How to avoid sleeping while driving - தமிழில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #nightdriving #nightdrivingtips

ความคิดเห็น • 552

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz 3 ปีที่แล้ว +120

    தூக்கத்திற்க்கு சிறந்த மருந்து தூக்கம் மட்டுமே
    தூக்கம் வந்தால் பாதுகாப்பான இடத்தில் சிறிது ஓய்வு எடுத்து செல்லுங்கள்

  • @SKumar-qu5zx
    @SKumar-qu5zx 2 ปีที่แล้ว +77

    டிரைவிங் ,அது ஒரு அற்புதமான கலை .I love driving .

  • @kanskrish
    @kanskrish 3 ปีที่แล้ว +99

    I used to drive 10 hours continuously every weekend. When ever I feel sleepy with in next two mins I will stop the car and take a face wash and the main I will chew one or two piece black pepper ( milagu).It will take away the sleep next 4 to 5 hours. I got this tip from very experienced professional when I started learning.

    • @Numbers0123
      @Numbers0123 2 ปีที่แล้ว +10

      fantastic idea..மிக்க நன்றி.
      எனக்கு தெரிந்தவர்கள், காதை கிள்ளிக்கொள்வது, கோடாரித்தைலத்தை மூக்கில் பூசிக்கொள்வது, பல இடத்தில் டீ குடிப்பது, என செய்வதை பார்த்திருக்கிறேன்... ஆனால் 'மிளகு" 👌 மாஸ்டர் பிளான் 👍

    • @cganeshkumar6922
      @cganeshkumar6922 2 ปีที่แล้ว +3

      சிறந்த அறிவுரை நன்றி அண்ணா

    • @rpsarathy77
      @rpsarathy77 2 ปีที่แล้ว +4

      மோர் மிளகாய், தூக்கத்தை விரட்டும்.

    • @asifiqbal5397
      @asifiqbal5397 2 ปีที่แล้ว +2

      U have to sleep Nap

    • @balasubramaniannatarajan3408
      @balasubramaniannatarajan3408 2 ปีที่แล้ว +5

      When feel sleepy , better to take rest , as even a momentary loss of concentration will be fatal not only to the sleepy person, but to other occupants and in some case to Vechile coming in opposite direction / in same direction in multiple lane traffic

  • @dhayalanr8449
    @dhayalanr8449 3 ปีที่แล้ว +39

    மிகவும் பயனுள்ள தகவல்கள் யாரும் சொல்லாத கருத்து நன்றி நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🙌🙌🙌

  • @kgrajathiraja4265
    @kgrajathiraja4265 2 ปีที่แล้ว +12

    உண்மை ,நாங்கள் ராமேஸ்வரம் போய்ட்டு வரும்பொழுது, ஊருக்கு அருகில் வரும்பொழுது (50km) டிரைவர் தூக்கம் வருகிறது என்று சொன்னதால், மோட்டல் அருகே நிறுத்தி 3 மணி நேரம் துங்கி பிறகு கிளம்ப சொன்னோம், பாதுகாப்பாக வந்தோம்

  • @parthibanramalingam4715
    @parthibanramalingam4715 3 ปีที่แล้ว +10

    சார்.. நீங்கள் சொல்வது மிகச் சரியானது... நான் கார் வாடகைக்கு அமர்த்தும் போது (பெரும்பாலும் நீங்கள் சொன்னது போல் பகல் நேரப் பயணம் தான்) வரும் ஒவ்வொரு ஓட்டுநர்களிடம் கேட்கும் முதல் கேள்வி "நேற்று இரவு நன்றாக தூங்கினீர்களா அல்லது ஏதாவது பயணம் செய்து இப்போது தான் வந்தீர்களா" என்று எப்போதும் கேட்பேன்... சிலசமயம் அவர்களும் பொய் சொல்லி விடுவார்கள்... சில மணி நேரப் பயணத்திற்கு பிறகு அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் தான் இதைக் கேட்பேன்... நம் வாழ்க்கையில் அவசரப் பயணம் என்று எதுவும் கிடையாது... எல்லாம் நாமே ஏற்படுத்திக் கொள்கிற ஒன்று..
    இதை புரிந்து கொண்டால் எல்லோரும் நலம்...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      நல்ல கருத்துக்கள்

  • @manickamk5489
    @manickamk5489 3 ปีที่แล้ว +20

    மிகவும் அருமை. அனுபவம்தான் மிகச்சிறந்த ஆசிரியர்.

