Madapuram Kali Temple History in Tamil | Madapuram Kaliamman | Madapuram Kovil | Aadi |Ukran Velan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 361

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 2 ปีที่แล้ว +38

    38 லட்சம் ஆண்டுகள் என்பது கூறுவது சரிதான் கருவூர் சித்தரும் இதைத்தான் கூறுகிறார்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +4

      Thanks for the comment bro

    • @ThalapathyEswaran
      @ThalapathyEswaran 6 หลายเดือนก่อน

      P​@@UkranVelan

  • @yaminip6677
    @yaminip6677 3 ปีที่แล้ว +51

    மடப்புரம் காளி தாய் நினைத்த காரியத்தை வெற்றியுடன் நிறைவடைய செய்வாங்க ....உண்மையான கூற்று.....

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thank you for watching sis

    • @sanafashion1362
      @sanafashion1362 3 ปีที่แล้ว +1

      Akka en lover enna kalyanam pannamattenu sollittan intha koil ku poi ketta en kalyanam nadakkuma en lover kalyanam pannuvana enna

    • @esakiraja4466
      @esakiraja4466 2 ปีที่แล้ว

      @@sanafashion1362 enna koduma da ithu 🤭🤭

    • @sreesharveshvp4372
      @sreesharveshvp4372 2 ปีที่แล้ว

      @@Bhuvi817 athula iruka number ku call panunga

    • @kasthuri6941
      @kasthuri6941 2 ปีที่แล้ว

      Om sakthi

  • @s.muthalagu2295
    @s.muthalagu2295 ปีที่แล้ว +13

    அன்னையை பற்றியும் அடைக்கலம் காத்த ஐயனார் பற்றியும் கூறிய தங்களுக்கு நன்றிகள் பல.

  • @muthuselviselvimuthu1623
    @muthuselviselvimuthu1623 ปีที่แล้ว +18

    நானும் மடப்புரம்.தான் ... அம்மா பத்திரகாளி வாசல்ல தான் இருக்கோம்.🙏🙏🙏🙏🙏

    • @sureshg338
      @sureshg338 ปีที่แล้ว +1

      எங்கள் குல தெய்வம்

    • @PandikalinuthuPandikalinuthu
      @PandikalinuthuPandikalinuthu 9 หลายเดือนก่อน

      Anna unga nompar please​@@sureshg338

    • @ashokkumara8586
      @ashokkumara8586 9 หลายเดือนก่อน +1

      உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் கோவில் பத்தி

    • @premathangam5683
      @premathangam5683 5 หลายเดือนก่อน

      enkal kulathaivam

  • @starktoni5681
    @starktoni5681 ปีที่แล้ว +7

    என்னை ஆளும் அரசி மதுரை மீனாட்சி மடப்புரம் மாகாளி கருணைக்கடலே நன்றி தாயே

  • @ஆ.காளிஸ்வரன்சோபனா
    @ஆ.காளிஸ்வரன்சோபனா 3 ปีที่แล้ว +16

    என் குல தெய்வம் அடைக்கலம் காத்த அய்யனார் மடப்புரம் பத்திரகாளியம்மன்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for the comment bro

  • @sureshg338
    @sureshg338 ปีที่แล้ว +4

    என் குலம் காக்கும் எங்கள் குல தெய்வம்.மடப்புரம் தாயே போற்றி

  • @chithrapunniamurty2980
    @chithrapunniamurty2980 2 ปีที่แล้ว +13

    பத்திரமா காளி அம்மன் அடை கலம் காத்த அய்யனார் எங்கள் குல தெய்வம் ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @ராஜஸ்பானுபானு
    @ராஜஸ்பானுபானு 2 ปีที่แล้ว +12

    என் கண்ணீருக்கு உடனே பதில் தரும் மடப்புரத்துக் காளியம்மன் சக்தி வாய்ந்த

  • @PandikalinuthuPandikalinuthu
    @PandikalinuthuPandikalinuthu 9 หลายเดือนก่อน +2

