அம்மா எனக்கு அம்மா அப்பா கிடையாது எதிரிங்க தொல்லை என்னால் தாங்க முடியவில்லை நான் ஒரு பொண்ணு என்னை வாழவே விட மாட்டேங்கிறாங்க நான் உன் சன்னதியில் வந்து சரணடைகிறேன் அம்மா என்று எனக்கு நீங்க தான் பாதுகாப்பு கொடுக்கணும் அம்மா எனக்கு என்ன நோய்நொடி இருந்தாலும் நான் மிகவும் கடனில் இருக்கிற வாழலாமா சாகலாமா என்று தினம் நைட் ஆனா தோணுகிறது தூக்கமே இல்லை எனக்கு இல்லை என் பிரச்சனை எல்லாம் சரி பண்ணி என்னை நல்ல வழியா வாழ வைங்க அம்மா எனக்கு யாரு என்ன பண்ணி இருந்தாலும் அது அவங்களுக்கே போகட்டும் அம்மான்னு வந்து சரணடைகிறேன் கண்ணீர் மல்க வேண்டுகிறேன் என்னை காப்பாற்றுங்கள் அம்மா உங்களை விட்டா எனக்கு யாரும் இல்லை நான் ஒரு அனாதை அம்மா 😭😭😭😭🙏🙏
அம்மா பத்திரகாளி தாயே உன்னை பார்க்க என் உடம்பு சிலிர்க்கிறது தாயே உன் அருளால் என் கணவனின் குணம் மாறவேண்டும் தாயே என் பிள்ளைகளுக்கும் எனக்கும் நீயே துணை தாயே என் குடும்பம் நல்லாயிருக்க அருள்புரிய வேண்டும் தாயே🙏🙏🙏🙏
அம்மா மடப்புரத்தாளே எனக்கு ஒரு அரசு வேலை வாங்கித் தாம்மா. வேலை வந்ததுக்கு அப்புறம் நான் கோயிலுக்கு வந்துட்டு வரேன் அம்மா. நீ கண்டிப்பா நடத்துவேன் எனக்கு நம்பிக்கை இருக்குதம்மா.
அம்மா தாயே நீயே துணை அம்மா எங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்கனும் அம்மா நிறைய இலந்துட்டோம் அம்மா இனிமே எங்க வீட்டுல எந்த இழப்பும் வர கூடாது அம்மா நீங்கதா துணை இருக்கனும் அம்மா எங்க வீட்டுல எந்த கேட்ட சக்தி இருந்தாலும் வெளியேறி போயிரணும் எல்லாரும் நல்லா இருக்கும் அம்மா நீங்கதான் துணை அம்மா காளி தாயே துணை 🙏🙇♀️🙏🙏🙇♀️🙏🙏🙇♀️😭🙏🙇♀️😭
தாயே நான் உன் குழந்தை யா நீங்கள் நினைத்து உங்களை தேடி வந்தேன் தாயே கொஞ்சநாள்தான் தாயே சந்தோசம் மா இருந்தேன் தாயே என்னை கை விடல என்று நினைச்சேன் தாயே இப்ப உங்களுக்கு சக்தி இருந்தா உன் இடத்தில் நான் என்ன நினைத்து வந்தேனே அதை நிறை வேற்றி தருவாய் தாயே கலியுக காலத்தில் தெய்வ சக்தி இருக்கு என்று நினைக்க வைக்கனும் தாயே அப்ப தானே உன்னை தேடி வருவேன் வர வைக்கனும்🙏🍋🙏🍋🙏
Ennaium ya saranum saenthu vai ma 🙏🙏🙏🙏🙏 nee thaa pa enaku thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏 nanga senthu varanum ma...unna pakka...nee thaa engala senthu vaikanum pa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அன்பு மடப்புரத்து அம்மாவிற்கு கோடானுகோடி நன்றிகள் அம்மா 🙏🍋🙏🍋🙏🍋🙏🍋🙏🍋🍋🍋🍋🍋
அருமை! அம்மாவின் அருள் வரட்டும். தாயே எல்லோரும் நல்லா வாழனும்
ஆத்தா உன்னை பாக்க உன்னுடைய மக நாளைக்கு வாரை முதல் முறையாக காளி அருள் பெருக😊😂❤❤
❤🙏🐍🌿என் ஆத்தா உன்ன நேரில் பாக்கணும் எனக்கு ரொம்ப ஆசை🌿🙏🐍 ❤
எல்லா மக்களும் நல்ல படியாக இருக்கவேண்டும் தாயோ🙏🙏🙏
என் தாயே எனக்கு நீ ங்க தான் அம்மா மடப்புரத்து காளி எனக்கும் என் குடும்பத்து நீங்கதான் துணை யா வரனும் தானே 🙏🍋🔱🙏🔱🍋🙏🔱🍋🙏
மடப்புரம் காளியம்மன் துணை.