  • @kups4372
    @kups4372 3 ปีที่แล้ว +9

    பகலில் காரில் சிறிது தூரம் சென்றவுடனே கண் சொருக ஆரம்பித்துவிடுகிறது.ஒரு நாள் மதியம் 4 மணிக்கு குடும்பத்துடன் கார் ஓட்டிக் கொண்டு சென்றேன்.நல்ல தூக்கம்.இரண்டுமுறை முகம் கழுவியும் ஓடும் காரில் தூங்கிவிட்டேன்.நல்ல வேளை Exlater ரில் இருந்து காலை தூக்கத்திலேயே எடுத்துவிட்டேன்.திடீரென்று எதிரில் ஒரு பஸ் ஹாரன் அடித்து பஸ்ஸை நிறுத்திவிட்டார்கள்.அப்போது தான் விழித்து தப்பித்தோம்.
    இறைவனுக்கும் ஹாரன் அடித்த டிரைவருக்கும் நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      Thank you for sharing your experience

    • @JayamEzhumalai
      @JayamEzhumalai ปีที่แล้ว

      எனக்கும் இந்த பிராப்ளம் இருக்கு

  • @stephenselvaraj7387
    @stephenselvaraj7387 2 ปีที่แล้ว +23

    வாழ்க்கையில முதல் முறையாக மதியம் தூங்கும் பழக்கத்திற்காக சந்தோஷப்படுறேன்.

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 3 ปีที่แล้ว +12

    தூக்கத்தை பற்றி சிந்தனை பயமே தூக்கத்தை ஏற்படுத்தும் .. என்னுடைய அனுபவம்

  • @srinivasana4642
    @srinivasana4642 3 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு ஜி நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு...நன்றி..🙏

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 3 ปีที่แล้ว +53

    அதிகாலை 3 to 4 கள்வனும் கண்னுறங்கும் நேரம்.

  • @muthudriver124
    @muthudriver124 2 ปีที่แล้ว +11

    இரவு வாகனம் ஓட்டும் முன்பு குறைந்தது 6 மணிநேரம் தொடர்ந்து தூங்கினால் யார் வேண்டுமானாலும் இரவு வாகனம் தூக்கம் இல்லாமல் ஓட்டலாம் , முக்கியமா எந்த போதை பழக்கம் இல்லாதவர் உடல் ஒத்துபோகும் சில நேரம்,

  • @mahimjothi353
    @mahimjothi353 3 ปีที่แล้ว +32

    தூக்கம் வரும் போது காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்த நிலையில் கண்ணை மூடி ஒன்று அல்லது இரண்டு நிமிடம் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் பயணத்தை தொடருங்கள் இது உங்கள் உடலின் அமைப்பை பொறுத்து

  • @bhoopathymani1554
    @bhoopathymani1554 หลายเดือนก่อน +1

    ஆட்டோமொபைல் பேராசிரியர் அவர்களே உங்களுடைய பதிவுகள் மிகச் சிறப்பாக உள்ளது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI 3 ปีที่แล้ว +5

    மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே..
    பயணத்தை விட நம் பாதுகாப்பே மேலானது...

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 ปีที่แล้ว +25

    மிக பயனுள்ள பதிவு.. Practice makes perfect.. தூக்கம் வரும் போது வண்டியை நிறுத்தி விட்டு டயர்கள செக் செய்து 15 நிமிடம் ஓய்வெடுக்கலாம்..

