ஏலேய் தம்பி இந்த மாதிரி ஒரு மனைவி அமைய நீங்க குடுத்து வச்சிருக்கனும்😊❤❤ எல்லாவிதத்திலும் கூடவே இருக்கிற துணை ப்பா😊😊 உங்க ரெண்டு பேரையும் பாத்தாலே செம ஹாப்பி எனக்கு🥰😊❤🎉
நாகரிகமான நடை உடை பாவனை யோடு உங்களது சேனல் இருக்கிறது இப்படியே தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் தங்களது முயற்சி மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்👍👍⚘
திட்ரது illa...உலகம் முழுவதும் போட்டி ஆகி விட்டது...தேவை இல்லாத content போடாதீங்க...சும்மா எல்லாத்தையும் பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை..அதுக்காக viewrs thitradhu தப்பு..அதை நீங்க நன்றி சொல்றது அதை விட தப்பு..யோசிங்க..😮😮😮
ராஜா சாந்தா சொல்வதுதான் கரெக்ட் நம்ம செலவிற்கு யாரும் 500. கேட்டா கொடுக்கமாட்டார்கள். இந்த காலத்தில் நம் கையில் பணம் இருந்தால்தான் நான்குபேர் நம்மிடம் வருவார்கள்.இது என்னுடையது இல்ல பலபேர் அனுபவம்
😂😂 எப்ப அட்டைப் பூச்சிய காட்டினிங்களோ...அதிலிருந்து நீங்கள் புல்வெளியில் நின்றால் எனக்குத்தான் நடுக்கமாக உள்ளது.😂😂😂😂 எங்க கிராமத்தில் மழை பெய்து புது மழை தண்ணீர் நிறைந்த கண்மாயில் குளிக்கப் போனா இதே அட்டைப்பூச்சிதான் எங்களுக்கும் காலில் அப்பிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சும்.😢 அந்தப் பயம் வந்து விட்டது. சாந்தா கத்தியது என்னை கடித்துவிட்டது போல் ஆடிப்போனேன்.😅😅😅😅😂😂
என்னுடைய கணவருக்கு ம் கிட்னி பிரச்சினை என் மாமியார் கிட்னி கொடுத்தார் இப்போது என் கணவர் இறந்து விட்டார் பத்து வருடங்கள் ஆகிவிட்டன என்னுடைய மாமியாரை நான் தான் பார்த்துக் கொள்கிறேன்
அண்ணா 2 நாள் முன்ன உங் கள் ஒரு vidio பார் தென் எனக்கு கஷ்டமா இருந்த போதும் உங் கள் kamedy தன் ஆறுதல இருந்தது ஆனால் நீங் க பேஷினது ரொம்ப வருத்தமா இருந்தது😢
தாய் தகப்பனை பற்றி நீங்க கடைசியா பேசியது இப்ப உள்ள காலத்துக்கு ஏற்றது எல்லாரும் சூழ்நிலைக்கு தக்க இருக்கிறாங்க வேற என்ன பண்ண முடியும் எந்த சூழ்நிலையிலும் தாய் தகப்பனே விட்டுடாதீங்க
ராஜா சொன்ன கிட்னி கதை நிஜத்திலும் நடக்கக்கூடியதுதான். யார் பக்கம் நியாயம் சொல்வது என்று சிக்கலாக உள்ளது. இது போன்று நாளை அவரது பிள்ளைகளுக்கும் நடக்கும் என்று மனதை ஆற்றிக்கொள்வதைவிட வேறு வழி இல்லை.😢😢😢😢😢
உங்க இரண்டு பேரோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் இயற்கையான செடி கொடி மரங்கள் எல்லாம் புடிக்கும் உங்க வீடியோ ல இது எல்லாம் அதிகமா இருக்கும் அதனால் ரொம்ப பிடிக்கும்😊😊😊
Santha iam anusuya நான் இப்போ தான் channel starts பண்ணிருக்கேன்..but நான் சும்மா ஜாலிக்காக ஓபன் பண்ணிருக்கேன்.. என் face kaatunathu illa.. Yeana bad comments ku பயந்து நான் முகம் காட்டவில்லை.. என் age 50. Unga channel yenaku pudikkum. God bless u my child.
