்திரம் ஏற்படுத்திய விபரீதம்.. இந்த Generation ரொம்ப கஷ்டம் Actor Rajesh | Skin problem |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2023
  • #omsaravanabhava #nakkheeran #siddha #actorrajesh #womens #skincare #skincaretips #herbalmedicine #healthcare #healthtips
    அலுமினிய பாத்திரம் ஏற்படுத்திய விபரீதம்.. இந்த Generation ரொம்ப கஷ்டம் Actor Rajesh | Skin problem |
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 108

  • @lifeofnandhu
    @lifeofnandhu 8 หลายเดือนก่อน +47

    சாமி கிட்ட மொபைலில் பேசினேன் மிகவும் நல்லவர் தெளிவாக பொறுமையாக பதில் அளித்தார் பணம் கறக்கும் நோக்கம் இல்லாதவர் தொடரட்டும் உங்கள் பணி நன்றி

    • @daybydaytv8159
      @daybydaytv8159 8 หลายเดือนก่อน +1

      pH no

    • @lifeofnandhu
      @lifeofnandhu 8 หลายเดือนก่อน

      @@daybydaytv8159 kanatha kanalam youtube channel Samy run panranga athula iruku parunga

    • @JaganNathan-yu7gt
      @JaganNathan-yu7gt 8 หลายเดือนก่อน +3

      அவர் ஃபோன் எண் பதிவு செய்யுங்கள் நண்பரே

    • @Sudha-ge3dk
      @Sudha-ge3dk 8 หลายเดือนก่อน

      Namber please

    • @sugunap1324
      @sugunap1324 8 หลายเดือนก่อน

      Number kuduga sisi..plz

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 8 หลายเดือนก่อน +15

    He is a master of siddha vaidyam. Simply amazing knowledge. But, Rajesh Sir introduced him saying "he has limited education". He could have avoided this phase introduction. At least, now he can retract it in one of upcoming videos. Thanks in advance.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 8 หลายเดือนก่อน +5

    அருமை அருமை எல்லாம் விஞ்ஞான பூர்வமா சொல்கிறார். பேச்சு சித்தராயிராமல் செயல்சித்தராயிருக்கிறார். பாட்டே முப்பாட்டே பாதிப்பெல்லாம் நாலாம் தலைமுறை வரை தொடரும் விஷயங்கள். அருமை அருமை. நன்றி ராஜேஷ் சார் முன்பே நீங்கள் குறிப்பிட்ட அடி மண்டி விஷயம்.
    என் மாமனார்1911 இல் பிறந்தவர் அம்மியில் அரைத்த அடிநீரில் மண்சேரும் என்று சொல்வார். உண்மைதான். நன்றி

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 8 หลายเดือนก่อน +3

    அருமை ஐயா புற ஊதாக்கதிர் என அழகாக சொல்கிறீர் ஆபத்து என தெரிந்தும் பலவிதமாக வாழக்கற்றுக்கொண்டோம் வாழட்டும் நோயின்றி தலைமுறை

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 8 หลายเดือนก่อน +15

    பாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் நம்பர் போடுங்க ராஜேஷ் சார். வேண்டியவர்கள் பயன் பெறலாம். நீங்க அறிந்து தெரிந்து மற்றவர்கள் பயன் பெற வீடியோ போடுறீங்க ஆனா சிலர் கமண்ட்ல நக்கல் பன்றது எரிச்சல் தருகிறது.