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 ปีที่แล้ว +15

    மிகச் சிறந்த விழிப்புணர்வு வீடியோ.... 🙏🏻 🙏🏻 🙏🏻
    கடைசி ஒரு நிமிடம்... வாழ்க்கை தத்துவத்தையும் சொல்வது மிகவும் அருமை..., 👌

  • @harisisai5567
    @harisisai5567 3 ปีที่แล้ว +10

    மிக அருமையான பதிவு அண்ணா நான் டிரைவர் கிடையாது, நீங்க சொன்ன அனைத்தையும் ஒரு பேசஞ்சர் ஆ நான் கண்டிப்பா உணர்ந்திருக்கிறேன். ஆனா என்ன ஒண்ணு நான் டூ வீலர் ஓட்டும்போது தூங்கி விடுகிறேன் மிகப்பெரிய பிராப்ளம்..

  • @punithanr1887
    @punithanr1887 3 ปีที่แล้ว +14

    நான் அனுபவித்த அனைத்தையும் எடுத்துறைதீர்கள் அத்தனையும் உண்மை நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் நன்றி.

  • @amarnatha788
    @amarnatha788 3 ปีที่แล้ว +13

    அருமை பதிவு ஓட்டுநர் அனைவருக்கும் மிகவும் முக்கியமான பதிவு நன்றி சகோ

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 3 ปีที่แล้ว +114

    தூக்கம் வந்தால் உடனே கார் நிறுத்தி விடுவது நல்லது

    • @madhankumar9141
      @madhankumar9141 3 ปีที่แล้ว +3

      சரியான பதிவு

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 ปีที่แล้ว +3

      @@madhankumar9141 வேறு வழியே கிடையாது.

    • @maheshwaranganesan4032
      @maheshwaranganesan4032 2 ปีที่แล้ว +2

      Everyone can adapt this please🙏

    • @maheshwaranganesan4032
      @maheshwaranganesan4032 2 ปีที่แล้ว +2

      Don't stop your 🚘 @ the highway road whether with family or alone😔😔

    • @RamKumar-vh2pb
      @RamKumar-vh2pb 2 ปีที่แล้ว +1

      Hazard light potu (oramaga) nirutha vendum

  • @sabaridexplorer
    @sabaridexplorer 3 ปีที่แล้ว +12

    அதிகாலை 2 மணிக்கு பிறகு வண்டி ஓட்டுவது என்னை பொருத்தவரை ஆபத்து தான். அதிகாலை 3 முதல் 4 மணி வரை மட்டுமே தூக்கம் கட்டுப்பாட்டு மீறி செல்லும்

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 3 ปีที่แล้ว +8

    அருமை தூக்கம் வந்தால் நின்று தூங்கி செல்வதே சிறந்தது

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran5107 3 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறிய அனைத்து சூழ்நிலைகளையும் நான் சந்தித்தேன் 🙄. இந்த அறிவுரை எனக்கு முன்பே கிடைத்திருந்தால் எளிதாக கையாண்டிருப்பேன்.

  • @mohanraj3083
    @mohanraj3083 3 ปีที่แล้ว +17

    Petrol Bunk Also Good Place To Take Rest.

  • @blazingbernard5457
    @blazingbernard5457 3 ปีที่แล้ว +20

    Yes, I used to get uncontrollable sleep many times when I was driving. Very very difficult to control. Another important point is the rhythmic sound of the running car that will boost your sleep.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +3

      Good experience

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 ปีที่แล้ว +4

      உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் போட்டு பாடிக்கொண்டே ஓட்டினால் மனம் சோர்வடைந்து தூக்கம் வராது.

    • @Kani27125
      @Kani27125 ปีที่แล้ว +2

      @@கதிரவன்-ங3ண This is really an excellent idea i have experienced myself bro.
      When we feel sleepy, our breathing will be shallow. Taking deep breathing prevents sleep.But, we can't do it continuously, we feel it difficult to do for hours. But, singing fulfills this act of deep breathing naturally.

