Mandaikadu Bhagavathi Amman Temple History in Tamil | மண்டைக்காடு பகவதி அம்மன் வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Mandaikadu Bhagavathi Amman Temple History in Tamil | மண்டைக்காடு பகவதி அம்மன் வரலாறு
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You will also like the videos in these playlists
    Chithirai Thiruvila Madurai 2022 | மதுரை சித்திரை திருவிழா 2022: • Chithirai Thiruvila Ma...
    சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
    ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: • ஐயப்பன் கதைகள் - Ayyap...
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி: • Karuppasamy | Karuppas...
    அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
    Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
    கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    This video is also for teaching purposes
    It is not trans-formative in nature
    I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

ความคิดเห็น • 116

  • @akashmurugan3277
    @akashmurugan3277 ปีที่แล้ว +29

    உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் பற்றி சொல்லுங்க bro , ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன்.

  • @gs-iw7nw
    @gs-iw7nw ปีที่แล้ว +19

    Super anna எங்க ஊரு மண்டைகாட்டு அம்மாவின் பெருமையை சொன்னதுக்கு நன்றி

  • @v.suppurjv.suppuraj776
    @v.suppurjv.suppuraj776 ปีที่แล้ว +11

    அற்புதம் தம்பி....முழு வரலாறு உன்னை பாே ல் யாரும் இதுவரை விளக்கமாக கூறியதுஇல்லை......மகிமை வாய்ந்த மண்டை காட்டம்மா மண்ணுலகை காத்து நிற்பால்.....புவனம் காக்க புற்றாகி வந்தவள்....நம்மை காக்கட்டும்....வாழ்க சகாே தரா....உன் குரல் கம்பீரமாக வெ ங்கல குரல்.....வாழ்க.......நண்றி

  • @sabarimalaimusic
    @sabarimalaimusic ปีที่แล้ว +5

    நன்றி நான் இதற்கு முந்தைய வீடியோக்களில் கமெண்ட்ல் இந்த கோவிலை பற்றிய தகவல்கள் வீடியோவாக பதிவிடும் படி கூறினேன் அதன் படி வீடியோ பதிவு போட்டதற்கு நன்றி

  • @deepikasundharam128
    @deepikasundharam128 หลายเดือนก่อน +1

    இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது மெய் சிலிர்க்க வைத்தது நன்றி

  • @thasagopu4467
    @thasagopu4467 ปีที่แล้ว +3

    20.06.2023 ம் தேதி அன்று இந்த கோவிலுக்கு வந்தேன் மெய் சிலிர்த்து போனேன் அம்மனை பார்த்து வணங்கி வந்தேன்

  • @sabarimalaimusic
    @sabarimalaimusic ปีที่แล้ว +10

    சிறப்பு அப்படியே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வரலாறு கதையை பதிவிடுங்கள்

  • @santhoshstm2902
    @santhoshstm2902 ปีที่แล้ว +9

    ஈரோடு மாவட்டம் 💫💫💫 அந்தி நகரம் வடகரை பகுதி அமைத்துயுள்ளது அந்தியூர்🔥🔥🔥🔥🔥 அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு வேனும் உறவே🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃

  • @sakthikumar6889
    @sakthikumar6889 ปีที่แล้ว +12

    அன்னே நீங்க யாரு எந்த ஊரு.என்ன படிச்சு இருக்கிங்க .இந்த மாதிரி உங்களபத்தி ஒரு வீடியோ போடுங்க...நிரைய வீடியோல உங்க குரல மட்டுதான் கேட்டு இருக்கேன் உங்க முகத்த நா பாத்தது இல்ல ..தயவு செஞ்சு ஒரே ஒரு வீடியோ உங்க வரலாறை பதிவு செஞ்சு போடுங்க❤

  • @bavanisuthan1226
    @bavanisuthan1226 ปีที่แล้ว +5

    Power full Ammannnnnnnnnn💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @maheshwari951
    @maheshwari951 ปีที่แล้ว +2

    ஸ்ரீ மண்டைக் காட்டு பகவதி அம்மன் அருள் உலக மக்கள் எல்லே எருக்கும் கிடைக்கனும் ஓம்சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி

  • @tamilarasan4825
    @tamilarasan4825 ปีที่แล้ว +3

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி நதிக்கரையில் துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை பற்றி பதிவிடுங்கள் அண்ணா

  • @Strategic_Earnings
    @Strategic_Earnings ปีที่แล้ว +1

    சோழவந்தான் பக்கத்துல கச்சராப்பு ஊருக்குள்ள கொடிபுலி கருப்பசாமி வரலாறு சொல்லுங்கள்

  • @veeradharani3407
    @veeradharani3407 ปีที่แล้ว +1

    Anna niga slura kadhailayalam supera iruku anna apdiyaea kadhaikuilla poituvara mathiri pola iruku...super anna ...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤...

  • @SureshKumar-kf8ub
    @SureshKumar-kf8ub ปีที่แล้ว +2

    Kanniyakumari kottaram near perumal puram oorula bypass kitta irukkira vettimurichan isakki amman kathai sollunga sir...

  • @Thirumalaiforest
    @Thirumalaiforest ปีที่แล้ว +2

    குருவிகுளம் கருப்பசாமி கோவில் வரலாறு வீடியோ காட்சிகள் pls bro ❤

  • @manojkumarm2158
    @manojkumarm2158 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான வர்ணனை

  • @SASIKUMAR-yh7mh
    @SASIKUMAR-yh7mh ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை 👌 👌 👍 👍 👍 👍

  • @vanithaganesh7527
    @vanithaganesh7527 ปีที่แล้ว +2

    அன்னம்மா யான ருத்ரமூர்த்தி கதை சொல்லுங்க bro❤❤

  • @mkrishnakumarirameshmkrishnaku
    @mkrishnakumarirameshmkrishnaku 7 หลายเดือนก่อน +2

    powerful Ammam100%unmai🙏🙏🙏

  • @andisamy.c9334
    @andisamy.c9334 ปีที่แล้ว +2

    உசிலம்பட்டி to விக்கிரமங்கலம் செல்லும் வழியில் பானாமூப்பன்பட்டியில் ஆண்டிச்சாமி கோவில் வரலாறு போடுங்க

  • @pavithran951
    @pavithran951 ปีที่แล้ว +3

    Rakachi amman history podunga.

  • @ParandamanAmbiga
    @ParandamanAmbiga 3 หลายเดือนก่อน +1

    அம்மா பகவதி தாயே துணை

  • @rmarimuthu4736
    @rmarimuthu4736 ปีที่แล้ว +2

    🎉arumai🎉

  • @sembulindadurai1592
    @sembulindadurai1592 11 หลายเดือนก่อน +1

    வீடீயோ ரொம்ப நல்லா இருந்துச்சு

  • @ananthambalam8585
    @ananthambalam8585 ปีที่แล้ว +2

    ஆண்டி சாமி பற்றி சொல்லுக அண்ணா please...... 🙏🏻

  • @vkvicky4654
    @vkvicky4654 ปีที่แล้ว

    ஶ்ரீ இல்லங்குடி சாஸ்தா வரலாறு போடுங்க அண்ணா.இது வரை யாரும் இந்த பதிவு செய்யல. தூத்துக்குடி மாவட்டம் ல தாய்விளை கிராமத்தில் இருக்கு.plz அண்ணா upload this video to know about our god.❤

