Super. Nalla wait loss panni iruka. Enakum romba aasaiyaga iruku. En wait 73. Naanum 66 varanum. God bless you santha. Food control video pottal ellarugum useful ah irukum.
ராஜா அண்ணா சாந்தாக்கா மொதல்ல உங்க ரெண்டு பேத்துக்கும் சுத்தி போடுங்க எங்க கண்ணு பற்றுக்கும் அவ்வளவு அழகா இருக்கீங்க ரெண்டு பேரும் நீங்க எவ்வளவு நேரம் பேசினாலும் எங்களுக்குச் அளிக்காது நாங்கள் பார்ப்போம் சூப்பர் அக்கா அண்ணா இன்னைக்கு பேலா எப்பவும் சந்தோஷமா 👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உங்களின் எதிர்பார்க்காத அன்பிற்கு இன்னும் பல பரிசுகள் கிடைக்கும் சிஸ்டர் உங்கள் இருவரின் ஈடு இணையற்ற பாசம் ஒருத்தர் மேல் ஒருத்தர் வைத்த பாசம் கவிதை வரைக்கும் தொடர்ந்து இருக்கிறது சின்ன கவிதை என்றாலும் அருமையா இருந்தது இரண்டு பேரும் இதே மகிழ்சியுடன் இருக்க வாழ்த்துக்கள் முத்து புரோ சாந்தா சிஸ்டர்
உங்கள உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா அக்கா நீங்க ரெண்டு பேரும் சூப்பரா வீடியோ பண்றீங்க நானும் யூடியூப் சேனல் வச்சிருக்கேன் உங்கள உங்கள நான் எனக்கு ஒரு ரோல் மாடலா தான் வைத்து யூடியூப் சேனலை நான் ரன் பண்ணிட்டு இருக்கேன் சாந்தா அக்கா உங்க கிட்ட பேச எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு உங்கள என்னை ஒரு தடவையாவது நேரில் பார்க்கணும்னு ஒரு ஆசை இருக்கு அது நடக்குமா ன்னு தெரியல சாந்தா அக்கா உங்க பேச்சு உங்களோட ஆக்ஷன் எல்லாமே சூப்பர்🎉🎉🎉❤❤❤
உங்க கிட்ட பிடிச்ச தே எதார்த்தமான தமிழ் பேசுவதுதான் எங்களுக்கு பிடிச்ச தே ஆங்கில ம் பேசுவதை பார்க்க வெறுப்பாக உள்ளது அண்ணா பேசும் போது கூட தெரியல நீங்க ரொம்ப தயவு செய்து இயல்பா இருங்க உங்க வீடியோ அருமை 😊😊👌👌👌👌💯💯💯💯
சாந்தாக்கா ராஜா அண்ணா இந்த காமெடி பார்த்தால் எனக்கு நைட் என்ன நடந்தாலும் சிரிப்ப அடக்க முடியலன்னா நெஜமா சொல்றேன் சாந்தாக்கா நீங்களும் படத்துல வர போறீங்க வடிவேலும் கவுண்டமணி செந்தில் கோவை சரளா கோவை சரளா மாதிரி உங்க காமெடி செமையா வரும் என்னோட வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤ டேஸ் அந்த அக்கா உங்களோட மொபைல் நம்பர் லிங்க் பண்ணி அனுப்புங்க அவங்க கிட்ட பேசணும் போல இருக்கு ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்❤
Gift kudutha andha akka vukku romba nandri❤️👍🙏🏻 but anna avanga sonnanga illaya yarukkum teriya venam annu avanga veetla anuppunadhu Terinja praschanayagumo ennavo anna call panni kelunga anna anyway keep smile anna 💜Anni love u melum neenga idhe happiness oda noorandu valanum anna 💜 Anni good night
அம்மா நீங்க நல்லா நடிக்கீறீங்க! ஒரு வேண்டுகோள் பெண்கள், குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக வக்கிரம் பிடித்த ஜென்மங்களுக்கு புத்தி வருகிற மாதிரி ஒரு நிகழ்ச்சி பதிவிறக்க வேண்டுகிறேன்
கிஃப்ட் அனுப்பிய குடும்பத்தினர் நோய் நொடி இன்றி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
இவ்வளவு பொருள் அனுப்பிய நல்ல உள்ளம் கொண்ட அக்காவுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
