நிலத்துக்கடியில் பதுங்கி இருக்கும் ரகசிய பிரமிடு? பல வருடங்களாக ஒளிந்திருந்த மர்மங்கள் வெளிவந்தன!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025

ความคิดเห็น • 266

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +31

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    எட்டு கால்களோட விசித்திர பெண்? - th-cam.com/video/qbZkysB0oYk/w-d-xo.html
    சரித்திரத்தை மாற்றும் இந்திய சிற்பம் ! - th-cam.com/video/XJrhx9kJjyE/w-d-xo.html
    மறைக்கப்பட்ட இந்திய ரகசியங்களா ? - th-cam.com/video/VBLkLnImENo/w-d-xo.html

    • @s.v.a.v1668
      @s.v.a.v1668 3 ปีที่แล้ว

      Bhoohu. ,bhovaha, suvaha, maha janaha thapaha. Suvaha

  • @gangadharan5142
    @gangadharan5142 3 ปีที่แล้ว +78

    எந்த கோவிலுக்கு போனாலும், உங்க ஆராச்சி தான் ஞாபகம் வருது நண்ப🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +6

      நன்றி

    • @manjulas3927
      @manjulas3927 3 ปีที่แล้ว +2

      Praveen sir ungalukum pandaykalathukum neraya relationship erundhirukum thanks a lot

    • @manjulas3927
      @manjulas3927 3 ปีที่แล้ว +2

      Yes

    • @rekamohan2646
      @rekamohan2646 3 ปีที่แล้ว

      Same feeling

    • @alamelue2988
      @alamelue2988 3 ปีที่แล้ว +3

      ஆமாம். இப்பவெல்லாம் கும்பலே இல்லைனாலும் 500 ரூபாய் இல்லேன்னா சாமியை பார்க்க முடியல. அதனால கோவிலை சுத்தி பார்க்க ஆரம்பிச்சுடோம். ஆனாபாருங்க அதனால கோவிலோட நிர்வாக அலட்சியமும் சேர்ந்து கண்ல படுது. ஆக புதுசு புதுசா பார்க்கவும் முடியுது அநியாய த்தை தட்டி கேட்கவும் முடியுது. நன்றி நன்பா

  • @rekamohan2646
    @rekamohan2646 3 ปีที่แล้ว +22

    அருமையான தகவல்கள். ...சிறு பிள்ளைகள் மாயாஜால கதைகளை ரசித்து கேட்பதை போல நாங்களும் வியந்து ரசிக்கின்றோம்...அடுத்த வியப்பூட்டும் தகவல்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் Teacher... 🙋

  • @lkrishnaveni6939
    @lkrishnaveni6939 3 ปีที่แล้ว +23

    அருமையான பதிவு
    மேடுகளை தாங்கள் ஒப்பிட்டு சொல்லியதும் எதனால் அது உருவாகி இருக்கலாம் என்று விளக்கியது அருமை.

  • @senbatpn4666
    @senbatpn4666 3 ปีที่แล้ว +1

    மிக அருமை. மேலிருந்து பார்க்கும்போது காண கண்கோடி வேண்டும். நீங்கள் இப்பணியை எவ்வளவு மகிழ்ச்சியாக ஆனந்தமாக செய்கிறீர்கள். உங்கள் ஆனந்தத்தை பார்க்கும் போது எங்களுக்கும் அதே மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது நண்பரே🙏😀😀🤩

  • @meenukutty5
    @meenukutty5 3 ปีที่แล้ว +24

    பீரவின் அண்ணா நன்றிகள் உங்கள் பணி சிறப்பு. வாழ்த்துகள் மதுரையில் இருந்து🇮🇳🙏👍

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +10

    11:55 அருமை... யாளி (யானை + புலி) ... என் குழந்தைகளுடய favorite...

    • @Vysvas
      @Vysvas 3 ปีที่แล้ว +1

      யாலி அல்ல யாளி.. (யானை+சிங்கம்) .

    • @JayachitraNallusamy
      @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +1

      @@Vysvas correct.. sorry..

  • @ramaneik2939
    @ramaneik2939 3 ปีที่แล้ว +1

    ஆதியோகி சிவன் நமக்கருளிய யோக நிலைகளான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்னா, துரியம் என்ற ஏழுநிலைகளை குறிப்பதாக இந்த பிரமீடு கட்டியிருப்தாக நினைக்கிறேன், பிரவீன் அவர்களின் விளக்கம் மிக அருமையாக உள்ளது நன்றி 🙏🏽

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +9

    10:22 நீங்களே கண்டுபிடிச்சி சொல்லுங்கள் ப்ரோ...
    ஆச்சர்ய அலையில் இருந்து கொண்டு யோசிக்க முடியவில்லை..

