Hi mam, unga vedios ellam pathuttu irukken, ellam romba usefulla irukku mam, intha negatives ellam en lifea nadanthurukku mam enakku romba naala Enna panrathunu teriyama irunthen ippa vedios pathathukku apm nan panrathunu purinchikkitten mam, mam neenga Pollachi aadhi pairavar temple vedios pottirunthinga, antha vedios parthen I am really very Jocking mam antha malaiya nan en dreams la neraiya time pathurukken but entha place nu teriyama irunthen mam, unga vedios pathathukku apm I am really very happy mam, nan miga viraivil antha temple ku poittu varuven mam, tq dear mam
Thk U madam. Neega soldradhu 100% true, positive, good, useful informations mattum forward pandran madam. U r really great madam. Happy Tamil new year 2020 madam. 👍💐
I love you mam being very impress by you so don't mind beginning 3 words and i am virichigam rasi kettai nachathiram kanni laknam... பிரபஞ்சம் எனக்கு அனைத்தையும் கொடுத்துகொண்டு இருக்கு நான் அதை உனர்கிறேன். நான் எதை வேண்டும் என்று கேட்டாலும் அதை மிக விரைவில் எனக்கு அனுபவிக்க குடுத்துவிடுகிறது... பிரபஞ்சத்திற்கு நன்றி... நீருக்கு நன்றி... உங்களுக்கும் நன்றி.....
வணக்கம் சகோதரி நல்லதொரு தகவல் கடந்த இரண்டு நாட்களாக தங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் நல்ல தமிழ் நடையில் பேசும் தாங்கள் ஆங்கிலம் கலந்த பேச்சை தவிர்க்க வேண்டும் நன்றி 20.4.2020
அக்கா சிறப்பான அறிவுரை. அதுபோலவே வீட்டில் நாம் குடிப்பதற்காக வைத்துள்ள தண்ணீர் பாத்திரங்களில் நீர் இல்லாமல் இருப்பதும் எதிர்மாறான சக்தியை உருவாக்கும் என்பது உண்மையா என்பதை கூறவும். எப்பொழுதும் குடிநீர் சால் குடம் போன்றவற்றில் நீரை நிரப்பி வைத்திருக்க வேண்டும் என்பது சரிதானே
Thank u mam neenga sonna all msg correct mam. unga vedio msg ellam life la anubavam pattu valthavangulku puriyum . unga msg nan follow pannitu irruken. today your costumes and face look like very nice👍
மேடம் 🙏🙏🙏 ஜோதிடம் மட்டுமே பதிவுபோட்டு காசு பார்க்கும் ஜோதிடர்கள் மத்தியில் நீங்கள் ஒரு தனிபிறவி. வாழ்க்கையின் வழிகாட்டி மிகசாதரமான விஷயங்களை கூட தெரிந்து கொள்ளாத கூட்டத்துக்கு இது அவர்களை மேம்பட வைக்கும் அருமையான பதிவு. வாஸ்து சாஸ்திரம் பின்னாடியே ஓடாதிங்க என்பது? வாஸ்துவும் தேவை அதைத் தான் கிழக்கு பார்த்த வீடுனா பிரச்சினை இல்லை என்று சொன்னீர்களே அங்கதான் சூட்சுமம் உள்ளது. லட்சுமி வரட்டும் அடுத்த வீடியோவில் waiting. நல்ல உபதேசங்கள் எப்போதும் எதிர்வினையாற்றுவது இல்லை cancer பற்றி கூறியதற்கு இதுதான் reply. நம்ம வேலை நல்லா முடிஞ்சா சரி....... நன்றி
Already I shared your video to my loved ones to help them to get rid off negativity in their home ...Thanks for your video Brindha 🙏🏻 I feel that you looks different in this video 🤷♀️
குருஜி 100%உண்மை. என் குழந்தை யின் தலையில் வெள்ளி கிழமை சாயங்காலம் 6மணிக்கு திடீர் என்று ஏகப்பட்ட பேன் கண் முன்னே ஓடியது. ஒரே நேரத்துல கைல 10பேன் புடிச்சேன். ஆனால் அன்னிக்கு நைட் 12மணிக்கு எங்க அப்பா இறந்த செய்தி போன்ல வந்தது
Thank you Ma'am, clear and detailed descriptions , solutions for the problems, you are doing valuable service to the society, I am going to forward this message to my well-wishers,wish and pray for you all the properties in you carrier.