Super jodi bro love sister..❤❤❤❤❤❤❤neenga yenna aaruthal sonnalum n life yentha happinessum illa bro...unga vedio than n lifela smile panna vaikkuthu..❤❤❤❤❤❤❤
சாந்தா அக்கா ராஜா அண்ணா நான் உங்ககிட்ட ஒரு உதவி கேட்ட நீங்கள் எனக்கு பதில் சொல்லவே இல்ல நான் உங்ககிட்ட பணம் எதுவும் கேட்கவில்லை நான் புதுச you tube stat பன்னிருக்கேன் சில விசயங்கள் எனக்கு புரியலை அதனால தான் நான் உங்ககிட்ட உதவி கேட்டேன் pls panna mudiyuma anna Reply உங்க பதிலுக்காக காத்திருக்கேன் pls anna
Really unga love story videos pathu yennaKu three days thunkame varala😢😢😢😢😢😢😢.really santha ninga great ❤❤❤❤ .unga love story ya padama yedukalam ❤❤❤.all the best for your bright future ❤.
சாநதா அக்கா நீங்க love பண்ணும் போது போன இடத்துக்கு போனிங்கல்ல அது போல சாந்தா அக்கா concived erukum pothu raja anna epdilam pathukanum nu ஆசப்பட்டாங்கணு ஒரு video potuga தோணுச்சு சொண்ணே தப்பா இருந்தா மன்னிக்கவும்🎉🎉🎉
En mamiyaar konjam nallaku nalla iruuthukanga apparam etti othaikkuthunga sister enna pannalam atha thiruthavey mudiyalainga iam so sad shanta sister ethey enna panrathu sister😂😂😂😂
. உங்களைப் போல் ஒற்றுமையாக வாழ வேண்டும் அண்ணா சிலர் பெயர் ஒற்றுமை இல்லாமல் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்கள் இதைப் பார்த்து அவங்களும் வாழ வேண்டும்❤❤❤🎉🎉
இந்த மாதிரி ஒரு துணை கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கனும் மாமா😊🎉 ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் மனமொத்த தம்பதிகளா வாழுங்கள்🎉🎉❤❤ வாழ்த்துக்கள்🎉🎊❤❤
ஏலேய் தம்பி இந்த மாதிரி ஒரு மனைவி அமைய நீங்க குடுத்து வச்சிருக்கனும்😊❤❤ எல்லாவிதத்திலும் கூடவே இருக்கிற துணை ப்பா😊😊 உங்க ரெண்டு பேரையும் பாத்தாலே செம ஹாப்பி எனக்கு🥰😊❤🎉
அசிங்கமான இணைய தளத்திலே இவ்வளவு நீட்னஸா வீடியோ போடுற ஒரே குடும்பம் இந்த ஆடுகாலிகுடும்பம் மட்டும் தான்👌🎉❤❤❤
It's true
Really true🎉🎉🎉
உண்மையான நல்ல தம்பதிகள்
Their lovable life also 100% Ture
True
நாகரிகமான நடை உடை பாவனை யோடு உங்களது சேனல் இருக்கிறது இப்படியே தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் தங்களது முயற்சி மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்👍👍⚘
நல்ல கருத்துக்களை குடும்பமா சேர்ந்து சொல்லும்போது சும்மா நச்சுனு இருக்கு அண்ணா😊😊 செம👌 வேறே லெவல்👌🎉❤
நீங்க சொன்ன சம்பவம் கண்ணீரை வரவைத்துவிட்டது காரணம் எனக்கும் அதே விதிதான்😢😢😢
திட்ரது illa...உலகம் முழுவதும் போட்டி ஆகி விட்டது...தேவை இல்லாத content போடாதீங்க...சும்மா எல்லாத்தையும் பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை..அதுக்காக viewrs thitradhu தப்பு..அதை நீங்க நன்றி சொல்றது அதை விட தப்பு..யோசிங்க..😮😮😮
நீங்கள் இருவரும் வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் வாழ வாழ்த்துகள்❤❤❤❤❤
🎉❤
எந்த ஒரு தப்பா வேஷமும் போடாமல் நடிப்பது உங்கள் சேனல் தான் சூப்பர் சூப்பர்
உன்மை தான் அண்ணா நீங்க சொல்றது சரிதான்...💯💯🌹💐💐💐
நல்ல குடும்பம்.
கலகலப்பான தம்பதிகள். சினிமா நமக்குவேண்டாமே.
