அருமையான பேச்சு . மதிமாறன் கருத்து அடியேனை தொடர்ந்து சிந்திக்க வைக்கிறது . நல்ல கருத்துக்கள் இன்னும் தொடர வேண்டும். எங்கள் அறியாமை நீங்க , அவரது பேச்சுக்கள் தொடர வேண்டும் . வாழ்த்துக்கள்
💐💐💐தோழர் நீங்கள் சிறந்த வரலாற்று திரணாய்வாளர் , அது மட்டுமல்ல தோளில் வயிற்றில் காலில் பிறந்த என்று பெருமை பேசி திரிந்தவர்களுக்கு பெரியாரின் கருத்துக்களை மக்களிடையே சேர்த்த உன்மையான பெரியாரிஸ்ட் & அம்பேத்காரிஸ்ட். மொத்ததில் தமிழகத்தின் பொதுநல பொது அறிவு சொத்து 👏👏👏
ஆம் மொழி ஒரு சுமை தான். ஒரு மொழியை நன்கு கற்று முடிக்க பத்து வருடம் ஆகும். தமிழ் ஹிந்தி இங்கிலீஸ் மூன்றும் கற்று முடிக்க முப்பது வருடம் ஆகிவிடும். அறைகுறையாக பிற கல்வியும் சேரும். ஆனால் அறிவியல் மேதை ஆகியிருக்க முடியாது. ஆங்கிலம் கற்பது மிக மிக அவசியமே.
தயவு செய்து பெரியாரின் கருத்துக்களை புத்தகம் (அ) அவர் பேசி audio /video வை கேளுங்கள். இவர்கள் ரஜினி ரசிகர்களை விட அதித(பெரியாரின்) ரசிகமணப்பாண்மை கொண்டவர்கள்.
பெரியார் இந்தி திணிப்பைத்தான் எதிர்த்தார் இந்தி என்ற மொழியை அல்ல.... அதன் வீச்சுதான் இந்திபேசும் உழைக்கும் மக்களை தமிழக உழைக்கும் மக்கள் அரவணைப்பது எத்தனை உயரிய பெரியார்.... சிறப்பான பேச்சு தோழர் மதிமாறன் 🍟👌
பெரியாரை பற்றிய புத்தகம் என்னிடம் இல்லை, தங்கள் சொற்பொழிவை கேட்டபின் பெரியாரைப் பற்றியும் அம்பேத்காரைப் பற்றியும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெரிகியிருக்கிறது
Tamil ella Tamil selvan , arumai arumai.... "En innam ada nee".... Indha profile picture'ku seriyana artham sonna mudhal aal neenga than.... Vaazthgal nanba....👍
vellala goundar ponna parayar payan un thalamaila kalyanam panikalam nu nenaikurom tamizha nu sonna ava oduvan paru ramagobalana thallivitutuu.....thanks for expalin tamil desiam in one line
Wonderful talk. Many Tamil groups who are misled by BJP AND in ignorance are telling hatred speech against a reformist Socrates Periyar. Let them study and speak truthfully.
தயவு செய்து 15 நிமிட வீடியோ வாக தனித்தனித் தலைப்புகளில் பதிவு செய்யுங்கள். அப்போது தான் எல்லோரும் பார்க்க முடியும். நீளமாக இருந்தால் நிறைய பேர் பாதியிலேயே பார்க்காமல் போய்விடுவார்கள்.