Thanks a lot mam... Unga speech very motivational & positive mam.. 🙏..🙂... But ennoda dreams & desires & passions nadakanum mam..kandipa nadakum, I believe myself..Now, I'm 21..bless me mam..
வணக்கம் மேடம்.தங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளது.என்னுடைய வாழ்வில் இ து அப்படியே நடந்து ராகு தசை சனி புத்தியில் ஷஷ்டாட்டகம்.மிகுந்த கடன் தொழில் இழப்பு மன வேதனை.புத்தியின் இறுதியில் வீட்டிலிருந்த தேவையில்லாத பொருள் மட்டும் ஒரு வேன் அதனால் மேடம் சொல்வதை கேட்டால் நலம். மேடம் கடன் அடைக்க இடத்தை விற்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை ஏன்என்று பிரசன்னத்தில் அறிய முடியுமா?
மேடம் எங்கணவர் elatricen வேலை பார்ப்பதால் நிறைய பொருட்களை வீட்டில் சேர்துவைதுள்ளர் கசக்சனுதன் இரு கிறது நனெனசெய்வது சொன் நாளும் கேட்பதில்லை வீட்டில் நிம்மதியில்லை பிள்ளைகளால் பிரச்னைதான் ஏதாவது பரிகாரம் சொல்லுங்கலேன்
Mam... Correct ah solrenga.. Always ennoda sapadula mattum hair irukum.. No one in my family gets hair in food while eating... I am the one most affected... Mam... Thanks for reminding the good things again to us to follow...
Mam Veetu vaasal la bats wander in the evening around 6 o'clock .. we r in 2nd floor .. this happens near our compound gate or in our ground floor .. is tat a bad sign .. similarly veetla vaasal la nithyamalli chedi iruku anga always marakattai iruku .. saagavae matudhu ... Adha pathutu dhan velila pora madhri situation irukudhu .. is tat a bad sign .. please do reply .. pls mam
A superb punch to all those who just know to spread negativity.. let god give them the clarity to know the goodness in everyone and let's spread goodness ..thanks to God...
Super acca acca please tell me when we relief siththirai kanni Thulam lakhan uththiram kanni viruchikam laknam u telling head lies my daughters had 3 years still now we don't have any thing to lose now because we lost everything 🇨🇦
Now am realising so many things happening in the past gave so many indications thou never understood it .. thanks for giving clarity akka .. truly blessed someway that get to know u and ur guidance .. god bless u ..
MADAM , THANKS FOR UR EMOTIONAL PRESENTATION IN THE INTEREST OF THE SOCIETY . IF AT ALL WE COULDNT PREVENT ANY BAD EVENT ,WE CAN ATLEAST REDUCE THE EFFECTS TO CONSIDERABLE EXTENT IF WE U/S UR PRESENTATATION IN THE RIGHT PERSPECTIVE , REGARDS.
For almost 4 to 5 years am searching why am alone in my house getting always stone in my food.. Thank you மேடம்.. Now I got the answer.. வாழ்க வளமுடன் 🙏
Hello Mam😊🙏 Fist time unga video pakaren. Romba alaga puriyara mathiri chinna visayangala kooda solli kudukareenga.Thank you so much Mam🙏 Subscribe panniten😊
Nice video. I made my brother and parents sit n watch this in a trail to keep the home more clean & peaceful.
Very important information.it is must needed for eveeyone. Thank you Mam.
Nan indru nallaruken endral adhu ungludaya speech ketutu tha kka thank u kka love u❤️🙏🙏🙏
நன்றி மேடம் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை தான் நான் மனவேதனை குழப்பத்தில் இருந்தேன் உங்க மூலமா எனக்கு தெளிவு கிடைத்தது நன்றி மேடம்
Thanks.madm.verynice
Arumaiyaana padhivu amma. Hats off to u👏👏👏👏👏. Indha generation ku vendiya padhivuuu. Andha kaalathil periyavanga sonnadhellam summa illainu neenga unartheeteeenga. Great. Vaalga valamudan☺
Hi mam, unga vedios ellam pathuttu irukken, ellam romba usefulla irukku mam, intha negatives ellam en lifea nadanthurukku mam enakku romba naala Enna panrathunu teriyama irunthen ippa vedios pathathukku apm nan panrathunu purinchikkitten mam, mam neenga Pollachi aadhi pairavar temple vedios pottirunthinga, antha vedios parthen I am really very Jocking mam antha malaiya nan en dreams la neraiya time pathurukken but entha place nu teriyama irunthen mam, unga vedios pathathukku apm I am really very happy mam, nan miga viraivil antha temple ku poittu varuven mam, tq dear mam
Correct mam .samy room tube light twenty days ah fuse poiduchu . twenty days after veetla big problem... Ur prediction's are rocking mam
அருமையான பதிவு ஆயிரம் கோடிகள் நன்றிகள் mam
Thk U madam. Neega soldradhu 100% true, positive, good, useful informations mattum forward pandran madam. U r really great madam. Happy Tamil new year 2020 madam. 👍💐
Nice and more helpful madam,thanks.
