சக்தி வாய்ந்த தாயே என் கவலைகள் போக்கி மன நிம்மதியை தாருங்கள் தாயே எனக்கு வர வேண்டிய பணம் வரவேண்டும் நானும் கொடுக்க வேண்டிய கடனை தீர்க்க வேண்டும் தாயே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தாயே நீயாவது எனது குடும்பத்தை காப்பாற்று எனக்கு வர வேண்டிய பணம் என்னிடம் வர வேண்டும் எனது கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் அருள் புரிவாயாக அம்மா எனக்கு துரோகம் செய்தவர்களை நீயே பார்ப்பாயாக அம்மா என் குடும்பம் நிம்மதியாக வாழ அருள் புரிவாய் அம்மா வெட்டுடை காளி தாயே போற்றி போற்றி போற்றி......
ஓம் சக்தி ஓம் சக்தி வெட்டுடைய காளி சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே சக்தி எனக்கு மனநிறைவு கொடுத்தாயே சத்தியம் பிள்ளைகளுக்கு நல்ல நிலையை கொடு சாதியை சக்தி என்ன பிள்ளைகளுக்கு படிப்பு கொடு தாயே சக்தி என்னுடைய கடன் தீரனும் தாயே இனி நம்பி கொடுத்த கடன் தீரனும் தாயே சக்தி வட்டியில்லாமல் பணத்தை மட்டும் பெற்றுக் பெற்றுக்கொள்ள தாயே சக்தி இன்னைக்கு வெட்டி இல்லாமல் பணத்தை பெற்றுக் கொள்ள மனம் மரணம் ஓம் சக்தி யாரும் இல்லை சக்தி தாயே நீ தான் எனக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் ஓம் சக்தி🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே ஏய குழந்தைகள காப்பத்துங்க அம்மா. ஏய சின்ன பொண்ணு நல்ல புத்தி தங்க அம்மா. அவ மத்த வாங்க பேச்சு கேட்டு தப்பன வழில போர. அவள காப்பத்துங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
Amma thaya kodana Kodi nandrima yarums yellatha yenna madhri yellaiku karunai purai vendum thaya sure we will be blessed if we step into your temple I had the experience
அம்மா உன்தான் நம்பி இருக்கிறேன் என்னை நம்பி உறவாடி பண நம்பிக்கை மோஷம் செய்தவர்கள் உன்னிடம் தான் நீதி கேட்டு வந்து இருக்கிறேன். தீர்ப்புகாக காத்து இருக்கிறேன். வாழ்வா இல்ல சாகவா என்ற தெரியவில்லை. நீ தான் ஆத்த என்னையும் என் குடும்பத்தை காப்பாதனும். 🙏🏾
Amma kollangudi vettudayar kaliyamma, sona karuppusamy thiruvadi saranam, guruvadi saranam, om sakthi potri potri Ne tha neethi tharanum amma engalakku🙏🕯🌺🍋🌺🍋🌺🍋🌺🍋🌺🍋🌺🍋🕯🙏🥥♐🔨🕉sakthi
Amman Thaye en Mannaiviyen mannilaiyai matri avaluku nalla puthi koduthu endudan en manaiviyum en kulanthaiyum ondru sera arul seai thaye amma para sakthi amma nala valikatu amman thaye
அம்மா தாயே கொல்லங்குடி வெட்டுடைய காளி தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள அம்மா அக்கா தங்கை .தங்கை மகள் .தம்பி.தம்பி மகள். தம்பி எல்லோரையும் எதிரிகளை அழித்து எங்களை காப்பாற்றி எங்களை ஒன்று சேர்த்து வாழ. வைக்கவேன்டும் தாயே
அம்மா தாயே ஆத்தா எங்களுட்ட காசு வாங்கிட்டு பானுமதி 4,00,000 வாங்கிட்டு குடுத்துட்டேன்னு சொல்லுறா உன்னோட வாசலுல வந்து பொய் சொல்லிட்டு போய்ருக்கா இன்னும் எங்களுக்கு 2,15,000 ம். அசலும் வட்டி குடுக்கனும். தாயே நீதான் அவளே கேக்கனும் எங்க அம்மா அப்பா உழைச்ச காசு பகலும் இரவுமா 😢😢😢😢😢😢😢 நீ தான் தண்டனைய அவளுக்கு அவள் மகனுக்கு தண்டணைய கொடுக்கனும் நீ உண்மையான தெய்வம் நீ பானுமதி பார்த்திபனுக்கு தண்டணைய கொடு அவள் உன்னிடமே பொய் சொல்லிருக்கா தாயே அய்யா சோனையா நீ தான் துணை
இதே பிரச்சனை தான் தாயே எனக்கு என்னிடம் மூன்று லட்சத்தை வாங்கிட்டு குடுத்துட்டேன் என்று நவனிதா பொய் சொல்லி இட்டு இருக்கிறாள் எம்மா தாயே பணத்தை எனக்கு தருமாறு அவளுக்கு தண்டனை கொடுங்க தாயே
I am interested to know about this temple but don't know this language. Please describe the temple and the deity in English or add subtitles in English, so that people from outside of Tamilnadu could get everything clearly.
