ஆளப்போறான் தமிழன்! உலகத்தின் மிகப்பெரிய கோவிலைக் கட்டியது தமிழனா? பகுதி - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 556

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +65

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1. அதிர்ச்சியூட்டும் அங்கோர்வாட் கோவில்! - th-cam.com/video/XvMmYBmcRt8/w-d-xo.html
    2. உலகத்தின் முதல் செயற்கை தீவு? - th-cam.com/video/R0HMaskGUYk/w-d-xo.html
    3.மரணத்திற்குப் பின் உள்ள மர்மம்? - th-cam.com/video/w3JrJsYIfHc/w-d-xo.html

    • @tamilselvi4014
      @tamilselvi4014 3 ปีที่แล้ว +2

      Edhellam ok bro but en indha details mathavangalala purinjika mudila you r legend bro hats off

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 3 ปีที่แล้ว +2

      நண்பா அங்கோர் வாட் கோவில் தமிழர்கள் காட்டினார்கள் என்பதற்கான ஆதரங்களை கூறுங்கள் நண்பா... எதிர்பார்ப்புடன் :தமிழவேந்தன்

    • @arun1037
      @arun1037 3 ปีที่แล้ว +3

      மர்மம் என்ன என்றால் இராச இராச சோழனின் உடல் இருக்கு

    • @RANANDHAKRISHNAN-bn3so
      @RANANDHAKRISHNAN-bn3so 3 ปีที่แล้ว +1

      👌

    • @particles_of_light
      @particles_of_light 3 ปีที่แล้ว +1

      Brother please mention your profession in the videos starting, i watched your all videos include your English channel as well,
      I have a small request. it would be better if you tell bout you in every video intro. Instead of just telling your name please include your profession as well, bcz your doing some grate job about our history. thank you for your good work by the way.

  • @chandrasakthi108
    @chandrasakthi108 3 ปีที่แล้ว +163

    இவ்வளவு சிதிலமடைந்த பின்னும் பார்ப்பதற்கு இவ்வளவு அழகாக இருக்கிறதே.........கட்டிய புதிதில் எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்🤔🤔🤔 நினைத்து பார்க்கவே.... அருமை ❤️

  • @padmanabang5896
    @padmanabang5896 3 ปีที่แล้ว +77

    பிரவீன் அவர்களுக்கு வணக்கம் உலகத் தமிழருக்கு தமிழருடைய திறமையை வெளிக்கொணர நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி மிகவும் போற்றத்தக்கது தொடரட்டும் உங்களது பணி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +3

      நன்றிகள் பல

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      பிள்ளை சிங்கம் ல

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว +1

      உலகின் மிகப்பெரிய அங்கோர் வாட் விஷ்ணு கோவில் கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மாவால் கட்டப்பட்டது....

  • @sathiyap4559
    @sathiyap4559 3 ปีที่แล้ว +90

    வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த கோவிலுக்கு சென்று மற(றை)க்கப்பட்ட தமிழர் பெருமையைக் காண வேண்டும்....

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว +2

      உலகின் மிகப்பெரிய அங்கோர்வாட் விஷ்ணு கோவில் கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மாவால் கட்டப்பட்டது....

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว

      கெமீர் இனத்தை சேர்ந்த இரண்டாம் சூர்யவர்மாவால் கட்டப்பட்டது தான் அங்கோர்வாட் விஷ்ணு கோவில்...
      ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D

  • @deneshvarma7813
    @deneshvarma7813 3 ปีที่แล้ว +24

    வணக்கம் பிரவீன் மோகன் அவர்களே... உங்களின் ஒவ்வொரு காணொளியும் மிகவும் அருமையாக இருக்கின்றது.. தொடரட்டும் உங்களது நற்பணி... மிக்க சந்தோசம் மிக்க நன்றி... கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு.... உண்மை ஒருநாள் வெல்லும் காத்திருப்போம்... இப்படிக்கு மலேசியாவிலிருந்து ஒரு தமிழன்.... வாழ்க என் தமிழ் வளர்க என் தமிழ்...

  • @chandruselva9232
    @chandruselva9232 3 ปีที่แล้ว +125

    தமிழனின் பெருமையை தமிழன் தான் உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. மிகச்சிறப்பு. வாழ்த்துகள் சகோ.. இலங்கை ஈழத்தமிழன் சந்ரு 🇱🇰 🇱🇰

    • @harinisruthi2982
      @harinisruthi2982 3 ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣 tamizhanukae innoru tamizhano illa velinatu karano sona thaa kekuran

    • @ar.nivedithaviswanathan3351
      @ar.nivedithaviswanathan3351 3 ปีที่แล้ว +1

      Thamizhan kattirupaanu thonala
      Devargalo , asurargalo kattirupaanga..
      Thamizhargal tamizh kulathai vaazha vaithaargal... Idhil perumaigalo, padaadobangalo avargalukku theriyaadha ondru... Avargal iyarkayin pillaigal... Angkor wat oru astronomy , sky based , sky beings based location. It's not a usual structure belonging to earth. May be a illusional building which can be seen by human of earth.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว +2

      அங்கோர் வாட் விஷ்ணு கோவில் கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மாவால் கட்டப்பட்டது...

