இந்த மாதிரி நாலு குழு இருந்தா போதும்...🤣🤣🤣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 395

  • @kowsalyakowsalya8835
    @kowsalyakowsalya8835 ปีที่แล้ว +83

    இந்த லோன் காரங்கள பாத்தாலே கடுப்பா இருக்கு.... 👏👏👏👏👏😍😍🤗🤩🤩😆😆

    • @Lakshmanan-re3uc
      @Lakshmanan-re3uc ปีที่แล้ว

      😂😂💯💯💯

    • @thiyagarajanr3100
      @thiyagarajanr3100 ปีที่แล้ว

      Good ó😅kyon? 😊😊😊இப்😅😅l
      Mi😮​@@Lakshmanan-re3uc

  • @angappanp4479
    @angappanp4479 ปีที่แล้ว +551

    சவுண்ட் குறைவா இருக்கற மாதிரி இருக்கு எனக்கு.back round music போடாதீர்கள் அண்ணா.வேற யாருக்கும் இப்படி தோணுதா

    • @devibeautytrends-id6tq
      @devibeautytrends-id6tq ปีที่แล้ว +13

      S

    • @Redmi-be3um
      @Redmi-be3um ปีที่แล้ว +8

      S

    • @malathimalathi4097
      @malathimalathi4097 ปีที่แล้ว +5

      Ssss

    • @angappanp4479
      @angappanp4479 ปีที่แล้ว +19

      Reply செய்த அனைவருக்கும் நன்றி.வீடியோ ஆன் செய்ததும் எல்லா வீடியோவுக்கும் இவர்களின் மூளைதிறனுக்காக முதலில் like போட்டு விடுவேன்.ஆனால் பல சமயம் இவர்கள் ரவி அண்ணா வீடியோ போட்டால் எனக்கு சரியாக கேட்க மாட்டக்குது.போனை காது அருகில் வைத்தால் தான் எனக்கு முழு கான்செப்ட் புரிகிறது

    • @Arumugan-xy1ed
      @Arumugan-xy1ed ปีที่แล้ว +6

      உண்மை தான்

  • @kiramattukaran_album
    @kiramattukaran_album ปีที่แล้ว +147

    இப்படி தான் எங்க ஊரில் நடக்குது சாந்தா அக்கா அருமையான நடிப்பு ஓய் ரவி ஆண்டி லவ் யூ 😍😍😍😍🥰

  • @princyprincy3224
    @princyprincy3224 ปีที่แล้ว +60

    குழுல இப்படி 2 பேர் இருந்த போதும் குழு சூப்பரா போகும் வீடியோ வேற லெவல் முத்து அண்ணா ரவி அண்ணா சாந்தா அக்கா 3பேர் ஓட நடிப்பு சூப்பர் 😂😂😂

  • @selvamabishek2539
    @selvamabishek2539 ปีที่แล้ว +138

    என்னால சிரிப்பு அடக்கமுடியவில்லை சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது ரவி அண்ணா.
    உங்க மூவரும் நடிப்பு தூள் தூள் 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em ปีที่แล้ว +23

    சிரிப்ப அடக்க முடியல
    கிராமத்துல என்ன நடக்குமோ அப்படியே அட்டகாசம்..‌நடிப்பு அருமை..🎉

  • @rahinirahini9890
    @rahinirahini9890 ปีที่แล้ว +15

    என்னால சிரிப்பு அடக்க முடியலை 🤣😂🤣😂🤣😂🤣👍👌🤣😂😂👍😂😂😂❤️❤️ மூவரின் நடிப்பும் அருமை 🤣🤣🤣👍👍👍😂❤️

  • @jayakumar3501
    @jayakumar3501 ปีที่แล้ว +39

    லோன் வாங்கின மொத்தமா வாங்குவோம்😅😅கொடுக்கும் போது சில்லறையா தான் தருவோம்😅😅அதுவும் கொஞ்சம் குறைஞ்சா மொத்தமா அவங்க தான் கட்டனும்😂😂

  • @rsujatha9459
    @rsujatha9459 ปีที่แล้ว +21

    Ippadi oorukkula 4 Peru iruntha....லோன் குடுத்த பணிமனை யும்..குழுவும் விளங்கி ரும் போங்க😂😂😂😂😂😂..Everyone's acting 👌...specialy... Loan vaungumpothum mattum than chair poduvom...ini neenga pesa kudathu..naunga than pesuvom nu...sonnathu Ravi bro Vera level🤣🤣🤣..