👌👌👌akka
Gift கொடுத்த தங்கை மனது ரொம்ப பெரியது. 🌹🌹🌹🌹
Iரொம்பா நன்றி அக்கா ☝️☝️☝️☝️❤❤❤
praise the lord
எதையும் எதிர்ப்பார்க்காத அன்பு இதான்❤❤❤
இந்த மாதிரி அன்பான உள்ளங்ங்கள் தான் நீங்கள் சம்பாதிச்சது❤❤❤
Unmai
Gift அனுப்பிய அக்காவுக்கு வாழ்துக்கள் .உங்க மனசுக்கு நல்லது தான் நடக்கும் சாந்தா அக்கா மாமா😍😍
தங்கச்சி உங்க ரெண்டு பேரோட அன்புக்கு எல்லாம் தேடிவரும்❤❤
நாங்கல்லாம் நினைக்கிறத அந்த சகோதரி செஞ்சுட்டாங்க❤❤❤❤❤❤
சாந்தா அக்காவுக்கு ஒரே பொன் சிரிப்புதான் பொருள்களை பார்த்தவுடன் உங்க அன்புக்கு அளவே இல்லை
இவ்வளவு பொருள் கொடுக்கறதுக்கு மனசு வேனும்.....❤❤அந்த மனசுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
அந்த கல்யாண தேன் நிலா மியூசிக் அருமையா இருந்துச்சு அண்ணா அண்ணி💐🎊இவ்வளவு பொருட்களை அன்போடு வழங்கிய சகோதரிக்கும் நன்றி💝🎊
I UK in iiI'm Yb I'll
இந்த மாதிரி அன்பானவங்க தான் உங்க பலம்🎉🎉 இப்படியே மெயின்டன் பண்ணுங்க❤❤
அக்கா அண்ணா நீங்க எப்போதும் மகிழ்ச்சி இருக்கனும் ❤❤❤🤩🤣🤣👌
Super sister
Yoga ல என்ன மாதிரி exercise பண்றீங்க ன்னு video போடுங்க. நாங்களும்தெரிஞ்சிக்கறோம். நீங்க மெலிஞ்சிருக்கிறீங்க சாந்தா.
ஆமாம் யோகா வீடியோ போடுங்கள் சகோதரி
Super. Nalla wait loss panni iruka. Enakum romba aasaiyaga iruku. En wait 73. Naanum 66 varanum. God bless you santha. Food control video pottal ellarugum useful ah irukum.
தங்கச்சி உங்க ரெண்டு பேரையும் பாத்தாலே ரொம்ப சந்தோஷம் எனக்கு❤❤❤
ராஜா அண்ணா சாந்தாக்கா மொதல்ல உங்க ரெண்டு பேத்துக்கும் சுத்தி போடுங்க எங்க கண்ணு பற்றுக்கும் அவ்வளவு அழகா இருக்கீங்க ரெண்டு பேரும் நீங்க எவ்வளவு நேரம் பேசினாலும் எங்களுக்குச் அளிக்காது நாங்கள் பார்ப்போம் சூப்பர் அக்கா அண்ணா இன்னைக்கு பேலா எப்பவும் சந்தோஷமா 👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சகோதரி ஜெபா அவர்களுடைய தாராளமான மனதுக்கு வாழ்த்துக்கள்.😊
சூப்பர் பார்க்கவே மிகவும் சந்தோசமாக உள்ளது. வாழ்த்துகள்🎉🎊
ஒருத்தருக்கு ஒரு பொருள் கொடுக்கக் கூட நல்ல மனசு வேணு அருமையாக உள்ளது அனைத்து ஈ
❤❤❤❤❤❤
நீங்க இப்படியே எப்பவும் நீண்ட நாள். சந்தோஷம இருக்கனும் 👍👍👍👍👍👍👍👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
இருக்குறவங்களுக்கு கொடுக்காம ...இல்லாதவங்களுக்கும் ..கொடுங்க...அப்போ அவங்க கண்ணீர்ல தெரியும் .அவங்க எவ்வளவு கஷ்ட படுறாங்கனு❤❤
நீங்க ரெண்டு பேருமே செம அழகா இருக்கீங்க❤❤
சந்தோஷம்.வாழ்க வளமுடன் ராஜா அண்ணா சாந்தா அக்கா 🎉🎉🎉🎉
ஜெபாமா உங்கள் உடல்நலம் விரைவில் குணமாகும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம் 🎉🎉🎉🎉🎉
உண்மையிலேயே நீங்க ஒல்லி ஆயிட்டீங்க அக்கா ரொம்ப ரொம்ப வாழ்த்துக்கள் அக்கோவ் உங்க வீடியோ எனக்கு பிடிக்கும் 🎉🎉🎉🎉 அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤❤❤
அன்பு எதையும் எதிர்பார்க்காது🥰
உங்களின் எதிர்பார்க்காத அன்பிற்கு இன்னும் பல பரிசுகள் கிடைக்கும் சிஸ்டர் உங்கள் இருவரின் ஈடு இணையற்ற பாசம் ஒருத்தர் மேல் ஒருத்தர் வைத்த பாசம் கவிதை வரைக்கும் தொடர்ந்து இருக்கிறது சின்ன கவிதை என்றாலும் அருமையா இருந்தது இரண்டு பேரும் இதே மகிழ்சியுடன் இருக்க வாழ்த்துக்கள் முத்து புரோ சாந்தா சிஸ்டர்