    • @venkkathir7005
      @venkkathir7005 3 ปีที่แล้ว +1

      Super bro

    • @raghuraj82
      @raghuraj82 3 ปีที่แล้ว

      Tamilanukea inoruthan tha solra

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 ปีที่แล้ว +89

    எத்தனை முறை பார்த்தாலும் கோவிலின் வடிவமைப்பும், அதன் விளக்கங்களும் மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏 ஆச்சரியதில் இருந்து மீள முடியவில்லை அண்ணா 😊😊😊 நன்றி அண்ணா 🙏🙏🙏😍😍😍

  • @powerprabha7694
    @powerprabha7694 3 ปีที่แล้ว +15

    பிரவீன் ‌சகோ நீங்கள் தமிழ்மொழியில் அழுத்ததிருத்தமாக கொடுக்கின்ற விளக்கம் அந்த காலகட்டத்தில் நான் இருந்நது போல உணர்கிறேன் உங்களது காணொளி பதிவின் மூலம் உணர்கிறேன் மிக்க நன்றி❤️❤️❤️

  • @santhis4666
    @santhis4666 3 ปีที่แล้ว +42

    அருமை. இந்த கோவில் கண்டிப்பாக மனித சக்திக்கு அப்பாற்பட்டது. உங்களின் ஒளிப்பதிவு அருமை. விளக்கங்களும் அருமை. தமிழர்களாக தலைநிமிர்ந்து நிற்போம். நன்றி.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว +1

      உலகின் மிகப்பெரிய அங்கோர் வாட் விஷ்ணு கோவில் கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மாவால் கட்டப்பட்டது...

    • @jnrameshannathan3077
      @jnrameshannathan3077 3 ปีที่แล้ว

      இது தமிழர்களால் கட்டப்பட்ட கோவில் அல்ல!

    • @jnrameshannathan3077
      @jnrameshannathan3077 3 ปีที่แล้ว

      இது தமிழர்களால் கட்டப்பட்ட கோவில் கிடையாது! இந்தக் கோவில் அந்தக் காலத்தில் அங்கிருந்த சைவர்களால் கட்டப்பட்டு இருக்க வேண்டும்! ஏனென்றால் அந்தக் காலகட்டங்களில் உலகம் முழுவதும் சைவர்கள் மற்றும் வைணவர்கள் இருந்து உள்ளார்கள்! சிவன் கோவில் மற்றும் விஷ்ணு கோவில் என்று சொல்லாமல் தமிழர் கோவில் என்று அழைப்பது விஷம் கலந்த வார்த்தை! உதாரணமாக இந்தியா முழுமைக்கும் சிவன் கோவில் மற்றும் வைணவ கோவில் உள்ளது! அனைத்து கோவிலுமே தமிழ் கோவில் என்று சொல்ல முடியுமா? சிவன் மற்றும் விஷ்ணு தெய்வங்கள் உலக மக்களுக்கு சொந்தமான கடவுள்கள்! ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலே உலகம் முழுமைக்கும் சைவம் மற்றும் வைணவம் தான் இருந்து இருக்கிறது என்று அறிய வருகிறது!

  • @இசைஅமுது-ற2ஞ
    @இசைஅமுது-ற2ஞ 2 ปีที่แล้ว +2

    அருமை சகோ அற்புதமான விளக்கம்.நேரிலேயே சென்று கோயிலைக் கண்டது போல மெய்சிலிர்த்துவிட்டது உங்களின் இணையற்ற சேவை தொடர மனமார வாழ்த்துகிறேன்

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 3 ปีที่แล้ว +58

    பண்டைய தமிழனின் மருத்துவம் பற்றி உங்கள் காணொளி மிகவும் அருமை பிரவீன் மோகன் sir

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +2

      நன்றிகள் பல

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +1

      ஆம்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว +1

      உலகின் மிகப்பெரிய அங்கோர் வாட் விஷ்ணு கோவில் கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மாவால் கட்டப்பட்டது...

  • @JAYCSTV
    @JAYCSTV 3 ปีที่แล้ว +26

    தமிழனின் வரலாற்றை அழிக்கவும் புகழை மறைக்கவும் பல்வேறு காலகட்டங்களில் முயற்சிகள் நடந்துள்ளது ஆனால் முடியவில்லை..தமிழ் மக்களின் வரலாற்றை இவ்வளவு அழகாக தெளிவாக நல்ல புரிதலுடன் PM உங்களால் மட்டுமே விளக்கமுடியும்🙏

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว +3

      உலகின் மிகப்பெரிய அங்கோர்வாட் விஷ்ணு கோவில் கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மாவால் கட்டப்பட்டது...