இதுவே போதுமே
சூப்பர் குடும்பம்💐💐 சூப்பர் கருத்து👌🎉 சூப்பரா சொன்னீங்க👌👏👍💖🎉
ராஜா சாந்தா சொல்வதுதான் கரெக்ட் நம்ம செலவிற்கு யாரும் 500. கேட்டா கொடுக்கமாட்டார்கள். இந்த காலத்தில் நம் கையில் பணம் இருந்தால்தான் நான்குபேர் நம்மிடம் வருவார்கள்.இது என்னுடையது இல்ல பலபேர் அனுபவம்
சாந்தா அக்கா அட்டைக்கு பயம் பட்டதும் ராஜா அண்ணா அதை எடுத்து விட்டதும் ரொம்ப அழகு❤ சாரி அக்கா நான் கண்ணு வச்சுட்டேன் சுத்தி போட்டுக்கோங்க😅
😂😂 எப்ப அட்டைப் பூச்சிய காட்டினிங்களோ...அதிலிருந்து நீங்கள் புல்வெளியில் நின்றால் எனக்குத்தான் நடுக்கமாக உள்ளது.😂😂😂😂
எங்க கிராமத்தில் மழை பெய்து புது மழை தண்ணீர் நிறைந்த கண்மாயில் குளிக்கப் போனா இதே அட்டைப்பூச்சிதான் எங்களுக்கும் காலில் அப்பிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சும்.😢 அந்தப் பயம் வந்து விட்டது. சாந்தா கத்தியது என்னை கடித்துவிட்டது போல் ஆடிப்போனேன்.😅😅😅😅😂😂
அக்கோவ் நீ வெள்ளந்தி அதான் மனசிலபட்டத பட்டுன்னு சொல்லிடறே😅😅 வீடியோ என்டிங் தான் இதுலே ஹைலைட்🤪😅😅
Aama...vachanga paaru oru word ....enaku enga muthuva romba pidikkum ...athanala avangalayum pidikkum....ithula arthangal aayiram undu...🤪🤪
என்னுடைய கணவருக்கு ம் கிட்னி பிரச்சினை என் மாமியார் கிட்னி கொடுத்தார் இப்போது என் கணவர் இறந்து விட்டார் பத்து வருடங்கள் ஆகிவிட்டன என்னுடைய மாமியாரை நான் தான் பார்த்துக் கொள்கிறேன்
உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் சகோதரி கவலப்படாதிங்க
நல்லா. வாழ்ந்து. இருந்த. குடும்பத்த. பிரிக்கனும்.நெனச்ச.அவங்க.கூட.எப்படி.உரவுவைச்சிகிரது.செல்லுங்க.நாங்க.என்.புருசன்சம்பாதியத்தில.என்னேட.நகைகலை.வைத்து.கஸ்டபட்டு.ஒரு.இடத்தை.வாங்குன.அதை.அபகரிக்கனும்.நினைக்கிராங்கலே.நாயம.அண்ணணுங்கே.எப்படி.பேசமுடியும்.
யாருக்கு தான் prachana இல்ல கவலை வேண்டாம் அக்கா அண்ணா
கள்ளம் கபடமற்ற நல்ல உள்ள கொண்ட இருவருக்கும் வாழ்த்துக்கள்😅😅😅😅
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
ராஜா தம்பி சாந்தா வணக்கம் 🙏 வியாபாரத்திற்கு போன இடத்தில் ஒரு வீடியோ 👌👌 ராஜா தம்பி பாதுகாப்பான இடத்தில் நின்று வீடியோ போடவும் 🎉🎉🎉
அண்ணா 2 நாள் முன்ன உங் கள் ஒரு vidio பார் தென் எனக்கு கஷ்டமா இருந்த போதும் உங் கள் kamedy தன் ஆறுதல இருந்தது ஆனால் நீங் க பேஷினது ரொம்ப வருத்தமா இருந்தது😢
தாய் தகப்பனை பற்றி நீங்க கடைசியா பேசியது இப்ப உள்ள காலத்துக்கு ஏற்றது எல்லாரும் சூழ்நிலைக்கு தக்க இருக்கிறாங்க வேற என்ன பண்ண முடியும் எந்த சூழ்நிலையிலும் தாய் தகப்பனே விட்டுடாதீங்க
உங்கள் நல்ல மனசு எல்லோருக்கும் வராது அக்கா அண்ணா
ராஜா சொன்ன கிட்னி கதை நிஜத்திலும் நடக்கக்கூடியதுதான். யார் பக்கம் நியாயம் சொல்வது என்று சிக்கலாக உள்ளது. இது போன்று நாளை அவரது பிள்ளைகளுக்கும் நடக்கும் என்று மனதை ஆற்றிக்கொள்வதைவிட வேறு வழி இல்லை.😢😢😢😢😢
உண்மை காதலாக இருந்தால் கணவரின் குடும்பத்தையும் காதலிக்கனும்
அப்படியா? 😅
இருவரும் வாழ்க பல்லாண்டு❤️❤️❤️
உங்க இரண்டு பேரோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் இயற்கையான செடி கொடி மரங்கள் எல்லாம் புடிக்கும் உங்க வீடியோ ல இது எல்லாம் அதிகமா இருக்கும் அதனால் ரொம்ப பிடிக்கும்😊😊😊
Santha iam anusuya நான் இப்போ தான் channel starts பண்ணிருக்கேன்..but நான் சும்மா ஜாலிக்காக ஓபன் பண்ணிருக்கேன்.. என் face kaatunathu illa.. Yeana bad comments ku பயந்து நான் முகம் காட்டவில்லை.. என் age 50. Unga channel yenaku pudikkum. God bless u my child.
