1- கம்போடியா காட்டுக்குள்ள பிரமிடு 😱 பிரமிடுக்குள்ள சிவலிங்கம் | Cambodia Series

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • For More Details - tamilnavigatio...
    Google Map - goo.gl/maps/Kk...
    Watch Cambodia Series -
    Watch Malaysia Series - • Malaysia Series
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Stay Connected :)
    Follow me on,
    Email - tamilnavigationofficial@gmail.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

ความคิดเห็น • 158

  • @santhoshpreethi6354
    @santhoshpreethi6354 ปีที่แล้ว +27

    எங்களால் நேரில் சென்று காணமுடியாத பிரமிப்பான இடங்கள். கோடி நன்றிகள் அண்ணா.

  • @mahalakshmit7002
    @mahalakshmit7002 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் கர்ணா நாங்கள் நேரில் சென்று காண முடியாத பல பகுதிகளை நீங்கள் உங்கள் காணொளி வாயிலாக எங்கள் இல்லம் தேடி எங்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறீர்கள் நன்றி உண்மையில் எனக்கு உலகில் பல பகுதிகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்து வர ஆசை ஆனால் பொருளாதார வசதி போதுமானதாக இல்லாத காரணமும் பெண் தனியாக பயணிப்பது ஆபத்தான சூழல் நிலவுவதாலும் இந்த கனவு சாத்தியமில்லாமலே போகிறது இப்படி வருந்திக் கொண்டிருக்கும் சமயத்தில் உங்கள் காணொளியே எனக்கு ஆறுதல் மனநிறைவையும் மகிழ்வையும் தருகிறது இதற்காகவே தங்களுக்கு கோடி நன்றிகள் கூறினாலும் போதாது பிரபஞ்ச பேரருள் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக எல்லா வளமும் அளிக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @maruthachalamkrishnasamy2846
    @maruthachalamkrishnasamy2846 ปีที่แล้ว +11

    நன்றிகள்
    இப்பொழுது இது மாதிரி கட்ட வேண்டும் என நினைக்கத் தான் முடியும்.
    செயல்படுத்த முடியாது.
    காலம் தாண்டி நிற்கும் அற்புதங்கள்.
    இவை அனைத்தும் நம் முன்னோர்களின் கலை வடிவங்கள்.
    பார்க்கும் நாம் பாக்கியவான்கள்.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +30

    நான் எல்லா கோயில்களையும் சுற்றி பார்த்து வந்துள்ளேன். 6 வருடத்திற்கு முன்பு.

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +11

      சிறப்பு

    • @venkatvenkatdhasthan8857
      @venkatvenkatdhasthan8857 ปีที่แล้ว +3

      Yes I am also

    • @chanakyagan
      @chanakyagan ปีที่แล้ว +1

      Please do not trust SIMON , he is a crypto Christian, you are sufficiently smart to know the true agenda of SIMON

    • @sportsrockers
      @sportsrockers ปีที่แล้ว

      ​@@TamilNavigation மிக சிறப்பு

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 ปีที่แล้ว +5

    இது வரை யாரும் முயற்சி செய்யாதது. தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்த்துகள்🎉🎊

  • @priyankas2357
    @priyankas2357 ปีที่แล้ว +1

    எனக்கு இந்தா காணொளி பார்க்கும் போது ரத்தா கண்ணீர் வருது எண் அப்பா சிவனுக்கு இந்தா நிலையா கொடுமை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-tp8iq7ry1i
    @user-tp8iq7ry1i ปีที่แล้ว +5

    தெரியாத வரலாறை தெரிந்து கொள்ளும் காணொளி சிறப்பு

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +12

    உச்சியில் நின்று பார்க்கும்போது பச்சை பசேலென அழகாக காடுகள் காட்சியளிக்கின்றன 😇❤️👍. அடர்ந்த காட்டுக்குள் மறைந்திருக்கும் அற்புத பிரமிட்டை காணொளி வாயிலாக வெளிக்கொணர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா 😇❤️🙏🙏. அருமையான காணொளி 😇👍.

