Illayaraja AR Rahman என் பாட்ட திருடிட்டாங்க-Neeya Naana இக்பால்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் இக்பால். இவர் தனது பாடல்களை இளையராஜா திருடி விட்டதாக கூறி பகீர் கிளப்புகிறார்.
    மேலும் தனது வார்த்தைகளையும், பாடல்களையும் பல இசையமைப்பாளர்கள் திருடி வெற்றி அடைந்துள்ளதாகவும் அவர் கூறும் கருத்துக்கள் கேட்கவே அதிர்ச்சிகரமாக உள்ளது. இவரை பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவிடுங்கள்.
    #ilayaraja #neeyanaana #buharijunction
    _____________________________
    Join this channel to get access to perks:
    / @buharijunction
    _____________________________
    Follow Me On:
    Facebook: www.facebook.c...
    Instagram: / buharijunction
    _____________________________
    In Association with DIVO - Digital Partner
    / divomovies
    / divomovies
    / divomovies

ความคิดเห็น • 2.1K

  • @buharijunction
    @buharijunction  ปีที่แล้ว +7

    "குடியால் சீரழிந்தேன்-ஆனால் இப்போ" | Kudikaran Yusuf journey Part 1 | Buhari Junction
    th-cam.com/video/DP7hGpA99dA/w-d-xo.html

  • @krsrini8500
    @krsrini8500 ปีที่แล้ว +385

    நல்ல ரசனையாளர். மன நோய் காரணமாக, தனக்கு மிகவும் பிடித்த பாடல்களை தானே இயற்றியதாக நம்பிக்கொண்டிருக்கிறார். நெறியாளரின் அணுகுமுறை நிச்சயம் அவரை திருப்திப்படுத்தும்.

  • @தமிழன்சரவணா-ந5ல
    @தமிழன்சரவணா-ந5ல ปีที่แล้ว +883

    இதுல எது ஹைலைட் தெரியுமா? அரை மணி நேரம் சிரிக்காம இன்டெர்வியூ எடுத்தாரு பாத்தீங்களா... நீங்க வேற லெவல்ணே 👌🏻👌🏻👌🏻

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว +12

      😁😁

    • @basheerahamed4378
      @basheerahamed4378 ปีที่แล้ว +6

      Unmaitha

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว +2

      சொந்தக்காரங்க மதிக்கல-போராடி ஜெயித்த Trichy Famous கூழ் கடை நிஷா|buhari junction #trichy
      th-cam.com/video/UEMywjJPZAk/w-d-xo.html

    • @youtube-komali_2023
      @youtube-komali_2023 ปีที่แล้ว +4

      @@buharijunction yov unakku romabave manathairiyam ya

    • @jjos9967
      @jjos9967 ปีที่แล้ว +1

      😝😝😝

  • @myselfvision5719
    @myselfvision5719 ปีที่แล้ว +721

    உலகின் சிறந்த அமைதியன நிருபர் விருது கண்டிப்பாக உங்களுக்கு வழங்கலம்..

  • @sujanthan100
    @sujanthan100 ปีที่แล้ว +129

    இவர் சொல்லுவது உண்மைதான் , இவர் கவிதை எழுதி கொண்டு இருந்த வேளையில் நான் பக்கத்து கம்மாயில் டைனோசர் குட்டிகளை குளிப்பாட்டி கொண்டு இருந்தேன் 😊

  • @ManojManoj-ng1vq
    @ManojManoj-ng1vq ปีที่แล้ว +158

    இதுவரை அமைதியாக கேட்டு ரசிக்கும் நிருபரை பாராட்டுகிறேன்

  • @rajasakthi1702
    @rajasakthi1702 ปีที่แล้ว +703

    Paint அடிக்கும் போது கயறு அறுந்து கீழே விழுந்தது தலைல பலமா அடி பட்டு இருக்குமோ

  • @jrjahir
    @jrjahir 3 ปีที่แล้ว +175

    உண்மைல ரொம்ப பொறுமையா சிரிக்காமே இந்த லூசை பேட்டி எடுத்ததுக்கு இவருக்கு தான் ஆஸ்கார் விருது கொடுக்கனும்

  • @sivashankarlakshmanan3828
    @sivashankarlakshmanan3828 3 ปีที่แล้ว +171

    பாவம்... தீவிர மனசிதைவால் பாதிக்கப்பட்டுள்ளார்... அவருக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கலாம்

  • @Jazzper06
    @Jazzper06 ปีที่แล้ว +31

    அவரை பொறுத்தவரை அவர் உண்மையை தான் பேசுகிறார். நாம் பேசும் பொய்களை விட இது சிறந்ததுதான்.