  • @இராசுந்தர்
    @இராசுந்தர் ปีที่แล้ว +6

    இன்று எங்கு பாத்தாலும் இதே பிரச்சினைதான் இதை அழகாக தோலுரித்து காட்டி உள்ளீர்கள்

  • @mahendranhseo8215
    @mahendranhseo8215 ปีที่แล้ว +36

    உங்களை சீக்கரமே விஜய் டிவி ல பார்க்கணும்னு ரோம்ப ஆசையா இருக்கு கண்டிப்பா நடக்கும் 👍👍👍🤝🤝

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 ปีที่แล้ว +34

    லோன் பணம் கட்ட முடியல,டீ குடிக்கனுமாம் சாந்தா அக்கா,ரவி அண்ணன் சூப்பர், முத்து அண்ணன் பாவம்😂😂😂😂😅😅😅😅

  • @periyasamysamy4244
    @periyasamysamy4244 ปีที่แล้ว +47

    மூவர்களின் நடிப்பும் அருமை 🌹🌹🌹

  • @MuthuLakshmi-fl7qt
    @MuthuLakshmi-fl7qt ปีที่แล้ว +21

    இந்த மாரி குழு தலைவர் இருந்த நல்லா இருக்கும் அக்கா.குழுல பணம் வசூல் பன்னுன மாதிரி தான்😊😊😊

  • @judemervin451
    @judemervin451 ปีที่แล้ว +73

    ரவி அண்ணா புதுபுது நைட்டி😝😜சூப்பர்👌😅

  • @sweetheart9827
    @sweetheart9827 ปีที่แล้ว +68

    Ravi anna kuda oru naal big boss concept pannunga please 🙏🙏🙏🙏🙏

    • @kalarani2387
      @kalarani2387 ปีที่แล้ว +1

      👍👍😁😁😄😄🤣🤣😂😂

  • @mashaainshaa973
    @mashaainshaa973 ปีที่แล้ว +9

    2:20 தண்ணீ குடிக்கும் போது பாத்துட்டு‌‌ இருந்தேன்.. குபிர்னு சிரிப்பு வந்து‌ கொப்புளிச்சுவிட்டுட்டேன்.... 👃 ல வேற தண்ணீ ஏறிடுச்சு😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 செம்ம fun ... குறிப்பிட்டு சொல்லனும்னா ராஜா அண்ணா Bluetooth headset ஆக்க்ஷன் வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Priyan-du1he
      @Priyan-du1he ปีที่แล้ว

      நானுதான்

  • @jayakumar3501
    @jayakumar3501 ปีที่แล้ว +34

    நாங்க லோலோன்னு அலைஞ்சி லோன் வாங்கின பின்னாடி அதை திருப்பி வாங்க இனி நீங்க தான் எங்க பின்னாடி லோலோன்னு அலையணும் 😝😂 இதுதான் உலகநியதி😝😂😂

  • @chandrika608
    @chandrika608 ปีที่แล้ว +11

    Sound ரொம்ப குறைவா இருக்கு.......எல்லாருக்கும் மைக் குடுங்க..... வீடியோ பாக்கும் interest போகுது......

  • @kavithavenkatkavithavenkat4253
    @kavithavenkatkavithavenkat4253 ปีที่แล้ว +7

    Hi Raja அண்ணா சவுண்ட் குறைவா இருக்கு அண்ணா சீக்கிரம் 🎤 மைக் வாங்குகங்க அண்ணா ரவி அண்ணா வேற level santha அக்கா நீங்க மூணு பேரும் செம சூப்பரா இருக்கு அண்ணா

  • @vallidina7284
    @vallidina7284 ปีที่แล้ว +39

    எல்லா ஊர்களிலும் இப்படி தான் நடக்குது

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr ปีที่แล้ว +26

    Ravi Anna performance acting dressing super 👌👌👌👌

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 ปีที่แล้ว +12

    ஏமா காசம்மா இதுக்கு போய் பஸ்ல விழுகவானு கேக்குற 😊😘💝🎊

  • @manisiva7634
    @manisiva7634 ปีที่แล้ว +11

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
    ✨மூவரது நடிப்பும் சூப்பர்
    அட்டகாசம் ❤❤✨💯😍💫💫