  • @saripahsagaambalam2907
    @saripahsagaambalam2907 8 หลายเดือนก่อน +7

    I always respect for Mr.Balakrushnan. and fello his treatment also

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 8 หลายเดือนก่อน +10

    அப்புறம் ஒரு பெண் கர்ப்பமாயிருக்கும்போது படுக்கையில் இரு பக்கமும் திரும்பும்போது எழும்பி உட்கார்ந்து படுக்காமல் அப்படியே இரு புறமும் திரும்பி படுத்ததால் குழந்தை கொடி சுற்றியதால் ஆபரேஷனில் பிறந்தது. அதன் தாய்மாமன் 72 வயதில்தான் இறந்தார். அதனால் தாய்மாமனுக்கேதும் பிரச்சினை இல்லை என நினைக்கிறேன்

  • @user-um2kh5fn5i
    @user-um2kh5fn5i 8 หลายเดือนก่อน +1

    Thank you for giving information about white patches 🙏🙏🙏🙏🙏

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t 8 หลายเดือนก่อน +7

    He is very good more like a national treasure. Please keep him away from the whites and preserve his excellence. He looks like Murugan. Thank you sir 🙏🏾 Kumar - Singapore

  • @RuckmaniM
    @RuckmaniM 8 หลายเดือนก่อน +7

    மனதில் சமத்துவம் வேண்டும்!

  • @bt7_aka
    @bt7_aka 8 หลายเดือนก่อน +3

    அருமை

  • @pitchaimahesh9188
    @pitchaimahesh9188 8 หลายเดือนก่อน +6

    இந்த மருத்துவரின் முகவரி வேண்டும்

  • @eliyasdgl
    @eliyasdgl 8 หลายเดือนก่อน

    Excellent..

  • @kumaravelgcse
    @kumaravelgcse 8 หลายเดือนก่อน +7

    Dr balakrishnan இன் தொடர்பு எண், முகவரி போன்றவை பகிரவும்.

  • @botboybotboy164
    @botboybotboy164 8 หลายเดือนก่อน

    Thankyou ayya

  • @MathiAzlagan-oy5ez
    @MathiAzlagan-oy5ez 8 หลายเดือนก่อน

    Pyorea medicine please tell us.

  • @Rebe-vh6bs
    @Rebe-vh6bs 7 หลายเดือนก่อน

    Sir, those who taken uterus before menopause.suffering from alukku katti.( அழுக்கு கட்டி). Medicine please

  • @aekkayfinancial7626
    @aekkayfinancial7626 8 หลายเดือนก่อน

    super

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 8 หลายเดือนก่อน +5

    என் என் உறவுக்காரர் பெண் மாலை சுற்றி பிறந்தால் இப்பொழுது ஓஹோ என்று வாழ்கிறாள் அவர் மாமனும் நன்றாக நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน

      வணக்கம், அதென்ன மாலை சுற்றி பிறந்தால் ?

  • @RuckmaniM
    @RuckmaniM 8 หลายเดือนก่อน +18

    நீலக்கலர் சட்டையும், உளுந்து வடையும் தோல் நோய் போக்கும்!

    • @nature623
      @nature623 8 หลายเดือนก่อน +2

      எனக்கு முகத்தில் மட்டும் dryskin உள்ளது. தீர்வு சொல்ல முடியுமா

    • @RuckmaniM
      @RuckmaniM 8 หลายเดือนก่อน +1

      @@nature623 நீர் முத்திரை செய்யவும்!

  • @mimayavan3701
    @mimayavan3701 8 หลายเดือนก่อน +2

    Athamma vankkam Aiya 🙏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน

      *ஆத்ம வணக்கம் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @Young-India-lotus.
    @Young-India-lotus. 8 หลายเดือนก่อน +3

    தொடருங்கள் ஐயா.. நன்றி ஆத்ம நமஸ்காரம்

  • @kalpanadhar2950
    @kalpanadhar2950 5 หลายเดือนก่อน

    Rajesh Sir
    I had seen you twenty five years ago in Madras railway station...you had boarded the train
    You look the same even now...stay blessed..your interviews are amazing

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj 8 หลายเดือนก่อน +3

    IYA RAJASH !! ASK MORE QUSTIONS ABOUT VENPULLI VILILIGO !!