Kanni rasi pathi super ah soninga education la kai vepparu nu budhan 💯% correct information
Bold and real speech nalla lesson to the viewer's Guru Brindaji thank you so much
Thank u so much
This is first time I am watching your videos. I just subscribed. Really intersting and very useful. Definitely I will follow and give you feedback
Semma madam really hundred thanks
Roompa nandri
Very nice madam supper hana karuthu 👩
மறு பிறவி பற்றி கூறவும். நன்றி
சில மாதங்கள் முன்பு என் சகோதரன் தவறி விட்டார். மிகுந்த மன வேதனை அளிக்கிறது. மீண்டும் எனக்கு குழந்தை யாக பிறபரா??? நன்றி
Thank you so much but I will provide of you madam
Thank You Very Much
I love you mam being very impress by you so don't mind beginning 3 words and i am virichigam rasi kettai nachathiram kanni laknam... பிரபஞ்சம் எனக்கு அனைத்தையும் கொடுத்துகொண்டு இருக்கு நான் அதை உனர்கிறேன். நான் எதை வேண்டும் என்று கேட்டாலும் அதை மிக விரைவில் எனக்கு அனுபவிக்க குடுத்துவிடுகிறது... பிரபஞ்சத்திற்கு நன்றி... நீருக்கு நன்றி... உங்களுக்கும் நன்றி.....
வணக்கம் சகோதரி நல்லதொரு தகவல் கடந்த இரண்டு நாட்களாக தங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் நல்ல தமிழ் நடையில் பேசும் தாங்கள் ஆங்கிலம் கலந்த பேச்சை தவிர்க்க வேண்டும் நன்றி 20.4.2020
Video romba nala irku ma very useful .. I will follow thank you mam
அக்கா சிறப்பான அறிவுரை. அதுபோலவே வீட்டில் நாம் குடிப்பதற்காக வைத்துள்ள தண்ணீர் பாத்திரங்களில் நீர் இல்லாமல் இருப்பதும் எதிர்மாறான சக்தியை உருவாக்கும் என்பது உண்மையா என்பதை கூறவும். எப்பொழுதும் குடிநீர் சால் குடம் போன்றவற்றில் நீரை நிரப்பி வைத்திருக்க வேண்டும் என்பது சரிதானே
Super mam very good explanation. Kanavil irandhavargal adikadi varugiraragal.pls explain me
Very positive speech !excellent mam !
Mam, what you said is correct we have to feed always good things that will keep us in good state always. Thank you so much
S ma'am yenakum yen son sudden ah lice vandhuchu next na job resign paiten it's true
சிறப்பான விளக்கம் மேடம் .கேது மற்றும் சனி சேர்க்கை பற்றி விளக்குங்கள் ..
Hi mam only two days I came across your video... Very inspiring and bold speech with motivational energy...💐
U r great mam!! 🙏🙏🙏🙏🙏🙏🙏
Madam south facing House is good to shift?
Definitely, we need Lakshmi coming tips mam
I likeit very much.
I want to see mam leasegive ur phone number please mam
Thank u mam neenga sonna all msg correct mam. unga vedio msg ellam life la anubavam pattu valthavangulku puriyum . unga msg nan follow pannitu irruken. today your costumes and face look like very nice👍
😍🌹 Thank u so much
Started cleaning of Dusts... Disposal of unwanted items etc....This week 5S will be completed...Thanks for the video Madam
Wow Mam. Great explanation
Broomstick enga thaan mam vakkarathu....
Naan corner la main door pinnadi thaan vakirren...
Pls reply mam....
Nandrikal kodi sister super
மேடம் 🙏🙏🙏
ஜோதிடம் மட்டுமே பதிவுபோட்டு காசு பார்க்கும் ஜோதிடர்கள் மத்தியில் நீங்கள் ஒரு தனிபிறவி.
வாழ்க்கையின் வழிகாட்டி
மிகசாதரமான விஷயங்களை கூட தெரிந்து கொள்ளாத கூட்டத்துக்கு இது அவர்களை மேம்பட வைக்கும் அருமையான பதிவு.