  • @MuthuMuthu-py2le
    @MuthuMuthu-py2le 3 ปีที่แล้ว +13

    Ungala vachi nalla Tamil tharichika mudiuthu Anna romba thanks keep rolling 🙏💯👏👍✌️👌♥️♥️🔥😍

  • @lakshmisenthil2429
    @lakshmisenthil2429 3 ปีที่แล้ว +7

    வணக்கம் bro.இடிந்த நிலையில் இருக்கும் பிரமிடை பார்க்கும் போதே இவ்வளவு வியப்பாக இருந்தால்,புதிதாக கட்டிய உடன் பார்க்கும் போது அதனை வர்னிக்க வார்த்தைகளே இருந்திருக்காது என்னே தமிழர்களின் கலை திறமை, இதனை கண்டுபிடித்து கூறிய தமிழரான
    உங்களுக்கும் எங்களது வணக்கங்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்🌟🌟🌟👏👏👍👍👌👌💐💐🌹🌹

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 3 ปีที่แล้ว +4

      கட்டிய புதிதில் இதை பார்த்திருந்தால் மதி (சித்தம்) மயங்கி (தன் நிலை மறந்து) பித்தனோடு (சிவபெருமான்) இணைந்திருப்போம்.

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 3 ปีที่แล้ว +10

    எல்லாம் சரியானகண்டுபிடிப்பு

  • @king-power
    @king-power 3 ปีที่แล้ว +6

    வரலாற்றில் பின்னோக்கி வாழ்த்த அனுபவம் உண்டாகுது. உங்க videos. அருமை 🙏🙏🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +4

    12:48 கண்டிப்பாக... நீங்கள் கண்டுபிடிக்கலாம்... நாங்கள் அதை தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளோம் bro...
    நல்லதொரு பதிவிற்கு நன்றிகள் பல சகோ..

  • @geethajey6177
    @geethajey6177 3 ปีที่แล้ว +13

    Unbelievable.... Stunning Anna 😍😍😍❤️🥰

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +5

      Thank you geetha, please do share this video with others.

    • @geethajey6177
      @geethajey6177 3 ปีที่แล้ว +2

      @@PraveenMohanTamil sure Anna 👍🏻

  • @sivaguru4554
    @sivaguru4554 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி பிரவீன். உங்கள் பயணம் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்....

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +8

    5:40 உண்மை தான் bro... சாதாரண ஆளா இருக்க முடியாது...
    பொறாமை பிடித்தவர்கள்..

  • @anithaboopathy6206
    @anithaboopathy6206 3 ปีที่แล้ว +3

    Anna unga video paakga rompa aarvama irukgu 👌👌 Keep going Anna 💐💐💐

  • @GoogleGoogle-lg3mm
    @GoogleGoogle-lg3mm 3 ปีที่แล้ว +1

    Dear Praveen... You are awesome person. உங்களது அற்புதமான கண்டுபிடிப்புகள் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கின்றன. உங்கள் பதிவுகளை எல்லாம் ஆரம்பத்திலிருந்து ஆவணப்படுத்துங்கள். வரும் தலைமுறைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ❤️

  • @kavithasuresh8725
    @kavithasuresh8725 3 ปีที่แล้ว +17

    கட்டடம் ஒன்று ஆனால் பயன்பாடு இரண்டு இகலோக பயன்பாடும். பரலோக பயன்பாடும்.

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 ปีที่แล้ว +2

    Video, super and Supreme !🙏

  • @vrajh4637
    @vrajh4637 3 ปีที่แล้ว +4

    வணக்கம் தம்பி
    உங்கள் சகல விழியங்களும்
    அருமை ,சிறப்பு

  • @gajendrithirumalai9976
    @gajendrithirumalai9976 3 ปีที่แล้ว +2

    Superb Mohan.

  • @mageshwaril7287
    @mageshwaril7287 3 ปีที่แล้ว +8

    வணக்கம் sir, I respect and appreciate your hard work. Today poori Jaganathar Ratha yatra start at 3.30 pm. Tq.

  • @neeshavictor1052
    @neeshavictor1052 3 ปีที่แล้ว +12

    Big fan from phenomenal videos
    Praveen anna
    Yours Tamil is unique
    Keep your good work
    Please visit thiruchendur Temple and near by temples in its surroundings

  • @muruganpitchaiah7982
    @muruganpitchaiah7982 3 ปีที่แล้ว +3

    Super bro.. waiting for video every single day.

