இதெல்லாம் பாத்துட்டு நெஜமாவே மனசார கமெண்ட் கொடுக்க அனைவருக்கும் முதல்ல நன்றி பெரிய வணக்கம் நாம சொல்ற ஒவ்வொரு வார்த்தைகளும் அவங்கள மேலும் உற்சாகப்படுத்தும் நடிப்பாகவே வாழ்கிற இந்த வாழ்க்கையில உண்மையான அன்போடும் பாசத்தோடும் எங்களை மகிழ்விக்கிற நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும் சாந்தாக்கா
வணக்கம். என்னதான் டிப்ளமோ,டிகிரி படித்தாலும் இன்னொருவருக்கு கைகட்டித்தான் வேலை பார்க்கனும். ஆனால் உங்கள் வேலை நீங்கள் தான் முதலாளி நீங்கள் தான் தொழிலாளி. ஆகையால் எந்த வேலையாக இருந்தாலும் உண்மையும் நேர்மையும் இருந்தால் சிறப்பு. உங்கள் இருவருக்கும் எங்களது நல்வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐
இன்னைக்கு வீடியோவை பார்த்ததும் மனசு ரெம்ப வலிக்குதுங்க. எவ்வளவு கஷ்டபடுறீங்க .செய்யிற தொழில் தெய்வமா மதிக்கிறீங்க.ஆண்டவன் உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்ங்க. இருவரும் வாழ்க வளமுடன்
கும்பகோணம் மஹா அன்னியா பாக்கும் போது எனக்கு ரத்த கன்னீர் வருது உங்கள் உழைப்பு வீன் போகாது நிச்சயமாக ஒரு நாள் நீங்கள் ஜெய்ப்பீர்கள் வாழ்த்துக்கள் அன்ன அன்னிய அடிச்சல்ல இருக்கு ஒனக்கு சாந்தா❤ I love you😘😘😘😘😘🤟🤟🤟🤟
உங்கள் பதிவுகள் ,நிகழ்வுகள் உங்கள் காதலை பார்க்கும் போது .. இன்னும் காதல் மேல் ஒரு மரியாதை(இருக்கு) வருகிறது.. உங்களைப்போல் ஆட்களால் தான் காதல் இன்னும் உயிர் வாழ்கின்றது.. வாழ்க வளமுடன்.
தயவுசெய்து வியாபாரம் வீடியோ போடாதீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க என்னதான் சிரிச்சு சிரிச்சு பேசினாலும் எனக்கு வியாபாரம் வீடியோ பார்த்தாலே கஷ்டமா இருக்கு நீங்க இவ்ளோ தூரம் நடக்கிறீங்க இவ்வளவு தூரம் வேலை செய்றீங்க தயவுசெய்து நல்லா சாப்பிடுங்க ப்ளீஸ்😔😔😔😔
பரவா இல்லை வெயில் இருந்தாலும் நீங்கள் மகிழ்ச்சியா பேசி கொண்டு போவது சோர்வு தெரியாது பரவா இல்லை அண்ணா நீங்கள் ஒரு காரையே தூக்கி தலையில். வைத்து கொண்டு பொரின்க 👌👌👌👌
தமிழ்நாடு பக்கம் நெருக்கமான வீடுகள் இருக்கும் நீங்க இங்கே வந்து செட்டில் ஆயிடலாம் உங்க பிசினஸ் இங்கவே வந்து பார்க்கலாம் நல்லா போகும் இவ்வளவு தூரம் நடக்கணும்னு அவசியம் இல்ல
சாந்தா அக்கா அண்ணா உங்கள் டாஸ்க் வீடியோவை விட நீங்கள் உழைக்கும் வேலையை காட்டும் வீடியோ அருமை அண்ணா நீங்கள் பாடிய பாடல் மிகவும் நல்லா இருந்தது ஏசியில் உட்கார்ந்து வேலை பார்த்தால் இவ்வளவு சந்தோசம் கிடைக்காது
செய்ற தொழில் எதுவாக இருந்தாலும் அதை மதித்து சந்தோசமாக செய்றீங்க அக்கா அண்ணா. ஜாலியாக வியாபாரம் செய்றீங்க. நீங்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் கண்டிப்பாக முன்னேறுவீங்க அக்கா அண்ணா. என் வாழ்த்துக்கள்.