வாஸ்து சாஸ்திரம் பின்னாடியே ஓடாதிங்க என்பது?
வாஸ்துவும் தேவை அதைத் தான் கிழக்கு பார்த்த வீடுனா பிரச்சினை இல்லை என்று சொன்னீர்களே அங்கதான் சூட்சுமம் உள்ளது.
லட்சுமி வரட்டும் அடுத்த வீடியோவில் waiting.
நல்ல உபதேசங்கள் எப்போதும் எதிர்வினையாற்றுவது இல்லை cancer பற்றி கூறியதற்கு இதுதான் reply. நம்ம வேலை நல்லா முடிஞ்சா சரி.......
நன்றி
மிக்க நன்றி உங்கள் கருத்து பகிர்ந்தமைக்கு 🌹
Already I shared your video to my loved ones to help them to get rid off negativity in their home ...Thanks for your video Brindha 🙏🏻 I feel that you looks different in this video 🤷♀️
🙏🙏🙏🙏🙏
Thanks Akka for this useful vedio
Good Information.
Thank you Mam
Unmaithan mam and positive energy you're speech very thank you somuch 🙏
Mam neenga supera exacta paesureenga ella rasikum romba perfecta paesureenga super mam
thank u madam thank u soo much valhavalamudan may God and Guru bless you
V. Good mam
குருஜி 100%உண்மை. என் குழந்தை யின் தலையில் வெள்ளி கிழமை சாயங்காலம் 6மணிக்கு திடீர் என்று ஏகப்பட்ட பேன் கண் முன்னே ஓடியது. ஒரே நேரத்துல கைல 10பேன் புடிச்சேன். ஆனால் அன்னிக்கு நைட் 12மணிக்கு எங்க அப்பா இறந்த செய்தி போன்ல வந்தது
Sorry. God bless you
Thanks for your clarification
Nice.. Viruchigam video seekiram podunga... Daily unga channel check pannitu iruken... Neenga solratha ketkum pothu tha manasu nimmathiya iruku...
Very informative and well said madam....
Needed one mam . Thank u.🥰🙏🏾🙏🏾👍🥰😍have to follow everything.
Moolai valarchi illatha kulanthaigal oru kudumbathil pirakkirathu endral entha mathiriyana indications kattum. Enna reason.
THANKS MAM...
Super speech and should follow everyone 👌
உங்க பேச்சு கேட்டா ஒரு energy கிடைக்குது மேடம்
அது தானே என் energy கூட ⚡
@@DNAASTROLOGYASTROBRINDHAmam unga viewers kaga konjum consultation fees reduce panunga. Its my request
Thank you Ma'am, clear and detailed descriptions , solutions for the problems, you are doing valuable service to the society, I am going to forward this message to my well-wishers,wish and pray for you all the properties in you carrier.
Prosperities
Ss.. Always be motivatioal, positive... Yethirneechal poduvomnu thonuthu, when I was listening the mam's speech..
Super madam 👌👌👌👌👌👌
Thank u. Brinda ma'am
Such an talented woman madam now am realise
Mikka mikka nandri ma thelivanen
நன்றிவணக்கம் உங்கள் தகவளுக்குமிக்கநன்றி Canada 🇨🇦 Toronto
Good morning 🌅🌄
Thanks a lot mam... Unga speech very motivational & positive mam.. 🙏..🙂... But ennoda dreams & desires & passions nadakanum mam..kandipa nadakum, I believe myself..Now, I'm 21..bless me mam..
வணக்கம் மேடம்.தங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளது.என்னுடைய வாழ்வில் இ து அப்படியே நடந்து ராகு தசை சனி புத்தியில் ஷஷ்டாட்டகம்.மிகுந்த கடன் தொழில் இழப்பு மன வேதனை.புத்தியின் இறுதியில் வீட்டிலிருந்த தேவையில்லாத பொருள் மட்டும் ஒரு வேன் அதனால் மேடம் சொல்வதை கேட்டால் நலம். மேடம் கடன் அடைக்க இடத்தை விற்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை ஏன்என்று பிரசன்னத்தில் அறிய முடியுமா?
ஒரு முறை உவரி போய் வாருங்கள். Tiruchendur அருகே. செவ்வாய் கிழமை அல்லது boominadheshwar கோவில்
Thanks madem
Very useful and great presentation. Its very much useful although I have seen late. Honestly appreciate your efforts.
Thank you sister.very good advice.