  • @judemervin451
    @judemervin451 ปีที่แล้ว +42

    லோன் வாங்கிறதோட சரி😅😅இனிமே நீங்க தான் லோலோலோ ன்னு அலையனும்😂😂

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 ปีที่แล้ว +14

    எப்படி தான் லோன் வாங்க போறாரோ குழுகராரா்... பாவம் 😁😁😁😁😁

  • @kavyasai6799
    @kavyasai6799 ปีที่แล้ว +6

    சாந்தாமா 😍 ராஜா தம்பி சூப்பர் சகோதரர் ரவி சூப்பர் 😂😂😂 நல்ல குழு உறுப்பினர்கள் 😂😂😂 விளங்கிடும் 😂😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +16

    இப்படி எல்லாம்மா பண்ணுவாங்க 😁😁😁😁😁😁நானும் குழுவுளே சேரனும் 😁😁😁😁😁😁😁

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg ปีที่แล้ว +17

    Super akka anna semmma ,Ravi anna semmma vera Laval 👍👌💞..உங்கள் பார்க்கும் போது சந்தோஷம்மமா இருக்கு.....😂🤣🤣🤣🤪🤪🤪🙂🙂🙂

  • @baspavibaspappy9627
    @baspavibaspappy9627 ปีที่แล้ว +9

    2 aundy acting ultimately vera level 👌👌👌🥰🥰🥰🥰anna semmmaaa pavam kulu sir

  • @kalaiselviselvi5874
    @kalaiselviselvi5874 ปีที่แล้ว +5

    சாந்தா அக்கா என் பெயரும் செல்வி தான் அக்கா ....... நானும் இருக்கேனா..... உங்க குழுல....🤪🤪😀😀😀👌👌👌

  • @jeyakarthikajeyakarthika4168
    @jeyakarthikajeyakarthika4168 หลายเดือนก่อน

    ரவி அண்ணா நைட்டி சூப்பர் 😂😂😂😂😂 ராசா அண்ணா நீங்க ரொம்ப பாவம் 🤣🤣🤣🤣🤣

  • @vijya1987
    @vijya1987 ปีที่แล้ว +15

    ரவி அண்ணா சூப்பர் இருக்கீங்க

  • @sweetheart9827
    @sweetheart9827 ปีที่แล้ว +14

    Unga acting really super ❤️👍 romba etharthama iruku unga acting vera level 🤣🤣👍👍👍👍

  • @panchanbu9469
    @panchanbu9469 ปีที่แล้ว +7

    😂😂😂😂😀😀😀😀😀😀😀super super ...
    Semma performance...anna indha dress,getup la azhaka irukkinga anna ...

  • @premalathapalanisamy290
    @premalathapalanisamy290 ปีที่แล้ว +11

    சாந்தா.சவுண்ட். கம்மியா.வருது
    சூப்பர். காமெடி.மூன்று பேரும்❤❤❤❤❤❤😅😅😅😅

  • @prabapraba6799
    @prabapraba6799 ปีที่แล้ว +13

    ரவி அண்ணா வந்தலே மாஸ் தான் சாந்தா அக்கா லோன் இப்படி தான் நடக்கிறது அப்பாடி தானா 😂😅🤣🤣🤣

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 ปีที่แล้ว +4

    அக்கா அண்ணன் ஹாய் 👌 ரவி அண்ணன் சூப்பர் காமெடி செம 🤣🤣👌👍

  • @brindhaa299
    @brindhaa299 6 หลายเดือนก่อน

    இரண்டு ரவி அண்ணாவும் சூப்பர். நல்ல குழு😂😂😂❤❤

  • @uthrakani782
    @uthrakani782 ปีที่แล้ว +2

    மூவரும் வேற லெவல் நடிப்பு வாழ்த்துக்கள் அண்ணன் அண்ணி

  • @minimix5769
    @minimix5769 ปีที่แล้ว +2

    Kadavule kadavuke... Sariya pochu... Semma joke & fact👌👌👌👌👌 3 of you were fantastic

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว +1

    சூப்பர் சாந்தா சிஸ்டர் நான் கூட இதுமாதிரி லோன் வாங்க போறேன் ஒரு மூனே மூனு பேரு மட்டும் இருந்து கொண்டு லோன் கொடுப்பவர்களின் நிலை இப்படி தான் இருக்குமோ என்று யோசிக்கும்படி இருந்தது காணொலி பாவம் ராஜா புரோ நீங்களும் ரவி புரோவும் அவரை ஒரு வழி செய்து விட்டிர்கள் சூப்பர் வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 ปีที่แล้ว +3

    அருமை அட்டகாசம் ஆவேசம் அனைவரின் நடிப்பும் அடிதூள் .

