Maruti EECO Good or not - தமிழில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #marutieecobs6 #marutieeco2021 #marutieeco

ความคิดเห็น • 658

  • @e.srinivasane.srinivasan325
    @e.srinivasane.srinivasan325 2 ปีที่แล้ว +16

    இந்த வண்டி வாங்கனும் ஆசை உங்கள் வீடியோ என் மனதை நிறைவு செய்தது நண்பரே நன்றி👍👍

  • @mselvaraj2460
    @mselvaraj2460 3 ปีที่แล้ว +81

    ஈகோ வண்டி எடுக்கலாமா என்று யோசனையில் இருந்தேன் இப்ப தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் நண்பர் அவருக்கு நன்றி ....

    • @kanaguraj413
      @kanaguraj413 2 ปีที่แล้ว +6

      சூப்பர் பாஸ் யூகோ வண்டி எடுக்கலாம் என்று யோசனை இருந்தால் கண்டிப்பாக எடுக்கிறேன் நம்ப நன்றி மிக மிக நன்றி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @novatiom
      @novatiom 2 ปีที่แล้ว +2

      Mileage romba kammi ,CNG poradhu best option

    • @outoffun52
      @outoffun52 2 ปีที่แล้ว

      இப்போ என்ன முடிவு பண்ணிருக்கீங்க

    • @HariHari-fz9fy
      @HariHari-fz9fy 2 ปีที่แล้ว +1

      @@kanaguraj413 9

  • @allimuthu008
    @allimuthu008 3 ปีที่แล้ว +18

    ஈக்கோ அருமையான வாகனம். சின்ன குறை என்னவென்றால் 80Km மேல் சென்றால் வாகனம் அலைகிறது. ஸ்டெபிலிட்டி குறைவாக உள்ளது.

    • @ramesht9101
      @ramesht9101 3 ปีที่แล้ว +1

      Body roll irrukum ...Air correct level la vachikonga bro

    • @THAARUMAARU1
      @THAARUMAARU1 2 ปีที่แล้ว +1

      @@ramesht9101 air எவ்வளவு வைக்கணும் bro eeco வுக்கு

    • @anburajan2879
      @anburajan2879 2 ปีที่แล้ว

      @@THAARUMAARU1 front 33 and rear 33

    • @venkatachalapathibakthavac5468
      @venkatachalapathibakthavac5468 ปีที่แล้ว +2

      இந்திய நாட்டின் சாலைகள் அறுபது கிமீ வேகத்தில் செல்ல மட்டுமே உகந்தது என்பது கிமீ பரவாயில்லை வண்டி அகலம் கம்மி ரோட் கிரிப் கிடைக்காது மித வேகம் மிகவும் நன்று

  • @jikalam4197
    @jikalam4197 3 ปีที่แล้ว +20

    என்கிட்ட Omni 2010 And Eeco 2020 இரண்டு வண்டியுமே இருக்கு..
    Eeco சிட்டி மைலேஜ் 12 தான்..
    ஹய்வே மைலேஜ் 13 to 14..
    Ac கூலிங் கம்மிதான்..
    Window ஓபன் செய்து 70 வேகம் போனாவே வண்டி உலட்டுது..
    Ac இல்லாட்டியும் குட்டிப்பய்யன் Omni தான் பெஸ்ட்..

    • @jayashankari8289
      @jayashankari8289 3 ปีที่แล้ว +8

      தோழரே அது ஒரு ஒருவர் ஓட்டும் விதம் பொறுத்து 😑 நானும் eeco தான் வைத்திருக்கிறேன் அவர் சொன்ன அதே அளவு mileage குடுக்கிறது 😍 அப்பறம் ஆம்னியில் safety 🦺 air bag இல்லயே 🤔 அப்போ எது பேஸ்ட் நீங்களே சொல்லுங்க

    • @balraj9785
      @balraj9785 2 ปีที่แล้ว +4

      Eeco best compared to Omni.... 👍

  • @kolarediya5600
    @kolarediya5600 3 ปีที่แล้ว +7

    நன்றி நன்றி அண்ணா சூப்பரா சொன்னீங்க நல்லா இருக்கு வண்டி நானும் புக்கிங் பண்ணி இருக்கிறேன் வண்டி எடுக்குறதுல குறைபாடுகள் சந்தேகங்கள் எல்லாம் என் மனசுல இருந்தது ஆனால் நிவர்த்தி பண்ணிட்டீங்க ரொம்ப சந்தோஷம்

  • @Devakumar_James
    @Devakumar_James ปีที่แล้ว +7

    நான் 6 ஆண்டுகளாக ஈக்கோ 5 சீட்டர் வைத்திருக்கிறேன்..குறைந்த விலையில் நிறைந்த சேவை..