உங்கள் மூலம் சோதிடத்தில் நம்பிக்கை உண்டானது எனக்கு.
மேடம் எங்கணவர் elatricen வேலை பார்ப்பதால் நிறைய பொருட்களை வீட்டில் சேர்துவைதுள்ளர் கசக்சனுதன் இரு கிறது நனெனசெய்வது சொன் நாளும் கேட்பதில்லை வீட்டில் நிம்மதியில்லை பிள்ளைகளால் பிரச்னைதான் ஏதாவது பரிகாரம் சொல்லுங்கலேன்
Super madam, thank u madam....
Mam... Correct ah solrenga..
Always ennoda sapadula mattum hair irukum.. No one in my family gets hair in food while eating... I am the one most affected...
Mam... Thanks for reminding the good things again to us to follow...
God bless you dear
Good speech n possitive speech mam
Thanks madam
Just what I wanted to hear.. 🙏🏽🙏🏽🙏🏽
நன்றி மேடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கிறோம் நன்றி
Mam..👉👍👑👑👑👑👑👑
Very nice video. Practical speech brindha.
Thank u so much pa
Mam Veetu vaasal la bats wander in the evening around 6 o'clock .. we r in 2nd floor .. this happens near our compound gate or in our ground floor .. is tat a bad sign .. similarly veetla vaasal la nithyamalli chedi iruku anga always marakattai iruku .. saagavae matudhu ... Adha pathutu dhan velila pora madhri situation irukudhu .. is tat a bad sign .. please do reply .. pls mam
Thanks Mam for your guidance....
I have a energy-for ur speech.
A superb punch to all those who just know to spread negativity.. let god give them the clarity to know the goodness in everyone and let's spread goodness ..thanks to God...
Thank u very much Mam🙏
மிக்க நன்றி மேடம் சூப்பர்
Super acca acca please tell me when we relief siththirai kanni Thulam lakhan uththiram kanni viruchikam laknam u telling head lies my daughters had 3 years still now we don't have any thing to lose now because we lost everything 🇨🇦
Now am realising so many things happening in the past gave so many indications thou never understood it .. thanks for giving clarity akka .. truly blessed someway that get to know u and ur guidance .. god bless u ..
God bless you
நல்ல உள்ளம் உங்களுக்கு
ஆழ்ந்த மிக்க நன்றி மகிழ்ச்சி.
MADAM , THANKS FOR UR EMOTIONAL PRESENTATION IN THE INTEREST OF THE SOCIETY . IF AT ALL WE COULDNT PREVENT ANY BAD EVENT ,WE CAN ATLEAST REDUCE THE EFFECTS TO CONSIDERABLE EXTENT IF WE U/S UR PRESENTATATION IN THE RIGHT PERSPECTIVE , REGARDS.
Madem என் கைல சக்கரம் இருக்கு.நான் விருச்சிகம் ராசி.நீங்க சொல்வதெல்லாம் சரியாக இருக்கு mam
Very informative thank you mam
Thank u so much
True very good mom
Mam mithuna rasi kanni latnam sani dasa sukra bhukthi nadakuthu enakku nallathu seiyuma mam
மிக நல்ல கருத்து மக்களுக்கு குருவே.நன்றி🙏🙏🙏
Thank you
Madam unga advice rombha useful iruku neenga solradhu epdi follow panradhu?enaku job venum athuku enna panradhu?
COPPER BOWL USES ENNA,USE PANNALA MA OR KANNADI GLASS BEST AH
For almost 4 to 5 years am searching why am alone in my house getting always stone in my food.. Thank you மேடம்.. Now I got the answer.. வாழ்க வளமுடன் 🙏
God bless you
@@DNAASTROLOGYASTROBRINDHA thank you 😊
Cleanliness removes poverty #Imam Ali
சுத்தம் சோறு போடும்.
Very true madam. Ur speech s very thought provoking.
Thanks yaar
Super sister unga pechu rompa ethartham sister nalla useful Ana massage sister
Super mam
Hello Mam😊🙏
Fist time unga video pakaren. Romba alaga puriyara mathiri chinna visayangala kooda solli kudukareenga.Thank you so much Mam🙏 Subscribe panniten😊
Its 100%correct mam.munthina vedio vil soliyirukeenga. Adikady kalil ethavathu pattukondae erukum. Epadi neat aha floor erunthalum padukirathu. Enfruthan marumo.mam matrsm varumbothu kandipaga therivikiren
விரைவில் மாறும். Only 6 more months
Will u tell about my daughter horoscope. How she will be in future.shall i send her details