    Kovilin arukill iruppavar nompar podunga Anna please

  • @vallimanikandan7097
    @vallimanikandan7097 ปีที่แล้ว +6

    என் இஷ்ட தெய்வம் மடப்புரம் தாயார் தான். ஓம் சக்தி 🙏🙏🙏🙇

  • @SwamiNat-le6ci
    @SwamiNat-le6ci 11 หลายเดือนก่อน +3

    மடப்புரம் ஸ்ரீஅடைக்கவம் காத்த அய்யனார் பத்திரகாளியம்மன்துணை 🙏🙏🙏🙏🙏

  • @smscreative81
    @smscreative81 3 ปีที่แล้ว +14

    Super bro. Thanks for uploading my favorite temple story.

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching bro :)

  • @deepadheva9948
    @deepadheva9948 2 ปีที่แล้ว +6

    மடப்புர காளி தாயே போற்றி

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching sis

  • @PandiSubbiah-ko7kf
    @PandiSubbiah-ko7kf 11 หลายเดือนก่อน +3

    மடப்புரம் காளி தாயே அம்மையே போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹

  • @Muthu12902
    @Muthu12902 8 หลายเดือนก่อน +2

    பத்திரகாளியம்மன் துணை❤❤

  • @dhanapauldhanapaul5791
    @dhanapauldhanapaul5791 2 ปีที่แล้ว +5

    சிறு வயதில் சென்ற ஞாபகம் 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @jeyaganesh1857
    @jeyaganesh1857 ปีที่แล้ว +4

    வெற்றி நிச்சயம்

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 3 ปีที่แล้ว +5

    Arumai sago....madapurathala parthale kanneeevanthidum... Nam kastangal ellam paranthodi pogum .....Ammavum ayyAnarum endrum namakku kaaval

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Yes bro. Thanks for the comment

  • @sraman1102
    @sraman1102 3 ปีที่แล้ว +5

    என் கண் கண்டதெய்வம் என்னுடன் பேசும் தெய்வம் அனுபவ உண்மை நான் உச்சரிக்கும் தியானிக்கும் தெய்வம்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for watching sir

    • @rprk5130
      @rprk5130 3 ปีที่แล้ว +2

      Ipo Kovil open la eruka

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Theiyala RP. Vera yaravadhu comment panrangala nu papom

  • @murugesanmurugesan8312
    @murugesanmurugesan8312 ปีที่แล้ว +3

    So many thanks beautiful messages I did received a lot of details in which place is during the Pooja. Thanks so much 🙏

  • @mjothi7243
    @mjothi7243 ปีที่แล้ว +4

    புதுக்கோட்டை மாவட்டம்குடுமியன்மலை அருள்மிகு ஶ்ரீ மொக்கையாசாமி பற்றி சொல்லுங்கள்

  • @muthukumars6677
    @muthukumars6677 3 ปีที่แล้ว +7

    Yes.100/ true.kali is my favourite God. Go and visit our madapuram pathirakaliamman and our kulathivam ayyanar.

  • @mahaeditz2139
    @mahaeditz2139 ปีที่แล้ว +4

    கலியாந்தூர்🎏மக்களின் 🙏 குலதெய்வம் 🙏

  • @vishnudevi3
    @vishnudevi3 ปีที่แล้ว +2

    Arumami iya👍👍

  • @asaisaran6614
    @asaisaran6614 2 ปีที่แล้ว +9

    எனக்கும் பேசும் தெய்வம் அவ தான்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching

  • @senthilpandiyan114
    @senthilpandiyan114 ปีที่แล้ว +3

    Amma Thaayei MADAPURAM KALI AMMA En SWEETA VA Kaappathi kodunga ma😢😢🙏🙏☹️😥. En Uyirey My SWEETAthan ma.