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 ปีที่แล้ว +17

    மிடில் கிளாஸ் ஃபேமிலி என்று சொல்லப்படும் நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு...super & best review.. 🙏🏻.. all the best sir..

  • @kumar.appukutty
    @kumar.appukutty ปีที่แล้ว +6

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 நானும் வாங்க போறேன் இந்த ஆண்டு இறுதிக்குள் ❤🚐😊 பயனுள்ள தகவல் நன்றி 🤝

    • @durairaj7452
      @durairaj7452 7 หลายเดือนก่อน +1

      ப்ரோ 2012. மாடல் வண்டி வாங்கி இரு நாட்கள்தான் ஆகிறது.

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 3 ปีที่แล้ว +75

    Eeco ac, pickup, brack, build quality, அனைத்திலும் சூப்பர். Hills pickup sema . நன்றி சகோ

  • @saravanapandian.m8469
    @saravanapandian.m8469 2 ปีที่แล้ว +5

    TH-camல Skip பன்னாம பார்த்த Video உங்க videoதான் Bro... excellent review bro...Eeco CNG பத்தியும், CNG & LPG Different Video போடுங்க சகோ நன்றி....

  • @gopinath8832
    @gopinath8832 2 ปีที่แล้ว +7

    சங்க விளக்கம் நல்லா இருக்கு கரெக்டா சொல்றீங்க நான் இப்போ ஈகோ பழைய வண்டியை வாங்கலாம்னு இருக்கேன்

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 3 ปีที่แล้ว +8

    சார் CNG gas அதுபற்றி எதுவுமே நீங்கள் சொல்லவில்லை .gas வைத்து வாங்கலாமா
    கொஞ்சம் பதில் தரவும் நன்றி

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 ปีที่แล้ว +32

    6 லட்சத்தில்.. நல்ல பவர்ஃபுல் என்ஜின், (smooth performance). rear wheel drive, pulling power, two in one use (family + business)..... இப்படி பல advantages இருக்கு..., 👌 mini van segment ஆக இருந்தாலும், drive பண்ணும் போது ஒரு கார் ஓட்டுவது போன்ற ஒரு உணர்வுதான் வருகிறது..., 👌... 💯 super choice for middle class ppl

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +4

      Yes ofcourse

    • @raamnaath
      @raamnaath 3 ปีที่แล้ว +4

      @@Rajeshinnovations Safety Wise EECO Epdi 🤐

    • @SK10492
      @SK10492 3 ปีที่แล้ว +6

      @@raamnaath 0 safety

    • @raamnaath
      @raamnaath 3 ปีที่แล้ว +6

      @@SK10492 Safety Ku Nalla Upgrade pannanangana Hit aagum

  • @ilayaragav8965
    @ilayaragav8965 3 ปีที่แล้ว +40

    உண்மையாக பேசறீங்க தல அருமையான விளக்கம்👌

  • @maharaja6069
    @maharaja6069 2 ปีที่แล้ว +5

    அண்ணா நான் மாருதி ஈகோ 5 சீட்டர் A C வைத்திருக்கிறேன் எனக்கு இந்த வண்டி மிகவும் அருமையாக இருக்கிறது அண்ணா.👍👌😁😁😁😁😁🌵🌾🌿🌴🌳☘🌿🌳🌴🌾🌿🌵☘🌾

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว

      💐💐💐

    • @maharaja6069
      @maharaja6069 2 ปีที่แล้ว

      @@Rajeshinnovations நன்றி அண்ணா.⚘

  • @சாலைபேசெந்நில்குமார்

    உங்களது தெளிவான பேச்சும் அனுபவமும் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதும் உங்கள் பாணியே தனிதான் அண்ணா வாழ்த்துகள் அண்ணா

  • @subramaniansubramani9100
    @subramaniansubramani9100 3 ปีที่แล้ว +15

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் rajesh innovation க்கு நன்றி

  • @v.sathishsathish.v9755
    @v.sathishsathish.v9755 3 ปีที่แล้ว +14

    Height um weight um ah semaya iruku bro sema.. eeco best in middle class family ❤️❤️❤️❤️

  • @Lakshmipattusociety
    @Lakshmipattusociety 3 ปีที่แล้ว +9

    மாருதி இகோ சூப்பரா இருக்கு ஆனா சாக் அப்சர் சரி இல்ல நான் புதுசா. வாங்கினேன் ஒரு வருடம் அச்சு

  • @srikrishnan4004
    @srikrishnan4004 3 ปีที่แล้ว +9

    Nice review sir, yen kita eeco 2020 model iruku, naan kooda antha vandiya pathi ivalau perumaiya sonnathu illa , thank you sir again.....