திராவிட அகராதி - 1 சமூக நீதி - பாப்பான் ஒழிக மதச்சார்பின்மை - இந்து மதம் ஒழிக மாநில சுயாட்சி - எவனுக்கும் பங்கு இல்லை மத்திய கூட்டாட்சி - பசையான இலாகா கொடு இட ஒதுக்கீடு - சாதி ஒழியக் கூடாது வளர்ச்சி - ஊழல் செய்ய வாய்ப்பு மேம்பாலம் - கமிஷன் அடிக்க வாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் - துண்டுக்குள்ளே கை போட்டு பேரம் பள்ளி கல்லூரி அனுமதி - எவ்வளவு தருவ பள்ளி கல்லூரி அடிக்கல் - எவ்வளவு வேணா ஃபீஸ் பிடுங்கிக்க தனி ஈழம் - எதிர்க்கட்சியாக இருக்கும் போது அந்நிய நாடு விவகாரம் - ஆளுங்கட்சியாக இருக்கும் போது பண்டாரம் பரதேசி - கூட்டணியில் இல்லை தீண்டத்தகாத கட்சி அல்ல - கூட்டணி ஓகே இந்தி திணிப்பு - ஆங்கிலம் வாழ்க ஊழல் வழக்கு - பழி வாங்கும் நடவடிக்கை பாதகமான தீர்ப்பு - உச்சிக்குடுமி மன்றம் சாதகமான தீர்ப்பு - நீதி வென்றது பத்திரிகை விமர்சனம் - பூணூல் பத்திரிகை ஜால்ரா பத்திரிகை - அரசு விளம்பரம் வெச்சுக்கோ பொதுக்கூட்டம் - ஆபாச பேச்சு பேசும் இடம் மாநாடு - கறுப்பு பண வெளுப்பு பொதுக்குழு - மிக்ஸர் செயற்குழு - சமோசா தேர்தல் பணி - பட்டுவாடா பிரச்சாரம் - வாய்க்கு வந்ததை பேசு நாகரிகம் - நம் கட்சி பெண்கள் மீது எதிர்பார்ப்பது விமர்சனம் - அடுத்த கட்சி பெண்களை இழிவுபடுத்துவது சட்டமன்ற எதிர்க்கட்சி - வெளிநடப்பு செய்வது ஆளுங்கட்சி - வெளியே தள்ளுவது ஆளுநர் - ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஆட்டுக்குத் தாடி போன்றவர் ஆளுநர் - எதிர்க்கட்சியாக இருக்கும்போது மனு கொடுக்க வேண்டியவர் சினிமாக்காரர்கள் - பாராட்டு விழா எடுக்கும் அடிமைகள் வாக்காளர்கள் - காஸ்ட்லி பிச்சைக்காரர்கள் மனு தர்மம் - படிக்காமல் கொளுத்த வேண்டியது தேர்தல் அறிக்கை - படித்து விட்டு கொளுத்த வேண்டியது கூட்டணி தர்மம் - என் ஊழலை நீ கண்டுக்காதே கூட்டணி முறிவு - இனி ஊழல் செய்ய வாய்ப்பு இல்லை இந்துக் கடவுள்கள் - கற்பனையானவை பிற மதக் கடவுள்கள் - அவரவர் நம்பிக்கை இந்துப் பண்டிகைகள் - விடுமுறை தினம் பிற மதப் பண்டிகைகள் - கொண்டாடி மகிழ வேண்டும் கொழுக்கட்டை - தீண்டக் கூடாத உணவு பிரியாணி - ருசிக்கத்தக்க பிரசாதம் கிருஷ்ண ஜெயந்தி - ஸ்த்ரீ லோலன் பிறந்த நாள் மிலாடி நபி - இறைத் தூதர் பிறந்த நாள் தீபாவளி - அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது ஈஸ்டர் - நம்பத்தகுந்த பண்டிகை குலத் தொழில் - எதிர்க்க வேண்டியது வாரிசு அரசியல் - ஆதரிக்க வேண்டியது ஊழல் - எதிர்க்கட்சி செய்வது வளர்ச்சிப்பணி - சொந்தக் கட்சியில் செய்வது பெரியார் வழி - எதிர்க்கட்சியாக இருக்கிறோம் அண்ணா வழி - ஆட்சியைப் பிடித்து விட்டோம்
Xps Maroon ஈவேராவின் சொத்துக்கள் பெரியார் திடல் முதல் கல்வி நிறுவனங்கள் வரை தமிழ்நாடு முழுக்க லச்சகணக்கான கோடிகள் உள்ளது. கம்பனியான்க்கு தாலி கட்டவேண்டிய அவசியம் இல்லையே. ஈவேரா "நான் காலியாக மைனராக இருந்தேன்னு" எழுதி இருக்கார். அவரே காம வெறியான இருந்துகிட்டு திருக்குறளை, கண்ணகியை குறை சொல்ல,தெலுங்குநாய் இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு?