  • @rameshvaidy4108
    @rameshvaidy4108 3 ปีที่แล้ว +10

    1 tham 1 tea
    Bubblegum
    Any chocolate
    Less food
    Dont wash only face, wash along with ears
    Stop the car and take walk or sleep 30 min. Dont try to sleep that 30 min in driver seat. Try at different seat, it may become habit

    • @Krishna-hr4wv
      @Krishna-hr4wv ปีที่แล้ว +2

      This is the real situation we see near the toll plaza tea shops and other areas where the driver's take a break. Everyone likes cigarette, tea, coffee, pass pass

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @Achieveall
    @Achieveall 3 ปีที่แล้ว +8

    I used to chew chewing gum while driving in night . But still I used to sleep by 4 am around 6.30 am I will again start driving .

  • @dhanasekaranr2317
    @dhanasekaranr2317 2 ปีที่แล้ว +5

    மிகவும் அற்புதமாக விளக்கம் ‌அளித்திருக்கிறிற்கள் மிக்க நன்றி

  • @zackcassi7369
    @zackcassi7369 2 ปีที่แล้ว +8

    உடல் எந்த நேரத்தில் தூங்கி பழகி உள்ளதோ அந்த நேரத்தில் வாகனம் ஓட்டுதல் தவிர்ப்பது நல்லது

  • @sudhakardharmaraj1126
    @sudhakardharmaraj1126 3 ปีที่แล้ว +7

    👌அருமையான விளக்கம் நண்பா நன்றி 🙏

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 3 ปีที่แล้ว +4

    எனது வழி.வண்டிய நிறுத்தீட்டு தூங்கீர்றது.கீழ எறங்கி சணல்பையை தரையில் விரித்து ஒரு அரைமணிநேரம் கெடந்தா போதுமானது

  • @muthurammuthuram6060
    @muthurammuthuram6060 2 ปีที่แล้ว +4

    ப்ரோ நீங்க சொன்னது100%உண்மை நல்ல கருத்து மதுரை காரன் முத்துராம் டிரைவர்

  • @manikandan.m9979
    @manikandan.m9979 3 ปีที่แล้ว +8

    I experienced an incident where a Private bus running with two drivers (at night time travel). The first driver drove the bus beyond 120+ KMPH speed in a hurry to take the rest (or may be delayed start from destination) and the second the driver drove with constant 80+ KMPH..

  • @amalraj1614
    @amalraj1614 3 ปีที่แล้ว +10

    அருமை நண்பா.நானும் வள்ளியூர் பக்கம் வாகைக்குளம்.

  • @Joybjoys
    @Joybjoys 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு ,அருமை . இதைக் கேட்டு அநேகர் பயனடைவார்கள் .நம் மக்களுடைய உயிர் பாதுகாக்கப்படும், மிக்க நன்றி சார்

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 3 ปีที่แล้ว +9

    தூக்கம் அனுபவிக்க வில்லை என்றால் துக்கம் அனுசரிக்க வேண்டி வரும் .SUB ROAD ல வண்டிய safe ஆ நிறுத்தி நல்லா A/C busk back போட்டு தூங்க வும்.

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 ปีที่แล้ว +8

    My dad is a driver in police department he used to drive for many officers in any time and in highest speed single driver.
    அவர் பாக்கெட்ல எப்போதும் halls, Vicks, or any chocolate, or even மிளகு கூட பயன்படுத்துவார். Now he got retired before Corona exposure. On the last day of service and in last minute he did his work by driving

  • @guru6153
    @guru6153 3 ปีที่แล้ว +5

    Super super sir .. nega soldradhu athanaiyum unmai unmai..thank u 👈👌👍👏👏

  • @ganeshkumaranbu8510
    @ganeshkumaranbu8510 2 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுவது உன்மை நான்1987 முதல் இகுரக வாகண ஓட்டுபவர் தூக்கம்வரும் உடன்வருபவர்நன்றாக பேசிகொண்டு வருவார் ஆணால்கண்இமைவிலித்திருக்கும் ஒருமுக்கியமானஇடத்தைகடந்திருக்கும் அது ததெரியவே தெரியாது

