சகோதரி மிகவும் தெளிவாக நீங்க சொன்னதற்கு மிக்க நன்றி நான் இப்பொழுது ஈகோ கார் வாங்கப் போகிறேன் அதற்கு முன்னால் ரிவியூ பார்ப்பதற்காக தான் பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி❤
I kept this car and went till Kanyakumari very good vehicle. One thing any car how you keep it and handle will give you result. Its like a family member. I always give respect and maintain the car like family. It even saved us with strong braking (some one crossed without seeing).
Bro 2023 model eeco can give 20 kmpl mileage for highway without ac But with load it can give 16 to 18 mileage for both city and highways... I owned this new model eeco in JULY only
Gd mgn rajesh sir.useula partha oru seltos suv sedon xuv car vanguravanga dircet a showroom illa online la parthu features therinjukuvanga.ana oru middle-class familyku ues agura car patriya detailed features tharathula rajesh sir oru nalla tholar.thank u.
TALL BOY வண்டிக ளில் POWER STEER ING இருப்பது நமக்கு நாமே சூனியம வைத்துக் கொள்வது மாதிரிதான்.கார ணம் வாகனம் EASYயா UPSETட்டாக வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் WAG ON-Rல கூட 40 km/h வரைதான் POWER STEERING வேலை செய்யும்.அதுக்கு மேல HYDRAULIC STEERINGகாதான் வேலை செய்யும். SO, இந்த வண்டிக்கு POWER STEERIGஅவ சியமில்லை என்பது என் கருத்து.
Siru thozhil- you should have avoided that comment. Use of a passenger vehicle for commercial purpose is not legal and you will face issues claiming insurance🤔
rajesh bro., please release a video., monthly once. best mileage car., and best sales car., can u recommend., the best mileage car. as on august. at various price slabs.
Spinny மட்டுமல்ல எங்கு கார் வாங்கினாலும் நாம் தெளிவாக இருந்தால் மட்டுமே நல்ல கார்கள் அமையும், இங்கு யாரையும் நம்புவதற்கில்லை, அதனால் காரை வாங்க முடிவு செய்யும் பொழுது ஒரு மெக்கானிக்கை அழைத்துச் செல்வது நல்லது
இந்த வீடியோ காரின் ஓட்டுதல் தரத்தை பற்றியது, ஒரு ஈகோ கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, அந்த தகவல் மட்டும் போதாது, மேலும் சில உபயோகமான விஷயங்கள் தேவைப்படுவதால், பழைய வீடியோவில் உள்ள சில தகவல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லோருக்கும் இரண்டு வீடியோவையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது, அதனால் இந்த இரண்டு வீடியோவில் ஏதாவது ஒன்றைப் பார்த்தாலும் கூட முழுமையான புரிதல் வந்து விடும். எதையும் காரணம் இல்லாமல் நான் செய்வதில்லை
Cars 24 la eruka used cars vanguna users or direct cars24 cars pathi oru video panuga bro ,if you get a chance . That also will help lot of people Not only cars24 - kind of same
Ever thing is good but milage is stupidly low that kills this vechils only very very low mileage vechils if milage is made good it will be good seller under power vechils it is very very bad vechils bai
வாங்கலாம் ஆனால் மிக கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் டாடா இண்டிகா கார்கள் அதிக கிலோ மீட்டர்கள் ஓடியிருக்கும் அது மட்டுமல்ல பெரும்பாலும் டீசல் கார்களை அதிகம் ஓட்டுவதற்காக தான் வாங்குகிறார்கள், நிறைய கம்பளைண்ட் வரும்போது அதை கொடுக்கிறார்கள் அதனால் கவனமாக இருக்க வேண்டும்.
நடுத்தர குடும்பங்கள் நல்ல கார் வாங்க வேண்டும் என்ற கனவை 100% பூர்த்தி செய்கிறது ஈகோ.
But milage low
What is the milage?
