சீதை டெஸ்ட்டுயூப் பேபினா ராமர் கல்யாணமே பண்ணிருக்கமாட்டாருடா! - வே.மதிமாறன் | திராவிடம் 2.0

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • இன்றைய தலைமுறைக்கான திராவிடம்
    திராவிடம் 2.0 கருத்தரங்கம்
    தலைமை : க.திருநாவுக்கரசு
    சிறப்புரை : வே.மதிமாறன்
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

ความคิดเห็น • 340

  • @abdulbasith3181
    @abdulbasith3181 6 ปีที่แล้ว +5

    Great speech...

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 ปีที่แล้ว +3

    அருமையான உரை...

  • @santhkumar9415
    @santhkumar9415 6 ปีที่แล้ว +11

    அனல் பறக்கும் பேச்சு......

  • @dr.karikalankulandaivelu5061
    @dr.karikalankulandaivelu5061 6 ปีที่แล้ว +17

    அருமை..அருமை...அருமை....அருமை....அருமை... அண்ணா...

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 6 ปีที่แล้ว +1

    Varalatril ithu or mukkiyamana pathivu. Vazhthukkal Anna.

  • @satheeskumarbalasubramani6118
    @satheeskumarbalasubramani6118 6 ปีที่แล้ว +5

    மதிமாறன் 👌👌 keep spreading this everywhere.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 5 ปีที่แล้ว +2

    Super speech

  • @subahan1361
    @subahan1361 6 ปีที่แล้ว +3

    நான் இன்றுதான் உங்கள் பேச்சை கேட்டேன் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா

  • @ashokjohnfrancis1064
    @ashokjohnfrancis1064 6 ปีที่แล้ว +1

    Video voda time duration pakkum podhu 2hr ah nu irundhudhu.. ana paaka start pannadhukku apram ivlo seekiram mudinjiduchenu irukku..Vera level speech... understood lots of things... semmaaaa...

  • @kanagarajg5748
    @kanagarajg5748 6 ปีที่แล้ว +4

    மதிமாறன் எப்போமே மாஸ் தான்

  • @perumalraja121
    @perumalraja121 6 ปีที่แล้ว +3

    Extraordinary speech. Thankyou Madhimaran sir

  • @samzzz6591
    @samzzz6591 6 ปีที่แล้ว +11

    He has given good information from the past to present. From Abudhabi 👌👌👌🖒🖒🖒

  • @gsoori9188
    @gsoori9188 6 ปีที่แล้ว +1

    இவ்வளவு அருமையாக பொது புத்தியை உடைத்து பேசுவது யாரும் இல்லை. தொடரவும்

  • @davidsingh9663
    @davidsingh9663 6 ปีที่แล้ว +2

    உண்மை வெல்லும்

  • @pattusamyg5901
    @pattusamyg5901 6 ปีที่แล้ว +7

    அருமை தோழர்👍👍👍

  • @ameerkhana6828
    @ameerkhana6828 2 ปีที่แล้ว +2

    👍👌

  • @ishanthvmn
    @ishanthvmn 6 ปีที่แล้ว +6

    Thalaivaaaa !!! Mathi anna !!!

  • @sinthamathar3496
    @sinthamathar3496 6 ปีที่แล้ว +3

    வாழ்க மதி மாறன்

  • @imback9089
    @imback9089 6 ปีที่แล้ว +5

    semma speech Anna

  • @vikasarul
    @vikasarul 6 ปีที่แล้ว +6

    அருமை

  • @senathipathi
    @senathipathi 6 ปีที่แล้ว +8

    த்தா செருப்படி....மதிமாறா அடிச்சி நொறுக்கிட்டீங்க 👌👌👌💪💪💪

  • @alphabetsignsandinterior2466
    @alphabetsignsandinterior2466 6 ปีที่แล้ว +6

    செம பேச்சு

  • @6face473
    @6face473 6 ปีที่แล้ว +1

    அருமை தோலர்

  • @shaqeeq1
    @shaqeeq1 6 ปีที่แล้ว +4

    Terrific. As always great speech. Outspoken. Witty. Great.

  • @someguy0143
    @someguy0143 6 ปีที่แล้ว

    Mulumaiyana tamil arasiyal varalaru.... migavum arumai...... Nandri.