Os முன்பு அம்மா தாயே...காதல் வசப்பட்டு பாத்தது தப்பா,கழுத்தில் மாலை வில நெனச்சது தப்பா தாயே ... கேவலம் ஜாதிய காரணம் வச்சு நான் காதலிச்சு கை பிடிச்ச என் மனைவியை பிரிச்சு கூப்பிட்டு போயிட்டாங்க நான் ஊர் அறிய கட்டுன தாலியை பரிச்சு என் மனைவிய பிரிச்சு எங்க வாழ்கையை நாசமாக்குன யாரையும் விட்டுறாத தாயே....நான் உன் சன்னதிக்கு வந்து மனம் உருகி காசு வெட்டி போட்டு சரணடைவேன்.....என் தாலிய கழட்டி குடுத்த யாரையும் மன்னிக்க கூடாது தாயே நான் மனம் நொந்து அழுகிறது உனக்கு தெரியும் நாங்க ஒன்னு சேர நீங்கதான் தாயே அருள் புரியனும் பி
ஓம் சக்தி பராசக்தி மகாசக்தி மற்றும் குலதெய்வம் வழிபாடு ஸ்ரீ சக்தி பராசக்தி காளியம்மன் வெட்டுடையார்மற்றும் குலதெய்வம் வழிபாடு ஸ்ரீ சக்தி பராசக்தி மகாசக்தி என்ற மருது உடையார் ஸ்ரீ தர்மசாஸ்தா துணை நன்றி நன்றி ஓம் காளியம்மன் ஓம்
Ammava. En semeppu panathai yellam. Yematri. Uadhum illamal ennudaya. Bond vaithu. Poi case pottu en kudampathsi allikiran thatikettu yen panathai vanki tharavim melum avanukuu thandanai kodukkavum. Nantri
என் தாய் வெட்டுடையார் காளியம்மன்
சக்தி வாய்ந்த தாய் 🙏🙏🙏
எனக்கு உடம்பு சிலுக்குது அம்மா
பயமா இருக்கு அம்மா என் குடும்பத்திற்கு நீங்கள் தான் துணை இருக்க வேண்டும் அம்மா🙇🙇🙇வேறு துணை எதுவும் இல்லை எங்களுக்கு ஆதரவு தாருங்கள் அம்மா🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
அம்மா தாயே எனக்குதுரோகம்செய்தவனுக்குஎனதுகுடும்பத்தகெடுத்தவனுக்குதக்கபாடம்கொடுங்கம்மா
அம்மா.தாயே.எல்லோரும். நல்லா இருக்கவேண்டும்🌹🌹🌹👏😔
அம்மா.என். இரண்டு பிள்ளைகளும்.நல்லா இருக்கவேண்டும். நீங்க.எப்பவும்.கூட.இருக்கவேண்டும்🌹👏
சக்தி வாய்ந்த தாயே என் கவலைகள் போக்கி மன நிம்மதியை தாருங்கள் தாயே எனக்கு வர வேண்டிய பணம் வரவேண்டும் நானும் கொடுக்க வேண்டிய கடனை தீர்க்க வேண்டும் தாயே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தாயே நீ தான் தட்டிக் கேட்க வேண்டும் உன்னை மட்டுமே நம்பி இருக்கிறேன்
சோனை கருப்பு வெட்டுடையர்காளி.... சரணம் சரணம்....... சிவகங்கை மாவட்டம் . கொல்லங்குடி..... 🌼🙏🏽🌼🙏🏽🌼🙏🏽🌼🙏🏽
நினைத்ததை நிறைவேற்றுப வர்கள் ஆத்தா🙏🙏 வெட்டுடையாள் காளி..... அப்பா சோனை கருப்பு, வெட்டுடைய ஐய்யனார்🥰🥰🙏🙏🙏❤️
ஆத்தா தாயே என்ன பெத்தவளே தாயே என் அம்மாவுக்கு சந்தோசத்தை கொடுங்க தாயே ஆத்தா
வெட்டுவான் காலி தாயே இரண்டு வருடமாக உண்மை நினைத்துக்கொண்டிருக்கும் என் மனதை சந்தோசபடுத்து தாயே அம்மா நீயே துணை
விரைவில் பலன் அடைவீர்