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +3

      Perumai enbathai Vida unmayai solli irukkuren🤝💐👍

    • @arunwilsonraj
      @arunwilsonraj 3 ปีที่แล้ว

      sir nala iruka vandi? @sri krish

  • @jayasi6
    @jayasi6 ปีที่แล้ว +2

    2010 தில் இருந்து உபயோகிக்கிறேன்.
    சூப்பர் வெஹிகிள்.
    Eeco 7சீட்டர்

  • @rajupammal510
    @rajupammal510 3 ปีที่แล้ว +12

    என்றும் எப்போதும் உண்மையான விரிவுரை வழங்குவதே உங்களுடைய தாரக மந்திரம் அண்ணா

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 3 ปีที่แล้ว +15

    என் குழப்பம் தீர்ந்தது நன்றி

  • @kmbayub
    @kmbayub 3 ปีที่แล้ว +17

    Thanks for the video brother.. romba confusion la irunthen eeco vanglamanu IPO clear pantinga... உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️

  • @rjschannel4389
    @rjschannel4389 3 ปีที่แล้ว +10

    80 km speed ku mela poi sudden ha cut adikum podhu indha vandi UPSET ayudum. Becarefull

    • @kalaik5949
      @kalaik5949 3 ปีที่แล้ว +1

      Yes correct bro

    • @adhavan2009
      @adhavan2009 2 ปีที่แล้ว +1

      80 க்கு மேல் போக வேண்டாம்

    • @UsmanKhan-ct2fk
      @UsmanKhan-ct2fk 2 ปีที่แล้ว

      Antha speed la cut adicha entha vandium upset aagum thane

  • @shibusilas5811
    @shibusilas5811 ปีที่แล้ว +3

    I saw your TH-cam review and i brought a maruthi eeco car. Really good performance vehicle that I bought it .

  • @manimaran9615
    @manimaran9615 3 ปีที่แล้ว +10

    Thank you sir🤝 நான் ஏப்ரல் மாதம் தான் eeco 5 seater A/C வாங்கினேன். உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உண்மையாகவும் இருந்தது. 👏👏👏

  • @sivakumarl7256
    @sivakumarl7256 2 ปีที่แล้ว +3

    அருமையாக விளக்கினீர்கள் , உங்கள் professional & about qualification.

  • @irfanirfan-fc7ik
    @irfanirfan-fc7ik 2 ปีที่แล้ว +6

    மிகத் தெளிவான விளக்கம் சார்

  • @syedsilavudeen1102
    @syedsilavudeen1102 2 ปีที่แล้ว +2

    நண்பா உங்களது பதிவு அருமை. மற்றும் என்னுடைய கருத்து உங்களது பேச்சை பின்னால் வைத்து அந்த வாகனத்தை பற்றி வீடியோ வாக போட்டால் நன்றாக இருக்கும்

  • @dasam1231
    @dasam1231 3 ปีที่แล้ว +2

    அண்ணா பெல்ட் சத்தம் வருகிறது, என்ன செய்தாலும் சரியாக வில்லை. இது வரை 1800 கிலோமீட்டர் ஓடியுள்ளது...

  • @Karthikeyan31113
    @Karthikeyan31113 2 ปีที่แล้ว +1

    SIR FIRST TIME உங்க வீடியோ பார்க்கிறேன். மிக அருமையான விளக்கம். நான் ECCO SECOND HAND CAR வாங்க உள்ளேன் .எந்த வருடம் கார் வாங்கலாம் ?? என்ன என்ன CHECK பண்ணி பார்த்து வாங்க வேண்டும் ??

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว

      பொதுவாக ஈகோ கார் வைத்திருப்பவர்கள் அவ்வளவு எளிதில் கொடுக்க மாட்டார்கள், காரணம் அந்தக் காரின் விலை என்பது குறைவு மற்றும் தரமானது, அந்த காரின் மிகப்பெரிய பலமே அதன் எஞ்சின்தான், அதனால் எஞ்சினை சரியாக செக் செய்து வாங்கவும், மேலும் ஒரு நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டி பார்த்து காரின் பேலன்ஸ் எப்படி இருக்கிறது என்பதை செக் செய்து வாங்கவும்

    • @Karthikeyan31113
      @Karthikeyan31113 2 ปีที่แล้ว

      @@Rajeshinnovations உடனே தகவல் அளித்தற்கு மிக்க நன்றி சார். நான் 2016 ECCO SECOND OWNER KM RUNNING 68000 .TYRES 80 PERCENT INSURANCE CURRENT . REGISTRATION NO TN 91 .AC AND COMPANY SERVICE .இந்த காரின் மார்க்கெட் ரேட் APPORXMENT சொன்னால் நல்ல இருக்கும் சார்.