அனைவரும்.... உடன்குடி அருகில் உள்ள குலசை.. முத்தாரம்மன் கோவில்...தசரா ..வாங்க
Super jodi bro love sister..❤❤❤❤❤❤❤neenga yenna aaruthal sonnalum n life yentha happinessum illa bro...unga vedio than n lifela smile panna vaikkuthu..❤❤❤❤❤❤❤
அண்ணா அக்கா ரவி அண்ணா வைத்து வீடியோ போடுங்கா கிழவி பார்த்து ரொம்பவே நாள் ஆச்சு ❤❤❤❤
வாழ்த்துகள் ரெண்டு பேருக்கும்🎉🎉🎉
சாந்தா அக்கா ராஜா அண்ணா நான் உங்ககிட்ட ஒரு உதவி கேட்ட நீங்கள் எனக்கு பதில் சொல்லவே இல்ல நான் உங்ககிட்ட பணம் எதுவும் கேட்கவில்லை நான் புதுச you tube stat பன்னிருக்கேன் சில விசயங்கள் எனக்கு புரியலை அதனால தான் நான் உங்ககிட்ட உதவி கேட்டேன் pls panna mudiyuma anna Reply உங்க பதிலுக்காக காத்திருக்கேன் pls anna
அக்கா last ஆ சொன்னது சூப்பர் கா
Dricter sir avrukum ungllukum nalla comedy by Amma
Made for each other Shantha akka❤RAJA anna
Super santhakka ungala enaku rompa pudikkum❤
Last la sonningala santha akka annava pidikkum athunaala avanga familyum pidikkum Super.
Really unga love story videos pathu yennaKu three days thunkame varala😢😢😢😢😢😢😢.really santha ninga great ❤❤❤❤ .unga love story ya padama yedukalam ❤❤❤.all the best for your bright future ❤.
சூப்பர் இரண்டு பேரும் ❤❤
Unga 2 perukkm cinema la chance kedacha nalla irukkum..Arulmozhiasaithambi
ரவி எங்க இருக்காரு
அக்கா அண்ணன் 👌 செம வ🎉 நீங்க ரெண்டு பேரும் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் அக்கோவ் 💐💐💐💐❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Neenga rendu perum thaan mathavangalukku inspiration so always be happy ❤RS❤
Anna solluvathu Unmaithan 💯💯💯 Arumaiyana pathivu👌👌👌ippadi than sila per irukkanga Anna 🎉🎉🎉
அண்ணா அண்ணி பத்திரமான இடத்தில் வீடியோ எடுக்கவும் ❤️❤️❤️
Hai Anna Anni. இன்று என்னோட பிறந்தநாள் அண்ணா. நான் புதுக்கோட்டை மாவட்டம் ,விராலிமலை அண்ணா.