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமை தம்பி. நான் ஒரு வரலாற்று முதுகலை பட்டதாரி. என் ஆசை எல்லாம் உங்கள் மூலமாக நிறைவேறுகிறது. நன்றிப்பா.

  • @kavisari
    @kavisari 3 ปีที่แล้ว +6

    Good morning பிரவீன் Sir ❤️

  • @lakshmitools2600
    @lakshmitools2600 3 ปีที่แล้ว +5

    Praveen bro really u have a something power is there pazhangala kovilugal yellathum ningadhan kandu pudchi makkaluku sollanonu erukku bro
    Very interesting in Cambodia 👌👍

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 ปีที่แล้ว +1

    Arumaiyan pathu thambi Praveen 👌

  • @sucelakala3090
    @sucelakala3090 3 ปีที่แล้ว +1

    வணக்கம் தம்பி எனக்கு பள்ளியில் படிக்கும் போது சரித்திர பாடம் மிகவும் பிடிக்கும் உங்கள் ஆராச்சி யும் அப்படி தான் இ௫க்ku 🌹🙏🏼👌👌

  • @rajabarbie8534
    @rajabarbie8534 3 ปีที่แล้ว +3

    Sir unga videos la neraya info therinjukrom sir.kumari kandam pathi video post pannunga sir plssssssssssssssssss

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 3 ปีที่แล้ว +1

    ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கின்றோம் நன்றி நன்றி நன்றி

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 3 ปีที่แล้ว +1

    Sri praveen mohan you are a super ARCHITECTURE scientist. Valga valamudan Jai hind

  • @chandrasakthi108
    @chandrasakthi108 3 ปีที่แล้ว +5

    Very nice video 👌

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 3 ปีที่แล้ว +2

    Bro 🙏 unga kandupidippu ellame arumai 👍 semmaya irukku and acchariyamagavum irukku thank you brother 👏👏👏👏👏

  • @tamilselvi4014
    @tamilselvi4014 3 ปีที่แล้ว +2

    Maximum share panrom bro you r incredible 😍😍👍

  • @harshithpandian603
    @harshithpandian603 3 ปีที่แล้ว +1

    10:22 la irukkuradhu edho padaiveeranoda chest madhiri irukku ena andha feather madhiriyana structures avanga use panna ornaments a irukkalam adhukku mela parunga edho necklace madhiriyana structure irukku adhukku naduvula edho oru ariyavagai kal irundhirukkanu adha pethu eduthirukkanga parunga.please consider this anna

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 ปีที่แล้ว +3

    Dear Mr.Praveen Mohan,
    Congratulations for systematically documenting ancient Indian Hindhu culture around Cambodia.
    You are unearthing many secrets purposely hidden by jealous people of other religions!
    Thank you very much.

  • @ramasara848
    @ramasara848 3 ปีที่แล้ว +1

    great praveen i learn a lot more in this good job.

  • @MuthuMuthu-py2le
    @MuthuMuthu-py2le 3 ปีที่แล้ว +4

    Unga videola romba tharichika vendiya viseama iruku unga video & voice ku ✋ up anna

  • @JAYCSTV
    @JAYCSTV 3 ปีที่แล้ว

    தெளிவான அழகான ஆழமான தமிழ் உச்சரிப்பு அருமை🤗

  • @teenaraj1044
    @teenaraj1044 3 ปีที่แล้ว +1

    We are also learning how to research. From u.......❤️❤️thank u praveen sir

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +3

    2:08 சரியான guess bro...

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 ปีที่แล้ว +10

    Wonderful ! Everthing you are finding seems correct only. About the Seven World up and down total 14 worlds are there in Hinduism . About the Yaali also in somany temples Yali is in India. The way you are presenting the Sculptures and saying your opinions are seems tobe very correct. Thank You and God Bless You. Continue your Research, it is a great Feast to Knowlege Seekers.

  • @seethaseetha3906
    @seethaseetha3906 3 ปีที่แล้ว +3

    வணக்கம் பிரவீன் அண்ணா அருமையான பதிவு

  • @suryakumar8064
    @suryakumar8064 3 ปีที่แล้ว +5

    Waiting with eager. 🙏🙏🙏

  • @muniandythanimalai9364
    @muniandythanimalai9364 3 ปีที่แล้ว +1

    Romba sirappu tambi,magilchi

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 ปีที่แล้ว +3

    Sir yali niraya kovila erukirathu parthaa ethu kattida kalaiku romba vuthaviya erunthirukumnu thonuthu.vunga answer yenna sir

  • @rameshk5695
    @rameshk5695 3 ปีที่แล้ว +1

    Arumai, 💐👌🙏

  • @sureshvillan6153
    @sureshvillan6153 3 ปีที่แล้ว +2

    Super Bro 👍👍👍👍.....