  • @madilamani8206
    @madilamani8206 ปีที่แล้ว +26

    நடக்காத ஒன்றை நடந்தது போல் கதை சொல்லும் என் மாமாவை மிஞ்சி விட்டார் 🥹🫣😂

    • @hejhejhej15
      @hejhejhej15 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

  • @ganantharaja
    @ganantharaja ปีที่แล้ว +124

    அவதார் கதைய திருடரதுக்காகவே ஜேம்ஸ் காமெரூன் இக்பால் ஐயா வீட்டுக்கு பக்கத்துல இட்லி கட போட்ருந்தாரு, நான் பாத்தேன் 👻😜😁

  • @donaldxavier6995
    @donaldxavier6995 ปีที่แล้ว +93

    இந்த ஸ்கிரிப்டை M S பாஸ்கர் படத்தில் செய்தால் மிக அருமையாக இருக்கும்.

    • @mkrkabeer
      @mkrkabeer ปีที่แล้ว

      Bro, mozhi padam parungal

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 ปีที่แล้ว +94

    தலைவரே நீங்க சிரிக்காம
    எப்பிடி?
    இந்த நேர்காணல் உலக ரெகார்ட்
    உங்களுக்குதான் அவார்ட்

  • @bendan9442
    @bendan9442 ปีที่แล้ว +92

    அப்பா என்னா ஒரு உருட்டு உருட்டுகிறார் என்று சொல்வதைவிட இக்பாலின் தனித்துவமான உலகத்தில் அவர் பெருந்தலைவர்களோடும் இசைமேதைகளோடும் இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்🙏

  • @udhayakumarveerapan4317
    @udhayakumarveerapan4317 ปีที่แล้ว +61

    அவருக்காக பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும்
    தோணவில்லை அவர் பூரணமாக குணமடைய இறைவனை வேண்டுவோம்

  • @Vigneshrvr
    @Vigneshrvr 2 ปีที่แล้ว +136

    அய்யா ஆங்கர் நீ மனுசனே இல்லயா🙏🙏🙏

  • @aniyajosephine6999
    @aniyajosephine6999 ปีที่แล้ว +157

    TATA company கூட தலைவரோடது தான். 😎🤩

    • @ajayred
      @ajayred ปีที่แล้ว

      😂😂😂

    • @govindarajp1861
      @govindarajp1861 ปีที่แล้ว

      😀😀😀😀

    • @aruldass1867
      @aruldass1867 ปีที่แล้ว

      😚😄😃😃😇

    • @aruldass1867
      @aruldass1867 ปีที่แล้ว +2

      கேஷ் பிறகு போடலாம் முதல்ல ஒரு ஜூஸ் போடுங்க வெயில் ஜாஸ்தி அதான்.

    • @ameoameo6677
      @ameoameo6677 ปีที่แล้ว

      😂😂😂

  • @wasteland2612
    @wasteland2612 ปีที่แล้ว +218

    எப்டிடா சிரிக்காம உக்கார்ந்திருக்கான் ஆங்கர்😂😂😂😂

    • @balashibu9629
      @balashibu9629 ปีที่แล้ว

      Ama ama thappu pondati eruka unaku

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr ปีที่แล้ว +3

      Naan ellam starting laye sirichiten

    • @RaGul_rG
      @RaGul_rG ปีที่แล้ว +2

      @@ArunArun-jg4jr 😜😜😜

    • @abubaqar2618
      @abubaqar2618 ปีที่แล้ว

      வேற வழி

  • @asikraja5810
    @asikraja5810 ปีที่แล้ว +45

    கட்டம் potta சட்டை : me
    Vella சட்டை : my friend
    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @prabhur9659
    @prabhur9659 ปีที่แล้ว +73

    வித்தியாசமான மனநோய் ஆராய்ச்சிக்கு உட்பட்ட உட்படுத்த வேண்டிய மனிதர்👍

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 ปีที่แล้ว +137

    சிரிச்சி முடியலடா சாமீ! சிரிக்காம பேட்டி எடுத்த டீமுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @gowthamp786
    @gowthamp786 2 ปีที่แล้ว +128

