விதியை மதியால் வெல்ல முடியாது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2018
  • விதியை மதியால் வெல்ல முடியாது என்று இந்த வீடியோவில் கூறியுள்ளேன். விதியை மதியால் வெல்லலாம் என்ற திரிந்த பழமொழியை பற்றி இங்கு கூறியுள்ளேன் . இன்றும் பல தமிழ் ஜோதிட பழமொழிகள் விளக்கம் தவறாக நமக்கு கூறியுள்ளனர் .
    விதியை மதியவனால் வெல்லலாம்
    என்பதுதான் மறுவி
    விதியை மதியால் வெல்லலாம் என்று உருமாறியது.
  • บันเทิง

ความคิดเห็น • 161

  • @Simmaa
    @Simmaa  5 ปีที่แล้ว +6

    To see that Janamejayan Story click here th-cam.com/video/YjK0_5MZUN0/w-d-xo.html

  • @gurutamsel
    @gurutamsel 6 ปีที่แล้ว +2

    Thank you. Great
    👍

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா என் கணவர் இறந்து விட்டார் ஜனவரி 6 ஆம் தேதி மிகவும் அன்பானவர் 49 வயது கதறி விட்டேன் இரண்டு பிள்ளைகள் நான் எல்லேர் இடமும் அவருக்கு ஆயிசு முடித்து விட்டதா என்று சொல்லுங்கள் என்று கேட்டேன் உங்கள் பதிவு எனக்கு அறுதல் விதி முடித்து விட்டது

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 6 ปีที่แล้ว +4

    நன்றிகள் கோடி ஜு. அருமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு. வதியை மதியவனால் வென்றான் மார்கண்டேயன்.
    படைத்த பரம்பொருளை பற்றினால் விதியை மாற்ற அனுகிரகம் கிடைத்தால் விதி மாறுமே தவிர ஜோதிடரால் அல்லது நவகிரகத்தாலோ நம் வதியை மாற்ற முடியாது..

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +2

      Thank you

    • @dinekal
      @dinekal 5 ปีที่แล้ว +1

      தேவர்கள், அசுரர்கள், நவகிரகங்கள்,மனிதர்கள் மற்றும் படைப்புகள் எல்லாம் ஒரு விதிப்படி இயங்கும் கட்டாயம் உள்ளது. அந்த விதியெய் மாற்ற விதியெய் எழுதியவனால் மட்டும் முடியும். அது சிவனோ, விஷுனுவோ , பிரமாவோ அல்லது ஏதுமில்லா பரமாத்மாவோ

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 6 ปีที่แล้ว +8

    Intha vidieos parka oru praptham vendum. Nice Sir.

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +4

      Yes 😃

  • @gnanareddy5585
    @gnanareddy5585 6 ปีที่แล้ว +2

    Than'q sir good information presented on vidhi with comparision to epic Mahabharata

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Thank you

  • @palanipalani4261
    @palanipalani4261 4 ปีที่แล้ว

    Verygoodmessageveryverythankyousir

  • @ananthram1306
    @ananthram1306 6 ปีที่แล้ว +4

    Arumayana vilakam super ji
    👏👏👏👏👏👏👏👏👏👏

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Thank you

  • @punitham4221
    @punitham4221 6 ปีที่แล้ว +3

    Romba superb msg sir,explanation Romba arumai

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      nandri

  • @user-uq7ub8ix3h
    @user-uq7ub8ix3h 6 ปีที่แล้ว

    Fantastic explain

  • @maha0014
    @maha0014 6 ปีที่แล้ว +2

    Anna,can you please make one video about aditya hiruthayam? I want to know about this deeply. My concentration level is amazing while hearing aditya hiruthayam.

    • @bharathkaranam2202
      @bharathkaranam2202 4 ปีที่แล้ว

      Awesome.. Different question asked.. I agree with them. So, kindly do it simma bro..

  • @astroletchmisivakumar9792
    @astroletchmisivakumar9792 6 ปีที่แล้ว +7

    Hello sir.. Nice video.. Uyira kolradu mattum paavam Illa.. Manasa kolradum pavam thanu nalla puriudu.., from ur video.. Nalla manasu irunda ellam nallave nadakum.. M I rgt sir...? Ha..