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 3 ปีที่แล้ว +8

    Sir
    Eeco brakes ok but not good.
    Old model Eeco steering wheel tight with out power steering.
    Ac gives ordinary cooling.
    No notable comforts except it stuffs people or load.
    It is to be accepted that 4 cylinder engine is better than 3 cylinder engine with the vehicle cruising even at 30 kmph speed in 5 th gear without vibrations.
    Getting in & getting out for shorter people a bit difficult in comparison to Innova
    As you mentioned, full marks to the engine.
    Thanks
    With regards

  • @mrkarthicksiva3511
    @mrkarthicksiva3511 2 ปีที่แล้ว +1

    தங்கள் விமர்சனம் அருமை நான் இந்த வண்டியை தான் தேர்வு செய்து வைத்துள்ளேன்

  • @tn50driver61
    @tn50driver61 2 ปีที่แล้ว +2

    Eeco வண்டி used car enna model vangala Anna குறைந்த விலையில்

    • @arunwilsonraj
      @arunwilsonraj 2 ปีที่แล้ว

      enkum solunga
      2017 vangalama

  • @sethuramanv4375
    @sethuramanv4375 3 ปีที่แล้ว +4

    மாருதி எர்ட்டிகா "டீசல்" 1500 CC BS 6 புதிய மாடல் விற்பனைக்கு வந்துவிட்டதா ?
    எத்தனை வோரியன்ட்கள் "டீசல்" மாடலில் உள்ளது
    விலைகள் என்னென்ன ?

  • @a.ganesamoorthy2423
    @a.ganesamoorthy2423 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி நண்பரே நேற்றுதான் 13. 8. 2021 ஈகோவை புக் செய்து உள்ளேன் நன்றி

  • @pygilrahman3807
    @pygilrahman3807 2 ปีที่แล้ว +1

    புரோ eeco car கேஸ் சிலிண்டர் வைக்கலாமா கொஞ்சம் விபரமாக சொல்லவும் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது

  • @sivakumark8651
    @sivakumark8651 2 หลายเดือนก่อน

    உங்களது வர்ணணை அருமை,,, eeco 5st ac own board வண்டி power steering வசதி உள்ளதா? தெரியப்படுத்துங்கள்,,, நன்றி!

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 ปีที่แล้ว +2

    என்னுடைய சொந்த கருத்து ஆல்டோவை தவிர்த்து வேறு எந்த அடுத்த பெரிய சைஸ் வாகனம் வாங்க நினைத்தால் 4சிலின்டர் 1200சிசி கொன்ட காரையே வாங்குங்கள் அதன் பிக்கப்பே வேற மாதிரி இருக்கும் ஆல்டோ சிறிய கார் அதனால் அதில் 4சிலிண்டர் அவசியமில்லை மற்ற கார்கள் கட்டாயம் 4சிலிண்டரே சிறந்ததாக அமையும்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @uvkrishnan3881
    @uvkrishnan3881 3 ปีที่แล้ว +22

    Sir , what u said is absolutely right..but in terms of safety eeco and even my favorite Omni also fails..that's the reason they stopped Omni then promoted eeco .. running successfully but you didn't say any points about safety ..safety comes first than performance..even Alto has an airbag

  • @jkvlog7289
    @jkvlog7289 2 ปีที่แล้ว +2

    Sir நான் புதிய 2022 model eeco வாங்கி விட்டேன்... சந்தோசம்.

  • @prabhuprabhu6489
    @prabhuprabhu6489 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் அண்ணா உங்க வீடியோ எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு நான் உங்க ரிவ்யூ பாத்துட்டு தான் நான் மாருதி சுசுகி ஈகோ எடுத்து இருக்க என் ஃபேமிலிக்கு என் தொழிலுக்கும் ரொம்ப சூப்பரா இருக்குன்னா நான் மளிகை கடை வச்சிருக்கேன் அண்ணா புது கார் மாருதி ஈகோ நான் வாங்கிட்டேன் அண்ணா.......🙏🙏🙏

