ஷங்கருக்கு முன்பே திரையில் பிரம்மாண்டம் காட்டிய டி. ராஜேந்தர் - Bava lakshmanan | CWC | Part 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024
  • Don't miss out⤵
    Production Manager & Actor Bava Lakshmanan Episodes Part 1 : • என் வாய்ப்பை தட்டிப் ப...
    Part 2 : • ரஜினிக்கு அடுத்த இடத்த...
    Part 3 : • சம்பளம் வாங்காமல் அந்த...
    Part 4 : • ஆர்.பி. சவுத்ரி காலில்...
    #touringtalkies #chithralakshmanan #bavalakshmanan #vadivelu #shankar #trajendar #vikraman #vijaykanth #tamilcinema touringtalkies #chithralakshmanan #bavalakshmanan #ajith #mamooty #sollamale #livingston #sasi #lingusamy #srividya #abbas #murali #vadivelu #vivek #vedigundumurugesan #ayan #suriya #kvanand
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES th-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 150

  • @rebikkansm4098
    @rebikkansm4098 3 วันที่ผ่านมา +82

    Ivar pesuratha ketkum pothu time porathe theriyala... Super ah pesuraru...

  • @aadhiudhai2874
    @aadhiudhai2874 3 วันที่ผ่านมา +46

    திரு. பாவா லட்சுமணன் மிகவும் அற்புதமாக எதார்த்தமாக அழகாக விவரிக்கிறார் சகப் பணியாளர்களை பெருமையாக கூறுகிறார் மிகவும் அற்புதம்!.

  • @rajendranprasad4765
    @rajendranprasad4765 2 วันที่ผ่านมา +45

    திரு லட்சுமணன் அவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு சொல்லும் உதட்டில் இருந்து வருவது அல்ல உள்ளத்திலிருந்து வருவதாக தான் எனக்கு தோன்றுகிறது. நன்றி சித்ரா சார்.

  • @shr011104
    @shr011104 2 วันที่ผ่านมา +101

    பக்கத்து தெருல தான் இருக்காரு. தினமும் பாத்துப்போம். ஒரு புன்சிரிப்போட போயிடுவோம். ஆனா, இவ்வளவு நல்லா பேசுவாருன்னு எதிர்பார்க்கல. வாழ்த்துகள்!

    • @mtk479
      @mtk479 2 วันที่ผ่านมา +2

      Where

    • @Vaalgavazhamudan
      @Vaalgavazhamudan 2 วันที่ผ่านมา +3

      @@mtk479
      பக்கத்துத் தெருவிலதான்…

    • @prasathkalidasan5568
      @prasathkalidasan5568 วันที่ผ่านมา

      ​@@mtk479 Saligramam

    • @venkats5078
      @venkats5078 วันที่ผ่านมา

      I saw him in West Saidapet, casually he was riding scooter.

  • @chennaivijay6173
    @chennaivijay6173 2 วันที่ผ่านมา +15

    சார் அன்பு வணக்கம்.
    திரு.பாவா லட்சுமணன் அவர்களின் காணொளி ஒவ்வொன்றும் மிகவும் அருமை. பல்வேறு இடங்களில் நீங்களும் மனவிட்டு சிரித்தீர்கள். நானும் பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டதோடு மனம் மகிழ்ந்தேன்..
    தொடரட்டும் இந்த அலைவரிசை.
    வாழ்த்துக்கள்🎉
    பாவா லட்சுமணன் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், உள்ள ம் ஆரோக்கியத்துடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤

  • @thangasaravanan9043
    @thangasaravanan9043 วันที่ผ่านมา +6

    கேள்வியை கேட்டு, விருந்தினரை இடைமறிக்காமல் முழுமையாக பேச விட்டு அனுபவங்களை பெறுவது என்பது ஒரு கலை.இன்றைய பல யூடியுபர்கள் சித்ரா சாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சிறந்த பாடம்.❤

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 2 วันที่ผ่านมา +8

    அருமையான நேர்காணல். நல்ல மனம் கொண்ட திரு. லட்சுமணன் அவர்கள் பல்லாண்டு வாழ்க. நல்ல நேர்காணல் செய்து நமக்களித்த திரு.சித்ரா லட்சுமணன் சார் அவர்களும் பல்லாண்டு வாழ்க. தொடரட்டும் உங்கள் சேவை.