  • @murugansuper9582
    @murugansuper9582 6 ปีที่แล้ว +5

    Super sir

  • @sawkatalisusman8341
    @sawkatalisusman8341 6 ปีที่แล้ว +104

    தோட்டிவீடு,வண்ணான் வீடு என்றவர்களை. 20வருட இடைவெளியில் என்ஜினியர் வீடு, டாக்டர் வீடு என பேசவைத்தவர்..
    #HBDKalaignar95

    • @veeraabbayi8574
      @veeraabbayi8574 6 ปีที่แล้ว +4

      sawkat ali susman தோட்டி வீடு வண்ணான் வீட்டின் மகன்களை காமராஜ் படிக்க வைத்ததனால்...அவர்கள் வீட்டிலிருந்து வந்தவர்கள் பொறியாளர்களாகவும் மருத்தவர்களாகவும் வந்தது காலத்தின் கட்டாயம் மற்றும் அடித்தளம்...திராவிடம் இதில் பீற்றிக்கொள்ள என்ன இருக்கு இதுல கேரளாவில் ஆந்தராவில் எந்த திராவிடம் ஆண்டது...உட்கார்ந்து கைதட்டுபவன் கேனையா இருந்தா எல்லாம் பேசுவாரு இவரு

    • @matheweliazer3580
      @matheweliazer3580 6 ปีที่แล้ว +9

      Veera Abbayi பெரியாரின் புரட்சி பற்றி அறியாதவன் அறிவிலி. அறிந்தும் மறுப்பவன் அந்நிய ஆரியன்

    • @veeraabbayi8574
      @veeraabbayi8574 6 ปีที่แล้ว +2

      Eliazer M அப்பிடின்னா பெரியாரின் முதன்மை சீடர் முக தான் முதல் அறிவிலி...காங்கிரசு என் நெஞ்சில் தைத்த முள் என்றார் பெரியார்...திமுக ஆட்சிக்கு வந்து முதல் இரண்டு வருடம் அண்ணா..பிறகு வந்த முக இன்று வரை பதவி சுகத்திற்காக காங்கிரசுடன் கூட்டணி...

    • @veeraabbayi8574
      @veeraabbayi8574 6 ปีที่แล้ว +1

      Eliazer M அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் இன்னும் தூங்குகிறது...பதினாறு வருடங்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் ....ஒரு துரும்பும் நகரவில்லை இதுபற்றி....தகவிலிருந்து வந்த திராவிடங்கள் வீதியில் சாதி பெயரை நீக்கியது....தமிழ் எழுத்து சீர்திருத்தம்...பெரியாரின் கொள்கையில் இரண்டைத்தவிர... சாதித்தது இது இரண்டுமே எம்சியாரின் திராவிடம் சாதித்தது...சாதிமறுப்பு திருமண சட்டம் தொங்களில் என நினைக்கிறேன்...
      இதைத்தவிர சாதி ஒழ்ப்பிற்கு திராவிடம் சாதித்தது என்ன இந்த ஐம்பது வருடங்களில்.

    • @cinefan555
      @cinefan555 6 ปีที่แล้ว

      @@matheweliazer3580 periyarai etrukolikolgirom ellavatrilum alla pagutharivatharkuthan moolai I intha dravida katchikalukku kudai pidipparvargal sombugal

  • @ramdasdas9157
    @ramdasdas9157 6 ปีที่แล้ว +6

    Good speech

  • @noormohammednaleef8787
    @noormohammednaleef8787 6 ปีที่แล้ว +4

    Nice speech

  • @rafiksaiyyad220
    @rafiksaiyyad220 5 ปีที่แล้ว +1

    மதிமறன் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 6 ปีที่แล้ว

    அருமையான பேச்சு...