  • @NIVASIT08
    @NIVASIT08 3 ปีที่แล้ว +3

    Thaniyaaga sellumbodhu amaidhi eppoludhum thookam vara vaikum..
    1. mudindhavarai sound konjam adhigamaaga vaithuvittu andha paadalai vaaivittu paadikittey sellavendum..appoludhu neengal oru lyrics vaasika vendum endra ennathil siridhu thookathai control pannalaam.
    2. Bubblegum use pannalaam..
    3. Adhayum thaandi thookam vandhaal thayakamey vendaam..niruthivittu oru half an hour or 1 hour thoongitu coffee or tea kudithuvittu ottavendum

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      Thank you for your valuable suggestions 🤝🤝🤝

  • @govindarajulu7054
    @govindarajulu7054 2 ปีที่แล้ว

    உண்மை தான் நீங்கள் சொல் லும் ஒவ்வொரு வார்த்தைகள் என் மனதில் இடம் பிடித்து விட்டன நன்றி ஐயா

  • @sabarisarasharan
    @sabarisarasharan 3 ปีที่แล้ว +5

    Super 👌👌👌 sir
    Thanks for your Information.
    I can't sleep while driving.
    Because I am Interested in driving.

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 ปีที่แล้ว

    வாகன ஓட்டுனர்களுக்கு மட்டுமல்லாது பயணம் செய்யும் அனைவரும் அவசியம் அறிந்துக்கொள்ள வேண்டிய பதிவு இது. நன்றி நண்பரே. 🌹🙏🌹

  • @joshuajoshua8540
    @joshuajoshua8540 2 ปีที่แล้ว +1

    இந்த கானொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக்க நன்றி.

  • @purushothamankannan4825
    @purushothamankannan4825 3 ปีที่แล้ว +2

    சிறந்த தகவல் சிறப்பான பதிவு மேலும் சிறப்பான தகவல் தர வாழ்த்துக்கள்

  • @christhuraja3238
    @christhuraja3238 3 ปีที่แล้ว +8

    எனக்கு பகல் துக்கம் வருகிறது ஆனால் இரவில் துக்கம் வரவில்லை

  • @prabumech4512
    @prabumech4512 2 ปีที่แล้ว +2

    Chinna tips kodukuren bro... பட்டாணி, வேர் கடலை, (காரமாக) சாப்பிடு இருந்தா தூக்கம் வராது..

  • @sundharktsundhar9309
    @sundharktsundhar9309 3 ปีที่แล้ว +5

    மிகயும் அருமையான உயிர் காக்கும் தகவல் நன்றி 🙏

  • @AnbusaravananSS
    @AnbusaravananSS 2 ปีที่แล้ว +5

    திட்டமிட்ட பயணமாக இருந்தால் அதற்கு முன்பாக ஒரு 6 மணி நேரமாவது தூங்க வேண்டும்....
    வாடகை ஓட்டுநர்கள் கண்டிப்பாக முறையில் நன்கு ஓய்வெடுத்த பிறகு அடுத்த வாடகைக்கு சம்மதிக்க வேண்டும்.... இவற்றைச் செய்தாலே பெரும்பாலான விபத்துக்களைத் தவிர்க்கலாம் 👍

  • @gopalgopalakrishnan9704
    @gopalgopalakrishnan9704 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @namashivaya4670
    @namashivaya4670 2 ปีที่แล้ว +2

    Take minimum six hours sleeping before long drive. This is very important because co-passengers life is in driver's hand.

  • @srinivasans5234
    @srinivasans5234 2 ปีที่แล้ว +1

    நான் உபயோகிப்பது மிளகு கிராம்பு அல்லது வெற்றிலை மூன்றை மாற்றி மாற்றி உபயோகித்து தூக்கத்தை தவிர்ப்பேன்

  • @sheikbharath2709
    @sheikbharath2709 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் நன்றி அண்ணா.13.30 good punch.

  • @drbsnsuri
    @drbsnsuri 3 ปีที่แล้ว +4

    Good information. In my experience chances of falling sleep is more when the roads are empty. Huge traffic less sleep.