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 ปีที่แล้ว +5

    Yen kanneerai thudaiththa madapuram kaali .udane banthu kappatruvanga 🙏🏻😭🙏🏻 om sakthi om🙏🏻🙏🏻🙏🏻

    • @pandialakshmi2508
      @pandialakshmi2508 ปีที่แล้ว +2

      Om madapuram amma potri potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MdGobu-xk4xp
    @MdGobu-xk4xp ปีที่แล้ว +4

    அருமையான தெய்வம் சொல்லி வச்ச மாதிரி கேட்கும்

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 3 ปีที่แล้ว +2

    Super bro excellent story madappuram kaali thaye pottri

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching bro :)

  • @OpocHamA7707
    @OpocHamA7707 9 หลายเดือนก่อน +3

    நானும் மதுரை தான் ப்ரோ

  • @ManikandanSiva-ry1tk
    @ManikandanSiva-ry1tk 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு....... என்னோட குலதெய்வம் வெள்ளகோவில் புதுப்பை அருள்மிகு முத்துசாமி வரலாறு தயவுசெய்து சொல்லுங்கள் .....

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for the comment

  • @kaviyakaviya2960
    @kaviyakaviya2960 2 ปีที่แล้ว +5

    Madapuram Kali Amma🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching sis

  • @vasudevan5043
    @vasudevan5043 2 ปีที่แล้ว +8

    மதுரை பனையூர் அய்யனார் கோயில் வரலாறு போடுங்கள் இது மடப்புரம் அடைக்கலம் காத்த ஐயனார் போலவெ இங்குள்ளது இங்கு பத்தரகாளியும் இருக்கு மற்றும் பல தெய்வங்கள் உள்ளன 🙏🙏🙏🙏🙏

    • @saravanaKumar-gw3uk
      @saravanaKumar-gw3uk ปีที่แล้ว +2

      Please sent history

    • @improperr
      @improperr ปีที่แล้ว +3

      அந்த அய்யன் தான் என் ஜாமி... என் தாயின் பிறந்த வீட்டு குலசாமி... மிகவும் நான் விரும்பும் தெய்வம்... என் இன்னல்களை தீர்க்கும் ஈஸ்வரன்... அன்பின் மறுவடிவம்... சபரிமலை அய்யனார் அவரின் திருநாமம். அவரைக் காண கண் கோடி வேண்டும்... கண்ணீர் துடைக்கும் காவலன். அந்த புன்னகை புரியும் அரும்பு முகத்தை கண்டு கொண்டே என் ஆயுள் முழுவதும் வாழ வேண்டும் என்பதே என் பிறவி பேராசை...

  • @Devikumar504
    @Devikumar504 9 หลายเดือนก่อน +2

    Kanavan manaivi sera kovilil parigaram iruka bro

  • @SekarG-j3j
    @SekarG-j3j ปีที่แล้ว +4

    தென் காசி மாவட்டம் சங்கரன்கோவில் உத்துமலை அருகில் சம்புத்துமாடசாமி கோயில் வரலாறு சொல்லுங்க அண்ணா 🙏

  • @jeyamukilan7488
    @jeyamukilan7488 3 ปีที่แล้ว +12

    சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூர் ஸ்ரீ சிவஞான வெளியப்பர் சாஸ்தா வரலாறு போடுங்க bro

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +5

      Hi bro. Sorry for the delay. Kandippa poduren. Thanks for the comment

  • @NETHAJIHARI
    @NETHAJIHARI ปีที่แล้ว +2

    Sir vadipatti pakathula mettu neerethan village la durgai amman pathi oru video poduga sir please sir 🙏🙏🙏

  • @sureshshanmugam1142
    @sureshshanmugam1142 2 ปีที่แล้ว +4

    Pro thiruppuvanam pakam ladenenthal veeramakali amman varalaru podunga pro please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Check panni solren. Thanks for the comment