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +2

      Yes very true

  • @asanvitha3885
    @asanvitha3885 6 ปีที่แล้ว +3

    unmai thaan simma ji, naan ungala parkanum, but பிராப்தம் இருக்கானு ஆண்டவன் முடிவு செய்யட்டும்.

  • @madhusudhanan7780
    @madhusudhanan7780 5 ปีที่แล้ว +2

    மதியால் வெல்லமுடியாதுஆனால் மனோதிடம் வேண்டும் கடவுள் யாருக்காகவும் விதியை மாற்றமாடார் . அப்படி விதிமாறினால் காலசக்ரதின் சுலட்ச்சி மாரிவிடும். ஆனால் மனோதிடமிருந்தால் நிச்சயம் மாற்றலாம்.

  • @sathia-qm7bj
    @sathia-qm7bj 6 ปีที่แล้ว +2

    Super sir...

  • @jayaprakashav8204
    @jayaprakashav8204 6 ปีที่แล้ว +3

    after hearing your words really vithi valiyathu thankattaya maga praptham venum simma iyya rajni Sri karthikhaa

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 4 ปีที่แล้ว

    Fantastic explanation sir... Bravo

  • @malinidevisubramaniam5942
    @malinidevisubramaniam5942 6 ปีที่แล้ว +7

    Even the old brahmanan got no praptham to get kesari and extra 500 rupees. Anyway, everyone's life is not the same. Tq, ji.

  • @nandhakumarmbbs3814
    @nandhakumarmbbs3814 6 ปีที่แล้ว +3

    Super sir

  • @Balzeees
    @Balzeees 6 ปีที่แล้ว +1

    Well said 👍

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thank you

  • @SpiritualMiny
    @SpiritualMiny 5 ปีที่แล้ว

    Thank you Mr Simma

  • @janakipremkumar9876
    @janakipremkumar9876 5 ปีที่แล้ว

    ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க. நல்ல தகவல். நன்றி

  • @chudamurthi191
    @chudamurthi191 5 ปีที่แล้ว

    Sir, I am watching all your videos. Your explanation is very realistic and true - something unique from other astrologers which I admire. In your “sabikapatta horoscope” you are telling Sani and raahu combined together in one Kattam. In my horoscope raahu in magara lagnam but Sani stands in Swathi in 10 the place Thulam rasi. If Sani stands in Raahu’s leg will it affect me. Kindly explain in any of your next videos about this so that all your viewers will be benefitted. This is Sudha. God bless you for your noble service.

  • @jsivarengadurairengadurai2232
    @jsivarengadurairengadurai2232 6 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு திரு.சிம்மா அவர்களே 👍👍👍👍

  • @logukrishna7699
    @logukrishna7699 6 ปีที่แล้ว +3

    Anna super 👌👌

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Thank you

  • @dhsnalakshmi6226
    @dhsnalakshmi6226 6 ปีที่แล้ว +2

    😊super sir

  • @vigneshr724
    @vigneshr724 5 ปีที่แล้ว

    Super ,sir ,i have a doubt rudraksha ke praptham varuthan midyama,please explain sir wearing rudraksha has any benifits

  • @KrishnaVeni-xs1ls
    @KrishnaVeni-xs1ls 5 ปีที่แล้ว

    நன்றி நன்பரே....வாழ்க வளமுடன்

  • @nagarajan.m4868
    @nagarajan.m4868 5 ปีที่แล้ว +3

    Praptham means to hear this video

  • @greenjune2774
    @greenjune2774 5 ปีที่แล้ว +2

    Ji nice

  • @satya6964
    @satya6964 6 ปีที่แล้ว +2

    Thanks ennoda rombanal inda kelvin ku badil illa nanum madhiyai use panni partten aana eduvum mudiyala unmayana arttam ippadan terinjidu.inda.vishyam.125.kodi.makkalukku.eppadiyavadu.theriyapadult ungainly. Sir.thanks

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 5 ปีที่แล้ว

    Super kanchi mahaperiyava ninaithale silirkkiradhu avaroda anugraham naanum darshsna bhagyam petren at my childhood.