நீங்கள் செய்யும் வேலை கஷ்டமாக இருந்தாலும் அதை நீங்கள் இருவரும் இணைந்து செய்யும் போது அதில் உள்ள கஷ்டம் தெரியாது என்றென்றும் உங்கள் குடும்பத்தினருடன் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த மகிழ்ச்சியுடனும் 👐வாழ்க வளமுடன் 👐 சுதா ரவிச்சந்திரன் ஈரோடு
@@S.INDIRANI7433 இதோ பாருங்கள் எல்லா மொழியிலும் வட்டார வழக்கு என்று ஒன்று உள்ளது. தமிழில் அது பல உண்டு.... படித்துவிட்டால் தலையில் கொம்பு முளைக்குமா ? இல்லை தானே ? தாய் பேசிய மொழியை பிள்ளைகள் பேசுவது தானே இயல்பு.... தவறாய் இருந்தால் திருத்தலாம். இது தவறான சொல் அல்ல வட்டார வழக்கு... உங்களுக்கு தெரிந்தது மட்டும் தான் தமிழ் என்றும், படிப்பு என்றும் நினைக்கும் எண்ணமே தவறு.... சாந்தா முத்து போன்று இன்று அனைவரும் அத்தனை ஆங்கில வார்த்தைகளை கலந்து தமிழ் பேசுகிறார்களே அது தவறாக தெரியவில்லையா உமக்கு ? தமிழ் சொற்கள் எப்படி எல்லாம் திரிபடையும் என்று தெரிந்து கொள்ள தேவநேய பாவாணர் எழுதிய தமிழ் வேர்ச்சொல் கட்டுரைகளை படியுங்கள்.....
@@S.INDIRANI7433 படிப்பறிவு என்பது என்ன ? பள்ளியில் பாட புத்தகத்தில் வருவது மட்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது மிக பெரிய ஆபத்து..... சாந்தா முத்து இருவரும் அவர்களின் இயல்பான அடையாளத்தோடு இருப்பது தான் அழகு. பிராய்லர் கோழி வளர்ப்பை போன்றதல்ல படிப்பு என்பது.
சாந்தா அக்கா, உங்களையும் அண்ணன் அவர்களையும் ரொம்ப புடிக்கும், நீங்க ரெண்டு பேரும் நல்ல இருக்க என்னுடைய வாழ்த்துக்கள், உங்க தொழில் நல்ல படியாக இருக்க கடவுள் துணை இருப்பார் ❤❤💐💐💐
I am really proud as well as happy to see u guys. May God always grant u & ur family gd health, wealth & happiness. இந்த தம்பதிகள் இருவரும் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் ஆனந்தத்தோடும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.
இங்கே பதிவு செய்த அனைவரும் தொழிலை பற்றியே பரிதாபமாக பேசுகிறார்கள் இல்லையா இருக்கு... செய்யும் தொழிலே தெய்வம்... அந்த தெய்வம் இவர்களுக்கு நிறைய அன்பு பாசத்தினை கொடுத்திருக்கிறார்... பல்லாண்டு காலம் வாழ்க சகோதரா சகோதரி
கஷ்டமான தொழிலையும் சிரித்த முகத்துடன் இருவரும் இணைந்து செய்வது மிகவும் அருமையாக உள்ளது. நீங்க நல்லா இருக்கணும்.
சோர்ந்து போகாமல் உழைப்பு.. சாந்தா உண்மையிலே சரியான உழைப்பாளி..திறமைசாலி..விடாமுயற்சிக்கு இன்னொரு பெயர் சாந்தா..ராஜாதான்..வாழ்க வளமுடன்!!
Hi ☺️
Fact tu!!!!
Yes. Both of them are hard working. God bless you both 💐💐💐💐💐
நிஜமாவே அழுகை வந்துடுச்சு.....மனைவியின் கஷடத்தை, மறைத்து போலியாய் சிரிக்கும் கணவர்......நீங்க நல்லா இருக்கணும்
என் சகோதரிய இப்படி கஷ்டம் படுவதா பார்க்க உண்மையாவே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 💔💔
சகோதரி மட்டுமா அப்ப சகோதரன் கஸ்டபடலயா
ஆமாங்க...