  • @v.muruganandammuruganandam2027
    @v.muruganandammuruganandam2027 6 ปีที่แล้ว +2

    bestspeach

  • @jmurulidharan3246
    @jmurulidharan3246 6 ปีที่แล้ว +1

    Super brother

  • @thiyagur2369
    @thiyagur2369 6 ปีที่แล้ว +9

    அருமை அண்ணா.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 6 ปีที่แล้ว +1

    Super

  • @roguedravidan2746
    @roguedravidan2746 3 ปีที่แล้ว +1

    அருமை, பின்னிடீங்க.
    இந்த மாதிரி அறிவார்ந்த அரசியல் சமூக விவாத மற்றும் பேச்சு நிகழ்ச்சிகள் திமுக சார்பு மேடைகளில் தான் நடக்கிறது.

  • @storylinetamizh
    @storylinetamizh 6 ปีที่แล้ว +39

    Well explained about kalaignar and dravidam...

  • @siragugal3974
    @siragugal3974 6 ปีที่แล้ว +25

    சிரிச்சுகிட்டே சிந்திக்க வைத்தமைக்கு claps claps claps.

  • @kumaresans96
    @kumaresans96 6 ปีที่แล้ว +5

    Mathimaran rockzzzzz. ..

  • @MIBCutz
    @MIBCutz 6 ปีที่แล้ว +4

    அண்ணா super

  • @anandsumathi9720
    @anandsumathi9720 6 ปีที่แล้ว +1

    best speech i ever seen hats off sir

  • @mohanrajmunisamy3170
    @mohanrajmunisamy3170 6 ปีที่แล้ว +6

    வாழ்க

  • @acahduwuduwui2423
    @acahduwuduwui2423 6 ปีที่แล้ว +1

    அருமை அண்ணே

  • @bestroofing1
    @bestroofing1 6 ปีที่แล้ว +12

    செம தோழர்

  • @zakhuss7411
    @zakhuss7411 6 ปีที่แล้ว +33

    அருமை அருமை மதிமாறன் அவர்களே!

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 6 ปีที่แล้ว +1

    Hate or love but the most clear and thought provoking speeches are from people of Dravidar Kazhagam

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +1

    தங்களது பேச்சு நலம் ஆனால் உண்மை இல்லை

  • @nassarns7079
    @nassarns7079 6 ปีที่แล้ว

    தங்க தமிழ் தாய் மகனே நீ வாழ்க

  • @murugesank7940
    @murugesank7940 6 ปีที่แล้ว +3

    மதி நிறைந்த நல்லுரை! எளிமையான .. இனிமையான கருத்துச் செறிவு மிக்க பேருரை!

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 5 ปีที่แล้ว +2

    He speech

  • @ameerkhana6828
    @ameerkhana6828 2 ปีที่แล้ว

    Thank you

  • @dossam4277
    @dossam4277 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு அருமை

  • @ameerkhana6828
    @ameerkhana6828 2 ปีที่แล้ว

    SUPER NICE GREAT EXCELLENT

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @prabhusho
    @prabhusho 6 ปีที่แล้ว +2

    Anna....Sema Speech Anna....

  • @sanjeevbalaji
    @sanjeevbalaji 6 ปีที่แล้ว +6

    மதிமாறன் 🔥🔥🔥🔥🔥

  • @ziyahulyasier2793
    @ziyahulyasier2793 6 ปีที่แล้ว +1

    தோழர் ❤

  • @bheldk5167
    @bheldk5167 6 ปีที่แล้ว +31

    மதிமாறன் என்றால் மதிமாறன்தான்

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 6 ปีที่แล้ว +1

    superb speech by madhimaran. keep going sir. As you said, people should elect a better party rather splitting into groups and giving way to a worst party to rule. later repenting.

  • @muthukumarb1326
    @muthukumarb1326 6 ปีที่แล้ว +53

    மதிமாறன் சார் always rocks....👌

  • @boogeyman2566
    @boogeyman2566 6 ปีที่แล้ว +4

    👍👍👍👍👏👏👏👏👌👌👌👌

  • @TamilSelvan-ni5ot
    @TamilSelvan-ni5ot 6 ปีที่แล้ว

    செம்ம..மாஸ்..

  • @HoneyfaAni
    @HoneyfaAni 6 ปีที่แล้ว +14

    நேர்மையான பேச்சு சிறந்த ஒப்பீடு

  • @vinothbalasundaram
    @vinothbalasundaram 6 ปีที่แล้ว +3

    mathimaran rocks

  • @kingfranklinj
    @kingfranklinj 6 ปีที่แล้ว +9

    i love you sir. you are an an asset of TN

  • @yousaymyname5174
    @yousaymyname5174 5 ปีที่แล้ว +1

    Sema fun bro neenga.