  • @kalpanadevi402
    @kalpanadevi402 6 ปีที่แล้ว +7

    Bro naan bhairavar kadavulai vendi 27 naal milagu vilakku mana uruthiyudan pottu vendinen. Enakku Nangal elantha amount engalukku kidaithathu. Unmai bro. If we faith in God very truly we can achieve sure.

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +3

      Good

    • @luckyraj4156
      @luckyraj4156 6 ปีที่แล้ว

      Melaku vilakku epadi poduvathu,

  • @Astro_Dhanasekar
    @Astro_Dhanasekar 6 ปีที่แล้ว +2

    SUPER BRO

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Thank you

  • @DineshKumar-vu1hb
    @DineshKumar-vu1hb 6 ปีที่แล้ว +1

    Bro September month prediction epo upload pannuviga....I eagerly waiting...last August month prediction exactly happened for me...

  • @kumaresanelavarasan3670
    @kumaresanelavarasan3670 6 ปีที่แล้ว

    Super ji

  • @arokiyasamy9634
    @arokiyasamy9634 6 ปีที่แล้ว +3

    Super simma sir

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Thank you

  • @m.packiaraj5369
    @m.packiaraj5369 5 ปีที่แล้ว

    Nice videos congrats

  • @mahak5854
    @mahak5854 5 ปีที่แล้ว +1

    Sema story ji....12.21🤣🤣mind voice(Indha kaka vera adikkadi disturb pannudhu....🤣🤣)

  • @santhoshkumar366
    @santhoshkumar366 5 ปีที่แล้ว

    Sweet Anna

  • @shashidharshashidhar7374
    @shashidharshashidhar7374 6 ปีที่แล้ว +1

    Any option to find out luck

  • @srinivasankrishnan6403
    @srinivasankrishnan6403 6 ปีที่แล้ว +5

    ஜாதகப்படி எனக்கு சுக்ர தசையிலே ஆல் அவுட்டு...
    ஆனால் கடவுளை வேண்டி பரிகாரம் செய்து பிழைத்துக்கொள்ள கெண்டேன் என்றால்....
    அது தான் என் விதி..,
    நான் கடவுள் பிராப்தம் பெற வேண்டும் என்பதே விதி...
    விதி 5-ல் கேது ..புதன் வீடு... கடவுளிடம் சரன் அடைய மனம் சென்றது காரணம்

    • @inkumadumanepdeemanempalka1630
      @inkumadumanepdeemanempalka1630 3 ปีที่แล้ว

      ed perve palen, nanmwy erkiu. all vaadee vaz ,mùdyala, epperve good poy. my frend spat close accedand ed perve karnam yes.

  • @pradeeprajmohanraj149
    @pradeeprajmohanraj149 6 ปีที่แล้ว +5

    Anna good explain but Praptham irrukanu jathgathula yappadi parpathu

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +4

      Will teach later

    • @dhanajeyank
      @dhanajeyank 6 ปีที่แล้ว +1

      Bro next question you will know praptham jathagathil illana yen parikaram seiyanum?

    • @vinothkumar-gf8ry
      @vinothkumar-gf8ry 5 ปีที่แล้ว

      Sir jayhagathil endha kiragam strong ga iruku weak ka iruku yaru subar yaru asubar edatha pathi konjam sollunga....enda planet ku endha vedu nu solluga sir

  • @thismethathismetha6402
    @thismethathismetha6402 ปีที่แล้ว

    Om nama sivaya. ..🌼🌼🌼🌼🌼ellam iravan seyal. .

  • @jaisriramjaisrihanuman7357
    @jaisriramjaisrihanuman7357 6 ปีที่แล้ว +1

    Super sir na ungalai Neril pakkanu sir Vali sollang

  • @sarankumar_45
    @sarankumar_45 6 ปีที่แล้ว +4

    September month lagna palan simma ?:???