  • @ArunKumar-kk3tx
    @ArunKumar-kk3tx 3 ปีที่แล้ว +9

    அண்ணா அய்யனார் ஊத்து அருள்மிகு ஸ்ரீ சொக்கலிங்கேஸ்வரா சாஸ்தா திருக்கோயில் அருள்மிகு ஸ்ரீ முத்திரியப்பன் சாமி வரலாறு செல்லுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +3

      Sure bro. Thanks for the comment

  • @starktoni5681
    @starktoni5681 ปีที่แล้ว +4

    நீதி தெய்வம்

  • @sampathkumar-hu5no
    @sampathkumar-hu5no 3 ปีที่แล้ว +6

    அண்ணா ரொம்ப சந்தோசம் இவோலோ சீக்கிரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளி ஆத்தா வரலாறு போட்டதுக்கு. அய்யணும் ஆத்தாலும் உங்கள காத்து நிப்பாங்க.

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      No problem bro. Thanks for suggesting this video

  • @importantkarthick3136
    @importantkarthick3136 3 ปีที่แล้ว +4

    Super bro...
    My favt God 😍

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      thanks for watching bro

  • @Vasan_MG
    @Vasan_MG 3 ปีที่แล้ว +9

    Engo ooru Kovil thanks for history

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for watching bro

    • @vinoths6922
      @vinoths6922 3 ปีที่แล้ว +1

      @@UkranVelan bro madapuram kaali Kovil ku vadaku puram... Vayal kaatukulla orru aalamara karupasami Kovil irrukum athoda history pooduga Plz.....

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Search panni poduren. Thanks for the comment

  • @ula4384
    @ula4384 ปีที่แล้ว +2

    Please make a video of all the Kali Amman temples in TN ? And also please do a video of Ambagarathur Sri Bhadrakali Amman video

  • @mohanrajs8344
    @mohanrajs8344 2 ปีที่แล้ว +2

    Nalla solluringa anna

  • @darshidara4954
    @darshidara4954 2 ปีที่แล้ว +3

    Amma na intha idathule irunthu vendikiren. Thaye amma na ninaicha venduthal niraiveranm. Enakku nadentha aniyayethukku niyayem kidaikkanum. Avanukku thandena kudukkanu
    😭😭😭🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Nanum ungalukaga vendi kolkiren sis

  • @vasudevan5043
    @vasudevan5043 2 ปีที่แล้ว +11

    மதுரை பனையூர் முனியாண்டி வரலாறு போடுங்கள் மடப்புரம் காளிக்கு அடுத்ததாக இவர் தான் சுத்துபட்டுஊர்கெ நாயாம் வழங்குவார் 🙏🙏🙏🙏🙏🔥🔥💥

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +2

      Sure bro. Thanks for the information

  • @chinnamaruthumaruthu1332
    @chinnamaruthumaruthu1332 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா 👌👌

  • @sukithaprem413
    @sukithaprem413 2 ปีที่แล้ว +3

    Super Anna.நாட்டமங்களம் ஆதிசிவன் கோயில் வரலாறு சொல்லுங்க அண்ணா.

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure. Thanks for the comment

  • @bhuvanamani1615
    @bhuvanamani1615 3 หลายเดือนก่อน +1

    Om Shakti 🙏🙏🙏🙏

  • @menagamenaga2823
    @menagamenaga2823 3 ปีที่แล้ว +4

    நத்தம் ஶ்ரீ அரண்மனை சந்தனகருப்பு வரலாறு போடுங்க bro

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure sis. Thanks for the comment

  • @BalamuruganBala-qi3dj
    @BalamuruganBala-qi3dj ปีที่แล้ว +2

    Kulatha varam kutu Amma😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuthapandian2041
    @karuthapandian2041 3 ปีที่แล้ว +9

    மிக அற்புதமான வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏👏👏👏👏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for your continuous support bro :)