  • @hajamohaideen6877
    @hajamohaideen6877 3 ปีที่แล้ว +2

    வாய் அசைபோட்டுக்கொண்டு இருந்தால் தூக்கம் வராது இது என்னுடைய அனுபவம்.
    நன்றி

  • @7Crores
    @7Crores 2 ปีที่แล้ว +2

    முன்பு தூக்கம் பாராமல் வாகனம் இயக்கிய நான் இப்பொழுது லாங்க் டிரைவ் எடுத்தால் தூக்கம் பொங்கி வழிகிறது. ஆதலால் பாதுகாப்பான சர்வீஸ் ரோடிலோ அல்லது பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடம் ஓய்வெடுத்து விட்டுதான் கிளம்புகிறேன். ஆனால் தூக்கம் ஒரு சவால் தான்.

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 3 ปีที่แล้ว +5

    துயிலை சுதாரித்து வண்டியை நிறுத்துவதற்குல் விபத்து ஏற்படுகிறது

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு👌. மிக்க நன்றி 🙏.

  • @Unknown-xm9hu
    @Unknown-xm9hu 3 ปีที่แล้ว +6

    கார்யை நிறுத்தி விட்டு தூங்குங்கள் அவ்ளோதான் ❤️

  • @kalidasan5131
    @kalidasan5131 3 ปีที่แล้ว +3

    எனக்கு இந்த அனுபவம் உண்டு வேளாங்கண்ணிக்கு சென்று வரும்போது சட்டென்று கண்ணை இழுத்து விட்டது இடதுபுற ஓரம் இருந்த மரத்தில் விட்டிருப்பேன் ஆனால் சுதாரித்துக் கொண்டேன்

    • @NIVASIT08
      @NIVASIT08 3 ปีที่แล้ว +1

      Paathu bro.. ini thookam varummaadhiri thoninaal kooda niruthividungal

  • @ninaithathaimudippavanband
    @ninaithathaimudippavanband 3 ปีที่แล้ว +5

    Annen,unga video romba pidikkum.....so.....neraya video podunga....😃

  • @chuttipaiyan9258
    @chuttipaiyan9258 3 ปีที่แล้ว +6

    எளிமையான பதிவு
    அருமையான பதிவு

  • @patteswarana5676
    @patteswarana5676 2 ปีที่แล้ว +1

    கடைசி வரை இந்த வீடியோவை பார்த்தேன் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நண்பரே..

  • @rajendranpichalingam7380
    @rajendranpichalingam7380 3 หลายเดือนก่อน

    நான் எப்போதும் கார் பயணத்தில் தூங்கிவிடுவேன். ஆனால் யாருக்கும் பிரச்சனை இருக்காது. மிக முக்கியமாக கார் ஓட்டும் ஓட்டுனருக்கு பிரச்சனையே கிடையாது.

  • @aadhisekaraadhisekar4408
    @aadhisekaraadhisekar4408 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சூப்பர் சார்
    அவசரம் அவசரம் நெனச்சா
    கடைசில தெவசம் தான்

  • @kaushalram5241
    @kaushalram5241 3 ปีที่แล้ว +9

    My personal experience, after 12 to control sleep I take one 250 ml Red Bull can which can keep a person awake for next 3 to 4 hours.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +3

      Oh super

    • @kannans6941
      @kannans6941 2 ปีที่แล้ว +1

      True bro. But it contains high amount of sugar and caffine. Next 5 hours guarantee no sleep. Use it only in emergency

    • @thesteeringwheel6282
      @thesteeringwheel6282 ปีที่แล้ว

      RedBull Gives you Wings 😂😅

  • @ramamoorthyravisankar818
    @ramamoorthyravisankar818 ปีที่แล้ว +1

    Due to blood surculation and less oxygen it will lead sleep. Due to this driver should take 20 minutes sleep pull down driver seat sleep mode close the eye. It will fill. Blood circulation leg to head. If u take 20 minites rest next 4 hrs no sleep full fresh. Don't apply water in face it will lead again sleep
    Thanks

  • @sureshthangaraj7031
    @sureshthangaraj7031 2 ปีที่แล้ว +1

    ரெம்ப அருமையாக சொன்னாங்க ரெம்ப நன்றி.