    ஷார்ட்ஸ் (29/09/2022) பாத்துட்டு வந்து இந்த full வீடியோ பாக்க வந்தங்கவுங்க கை தூக்குங்க

    • @manitimestare
      @manitimestare 2 ปีที่แล้ว +2

      நான்

    • @sriniselvi3513
      @sriniselvi3513 ปีที่แล้ว

      உலக நடிப்பு டா சாமி
      போதும் டா ரில் அந்து போய்ச்சி டா சாமி 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @florencesuriya114
    @florencesuriya114 ปีที่แล้ว +22

    இவரின் வீட்டில் உள்ளவர்கள் பற்றி சிறிது கற்பனையில் யோசித்து பார்த்தேன்,!!
    மிக பாவமாக இருந்தது.
    தினம் தினம் அவர்கள் இவரின் கற்பனை வள பாடல் உருவான கதைகளை கேட்டே ஆக வேண்டிய நிலையில் இருப்பார்கள்
    ஆண்டவர் தான் அந்த குடும்பத்தாருக்கு நல்ல மன வலிமை தர வேண்டும்...

    • @isayinkadhalan2810
      @isayinkadhalan2810 ปีที่แล้ว

      🤣🤣

    • @govin555
      @govin555 ปีที่แล้ว

      அப்படி இல்லை bro இவரு family கிட்ட இதை எல்லாம் பேச மாட்டார்

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 5 หลายเดือนก่อน

      இவர் இதன் மூலம். டிரண்டாக விரும்பினார். நிறையபேர் இந்த மாதிரி தான் இருக்காங்க. நிறையபேர். 1947 ன்னு ஆரம்பிச்சு. எப்படா முடியும்னு அலட்டுவாங்க ஆனால் ஆண்கள்தான் இப்படி இருக்காங்க

  • @mohammadeliyaseliyas7177
    @mohammadeliyaseliyas7177 ปีที่แล้ว +56

    இதையும் 25 நிமிஷமா உட்கார்ந்து கேட்கிறார் பாருடா உண்மையிலேயே தலைவர் கிரேட்

  • @esses2007
    @esses2007 ปีที่แล้ว +48

    இந்த பேட்டி முடிந்த பிறகு, பேட்டி எடுத்தவர் அநேகமாக கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருப்பார் என்று நினைக்கிறேன். அரை மணி நேரம் போனதே தெரியவில்லை நல்ல பொழுதுபோக்கு. எனது சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று கூறுவார்கள் நன்றாக சிரித்தேன். எனது ஆயுள் 10 வருடம் அதிகமாகி விட்டது.

    • @thirdeye7297
      @thirdeye7297 ปีที่แล้ว +1

      🤔🤔🤔Third Eye???

    • @jeijei534
      @jeijei534 ปีที่แล้ว +1

      😘😀😀😀

  • @ridersk5850
    @ridersk5850 ปีที่แล้ว +34

    மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்த பின். வேண்டும் என்றே பேட்டி கண்டு கொச்சைபடுத்தியிருக்கிறார். தவறு என்று தோன்றுகிறது.

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu ปีที่แล้ว +2

      அப்படியல்ல இப்படியும் ஒரு மனிதர் இருக்கிற விஷயம் நாமெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.இது ஒர் புத்தி பிறழ்வு இதில் எங்கே இருக்கு கொச்சபடுத்துதல்.

    • @vadivel4846
      @vadivel4846 ปีที่แล้ว +2

      Interviewer did not tease him, so nothing wrong.

  • @don_874
    @don_874 ปีที่แล้ว +6

    நிறைய பாட்டு எழுதி கீழ போட்டுருவேன் அது படத்துல பாட்டா வந்துருது.... எப்படினு தான் தெரில...🤣🤣 முடிலடா யப்பா சாமி எம்.ஜி.ஆர் பையா நீங்க அதான் அண்ணே நீங்க கலரா தகதகன்னு மிண்ணுறிங்க...🤣😂

  • @shyamangel3913
    @shyamangel3913 ปีที่แล้ว +28

    He is not lyricist, he is director good story teller. living in own imagination world.