பிள்ளை கிடைக்கும் காத்திரு
இருநூறு ஜென்மம் நம்பி காத்திருந்தாலும் எந்த கடவுளாலும் மனிதனுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது
6ய66@@rockyofficial296
அருமை அருமை அருமை எங்கள் தாயைபற்றிஎங்கள்மண்னைபற்றிதொகுத்துவர்ணனையாகபேசியதுஅருமைநாலுவார்த்தையில்நச்சென்றுஇருந்தது
தாயே நீயாவது எனது குடும்பத்தை காப்பாற்று எனக்கு வர வேண்டிய பணம் என்னிடம் வர வேண்டும் எனது கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் அருள் புரிவாயாக அம்மா எனக்கு துரோகம் செய்தவர்களை நீயே பார்ப்பாயாக அம்மா என் குடும்பம் நிம்மதியாக வாழ அருள் புரிவாய் அம்மா வெட்டுடை காளி தாயே போற்றி போற்றி போற்றி......
அம்மா எல்லோரும் நல்லாஇருக்கவேண்டும்
ஓம் தாயே கொல்லங்குடி வெட்டுடையகாளி அம்மா தாங்கள்தான் துணை அம்மா.
தாயே என் மகளுக்கு திருமண பாக்கியத்தை அருள வேண்டுகிறேன்
🙏🙏🙏vettudaiyar kaali Amman thunai Amma yanakku udambiludambil ulla viyaathiyy pokkungamma🙏🙏🙏🙏
kollangudi காலிதயே என் pillaikalukku நீண்ட ஆயில்லேடு இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் வெட்டுய காளி தாயே துணை
என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் அம்மா அனைவரயும் காப்பாத்துங்கள் தாயே
அம்மாஇவர்மனசுமறிஎங்குடபேசவேண்டும்அந்தபணம்கிடைக்கவேண்டும்அம்மாநிங்கல்துனையகயிறுக்கவேண்டும்அம்மாஎனக்குநிங்கல்துனையகவயிறைவாஒம்அம்மாதயே
அம்மா என் கணவரை திருத்தி தாங்க அம்மா எனக்கு உண்மையான வாழ்க்கை தாருங்கள் அம்மா வெட்டுடையார் காளிதாயே துணை
ஓம் சக்தி ஓம் சக்தி வெட்டுடைய காளி சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே சக்தி எனக்கு மனநிறைவு கொடுத்தாயே சத்தியம் பிள்ளைகளுக்கு நல்ல நிலையை கொடு சாதியை சக்தி என்ன பிள்ளைகளுக்கு படிப்பு கொடு தாயே சக்தி என்னுடைய கடன் தீரனும் தாயே இனி நம்பி கொடுத்த கடன் தீரனும் தாயே சக்தி வட்டியில்லாமல் பணத்தை மட்டும் பெற்றுக் பெற்றுக்கொள்ள தாயே சக்தி இன்னைக்கு வெட்டி இல்லாமல் பணத்தை பெற்றுக் கொள்ள மனம் மரணம் ஓம் சக்தி யாரும் இல்லை சக்தி தாயே நீ தான் எனக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் ஓம் சக்தி🙏🙏🙏🙏🙏
M
அம்மா தாயே ஏய குழந்தைகள காப்பத்துங்க அம்மா. ஏய சின்ன பொண்ணு நல்ல புத்தி தங்க அம்மா. அவ மத்த வாங்க பேச்சு கேட்டு தப்பன வழில போர. அவள காப்பத்துங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
Respected sir our native this Amman will true judgement sir I heard it thanks all must pray grace of ambal sir namaskaram.