Enna sales panringa sister
வணக்கம் ஐயா ராஜா சகோதரி சந்தா 😊😊😊. ரொம்ப நாள் ஆச்சு இன்று ரொம்ப சந்தோஷம்.😊😊😊 சந்தா சகோதரி அட்டை அட்டை 😂😂😂
ராஜா சாந்தா தங்கச்சி அருமை செல்வன் தென்காசி
Movie la nadikreengala enna
Neenga solluvathu sari pa supera sonniga 🎉🎉🎉🎉🎉
பணப்பேய் சாந்தா நீ எல்லாம் ஒரு ஜென்மம் எப்போதும் பணம் பணம் பணப்பேய்
Anna akka nenga 2perum romba naal santhosama irukanum ❤️unga vedio ellam super👌👌💗💗💗💗
சாநதா அக்கா நீங்க love பண்ணும் போது போன இடத்துக்கு போனிங்கல்ல அது போல சாந்தா அக்கா concived erukum pothu raja anna epdilam pathukanum nu ஆசப்பட்டாங்கணு ஒரு video potuga தோணுச்சு சொண்ணே தப்பா இருந்தா மன்னிக்கவும்🎉🎉🎉
அதபத்தி ஏற்கனவே இதே சேனல்லே போட்டாச்சே நீங்க பாக்கலையா?
இந்த பதிவு அருமை.உங்களை மீண்டும் இப்படி பார்த்தது சந்தோஷம்.கண்டிப்பாக பெற்ற தாய்,தந்தையை பார்க்க வேண்டும்.
Raja santha entry pol antrum vaalkai valarga
Mama akka❤👌mama ippave alagathan irrukkaru❤😍
Idhudha Unga original supera irrunkinga don't makeup don't use lipstick
Muthu quicka hair style mathunga nallave ellai santha Kutty chain podu athan unaku alaga eruku 🎉
Ss annna parents s best in the world❤❤❤❤
akka unga weight loss video potunga marakkathinga please
En mamiyaar konjam nallaku nalla iruuthukanga apparam etti othaikkuthunga sister enna pannalam atha thiruthavey mudiyalainga iam so sad shanta sister ethey enna panrathu sister😂😂😂😂
. உங்களைப் போல் ஒற்றுமையாக வாழ வேண்டும் அண்ணா சிலர் பெயர் ஒற்றுமை இல்லாமல் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்கள் இதைப் பார்த்து அவங்களும் வாழ வேண்டும்❤❤❤🎉🎉
Akka anna uga birthdayku gift Panna chain ega akka 😍
Super Jodi 👌 god bless u lang life
பாட்டு போடுங்க நல்ல இருக்கு ❤❤❤❤❤❤❤❤
Enga akka Thangam ungala koraiye sollamattanga anna
ரவி அண்ணா எங்க போனாரு
All songs super. Unga songs ku naanga fan sis..
Superra sonnenga correct than akka anna eppaum happy ya irrunga super anna akka ❤❤❤ super pair
Yenna couple pa neega super kannu paturikum
ரவி வச்சு ஒரு விடியோ போடவும்
மனம்ஒத்த தம்பதிகளாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Super both of you happy Raja santha
இன்று என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துங்கள் அண்ணா அக்கா❤❤❤❤❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑
நன்றி நண்பரே
Wish you many more happy returns of the day
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Happy birthday🥳🥳🥳 god bless you🎊🎊🎉🎉 life long happy ah irunga💐💐
Nenga filmla natekerigala
ஏய் சாந்தா என் தம்பி ஒரு பெரிய Hero எனிமேல். தொழிலுக்கு கூப்பிடாத சரியா
hi santha akka ungala pathave jolly 😊😊😊😊😊
Superb akka❤❤❤❤ neenga entha oor anna ❤❤😊😊
Anna unmai. Namma husband remba mukiam
Nalla msg Raja & Santha...
அருமையான பதிவு 🙏🌹👍
உண்மை💯💯💯 நன்றி அண்ணா 🙏
நூற்றுக்கு நூறு உண்மை..
☝️அல்லாஹ்🤲
உண்மை உண்மை அண்ணா
வாழ்க வளமுடன் 🎉
என்ன சூட்டிங் போறாங்க? 🤔🤔
Super both of you Anna akka ❤️❤️👍❤️
Correct ah sonneega...
Akka anna en poonuku ennaiku birthday akka pls wish pannuka
Unga video vanrhale makilchi.
சூப்பர் கருத்து ❤👌👌👌
Manivi ammivadallam irrivan kuduta varam❤❤
சார்ந்த என்ன திக்குது பாத்து 😂😂😂😂😂
Super. Anna akka. 😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰
Mamiyar varai laval
Kanneer varuthunga raaja