    • @prabhuprabhu6489
      @prabhuprabhu6489 ปีที่แล้ว

      You all videos very super congratulation all the best.....na.......💐

  • @simbusuji9463
    @simbusuji9463 2 ปีที่แล้ว +6

    அய்யா நீங்க சொன்னதுக்கு அப்புறம் கண்டிப்பா இந்த ஈகோ கார்தான் வாங்கப் போகிறேன் நவம்பர் அல்லது டிசம்பர் கண்டிப்பாக புக் பண்ணி விடுவேன்

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 ปีที่แล้ว +8

    cheap and best 🚙... eeco star 🤩
    most successful car.. one of the top selling car from Maruti... i ❤️ my eeco star

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      Yes

    • @mpr.786
      @mpr.786 3 ปีที่แล้ว

      Ungalku evalo mileage kudukuthu bro

    • @gypsy_footprints
      @gypsy_footprints 3 ปีที่แล้ว +1

      @@mpr.786 average ah 14 in city.... 15+ in highways... window closed and AC on drive....

    • @gypsy_footprints
      @gypsy_footprints 3 ปีที่แล้ว

      @@mpr.786 th-cam.com/video/9TpPi-rPH2w/w-d-xo.html

  • @Miles1985stone.........
    @Miles1985stone......... 3 ปีที่แล้ว +5

    மிகவும் நேர்த்தியான review bro

  • @venkatesans7796
    @venkatesans7796 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் ஒரு சந்தேகம் கிராம சாலை மற்றும் மோசமான சாலைகளில் eeco சரியில்லை என்று சொல்கின்றனர். சகோ நன்றி வாழ்க வளமுடன்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      2 பேர் பயணம் செய்தால் அது குதிக்க தான் செய்கிறது

    • @venkatesans7796
      @venkatesans7796 3 ปีที่แล้ว

      @@Rajeshinnovations நன்றி சகோ

  • @bhupathiraja2947
    @bhupathiraja2947 3 ปีที่แล้ว +6

    Omni always ultrlegend

  • @gvignesh1308
    @gvignesh1308 2 ปีที่แล้ว +3

    Tata venger ரை பத்தி ஒரு ரிவூ போடுங்கள் நண்பா

  • @shivashankarhs6386
    @shivashankarhs6386 3 ปีที่แล้ว +6

    3 cylinder vs 4 cylinder different video pannige sir.... and 5 seat and 7 seat car's sa seat remove panni fruits & plants shifting pannalama adu addu ligal la

    • @abdulajeez2994
      @abdulajeez2994 2 ปีที่แล้ว

      Reply please

    • @uyirmeiorganics4026
      @uyirmeiorganics4026 2 ปีที่แล้ว +2

      Eeeco 4 cylinder than...tharalama business purpose use panlam.but not a legal.ana nankuda omni la load yethithan oturen..

  • @am.raju_offl
    @am.raju_offl 2 ปีที่แล้ว +1

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது..👍

  • @manikandan.b4394
    @manikandan.b4394 ปีที่แล้ว +1

    Eeco new model double fitted engine nu solranga + cng
    Taxi purposes ku ok va sir

  • @KrishnaKumar-iv5ho
    @KrishnaKumar-iv5ho 3 ปีที่แล้ว +16

    Am using eeco 2013 model almost done 1lak kms.. City +Highway use... 100℅ vibration free till u reach 110+kmph..
    I did top speed of 170kmph with 7members in cabin (note don't try high speeds. Not safe! )
    Edit : mileage aprx 15kmpl in city
    Highway around 16-18 kmpl both with AC.. & depends upon driving style

    • @srivelavan9689
      @srivelavan9689 3 ปีที่แล้ว

      Bro what about mahindra supro zx

    • @sharavanamysore6200
      @sharavanamysore6200 2 ปีที่แล้ว +3

      Eeco is good vehicle it's not sports vehicle it's utility vehicle
      By the why it never reach 170kml
      It's safe driving speed 70kml
      After 90 vehicle bady roll and breaking problem
      It's utility vehicle and it is good in that field

    • @anburajan2879
      @anburajan2879 2 ปีที่แล้ว +2

      eeco 170 Km pochu. Adhuvum 7 members in cabin. Don't fool us.