    • @sukithaprem413
      @sukithaprem413 2 ปีที่แล้ว

      Super Anna.நாட்டமங்கலம் ஆதிசிவன் கோயில் வரலாறு சொல்லுங்க அண்ணா

  • @sundarapandian8469
    @sundarapandian8469 2 ปีที่แล้ว +2

    Video super pandi Muni ah paththi podunga bro

  • @kokilandeepa730
    @kokilandeepa730 2 ปีที่แล้ว +4

    Matappuram காளியம்மன் thaye
    என்னுடைய வீட்டு பிரச்சனை இன்னும் முடியலை அதுக்கு 8 லட்சம் தேவைப்படுகிறது எனக்கு உதவி பண்ண யாரும் இல்லை உங்கள முழுமையாக நம்பி இருக்கேன் thaye

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +2

      Nanum ungalukaga vendi kolkiren

    • @Raja-rh4ey
      @Raja-rh4ey 2 ปีที่แล้ว +2

      Nadakum

  • @AnandRaj-qs8wh
    @AnandRaj-qs8wh ปีที่แล้ว

    bro entha kovil entha mavatathula iruku

  • @ருத்ரன்செல்வம்
    @ருத்ரன்செல்வம் 3 ปีที่แล้ว +7

    வடக்கு விஜயநாராயணம் ஒத்தபனை சுடலை வரலாறு சொல்லுங்க அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for the comment

  • @improperr
    @improperr ปีที่แล้ว +4

    மதுரை பனையூர் அய்யானர் கோவில் வரலாறு சொல்லுங்க ப்ரோ

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 3 ปีที่แล้ว +3

    Arumai bro kokkkulam peikaaman story podunga

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Nanum romba naaala podanum nu try panren. Mudiyala. Thanks for the comment

  • @FF-pk6ll
    @FF-pk6ll 3 ปีที่แล้ว +2

    அண்ணமகேஸ்வரர் வரலாறு பற்றி ஒரு பதிவு போடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Kandippa poduren. Thanks for the comment

  • @vickydextro1702
    @vickydextro1702 2 ปีที่แล้ว +3

    ✨ ❤️ ✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨✨✨✨✨❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Ammaa ✨🙏🏻

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @PeriaramanCentrayan6719
    @PeriaramanCentrayan6719 2 ปีที่แล้ว +2

    Super.super om.sakthi

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching

  • @p.lakshmipremp.lakshmiprem3488
    @p.lakshmipremp.lakshmiprem3488 ปีที่แล้ว +1

    Anna nalla porumai ya theliva soluinga anna

  • @saravanamuthuboominathan5361
    @saravanamuthuboominathan5361 3 ปีที่แล้ว +4

    அண்ணா ராமநாதபுரம் மாவட்டம் உண்டுத்தி கிராமத்தில் உள்ள
    ஸ்ரீ ஆலடி கருப்பு மற்றும்
    ஸ்ரீ ஆலடி முத்தையன் வரலாறு போடுங்க

  • @manishamanisha2076
    @manishamanisha2076 ปีที่แล้ว +2

    Amma en nagai yellam thirumpa kedaikanum thayee 🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭 amma

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 3 ปีที่แล้ว +4

    Super bro ❤️

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @ArjunKumar-vw1sj
    @ArjunKumar-vw1sj 3 ปีที่แล้ว +3

    Super annan 👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏

  • @andisamy.c9334
    @andisamy.c9334 3 ปีที่แล้ว +8

    அண்ணா விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் மாசாணி அம்மன் கோவில் வரலாறு போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

    • @srinivasan5890
      @srinivasan5890 3 ปีที่แล้ว +2

      @@UkranVelan அண்ணா இன் தெய்வம் பேய் கருப்பசாமி வரலாற்றில் ஒரு காணொளி வேண்டும்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Sure bro. Ivaroda varalaru unga kitta irukkudha?

    • @srinivasan5890
      @srinivasan5890 3 ปีที่แล้ว +2

      @@UkranVelan illa bro ennakaga poduga bro

    • @andisamy.c9334
      @andisamy.c9334 3 ปีที่แล้ว +2

      அண்ணா ‌என்னிடம் இல்லை

  • @myaim1499
    @myaim1499 2 ปีที่แล้ว +2

    திண்டுக்கல் மாவட்டம் பழநி வட்டம் கீரனூர் துர்க்கை அம்மன் சொல்லுங்கள் bro....

