உழைப்பையும் பகிர்ந்துக்கொள்ள துணை கிடைத்தால் வாழ்க்கைல எவ்வளவு தூரம் வேணாலும் முன்னேறி போகலாம் என்பதற்கு இந்த அழகான குடும்பம் ஒரு உதாரணம்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌💐♥️💓❤️💚💗💖🥰😍
அஸ்ஸலாமு அலைக்கும்.என் பெயர் பாத்திமா. எனக்கு உங்க வீடியோஷ் எல்லாம் ரொம்ப புடிக்கும்.மனசு கஷ்டப் படும் போதெல்லாம் உங்க வீடியோவ போட்டு பார்ப்பேன்.உங்களிடம் பேசனும்னு எனக்கு ரொம்ப நாள் விருப்பம்.இரண்டு நாள் முன்னாடிதான் உங்கள் காதல் கதையை கேட்டேன்.செம்ம. சாந்தா நீங்க சூப்பர்.உங்க விடா முயற்சியும். ன்னம்பிக்கையும் மெய் சிலிர்க்க வைத்தது.நீங்க இரண்டு பேரும். தற்போது வாழ்ந்து கொண்டுயிருக்கும் கணவன் மனைவிக்கும்.இனிமேல் வாழ போகும் கணவன் மனைவிகளுக்கும் உதாரணமாக இருக்கிறீர்கள்.மாஷாஅல்லாஹ்❤.நான் இது வரைக்கும் யாருக்கும் Comments போட்டது இல்ல.உங்களுக்கு மட்டும் தான் First time.எனக்கு ஒரு ஆசை செய்வீங்களா.முஸ்லீம் கணவன் மனைவியாக ஒரே ஒரு Programe பண்ணுங்க Pls...ok. நான் வறாக பேசிருந்தால் Sorry.பேசி அனுப்புங்க.
கோவை சிந்து.... எங்க முத்தே எனக்கும் சர்க்கரை போட்டு சாப்பிட்டால் தான் பிடிக்கும்.. எங்க அக்கா புட்டு செய்யறத பார்த்தாலே சாப்பிட்ட மாதிரி சூப்பரா இருக்கு ❤️❤️❤️
அக்கா நீங்க எப்படி இவ்வளவு வேலை செய்றிங்க உங்க வீடு எப்பவுமே சுத்தமாக வைத்திருக்கிங்க எப்படி எல்லா வேலைகளையும் செய்ரிங்க ஒரு நாள் முழுவதும் நீங்கள் செய்யும் வேலையை வீடியோவாக போடுங்கள் அக்கா ❤
சகோதரி நீங்கள் இருவரும் செய்யும் சேட்டையை பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள் நீங்கள் இப்படியே வீடியோ போட்டு எங்களை சந்தோஷப்படுத்துங்கள்.
Thank you Santha sister..naanga ketta wheat puttu receipe upload Seydhadhukku..surely u will try sister..super vlog..idhu madhiri vera yedhavadhu different receipe or snacks ..weekly once Aavadhu upload pannuga ❤❤❤❤❤tasty wheat puttu..yenga Santha sister nna sister dhan..subscriber roda wishes fulfil seydhu tinga 🤝🏻👍
Akka na unga kolukattai recipe pathu apdiye senche. Super ah vanthuchu. Na epo kolakattai senchalum paal kolukattai la kolukattai ah irukathu.. because ellame karanchurum😀😀.. today super ah irunthuchu. Thanks akka...👍👍
சாந்த முத்து அண்ணா நீங்கள் இருவரும் அழகு தான் . இருவரும் சேர்ந்து தினமும் ஏதாவது ஒரு வீடியோ கண்டிப்பாக போடுங்க. உங்கள் subscriber தான் நானும். நேரடி வீடியோ போடும் போது என்னக்கு நோட்டிபிகேஷன் வர வில்லை. இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் சாந்த முத்து அண்ணா.
சாந்த முத்து அண்ணா புட்டு வந்து நீங்கள் சாப்பிடுவது தான் அண்ணா நல்ல இருக்கும் , எனக்கும் சர்க்கரை அல்லது வெள்ளம் இதை போட்டு சாப்பிட்டால் நல்ல இருக்கும். முத்து அண்ணா.