  • @kamarasuthangavelu5716
    @kamarasuthangavelu5716 3 วันที่ผ่านมา +21

    தாங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் அய்யா

  • @harshadentertainment2231
    @harshadentertainment2231 2 วันที่ผ่านมา +9

    He is very positive and no negative
    saying or thinking

  • @kumartamil6
    @kumartamil6 3 วันที่ผ่านมา +17

    எவ்வளவு அனுபவம்.... cinema is the best

  • @KingeshKK
    @KingeshKK 3 วันที่ผ่านมา +36

    He is truly practical. I loved his speech.

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 2 วันที่ผ่านมา +10

    His memory is extraordinary.... innum elam dialogue nyabagam iruku

  • @jayanandhini601
    @jayanandhini601 3 วันที่ผ่านมา +12

    Ivar ivlo pani irukarnu engaluku theriya paduthinadhu nandri Chitra sir.
    Bava sir. Menmelum neenga valaranum vazhthukal

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja วันที่ผ่านมา +3

    I would say this interview is the Number 1 in ranking of CWC … so much information of 90’s cinema

  • @premkumar8705
    @premkumar8705 2 วันที่ผ่านมา +1

    First time, oru interview ah skip pannama, yalla partum paathurukan. Manushan peasa peasa paathukitea irukalam pola, avalaou vibe iruku.
    Thanks to Chitra sir.
    Kuruka kuruka peasama peasa vittu keakuradhu super..❤❤❤

  • @salemmani007
    @salemmani007 2 วันที่ผ่านมา +2

    அற்புதமான பதிவு சித்திரம் லட்சுமணன் சார்.. உண்மையாலுமே லட்சுமணன் பேட்டி எக்சிடென்ட்.. உங்களுடைய youtube சேனல் பண்ற சேவை மக்களுக்கு தேவை நன்றி சார் வாழ்த்துக்கள் ♥️♥️

  • @veeramaniveeramani6084
    @veeramaniveeramani6084 วันที่ผ่านมา +1

    மதுரக்காரன் மனசு எப்பவும் வெள்ளை தான்.வாழ்க அண்ணா.

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 2 วันที่ผ่านมา +3

    TR 👏👏👏👏
    வீராசாமி இதுவரைக்கும் நான் பாக்கல சாமி.

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 3 วันที่ผ่านมา +33

    இன்னும் ரெண்டு எபிசோட் போய்ருக்கலாம்

  • @bharathim2485
    @bharathim2485 2 วันที่ผ่านมา +2

    Chitra Lakshman Sir best interview in Chai With Chitra Sir . Naan rompa enjoy pannen sir. Bava Lakshman Very live pure soul Sir. Enaku Avara Meet pannanum Sir. mudiyuma❤❤❤

  • @ganeshrajan2349
    @ganeshrajan2349 3 วันที่ผ่านมา +5

    That was a good interview. Expected more episodes.
    CWC La neraiya interview paathurukken. Next day ku wait panni pathadhu Velai Suresh And Bava Lakshamana interview. Thank You Chitra sir .

    • @muthuanand8464
      @muthuanand8464 3 วันที่ผ่านมา

      Velai Suresh link please.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 วันที่ผ่านมา +24

    எல்லா மீனும் இருக்குது ?
    இந்த ஜாமீன் மட்டும் கிடைக்கல ! காமெடி இப்போ செந்தில்
    பாலாஜிக்கு பொருந்துது.

    • @arunb8841
      @arunb8841 2 วันที่ผ่านมา +1

  • @anbuanbazhan5700
    @anbuanbazhan5700 21 ชั่วโมงที่ผ่านมา

    அந்த அளவுக்கு என்கிட்ட வசதி இல்லை
    அந்த திட்டமும் இல்லை அருமையான விளக்கம் 😂😂😂

  • @vsrchandru3
    @vsrchandru3 วันที่ผ่านมา

    இன்னும் 10 part வந்தாலும் பார்ப்போம்.... எதிர்பார்க்கிறோம்.. நல்ல கலைஞன்.. இவரின் அனுபவங்களை ஆவணமாக்கவும்

  • @rajkumarraja5956
    @rajkumarraja5956 3 วันที่ผ่านมา +5

    Tr modulation 😂👌👌

  • @ramupl1092
    @ramupl1092 วันที่ผ่านมา

    வாம்மா மின்னல்...,ஆனந்தம் படத்தில் .....நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

  • @omkumarav6936
    @omkumarav6936 11 ชั่วโมงที่ผ่านมา

    அனைத்து பகுதிகளையும் பார்த்து விட்டேன். அருமை. வாழ்த்துக்கள்.....
    நன்றி
    ஓம்குமார் மதுரை.