  • @charlesdarwin2667
    @charlesdarwin2667 ปีที่แล้ว +1

    அந்த காலத்தில் மண்டைக்காடு கடற்கரை பகுதியில் மட்டுமே மக்கள் வாழ்ந்தனர். கடற்கரை தள்ளி காடுகள் மட்டும் இருந்தது. கடற்கரை சேர்ந்த ஒரு பெண் துறவு பூண்டு மந்தை காட்டு பகுதியில் தியானம் செய்து ஜீவ சமாதி அடைந்து, அவர் சமாதி மேல் புற்று படர்ந்து இப்போது கோவில் ஆகி இருக்கிறது. கடற்கரை மக்கள் கிறிஸ்தவ சமயம் ஏற்ற பிறகு பூ சுற்றும் பண்டார சமூக மக்கள் தினமும் மலர் அலங்காரம் செய்து பூசாரி ஆகிவிட்டனர். இப்போது வெவ்வேறு சமூகங்கள் அங்கே வந்து குடிபெயர்ந்து வழிபட துவங்கி விட்டார்கள்.
    பனை மரம் ஏறும் ஆளின் மகள் என்றால், அவர்களை மதிக்காத நாயர் சமூக மக்கள் அங்கே வர மாட்டார்கள். இப்போது திருவிழாவை சிறப்பாக செய்பவர்கள் நாயர் சமூகம் தான்.

  • @msubramani7150
    @msubramani7150 ปีที่แล้ว +2

    Thalaiva Deepanjali Amman varalaru podunga please💛♥️

  • @binduanandan7587
    @binduanandan7587 7 หลายเดือนก่อน +1

    Super bro my native place kollam ❤

  • @Durugesh46
    @Durugesh46 ปีที่แล้ว +1

    M.puthupatti koodalinga aiyyanar Kovil history podunga brother

  • @GauravKrishna-i3t
    @GauravKrishna-i3t 9 หลายเดือนก่อน +1

    Chakkulathukavu bhagavathy Kovilai patri sollunga bro

  • @EswaraPriya-bw1ih
    @EswaraPriya-bw1ih ปีที่แล้ว +1

    Amma saranam pakavathi thaye saranam yanudaiya valkaiya naninachathupola kutumathaye yapilingaluku nalasugathaium patipaiumkutuma thaye🙏🙏🙏🙏🙏

  • @ryoginanda5794
    @ryoginanda5794 ปีที่แล้ว +1

    Bro please kallazhagar muzhu varalaru upload pannuga please bro

  • @suryapralingaa8239
    @suryapralingaa8239 ปีที่แล้ว +1

    Wowww.....yenna bro yenga oru (nagercoil)pakkam vanthurukengla???

  • @UmaS-ml3ew
    @UmaS-ml3ew ปีที่แล้ว +1

    புத்தன் தருவை தெய்வநாயகி அம்மன் வரலாறு போடுங்க சார்

  • @ambiencekitchen
    @ambiencekitchen 10 หลายเดือนก่อน +1

    அருமை அருமை

  • @vanajapattani3669
    @vanajapattani3669 ปีที่แล้ว +2

    Nan poiruken nalla irukkum

  • @mjothi7243
    @mjothi7243 ปีที่แล้ว +1

    புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை மொக்கையாசாமி பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏❤️💚

  • @gautamgowda6575
    @gautamgowda6575 ปีที่แล้ว +1

    Sir this my sincere request make vedios on anamalaiyar...plzz

  • @kaliraja5467
    @kaliraja5467 ปีที่แล้ว +2

    மேலப்பாவூர் சுடலை மாடன் கதை போடுங்க இதோட 90 comment pro please😢

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว +1

      Sorry for the delay bro. Kandippaa solren

  • @veeradharani3407
    @veeradharani3407 ปีที่แล้ว +1

    Yanga oru mannarkudi to madhukur pora valila irukka ..pearambaiya sami kadhaiya sluga pls❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @l_i_v_e478
    @l_i_v_e478 ปีที่แล้ว +3

    மண்டைக்காடு எங்க ஊரு

  • @Rajesh-nd3dj
    @Rajesh-nd3dj 2 หลายเดือนก่อน +1

    Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @s.k.sankaranarayanan9429
    @s.k.sankaranarayanan9429 ปีที่แล้ว +1

    ௭ங்க குலதெவம் ஆண்னாவி விடுமாட சாமி பிறந்த கதை விடியொ போடுங்க

  • @chitraiselvik8389
    @chitraiselvik8389 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏அம்மா பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @ilovepettn72
    @ilovepettn72 ปีที่แล้ว +1

