உங்கள் ஏரியாவில் உள்ள அரசு தோட்டக்கலை துறையில் வாங்கலாம். வாங்க செல்லும் போது ஆதார் அடையாள அட்டை மட்டும் எடுத்துச் செல்லுங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம் .
நாங்கள் வாங்கி இரண்டு வருடங்கள் மேல் ஆகுது இதுவரைக்கும் Grow bag நன்றாகத்தான் உள்ளது. அங்கு கொடுக்கும் தென்னை நார் கழிவும் விதைகளும் நன்றாகத்தான் இருந்தது
I have planted many seeds in one pot ,Now it is day 10 .so,what should I do....wheather I want to pluck it and make it separate? Or let it be....plz reply......🙏🙏🙏🙏🙏
விதை விதைத்து 25 நாட்கள் ஆன பிறகு அந்த செடிகளை பிடிங்கி வேற ஒரு potல் நடுங்கள் ஒரே potல் நிறைய செடிகள் விடக்கூடாது. செடிகளை மாற்றிநடும் பொழுதுமாலை நேரத்தில் நடுங்கள்.
Can i grow trees like grafted lemon, guava, seetha, sapotta in 18×18 grow bags... few are raising doubts abt growing them as we should grow them only in 24×24 grow bags... plz clarify
2 spoon மஞ்சள் தூளை எடுத்து அதை அரை லிட்டர் தண்ணியில் கொதிக்கவைத்து அந்த தண்ணியை ஆறவைத்து பிறகு 7 பல் பூண்டை எடுத்து அதை மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த மஞ்சள் தண்ணீரில் கலந்து வடிகட்டி பிறகு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மேல் தெளியுங்கள்
ஒரு grow bagல் நிறைய செடிகள் வைத்து உள்ளீர்களா அதனால் கூட சத்து குறைபாடினால் காய்கள் சின்னதாக இருக்கும் பொழுதே முற்றிவிடும்.... செடிக்கு உரம் கொடுங்கள்
awesome garden harvest and ladys finger looks great
3g solutions endral enna?
Hi 🌺 Super Gairdn 🌺
Meen amilam epdi use panrathu madam
Oru potla seeds potu 25 plants valarnthu iruku. Atha apdiye valartha enna agum??
Super Akka 😘😘
Super samma
Sis,25 chedi ku yeththana grow bag use pannuneenga
Akka vendaikai eppathan po vachi eruku eppa entha fertilizer tharalam kunjam sollugga akka pls
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை உரம் கொடுங்கள்
Semmannukku pathila vayal Mannu use pannalama mam ratio sollunga
பயன்படுத்தலாம் ஆனால் களிமண்ணாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் மண்கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
Superb sister...
Super
Where r u buying seeds ,mam
Ma super
Please tell about purple yam (rassvalli kilangu).
I am the 1st viewer
Thank you
Hi sis, how to get rid of ants From ladies finger buds
Super ma'am
Andha compost name type pannunga
Neenga grow bag enga vangininga
அரசு தோட்டக்கலை துறையில் வாங்கினோம் மற்றும் பூந்தமல்லியில் உள்ள Nemichand jain fertilizer Storeல் வாங்கினோம்
Ok ma
Vendaikai Valarumbothey mutri poi valaruthu yen?
Oru bagla three Plants Vachirukkinga. Unga grow bag size yenna sis
15×15 size grow bag
Ma neenga antha sand shop la ya vanguvinga
மண், தென்னை நார்ககழிவு, மண்புழு உரம், மற்றும் உயிர் உரங்கள் அனைத்தும் வாங்கி நாங்களே மண் கலவை தயார் செய்து கொள்வோம் தம்பி.
Ok ma
Hi, vuyir urangal enge kidaikkum. Unga plants ellaam super
ஆர்கானிக் ஷாப்பில் கிடைக்கும். மற்றும் அரசு தோட்டக்கலை துறையில் கிடைக்கும். Flipkart Amazonல் கிடைக்கும்
@@MaadithottamSachu thanks dr
Ma sorrakkai vidaippu mudal aruvadai video podunga ma please
சுரைக்காய் இப்பொழுதுதான் பூக்கள் வைத்துள்ளது காய் வந்த பிறகு வீடியோ போடுகிறேன்
நீங்க சொன்ன கலவை எல்லாம் தனி தனியாக சொல்லுங்க மேடம்
மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
Mam please let me know if after harvest, the plant will yield further or not
by maintaining the plant we can yield for two month
Every week sedikku Manpulu uram kodukkum podhu bio fertilizer kalandhu kodukka veanduma? illa man pulu uram mattum koduthal podhuma?