    • @anandramaswamy4222
      @anandramaswamy4222 8 หลายเดือนก่อน

      Please talk about it . Vitiligo has started I am confused a lot pls pls pls pls

  • @ganesansan8987
    @ganesansan8987 8 หลายเดือนก่อน +2

    உண்மையான பதிவு ராகு கேது உள்ளவர்களுக்கு தொழுநோய் வரும் என்று சொல்வது

    • @athika18973
      @athika18973 5 หลายเดือนก่อน

      Unmai

  • @RuckmaniM
    @RuckmaniM 8 หลายเดือนก่อน +8

    ரத்தம் ஊற, மிக எளிய வழி சொல்லி விட்டீர்கள்!

    • @selvi.87
      @selvi.87 8 หลายเดือนก่อน +1

      என்ன வழி எனக்கு கூறுங்கள்

    • @RuckmaniM
      @RuckmaniM 8 หลายเดือนก่อน +1

      @@selvi.87 இரும்பு கம்பியை நெருப்பில் காய்ச்சி, பசு மோரில் அந்த கம்பியை 21 முறைகள் சொருகி சொருகி காய்ச்சி பிறகு வடிக்கட்டி தெளிய வைத்து குடிக்க ரத்தம் அதிகரிக்கும்.

    • @sugunanarumugam3292
      @sugunanarumugam3292 7 หลายเดือนก่อน

      பாலகிருஷ்னன்வைத்தியரின்போன்எண்தெரிவிக்கவேண்டும்நன்றி

  • @palanibarathi4285
    @palanibarathi4285 8 หลายเดือนก่อน +3

    முகவரி பதிவிடுங்கள் ஆசான்

  • @SyedAli-zi3kh
    @SyedAli-zi3kh 8 หลายเดือนก่อน

    ❤👏👍

  • @nameraj
    @nameraj 8 หลายเดือนก่อน +2

    Please allow him to speak freely fully. Do not interrupt him.

  • @balakrishnam8689
    @balakrishnam8689 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @bhaskaranjagadeesan5766
    @bhaskaranjagadeesan5766 8 หลายเดือนก่อน +4

    நலமுடன் வாழுங்கள் அய்யா

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @mohammedirfanirfan7265
    @mohammedirfanirfan7265 8 หลายเดือนก่อน +2

    Iyya contact details pls....

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @mr.muthukaruppan1540
    @mr.muthukaruppan1540 7 หลายเดือนก่อน

    Rajesh sir alsor pain thanga mutiyala sir😢ayyava santhikka address or phone number sollunga sir please 🙏

  • @saral7864
    @saral7864 8 หลายเดือนก่อน

    Ayya ven kushtam ku marunthu sollunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน

      வணக்கம் சரல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @trvmakiomtrvmakiom9970
    @trvmakiomtrvmakiom9970 4 หลายเดือนก่อน

    ஐயா ரத்தம் அதிகரிக்க மோரில் இரும்பு கம்பியை கச்சி வைக்க வேண்டும் என்று சொன்னார் அதில் உப்பு சேர்க்க வேண்டுமா என்பதை செல்லுங்கள்.

  • @karlongztd287
    @karlongztd287 4 หลายเดือนก่อน

    Address of this ayurveda person please???

  • @saikuttychannel475
    @saikuttychannel475 8 หลายเดือนก่อน +2

    16:14 16:21

  • @m.s.m655
    @m.s.m655 8 หลายเดือนก่อน +4

    How to connect

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj 8 หลายเดือนก่อน +1

    Great iyya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน

      *மிகச் சிறப்பு ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @dhayanithy1269
    @dhayanithy1269 8 หลายเดือนก่อน

    Please contact sir

  • @user-wv6hn3jh7d
    @user-wv6hn3jh7d 8 หลายเดือนก่อน +2

    Fed up of the peacock feathers it is kind of irritating. I mean the arrangement isn’t even that great. The content is very good and interesting but these are things that draw our attention away from the content. Sorry to say this . I like all content in this channel very informative very useful but only in this video and only the peacock feathers are kind of not going with the rest of the decor

  • @bhuvnas
    @bhuvnas 8 หลายเดือนก่อน +2

    எந்த ஊரு இவரு?