Hi 😊
🌹🌹🌹
🌹🌹🌹
சாந்தா அக்கா ரசிகர்சங்கத்தினர் தங்கள் வருகையை பதிவு செய்யவும் 👍🥰🥰🥰
Hi ☺️
Hi
💛கஷ்ட பட்டாலும் இஷ்ட பட்டு பண்றிங்க அதான் உங்கல முன்னேத்தும் அக்கா அண்ணா 💐💐💐💐💐💐💛
Hi ☺️
சூப்பர் இவ்வளவு கஷ்டத்திலும் சிரிக்கிறீங்க பாரு அதுதான் சந்தோஷம் நல்லா வருவீங்க 👌👌🌹
இதெல்லாம் பாத்துட்டு நெஜமாவே மனசார கமெண்ட் கொடுக்க அனைவருக்கும் முதல்ல நன்றி பெரிய வணக்கம் நாம சொல்ற ஒவ்வொரு வார்த்தைகளும் அவங்கள மேலும் உற்சாகப்படுத்தும் நடிப்பாகவே வாழ்கிற இந்த வாழ்க்கையில உண்மையான அன்போடும் பாசத்தோடும் எங்களை மகிழ்விக்கிற நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும் சாந்தாக்கா
வணக்கம். என்னதான் டிப்ளமோ,டிகிரி படித்தாலும் இன்னொருவருக்கு கைகட்டித்தான் வேலை பார்க்கனும்.
ஆனால் உங்கள் வேலை நீங்கள் தான் முதலாளி நீங்கள் தான் தொழிலாளி. ஆகையால் எந்த வேலையாக இருந்தாலும் உண்மையும் நேர்மையும் இருந்தால் சிறப்பு. உங்கள் இருவருக்கும் எங்களது நல்வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐
இப்படி வீடு வீடா எரி இரைங்கி யாவாரம் போகல்லான்னு நினைக்கும் போது ரொம்ப கவலை இருக்கு சகோ 💔💔🥺
Hi
என்ன சொல்வது என்றே தெரியவில்லை ஒரு பக்கம் கஷ்டமாக இருக்கிறது இன்னோர் பக்கம் சந்தோசமாக இருக்கு ❤️❤️❤️ உழைப்பால் முன்னேறிய வர்கள் வாழ்த்துக்கள் 👍
Hi ☺️
😭😭🤭🤭
இன்னைக்கு வீடியோவை பார்த்ததும் மனசு ரெம்ப வலிக்குதுங்க. எவ்வளவு கஷ்டபடுறீங்க .செய்யிற தொழில் தெய்வமா மதிக்கிறீங்க.ஆண்டவன் உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்ங்க. இருவரும் வாழ்க வளமுடன்
நிச்சயமாக....😪
Yes
உழைப்பே உயர்வுக்கு உதாரணமே நீங்க இருவரும்தான்.கண்ணீர் நிற்க மறுக்கிறது
Hi ☺️
இருவரது உழைப்பை பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. 👍
Hi ☺️
இறையருள் பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துக்கள்
செய்யும் தொழிலே தெய்வம் 👍👍👍 கடவுள் துணை இருப்பார்.நீங்கள்குடும்பத்தோடு நல்ல இருக்க தெய்வத்தை வேண்டி கொள்கிறோம்🙏🙏🙏🌹🌻🌷
உழைப்பு உயர்வை தரும் உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்.நீங்கள் முன்னேற வாழ்த்துக்கள்....
கணவர் மனைவி சண்டை அப்படி தான் இருக்க வேண்டும் அப்ப தான் நிம்மதியா சந்தோசமா வாழ முடியும் 💖💖
Hi ☺️
@@zariscooking654 ஹாய்
உங்கள் குடும்பம் வேற லெவல் ல வருவீங்க❤ ஆசீர்வாதமாய் இருப்பீங்க 🙏❤
Yes
Yes
😪😪😪👌👌👌👌
உங்கள் வியாபாரம் பெருகட்டும் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🌹🥰🥰
டீ வீட்டுல இருந்து எடுத்துட்டு போங்க அண்ணா அப்போ தேவையான டைம்க்கு குடிக்க முடியும் தானே 💖💖
Hi ☺️
ஆமா
செய்யும் தொழிலே தெய்வம் உழைப்பே உயர்வு தரும் வாழ்த்துக்கள் பிரதர் அண்ட் சிஸ்டர்
உங்கள் கடின உழைப்பு உங்களை உயர்த்தும். கடவுள் எப்பவும் உங்க கூடவே இருப்பார். நீங்க ரெண்டு பேரும் எப்பவும் நல்லாயிருக்கனும்.