அம்மா என் வீட்டை சுத்தி ரொம்ப எதிரி நீ தான் என்னையும் என் குழந்தை என் குடும்பத்தை காப்பாத்தணும் கண் திறந்து பாரு காளி அம்மா 🙏🙏🙏
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🔱🔱🔱🔱🔱🔱
மடப்புரம் பத்திரகாளி அம்மன் துணை 🙏
அம்மா எனக்கு உங்களை பார்க்கவேண்டும்
ஆசையாக இருக்கு எனக்கு கண் திறந்து பராம்மா😢😢🥺🥺🙏🙏🙏
அம்மா தாயே கண் கண்ட தெய்வம் அம்மா நீங்கள்...எனக்கு என்றும் துணை நீங்கள்தான் தாயே...
ஐ
2:21 @@m.1253
மடப்புரம் காளியம்மன் துணை
அம்மா எனக்கு அம்மா அப்பா கிடையாது எதிரிங்க தொல்லை என்னால் தாங்க முடியவில்லை நான் ஒரு பொண்ணு என்னை வாழவே விட மாட்டேங்கிறாங்க நான் உன் சன்னதியில் வந்து சரணடைகிறேன் அம்மா என்று எனக்கு நீங்க தான் பாதுகாப்பு கொடுக்கணும் அம்மா எனக்கு என்ன நோய்நொடி இருந்தாலும் நான் மிகவும் கடனில் இருக்கிற வாழலாமா சாகலாமா என்று தினம் நைட் ஆனா தோணுகிறது தூக்கமே இல்லை எனக்கு இல்லை என் பிரச்சனை எல்லாம் சரி பண்ணி என்னை நல்ல வழியா வாழ வைங்க அம்மா எனக்கு யாரு என்ன பண்ணி இருந்தாலும் அது அவங்களுக்கே போகட்டும் அம்மான்னு வந்து சரணடைகிறேன் கண்ணீர் மல்க வேண்டுகிறேன் என்னை காப்பாற்றுங்கள் அம்மா உங்களை விட்டா எனக்கு யாரும் இல்லை நான் ஒரு அனாதை அம்மா 😭😭😭😭🙏🙏
Ean thaaye ea vazhkaiyaa keadutthavungalukku neenga thaa thandanai kudukkanum avunga panna suniyam avungalukku thiruppi kudukkanum amma nee satthi vaainthava nee kudupa thaayee
被。
。。。。。。腞痛走
God dunai unakku irukkum ma
@@ManjuM-i6sஅப்படி என்னைக்குமே அவட்ட கேக்காதீங்க அப்போ அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் நீங்க சொல்லவே வேண்டாம். தப்புனு தெரிஞ்சா அவளே தண்டனை கொடுப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ealla pericsanaium kalli aakirum amma
பத்திரகாளி அம்மன் துனையாக இருக்கனும் தாயே
Super ❤🙏🙏🙏
❤
அம்மா பத்திரகாளி தாயே உன்னை பார்க்க என் உடம்பு சிலிர்க்கிறது தாயே உன் அருளால் என் கணவனின் குணம் மாறவேண்டும் தாயே என் பிள்ளைகளுக்கும் எனக்கும் நீயே துணை தாயே என் குடும்பம் நல்லாயிருக்க அருள்புரிய வேண்டும் தாயே🙏🙏🙏🙏
ஓம் மடப்புரம் காளியம்மன் தாயே போற்றி,🙏✨
ஓம் ஓம் சக்தியே ஆதிபராசக்தியே.., ஓம் சக்தி பராசக்தி..,
ஓம் சக்தி என்றால் அன்போடு வருவாள்..,
பராசக்தி என்றாள் பண்போடு வருவாள்..,
ஓம் சக்தி பராசக்தி..,!!!