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure. Thanks for the comment

  • @surya.vsurya1054
    @surya.vsurya1054 3 ปีที่แล้ว +7

    மலையாளத்து முண்டன்சாமி வரலாறு பற்றி பேசுங்க அண்ணா🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

    • @velusamymahav
      @velusamymahav 3 ปีที่แล้ว +1

      Bro number Send pannuga

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Hi bro, please contact me in Facebook. Ukran velan id

  • @rojar6636
    @rojar6636 ปีที่แล้ว +2

    Madapura thaaye en thambi vallarasu nallapadia nadakanum 😭🙏🙏🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 ปีที่แล้ว +11

    பொருத்தமான உவமையை கூறியது மிகுந்த பொருத்தம்
    அதிலும் விஜய் சேதுபதி.
    இளையதலைமுறைக்கு ஏற்றது

  • @sivaa5145
    @sivaa5145 3 ปีที่แล้ว +2

    ஸ்ரீ மானுத்து பெத்தன சாமி பத்தி ஒரு வீடியோ போடுங்க சார். Pls

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @muniyaraj276
    @muniyaraj276 2 ปีที่แล้ว +2

    இருளாயி அம்மன் வரலாறு போடுங்க அண்ணா

  • @ஆ.காளிஸ்வரன்சோபனா
    @ஆ.காளிஸ்வரன்சோபனா 3 ปีที่แล้ว +11

    எங்கள் குடும்பத்தில் முதல் ஆண் குழந்தை க்கு அடைக்கலம் என்று தான் பெயர் வைப்பாங்க (தலை பிரசவத்தின்)

  • @abinayal6472
    @abinayal6472 2 ปีที่แล้ว +2

    அண்ணா கள்ளப்பட்டி வெண்டிமுத்தையா பற்றி போடுங்கள் இல்லைன முதலைகுளம் கருப்புசாமி பற்றி போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure sis. Thanks for the comment

  • @maybesarvesh
    @maybesarvesh ปีที่แล้ว +2

    Manapakkam kanni amma kathai sollunga na

  • @nivashininivashini8634
    @nivashininivashini8634 3 ปีที่แล้ว +2

    Super anna

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching sis

  • @kannannathiya8360
    @kannannathiya8360 3 ปีที่แล้ว +3

    Sir please please ilupadaiyaaan saami story video podunga sir please.......

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Hi Kannan bro. Sorry for the delay. Konjam late analum Kandippa poduren

  • @sathishkumark7885
    @sathishkumark7885 3 ปีที่แล้ว +3

    விராலிமலை மெய்கண்ணுடைய காளி கோயில் பத்தி போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @HarishKumar-jr8or
    @HarishKumar-jr8or 3 ปีที่แล้ว +1

    Super

  • @kalakkalsaran
    @kalakkalsaran 2 ปีที่แล้ว +1

    இந்த கோவில் எங்க இருக்கு

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Madappuram. Between madurai and sivagangai

  • @ravivjcuteme7912
    @ravivjcuteme7912 2 ปีที่แล้ว +1

    Bro இராமநாதபுரம் மாவட்டம் பொதிகுளம் அரிய நாச்சி அம்மன் பத்தி video podunga bro please please

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for the comment

    • @ravivjcuteme7912
      @ravivjcuteme7912 2 ปีที่แล้ว

      @@UkranVelanvery very thank you so much bro I am waiting for history

    • @ravivjcuteme7912
      @ravivjcuteme7912 2 ปีที่แล้ว

      Bro naa antha story kettuirunten bro

    • @ravivjcuteme7912
      @ravivjcuteme7912 2 ปีที่แล้ว

      Please podunga bro

  • @duraiduraidurai7933
    @duraiduraidurai7933 2 ปีที่แล้ว +1

    Ayya Vaikundar history solluga anna 🙏🙏🙏🙏🙏🙏

  • @mersaltamizhantech4023
    @mersaltamizhantech4023 3 ปีที่แล้ว +1

    Nallamadasamy histroy Podunga bro..