  • @arijitkarthikmurugan9280
    @arijitkarthikmurugan9280 3 วันที่ผ่านมา +10

    நல்லா மனிதன்

  • @SanthoshSandhiya-it5zl
    @SanthoshSandhiya-it5zl 2 วันที่ผ่านมา +1

    Nalla Manushan Ya.... Rombo Veguliya irukkaru.... Super

  • @chidambareswaransubramanya5037
    @chidambareswaransubramanya5037 2 วันที่ผ่านมา +1

    அருமை! நல்ல கலைஞன். வாழ்க வளமுடன்.

  • @naveen6571
    @naveen6571 2 วันที่ผ่านมา +1

    5 episode um super ❤️ இந்த பேட்டி மூலம் இன்னும் நிறைய வாய்ப்பு கிடைத்து திரையில் ஜொலிக்க வாழ்த்துக்கள் பாவா !2010 'la ungalai Nan Pudukkottai il parthen waking poneergal Nan newspaper podum velai seidhu kondirundhen ennidam newspaper vangivitu sendreergal ena padam shooting ena keten ..Karimugan endru padathin peyarai sonnergal ..piragu velmurugan borewells padam parthu vittu marupadiyum Pudukkottai il ungalai santhithu pesinen 😊

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 3 วันที่ผ่านมา +4

    அருமை ❤

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l 2 วันที่ผ่านมา +2

    எதார்த்தமான பதில்

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 3 วันที่ผ่านมา +5

    அண்ணா நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.இரவு உணவை தவிர்த்து அல்லது குறைத்து விடுங்கள்

  • @prabutamilarasan1440
    @prabutamilarasan1440 4 ชั่วโมงที่ผ่านมา

    இந்த நேர்காணல் அருமையாக இருந்தது

  • @sriramkannan6381
    @sriramkannan6381 2 วันที่ผ่านมา

    Enjoyed his interview. Thank you Chithra Sir.

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 2 วันที่ผ่านมา +2

    மிக நல்ல மனிதர்

  • @mathivanan7997
    @mathivanan7997 3 วันที่ผ่านมา +6

    வீடும் ரொம்ப லாங்கு. ரோடும் ரொம்ப ரொம்ப லாங்கு.

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 2 วันที่ผ่านมา

    Sir twitter la trending la unga videos um varudhu sir ....
    Avlo jolly ah oru interview thank you sir❤️❤️❤️

  • @sureshkumarthangavel9714
    @sureshkumarthangavel9714 3 วันที่ผ่านมา

    Really natural speech , also a touchable message about cini field for youngsters

  • @user-er4ee9bg5q
    @user-er4ee9bg5q 2 วันที่ผ่านมา +1

    இந்த சேனலில் நான் ரசித்து குடுபத்துடன் பல தடவைகள் பார்த்தது லட்சுமணன்னா உங்க பேட்டி மட்டுமே.
    பணம் எண்ணனா பணம்
    உங்களுக்கு அருமையான குணம். வாழ்க நலமுடன்

  • @heroooooster
    @heroooooster 3 วันที่ผ่านมา +2

    After a long time, a good interview.. wish him all the best

  • @user-of6zj4lj1v
    @user-of6zj4lj1v 3 วันที่ผ่านมา

    Super information interview sir thank both of you,,,

  • @s.chitambaran1217
    @s.chitambaran1217 3 วันที่ผ่านมา +2

    Fantastic sir..

  • @karthikeyansrinivasan5049
    @karthikeyansrinivasan5049 2 วันที่ผ่านมา

    Nice Bava & chithra sir 🎉

  • @srinivasaragavan4362
    @srinivasaragavan4362 2 วันที่ผ่านมา

    Really entertained with Bava’s experience

  • @amanj884
    @amanj884 วันที่ผ่านมา

    அண்ணா சூப்பர்

  • @alphamed58
    @alphamed58 2 วันที่ผ่านมา

    Wowww what a extraordinary interesting speech.