Bs6 so many complaints
@@SivaKumar-hd4nonew eeco gives 16....25 @ cng
உங்களிடம் நான் நிறைய கற்றுகொண்டேன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
🤝🤝🤝🙏🙏🙏
சகோதரி மிகவும் தெளிவாக நீங்க சொன்னதற்கு மிக்க நன்றி நான் இப்பொழுது ஈகோ கார் வாங்கப் போகிறேன் அதற்கு முன்னால் ரிவியூ பார்ப்பதற்காக தான் பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி❤
சகோதரி யா?😢
Car vangiyacha?
@@dinesh-ty9vs😂😂😂😂
I kept this car and went till Kanyakumari very good vehicle. One thing any car how you keep it and handle will give you result. Its like a family member. I always give respect and maintain the car like family. It even saved us with strong braking (some one crossed without seeing).
👍👍👍
Bro 2023 model eeco can give 20 kmpl mileage for highway without ac
But with load it can give 16 to 18 mileage for both city and highways...
I owned this new model eeco in JULY only
👍👍👍
My car give 14 km only
Mine giving only 12 to 14 kmpl
My eeco gives 72.7kmpl😅
My eeco 12-13 only
I bought a new eeco car really good vehicle for normal person
Please explain about the child's lock in the tata altroz car at present
பொதுவாகவே Centre of Gravity கூடுதலாக வரும் வாகனங்கள் roll ஆகும் வாய்ப்புகள் அதிகம்!
Bro 5 per tharalama vagaramari oru best car solluga
Car vagalanu eruka pls reply me ❤
Gd mgn rajesh sir.useula partha oru seltos suv sedon xuv car vanguravanga dircet a showroom illa online la parthu features therinjukuvanga.ana oru middle-class familyku ues agura car patriya detailed features tharathula rajesh sir oru nalla tholar.thank u.
Thank you so much 🙏
Triber or Eco which is best for family,pls everybody reply
Triber is better
Triber rate adhigam ecco 7 lakh kulla varum
நண்பா. வணக்கம். எந்த காருக்கு எவ்வளவு இன்சூரன்ஸ் என்ன விலை ஓன்போர்டு பிளஸ் டிபோர்டு இரண்டுக்கும் வித்தியாசம்
175 R13 டயர் போடுங்க ஓட்ட நல்லா இருக்கும்.....
Do we have to alter the mud guard sir?
@@s.davidanantharaj5310 no
I'm using 175 R13 Yokohama earth tyre... Grip levels are amazing
This type of review is very good
Bro 2023 eeco meliage vandu 20 km varum epom next video la adu kandipa sollunga bro
Super bro excellent video keep it up ⚡🤝🙏
Thank you 🤝🤝🤝
Mukkudal muthumalai amman kovil ❤
TALL BOY வண்டிக ளில் POWER STEER ING இருப்பது நமக்கு நாமே சூனியம வைத்துக் கொள்வது மாதிரிதான்.கார
ணம் வாகனம் EASYயா UPSETட்டாக வாய்ப்புகள் அதிகம்.
அதனால்தான் WAG ON-Rல கூட 40 km/h வரைதான் POWER STEERING வேலை செய்யும்.அதுக்கு மேல HYDRAULIC STEERINGகாதான் வேலை செய்யும்.
SO, இந்த வண்டிக்கு POWER STEERIGஅவ சியமில்லை என்பது என் கருத்து.
சார்புது eeKo வாங்க இருக்கிறேன் outation list ல் இன்சூரன்ஸ் 3 1899 Rs போட்டு உள்ளனர். வெளியில் இதைவிட குறைவாக இன்சூரன்ஸ் போடலாமா அதை ஏற்றுகொள்வார்களா?
Nice sharing this car video very super sir 👌👌👍👍
Thank you 🤝🤝🤝
Dear Mr. Rajesh, Shall we use micro fibre mat on top of the rubber mat in cars?