  • @antonanton1205
    @antonanton1205 3 ปีที่แล้ว +3

    நன்றி பிரவீன் மோகன் நிச்சயமாக இது ஒரு நாங்கள் இப்போது பாவிக்கும் நவீன ஆயுதங்கள் மாதிரி அப்போது கருவிகள் பாவித்திருக்க வேண்டும் உங்கள் படைப்புகள் யாவற்றையும் தவறாமல் பார்க்கும் ஈழத் தமிழரில் நானும் ஒருவன் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன்

  • @Honeycaferestaurant
    @Honeycaferestaurant 3 ปีที่แล้ว +32

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 😎 அன்புடன் சவூதியிலிருந்து தமிழன் ♡

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல

    • @Honeycaferestaurant
      @Honeycaferestaurant 3 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻💞

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      இந்து

    • @Honeycaferestaurant
      @Honeycaferestaurant 3 ปีที่แล้ว

      தமிழ் உறவு♡

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว +1

      உலகின் மிகப்பெரிய அங்கோர் வாட் விஷ்ணு கோவில் கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மாவால் கட்டப்பட்டது...

  • @saravanansaravanan-jc9et
    @saravanansaravanan-jc9et 3 ปีที่แล้ว +30

    உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @umamaheswari0601
    @umamaheswari0601 3 ปีที่แล้ว +27

    உங்கள் காணொளி அனைத்தும் குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று. நாங்கள் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.

    • @senbatpn4666
      @senbatpn4666 3 ปีที่แล้ว +1

      வரும் சந்ததிக்கு இவையெல்லாம் தெரியப்படுத்த வேண்டும்.

    • @orionshiva7412
      @orionshiva7412 3 ปีที่แล้ว +1

      உண்மை. அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டிய அவசிய வாழ்க்கை பாடம்.

    • @Seed4338
      @Seed4338 3 ปีที่แล้ว +1

      Yes 💯 true ❤️❤️

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 3 ปีที่แล้ว +24

    அருமை அண்ணா உங்களால் தமிழர் மீண்டும் மீண்டும் பெருமை அடைய முடிகிறது. வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว +1

      உலகின் மிகப்பெரிய அங்கோர் வாட் விஷ்ணு கோவில் கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மாவால் கட்டப்பட்டது...

    • @kanmany6668
      @kanmany6668 2 ปีที่แล้ว

      இல்லை.சூரியவர்மன். சோழ.பல்லவர்கள்.வழியில்.வந்த.தமிழ்.மன்னன்.அவருக்கு.பிறகு.வந்தவர்கள்தான்.தான்.கெமர்.தமிழ்.பல்லவ.கலப்பு.இனத்தவர்.ஆனார்கள்.அவர்கள். புத்த மதத்தை.பின்பற்றி.கோவிலை.புத்தர்.கோவிலாக.மாற்றினார்கள்.என்று.ஒரு.வரலாற்று.புத்தகத்தில்.படித்திருக்கிறேன்.இங்கு.மட்டும்.அல்ல.இந்தோனேசியாவில்.கூட.இப்படி.பலகோவிகள்.எரிமலை.வெடிப்பினாலும்.மறந்து.போய்விட்டது.பல.கோவில்கள். புத்த்ர்.கோவிலாக.மாற்ற.பட்டுஇருக்கிறது.மற்றும்.வேற்று.மதத்தினர்.அழித்த.வரலாறும்.உண்டு.நமது.பிருமைமிக்க.தமிழ்.அரசர்கள்.கட்டிய.கோவில்கள்.இன்று.வேரு.யார்யாரோ.சொந்தம்.கொண்டாடிக்.கொண்டு.இருக்கிறது.இந்தியா.அரசாங்கம்.முயற்ச்சி.செய்தால்.வரலாற்றை.மீட்டு.எடுக்கலாம்.நம்.முன்னோர்களின்.பெருமைகள்.அவர்களின்.ஆற்றல்.கலாச்சார.நுணுக்கங்கள்.திறமைகள்.வெளிநாடுகளில்.மறைந்து.மறைக்கப்பட்டு.அழிந்து.கொண்டு.இருக்கிறது.பிரவீன்.அண்ணா.இவ்வளவு.சிரமப்பட்டு.தகவல்களை.திரட்டி.தருகிறார்.அவர்.சொல்லும்போது.நமக்கு.பெருமையாக.இருக்கிறது. அதை.தமிழர்கள்தான்.காட்டினார்கள்.என்ற.வரலாறு.பலருக்கு.தெரியாது.கம்போடியா.அரசர்கள்.காட்டினார்கள்
      என்று.கூறுவார்கள்.இப்போது.கூட.நம்மவர்கள்.கம்போடியாவில்.இப்படி.கோவில்கள்.இருப்பது.பலருக்கு.தெரியாது.இவற்றை.வெளிக்கொணர்ந்து.நம்.அடையாளங்களை. தேடி.நமக்காக.பயணிக்கும்.பிரவீன்.அண்ணாவுக்கு.தலை.வணங்கி.நன்றி.சொல்கிறேன்.அவர்.நலம்.வளம்.பெற்று.தான்.பணியை.செய்ய.நம்.தெய்வங்களை.வேண்டிக்கொள்கிறேன். 🙏🏽🙏🏽🙏🏽.