  • @jagadeshs88
    @jagadeshs88 2 วันที่ผ่านมา

    never know that he is such an interesting personality.. Thank you Chitra sir

  • @yuvarajmts
    @yuvarajmts 3 วันที่ผ่านมา +1

    Honesty ❤❤❤

  • @balaramanih217
    @balaramanih217 วันที่ผ่านมา

    Sama interview super 👍👍👍

  • @manojkumar-ev2zz
    @manojkumar-ev2zz 2 วันที่ผ่านมา

    Such beautiful interview

  • @CinemaMan-xb7gt
    @CinemaMan-xb7gt 2 วันที่ผ่านมา

    தீர்க்கமான உண்மையான பதிவு

  • @megaselva1
    @megaselva1 2 วันที่ผ่านมา

    What an experience , nice interview

  • @subashraghavan8933
    @subashraghavan8933 2 วันที่ผ่านมา

    Superb interview

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 3 ชั่วโมงที่ผ่านมา

    Fully watches ✍️✍️👌👌👌👌very nice entertainment 👌👌👌👌

  • @pandip8830
    @pandip8830 3 วันที่ผ่านมา

    Superb
    Key message from this interview is Involvement is the key for success, How Actor Mr Vadivel choose his co artist as per the screen play and the requirements. Team building and coaching is mantra

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 2 วันที่ผ่านมา

    Thank you Sir

  • @think-spot
    @think-spot 3 วันที่ผ่านมา +1

    Great Human Being

  • @sureshsurya8582
    @sureshsurya8582 2 วันที่ผ่านมา

    Excellent ❤❤🎉🎉

  • @tvok10
    @tvok10 3 วันที่ผ่านมา

    Such a talented person..

  • @youngpeacedeva
    @youngpeacedeva 2 วันที่ผ่านมา

    After Deva sir interview i enjoyed watch this interview !!

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel3668 3 วันที่ผ่านมา

    Best
    Interview

  • @Ramkumar-ul8hx
    @Ramkumar-ul8hx 2 วันที่ผ่านมา

    அருமையான மனிதர்

  • @rkkkavin425
    @rkkkavin425 2 วันที่ผ่านมา

    Nalla pathivu

  • @aaiyar2643
    @aaiyar2643 2 วันที่ผ่านมา

    மிகவும் கலகலப்பாகவும் உண்மை ஆகவும் பேசி உற்சாகமாக பேட்டி அளித்தார் பாபா! Hope he gets several chances to participate in star nights held overseas

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ 2 วันที่ผ่านมา

    So sad we had this interview ending so soon . Very thankful for Chitra sir in finding real talents to the interview . If you not other channels would have handled talking only about Vijay , Ajith and Rajni alone with same stupid questions thinking Lakshmanan is fool . You are great sir , people like you make this cinema industry and respectful .
    Would recommend you to take classes for Behindwoods and Galatta anchors people who are taught only worshipping the idols .
    Also want to recommend you to get more interviews from Mamooty , Chiranjeevi , Siva Rajkumar and also Amitabh kind of biggies in other industry who actually worship the work . A lot thanks sir .
    Finally TRajendar if possible also needed for fun and high elements sir please 🙏🏻

  • @raghuynt
    @raghuynt 2 วันที่ผ่านมา

    Very good interview

  • @GopiNath-dz4ww
    @GopiNath-dz4ww 2 วันที่ผ่านมา

    This man deserves good character role. What a presence of Mind.

  • @nkhanremo
    @nkhanremo 3 วันที่ผ่านมา +6

    லட்சமணன் சார் மேலும் உங்களுக்கு வாய்ப்புகள் பெருகி நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
    நன்றி சித்ரா லட்சுமணன் சார்
    பாவாலட்சுமணன், சித்ரா லட்சுமணன் இருவர் வாழ்க வளமுடன்

  • @balasubramanianswaminathan7768
    @balasubramanianswaminathan7768 3 วันที่ผ่านมา

    Super

  • @sandiinno
    @sandiinno 3 วันที่ผ่านมา

    Nice👍 of bava
    We'll🎉travel

  • @mahamurali9853
    @mahamurali9853 2 วันที่ผ่านมา

    Nice 🎉🎉🎉

  • @hannahnadar8724
    @hannahnadar8724 3 วันที่ผ่านมา

    super

  • @Dilip4uthri
    @Dilip4uthri 2 วันที่ผ่านมา

    Super Chitra Sir ...