ஆமா அக்கா நல்லா மெலிந்து தான் இருக்கீங்க சூப்பர் அக்கா
Ennoda Anna payyan nalla Yoga pannuvan...neenga ok sonna naa ungalukku avanoda video anuppuren....avanukku support pannunga pls.... Avan national level poittu vanthurukkan...pls konjom neenga avana yellathukkum theriya paduthunga...naanga Cuddalore...
❤ அள்ளிக் கொடுக்கும் வள்ளல் அப்பன் பழநியப்பன் அள்ளிக்கொட்டிய செபாஸ்டின் சகோதரிக்கு எல்லா வளமுடன் நலமும் நல்கட்டும்🎉
Anbhuku alavey illai adhu oru varam adhu ungalukku kidaichiruku vazhthukkal ❤❤❤❤
ராஜா அண்ணா சாந்தா அண்ணிசெமய இருக்கீங்க எப்போதும் இப்படி யோஇருங்கபிலிஸ்அண்ணாஅண்ணிஇப்படிபன்னிட்டிங்கசரிவிடுங்க🙌🙌🙌🙌🙌🙌🙌🥰🥰🥰🥰🥰🥰🥰
@velkumarvelkumar7823 Indha gifts anupinadu nenga dane 🤔 super bro. Indha manasu dan sir kadavul. Unga anba alli kodutirkenga. Great sir nenga 👏👏👏
Super bro
Akka unga nalla manasuk nallathe nadakkum.eppavum santhosama irunge.god bless u akka, mama 👍🙏🙏🙏🙏🙏🙏🙏
சாந்தாமா ராஜா தம்பி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉
அக்காவும் ரவி அண்ணாவும் போட்ட விடியோ ல na சொன்னேன் அக்கா வையிட் கம்மி ஆகிட்டீங்கனு,,, 👍👍👍👍👍
கண்டிப்பா குடல் மெளிஞ்சிட்டாங்க சகோதரி💐💐💐💐
மிக்க மகிழ்ச்சி😊... அன்பு அளவற்றதது...
உங்களை ரொம்ப பிடிக்கும். 😊. மனசு விட்டு சிரிக்கிறேன். நல்லா இருங்க . ஆண்டவன் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கும். . சந்தோசமா இருக்கு உங்களை பார்த்தால். 🥰🥰🥰
கவிதை சூப்பர் தம்பி வாழ்க வளமுடன்.❤❤❤🎉🎉
Gift kodutha sister neenga anupuna gift la namma oor pasam irunthu super sister neenga
Koduttha anbu ullatthuku vaazhutthukal super semmaa wow ❤❤🎉🎉
Soo sweet gifts with lots of love for lovely hearted people god bless you both ❤️❤️❤️❤️❤️
Very nice couple...God bless your family always..... வாழ்க வளமுடன் 🎉🎉🎉
Always my fevarot family💕💕💕💕
Super akka anna . எண்ணம் போல் வாழ்க்கை இதை தான் சொல்வாங்க. உங்கள் நல்ல மனசுக்கு நல்லது தான் நடக்கும்...💕💕💕🎉🎉🎉♥️♥️🌺💐💐💐💐🌹🎂🌹
Loving ❤ pair my sweet Raja and Shantha ❤
Avunga ungaluku kodute gift laye teriyuthu anna akka, avunga ungamela evlo anbu vachirukangenu, inthe mathiri unmaiyane anbu kidaikirathulam oru varam anna🥰❤
அக்கா நீங்க எங்க இருக்கீங்க கேரளால தமிழ்ல ரிப்ளை போடுங்க
Gift கொடுத்த நல்ல ulangaluku vazhuthukal thanks 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த அன்பான உள்ளங்களில் வாழ்த்துக்கள்❤❤❤❤ இருவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்கங்க
அண்ணா அக்கா நீங்க இப்படியே சந்தோஷம் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் சாந்தா அக்கா உங்களுடைய மனசு போல் கல்லம் கபடமற்ற இரண்டு உள்ளங்கள் 👍🙏😜😛🤪😝😁👏
இந்த பொருள் எல்லாம் பாக்கும்போது எனக்கே சந்தோஷமா இருக்கு....