@@RajeshKumar-nz3mr நீங்க சொல்றத பாத்த அவரோட சொத்து ஒரு தனி மனிதனுக்கோ அல்லது அவரோட குடும்பத்துக்கோ சொந்தம் இல்லை ஒரு அறக்கட்டளை or டிரஸ்ட் தான் சொந்தம். இதுல என்ன தப்பு? பெரியார் திருக்குறளில் இருக்கும் ஒரு சில பெண் அடிமைத்தனத்தை போற்றும் குறளை தான் எதிர்த்தார் திருக்குறளை முழுமையாக எதிர்க்கவில்லை. திருக்குறளின் பெருமையை தமிழர்களுக்கு எடுத்து காட்டியது பெரியாரும் திராவிட கட்சிகளும்தான். கொஞ்சம் அரசியல் படிக்கவும். நமக்கு முன்னாள் இருந்த பார்ப்பனர்கள் திருக்குறளை அடியோடு மறைக்க முற்பட்டனர் ஏன் என்றாள் திருக்குறள் ஜாதிக்கு எதிரானது and it was about jainism and not hinduism. கண்ணகியை மிகவும் கடுமையாக எதிர்த்தார் என் என்றால் கண்ணகி மிகவும் பிற்போக்குத்தனமான பெண். சொந்த புருஷன் தாசி வீட்டுக்கு போவதை எதிர்க்காமல் மௌனியாக இருபதை எப்படி மற்ற பெண்ணுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியும். தான் புருஷனுக்கு நேர்ந்த தவறால் என் அப்பாவி மக்களை எரிக்க வேண்டும்?
தோழர் மதிமாறன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
ஒரு நல்ல சினிமா பார்பகும்போது எற்படும்போது எழும் சுவாரசியத்திற்கு இணையானது அண்ணன் மதிமாறனின் பேச்சு
உன்மையிலே பெரியார் மிகப்பெரிய வீரன்
சிறப்பான செற்பொழிவு அண்ணன் மதிமாறன் அவர்கள் .... உண்மைதான் தாழ்த்தப்பட்ட மக்கள் தான் இஸ்லாம் சமூகம் இன்று தன்மானத்துடன் வாழ்கின்றோம் ....👏👏
Excellent speech mathimaran
அருமையான பேச்சு....பெரியாரியம் மென்மேலும் வளரனும்
உண்மையை உணர வைத்ததுக்கு நன்றி நண்பரே.
அருமையான பேச்சு . மதிமாறன் கருத்து அடியேனை தொடர்ந்து சிந்திக்க வைக்கிறது . நல்ல கருத்துக்கள் இன்னும் தொடர வேண்டும். எங்கள் அறியாமை நீங்க , அவரது பேச்சுக்கள் தொடர வேண்டும் . வாழ்த்துக்கள்
மிக மிக நன்றி அண்ணா
💐💐💐தோழர் நீங்கள் சிறந்த வரலாற்று திரணாய்வாளர் , அது மட்டுமல்ல தோளில் வயிற்றில் காலில் பிறந்த என்று பெருமை பேசி திரிந்தவர்களுக்கு பெரியாரின் கருத்துக்களை மக்களிடையே சேர்த்த உன்மையான பெரியாரிஸ்ட் & அம்பேத்காரிஸ்ட்.
மொத்ததில் தமிழகத்தின் பொதுநல பொது அறிவு சொத்து 👏👏👏
தெளிவான பேச்சு... பெரியார், அம்பேத்கார் இவர்களின் சிந்தனை கலவை...!!!
எப்படி இவ்வளவு அறிவு பூர்வ்வமாக எல்லா உன்மைகளையும் விலாவாரியாக விளாச முடிகிறது. Marvellous
அருமையான பதிவு sir
நன்றி தம்பி 🙏🙏🙏
ஆம் மொழி ஒரு சுமை தான். ஒரு மொழியை நன்கு கற்று முடிக்க பத்து வருடம் ஆகும்.
தமிழ் ஹிந்தி இங்கிலீஸ் மூன்றும் கற்று முடிக்க முப்பது வருடம் ஆகிவிடும்.
அறைகுறையாக பிற கல்வியும் சேரும்.
ஆனால் அறிவியல் மேதை ஆகியிருக்க முடியாது.
ஆங்கிலம் கற்பது மிக மிக அவசியமே.
சிறப்பான பேச்சு தோழர்
அருமையான.உரைவீச்சு.வாழ்கவெ.மதிமாறன்புகழ்
நன்றி.