Sir taxi ku entha entha car use panalam oru video poduga plz
🚑 use panuranga roll adikkatha
அருமையான பதிவு 🎉
Nice video.... clear explanation....keep it up sir.. 🙏😊
2023 Model has Hydrolic Power Steering.. It also has suzuki's K12 engine
Hills drive எப்படி இருக்கும் maintenance cost எப்படி
Eeco Van super
Siru thozhil- you should have avoided that comment. Use of a passenger vehicle for commercial purpose is not legal and you will face issues claiming insurance🤔
Price how much?
Omni Kum oru video poduga nanba
எங்கள் பக்கத்து வீட்டு முத்து அண்ணா இந்த வாகனம் வாங்கியுள்ளார் ஆறு மாதங்கள் ஆகிறது
Enna rate nanba
😂😂😂gp muthu
Omni video podunga bro
வீடியோ அருமை ப்ரோ
Thank you 🤝🤝🤝
Eeco tyre pressure details tell me brother
Anna Renault triber ah pathi konjam detail ah video podunga
th-cam.com/video/P7khvCCJwh0/w-d-xo.html
super... 💯 useful infos, 👌🏻 👌🏻 👌🏻
Thank you 🤝🤝👍👍youtube.com/@rajeshinnovations?si=njJ2iLxOVu4XHbMV
Thank you
Eeco the best car
33 front 65 back pressure solranga.but company all side 33 psi pothum nu solranga..
load vakkira marri irundha 65 varakkum vakklm... recommended dhaan.... but naa 50 vakkuren
smooth ride kku 33 solli iruppanga.... front 40 back 50... nalla milege kku
32 or 33 All tyres is correct
Sir kaha se modify Kiya hai???
பல விவசாய குடும்பங்கள் பல உயிர்களை காத்த மாருதி ஆம்னி வீடியோ ஏன் போடமாட்ரீங்க அண்ணே
Very nice bro👍 keep it up
Thank you 🤝🤝🤝
Bro load ethalama
இதன் விலை என்ன நண்பா
Headlamp வெளிச்சம் குறைவாக உள்ளது.
S
S
Add 90/100 bulb or LED
Use Torch light for better vision😂
Tata punch we can give sudden cut ah
Yes, no problem
rajesh bro., please release a video., monthly once. best mileage car., and best sales car.,
can u recommend., the best mileage car. as on august. at various price slabs.
Excellent 👌 very useful Post thank u....😂😊
5 seatnu 7 seat vachirukkey
Bro eeco model omini car type rear 2nd,3rd row seat face ha install panna mudiyuma ?
Good informative video bro,All the best bro
Thank you 🤝🤝🤝
House barking size sir please 🙏
Bro tata safari Strom details podunga bro
Tenkasi registered vehicle 😍
👍👍👍
@@Rajeshinnovations anna apo eeco edukalam ah na good vehicle thanaa
@@thalapathyraj8802
Yes good vehicle edukalam bro milage petrol 12 cng22
@@vinothyoga359 oh apdiyaa thanks na 🤝
@@vinothyoga359rompa kammiya irukkea bro..2022 madel eeco 17to18 nu solranga..oru veala neenga solrathu old model ah irukuma
Anna t board set aguma bro
Hi sir how are you. நான் எனது eeco car க்கு cng endorsement பண்ணலாமானு சொல்லுங்க please
bs 6 kku dhaaralama pannalam.... Lovato try pannunga... 50 k ahum + or -....
New modal milage abw 18/km
T board ல் 80ல் லாக்... ஏன் அவ்வாறு வைத்து உள்ளார்கள்.. என்ன காரணம்?
As per Government rules.
Saftey
கமர்சியல் வாகனம் என்பதால் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசாங்க விதி...
Anna 7 seater price evlo inga anna
anna., one doubt., cng. means, whether it is, petrol and cng., both included or only cng. release a video .
Both
combined..... petrol + CNG
CNG podalama sir
Podalam, but engine pick up konjam kuraya irukkum
Bro ur height.?
Baleno Sigma modal vangalama bro
Vaangalaam, nantraaga irukkum
@@Rajeshinnovationsthank you bro
Local Mileage worst, plastic parts worst, driving very hard, Pondicherry service waste
டீசல் கார் என்ன விலை
இனிமேல தா தயார் பண்ணணும்😂
Millage evaluna kidaikum
2023 eco car with ac 18 varuthu yanakku
12kml
@@rajinikanth2805 old engine erukkum new engine mileage 17to18 tharuthu 2023 check Pani parugga
Anna entha car Price evaluna?