இஷ்டப்பட்டு இருவரும் சேர்ந்து கஷ்டப்படுவதே காதல்.்்...என்றார் வைரமுத்து....... அதை நேரில் பார்க்கும்போது கண்கள் குளமானது..சகோதரி
கடவள் என்றும் உங்களை காக்ககனும் .உங்கள் கடின உழைப்பும் விடா முயறச்சி உங்கள் இலக்கினை அடைய. வாழ்த்ததுக்கள்😇😇👍👍
அக்கா உங்க வேலை கஷ்டம் தான் இருந்தாலும் அண்ணா கூட வாழ்கிற வாழ்க்கை எவ்வளவு பெரியது சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
சகோதரி உங்கள் உழைப்பு அருமை, ராஜா நீங்கள் உருதுணையாக இருப்பது மகிழ்ச்சி வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்
Akkaku kepla um romancesa👌🏻akka yarukellam santha akkava romba pidikkum oru like podunga
Hi ☺️
Eanakku pudichi irukku
பரவாயில்லையே.. ராஜா super-ஆ பாடறாரே.. 👌🏻👏🏻💐
அனைத்து கஷ்டமும் ஒரு நாள் தீரும் அண்ணா
சூப்பர் நீங்க, இப்படி ஜாலியா வேல பாருங்க .கடவுள் உங்கள ஆசீர்வதிப்பார்.😍
உழைத்து வாழும் உள்ளமே நீங்க குடும்பத்துடன் வாழ்க வளர்க நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ❤
தற்போதைய கஷ்டம் எதிர்காலத்தில் செழிப்புடன் வாழ்வீர்கள்.
மனம் மிகவும் கனமாக உள்ளது... வாழ்க வளமுடன் இருவரும்
சிரமமான வேலை யை சேர்ந்து உற்சாகமாக செய்து கொண்டு வரும் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்👍
உங்களுடைய வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் மறுபடியும் எப்போ இந்த மாதிரி வீடியோ போடுவீங்கனு வைட் பண்றேன்.
கஷ்டத்திலும் இஷ்டமாக பழகிக்கொள்ளும் கணவன் மனைவி மனமகிழ்வுடன் வாழ்க வளமுடன் ,இறையருளுடன் இனிதே வாழ்க 😇🙌😍
பிளாஸ்க் டீ போட்டு எடுத்துட்டு வந்தா கடைக்கு போக வேண்டாம் அண்ணே டீ கேட்கும் போதெல்லாம் பிளாஸ்க்உள்ள டீயை ஊற்றி கொடுங்கள்❤️❤️❤️❤️
அண்ணா உங்கள் குரல் சூப்பர் அண்ணா நீங்கள் இருவரும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் அண்ணா நீங்கள் மேலும் மேலும் வளர இறைவன் துணை இருப்பானக ஆமீன்
Hi ☺️
சாந்தா.கஷ்ட்டமாஇருக்கு. நீ.நல்லா.இருப்ப
கும்பகோணம் மஹா அன்னியா பாக்கும் போது எனக்கு ரத்த கன்னீர் வருது உங்கள் உழைப்பு வீன் போகாது நிச்சயமாக ஒரு நாள் நீங்கள் ஜெய்ப்பீர்கள் வாழ்த்துக்கள் அன்ன அன்னிய அடிச்சல்ல இருக்கு ஒனக்கு சாந்தா❤ I love you😘😘😘😘😘🤟🤟🤟🤟
உங்கள் பதிவுகள் ,நிகழ்வுகள் உங்கள் காதலை பார்க்கும் போது .. இன்னும் காதல் மேல் ஒரு மரியாதை(இருக்கு) வருகிறது.. உங்களைப்போல் ஆட்களால் தான் காதல் இன்னும் உயிர் வாழ்கின்றது..
வாழ்க வளமுடன்.
