குழந்தைகள் குள்ளமாக வளர என்ன காரணம்? | how to check baby growth at home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #tallchild #shortchild #childgrowth
    பிறந்த குழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளதா என்பதை அப்போதிருந்தே கணக்கில் கொள்ளப்படுகிறது. குழந்தையின் தலை, உடல், தொடை பகுதி, கால் பகுதி என எல்லாமே சரியான அளவில் உள்ளதா என்பது அளவிடப்படும். இதை பொறுத்து அவர்கள் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதனுடன் மரபணுவும் கணக்கில் கொள்ளப்படும். வயதுக்கேற்ப உயரம் சரியாக உள்ளதா என்பதை பெற்றோர்கள் எப்படி கணக்கிட வேண்டும். எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் குழந்தை சிகிச்சை நிபுணர் லாவண்யா.
    #குழந்தையின்உயரம் #உயரம் #குள்ளம் #வளர்ச்சிகால்குலேட்டர் #சிறுவர்கள்வளர்ச்சி # உயரம்கணக்கிடும்முறை #வயதுக்கேற்றவளர்ச்சி #babyweight #babygrowth #childgrowthmonitor #constitutional #growthchart #boybabygrowth #girlbabygrowth
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

ความคิดเห็น •