என்ன அற்புதமான பேச்சு, 1000 புத்தங்களுக்கு சமம்....நன்றி தோழரே....
வாழ்த்துக்கள் அண்ணன் மதிமாறன் நான் பேரியாரை படித்து தெரிந்து கொள்ள வில்லை உங்கள் உரையை கேட்டு தான் தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி
தயவு செய்து பெரியாரின் கருத்துக்களை புத்தகம் (அ) அவர் பேசி audio /video வை கேளுங்கள். இவர்கள் ரஜினி ரசிகர்களை விட அதித(பெரியாரின்) ரசிகமணப்பாண்மை கொண்டவர்கள்.
தயவு செய்து ஈவேரா பேச்சை,எழுத்தை பார்கவும் அப்பதான் ஒரு இனதுரோகியை தமிழின தலைவராக காட்டியது தெரியும்
ovop @@gokulakrishnan3092
எழுத்தாளர் வே. மதிமாரன் பேச்சை எப்போதும் ஆர்வத்துடன் கேட்கிறேன். அருமை
தந்தை பெரியாரை பற்றிய பல வரலாற்று தகவல்களை உங்களது பேச்சாற்றல் மூலமாக அறிய முடிகிறது நன்றி
பெரியார் இந்தி திணிப்பைத்தான் எதிர்த்தார் இந்தி என்ற மொழியை அல்ல.... அதன் வீச்சுதான் இந்திபேசும் உழைக்கும் மக்களை தமிழக உழைக்கும் மக்கள் அரவணைப்பது எத்தனை உயரிய பெரியார்.... சிறப்பான பேச்சு தோழர் மதிமாறன் 🍟👌
Srinivasa Raghavan good one
என்றும் உரக்க உண்மை பேசும் ஒரு எளிய மனிதர்.
திராவிட வரலாற்றை சற்று தெரிந்துகொள்ள முடிந்தது, நன்றி சகோதரா
பகுத்தறிவு பேச்சு
இவ்ளோ நாள் எங்க சார் இருந்தீங்க?தமிழக அரசியலில் தெளிவாக பேசும் ஓரே நபர் நீங்கதான் அய்யா!!
சூப்பர்!
Periyar vazhga, ambedkar vazhga, thiravidam valarga, sariyana vasanam anna
Marvellous madhimaran
சிறப்பான கருத்து தெளிவான பதிவு நன்றி தோழர்
மீண்டும் மிகச்சிறப்பான பேச்சு!மதிமாறன் பேச்சை கேட்டால் நேரம் செல்வதே தெரியாது!
Aumayana pechi
Super mathi Anna
Super speech sir...
மதி always rocks.... வாழ்க தோழர்.
சிறப்பு தோழர் !🤝🤝🤝🤝🤝
சிறப்பான கருத்து தெளிவான பதிவு. வாழ்த்துகள் தோழர்
மிக அற்புதமான பேச்சு,தோழருக்கு வாழ்த்துகள்.
Good
அன்ணாஅற்புதமான பெச்சி மகிழ்ச்சி
1 to 1.30 rmba thelivana speech mathimaran Anna, always rock
அருமையான பதிவு மதிமாறன் அண்ணா வாழ்த்துக்கள் 👌👌👌👌
திருமுருக ன் காந்தியிடமும் உங்களிடமும் பேச வேண்டிய நாய்ங்க தவறான புரிதடோடு விமர்சிக்கிறார்கள் அய்யா
As usual super speech ... Keep Rocking sir
பெரியார் பாடம் எடுக்கிறார் மதி, நன்றி
பெரியாரை பற்றிய புத்தகம் என்னிடம் இல்லை, தங்கள் சொற்பொழிவை கேட்டபின் பெரியாரைப் பற்றியும் அம்பேத்காரைப் பற்றியும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெரிகியிருக்கிறது
மதிமாறன் அவர்கள் பேச்சும் திராவிட சிந்தனைகளும் போற்றத்தக்கன.
Lovely and precious speech my Thozhar Mathimaran
Super Speech bro
Arumai speech annahhh
Dislike pottavan lam speech kekkalanu theriyuthu
Paah... Vera level 🙏🙏
தோழர் மதிமாறன் திராவிட முரசு😍😘
Mathi Anna 😊
Fantastic speech..
Kudos to you..