😊
S. இவர்கள் மேல் எனக்கு ஒரு மரியாதை இருக்கு.
அக்கா நீங்க நல்லா இருப்பீங்க அக்கா அண்ணா இன்று போல் என்றும் இந்த மகிழ்ச்சியுடன் நீங்க சேர்ந்து வாழணும்
உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் சகோதரி
மாமா அக்கா நீங்க ரொம்ப ஒத்துமை இருக்காது மனசு ரொம்ப சந்தொசம் இறுக்கு💕💕
நீங்க இருவரும் நல்ல ஜோடி தன் சாந்தா தல மேல அவ்வளவு சுமை பாவம்
தயவுசெய்து வியாபாரம் வீடியோ போடாதீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க என்னதான் சிரிச்சு சிரிச்சு பேசினாலும் எனக்கு வியாபாரம் வீடியோ பார்த்தாலே கஷ்டமா இருக்கு நீங்க இவ்ளோ தூரம் நடக்கிறீங்க இவ்வளவு தூரம் வேலை செய்றீங்க தயவுசெய்து நல்லா சாப்பிடுங்க ப்ளீஸ்😔😔😔😔
Ss
🙏🙏🙏🙏😭😭உங்க சிரிப்பிலும் ஒரு வலிஇருக்கு அண்ணா அக்கா வாழ்க வாழமூடன் ❤❤❤
Yes
அக்கா உங்கலை நினைக்கயில் பெருமயா இருக்கு உங்கலிடம் பேசனும்போல. இருக்கு
வேலை கஷ்டமாக இருந்தாலும் நீங்க சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள்❤️
Hi ☺️
செய்யும் தொழில் தெய்வம்..உங்களுக்கு எப்பவும் நல்லதுதான் நடக்கும்...💗💗💗
☺️
பரவா இல்லை வெயில் இருந்தாலும் நீங்கள் மகிழ்ச்சியா பேசி கொண்டு போவது சோர்வு தெரியாது பரவா இல்லை அண்ணா நீங்கள் ஒரு காரையே தூக்கி தலையில். வைத்து கொண்டு பொரின்க 👌👌👌👌
உங்களின் உழைப்பு சதாதரல்லமிகவும்கடினம்
சாந்தா அக்கா கஷ்டமா இருக்கு இப்படி நடந்து காட்டும்போது வாழ்க வளமுடன்
நம்பிக்கையானஉறவு நாம் வாழ்க்கையில் கிடைத்தால்அது தான்வரம்
நல்ல நகைச்சுவையுடன் வியாபாரம் பாக்குறீங்க
பாக்கவே மனசுக்கு கஷ்டமாதான் இருக்குஇறைவன் விட்ட வழி எதுவோ அதுவே நல்லதேநினைப்போம் நல்லதே நடக்கும்
தமிழ்நாடு பக்கம் நெருக்கமான வீடுகள் இருக்கும் நீங்க இங்கே வந்து செட்டில் ஆயிடலாம் உங்க பிசினஸ் இங்கவே வந்து பார்க்கலாம் நல்லா போகும் இவ்வளவு தூரம் நடக்கணும்னு அவசியம் இல்ல
செய்யும் தொழிலே தெய்வம் சொல்லுவாங்க அந்த மாதிரி அக்கா நீ இன்னும் மேலும் மேலும் வளரனும் 🙏🏻
கண்டிப்பாக...
Mm
சாந்தா அக்கா அண்ணா உங்கள் டாஸ்க் வீடியோவை விட நீங்கள் உழைக்கும் வேலையை காட்டும் வீடியோ அருமை அண்ணா நீங்கள் பாடிய பாடல் மிகவும் நல்லா இருந்தது ஏசியில் உட்கார்ந்து வேலை பார்த்தால் இவ்வளவு சந்தோசம் கிடைக்காது
செய்யும் தொழில் தெய்வம் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணமாக இருக்கின்றீர்கள்
அண்ணா அக்கா வ பாத்து இன்றைக்கு ஒரே love mood ஆ இருக்கு,enjoy அண்ணா அக்கா love பார்க்கும்போது பொறாமை யா இருக்கு.
வாழ்க்கையில் வெற்றி பெற்று சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹாய் செய்ற வேலை கடினம் தான் ஆனால் இருவரும் இணைந்து செல்லும் போது அந்த கஷ்டம் தெரியாது ஜாலி இருக்கும் என்ன முத்தண்ணா சாந்தா வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
அக்கா tea பிளாஸ்க் ல போட்டு எடுத்துட்டு போங்க
அன்பான நார்தனாரே,தம்பி நீங்கள் இருவரும் சேர்ந்து கொண்டு வியாபாரம் செய்வது அருமை.உழைப்பே ஊயர்வு ,நிச்சயம் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்...
சாந்த அக்கா நீங்க ரொம்ப great அந்த கடவுள் உங்கள் அருகில் எப்போதும் இருக்க வேண்டும்🥰🤗 my santha akka 💋💋💋💋💋💋
😊
பார்க்க கஷ்டமாக உள்ளது. நீங்கள் நன்றாக வாழ வேண்டும். கடவுள் அருள் உங் களுக்கு உண்டு.