  • @umadevithulasiraja538
    @umadevithulasiraja538 3 ปีที่แล้ว +15

    இதை பார்க்கும் போது எனக்கு ஒருமுறையாவது அங்கோர்வாட் கோயிலை பார்க்க வேண்டும் போல் உள்ளது.

  • @kbskavitha5156
    @kbskavitha5156 3 ปีที่แล้ว +10

    Bro..,..... fantasticçcccccc......,... உங்களுக்கு நிகர் நீங்கள் தான்......

  • @shyamala1404
    @shyamala1404 3 ปีที่แล้ว +16

    Great Praveen sir, the way u pronounced "Angkor wat "is amazing .......... Keep rocking sir😎😎😎

  • @gmlrgmlr6949
    @gmlrgmlr6949 3 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான இடத்தை இருந்த இடத்திலேயே பார்க்க செய்தீர்கள் என்றால் அது மிகையல்ல தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி சகோ

  • @மருதம்-ப6ட
    @மருதம்-ப6ட 3 ปีที่แล้ว +11

    நீர்‌ நீடூழி வாழ்க, இது போல் நிறைய உண்மைகளை கண்டுபிடிக....!

  • @royalkavi6915
    @royalkavi6915 3 ปีที่แล้ว +1

    என்ன சொல்றது ....பார்க்க பார்க்க கேட்க கேட்ட எவ்வளவு வியப்பாக உள்ளது.....காண கண் கோடி வேண்டும்.......☺

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 ปีที่แล้ว +5

    முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கை ஆதாரங்களை விட்டு சென்றிருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மிகுந்த பிரமிப்பாக இருக்கிறது 🤔

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +17

    தொடரட்டும் உங்கள் சிறப்பான பயணங்கள் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍

  • @janupdy
    @janupdy 3 ปีที่แล้ว +13

    Arithmetic explanation given proves how much in depth research done ✅
    Simplified complex things in an awesome 👏🏻 way 💖

  • @botanistkarthik1368
    @botanistkarthik1368 3 ปีที่แล้ว +26

    பனைமரம் இருந்தத யாராவது கவனிச்சிங்களா.?

  • @mageshwaril7287
    @mageshwaril7287 3 ปีที่แล้ว +18

    வணக்கம் sir, Everything about Angkor is amazing. Such a beautiful and meaningful heritage. Tq. 👏👏👍🙏

  • @ArulKumar-iv4es
    @ArulKumar-iv4es 3 ปีที่แล้ว +7

    Hi Mr.praveen , me watching this video second time in tamil version.. as I am watching my son (10years old) is listening to what your explaining and he heard you saying comment on your view, he said to comment - this should be done by teleportation his answer.. thank you so much I will never forget the day I shake hands with you..

  • @sudharamesh778
    @sudharamesh778 3 ปีที่แล้ว +2

    மிக மிக மிக அருமையான பதிவு. தமிழனின் வரலாறு சொல்லும் பெருமையான பதிவு

  • @mrgthoney805
    @mrgthoney805 3 ปีที่แล้ว +8

    அருமையான கட்டிடக்கலை 🤩😲... சிறப்பான பதிவு...🤯😇👏👍👌.. தொடரட்டும் தமிழனின் பெருமை...🤗😍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว

      உலகின் மிகப்பெரிய அங்கோர் வாட் விஷ்ணு கோவில் கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மாவால் கட்டப்பட்டது...

  • @shanthiravi9437
    @shanthiravi9437 3 ปีที่แล้ว +5

    Our தமிழ் society is very much proud of you for all your research centric videos and the efforts have taken by you to showcase the real talents of old Tamils and hindu artistic skills.... 🙏🙏🙏

  • @anandram1362
    @anandram1362 3 ปีที่แล้ว +1

    நானும் இக்கோயிலுக்கு சென்றிருக்கிறேன்.. இருப்பினும் நீங்கள் சொன்ன பல விஷயங்களை நான் கவனிக்கவில்லை.. மேற்போக்காக பார்த்து விட்டு வந்தேன்.. தமிழன் கட்டிய இந்த பொக்கிஷத்தில் இவ்வளவு அதிசயங்கள் மறைந்து கிடக்கிறது என உங்கள் காணொலியில் கண்டு வியந்து போனேன்.... வாழ்க பிரவின்... வளர்க உங்கள் தேடல்.... மலேசியா தமிழன்