  • @buharijunction
    @buharijunction  ปีที่แล้ว +29

    Video பார்க்குற நண்பா அப்டியே சேனல சப்ஸ்கிரைப் பண்ணிவிட்ருங்க புண்ணியமா போகும்

  • @svijaykarthick27
    @svijaykarthick27 2 ปีที่แล้ว +67

    என்ன பெரிய லோகேஸ் கனகராஜ் universe.இங்க பாரு இக்பால் அய்யா universe.

  • @yarlvaanan4396
    @yarlvaanan4396 2 ปีที่แล้ว +39

    பாவம் முழு மன வியாதியால் அவஸ்தை படுறார்.

  • @abdullahir2510
    @abdullahir2510 ปีที่แล้ว +13

    இடையில டாடா கம்பெனிகாரன் வேற ஏமாதிற்கான் so sad😂😂😂

    • @govin555
      @govin555 ปีที่แล้ว

      😂🤣🤣🤣🤣

  • @ajanthanj3
    @ajanthanj3 ปีที่แล้ว +19

    இவர் மனநிலை எப்படியோ இருக்கலாம், ஆனால் இவருக்கு பாடும் திறமை இருக்கு, ஒரு நாள் இவர் குரலில் பாடல் வெளிவரலாம்

    • @MAINDSET-g7c
      @MAINDSET-g7c 11 หลายเดือนก่อน

      time illa rajaa😢😢😢

  • @raasimobiles3955
    @raasimobiles3955 ปีที่แล้ว +3

    புது பாட்டுல ஐய்யவோட tune mattum திருடிட்டாங்க. Bcz New song la உள்ள வார்த்தைகள் இவருக்கு புரியல, அனிருத் தப்பிசுட்டார்.

  • @ameoameo6677
    @ameoameo6677 3 ปีที่แล้ว +26

    04:47 10 வருஷமா கம்போஸிங்க பண்றதில்ல 🤣🤣

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy 2 ปีที่แล้ว +41

    சரி சரி வண்டில ஏறுங்க.. பேசிட்டே போவோம்..!🤣😂😅🤣😂

  • @florencesuriya114
    @florencesuriya114 ปีที่แล้ว +25

    நல்ல வேளை!!
    அய்யா வாலி மறைந்து விட்டார்!!
    முதல் பாடலே எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே!!!

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- ปีที่แล้ว

      Flo செல்லக்குட்டி 😍 ஹாய்

  • @dr..7561
    @dr..7561 ปีที่แล้ว +62

    அது எப்படி தலைவா..நீ எழுதுற songs எல்லாம் Hit ஆயிறது...😂

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว +14

      ஹிட் பாட்டு மட்டும் தான் எருதுவாரு

    • @nisarahamed5345
      @nisarahamed5345 ปีที่แล้ว +7

      அதுனால தான் இவர் பெயர் H.I.T😂😂

  • @balachander8722
    @balachander8722 2 ปีที่แล้ว +28

    மான் கொம்பு மாதிரி சிரிசா சீவி என் கையில கொடுக்குற😂😂சானம் புடி சானம் புடி சாணம் புடி

    • @mahalakshmimahalakshmi8897
      @mahalakshmimahalakshmi8897 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣

    • @sundereshkumarv2871
      @sundereshkumarv2871 ปีที่แล้ว

      இருக்கிற கமெண்ட்டிலே சூப்பர் கமெண்ட் ஜி...

    • @suriyarock7200
      @suriyarock7200 ปีที่แล้ว

      ஏ ஜிமுக்குலக்கா ஜிமுக்குலக்கா ,,,,,,ஆத்தாடி

    • @Mionyt-i4w
      @Mionyt-i4w ปีที่แล้ว +1

      😂🤣🤣🤣

  • @vijayabaskarc2740
    @vijayabaskarc2740 ปีที่แล้ว +18

    ஒரு மனுஷன் பொய் பேசலாம்,,,,, ஆனா ஏக்கரா கணக்குல பேச கூடாது....

  • @pandyshahanapandy100
    @pandyshahanapandy100 ปีที่แล้ว +67

    பொறுமை கடலினும் பெரிது....இது அந்த ஆங்கர்....
    கடலை விட. பெரியது இவரது நேர்மை...உண்மை ....சத்தியம்...