Bio fertilizer இருந்தால் மண்புழு உரத்தில் கலந்து கொடுங்கள். உயிர் உரம் இல்லை என்றால் மண்புழு உரம் மட்டும் கொடுக்கலாம்.
Mam tomato box la vendai chedi vaikalama size 16*10
தாராளமாக வளர்க்கலாம்
@@MaadithottamSachu thanks mam
Government maaniyathula epadi akka vangurathu
உங்கள் ஏரியாவில் உள்ள அரசு தோட்டக்கலை துறையில் வாங்கலாம். வாங்க செல்லும் போது ஆதார் அடையாள அட்டை மட்டும் எடுத்துச் செல்லுங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம் .
@@MaadithottamSachu government poly grow bag evalo yrs thanguthu akka mathaa grovt products elamea paravalayaa
நாங்கள் வாங்கி இரண்டு வருடங்கள் மேல் ஆகுது இதுவரைக்கும் Grow bag நன்றாகத்தான் உள்ளது. அங்கு கொடுக்கும் தென்னை நார் கழிவும் விதைகளும் நன்றாகத்தான் இருந்தது
I have planted many seeds in one pot ,Now it is day 10 .so,what should I do....wheather I want to pluck it and make it separate? Or let it be....plz reply......🙏🙏🙏🙏🙏
விதை விதைத்து 25 நாட்கள் ஆன பிறகு அந்த செடிகளை பிடிங்கி வேற ஒரு potல் நடுங்கள் ஒரே potல் நிறைய செடிகள் விடக்கூடாது. செடிகளை மாற்றிநடும் பொழுதுமாலை நேரத்தில் நடுங்கள்.
Can i grow trees like grafted lemon, guava, seetha, sapotta in 18×18 grow bags... few are raising doubts abt growing them as we should grow them only in 24×24 grow bags... plz clarify
18×18 bagல் வைக்கலாம். நாங்கள் கொய்யா,அத்தி, சப்போட்டா, இவைகள் எல்லாம் 20 லிட்டர் paint bucketல் வைத்து உள்ளோம்.
@@MaadithottamSachu thanks mam
Please tell us how to prepare garlic and turmeric powder solution for spraying the ladies finger plant
2 spoon மஞ்சள் தூளை எடுத்து அதை அரை லிட்டர் தண்ணியில் கொதிக்கவைத்து அந்த தண்ணியை ஆறவைத்து பிறகு 7 பல் பூண்டை எடுத்து அதை மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த மஞ்சள் தண்ணீரில் கலந்து வடிகட்டி பிறகு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மேல் தெளியுங்கள்
👍👍👍
வெண்டைக்காய் செடியில் பிஞ்சுகள் விரைவில் முத்தி போகிறது இதற்கு என்ன செய்யலாம்...
ஒரு grow bagல் நிறைய செடிகள் வைத்து உள்ளீர்களா அதனால் கூட சத்து குறைபாடினால் காய்கள் சின்னதாக இருக்கும் பொழுதே முற்றிவிடும்.... செடிக்கு உரம் கொடுங்கள்
25 chedi is over 6 is enough
Daily water utthanuma ma
மண்ணில் ஈரம் இருந்தால் தினமும் தண்ணீர் விட வேண்டாம். மண் நன்கு காய்ந்த பிறகு தண்ணீர் விடுங்கள்
@@MaadithottamSachu
Thank u ma
Ma neenga enna tambi nu kopudunga na 10th poran
Ok தம்பி...இந்த வயதில் உங்களுக்கு garden மீது இருக்கும் ஆர்வத்தை பாராட்டுகிறேன்... நல்லா படிங்க தம்பி.
👍🏼👍👍👍👍👍👍🏽👍👍👍🥰👍🥰👍🥰❤️ super sis
Madam what is 3G liquid. How to prepare
இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் இவை மூன்றும் வைத்து செய்வது 3G solution. 3G solution முறையில் ஏற்கனவே ஒரு வீடியோ போட்டு உள்ளேன்
வெண்டைக்காய் விதைகள் எங்கு வாங்குவீர்கள்.
பூந்தமல்லியில் உள்ள Namichand jain fertilizer Store மற்றும் போரூர் மணி தர்மா biotechல் வாங்குவோம்
Super mam 👍
Super akka
👍👍👍