    • @KrishnaKumar-iv5ho
      @KrishnaKumar-iv5ho 2 ปีที่แล้ว

      @@anburajan2879 lolz.. Oru drive va bro I show u😹

    • @KrishnaKumar-iv5ho
      @KrishnaKumar-iv5ho 2 ปีที่แล้ว +1

      @@sharavanamysore6200 I know its not safe in that speed!.. Its depends upon driver skill bro.. Use engine braking.. U hve clear road &control can try I did in krisnagiri Highway

  • @manikandanmuneesh6092
    @manikandanmuneesh6092 5 หลายเดือนก่อน +1

    Na book panniruken apr 14 2024 delivery 🎉

  • @Miles1985stone.........
    @Miles1985stone......... 3 ปีที่แล้ว +4

    Bro eeco correct milage எவ்வளவு கொடுக்கும் தெளிவு படுத்தவும்

  • @moideensheik4743
    @moideensheik4743 3 ปีที่แล้ว +3

    Tata altroz xe rhythm diesel வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் ground clearance எப்படி இருக்கும் நம்ம தமிழ்நாடு ரோடு கண்டிஷனுக்கு செட் ஆகுமா இல்லை பாடி அடி படுமா பதில் ப்ளீஸ்

    • @MrTransporter5
      @MrTransporter5 3 ปีที่แล้ว

      Adi vangum ....sure with load....pls consider Ford Freestyle for good ground clearance....

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      Tata altroz wheel size 16 inch top model no problem

  • @abdullatheef1400
    @abdullatheef1400 2 ปีที่แล้ว +1

    Decent and genuine review bro...na inaki tha Eeco book panunen and I have a confusion bro Ecco or triber ah nu so unga video pathadum tha oru clarity ah iruku.. Thanks bro..

  • @sabarishsenthil7561
    @sabarishsenthil7561 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி bro நல்லா 🤝🙃தெளிவாக சொன்னிங்க 👏👌

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 3 ปีที่แล้ว +3

    Rajesh bro super. In eeco there is an heating issue under the driver and front seat especially during long drives. இது உண்மையா

    • @prabhukarthik7034
      @prabhukarthik7034 3 ปีที่แล้ว +1

      Not that much heat..because engine is placed directly under driver seat.. but no heating issues till now for 9 years.. timely oil change and service wil give good life

    • @prabhukarthik7034
      @prabhukarthik7034 3 ปีที่แล้ว +1

      Highly recommended to buy

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 ปีที่แล้ว

    Tata.nano. இப்போ. secondhand
    Car.வாங்கலாமா.spar.பார்ட்ஸ்.
    இந்த.fc.இதல்லாம்.பத்தி.உங்களுக்கு.நேரம்.இருந்தால்
    போடுங்க.(இப்போது.eeco..கார்.பற்றி.கூறிய.அனைத்தும்.அருமை👌

  • @ekpponnu8897
    @ekpponnu8897 3 ปีที่แล้ว +9

    Nanu eeco dhan vachurkan vagi 1 month aagudhu 5.23 vadhuchu .. extrafiting 15000 ku panirkan. ... Enga family 3 car idhu .... 3 car laum best n naga feel pannunadhu eeco dhan .... Best car

  • @iyamuthurajmuthusamy2484
    @iyamuthurajmuthusamy2484 2 ปีที่แล้ว +2

    Thank u for your review.I am booked eeco 5 seater today

  • @rkcrkc5902
    @rkcrkc5902 3 ปีที่แล้ว +7

    சூப்பர் மாருதி ஈகோ

  • @mangalam6440
    @mangalam6440 3 ปีที่แล้ว +4

    அருமை விளக்கம் நண்பரே 👌

  • @MrTransporter5
    @MrTransporter5 3 ปีที่แล้ว +17

    The Eeco is good for city usage/ short distances....but Not recommended to go over 100 kmph ...Even with full load of passengers ,the car wobbles bcoz of crosswinds on highway.....I personally experienced.....So if safety is ur 1st priority & budget is no problem means look for other options....

  • @palpandia5847
    @palpandia5847 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள ஒரு கிராமம் நான் கோயம்புத்தூரில் 18 வருடங்களாக டெக்ஸ்டைல்ஸ் இல் வேலை செய்து வந்தேன் இப்போது எனது வேலை மார்க்கெட் சரியில்லாத காரணத்தால் அனைத்து கம்பெனிகளும் மூடி விட்டார்கள் வேறு ஏதாவது தொழில் செய்து கொள்ளலாம் என்று யோசிக்கும் போது மாருதி ஈகோ 7 சீட்டர் கார் வாங்கி வாடகைக்கு ஓட்டலாம் என்று மனதில் ஒரு சின்ன யோசனை இது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை உங்களிடம் ஒரு சிறு ஆலோசனை கேட்கலாம் என்று நினைக்கிறேன் புது வண்டி வாங்கி ஓட்டலாமா அல்லது பழைய வண்டி வாங்கி ஓட்டலாமா இதில் எது சரியான முடிவு என்று எனக்கு தெரியவில்லை உங்கள் அனுபவத்தில் எனக்கு ஒரு நல்ல யோசனை சொல்லுங்கள் நண்பரே

  • @simbusuji9463
    @simbusuji9463 2 ปีที่แล้ว +2

    கார் வாங்கி விட்டேன் சொன்ன மாதிரியே டிசம்பர்ல எடுத்திட்ட அண்ணா நன்றி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் 💐💐💐🤝🤝🤝

  • @rakeshs9353
    @rakeshs9353 2 ปีที่แล้ว +1

    I own a wagon r now.. planning to go for a 7 seater.. and I live in Hillstation bro, suit aguma.. maximum travel will be On ghat roads..