சிறப்பு மிக்க மகிழ்ச்சி
அய்யா நீங்க சொல்ல அனைத்து கோவிலுக்கும் நேற்றுதான் சென்றோம்
அம்மா தாயே anakku😂மன அமைதியும் நிம்மத்தயும் odu😘, என் பிள்ளைகள் என் மனம்போல் நடந்து கொள்ளணும் தாயே
நேரம் இருக்கும் சமயத்தில் எல்லாம் நான் சென்று வரக்கூடிய தெய்வம்.
அருமை.. வாழ்த்துக்கள்.. 👌👏🎉
யாரிடமும் சிரிக்க கு டாது அம்மா தாயை nikakalthanporuppu
அம்மா சரணம் 🙏
எங்க ஊரில் வெட்டுவன் காளி உள்ளால். பைரவி தாயே போற்றி ஓம். நாங்க தலை வெட்டி சாமி nu சொல்லுவோம்
Very good explanation
Amma thaya kodana Kodi nandrima yarums yellatha yenna madhri yellaiku karunai purai vendum thaya sure we will be blessed if we step into your temple I had the experience
amam naanum vandhu ammanai tharsanam panni iruken romba sakthi vaintha Amman babu.g karaikudi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Romba santhosam 🙏
அம்மா தாயே எங்கள்பூர்வீகமனையைதுரோகிகள் அபகரித்து விட்டான் அவர்களிடம் இருந்து அந்த மனையை மீட்டு கொடு தாயே.இவர்களுக்குதக்கதண்டனைகொடுதாயே.
அம்மா தாயே பிரிந்த குடும்பம் இரு வீட்டார் சமாதானத்துடன் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என் பிள்ளைகளுக்காக கண் பாரம்மா தாயே
அம்மா உன்தான் நம்பி இருக்கிறேன் என்னை நம்பி உறவாடி பண நம்பிக்கை மோஷம் செய்தவர்கள் உன்னிடம் தான் நீதி கேட்டு வந்து இருக்கிறேன். தீர்ப்புகாக காத்து இருக்கிறேன். வாழ்வா இல்ல சாகவா என்ற தெரியவில்லை. நீ தான் ஆத்த என்னையும் என் குடும்பத்தை காப்பாதனும். 🙏🏾
Thirumba amount kidachutha bro
Amma thaye nengale thunai irukkanum amma mana nimathiya kutuma thaye🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வேனும் எனக்கு அவங்க தான் வேனும் 😢🙏🙏🙏
Amma thaye en pulai Nala irrukanum avan sikarama ah pasanum Nala padikanum periya ala varanum en kanavar nala healthya irrukanum
Om sakthi...
Neeyae Thunay Amma...
Amma thayea neethan thunai
Amma ellarum nalla irukka vendum
Amma thayee neethan enaku thunaiya irrukanum avarai veli natu pogach sollumma appathamma na katani kattamutium Om sathi Om sathi Om sathi
Amma thaye en kanavar en Mela romba anba irrukanum enaku sikaram ah velai kadikanum thaye
காளி அம்மன் எங்கள் குலதெய்வம்
Bro இது எல்லா சாதியினருக்கும் குல தெய்வமாக வருமா ஏனென்றால் நான் குல தெய்வத்தை தேடுகிறேன் என் பங்காளி ஒருவர் இந்த தெய்வத்தை குல தெய்வம் என சொல்கிறார்
வாழ்கவளமடன்
Amma kollangudi vettudayar kaliyamma, sona karuppusamy thiruvadi saranam, guruvadi saranam, om sakthi potri potri