ஓம் காளியம்மன் தாயே போற்றி 🙏✨
👆👍👍👍👍
அம்மா மடப்புரத்தாளே எனக்கு ஒரு அரசு வேலை வாங்கித் தாம்மா. வேலை வந்ததுக்கு அப்புறம் நான் கோயிலுக்கு வந்துட்டு வரேன் அம்மா. நீ கண்டிப்பா நடத்துவேன் எனக்கு நம்பிக்கை இருக்குதம்மா.
என் கண வரை மாத்தி கொடுங்க தாய்யே என் வேண்டுதல் நிறை வெற்றி கொடுங்க😢😢
Amma nagai yellam enaku kidaikanum thaye 8 naal kulla enaku pathil kedaikanum thayee 🙏🙏🙏🙏🙏🙏 enaku onna vitta yarum illa thaaye
அம்மா தாயே நீயே துணை அம்மா எங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்கனும் அம்மா நிறைய இலந்துட்டோம் அம்மா இனிமே எங்க வீட்டுல எந்த இழப்பும் வர கூடாது அம்மா நீங்கதா துணை இருக்கனும் அம்மா எங்க வீட்டுல எந்த கேட்ட சக்தி இருந்தாலும் வெளியேறி போயிரணும் எல்லாரும் நல்லா இருக்கும் அம்மா நீங்கதான் துணை அம்மா காளி தாயே துணை 🙏🙇♀️🙏🙏🙇♀️🙏🙏🙇♀️😭🙏🙇♀️😭
அம்மா தாயே எங்க ரெண்டு பேரையும் கண்ணுல காமிங்க அம்மா ரெண்டு பேரையும் சேர்த்து வையுங்க உங்க வாசலுக்கு நாங்க ரெண்டு பேரும் வரோம் அம்மா உங்க மேல நம்பிக்கை இருக்கு அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢
மடப்புரத்து காளியம்மான் தாயே துணை🙏🙏🙏
Amma neeye enakku thunai❤❤❤
இப்ப நான் நினைச்சது நடக்கனும்🙏🍋🙏
Amma neae enaku dhunai ,un santhathiku vanthu en venduthala niraivethanum ma❤
Ammaaaaaa... Needhii Devadhaye 🙏🙏🙏🔥🔥🔱🔱🔱
அம்மா தாயே பத்திரகாளி அம்மன் போற்றி போற்றி போற்றி
Madapurthu kaliyamman thaye
Neeya thunai❤
Enakum en vaitril valarum kulanthaikum nea thama dunai ,nalla murali en kulanthsiea pethu eduksnum ma
அம்மாமடப்புரத்துபத்திரகாளியே
நான்உன்சன்னதிக்குவந்துநாற்பதுஎட்டுநாள்ஆகிறதுஎன்னைகண்திறந்துபாராம்மாஉன்காலில்விழுந்துமண்றாடிநிற்கிறேனாகனிமாலைசத்துகிறேன்மொட்டை போடுகிறேன்இதுசத்தியம்தாயே
My like sogans.. 🔱🌿🌿.. 🙏
En vaalkaiku Vali sollu thaayi
கண்டிப்பாக நடக்கும்
Vaalkai mukiyamnu nee dhana poka sonna thaayi,innaiku enna vaala vidama panuraanka.enaku 5 naal kulla nalla padhila kodu thaayee.en thaaliku nee dhan poruppu amma.