  • @nitheeshkumar1857
    @nitheeshkumar1857 3 หลายเดือนก่อน

    Bro eeco model omini car type rear 2nd,3rd row seat face ha install panna mudiyuma ? Appidi yaravathu panniruntha vedio pannunga

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani 2 ปีที่แล้ว

    Sir is this car comfortable for long trips ?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว

      Seat position is like Jeep seat so less comfort

  • @lokeshrajan5145
    @lokeshrajan5145 ปีที่แล้ว +2

    Hi bro, eeco tall persons ku comfortable ah irukuma.. because enoda family la ellarum above 6 feet... please tell your suggestion

  • @harinihari9240
    @harinihari9240 4 หลายเดือนก่อน +1

    எனக்கு எதுவேமே தெரியாது இது எனக்கு நல்ல ஒரு பதிவு

  • @luthpurrahmanluthpurrahman4862
    @luthpurrahmanluthpurrahman4862 3 ปีที่แล้ว +3

    Bro maruthi eeco 7 seater la 4cylinder engine iruka? 2019 model bs 4 ingina? Please reply

  • @royalramar2871
    @royalramar2871 ปีที่แล้ว +1

    Tnq bro🎉

  • @appusuriya6895
    @appusuriya6895 2 ปีที่แล้ว +2

    Sir, review super. Tata magic express mini van, Mahindra supro mini van review kodunga. Please

  • @rajagopalm763
    @rajagopalm763 2 ปีที่แล้ว +1

    My first driving car eco very good
    I can't believe this

  • @v.sathishsathish.v9755
    @v.sathishsathish.v9755 3 ปีที่แล้ว +9

    Naanu ipatha June 2021 la new eeco vaanginean eeco is super performance neenga sonna maari 10per ponalum assault ah ilukaraan... Super vehicle in this budget and engine performance are so good and nice

    • @pradeepvlogsam4087
      @pradeepvlogsam4087 3 ปีที่แล้ว

      Rate bro

    • @pradeepvlogsam4087
      @pradeepvlogsam4087 3 ปีที่แล้ว

      Rate enna bro

    • @v.sathishsathish.v9755
      @v.sathishsathish.v9755 3 ปีที่แล้ว +1

      @@pradeepvlogsam4087 bro on road price erode 7seater 5laks extra fitting naa oru 30,000 ku potrukean

    • @babu4519
      @babu4519 3 ปีที่แล้ว +2

      @@v.sathishsathish.v9755 oh... Naan s presso vangunen.. if I knew before. Plan to buy eco.. oh missed.

    • @v.sathishsathish.v9755
      @v.sathishsathish.v9755 3 ปีที่แล้ว +1

      @@babu4519 s presso vum nalla irukum bro

  • @sivadasvelayudham8746
    @sivadasvelayudham8746 3 ปีที่แล้ว +1

    Alto 800 bs4 பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

  • @sambathkumar0072
    @sambathkumar0072 2 ปีที่แล้ว +3

    Ore oru disadvantage anna
    *omni leaf suspension
    *eeco spring suspension
    Leaf is better than spring suspension

  • @Lakshmipattusociety
    @Lakshmipattusociety 3 ปีที่แล้ว +2

    இஞ்சின் ஹீட் உள்ள இருக்கு ரொம்ப. நாள். ஒட்டினா பைல்ஸ் வரும்

  • @badushashowkatali4571
    @badushashowkatali4571 3 ปีที่แล้ว +1

    5seater 7seater mathina yenna problem varum ippo on road price solluga 5 seat 7seat

  • @manikandanseptictankcleani2111
    @manikandanseptictankcleani2111 8 หลายเดือนก่อน +1

    Eccoவில் பாதுகாப்பு இல்லை 😢

  • @hitachidass
    @hitachidass 2 ปีที่แล้ว +2

    நானும் 5 சீட் ஈகோ வண்டி வாங்க போறேன்

  • @Oliver_003
    @Oliver_003 3 ปีที่แล้ว +1

    You giv better clarity but my family s 4 members dad mumy and wife ..suggest some mileage based ..and good car

  • @jkvlog7289
    @jkvlog7289 2 ปีที่แล้ว +1

    Eeco hills station polama sir...