Ne tha neethi tharanum amma engalakku🙏🕯🌺🍋🌺🍋🌺🍋🌺🍋🌺🍋🌺🍋🕯🙏🥥♐🔨🕉sakthi
ஓம் சக்தி
super
Amman Thaye en Mannaiviyen mannilaiyai matri avaluku nalla puthi koduthu endudan en manaiviyum en kulanthaiyum ondru sera arul seai thaye amma para sakthi amma nala valikatu amman thaye
அம்மா அறுள்புரிங்கள் அம்மா
Amma negatha ya kuda irukanum தனியா போராட முடியல மா ya unnadi iruka துரோகி பலமா இருக்கா முடியல மா என்னால தாயே 22நாள் ஆச்சி உங்களை பதுடு வந்து நியாயம் வேண்டும் அம்மா
Kalli thayea...unayea nambi irukean Amma Neega than nala muttivu solanum🙏😭😭😭😭
தாயே எனக்கு பணம் மோசடிசெய்தநாபரைநீதான் கேக்கனும்
Kollangudi vettudaiyal kaliammavey yanakkum yannudaiya magalukkum unnudaiya Nithimantrathill Nallathoru thirppinai valanga vendum amma unnoda magala unnoda yallaikki kondu vanthu magala serthu vaikka vendum amma 🙏🙏🙏🙏⚔️🔱🔱🔱🔱🔱🔱🌹🌹🌹🌺🌺🌺🌷🌷🌷🙏😭😭😭
அம்மா தாயே கொல்லங்குடி வெட்டுடைய காளி தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள அம்மா அக்கா தங்கை .தங்கை மகள் .தம்பி.தம்பி மகள். தம்பி எல்லோரையும் எதிரிகளை அழித்து எங்களை காப்பாற்றி எங்களை ஒன்று சேர்த்து வாழ. வைக்கவேன்டும் தாயே
😢. Thaye en vazhkaiye கெடுட்டவன ne கேக்கணும் அம்மா.
அம்மா தாயே ஆத்தா எங்களுட்ட காசு வாங்கிட்டு பானுமதி 4,00,000 வாங்கிட்டு குடுத்துட்டேன்னு சொல்லுறா உன்னோட வாசலுல வந்து பொய் சொல்லிட்டு போய்ருக்கா இன்னும் எங்களுக்கு 2,15,000 ம். அசலும் வட்டி குடுக்கனும். தாயே நீதான் அவளே கேக்கனும் எங்க அம்மா அப்பா உழைச்ச காசு பகலும் இரவுமா 😢😢😢😢😢😢😢 நீ தான் தண்டனைய அவளுக்கு அவள் மகனுக்கு தண்டணைய கொடுக்கனும் நீ உண்மையான தெய்வம் நீ பானுமதி பார்த்திபனுக்கு தண்டணைய கொடு அவள் உன்னிடமே பொய் சொல்லிருக்கா தாயே அய்யா சோனையா நீ தான் துணை
இதே பிரச்சனை தான் தாயே எனக்கு என்னிடம் மூன்று லட்சத்தை வாங்கிட்டு குடுத்துட்டேன் என்று நவனிதா பொய் சொல்லி இட்டு இருக்கிறாள் எம்மா தாயே பணத்தை எனக்கு தருமாறு அவளுக்கு தண்டனை கொடுங்க தாயே
BOOMINATHAN. கொ ❤
அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏
Thaya enaku varaventiya panam varanum thaya nigathan yanaku vali seiyanum thaya
Amma vettudiyar Kali ammavey yannudaiya magal Raji yannudan serthu vaikka vendum amma
நல்லவழிகாண்பிப்பாய்தாயே.
என் வாழ்க்கை உன் கால் அடியில் தாய்
I am interested to know about this temple but don't know this language. Please describe the temple and the deity in English or add subtitles in English, so that people from outside of Tamilnadu could get everything clearly.