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 2 วันที่ผ่านมา

    Yatharthamana manushan❤ chitra sir ivuruku ethavathu cinema la help pannunga👍👍👍

  • @senthamilselvan5115
    @senthamilselvan5115 วันที่ผ่านมา

    Nala manidhar🎉

  • @gokulkannankanagavel
    @gokulkannankanagavel 12 ชั่วโมงที่ผ่านมา

    Do more episodes with lakshmanan sir

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 2 วันที่ผ่านมา

    The last ten mins of Bava was Excellent ....nayna and t.r.version 😊😊😊

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 2 วันที่ผ่านมา

    Best interview series after RK Selvamani 👏

  • @ramvaid8865
    @ramvaid8865 2 วันที่ผ่านมา

    Excellent interview with Bava Lakshmanan.
    Chitra sir.. i subscribed this channel after seeing this interview. I have seen many interviews earlier, but this one impressed me. He was so open and transparent. Thank you

  • @RamachandranAR-zs6cs
    @RamachandranAR-zs6cs 14 ชั่วโมงที่ผ่านมา

    Chitra sir, please interview Balaih’s son Saibaba..he was a fine singer too.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 วันที่ผ่านมา +3

    *16:15** ரீல் உடாத லட்சுமணா!*

  • @capture9012
    @capture9012 3 วันที่ผ่านมา +2

    Very interesting interview!!

  • @pasumaitamilagam9998
    @pasumaitamilagam9998 2 วันที่ผ่านมา

    I wish him good health and success

  • @SivaKumar-fs3un
    @SivaKumar-fs3un 2 วันที่ผ่านมา

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl 3 วันที่ผ่านมา

    👌👍🙏

  • @karnan4483
    @karnan4483 3 วันที่ผ่านมา +1

    👍👍👍👍👍👍

  • @VijayaKumar-vo6pw
    @VijayaKumar-vo6pw 2 วันที่ผ่านมา

    Tr vera level 2 time parthavanga like panunga

  • @seeralanp6510
    @seeralanp6510 2 วันที่ผ่านมา +1

    5 பகுதியின் இப்பொழுதுதான் பார்த்து முடித்தேன் இவர் வடிவேலு கூட நடித்த ஒரு காமெடி என்று தான் இவ்வளவு நாள் நான் நம்பியிருந்தேன் ஆனால் திரையுலகில் இவ்வளவு சாதனைகளை புரிந்துள்ளார் என்பது இப்போதுதான் தெரிகிறது இயல்பான யதார்த்தமான கல்லாங் கபடம் இல்லாத ஒரு பேட்டி இப்பொழுதுதான் கண்டிருக்கிறேன் ஒரு யூடியூப் சேனலில் அருமையான மனிதர்

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 วันที่ผ่านมา

    Excellent entertainment panraru nalla pesuraru continuity correct maintain panraru nalla experience pola cinema terminologies lam correct ah pesuraru

  • @rajvignesh4651
    @rajvignesh4651 2 วันที่ผ่านมา

    super... don't understand why coactors are struggling whereas Hero n heroins melting money in cinema..so pity

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 3 วันที่ผ่านมา

    Suuuuuuuuuuuuper Lakshman 😂😂🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @moduthoms
    @moduthoms 2 วันที่ผ่านมา

    Chitra sir, you could have spoken more with him. Excellent entertainment

  • @brajaa20
    @brajaa20 2 วันที่ผ่านมา

    Happy

  • @trendboy9121
    @trendboy9121 3 วันที่ผ่านมา

    பாவா அவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கம் கிடைக்குமா?

  • @manimaranperiyasamy5216
    @manimaranperiyasamy5216 2 วันที่ผ่านมา

    நல்ல ஒரு பேட்டி

  • @comments_videos
    @comments_videos 2 วันที่ผ่านมา

    நீங்க சொல்ற
    எந்த நடிகரும் உங்க கஷ்ட காலத்தில் உதவ வில்லை

  • @plukejayakumar80
    @plukejayakumar80 3 วันที่ผ่านมา +1

    Dear Brother Bava Lakshman, kindly reduce your weight and your Belly. You are a very good person.

  • @PerarasuGM
    @PerarasuGM 2 วันที่ผ่านมา

    Yatharthamanavar❤