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Note pannirukken. Thanks for the comment

  • @sriannai-gh3cd
    @sriannai-gh3cd 2 ปีที่แล้ว +2

    சீலைக்காரி அம்மன் வரலாறு போடுங்க அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Please watch in this link sis
      th-cam.com/video/KxA2W1LNTvo/w-d-xo.html

  • @dhineshyadav2515
    @dhineshyadav2515 3 ปีที่แล้ว +1

    Boss pecha kuraichutu storiya sollunga story kekave evlo neram pesureenga storiya sollitu kooda unga pecha pesite irukunga

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Noted bro. Thanks for the comment

  • @kalyanakumarkalyanakumar6170
    @kalyanakumarkalyanakumar6170 3 ปีที่แล้ว +2

    Sago kolangudi vettudayar kaaliamman varalaatru pathi padivudungal...

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @Commonman451
    @Commonman451 3 ปีที่แล้ว +1

    Tirunelveli tamizakurichi Pandiyaraja Kovil la pathi video potu ka

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Hi bro. Ennala unga temple history kandupidikka mudiyala. Unga temple la irukura Sami Ivar raja story la varra pandiya raja Sami ah?

    • @Commonman451
      @Commonman451 3 ปีที่แล้ว +1

      Ivar Raja la varathu anna

    • @Commonman451
      @Commonman451 3 ปีที่แล้ว

      Pandiya raja kovil
      Unnamed Road, Tamilakurichi, Tamil Nadu 627356
      maps.app.goo.gl/WDNPPopVkGh5KnBm7

    • @Commonman451
      @Commonman451 3 ปีที่แล้ว +1

      Location anna

    • @Commonman451
      @Commonman451 3 ปีที่แล้ว +1

      Kojam pathu video potu ka anna

  • @sankarsrinivasan9454
    @sankarsrinivasan9454 3 ปีที่แล้ว +2

    Sivagangai district Easanoor seruvalinga ayyanar temple actor sasikumar kula deivam near sivagangai

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @MahaLakshmi-ew9oc
    @MahaLakshmi-ew9oc 3 ปีที่แล้ว +2

    En alagu aatha😘😘😘😘

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for watching sis

  • @jeevaramkumar9620
    @jeevaramkumar9620 3 ปีที่แล้ว +1

    Kaasu vetti pottaal yethanai naatkalil nithi kidaikum yaravathu solunga pls?

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      experience pannavanga comment panrangalanu papom bro

  • @r.chithanr.chithan6678
    @r.chithanr.chithan6678 ปีที่แล้ว +2

    புலியுர்

  • @PeriaramanCentrayan6719
    @PeriaramanCentrayan6719 2 ปีที่แล้ว +2

    OM sakthi Amma Aanaku sevenai avagali n a p

  • @manij6414
    @manij6414 2 ปีที่แล้ว

    Devathaanapatti kaamaachi amman varalaaru sollunga 🙏🙏🙏🙏

  • @swathik1516
    @swathik1516 ปีที่แล้ว +2

    Amma thayae enaku mana nimmathiyai kodu ma

  • @redtigersiva
    @redtigersiva 3 ปีที่แล้ว +2

    வீரப்பூர் மகாமுனி கதையை சொல்லுங்க சார்..

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure Siva bro. Konjam delay analum Kandippa poduren

  • @sriramprakashsriram4360
    @sriramprakashsriram4360 3 ปีที่แล้ว +3

    திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி ஸ்ரீ கன்னியம்மன் வரலாறு சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @manij6414
    @manij6414 2 ปีที่แล้ว

    Theni gowmari amman varalaaru sollunga🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment