உலகின் பிரமாண்ட அதிசயத்தை ஒளித்து வைத்துள்ள செயற்கை தீவு! பகுதி - 1 |பிரவீன் மோகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025

ความคิดเห็น • 331

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +29

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.இந்திரனை வழிபடும் வெளி நாட்டினர்! - th-cam.com/video/jcEPtCmlyfY/w-d-xo.html
    2.அதிர்ச்சியூட்டும் அங்கோர்வாட் கோவில்! - th-cam.com/video/XvMmYBmcRt8/w-d-xo.html
    3.மரணத்திற்குப் பின் உள்ள மர்மம்? - th-cam.com/video/w3JrJsYIfHc/w-d-xo.html

    • @progaming1117
      @progaming1117 3 ปีที่แล้ว +1

      Bro daily video podunga

    • @diyaland4244
      @diyaland4244 3 ปีที่แล้ว

      0ppppp

    • @LifeStyle-lb9sz
      @LifeStyle-lb9sz 3 ปีที่แล้ว

      Hello sir indha documentary vechchu movie. Or web series yedunga yellarukum easya reach aagum.

    • @rknagara1437
      @rknagara1437 3 ปีที่แล้ว +1

      Cholar kattana covil

    • @ramachandranms6609
      @ramachandranms6609 3 ปีที่แล้ว

      கோயில் என்றாலே (கோ+இல் = கோயில்). மன்னர்கள் வாழும் மாளிகை என்றே பொருள்

  • @santhis4666
    @santhis4666 3 ปีที่แล้ว +49

    அழகான பிரம்மாண்டமான அகழி.இன்னும் எத்தனை ஆச்சரியம் காத்திருக்கிறோதோ .அங்கோர்வாட் கோவிலில். நன்றி.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 ปีที่แล้ว +30

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கும் இந்த அங்கூர் வாட் போகணும்னு உங்க பதிவை பார்த்துதான் ஆசை வந்தது பிரவின் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல

  • @chandrasakthi108
    @chandrasakthi108 3 ปีที่แล้ว +26

    மிகவும் அருமை. இது அடிமைகளின் வேலையாக இருக்க வாய்ப்பில்லை.தண்ணீரின் தேவை தெரிந்த அறிவார்ந்தவர்கள் தங்களது அறிவுத்திறனை வெளிப்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பு என நினைத்து அர்ப்பணிப்புடன் செய்த அருமையான வேலைப்பாடுதான்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி

    • @இராசேந்திரசோழன்-ந3ச
      @இராசேந்திரசோழன்-ந3ச 3 ปีที่แล้ว +1

      அடிமை என்று இழிவு படுத்துவது திராவிட தெலுங்கு கும்பல் அப்படி தான் நம் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலையும் அடிமைகளை வைத்து கட்டினான் என்று புரளி கிளப்பி விட பட்டது ஆனால் அதை நிருபிக்க படவில்லை, பொறாமை வைற்றுஎரிச்சல் இருப்பவர்கள் தான் மற்றும் வேற்று இனத்தவர் தான் இது போல் இழிவு படுத்துவார்கள் அதனால் அதை எல்லாம் புறம் தள்ளி விட வேண்டும்

    • @Krishnaa9876
      @Krishnaa9876 3 ปีที่แล้ว +2

      ஆம் கட்டியவரகள் (சிவனுக்கு அடிமை பெருமாளுக்கு அடிமை, )இறை அடியார்கள் என்று சொல்லுவோம்

  • @pandipandi9900
    @pandipandi9900 3 ปีที่แล้ว +16

    உங்களுடைய வீடியோ அனைத்தும் வியப்பின் உச்சத்திற்கே செல்கிறது

  • @senbatpn4666
    @senbatpn4666 3 ปีที่แล้ว +33

    இக்கோவிலில் கண்டிப்பாக மிகப்பெரிய இரகசியம் உள்ளது. கழுகுப் பார்வையில் இக்கோவிலை காண கண்கோடி வேண்டும்👌🤩🙏

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 3 ปีที่แล้ว +13

    மெய் சிலிர்க்கும் காட்சி
    சிலிர்க்க வைக்கும் தமிழனின் பேரறிவு
    பழமை ,பக்தி ,அறிவு ,மொழி ,மருத்துவம் ,உணவு முறை ,இவை அனைத்தும் பின்னி பினைந்தது தான் தமிழன் வாழ்வியல் முறை
    பிரித்து பார்க்க முடியாத கலவை.

  • @devigadeviga7796
    @devigadeviga7796 2 ปีที่แล้ว +2

    ஆச்சாரி (வி௬வகா்மா) சமூகத்தின் ௪ாா்பாக ப்ரவின் mohan avargalukku நன்றி

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 ปีที่แล้ว +42

    கண்களுக்கும் காதுகளுக்கும் காலைலயே எங்களுக்கு நல்ல விருந்து 👍 நன்றி ங்க அண்ணா 🙏🙏🙏😍😍😍

  • @Krishnaa9876
    @Krishnaa9876 3 ปีที่แล้ว +20

    Super sir
    ஒன்று மட்டும் உண்மை சார் நம் தமிழ் முன்னோர்களின் வாழ்க்கை முழுதும் ஹிந்து வழிபாட்டு ஸ்தலங்களை சுற்றியே இருந்துள்ளது

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +2

      தமிழன் னு அடிச்சிப்பான்
      கிறித்தவ தமிழனா,இஸ்லாமிய தமிழனா
      முழுக்க முழுக்க இந்துவின் பெருமைகளே சந்தேகமில்லை

    • @Krishnaa9876
      @Krishnaa9876 3 ปีที่แล้ว +2

      ஹரி யும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு- பழமொழி

    • @raghurami253
      @raghurami253 3 ปีที่แล้ว

      sssssthanam ah

  • @ionnet
    @ionnet 3 ปีที่แล้ว +6

    பல அரிய செய்திகளை வெளியிடும் தங்களது உழைப்பையும் முயற்சியையும் பாராட்டுகிறேன்.
    நமச்சிவாய வாழ்க.
    வாழ்த்துக்கள்....

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      பிள்ளை சிங்கம் ல

  • @magamathi941
    @magamathi941 3 ปีที่แล้ว +5

    பெரியவர்களை மதிக்க வேண்டும் என்பது நம் பன்பாடு உங்கள் பதிவுகள் அனைத்தும் நம் முன்னோர்கள் மீதான மரியாதையை மென்மேலும் பல ஆயிரம் மடங்கு அதிகரிக்கிறது.நன்றிகள் பல ஆயிரம் உங்களுக்கு

  • @rajdivi1412
    @rajdivi1412 3 ปีที่แล้ว +65

    முன்னோர்களின் மதி நுட்பத்தை நாம் பயன்படுத்த தவறிவிட்டோம் சகோ காணொளி சிறப்பு 🙏

  • @MaheshMahesh-gl2xe
    @MaheshMahesh-gl2xe 3 ปีที่แล้ว +20

    ஒவ்வொரு முறையும் எங்களுக்கு துளி ௯ட குறையாத ஆச்சரியத்தை வழங்குகின்றன தங்களது காணொளி. 🥰😍

    • @krishnaveninagarajan8594
      @krishnaveninagarajan8594 3 ปีที่แล้ว

      ஆம் சகோ கண்டி ப்பா தோன்றுகிறது

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว +16

    பிரவின் மோகன் தமிழ் நேயர்களுக்கு, ஓனம் பண்டிகை வாழ்த்துக்கள்!🙏💐
    அழகான அருமையான பதிவு!

  • @senbatpn4666
    @senbatpn4666 3 ปีที่แล้ว +13

    பிரமிப்பும், ஆச்சரியமும் மட்டுமே மிஞ்சுகிறது🤩🤩🤩

  • @kavidarling5412
    @kavidarling5412 3 ปีที่แล้ว +5

    உங்களின் அறிவும் திறமையும் இணையற்ற சிந்தனையும் உழைப்பும் தமிழ் கலாசாரத்தின் மீது உள்ள பற்றும் உங்கள் பதிவில் மிக சிறப்பாக தெரிகிறது.😍😊

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 ปีที่แล้ว +1

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ.... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 🙏🌿

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 3 ปีที่แล้ว +35

    இந்த கோவிலை தமிழனை தவிர வேறு யாருலும் கட்டிருக்க முடியாது.... அதுக்கு சான்று தஞ்சை பெரியகோவில்...

    • @misemus
      @misemus 3 ปีที่แล้ว +2

      தமிழனே தான் ,கட்டியது ராஜா ராஜா சோழனின் மகன்

  • @Ramaniyengar
    @Ramaniyengar 3 ปีที่แล้ว +23

    முன்னோர்களின் அறிவை இழந்துவிட்டோம்

  • @rahuls2291
    @rahuls2291 3 ปีที่แล้ว +1

    உங்களது காணொளிகள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்குது தோழர்...

  • @kavikural5161
    @kavikural5161 2 ปีที่แล้ว +1

    பழமை அறிவின் ஆழத்தை வெளிகொண்டு வரும் தங்களின்
    முயற்சிக்கும் மக்ஙளின் அறியாமையை போக்கும் முயற்சிக்கும் தலைவணங்குகிறேன்.
    நன்றிகள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்க வார்த்தைக்கு கோடி நன்றிகள் சகோ 😇🙏

  • @seethaseetha3906
    @seethaseetha3906 3 ปีที่แล้ว

    வணக்கம் பிரவீன் அண்ணா தங்களது பதிவு ஆச்சரியத்தின் உச்சத்துக்கு அழைத்து கொண்டு செல்கிறது. இவ் வடிவமைப்பு அழகாக உள்ளது.முன்னோர்களின் அறிவுதிறன், தொழில் நுட்பம், பக்தி ஆகிய வற்றை உங்கள் பதிவு மூலம் எங்களுக்கு ஒவ்வொரு முறையும் விளக்குகிறீர்கள் நன்றி.

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 3 ปีที่แล้ว +13

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா பிரவீன் மோகன் அவர்களே வணக்கம்! மிகவும் அற்புதமாக உள்ளது. காண ஆயிரம் கண்கள் வேண்டும். வாழ்க வளமுடன்!

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan4139 3 ปีที่แล้ว +8

    இன்னும் எத்தனை ஆச்சரியம் இருக்கின்றதோ தெரியவில்லை. மண்ணர்களின் பாதுகாப்பாக இருக்க அகழி உருவாக்கி இருக்கின்றார்கள் பழைய ஸ்தபதி.

  • @radhakrishnanramasamy3694
    @radhakrishnanramasamy3694 3 ปีที่แล้ว +1

    பல யுகங்களுக்கு முன் விஞ்ஞானமும், மெய்ஞானமும் இணைந்து இருந்தை இது காட்டுகிறது.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว

    உலகம் சுற்றும் வாலிபன் bro க்கு வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவு. நல்லவேளை இந்தக்கோவில் தமிழ்நாட்டில் இல்லை இருந்து இருந்தால் இந்நேரம் ஃபிளாட் போட்டு விற்பனை செய்து இருந்திருப்பார்கள்.நன்றி ஜெய்ஹிந்த்

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +14

    உலகில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய வழிபாட்டுத்தலம் நம் தமிழகத்தில் உள்ள ஶ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் தான்!

    • @suntharit.r.6122
      @suntharit.r.6122 3 ปีที่แล้ว

      Yes

    • @இராசேந்திரசோழன்-ந3ச
      @இராசேந்திரசோழன்-ந3ச 3 ปีที่แล้ว +6

      ஐயா இந்த அங்கோர்வாட் கோவிலும் பல்லவர்கள் இல்லை சோழர்கள் தான் கட்டி இருக்கிறார்கள் அப்படி என்றல் இதுவும் ஒரு தமிழன் தான் கட்டினான், ஸ்ரீரங்கத்தை குறைத்து மதிப்பிட வில்லை, ஸ்ரீரங்க கோவிலையும் சோழர்கள் தான் கட்டினார்கள் அதனால் இப்படி ungal pol பேசி அங்கோர்வாட் கோவிலை இழந்து விடாதீர்கள், வேண்டும் என்றல் இப்படி சொல்லிக்கொள்ளுங்கள் அங்கோர்வட்ம் நம் கோவில்தான், ஸ்ரீரங்கமும் நம் கோவில் தான் ரெண்டும் தமிழனின் பெருமை, போதும் இழந்தது, வெளியேற்ற பட்டது, இல்லை நம் அறியாமையால் நாமே புறக்கணித்தது எல்லாம் போதும் எங்கு தேடினாலும் அது தமிழனின் சொத்தாக தான் இருக்கிறது, உங்கள் போல் தான் சிலர் நம் தமிழ் சொற்களை எல்லாம் சமஸ்க்ரிதம் என்று சொல்லி அவனுக்கு அல்வா போல் தூக்கி கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், அர்ச்சனை இது தமிழ் சொல், ஞான சம்பந்தர் இது தமிழ் சொல், விஞ்ஞானம் இது தூய தமிழ் சொல் ஆனால் இதை நேற்று வரை சமஸ்க்ரிதம் என்று நினைத்து கொண்டு இருந்தேன் இது போல் எத்தனயோ சொற்களை தேடினால் அது தமிழ் சொல்லாக தான் இருக்கிறது அதனால் நம் தமிழனின் சொத்தை உரிமையை பெருமையை உலகத்தில் எங்கு இருந்தாலும் அதை போற்றுவோம் உரிமை கொண்டாடுவோம்,

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +4

      சமஸ்கிருதம் இழிசொல் அல்ல இறைசக்தியோடு முழுக்க ,முழுக்க பின்னிப்பிணைந்தது வெறுக்காதீர்கள் எல்லா மொழியும் போல்தான் இம்மொழி பேசுவோர் யாரும்மில்லைசமஸ்கிருதத்தை வெறுக்க இறைவனே விரும்மமாட்டார்

    • @இராசேந்திரசோழன்-ந3ச
      @இராசேந்திரசோழன்-ந3ச 3 ปีที่แล้ว +4

      @@mangalakumar3127 நீங்கள் சொல்வது உலகத்திற்கு பொருந்தும் ஆனால் தமிழனுக்கு பொருந்தாது என்பது என் கருத்து மற்றும் எங்கள் தமிழர்களின் வரலாறும் அதை தான் சொல்கிறது இன்று வரை சமஸ்கரித்ததோடு போர் இந்த போர் நாளைக்கும் தொடரும், தமிழன் என்றைக்கும் சமஸ்கரித்ததை ஏற்க மாட்டான், தமிழனின் மரபணு சமஸ்கரித்ததை ஏற்காது. நீங்கள் சொல்லும் படி இருக்கலாம் ஆனால் எங்கள் தமிழ் இறைவனே கொடுத்தது மிக மிக ஆற்றல் உடையது எடுத்து காட்டாக ஓம் நம சிவாய என்னும் திருவைந்து எழுத்து மந்திரம், மற்றும் தமிழ் அமுது தேவாரம், தேவாரம் படித்தால் இல்லை கேட்டாலே அற்புதங்கள் நடகும் அப்படி இருக்கும் போது தமிழனுக்கு எதற்கு சமஸ்க்ரிதம், என்னிடம் சரக்கு இருக்கிறது நான் எதற்கு இறக்குமதி செய்ய வேண்டும், எங்கள் கடவுள் மற்றும் முன்னோர்கள் கொடுத்த அறிய பொக்கிஷம் எங்கள் தெய்வ தமிழ் அதனால் எனக்கு சமஸ்க்ரிதம் தேவை இல்லை. சமஸ்கரித்ததை தமிழன் எவனும் இழிவாக பேசவில்லை ஏன் என்றல் தமிழன் அப்படி இழிவாக பேசும் குணம் படைத்தவன் இல்லை, எங்களுக்கு சமஸ்க்ரிதம் வேண்டாம்

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +1

      @@இராசேந்திரசோழன்-ந3ச நான் தற்போது இயங்கும் கோவில் என்று கூறினேன். அங்கோர்வாட்டில் தற்போது எந்த வழிபாடுகளும் நடப்பதில்லை!

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 3 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி இந்த பிறவியில் நாங்கள் காண கிடைக்காத பார்க்க இயலாத அங்கோர் வாட் கோயில் செயற்கை தீவை காண வைத்த தங்கள் முயற்சி போற்றத்தக்கது நன்றியுடன் பக்கிரிசாமிpwgபோலகம் காரைக்கால்

  • @madhavanerasu5810
    @madhavanerasu5810 3 ปีที่แล้ว +1

    அருமை தெளிவான விளக்கம்

  • @kookiluxshi5738
    @kookiluxshi5738 3 ปีที่แล้ว +3

    அருமை பதிவு அதிசயம் அதிசயத்தை முழுமையாக அடைய காத்திருக்கிறோம்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 ปีที่แล้ว +8

    Fantastic work of our Ancesters .On one side we are proud and other side we don't have knoweledge about it.They did not kept any writings or carvings about how did they made it. Thank You very much for your hard work and great enthusiasm.👌🙏

  • @mageshwaril7287
    @mageshwaril7287 3 ปีที่แล้ว +16

    வணக்கம் sir, what a great finding and mystery! I bow my head for your hard work. You are a gem sir. Tq💎👍👌👏🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +7

    The day fulfills only when I see a vedio of Praveen Brother..
    That much of valuable information with historical proof...
    Wat a Research!!!
    Thank you bro...
    For bringing the history into the hands...
    Thank u very much....

    • @deethardetu532
      @deethardetu532 3 ปีที่แล้ว

      Same, hope he post tomorrow..☺️😍

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 ปีที่แล้ว

    👌👌🤔பல ஆச்சரியங்களை மக்களின் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி வியக்க வைக்கும் தங்களின் ஒவ்வொரு பதிவையும் பாராட்ட நாங்கள் இனிமேல் புதிதாய் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் ப்ரவீன் மோகன் அவர்களே.👌👌 🙏

  • @rajevel1230
    @rajevel1230 3 ปีที่แล้ว +21

    Arumai bro.. No words simply rocking

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 ปีที่แล้ว

    DRONE மூலமாகவும் எங்களுக்கு இந்தக் கழுகுப் பார்வை பார்க்க வைக்கிறீர்கள். உங்களுக்கு எப்படி நாங்கள் நன்றி சொல்வதென்று தெரியவில்லை. நீங்கள் மிக்க நலமுடனும் வளமுடனும் ஆனந்தமாக பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம்.

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 ปีที่แล้ว +1

    உங்களுடன் இன்னும் சில பேர்களையும்சேர்நதுக்கொள்ளுங்கள்ஏன்னாபாதுகாப்பாகவும் துணை யாகவும் இருக்கும் வாழ்த்துக்கள்

  • @ndinakaran311
    @ndinakaran311 3 ปีที่แล้ว

    தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றிலும் அகழி உண்டு ஆனால் எது முதலில் கட்டப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் இதனுடைய மகத்துவம் மகோன்னமானது. தூர் வாரப் பட்டால் பல உண்மைகள் தெரிய வரும். எவ்வாறாயினும் இதுவும் தமிழனுடைய பெருமையே மனம் மிகவும் மகிழ்ச்சி அடை கிறது. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் திரு பிரவீன்.

  • @lakshmisenthil2429
    @lakshmisenthil2429 3 ปีที่แล้ว +5

    வணக்கம் bro.அங்கூர் வாட் கோவிலைப் பற்றிய பல காணொளிகளை நான் தங்கள் வீடியோக்களில் பார்த்து உள்ளேன் மிகவும் அருமை. நன்றி 🌟🌟👏👍👌💐💐🌹🌹

  • @thiru2595
    @thiru2595 3 ปีที่แล้ว

    நன்றி மகிழ்ச்சி ங்க திரு பிரவின் மோகன் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவை பார்த்தேன் தொடர்ந்து வெளியிடுங்கள் பிரவீன் வாழ்த்துகள் நண்பரே

  • @periyannannagappan3114
    @periyannannagappan3114 3 ปีที่แล้ว +1

    வணக்கம் தோழரே.. 🙏🙏🙏🙏புதியதாக வந்த சப்ஸ்கிரைபர் நான். தங்கள் கானோலிகள் அனைத்தும் மிகமிக அருமை அடுத்த கானோலிக்காக ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கின்றேன் .

  • @rekamohan2646
    @rekamohan2646 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை..👏👏👏👏👏...இதன் பிரம்மாண்டத்தை ரசிக்க இரண்டு கண்கள் போதாது போல...எப்பேர்பட்ட திறமையான கட்டமைப்பு..ஏதோ ஒன்று இங்க இருக்குதுங்க..அது என்னன்னு தான் நமக்கு தெரியல...இனி அதையும் எங்களுக்கு தெரியப்படுத்துவது உங்கள் பொருப்பு நண்பரே...🙏

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு. நன்றி திரு. ப்ரவீண் மோகன். 💐💐💐💐💐💐

  • @sivasankari3351
    @sivasankari3351 3 ปีที่แล้ว +1

    8:08/11:44 இந்த நேரத்தில் நீங்கள் காட்டிய புகைப்படம் பெருமாள் மாதிரியே இருந்தது

  • @suba.ssuba.s7938
    @suba.ssuba.s7938 3 ปีที่แล้ว +9

    அருமையான காட்சி. சூப்பர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @lkrishnaveni6939
    @lkrishnaveni6939 3 ปีที่แล้ว +1

    அருமை பெருமைகளை எடுத்து காட்டிய கண்ணொளி .நன்றி

  • @shanmugaprabas8770
    @shanmugaprabas8770 3 ปีที่แล้ว +1

    பிரமிப்பாக,ஆச்சரியமாக உள்ளது,அருமையான பதிவு,இந்த பதிவுக்காக
    எத்தனை நாள் காத்திருப்பு

  • @lathaayyappan73
    @lathaayyappan73 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் மற்றும் ஆராய்ச்சி முறை மிக மிக தெளிவு நன்றி பிரவீன்👌👌👌👌👌👌👌👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @baskarik5560
    @baskarik5560 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

  • @revathiselvaraj2811
    @revathiselvaraj2811 3 ปีที่แล้ว +2

    Arumai brother

  • @btstalks7947
    @btstalks7947 2 ปีที่แล้ว +1

    One of the most worth channel, we are waiting for many more vedios ❤️❤️❤️❤️💪💪💪

  • @esivaramaniyer
    @esivaramaniyer 3 ปีที่แล้ว +2

    Marvelous technology. Even to day we see these structures with awe.

  • @suba.ssuba.s7938
    @suba.ssuba.s7938 3 ปีที่แล้ว +8

    அன்பு சகோதரரே 💙💙💙💙💙💙💙💙🧡 🧡🧡🧡💙 வணக்கம் 💜

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว

      வணக்கம்..!

    • @sarithaj2786
      @sarithaj2786 3 ปีที่แล้ว +1

      வணக்கம் நண்பரே 👍உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் எங்களை பிரமிக்க வைக்கின்றன

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi6495 3 ปีที่แล้ว +6

    Amazing thought provoking question 💐💐💐👍, It might be both king's palace and temple complex. It may have all the wealth of the God's during wars☺️

  • @esthar.8470
    @esthar.8470 3 ปีที่แล้ว

    சிகீரியா குன்றும் இந்த அங்கொர்வா கோவிலும் சில கட்டட அமைப்போடு ஒத்து பொகூது.
    சுற்று வட்ட அகழி.
    நீர் அமைப்புக்கள்.

  • @umamaheswari0601
    @umamaheswari0601 3 ปีที่แล้ว

    உங்கள் காணொளி அனைத்தும் அருமை என்னோட இரண்டு மகள்களிடமும் உங்கள் காணொளியை பார்க்க சொல்கின்றேன் மிக்க நன்றி.

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 ปีที่แล้ว

    பயனங்கள் முடிவதில்லை, Let's go to next ! 👍

  • @rajiraji5371
    @rajiraji5371 3 ปีที่แล้ว +10

    அறுமையன பதிவு நன்பா 👍👍

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 ปีที่แล้ว

    பாராட்டுக்கள், திரு.ப்ரவீன் மோகன்!

  • @parrivallalm6504
    @parrivallalm6504 3 ปีที่แล้ว +1

    Brother your Explanation is very Nice, enjoyed and learned new information...

  • @krishnakumart5138
    @krishnakumart5138 2 ปีที่แล้ว +1

    Very great

  • @sumathyradhakrishnan6468
    @sumathyradhakrishnan6468 3 ปีที่แล้ว +1

    Good great information.

  • @akkeem1686
    @akkeem1686 3 ปีที่แล้ว

    அறிவை வளர்க்க உங்கள் வீடியோக்கள் சிறந்தது...

  • @mathiragunathan1314
    @mathiragunathan1314 3 ปีที่แล้ว

    அருமை, அருமை எனக்கும் பார்க்க வேண்டும்போல உள்ளது.நன்றி!💕🙏

  • @yogasadasivan6640
    @yogasadasivan6640 3 ปีที่แล้ว +1

    ப்ரவீன் உங்ஙளின் மேலானபணிக்கு வணக்கம். அகழி எனபது பழமை மிகுந்த அரண்மனையையும் கோட்டைகளையும் சுற்றிஇருந்ததைப்பற்றி படித்தும் பார்த்தும்உள்ளோம். (தலைமை செயலகம்,தஞ்சை,வேலூர்.)ஆனால் இவ்வளவு விளக்கமாக இதுவரை யாரும்காண்பித்தும் சொல்லவுமில்லை. எனவே அங்கோர்வாட் கோவிலுக்கும் அரண்மனைக்கும் சேர்ந்த அகழியாக (சுரங்கமும்)தானிருக்கும் அதுஇயற்கையா செயற்கையாஎன்பதுதெரியாது. அது ஆராய்ச்சிக்குஉட்பட்டது. எது எப்படி இருந்தாலும் உங்கள் பணி தொடர எல்லாம்வல்ல ஈசனின்அருளோடு என்னுடைய வாழ்த்தும் நன்றியும்.

  • @trramdasdas589
    @trramdasdas589 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.....

  • @suthimanisha.d1427
    @suthimanisha.d1427 3 ปีที่แล้ว +2

    Very interesting

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 ปีที่แล้ว +1

    கம்போடியா கோவில் ஆச்சரியங்
    கள் நிறைந்ததாகவே உள்ளது
    கேட்க கேட்க ஆவல் அதிகமாய்
    உள்ளது.
    நன்றி

  • @srikumaran1885
    @srikumaran1885 3 ปีที่แล้ว +1

    OUR GREAT LEGEND TAMIL KING 👑 SURYEA VARMA PANDIYEAN BUILD THIS HUGE BIG TEMPLE This is BEAT 7 WONDER IN THIS WORLD 🌎 OK NO I BIG TEMPLE 💐💐💐💐🙏 OM NAMO NARAIYEANA OM NAMO VASUDEVA OM NAMO GOVINTHAYEA OM NAMO JANARTHNAYEA OM NAMO PADMANABAYEA OM NAMO KRISHNAYEA OM NAMO JEGANTHAYEA OM NAMO NARASIMAYEA OM NAMO THIRUVIKRAMAYEA OM NAMO RANGANATHAEYEA OM NAMO NARAIYEANA SARANAM 🙏💐💐💐🙏

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k278 3 ปีที่แล้ว

    சரியான தகவல் நன்றிகள் ஐயா

  • @kamalkannan1819
    @kamalkannan1819 3 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 11 หลายเดือนก่อน

    அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்பிரவீன்மோகன்

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 ปีที่แล้ว

    நம் முன்னோர்கள் படைத்த ௮ற்புதங்களை இவ்வளவு ௮ற்புதமாய் ௭ங்களுக்கு காட்டிய ௨ங்களுக்கு ௭வ்வளவு நன்றி🙏💕🙏💕🙏💕 சொன்னாலும் போதாது நன்றி நண்பரே

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 3 ปีที่แล้ว

    Wonderful arputham pokkisham

  • @mahaviji311
    @mahaviji311 3 ปีที่แล้ว

    Mind glowing information bro great job

  • @tamiltamilan2958
    @tamiltamilan2958 3 ปีที่แล้ว

    From English to Tamil. நல்ல பதிவு. இது கோவில் இல்லை கோட்டை. கோட்டையை பாதுகாக்க அகழி. அதில் முதலை. சுரங்கப்பாதை வெளியே செல்ல கண்டிப்பாக இருக்கும். இன்னும் சிறு காலத்தில் அதை காண்பீர்கள்.

  • @dhivyasrisecurityserviceop4779
    @dhivyasrisecurityserviceop4779 3 ปีที่แล้ว +6

    Your looks and your dedication very well 👏👏👏👌👍🤘

  • @shinchan822
    @shinchan822 3 ปีที่แล้ว

    Wow Excellent😍👏🏻👏🏻👏🏻

  • @mahalakshmivenkatesh9491
    @mahalakshmivenkatesh9491 3 ปีที่แล้ว +1

    Awsome bro..
    More info waited from this place

  • @sam8421
    @sam8421 3 ปีที่แล้ว +2

    Thank you 🙏🏻 is a small word sir !! Really great efforts sir

  • @eregha1549
    @eregha1549 3 ปีที่แล้ว +1

    Sir I am very big fan for your work 💐💐💐

  • @muthulakshmilakshmi243
    @muthulakshmilakshmi243 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பதிவு அன்னை

  • @southernthamilan
    @southernthamilan 3 ปีที่แล้ว +1

    2nd sooriya varman(Tamilan) kattiyathu Angorvaat Temple

  • @thamizh6461
    @thamizh6461 3 ปีที่แล้ว

    *arumaiyana pathivu*

  • @kasthurisubramanian9385
    @kasthurisubramanian9385 3 ปีที่แล้ว +2

    U r covering interesting places.good to view different temples. waiting for your next video 👌👌🙏🙏

  • @kavinbupaalan
    @kavinbupaalan 3 ปีที่แล้ว

    Super love from Mumbai

  • @richievellalar3214
    @richievellalar3214 3 ปีที่แล้ว +1

    What can be found under water ? definitely history of Tamil , Which King , Which Engineers , all the names, How they build this , Tools, compass , Astivaram method , and also secrets ways to temple or black hole or could be precious things , Maybe Gold ( monitor by Croco )
    Good job Praveen

  • @skqueen3890
    @skqueen3890 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு அண்ணா..❤

  • @shyamala1404
    @shyamala1404 3 ปีที่แล้ว +2

    Excellent & unique research sir, Praveen 's view - awesome + curious , 😎😎😎

  • @EditorialTeamIWE
    @EditorialTeamIWE 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @yuvasiva808
    @yuvasiva808 3 ปีที่แล้ว +3

    Good morning , 😀 super 👏👏👏👏👏

  • @Thenraaj
    @Thenraaj 3 ปีที่แล้ว

    Superb, Awesome... 👍👌👏 🙏 🙏 🙏

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி

  • @harianithaharianitha9835
    @harianithaharianitha9835 3 ปีที่แล้ว

    அருமையான அழகான பதிவு சகோ 👌👌❤️🧡

  • @vettriselvivasu5947
    @vettriselvivasu5947 3 ปีที่แล้ว +2

    Many thanks for your efforts sir

  • @dpb79
    @dpb79 3 ปีที่แล้ว +1

    இறைசக்திக்கு மழை அருளும் சக்தி உண்டு ...

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 ปีที่แล้ว

    Bhagavadh geethai padikkumbodhu ovvoru muraiyum oru pudhiya artham kodukkakkoodiyadhu enbargal. Adhai pola ankorwat koilukkum oru pudhiya aacharyam kodukkindreergal sir. Thank you.