Thozhar Madhimaran yeppovume 'dhill' .. Arumaiyana pechu....👍
krishna kumar தோழரே உங்கள் profile photoவிலே நீங்கள் யாரெனத் தெரிகிறது. நானும் அதே கூட்டத்தில் ஒருவனே.
Tamil ella Tamil selvan , nanba.. En profile photo yedhai kurigiradhu yendru solla mudiyuma ungalal..???
krishna kumar தோழரே நானும் ஒரு Atheist எனப்படும் நாத்திகரே.
Tamil ella Tamil selvan , arumai arumai.... "En innam ada nee".... Indha profile picture'ku seriyana artham sonna mudhal aal neenga than.... Vaazthgal nanba....👍
மிகச்சிறந்த உரை
Superb👌excellent speech 👏👏👏 💐💐💐💐
அருமையான உரை
Fantastic Speech Mr. Mathimaran
Well explanation..
அருமையான பேச்சு
நானும் திருப்பூர்தான். இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடந்தா சொல்லுங்க தோழர்
உண்மை நண்பா
vellala goundar ponna parayar payan un thalamaila kalyanam panikalam nu nenaikurom tamizha nu sonna ava oduvan paru ramagobalana thallivitutuu.....thanks for expalin tamil desiam in one line
வாழ்த்துகள் தோழர்..!
Wonderful talk. Many Tamil groups who are misled by BJP AND in ignorance are telling hatred speech against a reformist Socrates Periyar. Let them study and speak truthfully.
Mathimaran rockzzz....
vaanga mathimaarn sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
🎉❤🎉
Real hero Periyar...
👌👍
Video quality superb.....
தயவு செய்து 15 நிமிட வீடியோ வாக தனித்தனித் தலைப்புகளில் பதிவு செய்யுங்கள். அப்போது தான் எல்லோரும் பார்க்க முடியும். நீளமாக இருந்தால் நிறைய பேர் பாதியிலேயே பார்க்காமல் போய்விடுவார்கள்.
Yasir Bilal super idea bro...neenga lae pannalaamae
Peria valampuri John ivary ivanukku idhuvey adhigama
Super
Sir you are telling the truth
superrr bro 🔥🔥🔥
Ne Mass thala eppavum...
Anna neengal evvalavu pesinalum intha makkalai thirutha mudiyathu yenna makkalukku moolai salavai seithuvittargal
மாற்றம் ஒன்றே மாறாதது.
Bro aaramba sugaadhaara nilayathil kuuda indhikatan doctora irukkaan adhai patri pesungal please.
self respect 👍
இங்கு விமர்சனம் செய்யும் பக்தாள்ஸ் பர்னால் தடவிக்கொள்ளவும்
அப்ப தீவிரவாதிகள் பீநோய்ல் தடவட்டும்
❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪
👌👌👌
5:45 அல்லா இல்லைனுதான் சொல்லிப் பாரேன்.
Alla illa illavay illa
@@newbegining7046 ஏலே உண்ண யாரு சொல்ல சொன்னா ..
திராவிட அகராதி -
1
சமூக நீதி -
பாப்பான் ஒழிக
மதச்சார்பின்மை -
இந்து மதம் ஒழிக
மாநில சுயாட்சி -
எவனுக்கும் பங்கு இல்லை
மத்திய
கூட்டாட்சி - பசையான இலாகா கொடு
இட ஒதுக்கீடு -
சாதி ஒழியக் கூடாது
வளர்ச்சி - ஊழல்
செய்ய வாய்ப்பு
மேம்பாலம் -
கமிஷன் அடிக்க வாய்ப்பு
புரிந்துணர்வு
ஒப்பந்தம் - துண்டுக்குள்ளே கை போட்டு பேரம்