Amma kappathu
Os முன்பு
அம்மா தாயே...காதல் வசப்பட்டு பாத்தது தப்பா,கழுத்தில் மாலை வில நெனச்சது தப்பா தாயே ... கேவலம் ஜாதிய காரணம் வச்சு நான் காதலிச்சு கை பிடிச்ச என் மனைவியை பிரிச்சு கூப்பிட்டு போயிட்டாங்க நான் ஊர் அறிய கட்டுன தாலியை பரிச்சு என் மனைவிய பிரிச்சு எங்க வாழ்கையை நாசமாக்குன யாரையும் விட்டுறாத தாயே....நான் உன் சன்னதிக்கு வந்து மனம் உருகி காசு வெட்டி போட்டு சரணடைவேன்.....என் தாலிய கழட்டி குடுத்த யாரையும் மன்னிக்க கூடாது தாயே நான் மனம் நொந்து அழுகிறது உனக்கு தெரியும் நாங்க ஒன்னு சேர நீங்கதான் தாயே அருள் புரியனும்
பி
Amma.onai.nanpi.ering
என்னுடைய முத்த மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா
அம்மா நியேதுணை
என் அப்பா சொத்தை ஏமாத்தி உயில் எழுதி வஆங்னவங்கலஉக்ககஉ தண்டனை நீ தான் குடுக்கும் அம்மா
நான் எதுவும் செய்யலையே சும்மா திட்டுவேன் பா வேறு எதுவும் செய்யலை 😂😂😂😂😂
Amma kollangudi kaliyamma 10000 vangi oruthar reply yethuvume sariya sollale, neetha thesis nallapadiya panna avanukku buddhi kuduma, annavuku nalla velai kuduma, neetha neethi tharanum thayeee
Om shri vettudauyar kaliyamma thiruvadi saranam, guruvadi saranam, potri potri
🙏🕯 🍋🍋🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍋🍋🕯🙏🥇🪓🙏🙏🙏🙏🙏🥥🥥
om Sri sona karuppusaamy potri potri🙏🕯🍋🍋🌺🌺🍋🍋🕯🙏🥥🥥
அம்மாகாளிதாயே என் உழைப்பு.எல்லாம்கண்டுபிடித்துகொடுதாயே.
Amma en Anna na Vali natu poga vaiuma
வெட் டுடைகாளிதாயேநான்இப்போதுவரைக்கும்பிரச்சனைகளைசந்தித்துகொண்டுவருகிறேன்அந்தபிரச்சனைகளைதீர்த்துவைதாயே
ஓம் சக்தி பராசக்தி மகாசக்தி மற்றும் குலதெய்வம் வழிபாடு ஸ்ரீ சக்தி பராசக்தி காளியம்மன் வெட்டுடையார்மற்றும் குலதெய்வம் வழிபாடு ஸ்ரீ சக்தி பராசக்தி மகாசக்தி என்ற மருது உடையார் ஸ்ரீ தர்மசாஸ்தா துணை நன்றி நன்றி ஓம் காளியம்மன் ஓம்
I did it, finish it everything, waiting for justice
Amma en maganin marriagekku thadaiyaka ullavarkalai neengal parthukolla vendum
She is my guardian, battle is her not mine
Thank you for Informative video 👍👏🙏❤. Video ill kadaisi varum name and phone number kovil poosari number aa. Please reply me
S Segar poosari
🙏🏻🙏🏻🙏🏻
Where it is
குழந்தை வரம் தரும்.காளி.உண்மை
அம்மா 🙏 என்உயிரைஎடுத்துவிடுகாமா😢
அம்மா தாயி எனக்கு அமுதா மனைவி யக்கவேண்டும்
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍🏾
அம்மா என் கணவர் அங்க விடமாட்டார் அம்மா எனக்கு நீங்கள் தான் துணை
🙏🙏🙏
லை |
Ammava. En semeppu panathai yellam. Yematri. Uadhum illamal ennudaya. Bond vaithu. Poi case pottu en kudampathsi allikiran thatikettu yen panathai vanki tharavim melum avanukuu thandanai kodukkavum. Nantri
𝐍𝐚𝐚 𝐯𝐢𝐫𝐮𝐦𝐛𝐮𝐧𝐚 𝐩𝐨𝐧𝐧𝐚 𝐤𝐚𝐥𝐲𝐚𝐧𝐚𝐦 𝐩𝐚𝐧𝐧𝐢𝐤𝐚𝐧𝐮𝐦🙏🙏
Ennakku nalla thirppu tharanum , thaye.
🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
அருமை
பத்திரகாளி அம்மன் கோவில் பாசாங்கரை
❤
Chennai la erunthu eppadi entha temple porathu konjam sollunga
சென்னை ல இருந்து மதுரை.
மதுரை ல இருந்து தொண்டி பஸ் கொல்லங்குடி ஸ்டாப் அவ்லோ தான்
இல்லை என்றால் சென்னையில் இருந்து காரைக்குடி அங்கிருந்து கொல்லங்குடியும் செல்லலாம் கோவில் பூசாரி சேகர் நம்பர் 93602 55138
❤
En panam kaanamal poi vittadhu. Kidaikkuma