  • @mayuranmsd4660
    @mayuranmsd4660 3 ปีที่แล้ว

    தமிழனின் அறிவியலை பார்த்து மெய் சிலிர்க்கின்ற அதே வேலை இந்த அன்கோவார்ட் பொக்கிஷத்தின் தற்போதய நிலை மிகவும் கவலையளிக்கிறது அண்ணா எத்தனையோ அறிவியல் விடயங்களின் கண்டுபிடிப்பாளர்களாக நம்முடைய மூதாதையர் இருந்திருக்கின்ற போதும் இடையில் வந்தவர்களுக்கு கிடக்கின்ற மதிப்பு அவர்களுக்கு கிடைக்காமல் போனது வேதனையளிக்கின்றது உன்மையை யாராலும் மூடிமறைக்க முடியாது அது ஒருநாள் காலத்தை வெல்லும் வாழ்க தமிழ் 🙏

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 3 ปีที่แล้ว +14

    👍பிரவின் நீங்க பூமிக்கு வந்த தமிழ் ஏலியன்.👽💪

  • @sivamaldives
    @sivamaldives 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் தொடரட்டும் தங்களின் தேடல்கள்..... வாழ்த்துக்கள்

  • @suba.ssuba.s7938
    @suba.ssuba.s7938 3 ปีที่แล้ว +17

    சகோதரரே.🤍🤍🤍🤍🤍செம சூப்பர். பிரம்மாண்டம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👁️👁️

  • @hariharan-dy3nl
    @hariharan-dy3nl 3 ปีที่แล้ว

    இவை அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சியளிக்கிறது வேற்று மதத்தவர்களளும் படையெடுப்பாளர்களளும் இவை அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கலாம் மிகவும் தெளிவாக எடுத்துரைத்தீர்கள் தங்களது முயற்சிகள் மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி அண்ணா

  • @natarajanbalakrishnan1086
    @natarajanbalakrishnan1086 3 ปีที่แล้ว +13

    இந்தக் கோயிலின் வயது 3 ஆயிரத்து 600 வருடங்களுக்கு முன்பு இருந்தால் இந்தக் கோயிலை மகாவிஷ்ணுவே வடிவமைத்து இருப்பார்900 வருடங்களுக்கு முன் மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு இருக்கும்

    • @srikumaran1885
      @srikumaran1885 3 ปีที่แล้ว +1

      Yes DEVA Deiva THACHAN Great MAIYEAN 🙏 BUILD THIS HUGE BIG TEMPLE 💐🙏💐💐💐🙏👍👍👍💪💪 TAMILANDAA 💪🔥

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      அருமை

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว +1

    தம்பி எவ்வளவு அறிவு உங்களுக்கு உங்களின் கோவில்களின் ரகசியங்கள் பிறகு அதன் அலகுகள் சிற்பங்கள் உங்களின் சரியான கணக்கீடுகளும் என்னை பிரமிக்க வைக்குது இப்படி ஒரு அறிவான ஒருவரை எங்களுக்கு தந்த உங்க அப்பா அம்மாவிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் நன்றி பிரவீன் மோகன் தம்பி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

    • @chandram9299
      @chandram9299 2 ปีที่แล้ว

      @@PraveenMohanTamil நன்றி வணக்கம் தம்பி

  • @AnimeUniverse_AC
    @AnimeUniverse_AC 3 ปีที่แล้ว +13

    Tamilan always vera level in all works

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 3 ปีที่แล้ว

    பழந்தமிழர்களின் பெருமைகளை மிகத்தெளிவாக புரிந்துகொண்டு அவைகளை உலகம் முழுவதும் அறியச்செய்யும் தங்களின் ஒப்பற்ற இந்த ஆன்மிகம் கலந்த பணிக்கு தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து தமிழ் மக்களும் தலைவணங்குகிறோம் !.......

  • @seethaseetha3906
    @seethaseetha3906 3 ปีที่แล้ว +9

    வணக்கம் பிரவீன் அண்ணா தெளிவான விளக்கம் சூப்பர்

  • @shanmugaprabas8770
    @shanmugaprabas8770 3 ปีที่แล้ว +3

    மிகவும் துல்லியமாக, தெளிவான விளக்கம் கொடுக்க யாராலும் முடியாது அது உங்களால் மட்டுமே முடியு‌ம்.

  • @gunanathanarumugham4695
    @gunanathanarumugham4695 3 ปีที่แล้ว

    நன்றி. தோழரே! மூன்று முறை அங்கோர் சென்றுள்ளேன். மீண்டும் இரண்டு ஆண்டுகளில் செல்லவிருக்கிறேன்.