கோதுமை புட்டு செய்யறது இப்பதான் நான் நேரடியா பாக்குறேன்😍😍 நீங்க போடுற சமையல் வீடியோவை விட நீங்க அடிக்கிற அலப்பறை தான் செம👌💖🤣🤣🤣🤣
என் தங்கச்சி எப்படி சமைச்சு வீடியோ போட்டாலும் நான் பார்ப்பேன்😝😆😆 உங்க முகங்களை பார்த்தா போதும் எனக்குள்ள ஒரு சந்தோஷம்😊😊❤️❤️
எனக்கும் தான் ❤❤❤❤
Enakum happy very happy ❤❤
உழைப்பையும் பகிர்ந்துக்கொள்ள துணை கிடைத்தால் வாழ்க்கைல எவ்வளவு தூரம் வேணாலும் முன்னேறி போகலாம் என்பதற்கு இந்த அழகான குடும்பம் ஒரு உதாரணம்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌💐♥️💓❤️💚💗💖🥰😍
என் தம்பியோட சின்ன சிரிப்பு கூட செம அழகுதான்👌🥰😍😍❤️ இந்த ராஜாவுக்கு ஏத்த ரோஜா என் தங்கச்சி மட்டும் தான்🥰💖❤️❤️.
செம வேற லெவல்👌 ஆக மொத்தம் ரெண்டு கிறுக்கு சேர்ந்து செய்ததுதான் இந்த கோதுமை புட்டு😝😆🤣🤣🤣
அண்ணி உங்கள் சமையல் வீடியோ ஓட உங்க ரெண்டு பேரோட அலப்பறை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும்.என் பெயர் பாத்திமா. எனக்கு உங்க வீடியோஷ் எல்லாம் ரொம்ப புடிக்கும்.மனசு கஷ்டப் படும் போதெல்லாம் உங்க வீடியோவ போட்டு பார்ப்பேன்.உங்களிடம் பேசனும்னு எனக்கு ரொம்ப நாள் விருப்பம்.இரண்டு நாள் முன்னாடிதான் உங்கள் காதல் கதையை கேட்டேன்.செம்ம. சாந்தா நீங்க சூப்பர்.உங்க விடா முயற்சியும். ன்னம்பிக்கையும் மெய் சிலிர்க்க வைத்தது.நீங்க இரண்டு பேரும். தற்போது வாழ்ந்து கொண்டுயிருக்கும் கணவன் மனைவிக்கும்.இனிமேல் வாழ போகும் கணவன் மனைவிகளுக்கும் உதாரணமாக இருக்கிறீர்கள்.மாஷாஅல்லாஹ்❤.நான் இது வரைக்கும் யாருக்கும் Comments போட்டது இல்ல.உங்களுக்கு மட்டும் தான் First time.எனக்கு ஒரு ஆசை செய்வீங்களா.முஸ்லீம் கணவன் மனைவியாக ஒரே ஒரு Programe பண்ணுங்க Pls...ok. நான் வறாக பேசிருந்தால் Sorry.பேசி அனுப்புங்க.
நீங்க போடுற சமையல் வீடியோவை விட நீங்க அடிக்கற அலப்பறை தான் செம் 👌🤣🤣🤣🤣
கோதுமை புட்டும் உங்கள் உரையாடலும் சிரிப்பும் மிகவும் அழகு அருமை அற்புதம் மகளே சாந்தா தம்பி ராஜா ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
அக்கா நா புட்டு செய்றத இப்போ தான் பாக்குறேன்.. நல்லா இருக்கு அக்கா.. சிரிச்சு சிருச்சு வயிறு வலிக்கிது அக்கா..😢😅
Video பாக்காமலே லைக் போடும் சங்கம்❤❤❤❤❤❤
❤❤❤❤unga no kidaikuma pesanum
கோவை சிந்து.... எங்க முத்தே எனக்கும் சர்க்கரை போட்டு சாப்பிட்டால் தான் பிடிக்கும்.. எங்க அக்கா புட்டு செய்யறத பார்த்தாலே சாப்பிட்ட மாதிரி சூப்பரா இருக்கு ❤️❤️❤️
ஏய் ஆத்தே ஆத்தே😝 இவங்க பண்ற சமையல் ஊருக்கே விசேஷமா தான் இருக்குது😝😂😂😂
அக்கா நீங்க எப்படி இவ்வளவு வேலை செய்றிங்க உங்க வீடு எப்பவுமே சுத்தமாக வைத்திருக்கிங்க எப்படி எல்லா வேலைகளையும் செய்ரிங்க ஒரு நாள் முழுவதும் நீங்கள் செய்யும் வேலையை வீடியோவாக போடுங்கள் அக்கா ❤
Akka idhe madhiri samayal pandrathaium podunga,samaikum podhu anna va back camera la kaata sollunga, Raja anna pesarathu avlo supera irukku keep it up
ஏ அழகி நீ எந்த வீடியோ போட்டாலும் நான் பார்ப்பேன் அழகி 😊😊😊😊😊😊😊😊😊😊
கோதுமை புட்டும் உங்கள் இனிக்க இனிக்க பேச்சும் மிகவும் அருமை அண்ணா அண்ணி💐👌🌹
அண்ணா &அக்கா,bloopers வீடியோ இருந்தா கொஞ்சம் போட்டு விடுங்கள். நன்றி!