சாந்தா,சிரிப்பு
அழகு
நடந்தா உடம்பு குறையும் என்று சொல்வது பொய் போல இம்புட்டு நடந்தும் அக்கா உடம்பு குறையவில்லை சும்மா தாமஸ் all the best அக்கா அண்ணா
அக்கா அண்ணா கஷ்டத்திலும்.... இப்டி சிரிச்சிட்டுகே உழைக்கிறிங்க....இப்படிதா இருக்கனும்.... சிறப்பான தம்பதி நீங்கதா... வாழ்க வளமுடன்....❤❤❤❤❤❤
வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்
கஷ்டமா இருக்கு உங்கள பார்க்கும் போது அண்ணா அக்கா 💕💕💕💕🙏🙏
❤❤❤உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் ..... விரைவில் .......❤❤❤❤
கடின உழைப்பாளிகள் வாழ்க!! both of you!! Bon courage!!!
Hi ☺️
மாமா நீங்க. சந்தோசம வீடியோ பேட்டத எங்கலுக்கு புடிக்கும் மாமா இதுவும் ஒரு சந்தோசம் த மாமா
சாந்தா ராஜா அண்ணா உங்களை பார்க்க மனசு ரொம்ப ரொம்ப கழ்ட்டபடுது பார்க்க கண்ணீர் வருகிறது.😭😭😭
Yes bro...
Yes pa
Yes I too feel like crying god will abundantly bless you both for all your efforts love u Akka mama.
ஜாலியான ஆக்கல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சாந்தாவின் சேட்டைகள் நல்லா இருக்கிறது 💐💐💐💐💐💐💐👍👍👍
அக்கா உங்களைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
Santharaja nenga parasite kastatha paakka yengaluku romba kastama iruku..but nenga adha pathiye nenakama happy irukinga U r great salute 👏 👍
நீங்கள் பெரிய அளவில் வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற என் வாழ்த்துக்கள்
அண்ணி 🌹🥰 அண்ணா🌹 உங்க வியாபாரம் சூப்பர்🥰🥰❤ அண்ணா அண்ணிக்கு சேலை சுடிதார் ரெண்டுமே அழகுதா❤❤❤
😊
வரும் போது டீ எடுத்துட்டு வந்துட்டா அது கொஞ்சம் better ரா இருக்கும் னு நினைக்கிறேன் அண்ணா. பிளாஸ்க்குல எடுத்துக்கலாம் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
பாராட்டுக்கள் anni உங்களுக்கு 😘😘
Hi ☺️
Hi. அண்ணா அக்கா உங்கள பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு உழைப்பால் உயர்ந்தவர்கள் 🙏🙏🙏🙏👌👍👍👏👏❣️🌹 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்
செய்ற தொழில் எதுவாக இருந்தாலும் அதை மதித்து சந்தோசமாக செய்றீங்க அக்கா அண்ணா. ஜாலியாக வியாபாரம் செய்றீங்க. நீங்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் கண்டிப்பாக முன்னேறுவீங்க அக்கா அண்ணா. என் வாழ்த்துக்கள்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் வியாபார வீடியோ.சூப்பர் அக்கா அண்ணா. Dindigul district nochiodaipatty nila
அக்கா நீங்க இவ்வலகஸ்ரபட்டு வியாபாரம் பாக்கிறத பாக்க கஸ்ரமா இருக்குது அக்கா🤗🤗🤗
Ellam hus wife kum ithu kedaikathu akka onna happy ah sirichikitea pesitey work pandrathu ..so lucky both of you for this
Neengal iruvarum nandraga irukka vendumm...Neengal pirkaalathil nandraga varuveergal....God bless your family... Hardwood never fails...
சாந்தா அக்கா ரொம்ப கஷ்டமா இருக்கு நடந்தே போறீங்க செய்யும் தொழிலே தெய்வம் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐🎉🎉🎉
Hi 😊
நீங்கள் செய்யும் வேலை கஷ்டமாக இருந்தாலும் அதை நீங்கள் இருவரும் இணைந்து செய்யும் போது அதில் உள்ள கஷ்டம் தெரியாது என்றென்றும் உங்கள் குடும்பத்தினருடன் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த மகிழ்ச்சியுடனும்
👐வாழ்க வளமுடன் 👐
சுதா ரவிச்சந்திரன் ஈரோடு
மனசு வலிக்குது சாந்தா வாழ்க வளமுடன்❤️
Hi ☺️
உங்கள்திறமைக்குவாழ்த்துக்கள்❤❤❤
உங்களைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது.