  • @vpk2186
    @vpk2186 5 ปีที่แล้ว

    Pls tell future job and marriage for this 03/01/86 time 12:40am

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 5 ปีที่แล้ว

    Correct sir

  • @balajisrini6328
    @balajisrini6328 6 ปีที่แล้ว +1

    Super

  • @m.jasmine
    @m.jasmine 6 ปีที่แล้ว

    True

  • @RahulRahul-fn8vv
    @RahulRahul-fn8vv 6 ปีที่แล้ว +1

    Super anna

  • @sakthimahi2012
    @sakthimahi2012 6 ปีที่แล้ว +2

    Where r u from

  • @SUBRAMANIFS
    @SUBRAMANIFS 6 ปีที่แล้ว +2

    Superb bro Thk u

  • @balaswamynathan2070
    @balaswamynathan2070 6 ปีที่แล้ว +4

    விவசாயம் சம்பந்தமாக ஜாதகத்தை உபயோகிக்க முடியுமா......இருந்தால் சொல்லுங்கள்

  • @meyyazhaganbalakrishnan1578
    @meyyazhaganbalakrishnan1578 6 ปีที่แล้ว +3

    Correct Anna enaku jothidar parigaram sonnar .but ennala 1 year kalichu than panna mudichuthu

  • @abiraju9965
    @abiraju9965 6 ปีที่แล้ว +1

    Ithu neecha banga raja yogama? Kanni - sukran, rahu. Meenam - Budhan, sani, kethu. In Navamsa chart.
    Thanks simma.

  • @vijayendranvj8925
    @vijayendranvj8925 6 ปีที่แล้ว +2

    heloo sir praptham pratham nu soldringalye athunamak iruka illayanu epdi kandu pidikurthu

  • @kanagaraj1480
    @kanagaraj1480 6 ปีที่แล้ว +1

    வணக்கம் ஜயா, நீங்கள் சொல்லும் ப்ராப்தம் ஜாதகத்தில் உள்ளதா இல்லையா என்பதை கண்டுபிடித்து அறிய முடியுமா?அல்லது முடியாதா?அறிந்து கொள்ள முடியாத ப்ராப்தம் என்ற சூட்சுமத்தை ஜாதகத்தில் அறிந்து கொள்வது எப்படி.விளக்கம் தாருங்கள்.

  • @arunag3283
    @arunag3283 5 ปีที่แล้ว

    correct brother

  • @thesigansakaran456
    @thesigansakaran456 5 ปีที่แล้ว

    Arumai Anna👌👌🕉😁

  • @aravinthanraaja1002
    @aravinthanraaja1002 6 ปีที่แล้ว +5

    Super sir neenga daily 2 videos upload pannunga sir

  • @Shalini2323
    @Shalini2323 6 ปีที่แล้ว

    Simmaa anna, i totally agree with you. Nambeluku pratham ellaina namme ninaithathu nadakum alathu ninaithathu konjam thamathamakage nadaka vaipu athigam ulathu.

  • @eeeee9259
    @eeeee9259 6 ปีที่แล้ว

    Supper anna

  • @marichamychamy1876
    @marichamychamy1876 6 ปีที่แล้ว +4

    ஐயா,
    தங்களை மீண்டும் ஒரு,
    தென்கச்சி சுவாமிநாதனாக பார்க்கிறேன் ..,

    • @srinivasankrishnan6403
      @srinivasankrishnan6403 6 ปีที่แล้ว

      Marichamy Chamy 😆

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 👏👏

    • @srinivasankrishnan6403
      @srinivasankrishnan6403 6 ปีที่แล้ว +1

      SIMMAA ji ji online vandhuttingla...
      Pls post கிரகங்களின் நட்பு, பகை க்காரண இதிகாசம்...
      & ஜாதகத்தை வைத்து ஆண் பெண் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது....
      ஒரு வீடியோ போடுங்க ஜீ

    • @srinivasankrishnan6403
      @srinivasankrishnan6403 6 ปีที่แล้ว +1

      SIMMAA இப்போதைக்கி ஒரே பதில்... செவ்வாயை சனீஸ் ஏன் எதிரியாய் பார்க்கிறார் நு மட்டுமாவது சொல்லுங்களேன்