சந்தா sister ah சந்தோசப்படுத்தின அந்த பொண்ணுக்கு பெறிய மனசுங்க....
Beautiful Feel...Sooo kind of you Sebastian 🙏🏻🙏🏻For your kindness ❤️ Lovely Couple they deserve more and more💞Very touching
நம் அன்பு ஒன்றே அவர்களுக்கு போதுமானது பரிசுகள் அல்ல
Gift kuthanggga Akkka reallly superbbbbbbb
Nenga rendu perum super ungala pathale romba santhosama irukku,oru hi sollunga
இனிய நல்வாழ்த்துகள்
இப்போது போல எப்போதும்
சந்தோசமாக இருங்கள்
தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் இனிய நல்ஆசிர்வாதங்கள்
அண்ணா.. அண்ணி எப்பவுமே டாப் than... 😘😘😘😘😘💜💜💜💜💜
உங்கள உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா அக்கா நீங்க ரெண்டு பேரும் சூப்பரா வீடியோ பண்றீங்க நானும் யூடியூப் சேனல் வச்சிருக்கேன் உங்கள உங்கள நான் எனக்கு ஒரு ரோல் மாடலா தான் வைத்து யூடியூப் சேனலை நான் ரன் பண்ணிட்டு இருக்கேன் சாந்தா அக்கா உங்க கிட்ட பேச எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு உங்கள என்னை ஒரு தடவையாவது நேரில் பார்க்கணும்னு ஒரு ஆசை இருக்கு அது நடக்குமா ன்னு தெரியல சாந்தா அக்கா உங்க பேச்சு உங்களோட ஆக்ஷன் எல்லாமே சூப்பர்🎉🎉🎉❤❤❤
😂❤❤💞💞💞💞💞 Anbuku alave ella alli anupirukanga Valthukal🙏
Neega Life Long Happy ya irukanum ❤❤Anna & Anni
Super akka anna renduperum alagairrukeenga akka neenga innum alagairrukeenga super ❤❤❤gift koduthavangaluku super
எவ்வளவு நல்ல மனசு வாழ்த்துக்கள் உங்கமனசு போல
Aiyooooooo kavithaiiikavithaiiii semmmmmma.....