All model please check in Google
Millage na
Sir t board ku vangalama
Yes, vaangalaam
அன்ணா நியு 2023 மாடல் னமலேஜ் 19 கினடக்கும்
Good vechile
Sir spennyel car vangalama
Spinny மட்டுமல்ல எங்கு கார் வாங்கினாலும் நாம் தெளிவாக இருந்தால் மட்டுமே நல்ல கார்கள் அமையும், இங்கு யாரையும் நம்புவதற்கில்லை, அதனால் காரை வாங்க முடிவு செய்யும் பொழுது ஒரு மெக்கானிக்கை அழைத்துச் செல்வது நல்லது
good
Sir millege 19 solluranga companyla
16 varakkum kedakkum
Hills ku verum 7 kms tha kudukuthu nu solranga 😢
No bro 13 kudukkuthu
50th like bro❤
🤝❤️🤝
👏👏👏
ஏன் Bro போன விடியோல பாதி copy paste பண்ணிருக்கீங்க
Illa pona video la drive pani katala,and mileage break steering elame avare feel pani potrukaru.
இந்த வீடியோ காரின் ஓட்டுதல் தரத்தை பற்றியது, ஒரு ஈகோ கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, அந்த தகவல் மட்டும் போதாது, மேலும் சில உபயோகமான விஷயங்கள் தேவைப்படுவதால், பழைய வீடியோவில் உள்ள சில தகவல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லோருக்கும் இரண்டு வீடியோவையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது, அதனால் இந்த இரண்டு வீடியோவில் ஏதாவது ஒன்றைப் பார்த்தாலும் கூட முழுமையான புரிதல் வந்து விடும். எதையும் காரணம் இல்லாமல் நான் செய்வதில்லை
@@Rajeshinnovations super bro
அருமை அண்ணா❤❤❤❤
👍👍👍
Cng mileage 28ac
Vanga veansa😊
Eeco car la gas fitting and gas use panna problem varumaa bro
Perfect fitting pannina problem varaathu
Millege is low sir
Cars 24 la eruka used cars vanguna users or direct cars24 cars pathi oru video panuga bro ,if you get a chance . That also will help lot of people
Not only cars24 - kind of same
Ever thing is good but milage is stupidly low that kills this vechils only very very low mileage vechils if milage is made good it will be good seller under power vechils it is very very bad vechils bai
than தலையில் தானே மண்ணை அள்ளி போடுவதை போல, tata indica karai வாங்கலாம்.
Y brother 😮
Y bro
नमस्कार, मेरा नाम मार्सेलो ऐ, मैं इक सवाल चांहदा।
First view
Welcome 🤝🤝🤝💐💐💐
Maruthi car teah over
ப்ரோ டாடா இன்டிகா பழய மாடல் கார் லோ பட்ஜெட் வாங்கலாமா
வாங்கலாம் ஆனால் மிக கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் டாடா இண்டிகா கார்கள் அதிக கிலோ மீட்டர்கள் ஓடியிருக்கும் அது மட்டுமல்ல பெரும்பாலும் டீசல் கார்களை அதிகம் ஓட்டுவதற்காக தான் வாங்குகிறார்கள், நிறைய கம்பளைண்ட் வரும்போது அதை கொடுக்கிறார்கள் அதனால் கவனமாக இருக்க வேண்டும்.
@@Rajeshinnovationsஎந்த வன்டி வாங்கலாம் ப்ரோ ரொம்ப குழப்பமா இருக்கு நம்ம பட்ஜெட் 60/70 தான் நானோ மாருதி 800 எடுக்கலாமா அம்பாசிடர் எடுக்கலாமா அல்லது
கேரளா KL வன்டி எடுக்கலாமா?
Mobile number sollga bro
9003865382 what's app number
❤❤❤