  • @gajagajendhiran6404
    @gajagajendhiran6404 ปีที่แล้ว +5

    Ravi brother! Your performance has blown our minds.🔥🔥👏👏💐💐

  • @VasanthiRamesh-ek6eu
    @VasanthiRamesh-ek6eu 11 หลายเดือนก่อน +1

    Super ravi sir, apdiyea unmaiya nadakratha soldreanga ❤❤❤

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 20 วันที่ผ่านมา

    Ravi, Anna...
    Iam your big fan....
    Miss you....
    Always uncontrollable laughing when watching Ravi Anna...
    Please forgive, make video together....
    ❤❤❤

  • @santhikalaimadhi5067
    @santhikalaimadhi5067 ปีที่แล้ว +1

    Super 3 peroda acting vera vera level muthu nadippu romba natura irukku ravi santha acting super

  • @Saraswathi-pm8pn
    @Saraswathi-pm8pn 2 หลายเดือนก่อน

    நிறைய ஊர்ல இப்படித்தான் நடக்குது நல்ல நடிப்பு😊😊

  • @keerthyrandomvideos1159
    @keerthyrandomvideos1159 ปีที่แล้ว +7

    Ravi anna hair style 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 ปีที่แล้ว +4

    Ravi sir semma acting I like u acting❤❤❤

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 ปีที่แล้ว +4

    ரவி அண்ணா பேசறது சரியாக கேட்கல மா.😂😂

  • @Kalai-fn7xz
    @Kalai-fn7xz 25 วันที่ผ่านมา

    மகளிர் சுய உதவிக் குழுக்கள் மிகவும் சிறப்பாக தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றனர்
    பல கோடி கடன்கள் வங்கிகளில் கடன் பெற்று சரியான முறையில் வங்கிக்கு திருப்பி செலுத்தி வருகின்றனர்
    இந்த மாதிரி அல்ல

  • @roselineselvi2399
    @roselineselvi2399 ปีที่แล้ว +1

    அட பவமே இது ஒரு நல்ல யோசனை தான் இருவரும் சேர்ந்து கொண்டு தம்பிய வைச்சு தம்பிய ஒரு வழி பண்ணிட்டாங்க.😂😂😂😂😂

  • @abdulsalamv.p631
    @abdulsalamv.p631 ปีที่แล้ว +2

    Oru Thaayam....🤣🤣🤣😂😂😂😭😭💞💞💞✨✨✨✨

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 💐💐💐

  • @jayasundari2180
    @jayasundari2180 ปีที่แล้ว +56

    ஓ இப்படி கூட குழு நடந்தா வெளங்கின மாதிரி தான்😂😂

  • @ramyakingramyaking1441
    @ramyakingramyaking1441 ปีที่แล้ว

    எங்க ஊர்ல இப்படித்தான் நடக்கும் எங்க அக்கா இப்படி தான் பண்ணுவா 😂👌🔥🔥🤩💥

  • @srijithkrishnan
    @srijithkrishnan ปีที่แล้ว +1

    Kaduppa Irukku inthe Loan karane parthalee.... Sema.... Sirippu adakka mudiyalai.. ithea mathiri thaan... ingeyum nadakum .. Semaa... super..

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 ปีที่แล้ว +11

    Really super acting akka Anna Ravi anna 🥰😂😂😂

  • @ushasukumaran677
    @ushasukumaran677 ปีที่แล้ว +3

    😂 semmaya irrukku 👌👌

  • @sabeithaschannel
    @sabeithaschannel ปีที่แล้ว +1

    😂😂😂முதல் நாளுதான் Sir. இப்போ 😅😅😅😅ஐயோ ஐயோயோயோ😅😅😅 என்னா அழுகை 🎉🎉🎉

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk ปีที่แล้ว +2

    Ayyyaaaa.... super super.. when i saw your thumbnail i become more happier

  • @ManickamKousi
    @ManickamKousi 11 หลายเดือนก่อน +1

    Kadupparukku intha loankarara partha Ravi Anna supper

  • @lingeswarimadasamy
    @lingeswarimadasamy หลายเดือนก่อน

    Anna loan vangum pothu eppadi vangunanga nu poturathalum innum comedy ya poirukum super 😂