  • @subahan1361
    @subahan1361 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர்

  • @sweetgopra
    @sweetgopra 6 ปีที่แล้ว +1

    சகோ, ஓட்டு போடுங்க, நீங்க ஒரு முன்மாதிரி. உங்களை பின்பற்ற நாங்கள் இருகிறோம்.

  • @selvarajs6993
    @selvarajs6993 6 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு

  • @chandruchandru7266
    @chandruchandru7266 6 ปีที่แล้ว +1

    கலைஞர் அவர்கள் எல்லோருடைய வரலாறையும் படித்திருப்பார் என்று தான் நினைக்கிறேன்

  • @asangani7590
    @asangani7590 6 ปีที่แล้ว +6

    Super anna

  • @sakkaravarthy.r2240
    @sakkaravarthy.r2240 6 ปีที่แล้ว +2

    super spech

  • @malligakalaimani6253
    @malligakalaimani6253 2 ปีที่แล้ว

    சார். ரொமாப. சூப்பரா. பேசுறிங்க. கடைசிவரை. சிரிப்பாவும். சிந்திக்கவும். வைத்து. விட்டிர்கள். உங்கள். பேச்சை. திரும்ப. திரும்ப. கேட்க. தூண்டுகிறது. தையிரியமான. பேச்சு உங்கள். சமத்துவம். எதையும். பெரியாரை. போலவும். துனிச்சலோடு. பேசுவது. செம்ம அழகு✌️✌️✌️✌️✌️✌️✌️✌️👌👌👌👌🙏🙏🙏

  • @truthalwayswinss
    @truthalwayswinss 6 ปีที่แล้ว

    You are rocking buddy.. Awesome.. Very interesting..

  • @kipeter
    @kipeter 6 ปีที่แล้ว

    bravo bravo.... non stop 2 hrs kili kili

  • @prabhumj5125
    @prabhumj5125 6 ปีที่แล้ว +5

    Wow What a speech 2 hrs konjam kooda bore adikala , that is madhimaran style .

  • @sivapriyatextiles5468
    @sivapriyatextiles5468 6 ปีที่แล้ว

    அருமை நண்பா.

  • @இரா.ச.நவின்
    @இரா.ச.நவின் 6 ปีที่แล้ว +4

    Wonderful speech sir, and more informations.

  • @chandruchandru7266
    @chandruchandru7266 6 ปีที่แล้ว +4

    அண்ணே மதிமாறன் நீங்கள் சொல்லக்கூடிய எல்லா கருத்துகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் மீண்டும் அதாவது தி மு க ஸ்டாலின் முதல்வர் ஆனார் உயர் அதிகாரி உயர்பதவிகளை ஏன் இன்னும் பார்ப்பனருக்கும் ஆதிக்க வர்க்கத்திற்கு கொடுக்கிறார்கள் என்பதை ஸ்டாலினை அல்லது நீங்கள் தான் விளக்க வேண்டும் இதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது எல்லோரும் சமநிலையில் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை

  • @arunchandran9259
    @arunchandran9259 6 ปีที่แล้ว +10

    Semma 😁😁😂😂😂

  • @vs8294
    @vs8294 6 ปีที่แล้ว +4

    Beautiful sir addictive to your speech..

  • @something4075
    @something4075 6 ปีที่แล้ว

    சூப்பர் சித்தப்பு

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 6 ปีที่แล้ว

    True tamilian shakthi

  • @NAVEENKUMAR-xl2mn
    @NAVEENKUMAR-xl2mn 6 ปีที่แล้ว +1

    நான் நாம் தமிழர் கட்சியின் ஈர்ப்பாளர்.... இருந்தாலும் நான் கூறுகிறேன் நல்ல அருமையாக கூறுகின்றீர்கள் நம் தேவையை இன்னும் கள ஆய்வு செய்து பேசினால் நல்லாருக்கும்....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jamalbabu5357
    @jamalbabu5357 6 ปีที่แล้ว +2

    I find a gradual evolution in your speech.From an orator to star orator and now a super star orator. Keep it up.