  • @18stepssolai22
    @18stepssolai22 3 ปีที่แล้ว +3

    Ex ordinary review.... these informations are absolutely need to all.... fantastic. Keep going.. I am waiting for another good one...

  • @kulothunganganesan622
    @kulothunganganesan622 3 ปีที่แล้ว +16

    Impartant messages during the night travelers. Keep it UP.

  • @BALARAMAN_AGRO_SERVICE
    @BALARAMAN_AGRO_SERVICE 4 หลายเดือนก่อน

    ஊட்டி to திருவண்ணாமலை இரவு நேர பயணம் தூக்கம் கட்டுபடுத்த முடியாத நிலை இரண்டு மணி நேரம் ஓய்வு பெற்ற பின்னர் வாகனம் இயக்கினேன்

  • @Ezhilpari
    @Ezhilpari 2 ปีที่แล้ว +1

    Very good service. Very useful information to the professional drivers.

  • @Habibulla.M
    @Habibulla.M 3 ปีที่แล้ว +4

    Very useful and needed topic... Thanks.... 🙏

  • @MrYogamari
    @MrYogamari 2 ปีที่แล้ว

    Driving munnadi sapadu alava eduthukanum nalla kulichutu kelambanum meri thukkam vantha pathukappana edathula park panni nalla rest eduthukanum. Appadi rest edutha brisk a vandi ottalam. I'm also enjoying night driving

  • @polikaijeya3323
    @polikaijeya3323 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.நாங்கள் சுவிஸில் கீற்றர் போட்டே ஓடுவோம். நானும் 2019 ல் இரவு தூக்கம் வந்து முன் காருக்கு அடித்தேன்.

  • @asokanxyz
    @asokanxyz 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரரே. மிகச் சிறப்பாக உறக்கம் பற்றி விவரித்துள்ளீர்கள்.

  • @AnandAnand-ol6ev
    @AnandAnand-ol6ev 3 ปีที่แล้ว +3

    புதிய கார்களில் Floor Lamination பண்ணலாமா அல்லது கூடாதா, கொஞ்சம் explain பண்ணுங்க pls..

  • @selvabnk
    @selvabnk 3 ปีที่แล้ว +4

    Excellent Speech... Please keep it up your social service videos. This video may save 'n' number of people life. Now a days God can't directly save people life/live and God may save people life/live indirectly like your useful awareness video. We can say thanks to you and TH-cam also.

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 ปีที่แล้ว +1

    Dear Rajesh, ammazing video, all drivers, owners should see this video, thank u bro.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Welcome 💐💐💐 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @jparcasm
    @jparcasm ปีที่แล้ว +1

    Car ride naps hit different when you’re the one driving

  • @mmindia1234
    @mmindia1234 3 หลายเดือนก่อน

    very informative video ! i prefer not to drive at night. i do take a short break and a nap if i feel sleepy. As you mentioned safety is more important. thank you

  • @SureshMohanr
    @SureshMohanr หลายเดือนก่อน

    Great learning. Thanks for your teaching sir. You are really a great teacher. 🙏🙏🙏🙏

  • @6070avm
    @6070avm 3 ปีที่แล้ว +5

    நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி.............

  • @PrabhusDiary
    @PrabhusDiary 3 ปีที่แล้ว +5

    Anna 5 🌟 rating vaanguna car na evalo speed a poi accident aalaumonum agathu nu silar illa illa palar nenaikuranga but crash test la 60kmpr la thaana conduct panuranga athu pathi oru awareness video ponunga

    • @umapathy1106
      @umapathy1106 2 ปีที่แล้ว

      Simple science. If the speed is more, point of impact tonne is more. Impact applied on 60kmph is multiple fold greater than 70kmph. Each and every kmph we apply will increase the tonne in case of crash. That’s why it’s almost impossible to survive in any case if the speed is more than 90-100kmph . People who drive at 140+kmph should remember this

  • @ramesh4283
    @ramesh4283 2 ปีที่แล้ว +1

    Karaikkudi to Rameshvaram milk ven night driving pannidu poven thokkam varummpothu kotari thailam mokkula vachu ulla ilutha thukkam 1 Mani neram thukkam varathu neenga yarachum night driving pannum pothu thukkam vanthal thailam us pannungka sefe. Drive 🙏

  • @rajaajagadeesan5287
    @rajaajagadeesan5287 2 ปีที่แล้ว

    Don't let the copassenger sleep.
    Chewing gum
    Drink water and hold in mouth for 10sec
    Pull or pinch Ur ear.
    Open the window and close repeatedly.
    Raising the speed and overtaking many vehicles if well experienced.