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว +2

      Nandri

    • @DreaMBiGhub
      @DreaMBiGhub ปีที่แล้ว +1

      @@buharijunction பேட்டி முடிஞ்சு editing layum சிரிக்காமல் இருந்திங்களா?? ஜி

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว

      @@DreaMBiGhub 😁😁

    • @DreaMBiGhub
      @DreaMBiGhub ปีที่แล้ว

      @@buharijunction அட சும்மா சொல்லுங்க ஜீ

  • @buharijunction
    @buharijunction  ปีที่แล้ว +8

    வளர்ந்து வரும் இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தரவும்

  • @factsandmyths1250
    @factsandmyths1250 ปีที่แล้ว +31

    1960 ல் ஜெயலலிதாவிற்கு வயது 10. 😀

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 ปีที่แล้ว +2

      Jeya Child marriage ..he said all fact

    • @pari1998..
      @pari1998.. ปีที่แล้ว

      @@radhakrishnan7422 1960 ஜெயலலிதா mgr பார்க்கக்கூட இல்லை. தேவிடியா பையா உங்க அம்மா 10 வயசுல பெத்து இருப்பா

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 ปีที่แล้ว

      @@pari1998.. hahaha 🤣

    • @sivamani8726
      @sivamani8726 ปีที่แล้ว

      😂😂😂😆

  • @ManiKandan-lq6zz
    @ManiKandan-lq6zz 2 ปีที่แล้ว +164

    🤣🤣🤣அந்த எம் ஜீ ஆர் கதை சூப்பர் 👌👌👌🤣சிரிப்பை அடக்க முடியல சாமி

    • @buharijunction
      @buharijunction  2 ปีที่แล้ว +3

      😁😁😁

    • @riohi6276
      @riohi6276 2 ปีที่แล้ว +2

      😂

    • @bharathka9876
      @bharathka9876 ปีที่แล้ว +4

      ஆமாங்க எனக்கும் அதோ போல ஆஸ்கர்

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว +1

      சொந்தக்காரங்க மதிக்கல-போராடி ஜெயித்த Trichy Famous கூழ் கடை நிஷா|buhari junction #trichy
      th-cam.com/video/UEMywjJPZAk/w-d-xo.html

  • @audiosourceelectronicsibra6542
    @audiosourceelectronicsibra6542 ปีที่แล้ว +7

    ஒருவரை இவ்வளவு கேவலப்படுத்த
    கூடாது அவர் மனநிலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்
    பேட்டி என்ற பெயரில் ஏதே எடுத்து போட்டு பெயர் வாங்கணும்

  • @rajkanthcj783
    @rajkanthcj783 ปีที่แล้ว +28

    சிரிக்கலாமா வேண்டாமா
    யோசிக்காமல் சிரித்தேன் சிரிப்பே வரவில்லை இருவருக்கும் வாழ்த்துக்கள் 👍

    • @prabhur9659
      @prabhur9659 ปีที่แล้ว +5

      அடுத்த இக்பால் உருவாகிவிட்டார் 😂😂😂

    • @emyemy7120
      @emyemy7120 ปีที่แล้ว

      @@prabhur9659🤣🤣🤣🤣🤣🤣

  • @josephmiddle5467
    @josephmiddle5467 2 ปีที่แล้ว +72

    உண்மையிலேயே நெறியாளர் மிகவும் பொறுமை சாலி
    வாழ்க நெறியாளர்

    • @rambala2590
      @rambala2590 ปีที่แล้ว +3

      தன்னம்பிக்கை நிறைந்த பொய்கள்

  • @Syed_Ariff
    @Syed_Ariff ปีที่แล้ว +63

    புதுக்கோட்டை முதல் புதுடெல்லி வரை மஹா உருட்டு... இவரை பார்க்கும் போது சிரிப்பு தான் வருது.