  • @anbuanbazhan5700
    @anbuanbazhan5700 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா கலக்குங்க 🎉🎉🎉🎉

  • @jansiranibhuvaneshwaran5790
    @jansiranibhuvaneshwaran5790 ปีที่แล้ว +7

    Super acting 🥰🥰🥰

  • @VinothKumar-bd4tg
    @VinothKumar-bd4tg 8 หลายเดือนก่อน

    சூப்பர் ரவி அண்ணா❤❤❤❤❤😂😂😂

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 ปีที่แล้ว +6

    Superb acting 🌹🌹🌹

  • @hackerop949
    @hackerop949 ปีที่แล้ว +1

    ஒருவரை ஒருவர் மிஞ்சும் நடிப்பு.அருமை அருமை . சாந்தா super .ரவி,ராஜா👌👌👌👌😍😍😍😍😍

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 ปีที่แล้ว +2

    Muthirai thambi Eni lone kudupa pathu uazaru🤣🤣😁😁

  • @kalas4349
    @kalas4349 ปีที่แล้ว +2

    சவுண்ட் கொஞ்சம் குறைவா இருக்கு கொஞ்சம் சத்தமா பேசுங்க ரவி அண்ணா சூப்பர்

  • @sudharavichandran852
    @sudharavichandran852 ปีที่แล้ว

    நல்லா வருவீக 😦😦😦😦😦😦 இரண்டு பேரும் சேர்ந்து யன்னா பேச்சு பேசரீங்க 😞😞😞😞லோன்💸💸 பணம் கட்டுன மாதிரிதான் பணம் 💸💸கொடுத்தவன் பாவம்😞😞😞😞😞

  • @shrinesh2019
    @shrinesh2019 ปีที่แล้ว +1

    Sema concept unmaiyana visayam.. suer loan kuduthavanga... uuuuuuu..
    😂😂😂

  • @deshucooking2960
    @deshucooking2960 ปีที่แล้ว

    எப்படி இப்படி எல்லாம் idea தோணுது உங்களுக்கு மட்டும். Super ரவி அண்ணனுக்கா பார்ப்பேன் நம்ம ஊரு ஆச்சே

  • @saranyapromi8221
    @saranyapromi8221 ปีที่แล้ว

    Ravi anna dress ungaluku remba alaga iruku. Neenga mamiyar makeup podama young sister get up podunga. Fantastic super very nice

  • @Chendursamaiyal
    @Chendursamaiyal ปีที่แล้ว +2

    Akka anna sema ravi anna vera level 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayarani8185
    @jayarani8185 ปีที่แล้ว

    சாந்தா சாந்தா தான் பேசி மடக்கிறதில வேற லெவல் super

  • @prasannas.p2846
    @prasannas.p2846 ปีที่แล้ว

    Super bro Ravi Muthu Anna sis intha mathiri nallu per iruntha pothummmmmmmm😁😁😁🤣🤣

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs 10 หลายเดือนก่อน

    நாங்க லோன் வாங்கும் வரை உங்ககு ராஜா மரியாதை கொடும்பம்.அந்த பணத்த திருப்பி வாங்க நீங்க எங்க பின்னாடி நாயா அலையனும்..😂😂😂😂😂😂😂இனி லோன்காரன பாத்தாலே உங்க நிஜாபகம் தான் வரும்.😂😂நிஜாபகம் மட்டும் வந்தா பரவாயில்ல சிரிப்பும் சேந்து வரும் அது தான் எப்பிடி அடக்குறதுன்னு தெரியல்ல.😂😂😂

  • @m.nithika2819
    @m.nithika2819 ปีที่แล้ว

    Super Akka Anna Ravi Anna super comedy super Sudha Thanjvur 🤔🤔😁😁😁😁😛😛🤣🤣🤭🤭

  • @sanashayan2189
    @sanashayan2189 ปีที่แล้ว

    Unmai than 😂😂😂😂😂 thanks super akka and Anna

  • @honeyRJofficialmedia6255
    @honeyRJofficialmedia6255 ปีที่แล้ว

    Ravi akka pant theriuthu😀😀😀😀😀😀😀😀

  • @gnanamani3312
    @gnanamani3312 ปีที่แล้ว +2

    சத்தியம வேற லெவல் சாத்தா அக்கா! பேச்சு வழக்கு செம்மயா இருக்கு சிகப்பு நைட்டி அழுகை 😅😅😅 அட அட!!