  • @kumaranbaskar9259
    @kumaranbaskar9259 3 ปีที่แล้ว

    Praveenmohan sir அருமையான வீடியோ பதிவு உங்களின் ஆன்மீக வரலாரு மிக அருமையாக உள்ள உங்களால் பல ஆன்மீக வரலாரு தெரிந்து கொண்டேன்

  • @gangadharan5142
    @gangadharan5142 3 ปีที่แล้ว +7

    உங்கள் தமிழ் அழகு 🌹🌹🌹

  • @vaiyanans1995
    @vaiyanans1995 3 ปีที่แล้ว +13

    தமிழ் மன்னிலிருந்து
    தமிழ் மன்னரி படைபை
    தேடும் பிரவின் மோகனுக்கு மதுரைகாரரின்
    வால்துக்கல்

    • @meenakshikunjaram7266
      @meenakshikunjaram7266 3 ปีที่แล้ว +1

      தங்களின் தமிழ் அருமை

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 3 ปีที่แล้ว +1

      @@meenakshikunjaram7266
      டைப் செய்யும் போது ஏற்படும் குழப்பம்.
      எனினும் செய்தி புரிகிறது அல்லவா.
      சகோதரரின் ஆர்வத்தை பாராட்டுங்கள் நண்பா.
      ஊக்கப்படுத்துங்கள்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว

      உலகின் மிகப்பெரிய அங்கோர் வாட் விஷ்ணு கோவில் கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மாவால் கட்டப்பட்டது...

  • @nmuthukrishnan5109
    @nmuthukrishnan5109 3 ปีที่แล้ว +2

    நான் முதல் முறையாக இரண்டு நாட்களாக தொடர்ந்து உங்கள் வீடியோ வை மட்டும் தான் பார்த்து கொன்டிருக்கிறேன். மேலும் உங்கள் வீடியோவை உணர்ந்து பார்த்தால் அவனுக்கு மதம் மாற வேண்டும் என்ற எண்ணம் வராது.

  • @sheebajr9088
    @sheebajr9088 3 ปีที่แล้ว +5

    உங்க வீடியோக்களேல்லாம் அருமையாக உள்ளது.

  • @சக்திவேல்கம்மாளர்-வ2ங

    Super praveen bro 👍👍👍👍👍

  • @malarpriyamalarpriya4847
    @malarpriyamalarpriya4847 3 ปีที่แล้ว +5

    good mrg bro superb பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +2

    Thank u for coming..

  • @asaravanan7382
    @asaravanan7382 3 ปีที่แล้ว +7

    Thanks for your detailed exploration and explanation🙏

  • @anuradharajagopal3163
    @anuradharajagopal3163 3 ปีที่แล้ว +1

    I appreciate the NARRATOR. Excellent description excellent narrative excellent guesses all WELL DONE commevtry . How mysterious!!!😇😇😇🙄⭐🍇

  • @yuvasiva808
    @yuvasiva808 3 ปีที่แล้ว +5

    I am really impressed 🤩👏👏😀

  • @chitrasrinivasan8195
    @chitrasrinivasan8195 3 ปีที่แล้ว +3

    Angkor Wat temple is always a stunning marvelous design sculpture on our beautiful blue planet 🌎 Nice details you have gathered about the structure and history of Cambodian temple, Praveen .

  • @Elumalai.gp4hx8dn9r
    @Elumalai.gp4hx8dn9r 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நல்லா முறையான விளக்கம் 👌👌

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +2

    Really thank u very much bro... Unga vedio... Unga voice la ketpathu perum artham aakirathu... Feel very happy to cherish our ancestor's brain..

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 3 ปีที่แล้ว +1

    PraveenMohan you are great 👍 I never miss your videos superb தமிழன் பெருமை சொல்லி அடங்காது. Amazing structure shocking building. Unable to understand the structure. 😍😍😍🙏🙏🙏🥰🥰🥰 keep posting videos love 💕 Usha London

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 3 ปีที่แล้ว +3

    இன்னொரு நாட்டில் உள்ளதை நாம் உத்தரவிட முடியாது. இந்தியா வேண்டுகோள் விடலாம்.

  • @thanikavinaysai4479
    @thanikavinaysai4479 3 ปีที่แล้ว +15

    தமிழில் விளக்கம்💕💕 கெட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது.💗💗💕💕

  • @satheeshkumar3417
    @satheeshkumar3417 3 ปีที่แล้ว +2

    தங்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் பிரவீன். சிறிய கருத்து: 1) நம் முன்னோர்கள் வழிபட்டு வந்த 9 கோள்களில் 'சந்திரனும்' அடங்குவதால், 'நெப்டியூன்' இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கருத்து.
    2) இந்த கோயிலை கட்டிய 'சூரிய வர்மன்' தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பதை பலர் மறுத்து வரும் நிலையில், தாங்கள் ஏதேனும் ஆதாரம்/பதிவு போட முடியுமா? அது பேருதவியாக இருக்கும். நன்றி.

  • @bhuvanapaneer3486
    @bhuvanapaneer3486 8 หลายเดือนก่อน

    You are really Great Mohan sir.
    God bless you, long live and please keep continuing. Because of your videos we have come to know so many information. Thanks a lot sir 🙏🙏🙏

  • @indusharma1042
    @indusharma1042 3 ปีที่แล้ว +4

    Wonderful and marvellous work done hatsoff to you

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 ปีที่แล้ว +9

    இனிய காலை வணக்கம் சகோ!😊💞

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว

      இனிய காலை வணக்கம் சகோ!