  • @sriharijmuraliVichu96
    @sriharijmuraliVichu96 5 ปีที่แล้ว

    👌

  • @user-fy5rl4sb7m
    @user-fy5rl4sb7m 5 ปีที่แล้ว

    சிவாயநம

  • @rtkarthick1121
    @rtkarthick1121 6 ปีที่แล้ว +13

    அப்படியென்றால் தாங்கள் கூறவருவது மனித வாழ்க்கை முற்றிலும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று அதை ஒருபோதும் மாற்ற இயலாது.ஒப்புக்கொள்கிறேன், ஆனால் ஈர்ப்பு விதி,எண்ணம் போல் வாழ்க்கை,முயற்சி எப்போதும் வெல்லும் இவை அத்தனையும் கூட ப்ராப்தம் இருந்தால் தான் கிடைக்குமா?

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +3

      ஆமாம் கண்டிப்பாக

    • @sabare5887
      @sabare5887 5 ปีที่แล้ว

      Yes

  • @sakthivelb9472
    @sakthivelb9472 6 ปีที่แล้ว +4

    PRATHAM is equal to VITHI, am I right sir...

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Yes

    • @Vergil-sparda08
      @Vergil-sparda08 2 ปีที่แล้ว

      Pratham and Vithi are like laws of Nature.
      So let's say you are born as a fish, and would think it possible for you to fly like a bird?
      This is why people need self realization. We all have a purpose of birth. Accepting who and what we are now is the first step of the process of transformation.
      If you're a fish then aim to grow the biggest one in the pond, lake, sea or even the ocean. Know what you and do and be the best.
      If you're a bird then don't be a sparrow. Be the eagle that rules the sky.
      "Deivathal agadhenin muyarchi than Mei varutha kooli tharum"
      Iraivai vali amaithu tharuvaru Ana nama dhan Adha seyala sadhikanum.

  • @revathigiri7493
    @revathigiri7493 6 ปีที่แล้ว +1

    Nalathunalum ketathunalum vithi vithithaan anupavichuthaan aaganum jothidam parthal antha vithi therinthal atharkku namaloda manasa thayaar padithikka mudiyum sariya soneenga anna

  • @harishkrishna5106
    @harishkrishna5106 6 ปีที่แล้ว +3

    Hi Simma your correct .

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thank you

  • @RajiRaji-kg8lh
    @RajiRaji-kg8lh 4 ปีที่แล้ว

    God is great

  • @SelvaKumar-hq7qi
    @SelvaKumar-hq7qi 6 ปีที่แล้ว

    💯 correct SIMMAA sir.

  • @sureshvetrivel9583
    @sureshvetrivel9583 6 ปีที่แล้ว +3

    பிராப்தம் பற்றி விரிவாக சொல்லுங்கள் ஜீ....

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Sure

  • @sathyaseelan591
    @sathyaseelan591 6 ปีที่แล้ว +1

    விதியை மதியால் வெள்ள முடியாது.
    விதியை மதியால் வெள்ளமுடியும் என்றால் அதற்கு விதி வழி விட்டால் மட்டுமே சாத்தியம்.
    சத்தியசீலன்
    அவினாசி

    • @user-uq7ub8ix3h
      @user-uq7ub8ix3h 6 ปีที่แล้ว

      ல் மாற்றம் செய்யக

  • @karthikaku1824
    @karthikaku1824 5 ปีที่แล้ว +1

    My jathagam neenga parthu solvingala sir...mail pana solluvingala sir...unga ketta pesunum sir...

    • @gs4604
      @gs4604 4 ปีที่แล้ว

      Avaga phone number Ku text panuga pathu soluvaga

  • @Souls4Music
    @Souls4Music 5 ปีที่แล้ว

    Nice video.. Intha praptham irukka.. illaya.. enpathaiyum predict panna jyothidargalaal mudiyuma?