முத்து, சுடிதார் தான் இந்த வேலைக்கு சரியான உடை.. இரண்டு பேருமே மானம் என்கிறீர்கள்.அது வானம், என்று சொல்ல வேண்டும்.👍🙏❤️💐
Yes
@@zariscooking654 👍🙏
பழைய மனிதர்கள் வானம் என்பதை மானம் என்று தான் சொல்வார்கள் எல்லா ஊர்களிலும். வானம் என்றாலும் மானம் என்றாலும் உயர்வு என்று தான் பொருள்.
@@S.INDIRANI7433 இதோ பாருங்கள் எல்லா மொழியிலும் வட்டார வழக்கு என்று ஒன்று உள்ளது. தமிழில் அது பல உண்டு.... படித்துவிட்டால் தலையில் கொம்பு முளைக்குமா ? இல்லை தானே ? தாய் பேசிய மொழியை பிள்ளைகள் பேசுவது தானே இயல்பு.... தவறாய் இருந்தால் திருத்தலாம். இது தவறான சொல் அல்ல வட்டார வழக்கு... உங்களுக்கு தெரிந்தது மட்டும் தான் தமிழ் என்றும், படிப்பு என்றும் நினைக்கும் எண்ணமே தவறு.... சாந்தா முத்து போன்று இன்று அனைவரும் அத்தனை ஆங்கில வார்த்தைகளை கலந்து தமிழ் பேசுகிறார்களே அது தவறாக தெரியவில்லையா உமக்கு ? தமிழ் சொற்கள் எப்படி எல்லாம் திரிபடையும் என்று தெரிந்து கொள்ள தேவநேய பாவாணர் எழுதிய தமிழ் வேர்ச்சொல் கட்டுரைகளை படியுங்கள்.....
@@S.INDIRANI7433 படிப்பறிவு என்பது என்ன ? பள்ளியில் பாட புத்தகத்தில் வருவது மட்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது மிக பெரிய ஆபத்து..... சாந்தா முத்து இருவரும் அவர்களின் இயல்பான அடையாளத்தோடு இருப்பது தான் அழகு. பிராய்லர் கோழி வளர்ப்பை போன்றதல்ல படிப்பு என்பது.
அக்கா இன்னைக்கு உங்கள இந்த வீடியோல பார்க்கும் போது எங்களுக்கு கஷ்டமா இருந்துச்சி😭😭😭😭💔💔💔💔
Thankyou akka
சாந்தா அக்கா, உங்களையும் அண்ணன் அவர்களையும் ரொம்ப புடிக்கும், நீங்க ரெண்டு பேரும் நல்ல இருக்க என்னுடைய வாழ்த்துக்கள், உங்க தொழில் நல்ல படியாக இருக்க கடவுள் துணை இருப்பார் ❤❤💐💐💐
I am really proud as well as happy to see u guys. May God always grant u & ur family gd health, wealth & happiness. இந்த தம்பதிகள் இருவரும் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் ஆனந்தத்தோடும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.
இங்கே பதிவு செய்த அனைவரும் தொழிலை பற்றியே பரிதாபமாக பேசுகிறார்கள் இல்லையா இருக்கு... செய்யும் தொழிலே தெய்வம்... அந்த தெய்வம் இவர்களுக்கு நிறைய அன்பு பாசத்தினை கொடுத்திருக்கிறார்... பல்லாண்டு காலம் வாழ்க சகோதரா சகோதரி
Muthu ku Tea vanki kudunga shantha 2perum santhosama irunga God bless yours family 👪
உழைப்புனா நீங்க ரெண்டு பேரும் தான் மாமா சிஸ்டர்.,
சாந்தா அக்கா நீங்க ரொம்ப கிரேட்.ஐ சாந்தா அக்கா என் comment a பார்த்துட்டாங்க
வியாபாரம் பார்த்தோம் நல்ல லாபம் கிடைக்கும் 😍😍👏👏👏👌👌
வாழ்க வளமுடன் செய்யும் தொழிலே தெய்வம் அதுக்கு உதாரணம் நீங்க இருவரும் தான் ♥️♥️😍😍