  • @MuthuMuthu-py2le
    @MuthuMuthu-py2le 3 ปีที่แล้ว +2

    Your video awesome bro thanks for the update ♥️👏👍💪🙏😍😍👌✌️

  • @munirajmadhaiyan4196
    @munirajmadhaiyan4196 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு பிரவீன் மோகன் சார்

  • @sundaribalu4328
    @sundaribalu4328 3 ปีที่แล้ว +3

    Wow.....wow...wow....what kind of secrets, energy...higher mindset ♥️🤗👌🤔can't even imagine. Wonderful information you have given mr. Praveen. Really heaven on earth. What ki d of a king he is. The sun rice looks so great. Perfection in every thing. How they connected with sun and other planets. Wonderful experience with your . Suryavamshan🙏🙏🙏unbelievable 😇🤗🤩

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 ปีที่แล้ว +2

    கற்பனைக்கே எட்டாத தொழில் நுட்பம். Great தமிழா.

  • @tamilnadua1056
    @tamilnadua1056 3 ปีที่แล้ว +2

    உளியால் மட்டும் தான் செதுக்க முடியும் தமிழர்கள் மட்டுமே

  • @smseditzz7237
    @smseditzz7237 3 ปีที่แล้ว

    நம் தமிழர்களின் பெருமையை மிகவும் அற்புதமாக விவரிக்கும் பிரவீன் அண்ணா உங்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள்💓💕

  • @rajeshwarankumarasamy2828
    @rajeshwarankumarasamy2828 3 ปีที่แล้ว +4

    Great o Great achievement. I personally think 🤔 this temple is not built by regular human beings. This Temple has been built by the Super Natural Beings and unknown profile. Mr Praveens work is also unmatched. Salute to his Work.

    • @KV0105
      @KV0105 3 ปีที่แล้ว +1

      Yes, I thought the same. super humans - siddhars and yogis

  • @mathiragunathan1314
    @mathiragunathan1314 3 ปีที่แล้ว +1

    இறப்பதற்கு முன் ஒருமுறை கால்பதிக்க வேண்டு்ம், இறைவனை ஒருமுறை தரிசிக்கவேண்டும்!🙏🙏🙏♥️👏,நன்றி தம்பி

  • @indirab3271
    @indirab3271 3 ปีที่แล้ว +4

    Anna really impressed and proud to say thanks to video and details 😊

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 ปีที่แล้ว +5

    Yes , you are 100% correct.🙏

  • @Kksowmi
    @Kksowmi 3 ปีที่แล้ว +3

    Super broo 🥰keep it up🥳

  • @arumugamlokesh3700
    @arumugamlokesh3700 3 ปีที่แล้ว

    உங்கள் சொந்த முயற்சியில் எங்களுக்கு தரும் வீடியோக்கள் அனைத்திற்கும் நன்றி.

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi6495 3 ปีที่แล้ว +4

    Excellent explanation 👍👌💐💐,
    The people who built the temple with advanced technology only NO DOUBT about that.
    The 12 stair cases for 12 Rasis,as this temple is for Sun.We should be happy that all the truth we want to know will be reaching us shortly/few years. According to our mythology every 5000 years, the earth rotates/change,we may notify that🙏🏻🙏🏻.

  • @azhagumayil9840
    @azhagumayil9840 2 ปีที่แล้ว +1

    Vazhiga valamudan Anna...

  • @yuvasiva808
    @yuvasiva808 3 ปีที่แล้ว +6

    Super sema👏👏👏💐

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 3 ปีที่แล้ว +7

    Thank you Bro semma 👌👏😱👍

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 ปีที่แล้ว +3

    Thalaippai padikkumpodhe mei silirkkiradgu. Kanoliyum appadiye ulladhu. Thamizhanaal uruvaakkap patta onru yen velippadaiyaaga pesappadavillai. Madathin peyaral thamizhanin aanmeegathaiyum, ariviyalaiyum sidhaithu irukkirargal thamizhan endra karanathirkkaga. Praveen sir ivatrai veli konarum ungalukku kodanu kodi nandri. 👍🙏🙏🙏🙏

  • @sivaguru4554
    @sivaguru4554 3 ปีที่แล้ว +2

    அன்பரே காணொளி மிக அருமை.... நன்றி

  • @ramasara848
    @ramasara848 3 ปีที่แล้ว +2

    great n super kovila kitta ninnu parkura mathri irukku neengga pesurathu great.