  • @Sharmaooty
    @Sharmaooty 6 ปีที่แล้ว +1

    DMK WINS.. Sema speach good political knowledge supper.MORE informations. That's all reality too.

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 6 ปีที่แล้ว +2

    Maridas and Mathimaran should debate on a stage

    • @raceadinaraceadina5293
      @raceadinaraceadina5293 6 ปีที่แล้ว

      Iyarkayin Illakanam maridas sethuruvaan

    • @iyarkayinillakanam2404
      @iyarkayinillakanam2404 6 ปีที่แล้ว

      I don't think so because if you go only for speech dravidar kazhagam is good but if you go by facts they are gone.If a person like Dr.Swamy comes they are destroyed totally . Its shameful because we say we are forward thinking state but even Owaisi can debate but not these people that's the problem. They can only talk and they can destroy most people in TN BJP but not all

    • @yousaymyname5174
      @yousaymyname5174 5 ปีที่แล้ว

      Maaridas lam oru aalu. Anthala enta pesa sollunga. Oh avan mariyadhaiya pesa mattan la... appa ipdi solren...
      Maridas lam oru aala. Avanah enta pesa sollunga

  • @m.mohankumar7877
    @m.mohankumar7877 6 ปีที่แล้ว +1

    நீ கலக்கு தல

  • @dr.karikalankulandaivelu5061
    @dr.karikalankulandaivelu5061 6 ปีที่แล้ว +23

    உங்களுக்கு வெளிநாட்டு பணம் வராது...!!! அதுக்கு எல்லாம் "ஆமை" மாதிரி பதுங்க தெரியுனும்..!!

  • @vigneshwarankannan4999
    @vigneshwarankannan4999 6 ปีที่แล้ว +6

    I like Mathimaran and Subavee..however, i don like those who are having half baked knowledge , like Don ashok and thameen tantra...

  • @GopiKannanGurusamy
    @GopiKannanGurusamy 6 ปีที่แล้ว +53

    Vachi seirathu mathi maran style... Nalla vurai....

  • @T.U.Thamarai143
    @T.U.Thamarai143 10 หลายเดือนก่อน +1

    😂❤

  • @Senthil-yt3yf
    @Senthil-yt3yf 6 ปีที่แล้ว +4

    Super Anna🙏👍

  • @abuameer3090
    @abuameer3090 5 ปีที่แล้ว

    வர்ணாஸ்ரம ஒழிய வேண்டும்... அதை ஒலிக்க மனு தர்மம் கொழுத்த வேண்டும்

  • @yogeshhari3340
    @yogeshhari3340 6 ปีที่แล้ว +3

    Thozhar arumai smashed

  • @pgrajkumar8916
    @pgrajkumar8916 6 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் எங்கள் ஊருக்கு வரணும்

  • @Bala9989_freeminded...
    @Bala9989_freeminded... 6 ปีที่แล้ว

    ANNA MATHI MARAN UNGAL RASIGAN NAN NEGAL MURPOKKU VATHIYAVE IRUNGAL............

  • @GaneshGanesh-pj1mc
    @GaneshGanesh-pj1mc 6 ปีที่แล้ว +15

    All ways rock

  • @sriraj3043
    @sriraj3043 6 ปีที่แล้ว +5

    வாழ்க சீமான், உண்மை தமிழன் கீழே உள்ள உண்மைகள் .

  • @InfoTrendz88
    @InfoTrendz88 6 ปีที่แล้ว +1

    Test tube baby ippavae failure ah thaan irukkuthu....paavam neraya paeru kolantha illama hospital la poi yaemanthukittu irukanga....so sad...sithappu...apdiyae...antha scholarship ah ellam cancel panna sollittu thiramai irukravanukku munnurimai kudukratha pathi paesu...nallarukkum....yaenna...SC,ST nu naama solrathu illa...school and college and govt job la reservation nu solli avanuga thaan velipadithittu irukanuha....ellavanum maedaila yaeri nalla nakkal panni nallathaan vaaya polanthu polanthu paesuranuha....aana seyal nu vanthutta oru elavum kedayathu....