  • @roselin527
    @roselin527 ปีที่แล้ว

    லோனுக்காரேன்ங்க வந்துருக்காங்கேன் சூப்பர்😂😂😂😂பாவம் லோன் காரங்க

  • @salemsuperplots
    @salemsuperplots ปีที่แล้ว +1

    மூன்றுபேர் நடிப்பு Super.

  • @chandrageorge4380
    @chandrageorge4380 ปีที่แล้ว +2

    Santha sema show 🤣🤣🤣🤣

  • @shinchan12200
    @shinchan12200 ปีที่แล้ว +1

    Semma semma semma semma super super super 😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @Deepthikasshortsandvideos
    @Deepthikasshortsandvideos หลายเดือนก่อน

    எல்லா குழுவும் இப்படி தான் இருக்குமோ 😂😂😂.

  • @Mansura-w3r
    @Mansura-w3r 7 หลายเดือนก่อน +1

    Ammadioww achchu asappula correctahhh kamichutinga.. Loan vanghumbothu ulla mentalityum,,, money return pannumbothulla mentality um😂😂😂🙏🙏

  • @velkumarvelkumar7823
    @velkumarvelkumar7823 ปีที่แล้ว

    ராஜா அண்ணா வீடியோ எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு தான் ஊருக்கு போனிங்களாஎப்ப அண்ணா வருவிங்கசிக்கிரம்வாங்கபிலிஸ்நீங்க இருந்தாசிரிப்புகமொடிவரும்நல்லபாட்டுநல்லநடனம்வரும்நாங்ககவலையும்மறப்போம்தினமும்உங்களைப்பார்த்தமாதிரிஆச்ச்ஏன்ன அண்ணிபிள்ளைகள்தனிமையில்இருக்காங்கள அது கொஞ்சம் பயமாக இருக்கு அதற்கு தான் 🙌🙌🙌🙌👍👍👍👌👌👌👌👌👌🤩🤩🤩💜😍👫

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 ปีที่แล้ว +5

    Ravi chettan and husband ,wife ..all superb acting..

  • @Usa_nethra
    @Usa_nethra ปีที่แล้ว +1

    உங்க வீடியோவை ஆயிரகணக்கானோர் பாக்குறாங்க... நல்ல பழக்கம் சொல்லி கொடுங்க...லோன் கட்டாம இருக்க வழியை சொல்லி கொடுத்து இப்படி லோன் கொடுத்த பெரிய மனுசனை இப்படி அலைய வைக்கிறீங்க.. பாவம்😅😅😅😅😅

  • @shamcharanmana6975
    @shamcharanmana6975 ปีที่แล้ว +2

    Super acting Anna Anni 🥰🥰🥰🥰🥰🤣😂🤣😂🤣😂🤣😂🤣🌹🌹💝

  • @subharajan9805
    @subharajan9805 9 หลายเดือนก่อน

    ரவி action. Super.

  • @snirmala4820
    @snirmala4820 ปีที่แล้ว

    சூப்பர் மா நன்றி மா 🙏👍👌🙏💐

  • @krithik25
    @krithik25 ปีที่แล้ว +2

    Kaduppa iruku loan karana pathalae😂😂😂😂😂Ravi bro

  • @pandiyarajanpands5681
    @pandiyarajanpands5681 ปีที่แล้ว

    😂😂😂 Ravi anna super

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so ปีที่แล้ว

    ராஜா சகோதரர்ரே நீங்க எப்படி கேட்கவும் தெரியுமா என் லோனை கட்டிப்புரண்டு அப்பறமா டாயம் விளையாடுங்கடி பித்த சிரிக்கங்களா என்று சொல்லியிருக்கனும் லோனை வாங்கிப்புட்டு என்ன ஒரு ஆட்டம் நல்ல காமெடிங்க கவலை எல்லாம் மறந்து போச்சு ராஜா சகோதரர் பார்வைதான் சிரிப்பு தாங்க முடியல ரவி அண்ணா கெட்டப் எது போட்டாலும் சூப்பரா இருக்கு நன்றி

  • @nirmalabaskar5105
    @nirmalabaskar5105 ปีที่แล้ว +1

    Akka,, anna,,,,,and Ravi anna super oru hi sollunga

  • @malarvizhli8232
    @malarvizhli8232 ปีที่แล้ว

    Ravi brother super 👌🏼😀 😀