  • @hariniakilcreations
    @hariniakilcreations 3 ปีที่แล้ว

    நானும் என் குழந்தையும் உங்கள் வீடியோக்களை தினமும் ஆவலுடன் பார்க்கின்றோம். மிகவும் அருமையாக விவரம் சொல்லுகிறீர்கள்... 👍சிதிலமடைந்த பழங்கால கோவில்களையும் கட்டிடங்களையும் பார்க்கும்போது பலரின் உழைப்பு (சிலரின் சுயநலத்தாலும், முட்டாள்தனத்தாலும்) இப்படி வீணாகி கிடக்கிறதே என மனம் வேதனைப்படுகிறது... 😢

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi6495 3 ปีที่แล้ว +6

    Very nice 👌,can you make the digital makeup of this Pyramid🙏🏻🙏🏻

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +4

    Super 💐🌹🙏

  • @Shobana17
    @Shobana17 3 ปีที่แล้ว +3

    Bakerila breada cut panra madiri kallai cut panni irukanga. Super example brother😄👌

  • @gawrinaidu86
    @gawrinaidu86 3 ปีที่แล้ว +5

    ❤️ ur videos are extraordinary bro.

  • @g.keditzganeshkumar173
    @g.keditzganeshkumar173 3 ปีที่แล้ว +2

    Video semma Anna 👍

  • @kavithasuresh8725
    @kavithasuresh8725 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 ปีที่แล้ว +3

    பிரமாண்டமாக இருக்கிறது
    இந்த நிலையிலேயே இவ்வளவு அருமையாக இருக்கிறதே சொல்லவே வார்த்தைகளே இல்லை. இந்த அமைப்பினை
    நல்ல முறையில் நாம் பார்க்க கொடுததுவைக்கவில்லையே.
    பிரவீண் மோகனுடன் சென்று நாளையும் பார்ப்போம். மற்ற
    இடங்களை,
    நன்றி.

  • @kookiluxshi5738
    @kookiluxshi5738 3 ปีที่แล้ว

    அருமை ஆர்வம் அதிகரித்துள்ளது 😋🤔😎👍👌👏👏👏👏

  • @indirab3271
    @indirab3271 3 ปีที่แล้ว +2

    Hai bro video is extraordinary

  • @geethajey6177
    @geethajey6177 3 ปีที่แล้ว +9

    Not combodia, it's Thamizhanbodia 👍🏻👍🏻👍🏻🙌

  • @rajevel1230
    @rajevel1230 3 ปีที่แล้ว +2

    Praveen bro means super super

  • @NULLMC57
    @NULLMC57 3 ปีที่แล้ว +3

    Hi Anna how are you? Good morning 😊😊🙏👌👍

  • @venkatvino1797
    @venkatvino1797 3 ปีที่แล้ว +3

    Arumiy anna ☺🙇

  • @jayanthijayanthi9074
    @jayanthijayanthi9074 3 ปีที่แล้ว +5

    Super bro 💐💐💐💐

  • @dharmalingam1088
    @dharmalingam1088 3 ปีที่แล้ว +3

    Good 👍

  • @mujiferrahmanbasha3087
    @mujiferrahmanbasha3087 3 ปีที่แล้ว

    அற்புதங்கள் நிறைந்த பதிவு சகோ நன்றி

  • @sarithaj2786
    @sarithaj2786 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே 👍

  • @jagatheeswaranramasamy3480
    @jagatheeswaranramasamy3480 3 ปีที่แล้ว

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளது நண்பா.

  • @andu9115
    @andu9115 3 ปีที่แล้ว

    அருமை..அந்த உலகத்துக்கே போன உணர்வு

  • @nallathenadakkum6490
    @nallathenadakkum6490 3 ปีที่แล้ว +1

    அவர்கள் தன்னுடைய காலத்தில் மிகவும் சரியான முறையில் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது புரிந்தது. நாமும் நம் குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில் வாழ்வோம்.
    நேரம் மிகவும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்துகிறது உங்கள் பயணம்.
    வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் ஐயா...