  • @varahitemplekoppampattymur7410
    @varahitemplekoppampattymur7410 2 ปีที่แล้ว +2

    அருமையாண விளக்கம் ஐயா நன்றி வாழ்துக்கள் வளருங்கள்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🤝🤝🤝

  • @xanbuvanane3846
    @xanbuvanane3846 หลายเดือนก่อน

    It's better to take a break every 2 hrs when we do a long journey ,useful for the passengers also i m living abroad since 40 years it's my experiences

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 ปีที่แล้ว

    அது ஒரு அற்புதமான கலை, டிரைவிங் . .I love driving vert much.

  • @farmerlifestyle2877
    @farmerlifestyle2877 2 ปีที่แล้ว +1

    தூக்கம் வரும் போது பச்சை மிளகாய் சாப்பிட்டால் 😅 தூக்கம் வராது.இத தான் நா கடைப்பிடிக்கிறேன்😢

  • @iyappansubramanian4855
    @iyappansubramanian4855 2 ปีที่แล้ว +1

    very good presentation for all drivers especially not professional drivers

  • @indirajith8363
    @indirajith8363 2 ปีที่แล้ว

    Bro super bro. ஒரு சின்ன திருத்தம் 4amto5am என்பது பிரம்மமுகுர்த்தம் என்று கூறுவார்கள். எப்பர் பட்ட உயிர் இன்னமும் தூங்கககுடும். நானும் ஒரு ஓட்டுநர் என்பதில் பெருமைதான் எனக்கு. இந்த prablam ellame nanum sanditu irukiren.

  • @swaminathanchelladurai5316
    @swaminathanchelladurai5316 2 ปีที่แล้ว

    சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஓட்டுக்கள்.ஏசியை‌ஆஃ செய்து விட்டு ஜன்னல் கண்ணாடியை தாழ்த்தி விடுங்கள்.வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு கொஞ்சம் நடந்து பாருங்கள்.சுடச்சுட டீ குடியுங்கள்.இரவு வண்டி ஓட்டாதீர்கள்.என் அனுபவம்.

  • @vivekind27
    @vivekind27 3 ปีที่แล้ว +6

    Very useful and Valuable information sir.... You revealed the unknown facts about this topic that was so good and impressive... Keep going sir... I like driving very much... Ur videos teach me a lot... Thank you..

  • @rajendranpichalingam7380
    @rajendranpichalingam7380 3 หลายเดือนก่อน

    அதுல பாருங்க போன வாரம் எனக்கு தூக்கம் வருதுனு காரை நிறுத்தினேன். உடனே கார்ல வந்தவங்க என்கிட்ட பெரிய தகராறு பண்ணிட்டாங்க. ஏன்னு கேக்குறீங்களா! வீட்டுக்குள்ள இருந்த எனக்கு தூக்கம் வந்ததற்காக ரோட்ல போகிட்டு இருந்த ஏதோ ஒரு காரை போயி நான் நிறுத்தினால் சும்மா இருப்பாங்களா😮

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 2 ปีที่แล้ว +1

    Yes reasonwise true and very useful tips. Thank you very much.

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 2 ปีที่แล้ว +1

    Collision avoidance ststem laser based and GPS based is an aspect catching up very fast. It has a collision avoidance accuracy levels far high and highly reliable. It is audi BMW and Volvo cars. We are working on it . But what you say are critical.

  • @tastid7962
    @tastid7962 ปีที่แล้ว

    What u said was 100 % correct. Exceptable. Thanks.