கார்த்திகை மாதம் புது வீட்டில் குடி போகலாமா? திருமணம்? பயணங்கள் செய்யலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • வணக்கம் நண்பர்களே!
    இந்த வருடம் கார்த்திகை மாதம் கட்டிய புது வீட்டில் குடிபுக நினைப்பதும் வாடகை வீட்டில் குடியேற முயல்வதும் ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லக்கூடிய திருமணத்தை செய்வதும் கிரகங்களுடைய நிலைக்கு தக்கவாறு மாற்றி அமைத்துக் கொண்டால் நமது வாழ்வு வளமாகும் கார்த்திகை மாதம் சூரியனும் செவ்வாயும் விருச்சிகத்தில் நிற்க சனி பகவான் தன்னுடைய பார்வையை செலுத்துவதும் குருவின் பார்வையற்று இருப்பதால் இந்த மாதத்தை நாம் சுப காரியங்களுக்கு தவிர்ப்பது நல்லது
    வாழ்க வளமுடன்
    என்றென்றும் ஜோதிட பணியில்
    உங்கள் வாசியோக ஜோதிட அரசு டாக்டர் பி ஏ பொன்னையா சுவாமிகள்
    அலைபேசி எண்8610371416

ความคิดเห็น • 30

  • @ensamayal6537
    @ensamayal6537 11 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா! அதிக பதிவுகள் போடவும் உங்க முகத்தை கண்டாலே ஆர்வமும் மகிழ்ச்சியும் கூடுகிறது.

  • @F_8_F_8
    @F_8_F_8 11 หลายเดือนก่อน +3

    🙏🏻ஓம் குருவின் திருவடி சரணம் சரணம் சரணம் ஓம் 🙏🏻

  • @guruprasadms2610
    @guruprasadms2610 11 หลายเดือนก่อน +2

    need more informative videos like this sir , kindly continue

  • @F_8_F_8
    @F_8_F_8 11 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவுக்கு நன்றி ங்க அய்யா 💐🙏🏻

  • @rajavenikpastro5066
    @rajavenikpastro5066 11 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா,
    அற்புதமான தகவல் ஐயா,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vidhyaganesan8304
    @vidhyaganesan8304 11 หลายเดือนก่อน +1

    Nandri Nandri Iyyah
    🎉🎉🎉🎉🎉

  • @arumugamvijayakumar1877
    @arumugamvijayakumar1877 11 หลายเดือนก่อน +1

    Thanks

  • @manikandanm3976
    @manikandanm3976 11 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் குருவின் பொற்பாதம் பணிந்தேன்

  • @sweetfire1044
    @sweetfire1044 11 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @shankar3317
    @shankar3317 2 หลายเดือนก่อน

    ஐயா ஆத்ம நமஸ்காரம் , ஐயா அறிவுசார்ந்தவர்,தர்ம சிந்தனைகொண்டவர், எளியவர்கள் உங்கள் அனுக்ரகம்பெர உங்கள் பார்வை அவர்கள் பக்கம் கொஞ்சம் செலுத்த வேண்டுகின்றேன் , கட்டணம் குறைத்து அவர்களையும் வாழ வைய்யுங்கள் ,, நன்றி

  • @raghavimurugan4022
    @raghavimurugan4022 10 หลายเดือนก่อน +2

    Ayya ungalidam jathagam parka evlo fees

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 11 หลายเดือนก่อน +1

    Ayya purattasi month magimai video podunga
    Please

  • @bhagavathymuthappan2153
    @bhagavathymuthappan2153 5 หลายเดือนก่อน

    அய்யா.... உண்மை அய்யா.. நான் kartigai matham than veedu vanggi குடி ponen. Enaku noi vanthathu .... அந்த veettai vittu odi vanthu விட்டேnnnnn. காலம் கடந்து
    unggal vedio parkiren. 😢😢😢😢

    • @bhagavathymuthappan2153
      @bhagavathymuthappan2153 5 หลายเดือนก่อน

      வெள்ளி nattil irupavar eppadi Ungggalai todarbu kolla vendum

  • @yogeswaris6001
    @yogeswaris6001 11 หลายเดือนก่อน +1

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 11 หลายเดือนก่อน +1

    மாலை வணக்கம் சார்

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 11 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி ஜயா

  • @shankar3317
    @shankar3317 2 หลายเดือนก่อน

    உங்களிடம் பேச முயற்சித்த்தால் நிறுவனம் பேசுகின்றது , முடியவில்லையே என ஏக்கம் வருகின்றது

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 10 หลายเดือนก่อน

    Ayya, ungala en guruva ninaika arambichiten, manei ayya.🙏🙏🙏🙏

  • @user-hn6lm7mo4h
    @user-hn6lm7mo4h 7 หลายเดือนก่อน

    Simma rasi pooram pathu solluga sir

  • @mekalanandhakumar745
    @mekalanandhakumar745 10 หลายเดือนก่อน +1

    Vannakam ayya.thai matham puthu veedu kudi pogalama ayya pls reply

  • @geethapk6617
    @geethapk6617 7 หลายเดือนก่อน

    கார்த்திகை தீபம் முடிந்த பிறகு திருமணம் செய்யலாமா சொல்லுங்க iyya

  • @s.ponmalar2164
    @s.ponmalar2164 10 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா 🙏. கார்த்திகை மாதம் திருமணம் செய்ய கூடாது என்று கூறியுள்ளீர்கள். ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்ன செய்வது ஐயா. தயவு செய்து அதற்கான விளக்கமும் அளிக்க வேண்டும் ஐயா 🙏

  • @sangeethadakshnamoorthy4942
    @sangeethadakshnamoorthy4942 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, தற்போது எங்கள் வீட்டில் வாஸ்து படி கொஞ்சம் இடித்து மாற்ற வேண்டியுள்ளது. இதை இந்த ஐப்பசி மாதத்தில் செய்யலாமா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavinila3958
    @kavinila3958 9 หลายเดือนก่อน

    Ayya unkala paakkanum na enka varanum ayya entha ooru ayya konjam sollunka ayya

  • @jansijanu2614
    @jansijanu2614 9 หลายเดือนก่อน

    Ayya unga office entha oorula erukku

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 11 หลายเดือนก่อน

    ஐயா வாஸ்து பார்க்கிறவங்க பணம் அதிக ம் வாங்குதாங்க

  • @user-hn6lm7mo4h
    @user-hn6lm7mo4h 7 หลายเดือนก่อน

    Simma rasi pooram pathu solluga sir