மடப்புரம்காளிஅம்மா தாயே🙏🍋🙏🔱🍋🙏🍋🔱🍋🙏🍋🔱🍋🙏🍋🔱🍋🙏🍋🔱🍋🙏🍋🔱🍋🙏🍋🔱🍋🙏🍋🔱🍋🙏🔱🍋🙏🍋
அம்மா உனக்கு நன்றிகள் பல கோடி
Amma thunai❤
En kastallam theerunum amma
ஓம் சக்தி அம்மா தாயே சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🙏🪔🪔🪔🪔🪔💐💐💐🌺🌺🌺🌹🌹🌹🌹🌹😭😭😭😭😭
மடப்பரம் காளி அம்மன் துணை 😢
தாயே நீயே துணை 🙏🙏🙏🙏🙏
Amma ennum en magalum kapathu ma pls
Om sakthi kali Amman
THANKS ANNA
@@muthusamarapatti7838 உங்களுக்கு சாமிவருமா
அம்மா எனக்கு உடம்பை சரி செய்து தாருங்கள் அம்மா
Super
நீதி தெய்வம் 🙏
Ava naeram varum pothu theerpu thavarathu, nichayam theerpu undu
My favorite song🎵❤
தாயே நான் உன் குழந்தை யா நீங்கள் நினைத்து உங்களை தேடி வந்தேன் தாயே கொஞ்சநாள்தான் தாயே சந்தோசம் மா இருந்தேன் தாயே என்னை கை விடல என்று நினைச்சேன் தாயே இப்ப உங்களுக்கு சக்தி இருந்தா உன் இடத்தில் நான் என்ன நினைத்து வந்தேனே அதை நிறை வேற்றி தருவாய் தாயே கலியுக காலத்தில் தெய்வ சக்தி இருக்கு என்று நினைக்க வைக்கனும் தாயே அப்ப தானே உன்னை தேடி வருவேன் வர வைக்கனும்🙏🍋🙏🍋🙏
Amma enga ammaku vairu Vali sariyaganum
Kali amma 🙏🙏🙏 thunai 🙏
Amma thaye ellarum nalla irukkanum Om sakthi
Amma thayee
Thaye manasula ulla ella prachanaium neki tha amma😢 thaye thunai
Amma Madapuram
Amma unnaia pakkavaren
Amma enna petha thaye Enna ya kadaisi vara kai vitturathamma enakku ammavum neethan appavum neethan enakku yarume illa thayi ennoda kudumpatha unka kaila oppadasittenma nenkale pathu vali nadathunkamma❤❤❤❤❤❤❤
மடப்புரம் காளி துணை 😭
ஓம் சக்தி தாயே போற்றி போற்றி போற்றி
Amma nan unnoda pillaimma ennaya appanum maganum rompa kodumai panrankamma nanum athanaiyo thadava pathuttu VANTHUTTENMA ennala imsaila irukkamudiyalama nenthanma avankala adakki otukkanumdi thaye madapurathu amma seekkirama kettu solluma thayeunna vitta kettu solla all illamathaye neenthan avanukku vali kamikkanum ennapetha thayiseekkiram pathil sollu thaye 😂😂😂😂😂
Ennaium ya saranum saenthu vai ma 🙏🙏🙏🙏🙏 nee thaa pa enaku thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏 nanga senthu varanum ma...unna pakka...nee thaa engala senthu vaikanum pa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ammamma enaku nethama thunai....🙏🙏
Amma enakku seekkiram kulanthai pakkiyam thanka amma
Amma thaayei potdri 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪷🪷🪷🪷💗💗💗🌿🌿🌿🔱🔱🔱🔱🌸🌸🌺🌺💐💐💐💐
En amma madapuram kali unkalai nampithan irukiren amma kapparukal.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🌼🌼🌼🌼😭🙏🙏🙏🙏
👌👏🔥🔥🔥🔥🔥👏👌👏👏
Amma thunai
Amma🙏🙏🙏🙏🙏🙏🙏
Shri Kaliyamman ❤❤
Sudhakarbhavani
Amma en kudumpaththukku keduthal pannunavangalukku thandanai kudukka vaa maa.
Kali pillai
Ammamadappooramkalithayaomsakthipoodrepoodtre🙏🙏🙏🙏🙏👩👦👦
Om shakhi om
Madapuram Amma unna kaana seekiram un magan varuvaen
Kaali Thayethunai
🙏🙏🙏
❤🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏best song
Amma,Thaai❤❤❤
Amma 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ammane thunai
Om sakthi
Sudhabhavani
Sudhabhavani Krishna international CBSE school
🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚
❤❤❤
Rajavel😊divya
Bhavani Sudhakar
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா sathyam
மடப்புரம் காளியம்மன் உன் பிள்ளைக்கு காய்ச்சல் சரி பண்ணு ஆத்தா
Naan sollitu vanthathu, I need justice.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏
My Amma
🙏🙏🙏🙏
Sathykara koottam, sathy oliyanum yavalo pillapara naan aluguran palavarusam enpillaigalum aliyuthu, alagichi kudumbam nimmathya erukku, unakku kannu ellaya ava kaekkura purusana varusam pooraam naan kudukka
amma ethri tholai 😂😂😂😂