  • @umapriyavaradarajan6711
    @umapriyavaradarajan6711 6 ปีที่แล้ว +2

    Hi
    Good evening

  • @sangeethasangee7699
    @sangeethasangee7699 3 ปีที่แล้ว

    Sir.covid death is vithi definitely you should reply

  • @girik4934
    @girik4934 5 ปีที่แล้ว

    kulandhai bakiyam pathi konjam sollunga sir

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 6 ปีที่แล้ว +2

    Simma sir appadina muyarchi thiruvinaiyaakum enbadhu poyya?

  • @nagendirannnn4572
    @nagendirannnn4572 6 ปีที่แล้ว +2

    September lagna palangal ?
    Waiting ANNA

  • @kumaresan8485
    @kumaresan8485 3 ปีที่แล้ว

    Mudhadaiyar.
    .

  • @logeshp3440
    @logeshp3440 6 ปีที่แล้ว +2

    Good info.. cam clarity increased.. try to speak faster.. prompthom iruka ilaya nu kattathula kandupudika mudiuma?

  • @gohkul2120
    @gohkul2120 5 ปีที่แล้ว

    Thanks for the information.
    I bless you stay good.

  • @karthikaku1824
    @karthikaku1824 5 ปีที่แล้ว

    ப்ராப்தம் iruka illaiyanu yepti sir kandupetikarathu

  • @nagendirannnn4572
    @nagendirannnn4572 6 ปีที่แล้ว +4

    1 St VIEW
    2 nd like
    1 St comment
    Success

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +2

      👏👏

  • @umapriyavaradarajan6711
    @umapriyavaradarajan6711 6 ปีที่แล้ว +4

    So enaku praptham iruku
    illaya Sanjeev.

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +2

      I don't know 😃

    • @umapriyavaradarajan6711
      @umapriyavaradarajan6711 6 ปีที่แล้ว +1

      @@Simmaa
      But I know
      I m lucky ever😊😊😊

  • @ramsr2365
    @ramsr2365 6 ปีที่แล้ว

    Praptham irukaa illaiya nu joshiyathula varadhaa?

  • @karthikeyank2650
    @karthikeyank2650 6 ปีที่แล้ว +3

    பிரபஞ்ச ரகசியம்...???

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +2

      அதற்கும் பிராப்தம் வேண்டும்

  • @sakthivelb9472
    @sakthivelb9472 6 ปีที่แล้ว +1

    Vithi. Mathiyai, maraithu vidum...

  • @karthikaku1824
    @karthikaku1824 5 ปีที่แล้ว

    Aptina yenakku yepti sir kandu petipathu..

  • @latharangharajan6946
    @latharangharajan6946 4 ปีที่แล้ว

    Can narrate a little fast
    Make speech short and crisp

  • @tharanikarnan9320
    @tharanikarnan9320 6 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு, நன்றி.பிராத்தம் என்றால் என்ன ?

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      விதி பயன்

  • @sudhahar786
    @sudhahar786 6 ปีที่แล้ว +2

    Correct simmaa ji..Sarvam shiva arpanam...

  • @malathithambu4724
    @malathithambu4724 6 ปีที่แล้ว +2

    Hi

  • @arulkumar251
    @arulkumar251 ปีที่แล้ว

    என்னுடைய கட்டத்த பாருங்க அப்புறம் மதிய பத்தி பேசுங்க.. தேதி 07.05.1997 நேரம் மாலை 3:49pm😂😂🤣😁😁😄😄😅😆😆😆😃😉😉😄😄😆😀

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 2 ปีที่แล้ว

    நேரம் காலம் நன்றாக இருக்க வேண்டும்
    தசாபுக்திகள் அனுகூலமாக இருக்க வேண்டும்
    தெய்வ அனுகூலம் இருக்க வேண்டும்
    அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்
    முகராசி இருக்க வேண்டும்

  • @dhanajeyank
    @dhanajeyank 6 ปีที่แล้ว +1

    Vidhai vandhal mudhalil keduvadhu mathi.. right ah bro?

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Yes correct

  • @poornan95
    @poornan95 5 ปีที่แล้ว

    your video vidiyai madiyal vella mudiyadhu N Poorna mutrilum unmai

  • @ayyappang8882
    @ayyappang8882 6 ปีที่แล้ว

    vara vara kathaya solringa