உங்க வீடியோ முழுவதும் பாக்கறதுக்கு முன்னாடியே நான் லைக் போட்டுட்டு தான் வீடியோ பார்ப்பேன்
Sorry santha. Enakku therinjatha sollaren. Godhumai,ragi intha maavula puttu seyyumbothu, maavai lesaga choodagum varai onnu varuthuttu seithal kattai pidikkathu. Next time appadi senju parunga pls.
நீங்கள் சும்மா வீடீயோ போட்டலூம் பார்ப்போம்🎉🎉🎉❤❤
நான் கோழிக்கோடு சிஸ்டர் இன்னிக்கி கோதுமை புட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க பண்ணது சூப்பராக இருக்கிறது❤❤❤❤❤
Puttu azhaparaigal😂😂😂👌👌 comedy dhan pathom ippo second round putta pakanom😂😂
அண்ணா, அக்கா நான் உங்களுடைய மிகப்பெரிய ஃபேன்...❤❤❤❤ உங்களது அனைத்து வீடியோவும் மிகவும் அருமை
காலை வணக்கம் சாந்தா நீங்க shal அருமை போட்டிருகிங்க கோதுமை புட்டு super அதைவிட உங்க அரட்டை super
Raja anna, sandha anni rendu Perum idhey madhiri eppavum sirichutey irukanum
Nanum atta puttu seivathu eppadi enru therinthu konden.thanks Anni ❤️❤️❤️.
Unga rendu peroda comedy aratai romba nala irundhuchu ivlo sikrama video mudinjuche nu ninachen..... puttum nice unga rendu peroda siripum super ❤
தங்கங்களா... வயிறுகுலுங்கி சிரித்தேன் பல நாட்களுக்கு பிறகு... 💐💐
Neengha enna video potaalum naan paarpen, anna anni ❤
Super sandha odachu thana sapda porom thaplla 😂😂😂😂😂
வணக்கம் கோதுமை மாவு ப்புட்டுஇப்பத்தான்கேள்விப்பட்டுஇருக்கின்றேன்சுப்பர்ரஜாதம்பிசப்பிடுகிறவிதம்சூப்பர்சாந்தாசெய்யிகின்றவிதமும்சூப்பர்❤❤❤❤❤
Coconut pottumpothu konjam sugar add pannuga super errukum
நீங்க எந்த வீடியோ போட்டாலும் நாங்க பார்ப்போம் 😁😁
அக்கா கோதுமை புட்டு செஞ்சு காமிச்சதுக்கு மிக்க நன்றி 🙏 சூப்பர் அக்கா நானும் செஞ்சு உங்களுக்கு கமெண்ட் போடறேன் அக்கா அண்ணா ❤❤❤❤
Anna ennakkum coconut sugarum tha VAchu sapda romba pudikkum. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சகோதரி நீங்கள் இருவரும் செய்யும் சேட்டையை பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள் நீங்கள் இப்படியே வீடியோ போட்டு எங்களை சந்தோஷப்படுத்துங்கள்.
Anna akka புட்டு சூப்பர் எனக்கு புட்டு புடிக்கும் புட்டுக்கு சீனி தேங்காய் சேர்த்து சாப்பிடணும்💫💫💫💫
Thank you Santha sister..naanga ketta wheat puttu receipe upload Seydhadhukku..surely u will try sister..super vlog..idhu madhiri vera yedhavadhu different receipe or snacks ..weekly once Aavadhu upload pannuga ❤❤❤❤❤tasty wheat puttu..yenga Santha sister nna sister dhan..subscriber roda wishes fulfil seydhu tinga 🤝🏻👍
Akka niraiya kerala recipes video podunga ❤❤❤❤❤❤❤
Video super but sound kammiya irukunga😌
கோதுமை புட்டு நானும் செய்திருக்கிறேன்.ஆனால் ஊங்களுடைய ரெசிபி வித்தியாசம் ஆக உள்ளது 🤤😋
Entha puttu seithalum, seyyarathukku 2 hours munnadiye maavu kozhachu veinga. Maavu nalla oori eppo saptalum nalla soft a irukkum.
சிவப்புக்கு சிவப்பு அதுவே தங்களின் சிறப்பு...!
Anna solura combinations thaan yenakum pudikum athu thaan nama uooru style...kadala kulamdu yela nama uoola yedu padaathu..
Akka na unga kolukattai recipe pathu apdiye senche. Super ah vanthuchu. Na epo kolakattai senchalum paal kolukattai la kolukattai ah irukathu.. because ellame karanchurum😀😀.. today super ah irunthuchu. Thanks akka...👍👍
Cute couples shantha raja god bless you
nan thruvanatha puram la irukren mau varuthu senja excellent ah irukum
Super ma sis❤❤❤❤❤❤❤
Akka u r talk alway true ka. I like u ka.😊
Cuteee Akkkaaaa❤❤❤❤
Anna kiruk ❤😂😂😂
Happy family.vazthukal.