  • @karthik-xg5ld
    @karthik-xg5ld 8 หลายเดือนก่อน +3

    இந்த வைத்தியர் யூடியூப் சேனல் பெயர் என்ன 13:20 இல் சொல்கிறார் எனக்கு புரியவில்லை சொல்லுங்க

    • @prabhakharanr6611
      @prabhakharanr6611 8 หลายเดือนก่อน +1

      காணாததால் காணலாம்

    • @karthik-xg5ld
      @karthik-xg5ld 8 หลายเดือนก่อน

      @@prabhakharanr6611 நன்றி அண்ணன் ❤️

    • @dgganush1688
      @dgganush1688 8 หลายเดือนก่อน

      Kanatha kanalam

    • @gnyanakudil9073
      @gnyanakudil9073 5 หลายเดือนก่อน

      th-cam.com/video/y4StJvA0Nok/w-d-xo.htmlsi=NNKzzaKsM3plLsTQ

  • @botboybotboy164
    @botboybotboy164 8 หลายเดือนก่อน +2

    Ayya his address

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 8 หลายเดือนก่อน +1

      இவரது இரு சொந்த சேனல் உள்ளது.மயிலிறகு.காணாததை காணலாம்

    • @aronarith6680
      @aronarith6680 8 หลายเดือนก่อน

      Ithu name

  • @user-rw9ox9ew9s
    @user-rw9ox9ew9s 2 หลายเดือนก่อน

    Ayya ... contact number sollunga🙏

  • @user-cj8zp8rf3e
    @user-cj8zp8rf3e 8 หลายเดือนก่อน

    ராஜேஸ் அண்ணாவுக்கு தங்கள் கவனத்திற்கு நவபாசாணம் என்பது . இவர் சொன்ன 64பாசாணத்தில் இல்லை இவற்றுக்கு அப்பார்பட்டது

  • @Tamilman124
    @Tamilman124 8 หลายเดือนก่อน

    mun

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 8 หลายเดือนก่อน +2

    Nambura maari illa...assault ah solraru...passhanam silai...seiratha

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      வணக்கம் சிவ செந்தில் வேலன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 8 หลายเดือนก่อน

    Sema pore 🎉😢😢😢😂😂

  • @natarajansivapunniyam8331
    @natarajansivapunniyam8331 8 หลายเดือนก่อน +7

    அடே அப்பா.... சார் பெரிய டாக்டர்... இவர்களை எல்லாம் நம்பி போனால் கிட்டி சட்னி தான் 😂😂😂

    • @daybydaytv8159
      @daybydaytv8159 8 หลายเดือนก่อน

      ஆமாம் கிட்னியை சட்னி பண்றவன் பலகோடி வாங்கறான் டிப்டாப்பாக‌ பேசறான் பல புரோக்கர் வைத்திருக்கான் அவனுக்கு, எதிரி வெள்ளைக்காரன் சொல்லி கொடுத்திருக்கான்

  • @srithar55
    @srithar55 8 หลายเดือนก่อน +3

    நேற்று தான் தாங்கள் சுருட்டையாக நடித்த பேய் படம் பார்த்தேன்..
    அருமையான நடிப்பு.
    ஶ்ரீதர் கொண்டப்பன்.

  • @sujathaananthanarayanan4053
    @sujathaananthanarayanan4053 8 หลายเดือนก่อน

    Could someone post this siddha Balakrishnan’s number please

  • @sathiyaak6807
    @sathiyaak6807 8 หลายเดือนก่อน

    Number please

  • @navkakrish7268
    @navkakrish7268 8 หลายเดือนก่อน +6

    லேகிய வியாபாரம்😂😂😂

  • @venkatesanranganathan266
    @venkatesanranganathan266 7 หลายเดือนก่อน

    Contact number please sir