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 3 ปีที่แล้ว +3

    GodBless, BestWishes, TakeCare

  • @imayasudar
    @imayasudar 3 ปีที่แล้ว +10

    மாயன் மகளைத்தான் ராவணன் திருமணம் செய்துள்ளார் ஐயா

  • @sangeetha7704
    @sangeetha7704 3 ปีที่แล้ว +2

    Super👌

  • @loganayagi7929
    @loganayagi7929 3 ปีที่แล้ว +1

    Vera level bro

  • @kokilavani1088
    @kokilavani1088 3 ปีที่แล้ว +3

    Interesting facts 👍

  • @whathappened4857
    @whathappened4857 3 ปีที่แล้ว +1

    Many people are eagerly waiting for your video in English channel. Please post videos there also.best wishes anna . U r big fan

  • @vrl.carprntering736
    @vrl.carprntering736 3 ปีที่แล้ว +3

    Hi guys nalai varai kathiruppom

  • @KritheeMustang
    @KritheeMustang 3 ปีที่แล้ว

    Wonderful Brother 🙏👌🙏

  • @ramdas.dalawai
    @ramdas.dalawai 3 ปีที่แล้ว

    👍 you are great and very intelyreport. TyBro

  • @MuthuMuthu-py2le
    @MuthuMuthu-py2le 3 ปีที่แล้ว +6

    Hello Anna yapdi irukiga ❤️👍🙏

  • @deena17
    @deena17 3 ปีที่แล้ว

    Nanga pakka mudiyadhady engaluku kanpithadrku nadri poga mudde yada idangalikanpithadrku nandri

  • @Raja_vasu
    @Raja_vasu 3 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர். வேற லெவல் நீங்க

  • @kuttakathrikka
    @kuttakathrikka 3 ปีที่แล้ว +7

    ஹே கைஸ் 😊😊😊

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 3 ปีที่แล้ว +1

    Your service very best thank you

  • @alagarsamym5631
    @alagarsamym5631 3 ปีที่แล้ว +5

    வணக்கம் சகோ 🙏🏻

  • @DTDDancecompany
    @DTDDancecompany 3 ปีที่แล้ว

    Master u r great 🙏🙏

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 3 ปีที่แล้ว

    Trichy malai kottai suranga paathai video podunga bro

  • @Ra-Unhsiv
    @Ra-Unhsiv 3 ปีที่แล้ว

    Interesting video, Sir. ❤️🙏👍

  • @divyasidirdivyasidir7844
    @divyasidirdivyasidir7844 3 ปีที่แล้ว

    Yali n nenaikeran unga video romba nallaeiruku

  • @SATHISHBP-is5pj
    @SATHISHBP-is5pj 3 ปีที่แล้ว

    Bro abdiye Inga Kanchipuram la irukka aththivarathar antha temple ayum konja search pannunga.ebdi antha compound wall .athella parunga.

  • @seshadrilr5644
    @seshadrilr5644 3 ปีที่แล้ว

    Good continue

  • @sumathijaganathan2759
    @sumathijaganathan2759 3 ปีที่แล้ว

    Super experience, we had

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +33

    7 லோகங்கள் இல்லை 14 லோகங்கள். அதாவது ஈரேழு லோகங்களை கூறுகிறது இந்துமதம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +3

      நிச்சயமாக வாழ்த்துகள்

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 3 ปีที่แล้ว +10

      மேல 7, கீழ 7 சொல்லிட்டாருப்பா அவரு.
      வீடியோவ நல்லா பாருங்க

    • @mugunthanseshadri7454
      @mugunthanseshadri7454 3 ปีที่แล้ว

      7 LAYERS OF PYRAMIDS ARE THERE ABOVE THE GROUND. SO IS IT POSSIBLE TO HAVE 7 layers below the ground?

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 3 ปีที่แล้ว +13

    நாளைக்கு காத்திருக்கிறது முடியலை ஆர்வம் அதிகமாகிறது. பிரமிக்கத்தக்க வகையில் உள்ளவற்றை உடனே அறிய வேண்டும் போல் தோன்றுகிறது

  • @sumathideena6479
    @sumathideena6479 3 ปีที่แล้ว +5

    மனித உடலில் உள்ள சக்கரங்கள் 7

  • @indirab3271
    @indirab3271 3 ปีที่แล้ว +2

    Hai bro good morning how are you?

  • @jollyahoruchannel4373
    @jollyahoruchannel4373 3 ปีที่แล้ว +2

    Super bro 👌🏻

  • @umadeviaruljothy855
    @umadeviaruljothy855 3 ปีที่แล้ว

    I have doubt Praveen bro if crystal lingam also in lower chamber