    பலவேசக்காரன் சுவாமி கதை போடுங்க

  • @sivadharun8761
    @sivadharun8761 ปีที่แล้ว +1

    Uvari suyambulinga swamy kathai solunga bro

  • @easyummycooking
    @easyummycooking ปีที่แล้ว +1

    அருமையான பதிவு🙏👌

  • @bseenu1135
    @bseenu1135 ปีที่แล้ว +2

    Sri silai vazhi Amman story podunga

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 ปีที่แล้ว +1

    Supper thanks

  • @pavithran951
    @pavithran951 ปีที่แล้ว +2

    baalamal history podunga

  • @jeninjening3733
    @jeninjening3733 ปีที่แล้ว +1

    Enga ooru Amma ammay saranam Devi saranam 🙏🙏🙏

  • @arunachalapandian8218
    @arunachalapandian8218 ปีที่แล้ว +2

    Paludaiya ayyanar varalaru podunga bro

  • @karutha26pandian90
    @karutha26pandian90 ปีที่แล้ว +1

    அருமை 🙏🙏🙏

  • @sabithasabitha5915
    @sabithasabitha5915 ปีที่แล้ว +1

    Sri vaazhumuni varalaru paththi potunga Anna

  • @surendarnatarajan9313
    @surendarnatarajan9313 ปีที่แล้ว +1

    Body guard muniswarar pathi sollungaa

  • @surekha8859
    @surekha8859 5 หลายเดือนก่อน +1

    Amme saranam pon amme saranam

  • @devifrincydevifrincy
    @devifrincydevifrincy 7 หลายเดือนก่อน +1

    Amma ponnama thaye

  • @SOUCENADINSELVARAJ
    @SOUCENADINSELVARAJ 11 หลายเดือนก่อน +1

    super

  • @vanushajagadish8154
    @vanushajagadish8154 ปีที่แล้ว +1

    Very useful 👍👍👍👍

  • @VaishuVishwanth
    @VaishuVishwanth ปีที่แล้ว +1

    Super

  • @akilesh.s6790
    @akilesh.s6790 ปีที่แล้ว +1

    Palavesa servaikaran story podunga bro

  • @m.naveenkumar5397
    @m.naveenkumar5397 ปีที่แล้ว +1

    Bro plz viccu karuppu swamy story solluga bro plz 😢

  • @ajithajin7872
    @ajithajin7872 ปีที่แล้ว +1

    எங்க ஊரு

  • @jerishjd4379
    @jerishjd4379 ปีที่แล้ว +2

    Bro vellakovil veerakumara Sami pathi podunga bro pls

  • @KannanRamalingam-n3e
    @KannanRamalingam-n3e 7 หลายเดือนก่อน +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ElangesWaran-d6t
    @ElangesWaran-d6t 6 หลายเดือนก่อน

    சுடலை மாடனை விட ஆக்ரோஷம் ஆண் தெய்வங்களின் வரலாற்றை பதிவிடவும் அண்ணா அவர்களை இருப்பிடங்களையும் பதிவிட வேண்டும்

  • @mkumargdk9407
    @mkumargdk9407 ปีที่แล้ว

    Arumai. Suoer

  • @ammankovilvaasalkolam
    @ammankovilvaasalkolam ปีที่แล้ว +1

    Super bro 😮

  • @subbulakshmiyadav4909
    @subbulakshmiyadav4909 ปีที่แล้ว +2

    Nalla mada swamistory podunksl

  • @zenroblox4810
    @zenroblox4810 ปีที่แล้ว

    Ernakulam Aluva Thiruvairanikulam koilai patri sollunga bro

  • @murugesanramasamy6809
    @murugesanramasamy6809 ปีที่แล้ว +1

    இருசாயி அம்மன் என்கிற இருசி அம்மன் வரலாறு பற்றி தயவுசெய்து பதிவிடுங்கள் நண்பரே வணக்கம்

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Please watch in this link
      th-cam.com/video/s6scOBab9_4/w-d-xo.html

  • @balayogesh4321
    @balayogesh4321 ปีที่แล้ว +1

    Kuttalam koviel ,kuttaralanathar ,kuttala parashakti and kuttala chethira sapai kuttala Nangai amman history put koviel story video (in Tenkasi district)