பள்ளி கல்லூரி
அனுமதி - எவ்வளவு தருவ
பள்ளி கல்லூரி
அடிக்கல் - எவ்வளவு வேணா ஃபீஸ் பிடுங்கிக்க
தனி ஈழம் -
எதிர்க்கட்சியாக இருக்கும் போது
அந்நிய நாடு
விவகாரம் - ஆளுங்கட்சியாக இருக்கும் போது
பண்டாரம் பரதேசி
- கூட்டணியில் இல்லை
தீண்டத்தகாத
கட்சி அல்ல - கூட்டணி ஓகே
இந்தி திணிப்பு -
ஆங்கிலம் வாழ்க
ஊழல் வழக்கு -
பழி வாங்கும் நடவடிக்கை
பாதகமான தீர்ப்பு
- உச்சிக்குடுமி மன்றம்
சாதகமான தீர்ப்பு
- நீதி வென்றது
பத்திரிகை
விமர்சனம் - பூணூல் பத்திரிகை
ஜால்ரா பத்திரிகை
- அரசு விளம்பரம் வெச்சுக்கோ
பொதுக்கூட்டம் -
ஆபாச பேச்சு பேசும் இடம்
மாநாடு - கறுப்பு
பண வெளுப்பு
பொதுக்குழு -
மிக்ஸர்
செயற்குழு -
சமோசா
தேர்தல் பணி -
பட்டுவாடா
பிரச்சாரம் -
வாய்க்கு வந்ததை பேசு
நாகரிகம் - நம்
கட்சி பெண்கள் மீது எதிர்பார்ப்பது
விமர்சனம் -
அடுத்த கட்சி பெண்களை இழிவுபடுத்துவது
சட்டமன்ற
எதிர்க்கட்சி - வெளிநடப்பு செய்வது
ஆளுங்கட்சி -
வெளியே தள்ளுவது
ஆளுநர் -
ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஆட்டுக்குத் தாடி போன்றவர்
ஆளுநர் -
எதிர்க்கட்சியாக இருக்கும்போது மனு கொடுக்க வேண்டியவர்
சினிமாக்காரர்கள்
- பாராட்டு விழா எடுக்கும் அடிமைகள்
வாக்காளர்கள் -
காஸ்ட்லி பிச்சைக்காரர்கள்
மனு தர்மம் -
படிக்காமல் கொளுத்த வேண்டியது
தேர்தல் அறிக்கை
- படித்து விட்டு கொளுத்த வேண்டியது
கூட்டணி தர்மம் -
என் ஊழலை நீ கண்டுக்காதே
கூட்டணி முறிவு -
இனி ஊழல் செய்ய வாய்ப்பு இல்லை
இந்துக்
கடவுள்கள் - கற்பனையானவை
பிற மதக்
கடவுள்கள் - அவரவர் நம்பிக்கை
இந்துப்
பண்டிகைகள் - விடுமுறை தினம்
பிற மதப்
பண்டிகைகள் - கொண்டாடி மகிழ வேண்டும்
கொழுக்கட்டை -
தீண்டக் கூடாத உணவு
பிரியாணி -
ருசிக்கத்தக்க பிரசாதம்
கிருஷ்ண ஜெயந்தி
- ஸ்த்ரீ லோலன் பிறந்த நாள்
மிலாடி நபி -
இறைத் தூதர் பிறந்த நாள்
தீபாவளி - அறிவியல்
பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது
ஈஸ்டர் -
நம்பத்தகுந்த பண்டிகை
குலத் தொழில் -
எதிர்க்க வேண்டியது
வாரிசு அரசியல் -
ஆதரிக்க வேண்டியது
ஊழல் -
எதிர்க்கட்சி செய்வது
வளர்ச்சிப்பணி -
சொந்தக் கட்சியில் செய்வது
பெரியார் வழி -
எதிர்க்கட்சியாக இருக்கிறோம்
அண்ணா வழி -
ஆட்சியைப் பிடித்து விட்டோம்
Super command
Please tell me I confused why should denied periyar kezhvenmani issue
கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் நிலை பற்றி மதிமாறன் பேச்சு யூடியூபில் உள்ளது. எப்போதோ பார்த்த நியாபகம்
Thank you thozhar
I’m a periyarist and believer in Dravidian hereditary, but I support Naam Tamilar.i can’t support DMK run by Stalin and his family.
சிலசமயம் எமோசனல் ஏகாம்பரமா பேசும் போதுதான் சந்தேகம் வருது
Please upload your Porur speech...
Admin nu title la irukum bodhu purila ...video paatha aprm tan terithu yaaru andha admin nu .....