  • @spalaniyappan5443
    @spalaniyappan5443 2 ปีที่แล้ว +25

    எப்படியா சிரிக்காம பேட்டி எடுக்கிறார்

  • @anandhcivil1898
    @anandhcivil1898 ปีที่แล้ว +172

    நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரித்து ஒரு தருணம்😂😂😂

  • @palaniyappanoyyavandhan9495
    @palaniyappanoyyavandhan9495 2 ปีที่แล้ว +19

    இன்று முதல் இக்பால்... "பல்லவிதாசன்" என்று அழைக்கப்படுவார்

  • @dass2205
    @dass2205 ปีที่แล้ว +34

    அழகான மனப்பிறழ்வு. வாழ்த்துக்கள் 🌹

  • @ariharan_official
    @ariharan_official ปีที่แล้ว +26

    யோவ் நெறியாளர் நீங்க வேற லெவல்...... உங்களுக்கு ஆஸ்கார் அவார்ட் உண்டு

  • @mithrastudioz17
    @mithrastudioz17 ปีที่แล้ว +6

    யோவ் ஆங்கர்,,, நடிகன் டா நீ நடிகன் டா 🤣🤣🤣... எப்றா... சிரிக்காம... 🤔

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 ปีที่แล้ว +9

    மனநோய்களில் பல வகை அதில் இதுவும் ஒன்று

  • @rajeshkannan6596
    @rajeshkannan6596 ปีที่แล้ว +15

    அப்ப தேசிய கீதத்தை இவர்தான் எழுதியிருப்பார்🙄..

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว

      😁😁😁

    • @Thangam-b8v
      @Thangam-b8v ปีที่แล้ว

      @@buharijunction joe Biden evaru chithapA

    • @sivamani8726
      @sivamani8726 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @govin555
      @govin555 ปีที่แล้ว

      😂🤣🤣🤣

  • @sivagurur3010
    @sivagurur3010 2 ปีที่แล้ว +18

    இவருக்கு மனநல மருத்துவரின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்

  • @முருகேஷ்ரேகா
    @முருகேஷ்ரேகா 2 ปีที่แล้ว +16

    தோண்டி தோண்டி எடுக்க
    இன்னும் எவ்வளவு கதை வருமோ.

  • @tamilcryptotrade1588
    @tamilcryptotrade1588 ปีที่แล้ว +20

    உண்மையில் மனம் வருந்துகிறேன்...

  • @robinraj8472
    @robinraj8472 ปีที่แล้ว +2

    Any psychology students here who can do projects on this?

  • @venkatesank9127
    @venkatesank9127 ปีที่แล้ว +39

    Fun overloaded🤣...This video made my day😅

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว +3

      ❤️❤️

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว +1

      சொந்தக்காரங்க மதிக்கல-போராடி ஜெயித்த Trichy Famous கூழ் கடை நிஷா|buhari junction #trichy
      th-cam.com/video/UEMywjJPZAk/w-d-xo.html

  • @jackpandi6063
    @jackpandi6063 ปีที่แล้ว +9

    கற்பனை உலகத்துல மாட்டிகிட்டு வெளில வர முடியாமல் இருக்கிறார் தயவு செஞ்சு இவர ஒரு நல்ல மனோதத்துவ மருத்துவர் கிட்ட கூட்டிகொண்டு போங்க நண்பா கவலையா இருக்கு....😢😢😢

  • @StudioLow
    @StudioLow 2 ปีที่แล้ว +7

    இவனுக்கு ஒரு சீட்டு எடுத்து பாருங்க
    வெறும் பொய்யா சொல்லிக்கிட்டு திரிறான் .😂😂

  • @rajsivaa143
    @rajsivaa143 ปีที่แล้ว +27

    உண்மையில் மகிழ்ச்சியாய் இருப்பது குழந்தை... அதுபோல் இவர் இருக்கிறார்

  • @ReengaraOli
    @ReengaraOli ปีที่แล้ว +8

    ஜெயலலிதா அம்மாவுக்கு வயது 64🤣🤣🤣 இந்த நபருக்கு வயது 60. ஜெயலலிதா அம்மா 4 வயதிலேயே இவரை பெற்று விட்டார் போல 🤣🤣🤣🤣🤣 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 🤣🤣🤣

    • @kishorebharathi8598
      @kishorebharathi8598 ปีที่แล้ว

      இதே கேள்வியை நான் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் கேட்டு விட்டீர்கள் 😅

    • @govin555
      @govin555 ปีที่แล้ว

      😂🤣🤣🤣🤣🤣🤣

  • @joshvacharles7738
    @joshvacharles7738 ปีที่แล้ว +17

    திண்டுக்கல்...சீனிவாசன்....அவரும்...நல்லா...தெளிவா...பேசுவாரு....vera level....Buhari...bro

  • @hameedsikka6137
    @hameedsikka6137 2 ปีที่แล้ว +13

    இக்பால் பல்லவி தாசன் இன்னும் நிறைய நெறியாளர்கள் உங்களிடம் பேட்டி எடுக்க அந்த வீடியோவை காண ஆர்வமாக இருக்கிறது.