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 ปีที่แล้ว +3

    மிகவும் அரிதான முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே

  • @நாடோடிதமிழன்-ர3ச
    @நாடோடிதமிழன்-ர3ச ปีที่แล้ว +5

    " அண்ணா உங்களது காணொளிகள் அனைத்தும் மிக மிக நேர்த்தி ❤ பணி சிறப்பாக தொட வாழ்த்துகள்..,

  • @anandram4422
    @anandram4422 ปีที่แล้ว

    மிக சிறப்பான காணொளி.சகோதரர் கர்ணா உங்களுக்கு மிக்க நன்றி.நானும் இக்கோயிலுக்கு சென்றிருக்கிறேன்.பிரமாண்டம் நிறைந்த இந்து கோயில்.இக்காணொலியோடு பிரவின் மோகனின் அங்கோர் வாட் காணொளியைப் பார்த்தால் பல ஆதாரங்களோடு தகவல் கிடைக்கும்.... மலேசியா தமிழன்

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 ปีที่แล้ว +1

    வணக்கம் கர்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை நம் மாமன்னர் களின் வரலாற்றை உங்கள் மூலமாக நாங்களும் தெரிந்து கொள்கிறோம் அருமையான விளக்கம் உங்களுடன் பயணம் செய்தது போல ஒரு மகிழ்ச்சி மிகவும் நன்றி நண்பா வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏

  • @vallavanraja5452
    @vallavanraja5452 ปีที่แล้ว +1

    And neenga romba blessed peraon karna because ivalo place ku ivalo temples ku poitu vara chance kidaichurukku and unga moolama nan itha pakkurathunala naanum blessed than so thank you so much karna

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว +3

    நல்ல அருமையான ஒரு காணொளி விளக்கம் உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்

  • @MuthuRaja-dp5fw
    @MuthuRaja-dp5fw ปีที่แล้ว +4

    Enoda nedunaal kanavu Cambodia ( Angkor wat temple ) series...thanks bro...❣️

  • @svstn43z
    @svstn43z ปีที่แล้ว +2

    Bro cooling mountain pounga anga shivan lingam vinayagar iruku super irukum bro

  • @adhvikthavamani29
    @adhvikthavamani29 ปีที่แล้ว +2

    பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @raninaidu3675
    @raninaidu3675 ปีที่แล้ว +3

    Great job 👏 👍 👌 great exploration and navigation thanks ..the world is yet to be discovered its just the being...Bravo....

  • @GNG77
    @GNG77 ปีที่แล้ว +4

    Salute to your hard work and dedication

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 ปีที่แล้ว +3

    அருமை தம்பி🙏 👌👏💖

  • @vallavanraja5452
    @vallavanraja5452 ปีที่แล้ว +2

    My hearty wishes karna unga explanation semma brilliant

  • @kalirajmaha169
    @kalirajmaha169 ปีที่แล้ว

    அருமை அண்ணா நேரில் பார்த்தது போல அனுபவம் ணா, நல்லது

  • @thejar.t.k5566
    @thejar.t.k5566 ปีที่แล้ว +2

    Try Vijaya vardha swamy temple which was located in Baburayanpettai , it was 1000 acres of land and it was build in 16th century, it was oldest temple

  • @thejar.t.k5566
    @thejar.t.k5566 ปีที่แล้ว +1

    Try Vijaya vardha swamy temple which was located in Baburayanpettai

  • @govindarajr3801
    @govindarajr3801 ปีที่แล้ว

    Explanation natural places temple structure and video super 🍓🍓🍓

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ kambodiya வரை po irukinka மேலும் பயணம் thodarattum💐💐

  • @ezhilspeaks2990
    @ezhilspeaks2990 ปีที่แล้ว

    Thanjor big temple la vedio panninga appa la erundhu unga channel la follow pannran vunga varalatru thedal yennaku romba pudikum karna anna unga payananbal Himalaya vetri pera vazhuthukal 👍

  • @veerakumar7155
    @veerakumar7155 ปีที่แล้ว +5

    🙏🙏வரலாற்றை சொல்லி புதிய வரலாறு எழுதுவோம்🙏

  • @GowthamV07
    @GowthamV07 ปีที่แล้ว

    This is classic. A relgion born out of indian wanted to destory the darmic relgion born out of the same place. This is why shivan temples are destoryed in combodia. And in Ankor what the old sivan statues are replaced with buddha but you can clearly see mahabaratha story carvings and shivan statues in the temple.

  • @loveempathy4920
    @loveempathy4920 ปีที่แล้ว

    There's a river just behind Prasat thom (Mahameru) statue are made from the stones from that river... Looting activity was very active during Khmer rouge period (darkest history of Cambodia)... Another beautiful fact is all the temple in Koh ker is connected to the large pond (Andong Preng Rahal)... Every Indian around the world must come and visit here...

  • @rangarajankannan4303
    @rangarajankannan4303 ปีที่แล้ว +2

    Please make videos about gingee fort and many forts in India 🙂

  • @ragavendrans8316
    @ragavendrans8316 ปีที่แล้ว +4

    Episode -2 yepoo release pannuvinga anna..
    I'm eagerly waiting for the video.

  • @KarthiKeyan-xu1ub
    @KarthiKeyan-xu1ub ปีที่แล้ว +1

    Rmmmmba rmmmmba nandri bro ,,, adhu edho recent oru 5 yrs munnaadi irundhhu e anga poganum nu oru inam puriyaadha aasai , chinnadha oru poraamai irundhaaalum Rmmmba sandhosam ah irukku thanks thanks bro ,,, veryy happy to see this series ,,, ( i can't explain by words of my feel )

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 ปีที่แล้ว +1

    கம்போடியா, வியட்னாம், இந்தோனேசியா (பிரம்பனான்) மற்றும் பாலி ஆகிய நாடுகளில் பல ஆயிரம் பழமையான இந்து கோயில்களை கண்டு வியந்தேன்.

  • @prabakarandharuman9961
    @prabakarandharuman9961 ปีที่แล้ว

    தங்களின் முயற்சிக்கு நன்றி 💐

  • @drnivra
    @drnivra ปีที่แล้ว

    Sirappa irukku

  • @kabilanv3708
    @kabilanv3708 ปีที่แล้ว +2

    Pls support this kind of tamilans

  • @lomangrg9518
    @lomangrg9518 ปีที่แล้ว

    Om nama shivaya tamil super story loman gurung nepal pokhara before chennai ambattur dunlop ti🎷🎺🔔✨🎇🎆🐎🏘🏚🏝🏆🎖🎁🍓🌏🌍🌎

  • @prabhub2583
    @prabhub2583 ปีที่แล้ว +1

    We miss ellorukum vannakam naan ungal karuna

  • @vallavanraja5452
    @vallavanraja5452 ปีที่แล้ว +1

    Vera level view from the top

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee ปีที่แล้ว +1

    அங்கோர் வாட்டெம்பிள் வீடியோ எப்ப வரும் கர்ணா அவர்களே🙄🙄🙄🙄🙄

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs ปีที่แล้ว

    அருமையான பகிர்வு அண்ணா

  • @ramesh.v.j8742
    @ramesh.v.j8742 ปีที่แล้ว

    Valththukkal Karna bro all the best bro

  • @vimalanrupha3904
    @vimalanrupha3904 ปีที่แล้ว +1

    Very good brother

  • @tnemptystar46
    @tnemptystar46 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் வழியில்

  • @Suresh-lr1mu
    @Suresh-lr1mu ปีที่แล้ว

    Thanks. Go to Kbal Spein, which is also good. Close to Siem Reap.

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 ปีที่แล้ว

    Arumaiyna pathevu 👌

  • @udayakumarofficial106
    @udayakumarofficial106 ปีที่แล้ว

    Bro kalabras paththi video poduga🙏

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 ปีที่แล้ว

    Well done, best.

  • @zillagod9672
    @zillagod9672 ปีที่แล้ว

    Keele varaikum thuvaram poguthu nu soningale, ithuku munna ange oru periya shiva lingam irunthathu.

  • @selvasuresh2049
    @selvasuresh2049 ปีที่แล้ว

    Excellent video thanks

  • @nandukutty6149
    @nandukutty6149 ปีที่แล้ว

    நன்றி

  • @TML333
    @TML333 ปีที่แล้ว

    Vera level bro ......

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 ปีที่แล้ว

    Excellent karna

  • @renubala22
    @renubala22 ปีที่แล้ว

    Thank you🙏🏼🙏🏼🙏🏼

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 ปีที่แล้ว +1

    அங்கோர் வாட் மாவட்டத்தில் மட்டும் 250 இந்து கோயில்கள் உள்ளது

  • @Tamizhnadu2993
    @Tamizhnadu2993 ปีที่แล้ว +1

    அந்த அருங்காட்சியகத்துக்கு எப்ப செல்கிறீர்கள்

  • @baskarsekar1237
    @baskarsekar1237 ปีที่แล้ว

    Super Good Job👍

  • @subhamohan7584
    @subhamohan7584 ปีที่แล้ว

    Super bro

  • @vallavanraja5452
    @vallavanraja5452 ปีที่แล้ว

    Nan romba aasaiya irukken karna next video kaga

  • @manikandaraja1942
    @manikandaraja1942 ปีที่แล้ว

    சகோதரர் கருணா அவர்களே அப்படி என்றால் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜனின் இயற்பெயரும் அருண்மொழிவர்மனே அப்படி என்றால் இவர்களுக்கும் சோழர்களுக்கும் தொடர்பு இருக்குமா இங்கு ஆட்சி செய்த மன்னனின் பெயரும் ஜெயவர்மன் தானே எனது இந்த கேள்விக்கு பதில் தரவும்

  • @karuppasamykrishnasamy7145
    @karuppasamykrishnasamy7145 ปีที่แล้ว

    Anna unka entha ulaippikku etu vera ethum Ella thamil Lai theti ulakam suttrum valipar namma Annan super vettri yota thiruppi vaarunkal

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว

    Arumai brother

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா 🙏..

  • @jonsantos6056
    @jonsantos6056 ปีที่แล้ว

    Nandri.

  • @kumarvinoth2004
    @kumarvinoth2004 ปีที่แล้ว

    Adu kannan kovil ya pannada

  • @jegadeesh7630
    @jegadeesh7630 ปีที่แล้ว

    i am watching from u... velliengiri vlog.. u were fit and good while first vlog .. but not maintained health.. take care

  • @arul1086
    @arul1086 ปีที่แล้ว

    Awesome bro 👏👏👏

  • @sarmiprasanth5517
    @sarmiprasanth5517 ปีที่แล้ว

    Vera level bro

  • @yesodhas3569
    @yesodhas3569 ปีที่แล้ว

    சூப்பர்

  • @Ramaniyengar
    @Ramaniyengar ปีที่แล้ว +1

    முதல் பார்வையாளர்

  • @Samsamy1908
    @Samsamy1908 ปีที่แล้ว

    இந்தோனேஷியா பாலி போங்க புரோ

  • @palanivel7553
    @palanivel7553 11 หลายเดือนก่อน

    I லைக் bro

  • @rameshk2694
    @rameshk2694 ปีที่แล้ว

    Good job👍

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 ปีที่แล้ว

    Wow 🙏🙏

  • @natureisourgod1146
    @natureisourgod1146 ปีที่แล้ว

    உங்கள் மூலமாக நேரில் பார்த்தது போல் உள்ளது சகோ நன்றி...

  • @nitkrish3738
    @nitkrish3738 ปีที่แล้ว

    Karna, pls include subtitles pa. It wil be useful for the hearing impaired persons like me.

  • @sureshkumarv5118
    @sureshkumarv5118 ปีที่แล้ว

    Waiting for next video

  • @mytube8204
    @mytube8204 ปีที่แล้ว +1

    Bro i didn't know that u were in Penang sorry or else I might have came and met u

  • @kalirajmaha169
    @kalirajmaha169 ปีที่แล้ว

    கல்வெட்டு ஏதேனும் இல்லையா?ணா

  • @flyingfrogsinktm7301
    @flyingfrogsinktm7301 ปีที่แล้ว

    Karanaaaaaaaa lovb u brother ❤❤❤❤❤❤

  • @visweshsenthilkumar3489
    @visweshsenthilkumar3489 ปีที่แล้ว

    Super Anna 👌

  • @r2r526
    @r2r526 ปีที่แล้ว +1

    இது உங்களால் மட்டும் முடியும்

  • @sarmiprasanth5517
    @sarmiprasanth5517 ปีที่แล้ว

    Waiting bro 2nd part

  • @lithucreations8644
    @lithucreations8644 ปีที่แล้ว

    Anna innaiku episode 2 5pm sonninga innum upload panaala enna Achu I'm waiting

  • @rajeshchinna6947
    @rajeshchinna6947 ปีที่แล้ว

    Praveen mohanla pathachu

  • @SivaKumar-ne2eo
    @SivaKumar-ne2eo ปีที่แล้ว

    Great

  • @VoiceOfPrakash
    @VoiceOfPrakash ปีที่แล้ว

    அண்ணா நன்றி ❤️❣️

  • @manimozhimanimozhi1401
    @manimozhimanimozhi1401 ปีที่แล้ว

    Karna 👍🏻🙏

  • @prrmpillai
    @prrmpillai ปีที่แล้ว

    Kurudan yaanaya paatha maathiri...

  • @விருதுபட்டி
    @விருதுபட்டி ปีที่แล้ว

    Bro negga vnr ah

  • @aniruddh_64
    @aniruddh_64 ปีที่แล้ว

    👌👌👌

  • @rajdurai21
    @rajdurai21 ปีที่แล้ว

    Waiting

  • @ANTHONYRANIAnthonyrani
    @ANTHONYRANIAnthonyrani 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @santhoshpreethi6354
    @santhoshpreethi6354 ปีที่แล้ว

    oru reply kodungal anna

  • @mariappan3236
    @mariappan3236 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌

  • @Dear_Dineshaa
    @Dear_Dineshaa ปีที่แล้ว

    Super anna...

  • @sureshkumarv5118
    @sureshkumarv5118 ปีที่แล้ว

    When episode 2 will come?

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว

      Yes, editing is going on
      Monday episode - 2

    • @sureshkumarv5118
      @sureshkumarv5118 ปีที่แล้ว

      @@TamilNavigation Thank you brother

  • @nageswarinageswari8639
    @nageswarinageswari8639 ปีที่แล้ว

    Hai karna 🙏

  • @Human-bq1jd
    @Human-bq1jd ปีที่แล้ว

    This also looks like Mayan temple ,,, Remember, how the religion, people and culture changes thru the history ,,, example, all Hindu temples were converted to Buddhist temples in Cambodia ,,, many churches converted to mosques on Muslim majority countries ,,,, and many mosques converted to churches on Christian majority countries like Spain and Portugal ,,, so, I have a feeling this structure could have links to a culture that existed before Hinduism in Cambodia and May be that old pyramid structure could have simple converted into Hindu temple ,,, and this old culture could have some links to Mayans of South America ,,, It’s just a speculation from my side, cuz this is very unique as a hindu step pyramid temple