  • @samsonraj3809
    @samsonraj3809 3 ปีที่แล้ว +13

    Eeco semma vandi yen.kittaum irukku ..entha problem varathu arumaiyana vandi.....💕✌️ 10 per raa ethittu ponalum asaramma pogum..❤️

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +4

      Car nikkum bothu little tight, slowly move pannumpothu good

    • @dhana1986
      @dhana1986 3 ปีที่แล้ว

      ஹி ப்ரோ 7சீட் வண்டிலே Ac வாக்கலாமா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      7 சீட்டர் வண்டியில் ஏசி கிடையாது

    • @dhana1986
      @dhana1986 3 ปีที่แล้ว

      @@Rajeshinnovations வைக்கலாமா அண்ணா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +2

      7 சீட்டர் வாங்கி ஏசி வைப்பதைவிட 5 சீட்டர் வாங்கினால் அதில் ஏசி இருக்கும். எக்ஸ்ட்ரா இரண்டு சீட்டை வைத்துக் கொள்ள வேண்டியது தானே.

  • @p.sadeswaranp.sadeswaran8893
    @p.sadeswaranp.sadeswaran8893 2 ปีที่แล้ว +1

    மலை பகுதிக்கு நல்லா இருக்குமா sir

  • @nazeerabib5315
    @nazeerabib5315 3 ปีที่แล้ว +1

    அண்ணா ecco மாதிரி varsha 2005 மாடல் வாங்கலாமா

  • @hanuvignesh4342
    @hanuvignesh4342 2 ปีที่แล้ว

    Brother please make a video on harrier.pros and cons.and suggest good SUV from your side.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 2 ปีที่แล้ว +1

    Super.superior. Thank you verymuch. 👌👍☝👏💪

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐

  • @chelladuraichelladurai1248
    @chelladuraichelladurai1248 ปีที่แล้ว

    Anna I'm physical challenge person anna enku automatic car vangalam irukean entha model car vangalam sollunga please

  • @irfanirfan-fc7ik
    @irfanirfan-fc7ik 2 ปีที่แล้ว +1

    நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் நல்ல வாழனும் சார்

  • @shakulhameedu8969
    @shakulhameedu8969 3 ปีที่แล้ว +1

    5 Seatt வண்டியை 7 சீட் ஆக்க சட்ட அனுமதி உண்டா? அதற்கு என்ன செய்ய வேண்டும். அப்பௌது அதன் Performance எப்படி இருக்கும். அதேபோல் 7 Seater ல் AC போடுவதால் முழு குளிர்ச்சி கிடைக்குமா? இதன் Performance என்ன? இதில் எது சரியானது?

  • @zionpeeries6013
    @zionpeeries6013 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை மிக அருமை நன்றி நண்பா

  • @jesiintofernando7848
    @jesiintofernando7848 2 ปีที่แล้ว +1

    Very good explanation keep it up bro,I am planning to buy bro ,

  • @aaqilboyvlogger7889
    @aaqilboyvlogger7889 3 ปีที่แล้ว +2

    Eeco nalla vandi dhan ana mailag 12 r 13 dhan kudukum lpg gas 10 r 11 dhan kudukum 2019 model endhu

    • @jayashankari8289
      @jayashankari8289 3 ปีที่แล้ว +1

      இல்லை இல்லை நண்பா நானும் eeco தான் வைத்திருக்கிறேன் பெட்ரோல் mileage 15 குடுக்கிறது 😍 அது ஓட்டுநர் திறமை பொறுத்து நண்பா மற்றும் cng mileage 10 இல்லை 22 நீங்கள் eeco பார்த்தது இல்லையா 😑 தப்பு தப்பாக கூறுகிறீ்கள்

  • @syeds8045
    @syeds8045 3 ปีที่แล้ว

    Eeco 2010 model. Rendu owner.. yevloku vanglam bro... Any suggestions rate

  • @petloverscom2018
    @petloverscom2018 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @explorewithbharathi2763
    @explorewithbharathi2763 3 ปีที่แล้ว +1

    Xl6 zeta variant manual review panunga bro. Under 10lakh ex showroom all features it have except sunroof. When compared to nexon.brezza.venue.sonet. s cross petrol xl6 is big bold and have all features for 9.84 lakh ex showroom

  • @samuelandrews8804
    @samuelandrews8804 3 ปีที่แล้ว

    Hello Sir, All your videos are very informative and useful. Please make one video for must have car accessories.