  • @sucelakala3090
    @sucelakala3090 3 ปีที่แล้ว +1

    உ ங்கள் சிந்தனைக்ku 👍🤝👑

  • @senbatpn4666
    @senbatpn4666 3 ปีที่แล้ว

    இக்கோவிலை பார்ப்பதற்கே மிக மிக பிரமிப்பாக உள்ளது. உங்கள் விளக்கத்துடன் கோவிலை காணும்போது ஆச்சர்யத்தில் கண்கள் மூட மறந்தன. இக்கோவிலை சுற்றிப் பார்ப்பதற்கே ஒரு மாதமாகும் போல. அதற்கும் மேல் இவ்வளவையும் சிந்தித்து எங்களையும் சிந்திக்கவைக்கும் உங்கள் அறிவுத்திறனை(IQ) என்னவென்று சொல்வது. இக்கோவிலை கட்டிய இராஜா கண்டிப்பாக சாதாரண மனிதராக இருக்க வாய்ப்பே இல்லை.தெய்வசக்திகள் நிறைந்தவராக இருந்திருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். இவ்வளவு (400 ஏக்கர்) பரப்பளவில் இவ்வளவு அற்புதமான கட்டமைப்புகளை நிர்மானிக்க மனிதனால் முடியுமா? என வினா எழும்புகிறது. உங்களுக்கு பல கோடி நன்றிகள் நண்பரே🙏😊

  • @AJ-ko3bk
    @AJ-ko3bk 3 ปีที่แล้ว +3

    அற்புதம்.... தமிழன் என்றாள் சும்மாவா??!!! ❤

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว +1

      உலகின் மிகப்பெரிய அங்கோர் வாட் விஷ்ணு கோவில் கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மாவால் கட்டப்பட்டது...

    • @AJ-ko3bk
      @AJ-ko3bk 3 ปีที่แล้ว

      @@SHRI-d7s 😊

  • @EditorialTeamIWE
    @EditorialTeamIWE 2 ปีที่แล้ว +1

    I watched it many times. Great research sir

  • @selvamps8578
    @selvamps8578 3 ปีที่แล้ว +5

    காலை வணக்கம் அண்ணா

  • @royalkavi6915
    @royalkavi6915 3 ปีที่แล้ว +2

    சாவதற்குள் ஒரு முறையாவது அங்கோர் வாட்டையும் உங்களையும் நேரில் பார்க்க வேண்டும்.

  • @lakshanasrisuriyabrabu4457
    @lakshanasrisuriyabrabu4457 3 ปีที่แล้ว +1

    வாவ்... அங்கோர்வாட் கோவில், இவ்ளோவு காலமும் அறியா.. அர்த்தங்களை உங்கள் அழுத்தமனா பேச்சுகளாளும் பல வகையில் தெளிந்த அறிவுடனும் எங்களுக்கு அறிய வைக்கிறீர்கள் அண்ண....

  • @JayaKumari0191
    @JayaKumari0191 3 ปีที่แล้ว +3

    Ancient Tamil architects are super brilliant. Definitely they had a great knowledge and techniques and skills in building such great Temples all around the world. They had a great strategies in everything that is what makes them unbeatable till date.

  • @sureshkumaar6902
    @sureshkumaar6902 3 ปีที่แล้ว +3

    அப்ப நம் கடவுளின் மொழி தமிழ் தான். உலகத்தின் மூத்த குடி நம் தமிழ் குடி தான் 🔥
    இது தான் உண்மை 🙏🙏

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว +1

      உலகின் மிகப்பெரிய அங்கோர் வாட் விஷ்ணு கோவில் கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மாவால் கட்டப்பட்டது...

  • @ramsri3328
    @ramsri3328 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏🙏🙏 பிரவின் சார்

  • @lakshmitools2600
    @lakshmitools2600 3 ปีที่แล้ว +1

    Parama vishnulogam semma bro👍👌 praveen brooo really really awesome

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 ปีที่แล้ว +2

    Neenga solla solla miga pramippagavum ,aachariyamagavum eruku sir.Appa kattiya kovila magan eppadi alichirukkaru.parkkave aathirama varuthu sir.eppadi oru pillai.yeppadi katti eruppanga I neengale sollunga Sir.yennala solla mudiyala.vungal pani thodara manamaarntha nal valthukkal Sir👍👍👍🙏🙏

  • @kumars9777
    @kumars9777 3 ปีที่แล้ว +7

    Superrrrrrrr 👍

  • @sankarkiruthika1893
    @sankarkiruthika1893 3 ปีที่แล้ว

    இந்த கோவிலை அவர்கள் கட்டியது ரொம்ப ஈஸியான டெக்னாலஜி அண்ணா....எவ்வளவு பெரிய கல்லையும் மரக்கட்டை போட்டு தண்ணீரில் மிதக்கவிட்டு ஈஸியா கட்டும் இடத்துக்கு கொண்டுவந்து கட்டியிருக்காங்க...நீங்க சொன்ன அகழிகளின் ஆழத்தை கணக்கிட்டு பார்த்தேன் நான்கு பக்கம் அகழிகள் வழியாக கற்க்களை மிதக்க வைத்து கொண்டுவந்து கட்டியிருக்காங்க ...கோவிலை கட்டி விட்டு மீதி இடத்தை அகழியாக மாற்றி உள்ளார்கள் அண்ணா.....கோவிலை கற்க்கள் கொண்டு கட்ட கட்ட நீர் பின்னோக்கி செல்லும் ...கோவில் நிலப்பரப்பாக மாறிவிடும்....

  • @poornimashyam5400
    @poornimashyam5400 3 ปีที่แล้ว +3

    Amazing video 👍🏻