  • @snehainsi-gr3bv
    @snehainsi-gr3bv ปีที่แล้ว +1

    🙏🙏

  • @rockyreen
    @rockyreen 7 หลายเดือนก่อน +1

    Enga oooruu❤❤❤❤

  • @thirumalaikumarthirumali32
    @thirumalaikumarthirumali32 ปีที่แล้ว +3

    குத்தலாமாடன் பற்றி தெரிமா

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co ปีที่แล้ว +1

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஏணாதி செங்கோட்டை அங்களா பரமேஸ்வரி

  • @SureshSuresh-ec7mf
    @SureshSuresh-ec7mf ปีที่แล้ว

    Bro kaala somay kathi solunga g plz

  • @Mohandmns
    @Mohandmns ปีที่แล้ว +1

    Anna puri jaganathar story venum Anna full story Anna

  • @RajinVinitha
    @RajinVinitha 7 หลายเดือนก่อน +1

    உண்மைதான் அண்ணா மண்டைக்காடு பகவதி அம்மன் சரணம்

  • @JadatharanM
    @JadatharanM ปีที่แล้ว +1

    It is a historical conversation
    Very good thanks.

    • @PainterSella-si7bq
      @PainterSella-si7bq ปีที่แล้ว

      அனுப்புங்கள் ரொம்ப ரொம்ப நன்றி தெரிவிக்கிறோம்

  • @vgvignesh5115
    @vgvignesh5115 11 หลายเดือนก่อน +1

    🙏

  • @mohanlaldhuraic8027
    @mohanlaldhuraic8027 ปีที่แล้ว +2

    Our area

  • @suryapralingaa8239
    @suryapralingaa8239 ปีที่แล้ว +2

    Again yenga oru yenga samy❤❤

  • @jenijenila2664
    @jenijenila2664 ปีที่แล้ว +1

    Enga uru kovil anna

  • @PainterSella-si7bq
    @PainterSella-si7bq ปีที่แล้ว +1

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வரலாறு

  • @Rajkumar-gy1fs
    @Rajkumar-gy1fs ปีที่แล้ว +1

    Munnodiyan sami story poduga anna

  • @ananthambalam8585
    @ananthambalam8585 ปีที่แล้ว +1

    புதுக்கோட்டைஇல இருக்கு அத பற்றி சொல்லுங்க ஆண்டி சாமி. குடுப்பிய் ஆண்டி சாமி

  • @PainterSella-si7bq
    @PainterSella-si7bq ปีที่แล้ว +1

    திருச்செங்கோடு அட்மினிஸ்றட்டர் வரலாறு

  • @veeralakshmicoloursars9345
    @veeralakshmicoloursars9345 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌺

  • @santhiyam9945
    @santhiyam9945 2 หลายเดือนก่อน +1

    Then illai Padhaneer padaika padum

  • @rajinidileep8038
    @rajinidileep8038 ปีที่แล้ว

    Join panna enna pannanum Sago..Try..pannen...mudiyala

  • @anburoyapuram4119
    @anburoyapuram4119 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம்.தங்களுடைய செயல்களுக்காக நன்றியுள்ள வாசகர். தங்களுடைய போன் நம்பர் தரவும்

  • @naveshramasubbu5628
    @naveshramasubbu5628 10 หลายเดือนก่อน +1

    Please put munuthi nangai Amman history suchindrum... she is pregnant with Vishnu's son .. thavapudhalvan silai koil la irukku ... shivan kobama irukaru suchindrum la. Please reveal true story

  • @e.esakkidaskonar907
    @e.esakkidaskonar907 ปีที่แล้ว +1

    Palavesakaran swamy kultha kathai poudanga

  • @surekha8859
    @surekha8859 5 หลายเดือนก่อน +1

    Nanti

  • @selvianumidhaanumidhaselvi5580
    @selvianumidhaanumidhaselvi5580 ปีที่แล้ว +1

    First comment ❤️❤️

  • @manojprasy2148
    @manojprasy2148 2 หลายเดือนก่อน +1

    Em amma

  • @chandramathi760
    @chandramathi760 ปีที่แล้ว +2

    Bommakkal varalaru poduga