  • @Abiabi9319k7
    @Abiabi9319k7 2 ปีที่แล้ว +9

    பிரதமரே உங்கள பாத்துதான் பின்பற்றுராறு நீங்க ஐன் கவலைப்படுறீங்க சந்தோஷமா எடுத்துக்கோங்க. எப்பா என்னா உருட்டு. பிரபலமான எல்லாத்தையும் வைச்சு ஒரு படமே ஓட்டிட்டாரையா . என்னா திறமை என்னா திறமை நாமலும் வளத்துக்கனும் இந்த விஷயத்துல நாம இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்கோம் .

  • @VijayKumar01234
    @VijayKumar01234 ปีที่แล้ว +4

    ஆங்கர், நீ நடிகன் டா..., நீ நடிகன்டா... த்ரிஷா உனக்குத்தான். 🤣🤣🤣

  • @thamaraitextiles507
    @thamaraitextiles507 ปีที่แล้ว +16

    கற்பனை வாழும் மனிதன்

  • @pannaiyam6854
    @pannaiyam6854 2 ปีที่แล้ว +18

    தொகுப்பாலர் மிகவும் சாமர்தியசாலி

  • @selva7712
    @selva7712 2 ปีที่แล้ว +12

    நீ உருட்டு தாத்தா ஒ நல்ல மனசுக்கு ஆஸ்கார் உணக்கு தான்

  • @yokesworld
    @yokesworld 2 ปีที่แล้ว +59

    Tamil சினிமா துறை இவ்வளவு சிறப்பு மிக்க இந்த பாடலாசிரியர், இசை அமைப்பாளர் அதற்கும் மேல் ஒரு நடிப்பு புயல் நடன சூறாவளி வசன பீரங்கியை உபயோக படுத்த மறந்து விட்டது

    • @Mask_19_PreaMiru
      @Mask_19_PreaMiru ปีที่แล้ว +2

      உன்னோட வசனம் நல்லா இருக்கு

    • @eselvanathan930
      @eselvanathan930 ปีที่แล้ว +3

      வசன பீரங்கி சூப்பர்

    • @subbucards451
      @subbucards451 ปีที่แล้ว

      😁

    • @sureshkaruna2347
      @sureshkaruna2347 ปีที่แล้ว

      எல்லாத்துக்கும் மேல அவர் மிகப்பெரிய கதாசிரியர்

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 ปีที่แล้ว +11

    புகாரி சார் எப்படி சிரிக்காம இருக்கீங்க உண்மையில் நீங்க சூப்பர் சிறப்பு மிகச்சிறப்பு

  • @muruganparamasivam3208
    @muruganparamasivam3208 ปีที่แล้ว +7

    நான் இதை பலமுறை இந்தக் காணொளியை பார்த்துவிட்டு கவலை மறந்து சிரித்து இருக்கிறேன் நன்றி எக்பால் அய்யா அவர்களுக்கு

  • @grs1074
    @grs1074 2 ปีที่แล้ว +10

    பசங்க அப்பாவுக்கு இந்த மாதிரி நோய்க்கு சிகிச்சை பண்ண கூடாதா

  • @world4usbro
    @world4usbro ปีที่แล้ว +82

    பாவம்.. மனநிலை பாதிக்கப்பட்டவர்.. 😞

  • @pbaskartvr
    @pbaskartvr 2 ปีที่แล้ว +15

    எப்படியா சிரிக்காம பேட்டி எடுக்கிறார்

  • @குமரன்திருவலம்
    @குமரன்திருவலம் ปีที่แล้ว +8

    ஐயா பேட்டி எடுத்திங்களே நீங்கள் ரொம்ப நல்லவர்

  • @irahim5372
    @irahim5372 ปีที่แล้ว +9

    எங்க ஊரு தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்

  • @selvamranjith
    @selvamranjith ปีที่แล้ว +9

    எல்லாம் கேட்டு சிரிக்காம இருக்கீங்களே நீங்க வேற லெவல் அண்ணா எப்டி என்று தெரிய வில்லை

  • @Viga302
    @Viga302 2 ปีที่แล้ว +10

    யோவ் புஹாரி சிரிக்காம எப்புடியா இன்டெர்வியூ பண்ண 😁😁😁😁😁😁

  • @saravanankrishnan7082
    @saravanankrishnan7082 2 ปีที่แล้ว +11

    அவர் போக்குலயே போகட்டும் சிகிச்சை அளித்தால் கிளம்பிடுவார்.....