ஐயா அம்மா தயவுசெய்து நிறம் பற்றி பேசாதீர்கள்
Happy family 😂🎉🎉
புட்டுக்கு மீன்குழம்பு super.
வெங்காயம் முட்டை பச்சை மிளகாய் பொாிச்சு பிரட்டினால் super
Sound clear aavae kekla check panunga
So cute 🥰
Hi I
mam your big fan .Evlo neram steam pannanum puttuva.
Thanks for ur puttu receipe
நாங்களும் இந்த புட்டு அடிகடி செய்வோம். நம் ஊரு புட்டும் செய்வோம். வாழைப்பழம் சீனி மட்டும்தான் 😊
சாந்த முத்து அண்ணா நீங்கள் இருவரும் அழகு தான் . இருவரும் சேர்ந்து தினமும் ஏதாவது ஒரு வீடியோ கண்டிப்பாக போடுங்க. உங்கள் subscriber தான் நானும். நேரடி வீடியோ போடும் போது என்னக்கு நோட்டிபிகேஷன் வர வில்லை. இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் சாந்த முத்து அண்ணா.
Pell பட்டன் on பண்ணி வைங்க...❤️❤️🙏🙏
pell பட்டன் ஆன்ல தான் இருக்கு சாந்த sister
Akka kozha Puttu super.........
Akka nan Bangalore unga life story kettu filanai ningha happya eruga akka
❤❤❤❤ அக்கா அண்ணன் 👌 செம 🔥🔥 வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Wow.... Akka super 😋😊
Akka kothumai maavai varuthututhan puttu seiyanum apothan vasanaiya nalla irukum
Sandha sis ennai polave unga kerator edharthe kunam super
Sugar illena sapidalam sweets choni ellam sapidalam
Santha akka spoon la 2 3 thadavada allanu kinni na orey mutta alli pottudalam.....😂😂😂😂😂😂😂😂
அக்கா.நீங்க.கேரளாவில்.எந்த.ஏரியாவில்.இருக்கிங்க
எங்க ஊர்ல ஒரு கிலோ மீன் ₹100 இல்ல 150 குள்ள தான் கை இருக்கும் உங்க ஊர்ல 1/2 ச் 250 ரூபாயா ரேட் ரொம்ப ஜாஸ்தியா அக்கா
ஆமாங்க😅😅
அக்கா கமெண்ட்ஸ் க்கு ரிப்ளை கொடுத்ததற்காக ரொம்ப நன்றி அக்கா
Chapathi urudu katta vachi edunga apo supera odayama varum😊
Akka naa pudukkottai thaan
Super video 😂😂😂🎉🎉🎉
Santha puttu super ❤uga alaparai super
Puttu sapta varalama akka mama🤤🤤
Correct brother nanum sugar coconut pottu tha sapuduven😂
Super ❤❤❤❤❤❤❤❤❤❤
Ravi bro illaya akka, plzzzzz ravi brova vara sollunga... 😊😊😊😊
Anbu anna anbu anni puttu super enakum send pannunga sapida from chennai.
சூப்பரா இருக்க புட்டு
Backround song super
Puttkku kulikkum podu sudu thaniyil kulichiy sithal puttu arinalum maduvaks softa erukkuma from srilanka
சாந்தா ராஜா தம்பி சூப்பர்👌👍
Akka nengea duppata epadi pin panarengea nu oru video podungea
ராஜா அன்னான் 👌🏼👌🏼 அக்கா 👌
சூப்பர் அண்ணா அக்கா 🎉😍❤️
பாக்குறப்போ சாப்பிடணும் போல இருக்கு
👌👌👌👌
Miss tooooooo ravi bro 😔😔😔😔😔
Santha enakku kothumai poddu pidikkum koncam parsal❤
Super super 🎉🎉
வறுத்த கோதுமை மாவு 'புட்டு' சுவையாக இருக்கும்.Try panni paarunga🤩🇲🇾
Akka apadeye konjam appam seivathu yapade solunga akka 😂😂😂😂😂😂😂
Akka enthe pouttu eddlei seddeel seiyelama akka
Hii sollunga Santha Amma 👋
Tampi tangai appadi erukkingge nindah ayuludan nalla saupakiam tudan nalama erukka kadaulai vendi kolkiren ❤
அக்கா நான் தான் கேட்டேன் நன்றி அக்கா சூப்பர்
❤️❤️🙏🙏🙏
சாந்த முத்து அண்ணா புட்டு வந்து நீங்கள் சாப்பிடுவது தான் அண்ணா நல்ல இருக்கும் , எனக்கும் சர்க்கரை அல்லது வெள்ளம் இதை போட்டு சாப்பிட்டால் நல்ல இருக்கும். முத்து அண்ணா.