These people coming from north India will vote for national parties like congress or bjp
Thozhar mathimaranim urai....muppaattan muruganallan , valluvane endru. Yudha, ariya santhathi ezhuthi tharuvathai allathu karpitthathai parappurai seyyum nallavargal thaan seemaan pondror. Ovvoru kaala kattathilum sila pala thayaarippukalai samooga santhaiyil avizhthu vittu aatchi adhigaarathil nilaippathu isrevelargalin ulagalaaviya thanthiram. Avaigalai arinthu velvatharku unnmayil arivu vendum. Ulagin entha kuzhappangalin pinnaalum avargalin kaigal iruppathai arivu kondu aaraainthaal vilangum. Unarchigalai thoondi kulir kaaivathum avargalukku vazhakkame. Meendum mozhiyai por karuviyaaga kaiyil eduthullathu aariyam. Seemaanin vaathangalil murannpaadugal miguthiyaaga ullana. Gavanithu paarthaal puriyum. Noigalukku marunthu unndu. Mana muranngalukku arivu mattume marunthu. Arivillaatha samooga michangalukku ? Voothuvathai voothivaipom vidiyum pothu vidiyattum.
கலென்சர் இல்லை கலைஞர்.
Tamil thurogi 2009
Dravidian Bombshell
Ok devdiyapasangala
Ethu entha vagai dosai
மதிமாறன் திமுக வை கலைஙர்வரை ஆதரிப்பது சரி, ஆனால் ஸ்ராலின் தேவர் ஆட்சி வேண்டும் என்று சொல்கிறாரே, ஒழிந்தது திமுக கொள்கை!
பற்றற்ற மனிதன் ஏன் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து அதை பாதுகாக்க 75வயசில கல்யாணம் பண்ணான்?
Kodi kanakula sothu enga iruku? Yaar sonna? Unna porutha varaikum kalyanam enbathu kaamam mattuma thaan irukum athaan asingama pesura. Kalayanam enbathu is a partnership and companionship between two people. Kalayanam enbathu avar avar thani virupam. Asingama atha pathi comment panrathu anagareekam
Xps Maroon ஈவேராவின் சொத்துக்கள் பெரியார் திடல் முதல் கல்வி நிறுவனங்கள் வரை தமிழ்நாடு முழுக்க லச்சகணக்கான கோடிகள் உள்ளது. கம்பனியான்க்கு தாலி கட்டவேண்டிய அவசியம் இல்லையே. ஈவேரா "நான் காலியாக மைனராக இருந்தேன்னு" எழுதி இருக்கார். அவரே காம வெறியான இருந்துகிட்டு திருக்குறளை, கண்ணகியை குறை சொல்ல,தெலுங்குநாய் இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு?
@@RajeshKumar-nz3mr நீங்க சொல்றத பாத்த அவரோட சொத்து ஒரு தனி மனிதனுக்கோ அல்லது அவரோட குடும்பத்துக்கோ சொந்தம் இல்லை ஒரு அறக்கட்டளை or டிரஸ்ட் தான் சொந்தம். இதுல என்ன தப்பு? பெரியார் திருக்குறளில் இருக்கும் ஒரு சில பெண் அடிமைத்தனத்தை போற்றும் குறளை தான் எதிர்த்தார் திருக்குறளை முழுமையாக எதிர்க்கவில்லை. திருக்குறளின் பெருமையை தமிழர்களுக்கு எடுத்து காட்டியது பெரியாரும் திராவிட கட்சிகளும்தான். கொஞ்சம் அரசியல் படிக்கவும். நமக்கு முன்னாள் இருந்த பார்ப்பனர்கள் திருக்குறளை அடியோடு மறைக்க முற்பட்டனர் ஏன் என்றாள் திருக்குறள் ஜாதிக்கு எதிரானது and it was about jainism and not hinduism. கண்ணகியை மிகவும் கடுமையாக எதிர்த்தார் என் என்றால் கண்ணகி மிகவும் பிற்போக்குத்தனமான பெண். சொந்த புருஷன் தாசி வீட்டுக்கு போவதை எதிர்க்காமல் மௌனியாக இருபதை எப்படி மற்ற பெண்ணுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியும். தான் புருஷனுக்கு நேர்ந்த தவறால் என் அப்பாவி மக்களை எரிக்க வேண்டும்?
Vaiko xerox
மபொசி இந்திய அமைதிப் படையை ஆதரித்தது இருக்கட்டும்.
ஈழத்தமிழர் படுகொலையை கருணாநிதி ஏன் ஆதரித்தார் என்பதைப் பற்றி பேசவும்.
Best theout .