  • @HiddenGems_UL
    @HiddenGems_UL 2 ปีที่แล้ว +10

    Anchor vera level.. avar manam Kaya padamal pesitinga bro..

  • @thiruthiraviam4613
    @thiruthiraviam4613 ปีที่แล้ว +39

    இந்த ஆளைப்பார்த்த பிறகு தான் நான் எழுதி மறந்த பாடல்கள் காலம் சென்ற என் அம்மா அய்யா ( ஜெயலலிதா எம்ஜிஆர்) அனைவரின் ஞாபகம் வருது.

    • @ravimurugan84
      @ravimurugan84 ปีที่แล้ว +4

      பரிதாப திற்கு உரியவர், யாரும்,இவரை,பரிகாசம்,செய்யாதீர்கள்

    • @govin555
      @govin555 ปีที่แล้ว

      😂😂🤣🤣

  • @thejesvikaleesver3938
    @thejesvikaleesver3938 ปีที่แล้ว +10

    I love how the anchor was holding his laugh for 25mins straight!😂

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 ปีที่แล้ว +7

    அடேய் 1960-ல் ஜெவுக்கு வயசு 12 டா 😀😀😀

  • @prabu58
    @prabu58 ปีที่แล้ว +23

    Anchor is a doctor. He is listening to his patient for proper diagnosis. He is a great medical practitioner.

  • @jagadeesank7127
    @jagadeesank7127 ปีที่แล้ว +14

    Interviewer's சிரிச்சா போச்சி moment

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 ปีที่แล้ว +16

    அப்படித்தான் ..... 👌 நின்னுக்கோரி‌ வர்ணம் பாடலையும் கவுண்டமணிக்கும் கசாப் கடை பாய்க்கும் அந்த படத்தை எடுத்த டைரக்டருக்கும் கற்றுக் கொடுத்த பெருந்தகையே இவர்தான்.

    • @govin555
      @govin555 ปีที่แล้ว

      😂😂🤣🤣

  • @MSTDN786
    @MSTDN786 ปีที่แล้ว +2

    பாவம் மனுஷன்... அப்படியே அவரோட உலகத்துல வாழ்ந்துட்டு போயிரட்டும் விட்ருங்க

  • @ramamurthy4006
    @ramamurthy4006 ปีที่แล้ว +25

    மனம் திறந்த பேட்டி

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண

    கவுண்டமணி இவர பேட்டி எடுத்திருந்தா அவரோட ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும்

  • @vasanthkgf
    @vasanthkgf ปีที่แล้ว +10

    ஒரிஜினலாக எழுதியவர்களுக்கே வரிகள் ஞாபகம் இருக்காது..
    மனுஷன் துள்ளியமா சொல்றாப்பல

    • @buharijunction
      @buharijunction  10 หลายเดือนก่อน

      Subscribe and support

  • @ramachandranrama6190
    @ramachandranrama6190 ปีที่แล้ว +10

    சந்தோஷமாக வாழுகிறார்❤️❤️❤️

  • @r-porurthambi
    @r-porurthambi ปีที่แล้ว +5

    பாவம் துபாயில் ஒட்டகம் கழுவும் போது அது கடித்து விட்டது போல... இப்படி ஆகிவிட்டார்.

  • @srinivasannagarajan7927
    @srinivasannagarajan7927 ปีที่แล้ว +13

    His memory is excellent and he updated current affairs

  • @யாழ்க
    @யாழ்க ปีที่แล้ว +6

    சிறந்த ஆஸ்கார்விருது பேட்டியாளர்கு குடுக்கலாம் பொறுமை

  • @saishainasaishaina8224
    @saishainasaishaina8224 ปีที่แล้ว +5

    உங்க கற்பனை மிகவும் அருமையாக இருக்கிறது

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- ปีที่แล้ว

      Shaina செல்லக்குட்டி oii 😏