Gift kudutha sister super❤❤❤
சந்தோஷமா போடர பதிவு விட சண்டை போடர பதிவு தான் எனக்கு பிடிக்கும்
உங்க கிட்ட பிடிச்ச தே எதார்த்தமான தமிழ் பேசுவதுதான் எங்களுக்கு பிடிச்ச தே ஆங்கில ம் பேசுவதை பார்க்க வெறுப்பாக உள்ளது அண்ணா பேசும் போது கூட தெரியல நீங்க ரொம்ப தயவு செய்து இயல்பா இருங்க உங்க வீடியோ அருமை 😊😊👌👌👌👌💯💯💯💯
சாந்தாக்கா ராஜா அண்ணா இந்த காமெடி பார்த்தால் எனக்கு நைட் என்ன நடந்தாலும் சிரிப்ப அடக்க முடியலன்னா நெஜமா சொல்றேன் சாந்தாக்கா நீங்களும் படத்துல வர போறீங்க வடிவேலும் கவுண்டமணி செந்தில் கோவை சரளா கோவை சரளா மாதிரி உங்க காமெடி செமையா வரும் என்னோட வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤ டேஸ் அந்த அக்கா உங்களோட மொபைல் நம்பர் லிங்க் பண்ணி அனுப்புங்க அவங்க கிட்ட பேசணும் போல இருக்கு ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்❤
You both are deserved for Gifts..avanga unga mela vacchirukkara paasam(love)ambuttu..God bless everyone ❤❤❤❤❤
என்னோட பையனுக்கு திருமணம் நாள். உங்கள் வாழ்த்துக்கள் சந்தோஷமாக இருக்கு 🙏🏻
திருமண நாள் நல் வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙌🌹
@@vijayalakshmibalki9643 நன்றி 🙏
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉
@@lakshmit4652 Thank you
Happy wedding anniversary ❤❤❤❤
வாழ்த்துக்கள்,அக்கா,மா மா
நீங்கள் life long happy இருக்கனும்
Neangal yengaliku periya gift . morning tea time unga Comedy than yenaku entataiment Supper valthukkal Sirappa comedy panringe kudiya Seekiram ungale Cinimavil yeduthipange Valthukkal 👍👌👏valge
valamudan🎁🎀🎉
அவங்க வளையல் கடை வைத்திருப்பவர்கள். அக்கா ❤
Alappariya anbu ❤🎉
அக்கா நீங்க இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க உடம்பு இளைச்சு போச்சு சூப்பரா இருக்கீங்க
Sandha Raja Gunathuku edellam kammithi dhan arumai gift🙌🙌🙌🙌🙌🙌
Akka yoga epidi pandringanu yengalukum konjam solli kudunga nangalum kathukarom❤❤❤
Jepa sisterkku Rampa nalla manasu
Wowwwwwww anna,,,,kavithai arumai anna.....super na ....
Gift kudutha andha akka vukku romba nandri❤️👍🙏🏻 but anna avanga sonnanga illaya yarukkum teriya venam annu avanga veetla anuppunadhu Terinja praschanayagumo ennavo anna call panni kelunga anna anyway keep smile anna 💜Anni love u melum neenga idhe happiness oda noorandu valanum anna 💜 Anni good night
Great 👍 gift ellam oru anpoda kudukkirathukku oru nalla manasu venum
உங்களுக்கு மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.🎉🎉 பரிசு வழங்கிய சகோதரக்கு மிக்க நன்றி🙏
Ann iiii yyya yalllarukum pidikum....❤❤❤
Hmmm sss muthu Raja annna semmmma thnnnnn
Neenga rendu perum super couples
Super super anna ,akka,engalukum ippudi seiyanum nu aasaya dhan iruku anna,akka.... kandippa ippudi anupanum ,illaina sulthan patheri varanum.... வாழ்க வளமுடன் ❤️❤️😘😘anna,akka....
உங்க வீடியோ காட்சிகள் சூப்பர், எனக்கு வீடியோ போட ஆசையா இருக்கு உங்க மொபைல் சொல்லுக
சாந்தா அண்ணிநல்லமேலிஞ்ஞிவிட்டிங்க அண்ணிமொத்தமாகுறையகூடாதுபாத்துகொஞ்சம்கொஞ்சமாகதான்குறையனும்பாத்துஉடம்பைபாத்துக்கொள்ளுங்க🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰🌹🌹
Kavithai arumai😊❤
அத்தை நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க😍
Kavithai super anna🎉🎉🎉🎉
அண்ணா உங்க கவிதை சூப்பர்
Arumai,God bless you and your family.Seba vukum parattukal
Great personality 👌
கிஃப்டு விட ஜெபா சிஸ்டர் அன்பு ரொம்ப பெரியது அண்ணா அண்ணி நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் சூப்பர் 👏👏👏
🥰🥰🥰🥰🥰🥰 denddu peru azhavu devi pattaval god bless🙏🙏🙏 you anna anniii
Unga daily diet and exercise pathi sollunga
அம்மா நீங்க நல்லா நடிக்கீறீங்க! ஒரு வேண்டுகோள் பெண்கள், குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக வக்கிரம் பிடித்த ஜென்மங்களுக்கு புத்தி வருகிற மாதிரி ஒரு நிகழ்ச்சி பதிவிறக்க வேண்டுகிறேன்